தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
ஐயா வணக்கம் மிக்க நன்றி நானும் இதில் கலந்து கொண்டேன் ( கேன் பின் ஹோம் லோன்) கனரா பேங்க் இன் ஸ்பான்சர் தமிழ்நாடு வேலூர் ரூபாய் ஒன்பது லட்சம் இதற்கு மாதந்தோறும் பத்தாயிரம் 20 ஆண்டுகள் கட்ட வேண்டிய சூழ்நிலை இருக்கு இதற்கு மாற்றாக நீங்கள் கொடுத்தீங்க உங்களுடைய வீடியோ எங்களுக்கு உதவியா இருந்தது இதற்கு நான் நன்றி நன்றி நன்றி நன்றி
It is very useful for who r took home loan and will take home loan and say something about personal loan for tamilnadu government employees....especially in kootravu kadan sangam[thrift soceity)] for only government employees...
என் வீட்டு லோன் 18லட்சம் வாங்கினேன் 2016ல் 15வருடம் மாதம் 18593 ரூபாய் emi கட்டிவருகிறேன் 7வருடம் முடிந்துவிட்டது இன்னும் 8வருடம் உள்ளது வீடியோவில் சொன்னதுப்போல என்னால முடிக்கமுடியுமா?ஆனால் சுந்தரம் பைனான்ஸ்ல நான் கேட்டதுக்கு இந்த ஸ்கீம் இங்கு இல்லை என்று சொல்றாங்க தயவுசெய்து விளக்கமளிக்கவும் என்னைப்போல மற்றவர்களும் பயனளிக்கும்
Well defined, thanks... Question! when RBI increase the interest, Banks are automatically increasing the interest by sending a letter to the customers BUT when RBI reduces the interest (Repo rate) why the hell Banks are not reducing the interest by sending a letter to the Customer.
30 years before white colar job monthly salary 4000 1gram gold 400 1 ground land 100000 Today monthly Salary 80000 1 gram gold 4500 1 ground land 9000000 When I born hospital charges 1500 For my son it's 90000 In future for my grandson it might be around 6 lac or 7 lac, but affordability is not a question here. Because day by day Money is rapidly loosing it's value at rocket speed. so hold the money in terms of asserts will help to survive in future.
@Ragu Nath @Elumalai. Mostly Every bank assigned ECS to our loan account so that they can debit a specific amount from your account monthly. We can pay an extra amount to the account Number assigned for the Home loan directly . So that the extra amount paid will be directly reduced from the principal amount to be paid. It will be added as advance payment (Reference Canara Bank). Please check with your manager once before making extra payment monthly.
Yes Banks are lending money to Middle class through in the Name of Home and car.. Middle class always be staying until 60age same in Middle class. Emotional touching with Liabilities
Finance part is fine Have you ever stated in rented house You know how the house owner treats you and have you ever thought of changing houses three year once It's horrible thing in life
Home Loan is better for who can save 2L in Tax exemption every year. Also good to plan to pay part payment of 10% on 12th month EMI. Same like plan for every year pay 10% for first 3 Years. Example if you take 50L loan, pay 5L on 1st year end..
@@yogesh9454 ஒவ்வொரு ஆண்டும் வரி விலக்கில் 2லி சேமிக்கக்கூடியவர்களுக்கு வீட்டுக் கடன் சிறந்தது. 12வது மாத EMIயில் 10% பகுதிப் பணம் செலுத்த திட்டமிடுவது நல்லது. ஒவ்வொரு ஆண்டும் அதே திட்டத்தைப் போலவே முதல் 3 ஆண்டுகளுக்கு 10% செலுத்த வேண்டும். உதாரணம், நீங்கள் 50லி கடன் வாங்கினால், 1வது ஆண்டு இறுதியில் 5லி கட்டுங்கள்..
Extra EMI to be paid every year I guess... if we pay extra emi Rs.50000 in the first year itself ,then interest for Rs.50000 will not be calculated for the loan..
Ask them part prepayment is allowed, or ask them to update your EMI monthly amount. If they don't respond, we can raise complaint or switch loan to other NBFC
You never considered time value of money! you never considered cost of Loan! Interest is nothing but charges we paid for using the loan value . We used 40 lakhs for 25 years, say 39.75 lakhs for 24 years, say 39.25 lakhs for 23 years! Emi of 30000 today is peanuts after 20 years.
