இளையராஜாவோட அந்த ஒரு ட்யூனுக்காக, மணிரத்னம் ஒரு படமே இயக்கினார்! | Maniratnam & Ilaiyaraja Combo ❤️

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 445

  • @Damo19691
    @Damo19691 Рік тому +40

    Ilayaraja.மணிரத்னம் இணைந்த படங்கள் super super songs & hit.
    இன்றும் கேட்கும் போது இனிமையாக இருக்கும்.
    Ilayaraja வை பிரிந்த பிறகு மணி படம் ok, சினிமா பார்க்கும் போது நல்லா இருக்கும் ஆனால் பின்பு,இப்போ கேட்கும் போது ok,ஆனால் இனிமை இருக்காது,best Ilayaraja.mani காம்பினேஷன்.

  • @anirudharjjun242
    @anirudharjjun242 Рік тому +203

    இரண்டு ஆளுமை என்பது இல்லை. ஒரே ஒரு ஆளுமை தான் இளையராஜா இளையராஜா இளையராஜா ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @sivaajee1356
    @sivaajee1356 Рік тому +72

    நான் உண்மையா சொல்றேன் எப்போ ஞானிய விட்டு மணி பிரிந்தாரோ அதுமுதல் மணிரத்னம் படம் பார்ப்பதேஇல்லை அஞ்சலி படத்தோடு மணிரத்னதுக்கு அஞ்சலி செலித்திவிட்டேன் இதயத்தை திருடாதே படத்தில் விடிய விடிய நடனம் பாட்டை எத்தனை முறை ஒன்ஸ்மோர் கேட்டிருப்போம் இது நடந்தது 1991சென்னை அண்ணாசாலை ஆனந்த் தியேட்டரில் மௌனராகம் படத்தில் நிலாவேவா பாட்டுக்காக எத்தனைமுறை செகண்ட் show பார்த்துருக்கேன் தெரியுமா இது 1986ல் சென்னை அண்ணாநகர் கிராண்ட் தியேட்டர் சமீபத்தில் ஒரு பேருந்து பயணத்தில் ராவணன் படம் பார்க்க நேர்ந்தது கருமம்

    • @RaghuMalar-cp4xn
      @RaghuMalar-cp4xn Рік тому +5

      உங்களை சூழ்நிலை போல் நானும் ஒருவன் ஒரு ரசிகன் பழைய நினைவுகள் வருகிறது

    • @Mani.A78
      @Mani.A78 Рік тому +5

      Thalapathi padathukkapuram naan manirethinam padamo paato ketkurathulla

    • @aarirose6072
      @aarirose6072 6 місяців тому

      ​@@Mani.A78நானும் இளையராஜாவின் ரசிகன் தான் ஆனால் மணிரத்னம் மற்றும் ஏ ஆர் ரகுமான் இணைந்து ரோஜா பாம்பே தில்சே போன்ற அருமையான படங்கள் கொடுத்திருக்கிறார்கள் நமக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் குறை கூறக்கூடாது

    • @vaidyanathansubramanyam5250
      @vaidyanathansubramanyam5250 6 місяців тому +1

      I too i wont see manirathanam movies after thalapathy

    • @ramachandranchandran2917
      @ramachandranchandran2917 6 місяців тому +3

      உண்மைதான்.
      இளையராஜாவுடன் மணிரத்னம் இணைந்த படங்களின் பாடல்கள்
      மற்ற இசையமைப்பாளர் இசையில் வெளிவந்த படங்களின் பாடல்களை கேளுங்கள்.
      தளபதி, நாயகன், அக்னி நட்சத்திரம், மௌனராகம், அஞ்சலி, இதயத்தை திருடாதே, இதயக்கோவில் பாடல்கள் இன்றைய இளைய தலைமுறையும் முனுமுனுக்கின்றன.

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 Рік тому +109

    இளையராஜாவின் இசையால் மணிரத்தினம் அவர்களது அனைத்து திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று பெரும் வெற்றியை மணிரத்னம் அவர்களுக்கு ஈட்டித் தந்தது பாடல்களும் மிகவும் ஹிட்டாகி பெரும் வரவேற்பை பெற்று தந்தது பொன்னியின் செல்வனுக்கு இளையராஜா இசையமைத்திருந்தால் மாபெரும் வெற்றியை கண்டிப்பாக பெற்றுத் தந்திருக்கும் இறப்பு மணிரத்தினம் அவர்களுக்கு மட்டுமே இளையராஜா என்றென்றும் இசை ஞானி தான்

    • @valiantvimal
      @valiantvimal Рік тому

      கவலை விடுங்கள்....ஏஆர் ரகுமானுடன் இணைந்து இன்னும் பல உச்சத்தை அடைந்துவிட்டார் மணி என்பதும் உண்மை.

    • @kingofcomment1995
      @kingofcomment1995 7 місяців тому +2

      100 percent true😊

    • @sikkandharsik1778
      @sikkandharsik1778 6 місяців тому +1

      Aavuna ithaye sollungapa Ilayaraja nalla kilichuruparu

    • @sureshkumars7701
      @sureshkumars7701 4 місяці тому +1

      Unga kondai veliyae teriyuthu bro

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 Рік тому +39

    Mani and Ilayaraja combo songs were all master pieces

    • @jackdin78
      @jackdin78 6 місяців тому

      Thanks to mani for enhancing with visuals.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Рік тому +265

    நன்றி மறந்த மணி ரத்னம் எங்கள் இசைஞானி இளையராஜா அவர்கள் 80 வயதிலும் ஏறுமுகம் திறமையை யாராலும் தடுக்க முடியாது இன்றும் என்றென்றும் இசையுலகில் தனிக்காட்டு ராஜா எங்கள் ராஜாதி ராஜா எங்கள் இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டுமே ஸ்ரீ ரங்கம் ராஜா கோபுரம் போல் அவர் புகழ் என்றும் ஓங்கி நிற்கிறது 🙏🙏🙏

    • @ganesan2126
      @ganesan2126 Рік тому +8

      அப்புறம் ஏன் இளையராஜாவை ரஜினி கமல் மணிரத்னம் பாலச்சந்தர் பாரதிராஜா அவரை ஒதுக்கினார் கள்

    • @murugesanmurugesan8581
      @murugesanmurugesan8581 Рік тому +9

      ​@@ganesan2126 எல்லாம் நூலிழை வேறுபாடுதான் .கட்டைவிரலை குரு தட்சினையாக கேட்ட கூட்டம் தானே .

