𝗦𝗮𝘁𝗵𝗮𝘆𝗮𝗺 𝗡𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 | சதயம் நட்சத்திரம் பலன்கள் 𝟮𝟬𝟮𝟰 | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2022
  • 👉Personalized Horoscope Report (சுய ஜாதகம்) : bit.ly/3S11J7y
    ****************************************************************************
    In this Video ‪@LifeHoroscope‬ We have given detailed analysis of Sathayam Star Life Prediction in Tamil 2022 From Astrologer Shanker Narrayan
    ****************************************************************
    Our Mobile Application : bit.ly/3sw8TW7
    ****************************************************************
    Subscribe to Life Horoscope Channel to stay updated -
    👉bit.ly/3CJWBgp
    Subscribe to Life Horoscope Spiritual New Channel to stay updated -
    👉bit.ly/33LcFl7
    Subscribe to Life Stories New Channel to stay updated -
    👉bit.ly/3KyMhMC
    Website link :
    LIFE HOROSCOPE :
    👉bit.ly/3yNbE6T
    ASTROLOGY PACKAGE + ASK ONE QUESTION
    👉bit.ly/3xhhX2C
    Astro - Numerology + Gemstone Package
    👉bit.ly/3CTs9B5
    COMBO DETAILED HOROSCOPE REPORT + MONTHLY HOROSCOPE:
    👉bit.ly/3Llphjn
    Combo Of Horoscope Report+Wealth+Numerology Predictions
    👉bit.ly/3A8HFcp
    COMBO OF WEALTH + CAREER + NUMEROLOGY HOROSCOPES
    👉bit.ly/3wyy7WF
    COMBO OF RAHU KETU + JUPITER TRANSIT PREDICTIONS 2022
    👉bit.ly/3uuS663
    COMBO OF MARRIAGE + WEALTH + NUMEROLOGY HOROSCOPES
    👉bit.ly/3tzM44P
    MONTHLY HOROSCOPE REPORT :
    👉bit.ly/2VlQlua
    ​MARRIAGE MATCHING :
    👉bit.ly/2SyO11l
    YEARLY HOROSCOPE 2022 :
    👉bit.ly/3hW8lDI
    EDUCATION HOROSCOPE :
    👉bit.ly/34o0asL
    ASTROLOGY GEMSTONE :
    👉bit.ly/3xb1xXG
    NUMEROLOGY PREDICTIONS :
    👉bit.ly/3zYt9RG
    Buy Gemstones & Pyramids & Rudhraksha :
    👉bit.ly/32ClBsw
    Life Horoscope Support Number :
    Call or Whatsapp : +91 97907 56565
    ****************************************************************
    நட்சத்திர வாழ்க்கை பலன்கள் :
    ▶️Ashwini : bit.ly/3IYnJMa
    ▶️Rohini - bit.ly/3czzXi0
    ▶️Thiruvathirai - bit.ly/3OmPfUx
    ▶️Poosam - bit.ly/3yZsMY5
    ▶️Revati - bit.ly/3v7a2or
    ▶️Moolam - bit.ly/3aVABGb
    ▶️Magam - bit.ly/3csX51L
    ▶️Hastham - bit.ly/3PtvUTa
    ▶️Anusham - bit.ly/3Ba8xcM
    ▶️Punar Poosam - bit.ly/3BbklM2
    ▶️Karthigai - bit.ly/3IWSzoe
    ▶️Swathi - bit.ly/3PJXew7
    ▶️Uthiram - bit.ly/3S6sM16
    ▶️Kettai - bit.ly/3J6Nrhz