சார்... தனிநபர் கடன் பெற்றதற்கு இந்த பதிவு பொருந்துமா சார். ரூபாய் 500000 தனிநபர் கடன் பெற்றதற்கு இரண்டரை வருடம் தவணை முறையில் பணம் செலுத்தி விட்டேன். இந்த பதிவிற்கு பதில் தாருங்கள் சார்.🙏🙏🙏
In nutshell, you are able to complete your loan within7 years(by paying part payment in between) then go for home loan. Otherwise wait and generate some corpus
தம்பி நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு 8லட்சத்தி 60ஆயிரம் வீட்டு வங்கி கடன் வாங்கினேன் இ எம் ஐ 5வருடகாலம் கட்டிவட்டோம் மாதம் 9ஆயிரத்து 500 ரூபாய் இன்னும் 9வருடம் கட்டவேன்டியதா இருக்கிறது இதை எப்படி குறைந்த வருடங்களாக அமைத்து கொள்ளலாம் என்று சொல்லுங்கள்
Taking home loan is inevitable for middle class family. But there should be a clear plan to close the loan ASAP. Because we can't buy the house in the desired place at the same rate after 10 or 15 years when you have the enough money. Also, the development and price might be huge..
வங்கி ல லோன் வாங்கினால் இந்த மாதிரி கட்டலாமா . இல்லனா பைனான்ஸ் நிறுவனத்தில் லோன் வாங்கினாலும் இந்த மாதிரி கட்டலாமா ? சோழமண்டலம் பைனான்ஸ் ல லோன் வாங்கிஇருக்கேன் சார் .
Say for example your paying EMI of 30k for 40L loan of 25yr.. instead you go for 10k rent and 20k SIP of index fund for next 12yrs... Note: rent will increase but not much.. 12yrs property may increase but your sip value is more than 75L with 14% cagr... For this YOU should be DECIPLINE to save ... But You can have a peaceful mind without liability...
They missed one important point... Housing loan they ll give interest as floating interest... Example..suppose neenga loan start pannumbodhu 7 percent irundha next year eh adhu 10 percent ponalum acharayapadavendyadhu ila... So andha excess interest amount ah vanga banks will increase your repayment years... 15 years emi nu start pannuvinga but 20 years varaikum emi neenga katta vendyadhu varum
It would be nice if we can get the excel sheet you are showing on screen where already the formulae has been entered. Just by changing values we can easily check from our end as well.
Sir நீங்கள் சொன்ன மாதிரி முதல் வருடம் முடிந்த உடன் ஒரு இ.எம்.ஐ.தொகையை அமலில் காட்டியுள்ளேன். வாங்கி ய தொகை பத்து லட்சம். இ.எம்.ஐ. பத்தாயிரம்.வீட்டு லோன். இப்போது சந்தேகம் என்னவெனில் எத்தனை இ.எம.ஐ. குறையும்.
Loan 40L With intrest: 56L Point 1: if paying extra one EMI, with intrest it is going to be: 42L Point 2: By paying 5% extra it is comig around 31L Point 1 is accepted as it has atleast 2L extra than Principal. Point 2 could not understand. How it is going below the 40L
Loan not given house What can i do Please give me solusion Husband no more house ம் கொடுக்கல பணம் மட்டும் கட்டு இது இருந்து வெளி வர Solution give me please🙏
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
Hi, please share this excel template
Please send download link sir excel
@LOANLOANNBFCBANK😂😂😂🎉🎉 VV q
Most are people asking excel calculator BUT YOUR SIDE NO REPLY.
Please send the Excel format
என்ன ஒரு அருமையான விளக்கம். மக்கள் இந்த காணொளி பார்த்து விழிப்புணர்வு அடைய வேண்டும். மிக்க நன்றி 🙏🙏🙏
Solla naalla than erukum bro but nan bank ipdi panitu poi keta mudiyathu solitan
கடனுக்கான விவரங்கள் கொடுக்கும்போது, திரையை சற்று நெருக்கத்தில் காட்டி இருக்கலாம். மற்றபடி மிக உபயோகமான தகவல்.
நாளை HOME LONE க்காக செல்ல இருந்த சூல்நிலையில் தங்களது கானொளி(லி) எனக்கு நல்ல. விழிப்புணர்வாக இருந்தது ... கோடி நன்றிகள் இருவருக்கும்....
