நான் முதல் முறையாக நீங்கள் கூறிய படி மாவினை அரைத்து தோசை செய்தேன் . உண்மையாகவே நீங்கள் உயர்ந்த மனிதர் . அவ்வளவு அற்புதம் தோசை .உங்களால் வாழ்க்கை இனிக்கின்றது தலை வணங்குகிறேன் உமது உன்னத மனித சேவைக்கு . மிகவும் எதார்த்தமாக பேசுவது மிக மிக அருமை . இப்படியே நிறைய பதிவுகள் போட வேண்டுகிறேன்
எவ்வளவோ சமைக்கிற வீடியோ பார்த்திருக்கேன். அதில் எல்லாம் சொல்லாத ஒரு டிப்ஸ் ❤ தங்களைப் பார்த்து செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக வந்தது தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉
Measurements are crucial for consistent results; particularly for the beginner. And chef Raghavan is giving it beautifully in grams. Now this gives me confidence that even i can make dosas like him.
வணக்கம் அண்ணா இன்று தான் உங்கள் சமையலை பார்த்தேன் மிகவும் அருமை நீங்கள் பேசுவது எங்களுக்கு சரியாக கேக்க வில்லை அண்ணா மாசல் தோசை செய்து காட்டவும் கோதுமை புரொட்ட சால்னா செய்து காட்டவும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
கர்நாடகா மாநிலத்தில் இது போன்ற தோசைக்கு அரிசியுடன் பருப்பு சேர்த்து அரைத்து தோசை பிரபலம் என்று யூ ட்யூபில் பார்த்த நினைவு... ஆனாலும் அது சற்று தடிமனாக இருந்தது...
Dosai and chutney vera level...... I tried it today morning..... Vera level...... Apram..... Kadhal kasakudhaiya.... Vara.. Vara.... Song padunga.... O. K😂
Chef, your explanations was so good & clear. Are you from Thirunelveli? I will surely try this. Nobody tells their secret on media. But you are great. Hats off chef. Can i get all your recepies.
சூப்பர் நண்பா🎉🎉🎉 . உங்க வீடியோ இப்போது தான் பார்க்கிறேன்.... ரொம்ப எதார்த்தமாக ஜாலியாக இருக்கு. நானும் என் பையனும் இந்த சட்னியும் தோசையும் செய்தோம்..நல்ல ருசியாக இருந்தது. குறிப்பாக அந்த 😋😋😋😋😋சட்னி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🍴👨🍳Awesome dear👌 its look soo tempting and good🤤 your are doing great job 👍 i really like your recipe 😍 keep it up stay safe stay blessed and stay connected
Awesome explanation. Never knew have to add Channa dal for dosa batter. Will make your chutney. Looks good.my husband name is Veeraragavan and your name is ragavan. So I will name it Dosarag chutney. I saw the video of Poonthamalliyele oru ponnu pinnale sing video, first time. My childhood song. You can do it. Looking forward to your new recipes.
நான் முதல் முறையாக நீங்கள் கூறிய படி மாவினை அரைத்து தோசை செய்தேன் . உண்மையாகவே நீங்கள் உயர்ந்த மனிதர் . அவ்வளவு அற்புதம் தோசை .உங்களால் வாழ்க்கை இனிக்கின்றது தலை வணங்குகிறேன் உமது உன்னத மனித சேவைக்கு . மிகவும் எதார்த்தமாக பேசுவது மிக மிக அருமை . இப்படியே நிறைய பதிவுகள் போட வேண்டுகிறேன்
Romba thanks ❤🙏
4:35
❤❤❤❤
❤️❤️❤️
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
எவ்வளவோ சமைக்கிற வீடியோ பார்த்திருக்கேன். அதில் எல்லாம் சொல்லாத ஒரு டிப்ஸ் ❤ தங்களைப் பார்த்து செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக வந்தது தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉
Thank you so much
Nothing special yellarum ippadithan seivanga
பிரதர்
இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன் கண்டிப்பா செய்து
பார்க்கிறேன் நன்றி பிரதர் 🙏🙏
இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன் கண்டிப்பா செய்து பார்க்கிறேன் பிரதர் ரொம்ப நன்றி பிரதர் 🙏🙏
The only recipe that worked! Thank you so much.