    ▶️Mirusirisham - bit.ly/3Jb27fr
    ▶️Barani - bit.ly/3vf5jAX
    ▶️Chithirai - bit.ly/3ShpdFJ
    ▶️Visagam - bit.ly/3zBtV8o
    ▶️Thiruvonam - bit.ly/3SCEsZN
    ▶️Pooram - bit.ly/3p5ChAp
    ▶️Uthiram - bit.ly/3JE1bRj
    ▶️Kettai - bit.ly/3BT4Usm
    ▶️Pooratathi - bit.ly/3PAjok6
    ▶️Uthrashaada - bit.ly/3QWXqbX
    ****************************************************************
    Jupiter Retrograde Predictions 2022 :
    ▶️Rishabam - bit.ly/3ABOh3t
    ▶️Mithunam - bit.ly/3nRZB49
    ▶️Kadagam - bit.ly/3OTgXt7
    ▶️Mesham - bit.ly/3uzY9Y1
    ▶️Kanni - bit.ly/3yq01U8
    ▶️Thulam - bit.ly/3nMJDbx
    ▶️Viruchigam - bit.ly/3uzWtxw
    ▶️Simmam - bit.ly/3IJiksb
    ▶️Dhanusu - bit.ly/3PaBUQ4
    ▶️Makaram - bit.ly/3AG1ubF
    ▶️Kumbam - bit.ly/3IwKUNl
    ▶️Meenam - bit.ly/3AJOGkq
    ****************************************************************
    August Month Rasi Palan 2022 :
    ▶️Rishabam - bit.ly/3aDwApK
    ▶️Mithunam - bit.ly/3aDTCgb
    ▶️Kadagam - bit.ly/3RAdOjK
    ▶️Kanni - bit.ly/3uQXwcr
    ▶️Simmam - bit.ly/3AOyONO
    ▶️Thulam - bit.ly/3cgDq4S
    ▶️Viruchigam - bit.ly/3RBMP7p
    ▶️Dhanusu - bit.ly/3aCftot
    ▶️Makaram - bit.ly/3REaPGU
    ▶️Kumbam - bit.ly/3Pwg89y
    ▶️Meenam - bit.ly/3Pr1bFO
    ▶️Kumbam - bit.ly/3unV39t
    ▶️Meenam - bit.ly/3unV39t
    ****************************************************************
    சனி வக்கிரம் பலன்கள் 2022 :
    ▶️Mesham - bit.ly/3GZLW3y
    ▶️Rishabam - bit.ly/3Q7tOcl
    ▶️Mithunam - bit.ly/3NzGN4I
    ▶️Kadagam - bit.ly/3NuS0Ur
    ▶️Simmam - bit.ly/3xqN3Gv
    ▶️Kanni - bit.ly/3zpju9u
    ▶️Thulam - bit.ly/3zwwZEm
    ▶️Viruchigam - bit.ly/3GYQcAx
    ▶️Dhanusu - bit.ly/3tmBMo4
    ▶️Makaram - bit.ly/3mrceCp
    ▶️Kumbam - bit.ly/3tCQk36
    ▶️Meenam - bit.ly/3NXgBAY
    ****************************************************************
    Follow Us on :
    Facebook : bit.ly/2XpHgS3
    Twitter : / liferemedies2
    Instagram : bit.ly/3CJaPOq
    Video Tags :
    sathayam natchathiram in tamil,sathayam natchathiram,சதயம் நட்சத்திரம்,kumba rasi sathayam natchathiram,kumba rasi sathayam natchathiram palangal,sathayam natchathiram kumbha rasi,sathayam natchathiram kumba rasi,sathayam natchathiram 2024 in tamil,sathayam natchathiram 2024,sathayam natchathiram pengal,natchathira palan in tamil,sathayam natchathiram porunthum natchathiram,சதயம் நட்சத்திரம் கும்ப ராசி

