"இட்லி கல்லு மாதிரி வருதா... இப்படி செஞ்சா இட்லி பஞ்சு மாதிரி வரும்" 👌❤️ SECRET சொல்லும் INIYAVAN

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 219

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி 10 місяців тому +37

    நான் ரேஷன் அரிசி தான் இட்லிக்கு போடுவேன் பல வருடங்களாக
    அரைக்கிலோ புழுங்கல் அரிசி
    அரைக்கிலோ பச்சரிசி
    மொத்தம் ஒரு கிலோ
    3 நூறு கிராம் உளுந்து
    அரிசி உளுந்து எல்லாம் ஒன்னா ஊறவச்சி அரைச்சி வச்சிட்டா விடியற்காலையில் பொங்கி மேலே வந்திடும்
    இட்லியும் பந்து போல வரும்
    தோசையும் பஞ்சு போல பலகை போல அழகா வரும்
    (வெந்தயம் நா போட மாட்டேன்
    தோசை சிவந்த நிறம் குடுக்கும் என் வீட்ல வெள்ளை தோசை தான் விரும்புவாங்க
    வெந்தயம் சேர்க்கும் சில சமையம் இட்லி அடைஞ்சி போக வாய்ப்புள்ளது
    இட்லிக்கு தோசைக்கு தனித்தனி யா அரைக்கும் போது விருப்பம் உள்ளவங்க வெந்தயம் ஒரு கிலோவிற்க்கு
    ஒரு டேபிள்ஸ்பூன் அளவு போடலாம்)

  • @skabhi88
    @skabhi88 Рік тому +35

    Adding a spoon of venthayam (methi seeds) & a Tablespoon of Aval helps in making soft idlis or dosa.

  • @lakshmineethinesan5953
    @lakshmineethinesan5953 Рік тому +99

    இரகசியம் பகிர விரும்பவில்லை எனின் சொல்லாமல் தவிர்க்கலாம் அதைவிடுத்து இப்படி தவறான டிப்ஸை பகிர்ந்து எங்களின் money wallet ஐ பதம் பார்க்கதேவையில்லை
    இவர் சொல்வது போல செய்து பார்த்தேன் வழமையாய் நான் செய்வதை விட மிகவும் கடினமான இட்லியாய் வந்தது
    😢😭

    • @Tutorialartworks112
      @Tutorialartworks112 Рік тому +3

      Super

    • @stellashiron7320
      @stellashiron7320 8 місяців тому +3

      Ama enakumthan sis

    • @Njkartandakillinstitute
      @Njkartandakillinstitute 8 місяців тому +1

      Crt

    • @nskitchen2682
      @nskitchen2682 8 місяців тому +2

      உங்கள் யாரு செய்ய சொன்னது நான் இந்த மாதிரி வீடியோல்லாம் வந்தா கண்டுக்க மாட்டேன் நம்ம செய்யார் மாதிரி செஞ்சாலே சூப்பரா வரும்

    • @samsandy8114
      @samsandy8114 5 місяців тому +1

      Thanks for sharing g ur exp. Nalla vela Naan seiyama thapichen neenga sonnadhala.

  • @bharathiarunachalam1949
    @bharathiarunachalam1949 11 місяців тому +12

    Please try this..
    1000 gr Rice... Grind separately..
    250 gr Ulunthu +
    15 gr venthayam... together grinde it ...
    Add salt and Mix both pastes together in Evening...
    Store it and prepare
    Idley nexday...
    For soft dosa close with a lid like aappam..you will get sponch dosa like sponchy bread layers😊....
    Note : Need not to pore oil on dosa..
    Just use just few drops to clean the dosa stone 😢

  • @akilac8958
    @akilac8958 Рік тому +108

    👍 இரகசியம் வெளில யாரும் சொல்ல மாட்டாங்க ஐயா அருமை ஆனா நீங்க சொல்லிட்டிங்க 👍 🧡வாழ்க வளமுடன் 🧡

    • @trendstomorrow
      @trendstomorrow Рік тому +1

      ua-cam.com/users/shortswlKtMrEL360?feature=share ration arisi vechi idly dosa mavu veetlaye ready panalam.