    • @tsts3975
      @tsts3975 Рік тому

      illayaraj is done many songs , those director can find alternative music director so we now have wonderful music director like Deva,

    • @sivasubramanian9313
      @sivasubramanian9313 Рік тому +7

      ரஜினி யை இசைஞானி தான் ஒதுக்கினார் நண்பரே

    • @ayyadurainamasivayam1201
      @ayyadurainamasivayam1201 Рік тому +5

      Ilayaraja is an extraordinary music director. He has composed exceptional songs. We have no doubt in it. But doesn't give respect to others . That's is the issue. If he does not like directors or actors or lyricist for some simple matters he immediately say i will not do music for you. No one can think nobody can beat us. This was happened for ilayaraja. He stopped working with rajini and due to that several rajini movies were not that much successful. At that time there was a news rajini surrendered to ilayaraja. Ilayaraja dominated tamil movie industry 15 years. Ilayaraja also fought with many including vairamuthu, balachandar bharathi raja etc. There is no fight between maniratnam. Balachandar is the producer for Roja and maniratnam thought of ilayaraja music in roja movie too. But as ilayaraja's adamant of not doing music for any kavithalaya films, balachandar decided to introduce a new music director for roja. In the meantime deva also becomes popular with his style. Balachandar used him in his movies. Winds will not come always to us. At the same time rajini's market was in a peak. With mega hit like annamalai , batcha rajini earned a great mass hero. And due this ilayaraja's influence in tamil music is came to an end. After ulaipali rajini and ilayaraja did not collaborate. But both maniratnam and rajini are having relationship with ilayaraja. In one of the ilayaraja concert maniratnam participated and praised ilayaraja. In a recent interview also maniratnam said I miss ilayaraja. Everywhere there are changes will be comings after some years . This is what happened for ilayaraja. I write this comment as hard core fan of raja sir. But as a music lover and a tamilian we should celebrate who is recognized nationwide or world wide. As a tamilian I am proud of AR RAHMAN for recognized internationally. Director Shankars huge success in tamil film industry also one of the reason for rahman success. Ilayaraja is one of the main reason of 80's heroes hit movies . Many films becomes hit solely for ilayaraja songs. Long live the great ilayaraja.

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 Рік тому +117

    எப்போதும் இந்த இசை ஜீவனதி ஓடிக்கொண்டே இருக்கும்... தாகம் உள்ளவர்கள் தாராளமாக அள்ளிக் குடிக்கலாம் இசையமுதை...

    • @SandirassegaraneIRISSAPP-ct1rh
      @SandirassegaraneIRISSAPP-ct1rh Рік тому +2

      இசைஞானியா 😩 . . ?
      ஞானிக்கு அர்த்தம் தெரியாத ரசிகர்களே இந்த தர்மயுத்த பாட்டை கேளுங்க அப்போவாவது புரியோனு நினைக்கிறன் . .
      12 முறை திரும்ப திரும்ப பாடிய வரிகள் :
      சங்கதிகள் இல்லாமல் இசை அமைப்பதில் ராஜா கெட்டிக்காரர் 🤣 . .
      ராஜா நதி இல்ல . . நம்ம விதி

    • @abdulagees6101
      @abdulagees6101 Рік тому +1

      @@SandirassegaraneIRISSAPP-ct1rh புரியல தல...இந்த வரிகளில் ஏதும் பிழை கண்டீரோ...? கொஞ்சம் விளக்குங்க...

  • @shunmugamperumal8690
    @shunmugamperumal8690 Рік тому +38

    தொள் கொடுத்தவறை தட்டி விட்டவர் மணிரத்னம்.இனி இவர் படத்தின் பாடல்கள் எடுபடாது.😭😭😭

  • @messiahtamiltvi
    @messiahtamiltvi Рік тому +12

    😂😂❤❤❤😂😂அருமை சகோதரி உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்🎉

  • @abdulagees6101
    @abdulagees6101 Рік тому +75

    நேற்று இல்லை நாளை இல்லை...எப்பவும் நான் ராஜா... கேட்கும்போதே மெய் சிலிர்க்குது.

    • @jacobsouza8002
      @jacobsouza8002 6 місяців тому

      எப்பவும் அவன் கூசாதாண்டா....ஆர்யனுக்கு சொம்பு தூக்கும் சூத்திர கூஸா...

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Рік тому +15

    Great Illayaraja...

  • @naren_official
    @naren_official Рік тому +51

    மேஸ்ட்ரோ ரசிகன் 🥰🥰🥰

  • @muthamizhan8930
    @muthamizhan8930 Рік тому +98

    இருட்டில் படம் எடுத்தவர் மணிரத்தினம்! அதை தன் இசையால் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் இசைஞானி.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 6 місяців тому

      ஏன்லைட்டை நீ வெச்சிருந்தியா டேய் அந்த கிறுக்கனை ரொம்ப புகழாதே பேலும் பீக்கு எடைபோடுறவன்....துபாய் நிகழ்ச்சியில் மொத்தமே இவர் பாடல்கள் மேட்டுமே SPB பாடினார் அதுவும் படத்தில் அவர் பாடிய பாடல்கள் அதற்கு Show நடத்திய காலக்சன் பணம் 80 சதவீதம் எனக்கு வர வேண்டும் என்று பத்துநாள் பஞ்சாயத்து செஞ்ச பாவத்துக்கு அனுபவிப்பான்.

    • @50sky
      @50sky 3 місяці тому

      ​@@parakbaraak.1607indecent person you are maintain some decency man

    • @50sky
      @50sky 3 місяці тому

      SPB was paying Royalty for ARR songs then what stopped him from paying to Raja, copyright applicable to all.

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 Рік тому +26

    தமிழா பேசுன நன்றாயிருக்கும் தயவு கூர்ந்து.
    இளையராஜாவின் இசையால் மணிரத்தினம் அவர்களது அனைத்து திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று பெரும் வெற்றியை மணிரத்னம் அவர்களுக்கு ஈட்டித் தந்தது பாடல்களும் மிகவும் ஹிட்டாகி பெரும் வரவேற்பை பெற்று தந்தது பொன்னியின் செல்வனுக்கு இளையராஜா இசையமைத்திருந்தால் மாபெரும் வெற்றியை கண்டிப்பாக பெற்றுத் தந்திருக்கும் இறப்பு மணிரத்தினம் அவர்களுக்கு மட்டுமே இளையராஜா என்றென்றும் இசை ஞானி தான்

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 Рік тому +37

    Illayaraja great music composer in the world

  • @jayakumardarshiniaudios7855
    @jayakumardarshiniaudios7855 Рік тому +21

    இந்த இதயக்கோயில் படம் பாட்டுக்காக தான் ஹிட் என்றும் இளையராஜா

  • @Raaja.2007
    @Raaja.2007 Рік тому +186

    மனிரத்தினம் இளையராஜா கூட்டணி வந்த பாடல்கள் எல்லாம் நன்றாக இருந்தது ஆனால் மனிரத்தினம் ரஹ்மான் கூட்டணி வந்த கடைசி ஏழு படங்கள் பாடல்கள் காதுகளில் ரத்தம் வருவது மோசமான பாடல் வந்திருக்கிறது...