КОМЕНТАРІ • 807

  • @amalachandran1079
    @amalachandran1079 Рік тому +48

    Correctly predicted.
    In my 70's.l can tell this.
    Very good. Thanks
    நன்றி சரியானது.

  • @hariharannatarajan5189
    @hariharannatarajan5189 Рік тому +283

    கும்பம்னு வெச்சதுக்கு பதில் துன்பம்னு வெச்சிருக்கலாம்.... எவ்வளவு கஷ்டம் lifelaa😞

  • @narashiman1075
    @narashiman1075 Рік тому +56

    நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை. நல்லது சொன்னது மனத்திற்கு தெம்பா இருக்கிறது. நன்றி நல்லவரே. வாழ்க வளமுடன்.

  • @shanthivinayagam1872
    @shanthivinayagam1872 Рік тому +78

    தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. முதுகு பகுதியில் மச்சம்...ஆச்சரியமான உண்மை. மகிழ்ச்சி ..நன்றி🙏🙏🙏

  • @annamalaiyar-mr.infinity293
    @annamalaiyar-mr.infinity293 Рік тому +186

    முப்பாட்டன் 🌟🌟🌟 ராஜராஜன் நட்சத்திரத்தில் பிறந்ததே சந்தோஷம்🙏🙏🙏

  • @ANBHANANDHANVICO
    @ANBHANANDHANVICO Рік тому +162

    சில நாயன்மார்கள் உள்ள நட்சத்திரம் , ராஜ ராஜ சோழனின் நட்சத்திரம் என்பதால் தன்னை ராஜா போல நினைக்கும் மனம்❤

    • @Godha465
      @Godha465 Рік тому +8

      Raja Raja Cholan Natchathiram , ofcourse we must be proud! He must be born in different lagaam ! Lagnam plays important role ! 😅

    • @augustinkarthik
      @augustinkarthik Рік тому +2

      @@Godha465 Can you tell his Lagnam.....Even lagnam, Rasi and Natchatra matches like him.....The plants the house can not be the same like him .. atleast his character might be known to others by his work did ..and by his Nakchatra...

    • @Godha465
      @Godha465 Рік тому +1

      @@augustinkarthik 😂..just for information

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 Рік тому +5

      Pillaiyar nadchathiram sathaiyam too 🙏🙏

    • @vengadeshwarivengadeshwari7949
      @vengadeshwarivengadeshwari7949 Рік тому +7

      @@kalasrikumar8331 pillayar nechathiram hastham

  • @LifeHoroscope
    @LifeHoroscope  Рік тому +8

    கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal
    ▶Full Video Link : bit.ly/3xf0jNq

  • @Sethu2173
    @Sethu2173 Рік тому +31

    சதய நட்சத்திரம் பற்றி நீங்கள் சொன்னவை அனைத்தும் உண்மையே எனக்கு சனி உச்சம் ராகு சமநிலை என் வாழ்வில் சரியாக ஒவ்வொரு திசையும் நடந்து வருகிறது தற்பொழுது புதன் திசை படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறேன் சில கஷ்டங்கள் இடையில் இருக்கலாம் இருப்பினும் முன்னேற்றத்தை நோக்கி என் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது .. சதயம் நட்சத்திரம் பற்றி தெளிவாக சொன்னமைக்கு மிக்க நன்றி

  • @shri2947
    @shri2947 Рік тому +72

    My mom's star. Whatever you said matches 100%.
    She is brilliant
    She lived with her uncle even though her parents lived in opp house - adoption
    She fell in love n married for the last 40 years
    She was a teacher/ got govt job but left due to family situation
    She does anything to achieve her plans
    She never reveals things in her mind
    She observe us a lot
    She's beautiful n also has a mole in the back.
    I pray to god to give her a good n happy long life.
    Everything is 100% matching.

  • @vijaygopi2322
    @vijaygopi2322 Рік тому +31

    100 சதவீதம் நீங்கள் சொல்வது என் வாழ்வில் நடந்து அண்ணா எனக்கு இப்போது வயது 31 சின்ன வயசு வாழ்க்கை நீங்கள் சொன்னது போல தான் நடந்தது ஊர் விட்டு வெளியே பாட்டி வீட்டில் வளர்ந்து எல்லாம் நடந்தது நன்றி

  • @tskumar4273
    @tskumar4273 Рік тому +10

    சார் வணக்கம் நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்னுடைய நட்சத்திரம் சதயம் 48 ஏஜ் ஆகிறது நீங்கள் சொல்வது இப்போ நடந்து கொண்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி

  • @Viveckan
    @Viveckan Рік тому +23

    மிக தெளிவா பேசுரீங்க. ரொம்ப சிறப்பா விளக்கம் தறீங்க. இது தான் நான் பாக்குற உங்க முதல் வீடியோ. பார்த்தபின் வாழ்த்த ஆசை படுகிறேன். அருமை 👍👌

    • @LifeHoroscope
      @LifeHoroscope  Рік тому +2

      🙏🙏🙏

    • @arthibhakya9057
      @arthibhakya9057 Рік тому +1

      முதல்முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன். அருமை. உண்மை
      வாழ்க...