    • @akilac8958
      @akilac8958 Рік тому

      @@trendstomorrow 👍

    • @psbbbbbbb
      @psbbbbbbb Рік тому +1

      Please tell in English or Hindi what he said

    • @ramamirthalingam2529
      @ramamirthalingam2529 Рік тому

      Periya ranuva ragasiyam poviya

    • @gayusri1349
      @gayusri1349 Рік тому +1

      ​@@psbbbbbbbFerment only rice batter later add on the black gram batter freshly ground before making idly

  • @esob_cam
    @esob_cam 8 місяців тому +2

    இப்போ தெரியுதாடா இவனுக்கும் Jabbar Bhai kum ulla reach❤❤❤ bhai is great❤

  • @vithalhajgude7266
    @vithalhajgude7266 10 місяців тому +3

    Please add English subtitles

  • @nandhacreations4094
    @nandhacreations4094 Рік тому +16

    My husband see this vedio ,I try this method but idly kallu mathiri vandhuchi.

  • @pushpanadar490
    @pushpanadar490 Рік тому +8

    Super Sir🎉 வாழ்க வளமுடன்

  • @phv_family1234
    @phv_family1234 Рік тому +15

    அரிசி உளுந்து 1:4 ல சேர்த்தால் போதும் இட்லி சூப்பரா வரும் இட்லியோட டேஸ்ட் இட்லில இல்ல தொட்டுக்கற சட்னியில தான் இருக்கு 😊

    • @pricilla1447
      @pricilla1447 Рік тому +1

      Ena oru vaartha...arumaiya soninga ponga...crt

  • @என்னுடன்
    @என்னுடன் Рік тому +40

    மக்களே தயவுசெய்து இவர் சொல்வதை நம்பாதீர்கள் நான் செய்து பார்த்து பயங்கரமான காண்டில்உள்ளேன்

    • @gurunathan210
      @gurunathan210 11 місяців тому +1

    • @vijayjoseph8164
      @vijayjoseph8164 4 місяці тому

      Video சரியான தகவலை சொல்லாமல் இருந்தால் கமெண்ட் மட்டும் போட்டுட்டு போகாதிங்க Report பண்ணுங்க. இல்லேன்னா கமெண்ட் மட்டும் போட்டா அது நெகட்டிவ் கமெண்ட் ஆக இருந்தாலும் உங்களுக்கு நெறய வேருக்கு UA-cam காமிக்கும்.

  • @mercyjoyce9710
    @mercyjoyce9710 Рік тому +3

    Ethana vati grinder kaluvrethu, orey time le elathyum araikrethu dan veetle lam crct ah irkum

  • @SanthoshKumar-bc1ui
    @SanthoshKumar-bc1ui Рік тому +5

    Sir nanga 1varathuku they vayana mavu araipom, apa nalaiki kuriyan mavu edukrapo, ulunthu epdi edukrathu nu nanga kandupidika, enaku idea sollunga sir

  • @jayamaruthan2803
    @jayamaruthan2803 Рік тому +1

    Fantastic sir!..super tips!

  • @paulrajd5187
    @paulrajd5187 Рік тому

    Intha kadai enga iruku

  • @jothilakshmi470
    @jothilakshmi470 Рік тому +48

    நீங்க சொல்ற இட்லி ஊளுந்து பச்சை வாடை வரும்

    • @FusionFoods_vlog
      @FusionFoods_vlog Рік тому +3

      No ma varathu naan try panni irrukkaen good taste avar sonna style pannae

    • @dhanam9468
      @dhanam9468 Рік тому +5

      வாசம் வராது நாங்கலும் ரெடிமேட் இட்லி தான் வியாபாரம் செய்யரோம் கோவையில்

  • @padmavathip663
    @padmavathip663 Рік тому +1

    Ooty climateku indha recipe pulikuma

  • @LakshmiM-hx8jc
    @LakshmiM-hx8jc 4 місяці тому

    💯 correct ❤

  • @k.deepakkumarkumar8822
    @k.deepakkumarkumar8822 Рік тому +1

    Nandri iyya

  • @nishanthinimuthaiah6709
    @nishanthinimuthaiah6709 Рік тому

    Please upload the full video

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 Рік тому

    Super matter sir
    Thank you 🙏 vaalga valamudam 🙏

  • @prabhakaranchandrasekaran2503
    @prabhakaranchandrasekaran2503 Рік тому +207