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj Рік тому +16

    God of music ilayaraja

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 Рік тому +8

    Happy birthday Mani illayaraja Anna. Longlife God bless you and your family

  • @MahendrasTrust
    @MahendrasTrust Рік тому +28

    நன்றி மறந்த மணி

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Рік тому +29

    மன்னிக்கவும் உங்களுடைய வயதிற்கு இளையராஜா இளையராஜா என்று குறிப்பிடுவது தவறு இசைஞானி என்று சொல்லுங்கள் ராகதேவன் என்று சொல்லுங்கள் நன்றி வணக்கம்

    • @abdulagees6101
      @abdulagees6101 Рік тому +4

      சரியாக சொன்னீர்கள்...

  • @shanmugamraj9953
    @shanmugamraj9953 Рік тому +71

    பொண்ணியின் செல்வம்
    படத்தில் இளையராஜா
    மட்டும்
    இசை அமைத்திருந்தால்
    மிகப்பெரிய
    வெற்றி பெற்று
    இருக்கும்

    • @MagistrateInba
      @MagistrateInba Рік тому +8

      same feel.. Ar mokka

    • @murugesanmurugesan8581
      @murugesanmurugesan8581 Рік тому

      நல்ல வேலை அமைக்க வில்லை .நன்றி கெட்ட மணிக்கு .

    • @m.v.suresh7284
      @m.v.suresh7284 Рік тому +1

      Same feel bro

    • @vnavin3541
      @vnavin3541 Рік тому +3

      பாடல்கள் காலத்தால் அழியாத காவியமாக அமைந்திருக்கும்...

    • @sivashanmugam8377
      @sivashanmugam8377 Рік тому +1

      உண்மை

  • @krishnasamyvenkatesanvenka3178
    @krishnasamyvenkatesanvenka3178 6 місяців тому +6

    இசைஞானி THE GREAT
    BGM SPECIALIST
    நான் மிகவும் எதிர்பார்த்த
    திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த நாவலை பலமுறை படித்திருக்கிறேன்
    மணிரத்னம் அவர்கள் இந்த நாவலை திரைப்படமாக தயாரிக்க போகிறார் என்றதும் என்னுடைய ஆவல் அதிகமானது
    ஆனால் இசை A R RAHMAN
    என்றதும் என்னுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் வீணாகிப்போனது
    இந்த திரைப்படத்திற்கு உயிரோட்டமே பிண்ணனி இசை தான்
    அது இல்லாமல் படம் முழுமையடையாது
    அப்படியும் இரண்டு பாகங்களையும் பார்த்து விட்டு வந்தேன் ஏதோ ஆங்கிலப்படம் பார்த்தது போல் இருந்தது
    பொன்னிநதி பாக்கனுமே
    பொழுதுக்குள்ள பாடலில்
    பொழுதுக்குள்ள என்ற இடத்தில் அழுத்தம் கொடுத்து பொழுதுக்குள்ளஹ என்று ஆங்கில பாடல் போல் பாடியிருப்பார்
    இந்த பாடலை கேட்கும் போது வந்தியத்தேவன்
    ஏதோ லண்டனில் இருந்து
    விமானத்தில் இருந்து இறங்குவது போல் இருக்கும்
    இதை உண்மையான வந்தியத்தேவன் பார்த்தார் என்றால் அவர் செத்தே போயிருப்பார்
    மணிரத்னம் அவர்கள் வறட்டு கௌரவத்திற்காக
    இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமானுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்
    நல்ல படத்திற்கான அங்கீகாரம் கிடைக்காமல்
    போய் விட்டது

    • @ragunathansinnasamy6410
      @ragunathansinnasamy6410 3 місяці тому

      First class analysis. The first class historical story is utterly spoiled, selection of actors very poor except Nandhini character

  • @balasundaravelsundaravel3639
    @balasundaravelsundaravel3639 Рік тому +10

    மணிரத்தினத்துடன் இளையராஜா பட பண்ண வில்லையே தவிர மணிரத்னம் அல்ல இளையராஜா தான் புறக்கணிதார் மணிரத்னம் ஆண்டிற்கு ஒரு படம் எடுப்பார் ஆனால் இளையராஜா ஆண்டிற்கு 25 படம் இசை அமைப்பார்.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Рік тому +22

    "மௌனராகம்" படத்திற்கு முன்பே வந்த படம் "பகல்நிலவு"..!

  • @gomsram6026
    @gomsram6026 Рік тому +36

    ஒரே ஆளுமை இசை ஞானி ஐயா மட்டும் தான் .....

  • @selvakumarhari4807
    @selvakumarhari4807 Рік тому +20

    என்ன தான் ஏஆர் ரகுமானை அறிமுக படித்திருந்தாலும் இளையராஜாவின் இசைக்கு ஈடு இணை இல்லை அதுவும் இவர்கள் கூட்டணியில் உள்ள bgm யாராலும் ரசிக்காமல் இருக்க முடியாது இதுவரை அப்படி ஒரு bgm ரகுமானால் கொடுக்க முடியவில்லை அதுதான் இசைஞானி இளையராஜா 🙏

  • @Anjalirams.
    @Anjalirams. Рік тому +12

    What's done is done! Mani parted ways a long time ago! No loss to Maestro Ilaiyaraja!! He never stopped giving his best regardless of director, producers, actors! Thats all that matters!

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +13

    AR Rahman songs seasonal hits ..ok to listen few songs not all for sometimes but raja sir's music sensational hits will always listen till i die..."methuvaga unnai konjam thoda vendume" listening now..