    • @kanimozhisekar5427
      @kanimozhisekar5427 Рік тому

      Govt job kidaikuma sir

    • @Viveckan
      @Viveckan Рік тому

      @@kanimozhisekar5427 உங்க ஜாதகத்தில் சூரியன் எவ்வளவு வலுவாக உள்ளது. மேலும் D10 கட்ட அமைப்பிலும் அதன் சக்தியை கண்டறிய வேண்டும். ஜாதகத்தில் வலுவாக இல்லை என்றால், கடுமையாக உழைக்க வேண்டும் அதை விட முக்கியம் தர்மத்தின் வழி முயற்சி செய்ய வேண்டும். தர்மத்தை வெல்லும் சக்தி உலகில் இல்லை.

  • @user-qu3lp6qm6b
    @user-qu3lp6qm6b Рік тому +4

    உண்மைகள் தவறுவதில்லை. தங்களின் கூற்று முற்றிலும் உண்மை. ஜோதிடம் ஒரு ஆராய்ச்சி கூற்று அது உண்மை. சிறப்பு.

  • @RamKumar-ge2eg
    @RamKumar-ge2eg Рік тому +12

    100/1000
    No words!!!!! Mind blowing sir!!!!
    I traveled my age at 5 to 35 till now, all are true!!!

  • @erodegomathi1397
    @erodegomathi1397 Рік тому +155

    என் மனதில் உள்ள எண்ணங்கள் அனைத்தும் உங்கள் வார்த்தைகள் மூலம் பிரதிபலிக்கிறது. உங்கள் கணிப்பை நினைக்கும்போது மிகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. மனம் நிறைந்த நன்றிகள்🙏

  • @sivanesan3998
    @sivanesan3998 Рік тому +14

    நீங்கள் சொல்வது ஒவ்வொன்றும் துல்லியமாக அலசி ஆராய்ந்து கூறுவதாக உள்ளது.வாழ்த்துக்கள் ஐயா.நன்றி .

  • @gopinathm1986
    @gopinathm1986 Рік тому +19

    En age-36 இதுவரை ஒரு யொகமும் கிடைக்கல

  • @amuthasunderraj5760
    @amuthasunderraj5760 Рік тому +13

    Thankyou soo much sir!! Was waiting for this video. Whatever your saying is exactly 100% true.

  • @kokilahemadri
    @kokilahemadri Рік тому +14

    Pakka prediction... 100% true..

  • @navyasree6741
    @navyasree6741 Рік тому +11

    நன்றி தம்பி நீண்ட நாள் ஆசை நிறைவேறியது நான் சதய நட்சத்திரம் கும்ப ராசி கும்ப லக்னம் இப்போது சனி புத்தியில் குரு தசை 2023 புதன் புத்தி ஆரம்பிக்கிறது அனைத்துமே உண்மை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி தம்பி வாழ்த்துக்கள் என் கணவர் புரட்டாதி அதுவும் மிகவும் சிறப்பாக இருந்தது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @pakkiriaranganathan6492
    @pakkiriaranganathan6492 Рік тому +5

    மிகவும் தெளிவாகவும் நடப்பதை அப்படியே கூறுகிறீர்கள் உங்களை நான் நாளும் தொடர்வேன் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா

  • @satishdhana
    @satishdhana Рік тому +8

    Sir - for sure its 100% right for me :) Iam Sathayam nachitram with Kumbha Rasi and Kanni lagnam. What you told is 100% right.

  • @ranjanismehanthicorner7611
    @ranjanismehanthicorner7611 Рік тому +9

    Thanks bro
    தெளிவான விளக்கம்.
    🙏🙏🙏💓👍

  • @manisaishree
    @manisaishree Рік тому +11

    My son's star Sadayam. Good predictions. Exact 💯 true. Thank u for giving your valuable predictions.

  • @sarasnarayanasamoi7415
    @sarasnarayanasamoi7415 Рік тому +8

    Very Blessed to hear how you interpret Sathayam. Good info.
    Keep it Up

  • @shanmugavelshanmuga6385
    @shanmugavelshanmuga6385 Рік тому +14

    Wowwww ! 200% true. Really 👌 . pakka predictions. Most awaited video . Thank U soooo much 4 such a video.Thank God.
    Shankar ji ...super ji.