    அரிசி மட்டும் அரைத்து வைத்தால் புளிகாது, உளுந்து சேர்த்தால் தான் மாவு புளிக்கும். நான் முயற்சி செய்து பார்த்தேன்

    • @bhuvaneshwarianand1186
      @bhuvaneshwarianand1186 Рік тому +18

      Yes he is lieing

    • @trendstomorrow
      @trendstomorrow Рік тому +5

      Simple ration arisi idly mavu ua-cam.com/users/shortswlKtMrEL360?feature=share

    • @DineshKumar-mc8oy
      @DineshKumar-mc8oy Рік тому +12

      For making Soft idly
      Add
      Castor seeds- Amanaku vethai ,castor oil - Vellakennai
      Best Quality Idly Rice - Parboiled or Kranti Big sized
      Round Urad Dal Sortex clean
      Venthayam for fermentation

    • @dazzysis7533
      @dazzysis7533 Рік тому +2

      @@bhuvaneshwarianand1186 0,r

    • @chachukavimithran9668
      @chachukavimithran9668 Рік тому

  • @ravindranathkokki
    @ravindranathkokki Рік тому +19

    Thanks behindoods for such excellent interviews. These are the people we need to listen and understand daily life hacks to make life easy and happy

  • @redmiphone1769
    @redmiphone1769 Рік тому +7

    ☝️அல்லாஹ்🤲
    அப்பா👌👌👌👌👌👌👌👌👌👌
    100/1000உண்மை

  • @meers333
    @meers333 Рік тому +24

    Rice pulikka ulundhu thaan help pannuthu. Ithu velangaama...rice mattum araikka solreenga. Hotel la heat jaasthi, Unga comfortable ku arachi store panikireenga and ulundhu thevaikku arachi mix panni use panreenga. Romba arisi arachi vecha smell thaan varum. But fresh ulundhu pottu compensate ayiduthu.
    Proper process arisi and ulundhu mix panni pullikka vecha, fermentation aagum kedaathu. Arisi mattum arachu vecha kettu pogum. Aapathukku kooda coconut milk palaya saatham sethu arachi pullikka veppaanga.

    • @robrab5637
      @robrab5637 Рік тому +3

      No no...ulundhu separate..rice separate...rice does not need any thing to fermant

    • @BHAGAVADGITAN
      @BHAGAVADGITAN Рік тому +2

      Never skip your Chemistry classes

    • @ushasanjeevi5399
      @ushasanjeevi5399 Рік тому

      😊

    • @meers333
      @meers333 Рік тому +1

      @@robrab5637 ulundhu thaan pongum, rice illa. Rice quantity apdiye irukkym, unless u mix yeast to fermentation and its not that healthy. It's good to be fermented natural way.

    • @raghavisubramaniam3767
      @raghavisubramaniam3767 Рік тому +1

      Arisi maavu ferment agum without ulundhu

  • @positivity1202
    @positivity1202 Рік тому +13

    Add full video link in the description

    • @trendstomorrow
      @trendstomorrow Рік тому

      ua-cam.com/users/shortswlKtMrEL360?feature=share idly maavu soft ah varanuma idhai parunga. Simple

  • @chakkaravarthim9821
    @chakkaravarthim9821 9 місяців тому

    Super Aya

  • @666juggernaut999
    @666juggernaut999 Рік тому +3

    English subtitles please 😢

  • @itsmeagain76
    @itsmeagain76 Рік тому +16

    It's very true what he said..I only grind the ulundu only in the morning before grinding😊.

    • @CSE2330
      @CSE2330 Рік тому

      Arisi eppadi pulikum?....pulikala

  • @anbunawas3507
    @anbunawas3507 8 місяців тому

    Jabhar bhai best💯❤❤❤

  • @devivenkatesh9727
    @devivenkatesh9727 Рік тому +27

    Ratio for இட்லி அரிசி and உளுந்து. அளவு சொள்ளுங்க sir. my request. correct ratio i need for soft idli

  • @ankushpatil1702
    @ankushpatil1702 Рік тому +2

    can any one plz explain what he is saying in english.