Good
Loan vanga porayngala
தயவுசெஞ்சு லோன் வாங்காதீங்க😢
@@BhagyarajK-b2s why im also trying to get 40 to 50 lakhs
Vangathinga bro ivan solurathulam poi bank la keta sirikuran apdilam bank la ilaanunsoluran😊
Video starts at 3:57
Super
தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
Natural can give.why hospital..
Intha video Kum nee soldrathukkum enna sambantham . Idiot
Niraiya sambathikalam
My name is little khan 😄
இதுல பணக்காரன் பலன் அடைவான். ஏழைகளுகள் பிள்ளைகள் பெறுவார்கள்.
ithumathiri ideas neenga manam thiranthu solreenga...verygood
அருமையான பதிவு.தெளிவான விளக்கம்.நன்றி சார்
நாம் emi மட்டும் வாங்க வில்லை. என் வாழ்க்கை முழுவதும் பயன்படும்(24 hour) வீடு வாங்கினேன்.
stock brokers சொல்ல மறுக்கும் உண்மைகள் மற்றும் பொய்கள், அதையும் சேர்த்து சொல்லுங்க..
மிகச் சிறந்த பதிவு. வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
Thanks sir for valuable speech to home loan aspirants, all tips to reduce loan is amazing and once again thanks a lot.
அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றிகள் ஐயா வீட்டுக் கடன்கள் வாங்குவோருக்கு உபயோகமான தகவல்கள் நன்றி..
ஐயா வணக்கம்
மிக்க நன்றி
நானும் இதில் கலந்து கொண்டேன் ( கேன் பின் ஹோம் லோன்) கனரா பேங்க் இன் ஸ்பான்சர் தமிழ்நாடு வேலூர் ரூபாய் ஒன்பது லட்சம் இதற்கு மாதந்தோறும் பத்தாயிரம் 20 ஆண்டுகள் கட்ட வேண்டிய சூழ்நிலை இருக்கு இதற்கு மாற்றாக நீங்கள் கொடுத்தீங்க உங்களுடைய வீடியோ எங்களுக்கு உதவியா இருந்தது இதற்கு நான் நன்றி நன்றி நன்றி நன்றி
Ungal number kidaikuma
Perfect explanation regarding bank EMI sir. Thank you so much
Thank you sir, for giving your valuable speech, before my housing loan, thanks lot. Now I searching plots
தெளிவான விளக்கம் நன்றி சார்
Only youngers trust him. Remaining doubtful only. We can't able to judge our people. No one can change our life. So we will expect a good leader.
It is very useful for who r took home loan and will take home loan and say something about personal loan for tamilnadu government employees....especially in kootravu kadan sangam[thrift soceity)] for only government employees...
என் வீட்டு லோன் 18லட்சம் வாங்கினேன் 2016ல் 15வருடம் மாதம் 18593 ரூபாய் emi கட்டிவருகிறேன் 7வருடம் முடிந்துவிட்டது இன்னும் 8வருடம் உள்ளது வீடியோவில் சொன்னதுப்போல என்னால முடிக்கமுடியுமா?ஆனால் சுந்தரம் பைனான்ஸ்ல நான் கேட்டதுக்கு இந்த ஸ்கீம் இங்கு இல்லை என்று சொல்றாங்க தயவுசெய்து விளக்கமளிக்கவும் என்னைப்போல மற்றவர்களும் பயனளிக்கும்
Unga loan la part payment option iruka paarunga, apdi iruntha u can pay..
Transfer your loan sundaram finance to other bank
Loans mathunka vera bankukku
@@thecommonmangopinath part payment இருந்தாலும் அவங்க இன்டிரஸ்ட் குறைக்க மாட்டாங்க same EMI pay பன்ன சொல்றாங்க
@@jockyashok1499 அதுக்கு 16000 ஆகும் அது இல்லாம bank la யும் same இன்டிரஸ்ட் தான் ப்ரோ
Well defined, thanks... Question! when RBI increase the interest, Banks are automatically increasing the interest by sending a letter to the customers BUT when RBI reduces the interest (Repo rate) why the hell Banks are not reducing the interest by sending a letter to the Customer.
Only way to handle is switch banks to get reduced interest.