  • @subathraramesh2643
    @subathraramesh2643 Рік тому +12

    Hi bro whatever u told was crisp and clear and i agree with ur points which was so true, a very good work and wishing u a great success 🎉🎊🤝

  • @ANBHANANDHANVICO
    @ANBHANANDHANVICO Рік тому +12

    அண்ணா கேட்டோனே கொடுத்துட்டீங்க...🤩🤩❤❤

  • @jeyamani5664
    @jeyamani5664 Рік тому +15

    Super bro. 100% true. குடும்ப வாழ்கை(பெண்) எப்படி இருக்கும்? இது பற்றிய Clearence கொடுத்தால் சிறப்பாக இருக்கும் Bro

  • @vasukisivaswami9958
    @vasukisivaswami9958 Рік тому +13

    ரொம்ப அருமை மிக துல்லியமாக இது வரைக்கும் யாரும் இவ்வளவு சரியாக சொன்னதுதில்லை வாழ்த்துகள்

  • @Sreekalakumar
    @Sreekalakumar Рік тому +9

    Very positive approach, crystal clear explanation Sir😊

  • @rajilaxman3187
    @rajilaxman3187 Рік тому +10

    Thank you sir....whatever you have told is 100% true

  • @devika647
    @devika647 Рік тому +7

    Hi sir . whatever you said about sathsyam nakshtram it's 100percent correct .thanks .long awaited video

  • @shobhanashobu2831
    @shobhanashobu2831 Рік тому +12

    Seriously watching ur videos have become part of my life these days ❤️

  • @yallmangayarkarasi4
    @yallmangayarkarasi4 Рік тому +13

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன்

  • @govindaraj235
    @govindaraj235 Рік тому +4

    ஒற்றை வார்த்தை சூப்பரோ சூப்பர் அருமை தம்பி தெளிந்த நீர்+ கண்ணாடி போல் விளக்கம் தந்துவிட்டீர்கள்

  • @santhirajendharan6430
    @santhirajendharan6430 Рік тому +5

    அருமையான விளக்கம் மிகவும் நன்றி நண்பரே வாழ்க வளமுடன்🙏

  • @selvi3893
    @selvi3893 Рік тому +6

    நீங்கள் சொன்ன சிறு வயதில் வேறு வீட் டில் வளருவது unmayaan வார்த்தை நன்றி sir

  • @kalavaliappan6214
    @kalavaliappan6214 Рік тому +7

    Superb sir. perfectly said.thank u so much

  • @cuteykalayani7107
    @cuteykalayani7107 Рік тому +7

    You are exactly right about sathayam.thank u so much sir🙏

  • @subhashkuttinath7852
    @subhashkuttinath7852 Рік тому +6

    Most of the information are correct,thank you....

  • @ashareddy2104
    @ashareddy2104 Рік тому +4

    Wow, Sir all 99.99% correct . I am so grateful because my rahu is excellent. Thank you so much for this video. You are very accurate sir.

  • @arasuv8752
    @arasuv8752 Рік тому +3

    மிக அருமையாக உள்ளது உள்படி தெளிவாக சொன்னதுமுற்றிலும் உண்மை..அத்தனையும் நடந்து கொண்டுள்ளது.. நன்றிசார்❤

  • @kondammalravikumar7662
    @kondammalravikumar7662 Рік тому +3

    அருமையா சொன்னிங்க நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நன்றி 🙏🏽🙏🏽🙏🏽👌👌👌

  • @agnirecords1175
    @agnirecords1175 Рік тому +4

    Absolutely amazing 🤩 100% Accuracy in your predictions about life Trajectory. It’s like a movie 🎥 of my life. Wowwwwww! Thanks sooo much🙏🌹❤️🔥Agni

  • @annamalaiyar-mr.infinity293
    @annamalaiyar-mr.infinity293 Рік тому +23

    ரொம்ப நாள் waiting Bro Thanks 🙏🙏🙏🙏 ஓம்நபச்சிவாய 🔥 நற்பவி🔥🙏🙏

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Рік тому +21

    With less expectations and less attachments..,, do your duties and pray …,, then life burden will become less 👏

  • @vidhyachandren9986
    @vidhyachandren9986 Рік тому +3

    மிக தெளிவான உண்மை பதிவு சார். நன்றி.🙏

  • @balajisharma1
    @balajisharma1 Рік тому +2

    மிகத் தெளிவான விளக்கம் நான் சதயம் இரண்டாம் பாதம் ஆனால் வாழ்க்கையில் ஒவ்வொரு பத்தாண்டுகளும் படிப்படியான பல பிரச்சினைகள் பெரிய பெரிய சிக்கல்கள் கடந்து வந்திருக்கின்றேன் இப்பொழுதும் கூட பிரச்சனைகளில் தான் உழன்று கொண்டிருக்கின்றேன் இனி எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் கூட இருக்கிறது ஆனால் என்ன வழி என்று தெரியவில்லை