😄👍
Sooooperrrrr tip. ❤ly. Recipe. Raghvans chutney. 👌👌👌👌👌
மிகவும் சிறப்பாக உள்ளது.வீடியோவில் பார்த்தாலே மிகவும் சிறப்பாக இது போன்று செய்து சாப்பிடலாம் என தோன்றுகிறது.நன்றி
1st time pakkaren supera eruku tips i will try
Chef the tips for dosa was supper.I will soon try. Thanks.
Definitely am trying this method.... thank you different method chef👍🏻👍🏻
கல்யாண சமயல் சாதம் 😢
இயல்பாக அழகாக பேசுவது மிகவும் சிறப்பு
உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா .... நீங்கள் சொல்லும் விதம் அருமை
Ur speech is nice
Super funtastic Method thank you
Very super sir.i am very much impressed by your way of explanation. And also super chatny trick❤
Superr chef. Aappam batter preparation video poadunga chef. Thank you
My favourite And u explained it so well
I subscribed immediately 😘😘😘😘
Love ur Explanation n method. Shall try:).
I have prepared dosa maavu as per your guidelines. Super crispy taste dosai. Enjoyed. Thank you
Glad!
Thanq bro
Super chef raghvendra Sir TQ u for dosa recipe & chutney.
Tani(water) chutney
ஹைதராபாத் முறுவல் தோசை& இட்லி மாவு சட்னி சூப்பர்
உங்களின் எளிமையாக சமையல் செய்து காட்டிய படி யாரும் இவ்வளவு எளிதாக சொல்ல வில்லை
😍😍😍
Great.clear instructions. Tried. . Chutney: “CRF chutney”.. is so tasty. Tnx
Nanri ayya 😊😊🤝🤝
😂
தோசை, சட்னி, உங்க விளக்கம் அருமை 👌👌👌👌👌
Brother you said you're in our Hyderabad we need some Andhrapradesh recipes too ❤😊
Very yummy dosa & Chutney.Thanks.
Measurements are crucial for consistent results; particularly for the beginner. And chef Raghavan is giving it beautifully in grams. Now this gives me confidence that even i can make dosas like him.
👍🤝
I have added english subtitles. Pls check. It will be helpful for you to get more insights in dosa making.
அருமையாக விளக்கிணீர்கள் சூப்பர் Bro
your way of presenting the session is nice.
அருமை அருமையான பதிவு தம்பி நன்றி 🙏
மாவு மிளகாய் கார சட்னி, Simple Secret chutney.
தேங்காய் மாவு சட்னி😅
Very good idea of chutney,my grandmother used the same method
Super satni ndosa.ths chef
வணக்கம் அண்ணா இன்று தான் உங்கள் சமையலை பார்த்தேன் மிகவும் அருமை நீங்கள் பேசுவது எங்களுக்கு சரியாக கேக்க வில்லை அண்ணா மாசல் தோசை செய்து காட்டவும் கோதுமை புரொட்ட சால்னா செய்து காட்டவும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤
Thanks for the recipe and showing us how to prepare the batter and the chutney! Next episode please sing Kanankathu meenu vangi mama.....
Super
யதார்த்த பேச்சு நன்று
கர்நாடகா மாநிலத்தில் இது போன்ற தோசைக்கு அரிசியுடன் பருப்பு சேர்த்து அரைத்து தோசை பிரபலம் என்று யூ ட்யூபில் பார்த்த நினைவு... ஆனாலும் அது சற்று தடிமனாக இருந்தது...
Dear Chef I watch all your recipe wonderful
I start doing like how your step is. Pls Chef teach us Wheat thosa recipe
Dosai and chutney vera level...... I tried it today morning..... Vera level...... Apram..... Kadhal kasakudhaiya.... Vara.. Vara.... Song padunga.... O. K😂
Cup vachi sonnal nalla irukkum
சம்பல் சட்னி, நன்றி சார்.
நீண்ட நாட்களாக கேட்க நினைத்த ரெசிபி. சொல்லித்தந்த தர்க்கு நன்றி. இந்தச் சட்னியின் பெயர் leftover Chutney.
😊😊
hey eppudra super chutney
Sir.unnai cholli kuttram.illai ennai cholli kuttram illai song pl
bro i am from karnataka i ilke ur patience good going bro tc
Dosai d chanti super thanks
Kadayil poi edharku alakkanum ? 1 tumbler idli arisi ,1 tumbler pachcharisi ,1/2 tumbler ulundhu pottaal sariyaa irumkum.