  • @shivahassan338
    @shivahassan338 Рік тому +12

    King Of RAJA ❤❤❤

    • @chinnachamyr3119
      @chinnachamyr3119 Рік тому

      தவறான தகவல் கடைசி படம்அஞ்சலி

  • @gopalr3674
    @gopalr3674 Рік тому +46

    மணிரத்னம், மற்றும் ரகுமான்,இவர்கள் உருவாக்கபட்டவர்கள்,ஆனால் எங்கள் ஐயா இளையராஜா என்ற மாபெரும் இசை சக்தி தானே உருவான சுயம்பு மூர்த்தியாக என்றும் அழியா புகழோடு வாழும் இசை,

    • @bhavanishankar7469
      @bhavanishankar7469 Рік тому +2

      Kannada Music Director G k.vekash. students

    • @aarirose6072
      @aarirose6072 6 місяців тому

      இசையமைப்பாளர்கள் வெங்கடேஷ் அவர்களின் உதவியாளர் பல கன்னட படங்களில் இளையராஜா உதவி இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார் மற்றும் அந்தக் காலத்தில் தெருவோரங்களில் இளையராஜா அவருடைய சகோதரர்கள் அனைவரும் உட்காந்து கொண்டு பாடல் பாடி கொண்டிருந்தவர்கள் புது வசந்தம் படத்தில் முரளி ராஜா ஆனந்த் பாபு சார்லி பாடுவார்கள் அப்படி
      கம்யூனிஸ்ட் கொள்கையில் பாடலைப் பாடிக் கொண்டிருந்தவர்கள் தான் இடது காலகட்டத்தில் கதையாசிரியர் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள் உதவியால் அன்னக்கிளி படத்தில் இளையராஜா அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது அன்று முதல் ராஜா ராஜா தான்

    • @ragunathansinnasamy6410
      @ragunathansinnasamy6410 3 місяці тому +1

      Rahman sir copied music from other movies, even at his initial films

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 Рік тому +10

    A R Rahman cassette will get over in one hour in the night with countable good songs. But Mastro, for a week we can enjoy different music. Even construction mastry will feel the hard lifting work load when they listen Ilayaraja music. Any one can observe

  • @rbalachandran880
    @rbalachandran880 7 місяців тому +24

    BGM என்ற ஒன்று எல்லோராலும் கவனிக்க பட்டது ராஜாவால் தான். எத்தனை ஆண்டுக்கு பிறகும் இசையாக ராஜா வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்

  • @E_Rama
    @E_Rama Рік тому +19

    If Ilayaraja there in ponniyin Selvam songs and bgm will be different level. So only loss is for Maniratnam.

    • @p.thiruvasagam815
      @p.thiruvasagam815 Рік тому +2

      Not only Manirathnam, we also missed it

    • @aarirose6072
      @aarirose6072 6 місяців тому

      பொன்னியின் செல்வன் எடுக்காமலே இருந்திருக்கலாம் அந்தக் கதையை படிக்கும்போது இருந்த சந்தோசம் படம் பார்க்கும்போது இருக்கவில்லை அதனால் தான் அந்தக் காலத்தில் எம்ஜிஆர் இல் இருந்து பல நடிகர்கள் முயற்சி செய்து எடுக்காமல் போனார்கள் முதல் பாகம் கொஞ்சம் ஏற்றுக்கொள்ளலாம் இரண்டாம் பாகம் ஒன்றும் இல்லை

  • @sriya3295
    @sriya3295 6 місяців тому +9

    இளயராஜா கூட இவன் படம் பண்ணலன்னு யார் வருத்த பட்டா, ரொம்ப சந்தோஷம்

    • @sridevirajan3672
      @sridevirajan3672 4 місяці тому +1

      Aama yaar varutha patta .. raja sir music mattum podhum

    • @subramanianr2
      @subramanianr2 3 місяці тому +2

      பொன்னியின் செல்வன் படத்திற்கு இளையராஜா இசை அமைதிருந்தால்... அற்புதமான பாடல்களும் பின்னனி இசையும் கிடைத்திருக்கும்.

  • @dharanipathykannan4045
    @dharanipathykannan4045 Місяць тому

    மணிரத்தினம் எத்தனை படங்கள் ரகுமானை வைத்து பண்ணாலும் மணதில் இன்றும் ஊற்றெடுப்பது என்னவோ இசைஞானியின் உயிரோட்டமான இசை தான்❤❤❤❤❤❤

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட Рік тому +2

    குறுகிய நேரத்தில் நிறைய தகவல்கள் நன்றி!
    ❤❤❤

  • @venkataramananjanakiraman5693
    @venkataramananjanakiraman5693 Рік тому +46

    Raaja sir gives life to stories! The greatest example of such a movie is Kamal's பேசும் படம் where ther's no dialogue at all. That's the greatness of Raaja. As said Raaja is for age and time immemorial where as rest may come and go is my personal view. Long live Raaja sir!

    • @tino.a.t2471
      @tino.a.t2471 Рік тому +4

      பேசும் படம் இளையராஜாவின் இசை கிடையாது L vaithiyanaathan

  • @muralikumar1340
    @muralikumar1340 4 місяці тому +3

    நன்றி கெட்ட மணிரத்னம் இது தான் சினிமா உலகம்.. இசை ஞானி என்றும் இசை ஞானியே..

  • @Vab-cedric
    @Vab-cedric Рік тому +30

    மணி ரத்தினம் ஒரு நன்றி மறந்தவன். தன் வழர்ச்சிக்கு துணையாக இருந்தவர் ராஜா என்றாலும் அவரையே தூக்கி எறிஞ்சவன். அதனால் தான் என்னவோ அவரின் பட பாடல் எதுவும் இன்று மனிதில் நிக்கவில்லை

    • @sikkandharsik1778
      @sikkandharsik1778 6 місяців тому

      Ilayarajavum mokka paddu kuduthurukaru

    • @fftamil1352
      @fftamil1352 6 місяців тому

      பார்ப்பனர்களின் சூழ்ச்சி இளையராஜாவிடம் எடுபடவில்லை ,

  • @sivakumarkothandam563
    @sivakumarkothandam563 Рік тому +11

    Thalapathy, nayagan & mouna ragam great music.

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Рік тому +43

    இவன் படத்துக்கு ராஜா sir போடணும் என்று என்ன அவசியம்.
    மங்கா புகழ் எங்க ராஜா வுக்கு.

  • @Muniasamy-d8s
    @Muniasamy-d8s Рік тому +26

    உலகின் இசை அரசன் இளையராஜா தான் அதுவும் பச்சை தமிழர் பெருமையாக இருக்கிறது

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 7 місяців тому +9

    ராஜா ராஜா தான்

  • @richardanthony907
    @richardanthony907 Рік тому +33

    I think in Ilayaraja music career he gave a beautiful songs and bgm to maniratnam but Mani is ungrateful

  • @crazyr5589
    @crazyr5589 Рік тому +158

    ரஹ்மான் இசையை பகலில் கேக்கும் இன்றைய தலைமுறை கூட இரவு கார் பயணத்தில் ராஜா இசையோடு தான் பயணிக்க முடியும். இரைச்சல் இசையை கேட்டால் கார் ஓட்ட முடியாது. எமலோகம் தான் போக முடியும்

    • @karikalan8589
      @karikalan8589 Рік тому +4

      😂😂😂😂😂😂👌

    • @nagrec
      @nagrec Рік тому +14

      நான் பகலில் கூட இன்றைய இசையை கேட்டு மகிழுந்து ஓட்டுவதில்லை..