  • @user-hv3yy8xe8t
    @user-hv3yy8xe8t Рік тому +9

    மிக சரியான சதயம் பற்றிய கணிப்பு.வாழ்க வளமுடன்

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Рік тому +4

    Excellent analyzation Sir sooo accurately said from starting till ending the video was perfect I am also kumbam sathyam, as you say questioning, judging, helping, birthmarks etc., etc all 100% but I was not brought up by other relatives anyway happy in hearing all the true predictions god bless you Sir

  • @rmadhu78
    @rmadhu78 Рік тому +6

    100 percent true💐 proud to be sathabisha 😃

  • @kavithaselvaraj2787
    @kavithaselvaraj2787 Рік тому +7

    நான் சதயம் நட்சத்திரம் என் வயது 45 இதுவரை எனக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை தாலி கூட காப்பாத்தி வைக்க முடியலை ஒரு குண்டு மணி நகை கூட இல்லை படாத கஷ்டம் இருக்கலாமா வேண்டாமா னு தோனுது

  • @SBArun-pv7li
    @SBArun-pv7li Рік тому +5

    Really... Hat's off to you.... Brother...100 💯💯💯💯 true...👏👏👏🙏

  • @onemanarmygobi4726
    @onemanarmygobi4726 Рік тому +6

    All points of crt brother 🤝👌. Proud of you 🤝

  • @suchitrakumar3097
    @suchitrakumar3097 Рік тому +8

    💯 true calluqulation,,, thank you sir 🙏

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Рік тому +3

    You are right …. Yes I know what some of others think .. characters are right .🙏🙏aarthmeeka involved more … so miracles happen in life too 🙏

  • @sangeethchithiravel3177
    @sangeethchithiravel3177 Рік тому +6

    Apadiye Enoda character ah solitingale ji…
    Am very proud to be sathaya natchatram because Raja raja cholanoda Rasi.
    Easiya kidaika vendiyatha suthi suthi last ah kidachidum

  • @TamilinParis
    @TamilinParis Рік тому +3

    நன்றி விளக்கம் நன்றாகா உள்ளது👍👍👍👍

  • @gomathichekku8674
    @gomathichekku8674 Рік тому +4

    மிக்க நன்றி

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 Рік тому +6

    Sir You are Absolutely right ☺️☺️

  • @katze007
    @katze007 Рік тому +8

    Wow 🤩 so true everything you mentioned well settled by 26 years old. Very inquisitive and love research. Doing research based studies now as my second degree 🙏🏽 god led me in my life up to today. Aum Nama Shivaya 🔱 yes don’t trust anyone and everyone. My way of doing things different. now into spirituality 🙏🏽

  • @Gowshalya-xx4mb
    @Gowshalya-xx4mb Рік тому +2

    All are correct I am also sathayam natchathiram... super sir ... Enaku sonna mathiri iruku

  • @limaslifetamil
    @limaslifetamil Рік тому +5

    Thanks for sharing 👍
    always awesome

  • @shalininirmalkumar1378
    @shalininirmalkumar1378 Рік тому +5

    Thank you soo much Sir

  • @velkeerthana2000
    @velkeerthana2000 Рік тому +4

    Thank you for this video sir💖💖💖

  • @minum7056
    @minum7056 Рік тому +4

    Nenga sonadhu nadakuma ilaya nu terila ana keka nala iruku 😍

  • @jeyapriyaram5380
    @jeyapriyaram5380 Рік тому +4

    Absolutely correct bro🥰🥰and thanku so much anna👍👍keep it up

  • @supriya623
    @supriya623 Рік тому +20

    Always sadhayam rocks...what you said is absolutely right...I will proudly say I am sadhayam and I love my star too much inspite of so many problems...one of the biggest positivity of sadhayam star is how much ever we suffer we never stop helping others...others are jealous of us...we sadhayam utilise our beauty in a good way not like other signs who misuse their beauty..pey alwar raja raja chola were born in sadhayam and till now they rule our hearts..I am proud sadhayam and yes I want to be unique from others...jai shri Krishna...🙏

