உறவுகள் மேம்பட நாம் செய்ய வேண்டியது/ RELATIONSHIP

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 128

  • @TheepaK-ub8eq
    @TheepaK-ub8eq 5 місяців тому +10

    உங்கள் பேச்சைக் கேட்டதும் எனக்கு சங்கடங்கள் பால தீர்தது

  • @govindgl2664
    @govindgl2664 9 місяців тому +1

    உங்க சேவை என்றும் தேவை

  • @sathyabamaveedagiri7183
    @sathyabamaveedagiri7183 3 роки тому +2

    கிடைத்தற்கரிய செய்திகளை அறிவுதான் யாக அள்ளி அள்ளி வழங்கும் உங்கள் அரும்பணி என்றும் தொடர் இறையருளை பிரார்த்தனை செய்கிறேன்.நான்வெளிநாட்டில் வாழும் விதைத்தார் என் மகன் மருமகள் அனைவரும் நன்கு கவனித்துக் கொள்கிறார்கள்.இருப்பினும் சில துன்பங்கள் தொடரத்தான் செய்கிறது.அப்போதெல்லாம் உங்களைப் போன்றவர்களின் சொற்பொழிவு கள் கைகொடுத்து தூக்கி விடுகிறது மிகுந்த நன்றி கள் ஐயா நீங்கள் நீண்ட ஆயுள் உடன் பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் இதை என் நன்றி கடனாக கருதியே அனுப்புகிறேன்

  • @yasodharamamoorthy499
    @yasodharamamoorthy499 3 роки тому +44

    என் மனம் சோர்வடையும் சமயத்தில் உற்சாகமூட்டும் இந்த வீடியோவை நூறு முறை கேட்டு தெளிவடைந்து தவத்தில் ஈடுபடுவேன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @kaniyuri
    @kaniyuri 3 роки тому +42

    மனித உறவுகள் மேம்பட 20 வழிகள்
    1.நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
    2. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருக்காதீர்கள்.
    3. எந்த விஷயங்களையும் பிரட்சனைகளையும் நாசூக்காக கையாளுங்கள்.
    4. விட்டுக் கொடுங்கள்.
    5. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
    6. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.
    7. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
    8. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
    9. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்துக் கர்வப்படாதீர்கள்.
    10. அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
    11. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
    12. கேள்விப்படுகிற எல்லா செய்திகளையும் நம்பி விடாதீர்கள்.
    13. அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.
    14. உங்கள் கருத்துக்களில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
    15. மற்றவர் கருத்துக்களைச் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
    16. மற்றவர்களுக்கு உரிய மரியாதை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
    17. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
    18. பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
    19. சொந்தங்களையும், நண்பர்களையும் அவ்வப் போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
    20. பிரட்சனை ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.
    படித்ததைப் பகிர்ந்தேன்

  • @triangle379
    @triangle379 5 місяців тому

    beautifully explained, since two days I didn't speak with my 20 year friend due to a simple verbal spat. after hearing this speech, i found my fault and planned to rejoin him

  • @ashokkumarp8796
    @ashokkumarp8796 11 місяців тому +2

    மிக நன்று வாழ்க பல்லாண்டு.

  • @achuvsbablu
    @achuvsbablu 2 роки тому +3

    உறவுகள் தொடரட்டும்

  • @JDhanaradha
    @JDhanaradha 5 місяців тому

    🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir
    Welcome my friend 🎉
    I am proud of you

  • @vinnumenon102
    @vinnumenon102 4 місяці тому

    Wonderful coverage Respected Sir!

  • @smpitchai1947
    @smpitchai1947 5 місяців тому

    Arumaiyana eduthu kattu

  • @bhasker.p.p2694
    @bhasker.p.p2694 2 роки тому +5

    Very well said Sukisivam sir, nice examples for every moments of our life and the way we should behave for others.

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Рік тому

    வாழ்க வளமுடன் வாழ்க தமிழுடன்

  • @m.gunaseelan.9782
    @m.gunaseelan.9782 3 роки тому +4

    அருமை அய்யா.
    வாழ்க வளமுடன்!

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 роки тому +8

    Thanks Sir for your inspiration💕💕

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 роки тому +1

    உன்னை போல் மற்றவர்களை நேசி அனுசரிச்சு வாழ்க நன்றாக வாழ்வாய் நன்றி ஐயா

  • @SaiSai-hq5jm
    @SaiSai-hq5jm Рік тому

    Ayya ungal pechii arumai

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Рік тому +1

    Thank god ayya

  • @pusphalath3439
    @pusphalath3439 11 місяців тому +1

    ❤ ayya

  • @banumathig5353
    @banumathig5353 3 роки тому +6

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @sudhavelayudham7810
    @sudhavelayudham7810 3 роки тому +4

    Sooper mind flowing.thank you

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 роки тому +1

    Super all

  • @ramalakshmichellappah56
    @ramalakshmichellappah56 2 роки тому

    Amazing meagess valthgal 💐👍

  • @shankarpushparaj2601
    @shankarpushparaj2601 4 місяці тому

    The intro music is 🔥

  • @krishnasamy3500
    @krishnasamy3500 2 роки тому +1

    Wonderful speech! Beautiful narration! Long live Maharishi 's fame. God bless Sugi sir.!