    • @lakshmanankka
      @lakshmanankka 9 місяців тому

      He told first soak the rice grind separately to fermented, when you going to make dosa or idly that time grind urd dal mix make idly . No need to fermented together.
      Retio rice 4 urd dal 1

  • @GeethaPandian-gn7xi
    @GeethaPandian-gn7xi 2 місяці тому

    ஒரு கிலோக்கு அளவுகள் சொல்லவும்.சார்

  • @glearn269
    @glearn269 6 місяців тому

    Arumaiyana padivu

  • @NSKwarrior
    @NSKwarrior Рік тому +2

    இட்லி மாவு 4 நாட்கள் புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ஐயா

    • @sundar.ksundar.k6922
      @sundar.ksundar.k6922 11 місяців тому +2

      அாிசி ஊரவைக்கும் போது அாிசி அரைப்பதற்கு 1மணி நேரம்முன்பாக ஒரு கைப்பிடி ‌அவல் அதில் ஊரவைத்து மாவு அரைத்தால் ஒரு வாரம் ஆனாலும் மாவு கெட்டு போகாது

    • @Babu-xo5tk
      @Babu-xo5tk 10 місяців тому

      உப்பு போட கூடாது

    • @jishnu10221
      @jishnu10221 9 місяців тому +3

      மாவு அரைக்காமல் இருக்க வேண்டும்

    • @Njkartandakillinstitute
      @Njkartandakillinstitute 8 місяців тому

      😂😂😂😂​@@jishnu10221

  • @MrPamarnath
    @MrPamarnath Рік тому +3

    Excellent Tips....Thank you

  • @geethas2959
    @geethas2959 Рік тому +3

    அரிசி மாவு எப்படி புளிக்கும்

  • @mayguchlm4882
    @mayguchlm4882 Рік тому +16

    Yaru sir neenga 😍
    Super sir 👌👍

  • @anbanaruna7893
    @anbanaruna7893 Рік тому +4

    Thankyou a lottt for the information sir 😀🙏👍

  • @selvisuzi8899
    @selvisuzi8899 Рік тому

    Super 👏👌👍

  • @GeethaPandian-gn7xi
    @GeethaPandian-gn7xi 2 місяці тому

    இனியன் சார் வணக்கம் இட்லி அளவுகள். சொல்லவு. சார் 🙏🙏🙏

  • @southindianrecipes6666
    @southindianrecipes6666 Рік тому +1

    Poomatere vaintha idly eintha method la saithu kallu mature vaindathu tha mecham

  • @riturevathy
    @riturevathy Рік тому +1

    Semmma super interview, transparency in work and explaination

  • @KAVISHCUTEKITCHEN
    @KAVISHCUTEKITCHEN Рік тому

    Super🎉🎉

  • @beenakamal5185
    @beenakamal5185 Рік тому +3

    Super tips sir thanks

  • @sandrablessy9258
    @sandrablessy9258 29 днів тому

    HAI RAFI ANNA EPPADI IRUKIGA 🎉WONDERFUL 🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉COIMBATORE 🎉

  • @parvathymurugasu6878
    @parvathymurugasu6878 Рік тому

    Tq sir for ur info.

  • @psbbbbbbb
    @psbbbbbbb Рік тому +1

    Can someone please summarise in Hindi or English,, can't understand

    • @dhanalakshmitamilselvam4542
      @dhanalakshmitamilselvam4542 Рік тому +1

      He is giving tip to grind idli batter. He suggests to soak rice, grind d rice batter and store it overnight. Next day morning u can soak urud dhal for 1hour, then grind and mix with rice batter. The idlis vil b so soft.
      I didn't try sister just translated.
      U r welcome.