    • @tojino-xd5vk
      @tojino-xd5vk Рік тому +4

      Fact

    • @musicalknots7868
      @musicalknots7868 Рік тому +5

      Well said

    • @SathishS-ew6qh
      @SathishS-ew6qh Рік тому +2

      Athunalatha pagal Vida iravu acsitant athikam aakutho

  • @GKV963
    @GKV963 Рік тому +7

    Maniratnam had a big issues with Raja sir so he brought up ARR. Raja was the reason for blockbuster hit of MounaRagam.

  • @thirushan2741
    @thirushan2741 Рік тому +59

    ஆயிரக்கணக்கான இயக்குனர்கள் பணி புரிந்த இசைஞானி எங்கே? பத்து பதினஞ்சு அதிலும் முக்காவாசி டப்பா படம், இருட்டுலயே எடுத்து கம்பு சுத்தும் மணி ரத்தனம் எங்கே! ஒரு ஞாயம் வேண்டாமா!😂😂😢

    • @prabhu296
      @prabhu296 Рік тому +3

      hahahahahhaha nenjila iruntha baarama erangiduchu.

    • @kasiraman.j
      @kasiraman.j Рік тому +1

      😂😂

    • @KarthiKeyan-qx6fl
      @KarthiKeyan-qx6fl Рік тому +1

      உண்மை நண்பரே....

    • @sankarh9842
      @sankarh9842 Рік тому +2

      Ilayaraja is un comparable. Only composer who gave symphony. In fact his place is among world famous Beethoven Mozart and no Indian music director is not at all equal to him

    • @anirudharjjun242
      @anirudharjjun242 Рік тому

      Good good

  • @mravime
    @mravime 5 місяців тому +2

    I don't know how many have noticed. The BGM theme whenever rajini meets shobana is always single violin and when same rajini meets shobana before climax scene by that time she was someone wife, a haunting multiple violin of same BGM draws the line between rajini and shobana, from lover to ex lover status. Watch it and experience this.

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Рік тому +3

    ஏம்பா புதுசா இருக்கே
    ❤❤❤

  • @nallasevurengaraju4157
    @nallasevurengaraju4157 Рік тому +11

    Since Manirathinam left Ilayaraja, he lost qulaity songs except 4 films.

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Рік тому +22

    என்ன தான் இளையராஜா இன்னும் பல தமிழ் இயக்குனர்கள் இணைந்து பணியாற்றிய விசயம் இருந்தாலும், இளையராஜா வைரமுத்து கூட்டணி பாடலில் இருக்கும் அற்புதம், இனி வரும் காலங்களில் நிகழாது, ஒரு முறை நடப்பதே அதிசயம் , இந்த கூட்டணி பாடல்கள் அனைத்து வித பரிணாமத்தை தரும் அற்புத பாடல்கள்

    • @prabhu296
      @prabhu296 Рік тому +1

      noothula oru varthai.

    • @p.thiruvasagam815
      @p.thiruvasagam815 Рік тому

      வாலியும் பல மாயங்களை செய்திருக்கிறார், ராஜாவுடன் சேர்ந்து.

  • @brshankar2010
    @brshankar2010 Рік тому +6

    Very well presented, wishes

  • @anirudharjjun242
    @anirudharjjun242 Рік тому +85

    ஒன்று மட்டும் புரிகிறது பாலசந்தர். மணிரத்னம் . பாரதி ராஜா. பாக்யராஜ் .P.வாசு. கதிர். ,,,,,,என்று இவர்கள் எல்லாம் எப்போது ராஜா வை விட்டு வந்தார்களோ அன்று முதல் இன்று வரை படங்கள் அனைத்துமே தோல்விதான் இதில் மணிரத்னம் இயக்கிய ரோஜா மட்டுமே வெற்றிப்படம் காரணம் திலிப் குமார் ( எ) A. R. ரகுமான் அதுவும் இசைஞானியின் மாணவன்.அன்றும் இன்றும் என்றென்றும் பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி ராஜா ராஜாதான் . இப்போதும் இளையராஜாவின் இசையில் விடுதலை 🥰😍💞💥💥💥💥💥

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Рік тому +6

    ராஜா என்றுமே ராஜாதான்

  • @sundaresanm8225
    @sundaresanm8225 7 місяців тому +4

    மணிரத்னம் இளையராஜா சாரை விட்டு பிரிந்து வந்த பிறகு எத்தனை படங்கள் ஹிட் ஆகி இருக்கிறது?? எப்போதுமே ராஜா ராஜா தான்...

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 Рік тому +11

    இளையராஜா இல்லையென்றால் மணிரத்தினம் இல்லை இதுதான் உண்மை

    • @aarirose6072
      @aarirose6072 6 місяців тому

      நண்பரே நானும் இளையராஜாவின் ரசிகன் தான் ஆனால் உண்மையை பதிவு செய்யுங்கள் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தயாரிப்பாளர் ஜி வி வெங்கடேஷ் அவர்களின் சகோதரர் மிகப் பணக்காரர் அதனால் மணிரத்தினம் அவர்கள் திரைப்பட எடுக்கும் முயற்சி செய்தார் அவர் எடுத்த முதல் திரைப்படம் கன்னடத்தில் பல்லவி அனு பல்லவி இரண்டாவது திரைப்படம் மலையாளத்தில் உணர்வு
      மூன்றாவது திரைப்படம் தமிழில் முதல் திரைப்படம் பகல் நிலவு அதற்கடுத்தது இதயக் கோவில்
      பிறகு மௌனராகம்
      நாயகன்
      அக்னி நட்சத்திரம்
      அஞ்சலி
      தளபதி மணிரத்னம் அவர்களிடம் இளையராஜா அவர்களும் கடைசியாக பணிபுரிந்த திரைப்படம் தளபதி
      அதன் பிறகு மணிரத்னம் அவர்கள் ரோஜா பாம்பே அலைபாயுதே என்று சென்றுவிட்டார் மணிரத்தினம் இயக்கிய படங்களை இளைய ராஜா பணிபுரிந்திருக்கிறார் இருவரும் அவரவர் தொழிலில் சிறந்தவர்கள் ஆனால் இவரால் அவர் வளரவில்லை அவரால் இவர் வளரவில்லை

    • @m.govindarajanrajan9884
      @m.govindarajanrajan9884 6 місяців тому

      @@aarirose6072 மணிரத்தினம் இயக்கிய முதல் மூன்று படங்களுக்கு மிக குறைந்த தொகையில் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். என்ற வரலாற்ரையும் தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே

  • @ganeshbabuneelaram7166
    @ganeshbabuneelaram7166 6 місяців тому +2

    Raja always Raja

  • @prazna4eva
    @prazna4eva Рік тому +34

    Isaignani doesn’t see if it’s Maniratnam or Mike Mohan, thakkali Elame super hit songs than ❤🎉

  • @Ettayapuramkannanmuruganadimai

    Happy birthday wishes to both legends

  • @-databee191
    @-databee191 6 місяців тому

    King always 👑 thanks for your valuable information ❤

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda Рік тому +3

    Both are unique in their own way. Maniratnam made a mark with Ponniyin Selvan. Illayaraja is a legend and have scored more than 1000 + movies👏👏👏

  • @ramjii
    @ramjii Рік тому +3

    இராஜா இராஜா தான் 👑

  • @CosmoSecrets111
    @CosmoSecrets111 6 місяців тому

    Both of their combinations are unimaginable combinations. We miss it, hope they combine again.

  • @balasupramani6681
    @balasupramani6681 4 місяці тому

    மணிரத்னம் இயக்கத்தில் வந்து காதல் படங்களில் இதயத்தை திருடாதே எனக்கு பிடித்த படம்

  • @Gokisna99
    @Gokisna99 7 місяців тому +2

    ரசிகர்களுக்காக இளையராசா மணிரத்னம் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்து படங்கள் வெளிவர வேண்டும் !!!!! பாரதிராசா வைரமுத்துவும் கூடவும் இணைந்து பணியாற்ற வேண்டும், இன்னும் எத்தனைப் காலம் உயிருடன் வாழ்ந்து விடப் போகிறோம்???? ரசிகர்களுக்காக
    இறங்கி வருவதில் தவறோன்றுமில்லை ????
    மக்களுக்கு நல்ல நல்ல படைப்புகள் இப்படி வீணாகிப் போகக் கூடாது!!!

  • @robinson7337
    @robinson7337 Рік тому +4

    Mani paya nantri kattavan😂😂😂😂😂😂😂😂

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 Рік тому +5

    Maestro Ilayaraja has given extraordinary & immortal songs and music to many of Manirathnam's films. Beautiful combo. In my opinion, Manirathnam's movies would have gone to much greater heights if he had continued with Maestro IR. Particularly the recent movie Ponniyin selvan's music doesn't connect with the period, culture and the storey at all though the songs were considered hit. Marsreo would have given a better justic. Its my humble opinion only.🙏

  • @SaranSaran17-ik7tf
    @SaranSaran17-ik7tf 6 місяців тому

    Great person rajasir and mani sir happy birth day for two persons

  • @raajac2720
    @raajac2720 Рік тому +10

    The only music director are our maestro.
    Our AR are just a programmer.
    AR cant perform natural music.
    His music and singers selection are aweful.
    IR music is time less .
    Two best person to understand IR gets soul music are late legend Mahendran ,and balu Mahendra.
    Mahendran sirs Nandu,othiripookakal are still mesmerizing all music lovers.
    So IR is real and only music director.

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 2 місяці тому

    Balachander and manirathnam both introduced ARR and was s biggest support to him and guided him ( ARR). It's all destiny. Classical Structural Trinity level is Raja sir and next Morden Digital and digitized music is ARR. We especially tamilnadu people are lucky to have both the legends in same state. Bharath Maatha ki Jai

  • @bhakyarajs1380
    @bhakyarajs1380 Рік тому

    Super sis .keep like this .

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 Рік тому

    வல்லவனுக்கு வல்லவன் வைய்யகத்தில் உண்டு இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை

  • @Sak317
    @Sak317 Рік тому +7

    Leaving professional ego aside, M.R must be listening to Isignani classic songs more than ARR...ones which are like trendy fast food!

  • @r.vijiyakumar2334
    @r.vijiyakumar2334 5 місяців тому +2

    நன்றி கெட்ட மனிதன்தான் மணிரத்னம் ......

    • @r.vijiyakumar2334
      @r.vijiyakumar2334 3 місяці тому

      தளபதி படத்தோட BGM க்கு மணிரத்னத்தின் ஒட்டு மொத்த கேரியர் zero தான்..இளையராஜா ஒருத்தர் இல்லன்னா bharathiraja, மணிரத்னம், பாலசந்தர் இவனுங்க எவனுமே இல்ல நன்றி கெட்டவங்க இளையராஜாவை காலி செய்ய நினைத்த பாலசந்தர் எங்கே.....

  • @Aaram2019
    @Aaram2019 Рік тому +3

    காரணம் பாலசந்தர் ...மணிரத்னத்தின் சாதி பாசம் .. இந்த வரிசையில் சிலர் உண்டு .. ரஜினி யின் குரு பாசம் உள்பட

    • @aarirose6072
      @aarirose6072 6 місяців тому

      அவர்களுக்கு ஜாதி பாசம் ஆனால் இளையராஜாவுக்கு எதற்கு அந்த பாசம் இல்லை மோடியை அம்பேத்கர் இடம் வைத்து பேசுகிறாரே இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் நீங்கள் ஜாதியைப் பற்றி பேசியதால் நான் பதிவு செய்கிறேன்

  • @gomsram6026
    @gomsram6026 Рік тому +12

    மணிரத்னம் down fall இசை ஞானியை விட்ட நேரத்தில் இருந்து..
    A r ராஹ்மன் மணிரத்னம் failure combo

  • @balasundaravelsundaravel3639
    @balasundaravelsundaravel3639 Рік тому +14

    Maniratnam kooda illayaraja padam panna virumbavillai

  • @crazyr5589
    @crazyr5589 Рік тому +441

    மணிரத்னம் படத்தை ஒரு முறை அல்லது இரண்டு முறை ஒருவர் பார்ப்பார் ஆனால் ராஜா பாடல்களை 100 - 200 - 500 முறை கூட கேக்கலாம்...மணி ரத்தினம் செத்துவிட்டால் ஒரு வருடம் கழித்து எவனும் பேச மாட்டான் ஆனால் இந்த உலகில் மனிதர்கள் உள்ள வரை ராஜா இசை இருக்கும். Director பாலசந்தர் பற்றி ஒருவரும் பேசுவது இல்லை ஆனால் புதுக்கவிதை - புன்னகை மன்னன் - சிந்துபைரவி பாடல்கள் இன்றும் உலகம் முழுவதும் தமிழர்களால் கேக்கபடும் பாடல்கள். நாளை மணிரத்தினத்தின் நிலையும் இது தான்

    • @sunder9709
      @sunder9709 Рік тому +17

      💯

    • @krishnas4521
      @krishnas4521 Рік тому +21

      Absolutel truth

    • @soninihasweety7113
      @soninihasweety7113 Рік тому +22

      Kandippa bro intha olagam irukum varai Ilayaraja songs irukum

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Рік тому

      மணிரத்னம் காலத்திற்குப் பின்னர் என்று குறிப்பிட்டால் பண்பட்டதாக இருக்கும். இதனை அறிவுரையாக எடுத்துக் கொள்ளாதீர்.

