Positive ஆக இருப்பது எப்படி ? சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Positive ஆக இருப்பது எப்படி ? சுகி சிவம்
    flipbookpdf.ne...
    Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
    #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #sukisivamspeechintamil #leadershipskills

КОМЕНТАРІ • 198

  • @velmicrovelt9854
    @velmicrovelt9854 2 роки тому +94

    எங்கள் ஆசான் சுகி சிவம் அவர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா நன்றிகள் கோடி ஐயா 🙏💐

  • @rajaa5291
    @rajaa5291 2 роки тому +18

    விலைமிக்க புத்தகத்தை விலையின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை வழங்கியதற்கு நன்றி நன்றி நன்றி. தொடரட்டும் உங்கள் மக்கள் பணி

  • @sudhakaran1037
    @sudhakaran1037 2 роки тому +8

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @fayasmkm8801
    @fayasmkm8801 2 роки тому +8

    அருமையான பதிவு. நன்றி. எங்களை மனிதனா படைத்த இறைவனுக்கு நன்றி. இந்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி. இயற்கை வளங்கள் அனைத்துக்கும் கோடி நன்றிகள்.

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +15

    வணக்கம் அய்யா
    மக்களுக்கான பல்கலைக்கழகம் தாங்கள். மிகவும் சிறப்பான பதிவு நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்... 🙏👍👌👏🌹

  • @srajakumari424
    @srajakumari424 2 роки тому +9

    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா உங்க மூலமாக நாங்கள் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிறோம் நீங்கள் ஒரு நல்லாசிரியர் வாழ்க வளமுடன்

  • @RajenthranRajenthran-f1o
    @RajenthranRajenthran-f1o 3 місяці тому +1

    ஐயா, நீங்கள் உண்மையிலேயே ஓர் அருளாளர்.

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 роки тому +6

    👌அருமை, உங்கள் வார்த்தைகள் எப்போதும் ஊக்கமளிக்கும். 🙏💐நன்றி ஐயா.
    ✔நல்ல எண்ணங்கள், நல்ல வார்த்தைகள், நல்ல விஷயங்களை கொண்டு வரும்.

  • @parthasarathykannan7276
    @parthasarathykannan7276 2 роки тому +5

    மிகவும் அருமை. நன்றி. உணவு விடுதிகளில் பெரும்பான்மையினர் உணவு வழங்குபவர்க்கு டிப்ஸ் கொடுக்கின்றனர். தட்டை எடுத்து மேசையை சுத்தம் செய்பவர்களை பெரிதும் கண்டுகொள்வதில்லை. நான் எப்பொழுதும் அவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். அப்போது அவர்கள் முகத்தில் தோன்றும் ஆச்சரியமும் ஆனந்தமும் அளப்பரியது.

  • @sivapragassamruthrakumar5783
    @sivapragassamruthrakumar5783 2 роки тому +4

    ஆன்மீக ஆசான் அவர்களுக்கு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ஐயா.

  • @ulaganathan4371
    @ulaganathan4371 2 роки тому +8

    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்💐💐💐

  • @om8387
    @om8387 Рік тому +2

    ஐயா வணக்கம் நீங்கள் இந்த உலகில் வாழும்முறைதெரிந்து நாலும் அறிந்து வாழ்ந்தவர் உங்கள் அறிவுரை வளர்ந்துவரும் எம் சந்ததிக்கு மிக மிக அவசியமாக ஊள்ளது முடிந்தவரை இதுபோல் அறிவுரைகள் இன்னும் நிறைய நிறைய சொல்லுங்கள் ஐயா நன்றி

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 2 роки тому +7

    தாங்களின் மேலான அறிவுரையின் படி எனது வீட்டிலும் காக்கை ,குருவிகளுக்கும் ,இன்னும் ஒரு படி மேலே போய் இரவில் எனது வீட்டின் மாமரத்தில் வவ்வால்களும் பழங்களை சாப்பிட்டு செல்கின்றன .போன மாதத்தில் வீட்டின் உள்ளே அணில் குஞ்சுகள் எனது மகளின் கைகளில் துள்ளி விளையாடி சென்றன .