  • @yasodharamamoorthy499
    @yasodharamamoorthy499 3 роки тому +5

    Fabulous information Sir. Vazhga vaiyagam vazhga valamudan to all your family members.

  • @daredevils8680
    @daredevils8680 3 роки тому +6

    Great motivated speech skills thank you so much sir

  • @silaimalaipattit.kallupatt7080
    @silaimalaipattit.kallupatt7080 2 роки тому

    அருமை அய்யா

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 роки тому

    Very very correct

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 3 роки тому

    அருமை

  • @senthilandavanp
    @senthilandavanp 3 роки тому +2

    Lesson learnt
    Naan periyavan endra ennathai vittu, naam endru serndhu vaala vendum
    1. Naasukkaha solla vendum
    2. Unarchi vasa padum podhu vaarthaigal thadumadum.
    3. Marabhaiyum kaappatri matrum manathaiyum santhosapaduthudal
    Sila samayangalil silavatrai poruthukolla vendum
    Have Patience to hear each other
    Naan solvadudaan sari endru Pesa koodadhu
    Kurukiya manapaanmaiyai vittuvidungal

  • @sathyaperiyasamy9331
    @sathyaperiyasamy9331 3 роки тому +2

    GREAT MOTIVATION SPEECH THANK YOU SIR 😁😄😃😀

  • @akashb1790
    @akashb1790 3 роки тому +3

    👍

  • @fyzulfareena2893
    @fyzulfareena2893 3 роки тому

    Very nice speaking

  • @senthilandavanp
    @senthilandavanp 2 роки тому +1

    Kandhai kooda alukkai tuvaikka payanpadum. Aanaal akanthai edarkkum vudhavaadu

  • @bijayadas9469
    @bijayadas9469 2 роки тому

    Caesarian children are exceptionally clever So

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 11 місяців тому

      ha ha its a myth. cleverness is given by parents genes.. c section has nothing to do with it. please.

  • @selvarajm3494
    @selvarajm3494 5 місяців тому

    அய்யா சுகி சிவம் அறிவுறைகளை துறைவாரியாக (தமிழ்நாடு) மாதம் ஒருமுறையாவது எடுத்துரைக்க சிறப்பு
    ஆணை அரசு கொண்டுவந்தால் தமிழ்மண்
    மணம்பெறும் .
    சிங்கப்பூரிலிருந்து - செல்வராஜ் (ஓய்வுபெற்ற தமிழ்நாடு )இணைப்பதிவாளர் )

  • @senthilandavanp
    @senthilandavanp 2 роки тому

    Vaarthai vaanthi beethi.
    Naam enna pesugirom endru terindu adhu devaidaana endrunarndhu Pesa vendaam

  • @manikandanb3949
    @manikandanb3949 Рік тому

    Big boss

  • @shehanasazeez9027
    @shehanasazeez9027 3 роки тому

    Arumai iya vazlga valamudan

  • @mohankumart876
    @mohankumart876 2 роки тому

    🤩👌

  • @MahaPeriyava1109
    @MahaPeriyava1109 2 роки тому

    Sukhisivam ayya pechuku naan adimai ovvoru vaattgayum aaaazhnda sorkkallodu arumaya solluvaar

    • @mohanam5032
      @mohanam5032 3 місяці тому

      முதல்ல தங்கிலிஷ விட்டுதமிழுக்கு வாங்க...
      படிக்க ....பைத்தியம் பிடிக்குது...

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 8 місяців тому

    🙏🙏🙏

  • @kalair56
    @kalair56 2 роки тому

    சூப்பர்

  • @Manimani-gp5uo
    @Manimani-gp5uo 3 роки тому +4

    இத கேட்குற நாங்கள் ரொம்ப பாவம் 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @tinaaa7058
    @tinaaa7058 2 роки тому +1

    0:12 - 1:42

  • @vk1490
    @vk1490 3 роки тому +2

    Thank you my dear friend vg 🙏🙏 enna dhrohi vg what Sunday special with puthu ponttati vg 💔🌚🖤🔥

  • @ganeshankrishnamurthy6317
    @ganeshankrishnamurthy6317 10 місяців тому +1

    Uravugal orupodum mempadadu

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Рік тому

    Aarrambhame adirudhunga iya 🙏

  • @rajaramv3871
    @rajaramv3871 4 місяці тому

    Uravai kaappatha thuthi pasdanum.