    • @prabamalaiveeran8076
      @prabamalaiveeran8076 Рік тому +17

      உண்மை

  • @geethakrishnafilmschools7901
    @geethakrishnafilmschools7901 Рік тому +1

    Good video..🎉

  • @lionelshiva
    @lionelshiva Рік тому +1

    Nandri marandha mani

    • @narasimhank7967
      @narasimhank7967 Рік тому

      இசைஎன்பது இறைவனுக்குசொந்தம்.இவர்கள் வாடகைதாரர்கள்.

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 6 місяців тому +1

    இளையராஜா மணிரத்னம்
    அஞ்சலி. கடைசிபடமா

  • @SathishS-ew6qh
    @SathishS-ew6qh Рік тому +2

    Ilayaravirku thamil nattula fans athikam AR Rakumanuku athar stetus fans athikam

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Рік тому +22

    Mani rathnam illyaraja combo all time best. Not AR Rahman music and songs.

    • @sulthanmohamed4455
      @sulthanmohamed4455 Рік тому +3

      Apdi orama poai katharikko 😂😂😂

    • @dineshkashi986
      @dineshkashi986 Рік тому +9

      The difference between I raja ARR is we can hear ARR songs but we can feel raja s music rather than listening alone.

    • @valavanchandran8573
      @valavanchandran8573 Рік тому +3

      @@sulthanmohamed4455 Bhai orama ponga..overa poi sollatheenga since 2002 ellame mattamana songs ARR Mani combo. Unga matha anbu mechukkuriyathu

    • @manishankart3962
      @manishankart3962 Рік тому +1

      ​@@valavanchandran8573 neenga romba paliyah aala irupinga pola still arr mani combo ok ravanan kaatru veliyedai and ccv extra and extra particularly he recived national award for Roja kanathilmuthamital kaatru veliyedi still songs or loop bro..neenga raja sir kekringa enakum pidikum but avaru puthusha try panala but rehman experiments try pandraru athan pidikuthu avarum Inerqm Roja la vantha pola song potu tune irunthar na inerqm rehman irunthruka maatar still every songs or frsh from arr..I'm perfect Hindu but ar songs vibe thaann

    • @valavanchandran8573
      @valavanchandran8573 Рік тому +7

      @@manishankart3962 Roja Yes after 2002 it was only hype. i listen to MSV music too athukku naan paliya aala. I listen to Beethoven harmonies so.. neenga vera try pannunga or music na ennanu completa therinchittu pesunga.

  • @mansuralimansurali4643
    @mansuralimansurali4643 Рік тому +3

    கடைசி வரைக்கும் இரண்டு பேருக்கும் என்ன பிரச்சினைனு சொல்லவே இல்லையே அம்மணி

    • @aarirose6072
      @aarirose6072 6 місяців тому

      சிறு பிரச்சனை தான் நண்பா தளபதி படத்தில் சுந்தரி சொன்னால் ஒரு செய்தி என்ற பாடல் வந்த பிரச்சனை மணிரத்னம் இயக்குனர் அவர் கூறியது எப்படி இளையராஜா பாடல் இசை அமைக்கவில்லை அதனால் இருவருக்கும் பிரச்சினைகள் ஆரம்பமானது இளையராஜா அவர்கள் சிறந்த இசையமைப்பாளர் ஆனால் அவரிடம் யாராவது இசையைப் பற்றி கூறினால் அவருக்கு கொஞ்சம் கோபம் வந்துவிடும் பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்களிடம் அதனால் பிரச்சனைகள் வந்தது அந்த காலகட்டத்தில் பாலச்சந்தர் இடமும் மணிரத்தினம் இடமும் பாரதிராஜாவிடம் பிரச்சனைகள் ஆதலால் கே பாலச்சந்தர் தயாரித்த ரோஜா படத்தில் ஏ ஆர் ரகுமானுக்கு வாய்ப்பு கொடுத்தார் மணிரத்தினம் அவர்கள் ரோஜா இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி கண்டது இசையால் அந்தக் காலகட்டத்தில் நாங்கள் இளையராஜா மீது கொண்ட காதலால் ரோஜா மாபெரும் தோல்வி அடையும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் கதாநாயகன் அரவிந்தசாமி அவரது இரண்டாவது படம் கதாநாயகி மதுபாலா அவரும் அந்த அளவுக்கு புகழ் பெறாத நடிகை இளையராஜா இசை இல்லை கண்டிப்பாக படம் தோல்வி அடையும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் ஒரு சிலர் படம் பார்த்துவிட்டு வந்து கூறினார்கள் அருமையாக இருக்கிறது படம் மற்றும் இசை என்று பிறகு நாங்களும் போய் பார்த்தோம் மிகவும் சந்தோஷம் அடைந்தோம் என்ன ஒரு குறை என்றால் இளையராஜா அந்த படத்தில் இல்லை அது மட்டும் குறையாக இருந்தது மற்றப்படி புதிதாக வந்த ஏ ஆர் ரகுமான் அவர்கள் சிறப்பாக இசையமைத்திருந்தார் அதன் பிறகு அலைபாயுதே பாம்பே இன்று மணிரத்தினம் ஏ ஆர் ரகுமான் இணைந்து பணியாற்றி வெற்றி கண்டார்கள் ஹிந்தியில் வந்த குரு அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் நடித்த திரைப்படம் மாபெரும் வெற்றி அதனால் மறுபடியும் இளையராஜா கூட மணிரத்தினம் இணைந்து பணியாற்றவில்லை மற்ற இயக்குனர்களும் மற்ற நடிகர்களும் புது புது இசையமைப்பாளர்களை நாடினார்கள் ரஜினி அவர்கள் தேவாவை தேர்வு செய்து கொண்டார் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இன்று புது புது இசையமைப்பாளர்கள் வந்தார்கள் அதனால் இளையராஜா அவர்கள் படங்களை குறைத்து கொண்டார் கடைசியாக இளையராஜா இசையமைத்த விடுதலை படத்தில் அருமையான பாடல் இருந்தது ஆனால் இந்தக் காலத்தில் இருக்கும் இளைஞர்கள் ஏ ஆர் ரகுமான் இசையை விரும்புகிறார்கள் எங்கள் முன்னோர்கள் எம்எஸ் விஸ்வநாதனை விரும்பினார்கள் நாங்கள் இளையராஜாவை அதன் பிறகு ஏ ஆர் ரகுமான் இப்படி தலைமுறை மாறிக்கொண்டே போகும் நண்பா

  • @elangovanelangovan8901
    @elangovanelangovan8901 Рік тому +12

    நன்றி.இல்லாதவன்..மனிரத்தினம்

  • @krishnamurthysridhar8187
    @krishnamurthysridhar8187 Рік тому +5

    Missing the combination of Illayaraja and Maniratnam in Ponniyin Selvan series. An irreparable loss for the film world.