  • @ponsankar
    @ponsankar 2 роки тому +5

    ஆசிரியர் தின வாழ்த்துகள் ஐயா 🙏
    வணக்கம் ஐயா 🙏

  • @sathiyamoorthy1575
    @sathiyamoorthy1575 2 роки тому +8

    ஆசிரியர் தின வாழ்த்துகள் அய்யா. நன்றி அய்யா 🙏

  • @padmasadhayam7432
    @padmasadhayam7432 2 роки тому +5

    From north India - places like Delhi, Agra etc i learnt " koyi bath nahi " concept - while travelling in busy traffic, busy times in the office , even if somebody hits a vehicle, caused some disturbances, they will take only a minute to see the effect of it .. next minute the person who got hurt also will koyi bath nahi which means " not a problem " as nd they will proceed to go further, continue their work etc.. this helps in developing a large heartedness and not to make big fuss for small things..
    Your reference to road incidents kindled this thought ,from i have benefitted for nearly now three decades .

  • @chandrathirugnanasambandam917
    @chandrathirugnanasambandam917 2 роки тому +3

    மிக சிறந்த அருமையான கருத்து,, அய்யா எளிதில் புரியும் வகையில் கொடுத்து இருப்பது மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏

  • @abirami2910
    @abirami2910 2 роки тому +2

    ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ஐயா.. குரு வாழ்க.. 🙏🙏💐💐

  • @godwithoutreligion3543
    @godwithoutreligion3543 5 місяців тому

    இந்த நூற்றாண்டின் சொல்வேந்தர் என்ற ஒரு பொக்கிஷம் நமக்கு கிடைத்திருக்கிறது 😊 இந்த வார்த்தைகளை நம் வாழ்வில் பயன்படுத்தினால் வாழ்க்கை சுகபோகமாக இருக்கும் நன்றி ஐயா

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 2 роки тому +7

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏

  • @jegadeesh5244
    @jegadeesh5244 2 роки тому +1

    Congratulation worldfamous india excellent Speaker Suki Sivam sir
    Welcome myfriens
    Thank you very much
    Dhanaradha jegadeesan

  • @vaasanthiprabakaran2091
    @vaasanthiprabakaran2091 2 роки тому +4

    உங்களின் ஒலுப்பதிவு சூப்பராக இருப்பதால் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது.

    • @rajaa5291
      @rajaa5291 2 роки тому

      ஒளிப்பதிவு சகோதரரே

    • @selvaselva3646
      @selvaselva3646 2 роки тому

      ச்சீ, அது ஒளிப்பதிவு

  • @artsc55
    @artsc55 2 роки тому +2

    🙏🏽💐 aïyyā, nandri 🙏🏽, nam sentanaïye pōl enoruvar irunkiranga nà santhoshamā ullathu, nengal solumbōthu manathil padivugirathu, nandri vājtukkal aïyyà🙏🏽💐☀

  • @maniss2981
    @maniss2981 2 роки тому +2

    எனக்கு இருக்கும் நிம்மதியே உங்கள் பேச்சு தான் ஐயா

  • @sasikaladhinakaran6136
    @sasikaladhinakaran6136 2 роки тому +4

    ஆசிரியர் தினமான இன்று நல்ல தகவல்கள் ஐயா.🙏

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 Рік тому +3

    அருமையா தலைப்பு அய்யா..
    விளக்கம் மனதில் தெளிவை தருகிறது.நன்றி அய்யா

  • @umarsingh4330
    @umarsingh4330 2 роки тому +3

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h 2 роки тому +11

    ஒரு வழி நடந்தார் உயர்ந்தவரானார். பலவழி-நடந்தார்- தாழ்ந்தவரானார்.