Because it’s india
நான் லேன் எடுத்து 3ஆண்டு ஆட்சி இப்ப எனக்கு வட்டி விகிதம் உயர்த்தி இருக்காங்க 15%ஆக்டாங்க😭 நா என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் சார்
Endha Bank bro
30 years before white colar job monthly salary 4000
1gram gold 400
1 ground land 100000
Today monthly Salary 80000
1 gram gold 4500
1 ground land 9000000
When I born hospital charges 1500
For my son it's 90000
In future for my grandson it might be around 6 lac or 7 lac, but affordability is not a question here.
Because day by day Money is rapidly loosing it's value at rocket speed. so hold the money in terms of asserts will help to survive in future.
Bank's Never reduce tenure in between. Better to pay increased EMI every month. So that we can avoid more interest payments.
Bro epdi extra payment pandradhu
Anna EPdi extra payment pandrathu solunga bro please
@Ragu Nath @Elumalai. Mostly Every bank assigned ECS to our loan account so that they can debit a specific amount from your account monthly. We can pay an extra amount to the account Number assigned for the Home loan directly . So that the extra amount paid will be directly reduced from the principal amount to be paid. It will be added as advance payment (Reference Canara Bank). Please check with your manager once before making extra payment monthly.
Very useful information in my current situation Thank God our EMI going 1st year. Thank you so much for video very useful to me 👌👌🙏🙏🙏❤️
Dear sir,
Pls share this Excel sheet.
we watched full video , its really helpful.
Request from singles food factory youtube channel!!!
மிகவும் அருமையான டிப்ஸ். நன்றி கள் பல
அருமையான விளக்கம். மிக்க நன்றி...
Yes Banks are lending money to Middle class through in the Name of Home and car.. Middle class always be staying until 60age same in Middle class. Emotional touching with Liabilities
Sweet voice and talk..vazhga valamudan
Could u share ur no to discuss in detail about the loan
Very informative and awareness. Thanks for sharing
அருமை அருமை அருமை மிக்க மிக்க மிக்க நன்றி
இந்த வட்டி வசூலிக்கும் முறையில் மாற்றம் வேண்டும்
Video started at 3.20...🥳
Finance part is fine
Have you ever stated in rented house
You know how the house owner treats you and have you ever thought of changing houses three year once
It's horrible thing in life
Dear Sir
Excellent work Sir, Kindly send me the Excel format for downloading format
Thanks
Home renovation loan pathi konjam explain pannunga bro
Existing home loan irundha top up Kelunga. Illena loan against property kelunga.
Starting 3:22
Sir .. ithu nalla content live podunga channel lum perusa aahum makkalum nalla ketu therichukuvanga weekly one 🕐 time pottaale pothum engaeo poiruvinga?? 😊👍✅🤩
It's not emotional it's society pressure, please don't go for any loans
Very use full information sir thank you so much
Home Loan is better for who can save 2L in Tax exemption every year.
Also good to plan to pay part payment of 10% on 12th month EMI. Same like plan for every year pay 10% for first 3 Years.
Example if you take 50L loan, pay 5L on 1st year end..
Thanks 🙏
@@Sant-s7p j
கொஞ்சம் தமிழில் தெளிவாக சொல்லவும் 🙏
Sorry can you tell me clearly to understand
@@yogesh9454 ஒவ்வொரு ஆண்டும் வரி விலக்கில் 2லி சேமிக்கக்கூடியவர்களுக்கு வீட்டுக் கடன் சிறந்தது.
12வது மாத EMIயில் 10% பகுதிப் பணம் செலுத்த திட்டமிடுவது நல்லது. ஒவ்வொரு ஆண்டும் அதே திட்டத்தைப் போலவே முதல் 3 ஆண்டுகளுக்கு 10% செலுத்த வேண்டும்.
உதாரணம், நீங்கள் 50லி கடன் வாங்கினால், 1வது ஆண்டு இறுதியில் 5லி கட்டுங்கள்..
ஒரு EMI கூடுதலா கட்டினா 16லட்சம் கம்மியாகுதுனு நான் சுந்தரம் பைனான்ஸ் சீல் கேட்டேன் அதெல்லாம் ஒண்ணுமில்ல போங்க என்று சொல்லிட்டாங்க
Extra EMI to be paid every year I guess... if we pay extra emi Rs.50000 in the first year itself ,then interest for Rs.50000 will not be calculated for the loan..