  • @balasundaravelsundaravel3639
    @balasundaravelsundaravel3639 3 місяці тому

    மணிரத்தினம் 1983 இல் பல்லவி அணு பல்லவி என்னும் கன்னட படத்தில் இளையராஜாவின் உதவியால் திரை உலகத்திற்கு வந்தவர் அதற்குப் பிறகு உதாரணமாக முதல் படத்திலிருந்து மணிரத்தினத்திற்கு இளையராஜாவின் பங்கு
    1983 Pallavi Anu Pallavi Kannada
    1984 Unaroo Malayalam
    1985 Pagal Nilavu Tamil
    Idaya Kovil
    1986 Mouna Ragam
    1987 Nayakan
    1988 Agni Natchathiram
    1989 Geethanjali Telugu
    1990 Anjali Tamil
    1991 Thalapathi
    போன்ற படங்களுக்கு இளையராஜா இசை முதுகெலும்பாக நின்றது அதனால்தான் மணிரத்தினம் இந்தியாவின் முன்னணி இயக்குனர் என்ற நிலைமைக்கே வந்தார். மிகப்பெரிய இயக்குனர் என்ற நிலைக்கு வர முக்கிய பங்கு காரணம் இளையராஜா தான். அதை உலகம் அறிந்ததே நன்றி மறந்தவர் மணி ரத்தினம்.

  • @BalaSubramaniam-r6q
    @BalaSubramaniam-r6q Рік тому +1

    Thalabathi is the movie which has excelled from the combo of Maniratnam and Ilayarja. It has the best songs and very excellent BGM. The present days music directors must watch this masterpiece to learn how to compose music as well how to make non intrusive BGMs.

  • @Aarohi_Zara
    @Aarohi_Zara Рік тому +2

    Missed the Goose Bump BGM in Sathryian. Mani is a producer and writer of the movie.

  • @jagadeesha4653
    @jagadeesha4653 8 місяців тому

    உண்மை என்னவென்றால் மணிரத்னம் படத்தில் இளையராஜா இசைப் போல் பொருந்திய இசை அமைத்துள்ளார் வேறு யாரும் இல்லை. விதிவிலக்கு ரகுமானுடன் சேர்ந்த ரோஜா. மணிரத்னம் படங்கள் இளையராஜாவுடன் சேர்ந்து பண்ணா எல்லா படங்களும் சுப்பர் டூப்பர் இட். அந்தளவுக்கு மற்ற இசையமைப்பாளர்கள் அவருக்கு வெற்றி கொடுக்க வில்லை.

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 7 місяців тому

    Nice one

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Рік тому +3

    இதயக்கோவில் படம் ஓடவில்லை என்று கூறினார்கள்...

    • @anirudharjjun242
      @anirudharjjun242 Рік тому

      Yes average 😅

    • @nirajtkka3917
      @nirajtkka3917 7 місяців тому

      இதயத்தில் பகல் நிலவு இரண்டும் தோல்விபடம். மெளனமாக முதல் ஹிட்

    • @aarirose6072
      @aarirose6072 6 місяців тому

      பகல் நிலவு இதயக்கோவில் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை மற்றபடி வெற்றிப்படங்கள் தான் மௌனராகம் ஒரு வருடம்

  • @GhemavathiJyothist
    @GhemavathiJyothist 3 місяці тому

    இந்த இளையராஜாவின. இந்த. தன்மையை தந்த்து நான் தான். ரமண மகரிஷி இல்லை.. மூகாம்பிகையை வழிபடச்சொன்னது இசையை உபதேசித்தது தூய வீகத் தன்பைநைத் தந்த்து நான் தான்.. இவர் இடையில்தான் நான் AR rahman SA Rajkumar Sirpi, Soundjaryan மனோஜ்கியான அனைவருக்கும் நான் இறை இசைத்தனமையை வணங கிய கோபத்திலதான் பொறாமையில் மனது அலைபாய்ந்து நொந்து போய த்தீன.்ரமண மகரிஷியிடம. அமைதி தேணினார்.. இசைஅறிவை உருவாக்ஐஇன என்னையும் மூகாம்பிகையையும் மறந்தார்.. அவர. முகத்தை நன்றாக்க. கவனியுங்கள். பாவக்களையில் வெளிறிய மன்மை தெரிகிறது..
    தொழுநோய் வருவதற்கு 100% வாய்ப்பு உள்ளது.
    குருவை வஞ்சித்த இளையராஜா தனது பிறவியின் கீழ்த்தரமான பண்பைக் காட்டிவிட்டார்..
    அன்னக்கிளி படத்தின் பாடல் பதிவில் அவருக்கு போனில்இசை உபதேசம் செய்த ஹேமாவதி என்ற சிறு குழந்தை நான்தான்...
    மணிரத்தினத்தின.்வாழ்வின் திருப்புமுனை நான்தான்..
    அவர் எனக்கு வைத்த பெயர் அஞ்சலி...PC Sriram திருப்புமுனை நான்தான்.. PC Sriram எனக்கு வைத்ந மெயர் மின்மினி..

  • @gandhianu7433
    @gandhianu7433 6 місяців тому

    Mani leval vera

  • @princemba07
    @princemba07 Рік тому +2

    Illayaraaja used that dalapathy tune again in Pithamagan as Piraye piraye with same KJ Yesudas.
    If you want I will pass on the comments in that song in UA-cam

  • @a.kalaiyarashi7430
    @a.kalaiyarashi7430 Рік тому +1

    Raja Rajathan

  • @SMCTRADER-v4i
    @SMCTRADER-v4i Рік тому +4

    Add avargal after ( llayaraja Avargal ) he is not normal person .kindly give me respect in flow of speech plz

  • @velumedical8696
    @velumedical8696 Рік тому +4

    Iillayarasa great maniratinam west

  • @plaminrajas7743
    @plaminrajas7743 Рік тому +3

    Manirathnam ilayaraja vin muthukil kuththiyavan