  • @deepak_phil3012
    @deepak_phil3012 2 роки тому +3

    சரியான நேரத்தில் நான் கண்டறிந்த காணொளி✨❤️

  • @vennilathirunavukkarasu8871
    @vennilathirunavukkarasu8871 2 роки тому +7

    Thank you so much sir for your good values and moral u taught us. Happy teacher's day sir. In my life without knowing you played a very important role. As per ur advise i led my life successfully. Thank you once again sir

  • @sivakumarj4547
    @sivakumarj4547 Рік тому

    Thank you ayiya I really proud of you தாங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்கிறார் நன்றி

  • @ravianandan352
    @ravianandan352 2 роки тому +3

    Happy Teacher's Day wishes ji Om Sri Gurubio Namaha 👍🎉🌹

  • @anandc3974
    @anandc3974 Рік тому +2

    Thank you sir, I have seen lot of videos of yours across all subjects but you have not repeated the same thing again and again hats off, whenever i listened your speech I am postively charged, the speech always roaming around in my mind through out the day . All the very best sir

  • @moorthis5216
    @moorthis5216 2 роки тому +2

    ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 Рік тому

    Good speech about positive think talk,bus trave,road travel,sit,stand place positive think good and wonderful spèech
    Mr r thamarikkannan From ramakrishna mission Colombo

  • @kamalraj7707
    @kamalraj7707 Рік тому +5

    In childhood ❤️ Every Sunday waking with ur voice

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 2 роки тому +2

    Excellent sir I was in a bad mood but after listen to ur voice my thinking changed to good.......

  • @padmasourirajan7158
    @padmasourirajan7158 2 роки тому +5

    Namaskaram sir! Please accept my humble thanks. I'm your ardent fan and you are a treasure to this world. I pray to God for your long and healthy life. Each of your video has a bag load of messages to this world that can steer in a positive and progressive path.

  • @sumathiravi5036
    @sumathiravi5036 6 місяців тому

    Tq sir.from malaysia wish u long life and god bless u

  • @karthikeyan-bd2tk
    @karthikeyan-bd2tk 2 роки тому +2

    Tku Sir, people like you are gift to human race...

  • @Karthikeyan-kl7vb
    @Karthikeyan-kl7vb 2 роки тому +18

    Awesome message and style of delivery ( as usual). Your works (including this talk) constitute such an intellectual and moral asset which would serve as a societal lighthouse for decades to come. Sincere thanks to Devi Parashakti for blessing us with your presence and our respectful Pranams to you, sir.

  • @jayachandrant8870
    @jayachandrant8870 2 роки тому +1

    இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

  • @kalaiarasi2510
    @kalaiarasi2510 2 роки тому +1

    இதயம் கனிந்த காலை வணக்கம் அய்யா
    மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @monym3437
    @monym3437 3 місяці тому

    , arumaiyana pathivu vazthukkal

  • @sankaranarayanan3286
    @sankaranarayanan3286 2 роки тому +2

    வாழ்க வளமுடன்

  • @seenik7977
    @seenik7977 Рік тому +2

    Really great speech ......Clear ideas.......greatest explanation.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 роки тому +2

    Amazing as usual. Thank you sugi sir you are a god sent to us 🙏🙏🙏🙏🙏

  • @kanthakumar3588
    @kanthakumar3588 2 роки тому +3

    அய்யா வணக்கம் நன்றி 🙏🙏🙏

  • @rajeshwarianandan3295
    @rajeshwarianandan3295 Рік тому

    Thank you sir. It was really positive. No inclusion of any negative terms beginning to end only good words. Good good good .This is really a motivational speech. Some speakers talks many negative wordsm and then they say positive for eg. You cited one cycle example. Good values in your speech .thank you sir. Keep motivating sir.

  • @prakashj2536
    @prakashj2536 Рік тому +1

    A very happy teacher's day brother, your thoughts are very inspiration to me, I pray God to to give long healthy life to you brother

  • @thirumalraja
    @thirumalraja 2 роки тому +3

    Very true about the "compulsive commenting syndrome", especially when we disagree. Most of the content that is agreed with might get a Like Or a Share !