  • @lasshis1442
    @lasshis1442 Рік тому +5

    100% true anna... Thank you so much anna 💐💐💐

  • @sujatha5362
    @sujatha5362 Рік тому +3

    உண்மை தான் நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை எனக்கு சதயம் நட்சத்திரம்

  • @Tamilselvan-eh3gv
    @Tamilselvan-eh3gv Місяць тому +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அண்ணா❤🎉🎉🎉

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 Рік тому +2

    அருமையான கணிப்பு. வாழ்த்துக்கள்.

  • @saravanansakthi5173
    @saravanansakthi5173 Рік тому +2

    Sir you are simply super my hub is sathayam his character almost suits whatever you said great sir 👏🏻👏🏻👏🏻

  • @umashankar9941
    @umashankar9941 Рік тому +4

    Thank you so much anna 🙏

  • @ammuarumugam1694
    @ammuarumugam1694 Рік тому +2

    Sir whatever you said was absolutely correct.

  • @balaji8225
    @balaji8225 Рік тому +14

    Lord shani teaches lesson in my day to day life taking positive is most important

  • @user-Elphas
    @user-Elphas Рік тому +4

    100% உண்மை நான் உங்களுடைய கணிப்பு என்னை பிரமிக்க வைக்கிறது.

  • @amalachandran1079
    @amalachandran1079 Рік тому +4

    Very good. Now I am 70. All what is said is absolutely correct.
    All the best will recommend you to others. Have noted the contact number. 👍🙏

  • @sparklightway9810
    @sparklightway9810 Рік тому +4

    Great prediction 👍

  • @muthuramank5797
    @muthuramank5797 Рік тому +3

    Thank you so much sir.........

  • @prasanthsv6148
    @prasanthsv6148 Рік тому +5

    Ellarudaiya prablem ma enga naala pokka mudiyum but enga prablem ma enga naala pokka mudiyathu athu thaan unmai

  • @chinnachamy4942
    @chinnachamy4942 Рік тому +3

    Thank you sir... 100 % ✅ am so happy to hear ur speach.. 🙂

  • @karankaran6583
    @karankaran6583 Рік тому +5

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அண்ணா 🙏❤️

  • @ANBHANANDHANVICO
    @ANBHANANDHANVICO Рік тому +17

    எப்போதும் நீங்கள் 100% தான் அண்ணா... மாற்றுக் கருத்தே இல்லை..❤❤

  • @engleng4910
    @engleng4910 Рік тому +3

    Is very true sir.thanks alot

  • @sj7885
    @sj7885 Рік тому +3

    Romba thanks bro neenga sonnathu ellam 100% true

  • @gokulkanth1235
    @gokulkanth1235 Рік тому +4

    Alargy issues iruku sir.. you are right

  • @vinayponni84
    @vinayponni84 Рік тому +2

    Nice explain.... mentally i feel refresh...

  • @dazzlingstar1207
    @dazzlingstar1207 Рік тому +3

    Bro.. Neenga romba alaga irukeega.. God bless u😊

  • @shobamani4254
    @shobamani4254 Рік тому +3

    Very accurate 👍

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 Рік тому +2

    Very true predictions.

  • @gayathrihari6076
    @gayathrihari6076 Рік тому +4

    My second son sathayam, kumba rasi. Lived in grandfather

  • @sajinipincha3460
    @sajinipincha3460 Рік тому +2

    Super sir..perfectly said 🙏👏

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 Рік тому +3

    Excellent prediction

  • @selvasornamshiny655
    @selvasornamshiny655 Рік тому +3

    Sir world no 1 astrologer nenge than sir 100% correct sir

  • @ravinnicy1204
    @ravinnicy1204 Рік тому +3

    Thank you very much anna

  • @ezhildevi2809
    @ezhildevi2809 Рік тому +2

    நன்றி

  • @mahasaha1791
    @mahasaha1791 Рік тому +3

    100% true sir.... அப்படியே சொல்லறீங்க...எல்லாம் உண்மை

  • @anitham3103
    @anitham3103 Рік тому +5

    Your way of presenting the message is down to the heart. Hats off.