    • @psbbbbbbb
      @psbbbbbbb Рік тому

      @@dhanalakshmitamilselvam4542 thankyou so much 😇😇😇😇😇😻😻😻😻😘😘😘😘😘😘

  • @gowthamishruthik4412
    @gowthamishruthik4412 Рік тому +9

    Ratio-
    Rice 2 cup : black gram 1 cup

  • @dr.k.rajendranekumaresan4241
    @dr.k.rajendranekumaresan4241 4 місяці тому

    Why your people is handling idly with left hand

  • @இயேசுவேதேவன்

    சூப்பர் 🎉🎉

  • @mahalakshmiparamesh5454
    @mahalakshmiparamesh5454 Рік тому +1

    👌👌👌

  • @skycreations1848
    @skycreations1848 Рік тому

    Nice explain

  • @kannanmc3791
    @kannanmc3791 Рік тому +2

    Good

  • @selvashanthi8851
    @selvashanthi8851 Рік тому

    ஒரு பெண்ணாக இருந்தும்
    எனக்கு இந்த விஷயம்
    பிடிபடவில்லை . சிந்தனை
    ஜெயிக்க வைத்து விட்டது.

  • @vijayjoseph8164
    @vijayjoseph8164 4 місяці тому

    சரி டா😂😂😂

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Рік тому +1

    Bro How are you coimbatore la unga house near la tha irudhom bro unga sister my friend GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤ 3:32

  • @dhevikafloralgallery
    @dhevikafloralgallery Рік тому +1

    Proportion of boiled rice and urud dhal

  • @DRfood.nd.ntertainmentvlog
    @DRfood.nd.ntertainmentvlog Рік тому +5

    அடியில அரிசி மாவு thangidu, ஒவ்வொரு முறையும் மாவ கலக்கி idly oothanu, avlodha கல்லு மாதிரி ஆகாது ,

  • @smart251000
    @smart251000 Рік тому

    Anchor mind voice 😅

  • @mahalingam-ip3mb
    @mahalingam-ip3mb 4 місяці тому

    .-சூப்பர் டிப்ஸ்

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Рік тому +4

    BRO NEEGA COIMBATORE THANE GOD BLESS YOU ❤ JESUS LOVES YOU ❤

  • @sekargeeth7817
    @sekargeeth7817 Рік тому

    Pl tell ratio

  • @dr.k.rajendranekumaresan4241

    Everything good..But you should not touch idly with bare left hand

  • @palanivelsubramaniamsa4390
    @palanivelsubramaniamsa4390 Рік тому +4

    Intha mathiri idli business pandravanga main source soda maavu than.ithe avanga veliya sollave mattanga.

  • @shayinar2263
    @shayinar2263 Рік тому +1

    So nice

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 5 місяців тому

    Chemicals added in rice mavoo no other reason

  • @riya-45l
    @riya-45l Рік тому

    Yes it's true, I'm also try
    the result is best with soft idli comes

    • @CSE2330
      @CSE2330 Рік тому

      But how? Arisi maavu pulikala

  • @kumarangothers5424
    @kumarangothers5424 Рік тому +2

    Thank for your information

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 Рік тому +3

    ஒரு முறை செய்து பார்க்கணும்
    நன்றி தம்பி

    • @shastianirutha7317
      @shastianirutha7317 Рік тому +1

      அக்கா தயவு செய்து வேண்டாம்...நீங்க வழக்கம் போலவே செய்ங்க...ஏன்னா கல்லு மாதிரி போச்சு

    • @Njkartandakillinstitute
      @Njkartandakillinstitute 8 місяців тому

      Don't try this formula

  • @tharikm7907
    @tharikm7907 Рік тому +1

    ❤❤❤

  • @sasivittal4947
    @sasivittal4947 Рік тому

    Tq so much sir.. Nanga ippotha Idly kadai open pannirukom.. Nalla sonninga nandri.. Sir