Nationalized bank possible
Ask them part prepayment is allowed, or ask them to update your EMI monthly amount.
If they don't respond, we can raise complaint or switch loan to other NBFC
Perfect explain sir 👍
He is eye opener for all thank you sooooo sooooo much for money saving of video
Music off பண்ணுங்கடா iruttatinga இருக்கு
வங்கிகள் ஏன் மக்களிடம் இப்படி கொள்ளை அடிக்கிறது, மக்களுக்கு ஏன் நல்லதை சொல்லாம றைக்கிறார்கள்,
அரசும் உடந்தை தானே இதுக்கு,,மக்களை ஏமாத்த மட்டும்தான் bank இருக்கு
Vera enna sambarikathaan
@anon உண்மை தான் சகோ,, விட்டில் பூச்சி போல மாட்டிக்கிறோம் மக்கள் எல்லாம்,
மக்களின் பேராசை.......
No It's just a business
இது போல் கட்டினால் வரி விலக்கு கிடைக்குமா
You never considered time value of money! you never considered cost of Loan! Interest is nothing but charges we paid for using the loan value . We used 40 lakhs for 25 years, say 39.75 lakhs for 24 years, say 39.25 lakhs for 23 years! Emi of 30000 today is peanuts after 20 years.
சார்... தனிநபர் கடன் பெற்றதற்கு இந்த பதிவு பொருந்துமா சார். ரூபாய் 500000 தனிநபர் கடன் பெற்றதற்கு இரண்டரை வருடம் தவணை முறையில் பணம் செலுத்தி விட்டேன். இந்த பதிவிற்கு பதில் தாருங்கள் சார்.🙏🙏🙏
Present ungala mathiri franka solravanga romba cummi keep it up my dear brothers 🙏
Try to show the Calculation sheet closely.
Excellent information 🎉🎉🎉 thanks a lottttt bro
Sir நான் home loan வாங்கலாம் இருக்கேன் சார் இது முதல் தடவையாக home loan வாங்கலாம் இருக்கேன் pls help sir 3000000 லட்சம்
Sir loan vangettingala
Thanks bro for this video to explain about bank interest ☺️☺️
In nutshell, you are able to complete your loan within7 years(by paying part payment in between) then go for home loan. Otherwise wait and generate some corpus
Thank u soo much sir. 23 lak home loan yeduthom. Correctana nerathula intha video paathurukken sir. Thank u sir
தம்பி நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு 8லட்சத்தி 60ஆயிரம் வீட்டு வங்கி கடன் வாங்கினேன் இ எம் ஐ 5வருடகாலம் கட்டிவட்டோம் மாதம் 9ஆயிரத்து 500 ரூபாய் இன்னும் 9வருடம் கட்டவேன்டியதா இருக்கிறது இதை எப்படி குறைந்த வருடங்களாக அமைத்து கொள்ளலாம் என்று சொல்லுங்கள்
Epd sir
Please sollunga
Part payment
மக்களுக்கு எதிராக வங்கிகள் செயல்படுவதை தடுக்க வழக்கு போடலாமே
Athu nenga avanga katra form la padikkama sign pannama irukkanum😅😅😅😂😂😂
Nice explanation Sir. Thanks 😊
really thank you for this video and I planning for build my house😊
Taking home loan is inevitable for middle class family. But there should be a clear plan to close the loan ASAP. Because we can't buy the house in the desired place at the same rate after 10 or 15 years when you have the enough money. Also, the development and price might be huge..
Main video engappa start aguthu tension pandreengappa
நன்றி நீங்க நல்லயிறுக்கனம்
வங்கி ல லோன் வாங்கினால் இந்த மாதிரி கட்டலாமா . இல்லனா பைனான்ஸ் நிறுவனத்தில் லோன் வாங்கினாலும் இந்த மாதிரி கட்டலாமா ? சோழமண்டலம் பைனான்ஸ் ல லோன் வாங்கிஇருக்கேன் சார் .
If first generation paid the House loan, the second generation no need to pay the Rent, And they can save the money I hope
Say for example your paying EMI of 30k for 40L loan of 25yr.. instead you go for 10k rent and 20k SIP of index fund for next 12yrs...
Note: rent will increase but not much.. 12yrs property may increase but your sip value is more than 75L with 14% cagr...
For this YOU should be DECIPLINE to save ... But You can have a peaceful mind without liability...