பொண்டாட்டி சட்னி👍👍👍🌹🌹🌹👌👌👌💕
உங்கள் அனுபவமிக்க சமையல் குறிப்புகள் அருமை உங்கள் தனிப்பட்ட சமையல் 📚 வெளி இணைப்புகள் உள்ள வா
@@victorcdass2845 No books yet. Will plan in future
Nice . Magic coconut chatiney
Came out super
Magilchi....!
சூப்பர் ❤nandri.
உங்கள் தமிழ் அழகாக இருந்தது 🎉
👌 dose cup mesarument ingredients pl
Chef,Pothuvaha en manasu thangam , Rajini sir song ,padunga chef
Great recipes. Beautifully explained. Please sing your way through life. I am 87 now, and I do amigo.
Kalakkal chutney
Awesome recipe chef thank you
Chotta chatni
Verynice😊🎉creative chatni
Chef, your explanations was so good & clear. Are you from Thirunelveli? I will surely try this. Nobody tells their secret on media. But you are great. Hats off chef. Can i get all your recepies.
Thank you.I'm from Madurai
சூப்பர் நண்பா🎉🎉🎉
. உங்க வீடியோ இப்போது தான் பார்க்கிறேன்.... ரொம்ப எதார்த்தமாக ஜாலியாக இருக்கு. நானும் என் பையனும் இந்த சட்னியும் தோசையும் செய்தோம்..நல்ல ருசியாக இருந்தது. குறிப்பாக அந்த
😋😋😋😋😋சட்னி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஹாங் சட்னி surprise chutney
Glassla sonna than try panna easya irukum..gram mechineku Naa enga pova
Super anna
Superb sir.
Super ji.Nice to hear you sing.interesting cheff.
சட்னிக்கு பெயர் மாவு சட்னி அருமை!!
கடல்மீன்கள் படத்தில் வரும் பாடல் படுங்க
தாலாட்டுதே
மிகவும் அருமைங்க சூப்பர் நான் கோயம்புத்தூர் பிரேமநாதன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Please upload sambar powder, rasam powder, puliohara powder.
Ok ok ok, we will not reveal any one, thean mav gravey is super the way cooking is best🎉
Super super
Super. Let us try.
Semma sir அருமையான விளக்கம்
🍴👨🍳Awesome dear👌 its look soo tempting and good🤤 your are doing great job 👍 i really like your recipe 😍 keep it up stay safe stay blessed and stay connected
Glass measurement erundha nalla erukkum sir
Chef arumai 2 times ungal- hotel style dosa maavu excellent
Thank you Chef. Please put English subtitles. Tks.
@@rashmiariyasinghe7285 I have added english subtitles. Pls check. It will be helpful for you to get more insights in dosa making.
So simple and nice❤❤
Unga samayala vidu pattu super chef😅
Super super sir
Center part theaya iruku chateny petu mavu secret chateny nu vaingha anna ilana secret chateny nu sollalam👌👌👌
Very well explained
Sir your vidio super
சூப்பர்
Thank u hotel thosaikku.
Idli Maav Chutney...
Super duper
அருமை நண்பா தமிழ் டெக்கர் சகோ வா
No😌
அருமையான விளக்கம். நன்றி
Hi sir ippo than unka video parthen .dosa batter try panna poren.tamarind podama sambar vaikirathuku masala powder receipe sollunka sir
Super bro
Super 😅😮
🎉thanku sir superb 🎉 dosa and chattini 🎉
Superb
Thank you for sharing this recipe chef, can you sing “Poona poo gettum Poonda.” Regards from Australia. Gary.
Ok nga
சார், மாவு சட்னி செய்ய புளிச்ச மாவு ஒரு கரண்டியா அல்லது புளிக்காத மாவு ஒரு கரண்டி சட்னியில் ஊற்றனுமா சார்
Budget chutney
Awesome explanation. Never knew have to add Channa dal for dosa batter. Will make your chutney. Looks good.my husband name is Veeraragavan and your name is ragavan. So I will name it Dosarag chutney. I saw the video of Poonthamalliyele oru ponnu pinnale sing video, first time. My childhood song. You can do it. Looking forward to your new recipes.
🙂🙂
கிராமத்தில் இந்த மாதிரி சட்னி அரைப்பாங்க
Thengai sillu chutney