  • @yadusribalaji4648
    @yadusribalaji4648 2 роки тому +1

    Very superb sir, excellent information.awesome.....thank you very much for your valuable suggestions.🙏🙏🙏🙏🙏🙏

  • @manomano403
    @manomano403 2 місяці тому

    நல்ல, மனமுடையோர் ஸ்நேகம், கோடி, இன்பம் நல்குமே!
    அவர் வாழ்வு, நம் வாழ்வில், ஏராளம் வளங்கள் சேர்க்குமே!! தாராளம், மனமுடையோர், தம்மை நாடியே, நாம் நடந்தால், பாவங்கள் என்று, அன்று, நம் முன்னோர்கள் உரைத்த, யாவும் நாசம் ஆகுமே!!!
    எதனோடு எது சேர்ந்தால் எதுகைக்கு மோனையாம், சொல் தூய மனமுடையோர் பார்வை மேன்மை சேர்க்குமே!!!!
    ..
    30.06.2024
    ❤❤❤❤👍❤❤❤❤❤

  • @byebabies2962
    @byebabies2962 2 роки тому +3

    Happy teachers day sir.i was not teached to be positive in my childhood

  • @kokilakamali4180
    @kokilakamali4180 2 роки тому +2

    Vanakam Ayya 🙏🙏🙏🙏🙏

  • @nssaravanan7780
    @nssaravanan7780 2 роки тому +4

    உண்மைத் தமிழன்..

  • @arullourdu
    @arullourdu 2 роки тому +1

    நன்றி ஆசிரியரே

  • @jothimuthusamy8000
    @jothimuthusamy8000 2 роки тому +2

    Valthukkal iya 🙏🙏🙏
    Valzha valamudan 🙏🙏🙏

  • @sankollywood
    @sankollywood 2 роки тому +2

    Arumai appa

  • @srividhyaa6507
    @srividhyaa6507 2 роки тому

    தங்களை கண்டேன் .
    மிகவும் அருகில் உங்களைப் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி ஐயா.
    செல்வம் என்பது அனுபவம் ( நல் நுகர்ச்சி) என்று பேசியது எல்லோர் மனதிலும் பதியவேண்டும்.
    தங்களுது பேச்சை திணமும் நான் கேட்கிறேன்
    இருந்தாலும் நேரில் கேட்கும் பொழுது ஒரு தாய் தன் குழந்தையின் மழலை சிரிப்பை நேற்றே பார்த்துவிட்டேன் இன்று வேண்டாம் என்று சொல்லாமல் திணமும் அதை எப்படி ரசிப்பாலோ அது போல் ரசித்தேன்
    நேரில் உங்களிடம் இவ்வளவு நேரம் பேச இயலாது உங்களை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தற்கு நன்றி...நன்றி...

  • @parthasarathyk42
    @parthasarathyk42 2 роки тому +1

    Great thinking to provide food to birds

  • @kana7723
    @kana7723 2 роки тому +4

    நன்றி அண்ணா 🙏

  • @poongodiarasu8079
    @poongodiarasu8079 Рік тому +1

    Awesome sir... Practical examples of thinking +vely.. with cycle learning....

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 роки тому +1

    நன்றி சார் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @arunbaskar2593
    @arunbaskar2593 2 роки тому +1

    Hi sugi sir u r awesome... U r so young so i am calling sugi... Happy teachers day...

  • @ranishakthy7457
    @ranishakthy7457 2 роки тому +3

    ஐயா 🙏...

  • @GuruGuru-ty2ie
    @GuruGuru-ty2ie Рік тому

    நன்றி மிகவும் பிடித்திருக்கிறது

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 9 місяців тому

    சார்
    உங்கள் பதிவுகளை கேட்டு விட்டு எனக்குள் ஏற்பட்ட மாற்றம் என்னவென்றால் ஹோட்டலில் டிப்ஸ் கொடுக்கும் போது வேறு இரண்டு கண்கள் பரிதாபமாக பார்க்கும். அதுவேறு யாருமல்ல.
    நாம் சாப்பிட்ட தட்டை எடுப்பவர்கள் தான். அவர்களுக்கும் டிப்ஸ் கொடுப்பேன்.
    உங்கள் பதிவுகள் பார்த்து விரிந்த மனம் தான் காரணம்🙏👍
    Divine stores ladies collections channel சார்பில் .

  • @saradhakr1323
    @saradhakr1323 2 роки тому

    Arumaiyana padhivu. Nanri. Vaazhga valamudan.