Excellent explanation of Home loans. Really useful
குறுக்க பேசாத boss. கேள்வி கேட்டிட்டு பொறுமை காக்கவும்
@MY NUMBER DP PROFILE 👈 poda sunni
வருடம் ஒரு தவனை சேத்து கட்டுனா எத்தனை வருடம் தவனை கட்ட வேண்டும் எப்படி லோன் தொகை குறையும்
They missed one important point... Housing loan they ll give interest as floating interest... Example..suppose neenga loan start pannumbodhu 7 percent irundha next year eh adhu 10 percent ponalum acharayapadavendyadhu ila... So andha excess interest amount ah vanga banks will increase your repayment years... 15 years emi nu start pannuvinga but 20 years varaikum emi neenga katta vendyadhu varum
Yes
அருமையான தகல்கள்...
வருடம் 12தவணை 13வது தவணை ஒரே மாதத்தில் இரு முறை கட்டுவதை ஏற்று கொள்வார்களா
Ninga yepa venum nalum part payment pannalam
வான கடனுக்கு சொல்லுங்க சார் ரொம்ப ஏமாத்துறாங்க
Thank you Kishore sir 🙋🏻👍
Personal loan க்கும் இந்த ideas பயன்படுத்த முடியுமா...???
It would be nice if we can get the excel sheet you are showing on screen where already the formulae has been entered. Just by changing values we can easily check from our end as well.
You can get it on the internet.
@@ranjithb6291 link
Its already available in MS excel software in the name loan amortization template.
There are many apps that auto calculates the emi based on tenure.
@MY NUMBER DP PROFILE 👈 pls share ur number
Sir நீங்கள் சொன்ன மாதிரி முதல் வருடம் முடிந்த உடன் ஒரு இ.எம்.ஐ.தொகையை அமலில் காட்டியுள்ளேன். வாங்கி ய தொகை பத்து லட்சம். இ.எம்.ஐ. பத்தாயிரம்.வீட்டு லோன். இப்போது சந்தேகம் என்னவெனில் எத்தனை இ.எம.ஐ. குறையும்.
Tennur fifteen years
Thanq sir ..best of yor videos
அருமையான பதிவு சார்
Thank you so much sir..... 👍👍👏👏👏💐💐💐
Thanks for your valuable speech
ஏமாந்து மாட்டிகிட்டேன்...தயவு செய்து யாரும் வாங்காதீர்கள்
இப்போது வாங்க வில்லை எனில் எப்போது வாங்க முடியும்
இந்திய அரசாங்கம் bank loan சேவையை கட்டுப்படுத்தாமல் bank கொள்ளை அடிப்பதை கண்டுகொள்ளமல் வேடிக்கை பார்க்கிறது மக்களை கஷ்டப்படுத்துகிறது
Government servant HBA loan பற்றி சொல்லுங்க please
தயவுசெய்து தமிழில் படம் போட்டு தெளிவாக பேசலம்
Loan 40L
With intrest: 56L
Point 1: if paying extra one EMI, with intrest it is going to be: 42L
Point 2: By paying 5% extra it is comig around 31L
Point 1 is accepted as it has atleast 2L extra than Principal.
Point 2 could not understand. How it is going below the 40L
Can we get a link to download this sheet? It'll be easier to calculate how much % increase in EMI we can take.
Thanks. Very informative
Very very very useful video,extra emi is good idea,but is it possible sir
Sir ur financial advise good!and ur smile cute tnq.
Some banks charge for preclosure amount. 3% should also be considered.
Check RBI Master circular Housing loan you can pre close without penal interest
Sir personal loan explan pls 🙏
Very useful and wholesome take on how to reduce interest amount paid towards a loan, thanks for advice
Sir,
Thank you for your valuable information.
சார் ஒரு வருஷத்துக்கு ஒரு இஎம்ஐ மட்டும் தான் கட்ட
Bank owners Ungala kidnap panna poraanga sir ! 😀😀😀 Nice
Loan not given house
What can i do
Please give me solusion
Husband no more house ம் கொடுக்கல பணம் மட்டும் கட்டு இது இருந்து வெளி வர
Solution give me please🙏
Kindly upload this excel sheet, so we can use it for our loans
Good Morning sir
Please send excell calculation Sheet....
Hi sir, tips and suggestions were very informative. pls share the excel sheet to plan my loan repayments.