  • @kaladevip7292
    @kaladevip7292 Рік тому +2

    Super sir

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 Рік тому

    👍👍👍

  • @xdfckt2564
    @xdfckt2564 Рік тому

    Khushbu kannatha paathu dhaan vachangalaa..
    Naan kooda vera yennamo nenachen

  • @Manivelu-tb3wj
    @Manivelu-tb3wj Рік тому +1

    😊

  • @jayasrishanthu2046
    @jayasrishanthu2046 Рік тому +1

    1 1/4 padi arisi 1/4padi ulunthu

  • @kumarkalaskitchen1694
    @kumarkalaskitchen1694 Рік тому

    Hats off thalaiva

  • @geethamoorthi8592
    @geethamoorthi8592 Рік тому +3

    🙏❤👌👍

  • @seetahariharan4089
    @seetahariharan4089 10 місяців тому

    Nanga araikjatom sir... religiously

  • @srajsraj3372
    @srajsraj3372 Місяць тому

    நீங்க உருட்டுங்க நீங்க உருட்டுன உருட்டுக்கு இன்னும் பல கோடி நீங்க மட்டுமே சம்பாத்தியம் பண்ணி சந்தோஷமா இருப்பீங்க

  • @santipriya8248
    @santipriya8248 Рік тому

    Tq

  • @bharathvishnu
    @bharathvishnu Рік тому

    Who s this guy

  • @abianutwins3908
    @abianutwins3908 Рік тому +10

    எங்க வீட்டு இட்லி ரொம்ப சாப்ட்டா இருக்கும்...உடம்பு முடியாதப்பகூட குழந்தைங்க , கடைல வேண்டானு சொல்வாங்க...இல்லைனா கஞ்சியாவது கேட்பாங்க..❤

  • @premaleelapanchatcharam5186
    @premaleelapanchatcharam5186 Рік тому +2

    Yes wrong information

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Рік тому +6

    Unga House la ellorum sugama?

  • @homefoodarea
    @homefoodarea Рік тому +8

    இவ்வளவு சொன்னவங்க அரிசி உளுந்து அளவு சொல்லவே இல்லையே

  • @kathirvelrevathi838
    @kathirvelrevathi838 Рік тому

    👌👌👌👌🤝🤝🤝

  • @MRshadow105
    @MRshadow105 Рік тому +5

    This world is just running for two idly and one vada 😢😂😅

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen2519 Рік тому

    👌👌👌👌👌👍💐💐💐

  • @captaincaptain685
    @captaincaptain685 5 місяців тому

    Na ivaru solra mathiri than seinjitu iruken super ah varuthu idly

  • @eaglesparks5414
    @eaglesparks5414 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @annusdevotionalsongs
    @annusdevotionalsongs Рік тому +4

    ஆம்
    என் அம்மா எப்பொழுதும் அரிசி மாவு மட்டும் உப்பு சேர்த்து கரைத்து வைத்துவிடுவார்.
    மறுநாள் காலைதான் உளுந்து வெறும் அறை மணி நேரம் ஊற வைத்து அரைத்து அரிசி மாவுடன் கலந்து வைத்து விடுவார்.

  • @selvaraajan3887
    @selvaraajan3887 Рік тому +8

    மல்லி பூ இட்லி பற்றி சொல்லும்போது குஷ்பு வை உதாரணம் காட்டினீர்கள், ஆனால் அது குஷ்புவின் கண்ணத்துக்காக அல்ல.

  • @Mahesh_offitical
    @Mahesh_offitical 11 місяців тому +2

    இது உண்மையான தகவல் இல்ல

  • @shastianirutha7317
    @shastianirutha7317 Рік тому +4

    அட‌ இப்படி செஞ்சா என்ன ஆகும் ன்னு முதல் லயே நினைச்சேன்... இட்லி கட்லி மாதிரி போச்சு...போன வாரம் இட்லி மாவு சரியா புளிக்கல...ஆனா இந்த தடவை இட்லி ய விட மெத்து ன்னு தான் இருந்துச்சு

  • @bala4757
    @bala4757 Рік тому +1

    🙏

  • @backiyap8165
    @backiyap8165 Рік тому +1

    Do not try this method 👎. I tried and wasted the entire batch 😔

  • @thiagarajanachary9030
    @thiagarajanachary9030 Рік тому +9

    இப்படியெல்லாம் செய்து இட்லி (பாறை) தேவையா

  • @SIVAKUMAR-STB
    @SIVAKUMAR-STB Рік тому +3

    Why i have take this much of efforts.... I am very much satisfied with my current method..... You are doing for commercial purpose