  • @mpande20
    @mpande20 2 роки тому +1

    Aasiriyar dhina vanakkangal.

  • @premkumar9655
    @premkumar9655 2 роки тому +1

    Vazhga Valamuden 🙏🙏🙏

  • @mrtrollface454
    @mrtrollface454 2 роки тому +2

    அரபுத் மான உரை அய்யா ❤

  • @sumathisakthi6296
    @sumathisakthi6296 Рік тому

    உங்கபேச்சைக் கேட்டாலே Positive தான் Sir.

  • @springflower5039
    @springflower5039 2 роки тому +3

    Thanks a lot for posting such wonderful videos sir. I am grateful to you for taking time to do this. It makes our day meaningful and beautiful🌺

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 2 роки тому +3

    Thank you sir

  • @chitrasrinivasan1896
    @chitrasrinivasan1896 Рік тому

    Excellent speech sir vazgha valamudan 🌺🌹🙏

  • @rshi8733
    @rshi8733 Рік тому

    My life changed speech. Thank u sir

  • @mekalavel3667
    @mekalavel3667 Рік тому

    Hear positive vibe for all.. thanks sir,

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 роки тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Рік тому

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @user-ro3zm9ym4d
    @user-ro3zm9ym4d 5 місяців тому

    Super master Thankyou 👌

  • @sk-ux6ze
    @sk-ux6ze 2 роки тому +2

    Sir please speak about 90 kids late marriage
    And 90 kid's ladies and their parents expectation over the boy salary assets much well settled background things
    Due to late marriage of child birth
    Young age enjoyment are missed
    Speak quickly about the topic
    Making late awareness is not use to the generation plz

  • @niranjanameenakshi7349
    @niranjanameenakshi7349 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐 நன்றி

  • @CelebritysVlogs
    @CelebritysVlogs 6 місяців тому

    Nanri aiya❤

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому +1

    Super 💕 touching Speaking.

  • @kumarsarathy485
    @kumarsarathy485 2 роки тому +2

    சிறப்பு ஐயா.

  • @pekans8240
    @pekans8240 2 роки тому +2

    Vanakkam aiya!

  • @indhiranipalanivel766
    @indhiranipalanivel766 2 роки тому +1

    Teachers day best wishes aiya

  • @shanthia4802
    @shanthia4802 2 роки тому

    Nandri vazhga vallumudan

  • @mahearun859
    @mahearun859 2 роки тому +3

    Happy Teachers day sir

  • @MARIOFINMANAGER
    @MARIOFINMANAGER 10 місяців тому +1

    super sir

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому

    💖💓 touching speeches and presentation.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому

    SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.

  • @arullkandasamy4104
    @arullkandasamy4104 2 роки тому

    Excellent Sir, be Blessed by the Divine

  • @winstailors2165
    @winstailors2165 2 роки тому +1

    ஐயா சொல்றது போலத்தான் நான் இருக்கிற வீட்டின் மேல் பகுதியில காலையில பிஸ்கட் வாங்கி நுணுக்கி வைப்பேன் இந்த குருவிகள் தவிட்டுக் குருவி மரங்கொத்தி குருவி காக்கை அணில் எல்லாம் வரிசையா வந்து சாப்பிடும் அதற்கு வயிறு நிரம்பியதும் பறந்து விடும் பறவையை சிறை படுத்தாமல் அதற்கு உணவு நம்மளால் முடிந்ததை செய்வது நன்று தானே தொடர்ந்து செய்கிறேன் செய்து வருவேன் நன்றி

  • @SriPrasannaGuruji
    @SriPrasannaGuruji Рік тому

    Nice...Mr.TrueTell ..UA-cam channel

  • @jeyanthid1992
    @jeyanthid1992 2 роки тому +3

    Great message Sir 🙏🙏

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 роки тому

    Vanakkam Iya ! Thakavalukku Miga Nanry.

  • @Rowthridevidevi
    @Rowthridevidevi Рік тому

    Go a head 🎉

  • @baskaranbas9209
    @baskaranbas9209 2 роки тому +1

    Superb speech Sir tq 🙏