உங்களின் லக்னத்திற்கு கேது,சனி தசை உண்டா? இதில் சற்று தெரிந்த விஷயம் நன்மையை காட்டிலும் தீய்மையே அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது சற்று சன்யாசி யோகம் இருக்கிறது
மீன லக்ன ரிஷப ராசி எட்டில் குரு சுக்கிரன் புதன் ஒன்பதில் செவ்வாய் சூரியன் ராகு 11 ஒன்றில் சனி பணி மாற்றம் செய்யலாமா சாதகமா இருக்குமா சார் நடப்பில் ராகு திசை சந்திரன் புத்தி நடக்கிறது சார்29/11/1993 1.46 pm எனது வாழ்க்கையில் எப்ப நால்ல காலம் வரும்
தெளிவுபடுத்தவும் துலாம் லக்கினம் லக்கின நட்சத்திரம் சுவாதி 4ல் ராகுவின் நட்சத்திரம் அம்சத்தில் மீனராசில் லக்கினம் இவ்வாறு எனில் சுக்கிரன் ராகு குரு என எடுத்துக் கொள்ளவதா ? இல்லை ராகு மகரத்தில் உள்ளது என்பதால் சுக்கிரன் ராகு சனி என எடுத்துக் கொள்ளவதா? இதற்கான பலனையும் தாருங்கள் நன்றி 🙏
Avar profit motive la irukraru, social service motive la illa. Nama Vera manasu sari ila time sari illa kekrom. Sivana preyar pannunga ellam problem mum sari aidum. Ellam avan seyal.
நல்ல தெளிவான விளக்கம் நன்றி சார்
vanakkam sir. migavum payanulla pathivu. arumayana thelivana vilakkam. nandri. mirugaseersham 1il en lagnam rishabam. lagnathibathi sukram 2il. lagna star athibathi (? sevvai) 12il, meshathil. ithan balan enna endru miga surukkamaga therinthukolla aarvam. theory sariyaga irukkuma enbathai therinthukolla aarvam sir. ithu patri book pdf form irunthal descriptionil kodunga sir. padilka aasai. mikka nandri. vanakkam.👌👍🤲🤝🙏🏼🙏🏼🙏🏼
sundaram Sir vanakam
Thangal pathivual Mekavum aarumai guide People super
Laknathil kethu laknapulli anusham virchiga lagna Epdi irkum iyya Guru suryan sevai uccham
உங்களின் லக்னத்திற்கு கேது,சனி தசை உண்டா? இதில் சற்று தெரிந்த விஷயம் நன்மையை காட்டிலும் தீய்மையே அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது சற்று சன்யாசி யோகம் இருக்கிறது
Super sir It's True❤❤❤❤❤
தங்கள் பதிலுக்கு நன்றி ஐயா
Sir, Lagnadhipathi Rahu/Kethu Natchathirathil nindru, Rahu/Kethu lagnadhipathi natchathirathil Nindral epadi erukum.
மீன லக்ன ரிஷப ராசி எட்டில் குரு சுக்கிரன் புதன் ஒன்பதில் செவ்வாய் சூரியன் ராகு 11 ஒன்றில் சனி பணி மாற்றம் செய்யலாமா சாதகமா இருக்குமா
சார் நடப்பில் ராகு திசை சந்திரன் புத்தி நடக்கிறது சார்29/11/1993 1.46 pm
எனது வாழ்க்கையில் எப்ப நால்ல காலம் வரும்
Very informative 🙏
தனுசு லக்னம் மேசத்தில -குரு 6,11 அதிபதி சுக்கிரன் சாரம் ?
Om shri sai ram. ..
Anna meenam reasi reavthy natchiram magara laknam enaku sollunga
Simma lagnam lagna pulli uthiram nakchatram
வீடியோ ஆடியோ மிக அருமை சார்
thanks hi partha how are you
Thank you so much sir
தெளிவுபடுத்தவும் துலாம் லக்கினம் லக்கின நட்சத்திரம் சுவாதி 4ல் ராகுவின் நட்சத்திரம் அம்சத்தில் மீனராசில் லக்கினம் இவ்வாறு எனில்
சுக்கிரன் ராகு குரு என எடுத்துக் கொள்ளவதா ?
இல்லை ராகு மகரத்தில் உள்ளது என்பதால் சுக்கிரன் ராகு சனி என எடுத்துக் கொள்ளவதா?
இதற்கான பலனையும் தாருங்கள் நன்றி 🙏
சுக்கிரன் ராகு குரு என்பதாக எடுத்து கொள்ளவும்
@@AstroPartha நன்றி 🙏
Lagna pulli uthiram nakchatra thil nindral...
Super sir
Dhanush rasi. And mesha lagnam enna palan ayya
நல்ல பலன் ஐயா
Tq sir 🙏
Sirappu
Super Anna
துலாம் லக்னம், இந்த லக்னத்தில் சுக் புதன் ராகு மூன்றும் இணைந்து உள்ளது... மிதுன ராசி ... எனக்கு எப்படி இருக்கு சார்...
சுகபோகம் குறைவு இருக்காது
லக்கின புள்ளியா? லக்கினாதிபதியா?
ரெண்டும் முக்கியம்
பர்தா சார் எப்படி இருக்கிறீர்கள் ?
நலம்
@@AstroParthaவாழ்த்தி வணங்குகிறேன் 🙏
தனுசு லக்னம் மூன்றாம் இடத்தில் ராகு உள்ளார் எந்த மாதிரி பலனைத் தருவார்
Avar profit motive la irukraru, social service motive la illa. Nama Vera manasu sari ila time sari illa kekrom. Sivana preyar pannunga ellam problem mum sari aidum. Ellam avan seyal.
யோகம் தருவார்
@@AstroPartha தனுசு லக்னம் சந்திரன் மூன்றில் இருந்தால்? அதை குரு ஐந்தாம் பார்வையால் பார்த்தால்?
லக்னம் லக்னாதிபதி நட்சத்திரம் இரணாடையும் சொன்னீர்கள் எது முக்கியம்.
லக்னம் நின்ற நட்சத்திரம்
Super sir
Super Anna