  • @om8387
    @om8387 2 роки тому +9

    இது சொல்வேந்தர் சொல் அல்லவா அவர் சொல்வதைக் கேட்போர்க்கு சொர்க்கத்தைக் காட்டுமல்லவா

  • @senthilandavanp
    @senthilandavanp 2 роки тому

    Naan unnai polave vithiyaasamanavan

  • @murugeshbabu5265
    @murugeshbabu5265 3 роки тому +1

    Super sir

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 роки тому

    Sathyamana varigal

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Рік тому

    கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்ந்தால் கூட்டுக் குடும்பம் என்றாகிப் போனது.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому +1

    வயதாகும் காலத்தில், சற்று விலகியே இரு - "குடும்பத்தில்".
    * விலக்கி வைக்க நேர்ந்தால் ! குறைவாகவே வலிக்கும் !!l

  • @simplesamayal2385
    @simplesamayal2385 3 роки тому +1

    Nantri

  • @ajaikumarj3571
    @ajaikumarj3571 3 роки тому +1

    D

  • @senthilandavanp
    @senthilandavanp 2 роки тому

    Unarchi melidum podhumpodhu ularuvadarku vaaipu vundu
    Illogical words when we get emotional, which needs to be avoided

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 роки тому

    Neenga solardhu correct analum appa role husband role correct athuvum venumla panam pola paasamum

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 2 роки тому

    ஐய்யாபணம்காசைபொரிச்சாசாப்பிடமுடியும்மூடியாத்ஏதோஓரளவுஇருந்தாபோதும்தான்

  • @Mohanraj-nl7ws
    @Mohanraj-nl7ws 2 роки тому

    ஐயா உங்கள் அறிவாற்றலை கண்டு நான் பொறாமை காெள்கிறனே் .நான் நீங்களாக இருந்திட கூடாதா என்று .எத்தனை கருத்துக்கள்..

  • @renugadevi7638
    @renugadevi7638 2 роки тому

    B form

  • @rakeshsundaramll.b5355
    @rakeshsundaramll.b5355 3 роки тому +4

    நவம்பர் மாதம் மழை சரி தான் சென்னைல😁😁

  • @murugaperumal.arumugam7231
    @murugaperumal.arumugam7231 2 роки тому

    #இனியவணக்கங்கள் அனைவருக்கும் _அவரவர்அவரவர்இயல்பிலேயிருங்கள்_
    #வாழ்க்கையைஇயல்பாகஅறவழியில்நகர்த்திசெல்லுங்கள்

  • @krishnacool4756
    @krishnacool4756 4 роки тому +1

    உரவைகாத்தகிலி

  • @senthilandavanp
    @senthilandavanp 2 роки тому

    Please Don't lie to a child vilayaattagakooda

  • @manomano403
    @manomano403 5 років тому +2

    Uravukal..mempada..naam..eanna..seiya..venumurai..nathi..nee..mathi..vatha..nee.
    ..
    Kovil kolam..poi..sam
    aththu..aala mara..nil
    ale..pothum..naanum..nathik karaiye pothu
    m..
    ..
    ari nee..eam..mannav
    aa..eathum seiyath th
    evai illai..vaayap poth
    thi..summaa iru..poth
    um..man..avaa..1.58

    • @manomano403
      @manomano403 3 роки тому

      கல்வியினால் எழத்தக்க எதிர்மறை விளைவுகள் அனைத்துக்கும் காரணமாக அமைவது என்ன என்று கேட்டால், எதற்காகக் கல்வி என்பதை மறந்து போவதுதான் காரணம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்..
      அவ்வாறு, சிந்தனைக் குழப்பங்கள் அனைத்திற்கும் ஒரே காரணம்தான் இருக்க முடியும் அது என்ன என்று கேட்டால் ,
      எதை மையப்படுத்தி, எதற்காக, எந்தக் களத்தில் நின்று, சிந்திக்கிறோம் என்ற தடப்புரள்வுதான் காரணம் என்று சொல்லிவிட முடியும்..
      ஆக, கற்றலின் நோக்கம் பிறளும்போது கல்வியும், நிற்கின்ற தளம் தெரியாமல் சிந்திக்கின்ற போது சிந்தனையும், செயலிழந்து பயனற்ற ஒன்றாக ஆகிறது..
      இப்பொழுது நம்ம கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள் என்ன என்றால்,
      கல்வியின் நோக்கம் என்ன?
      அனைவரும் மீளக்கற்ற வேண்டியதாகிறது..
      சிந்தனைத் தளம் என்ன?
      அனைவரும் வரையறுக்க வேண்டியதாகிறது..
      நோக்கம் தெளிவில்லாத கல்வியும்,
      மார்க்கம் நிச்சயிக்கபடாத சிந்தனையும்,
      கட்டாந்தரையில் மழை சமானம் என்று சொல்வது சாலவும் பொருந்தும்,
      இன்னொருவகையிலும் பார்க்கலாம் "எரியும் தீயில் எண்ணை"
      இது, எனது கருத்தொன்றல்ல.. பகவான் பாபா பல தடவைகள் இவ்வாறு சொல்லியிருக்கிறார்..
      சிவஞானசுந்தரம் நந்தி என்று ஒருவரும் இதுபோன்ற எளிமையான உரைநடைகளை பதிவுகள் செய்துள்ளார்..
      கனதியாக கனக்க எழுதுவதிலும் படிப்பதிலும் ஒன்றுமில்லை.. அதிகம் கற்றலா பத்து என்றொரு சொலவடை தொன்றுதொட்டு இருந்து வருவதும் கவனிக்கத்தக்கது..
      ..
      09.47

    • @manomano403
      @manomano403 3 роки тому

      சனங்கள் சந்தோஷமா இருக்கத்தான் கோவில்கள் வந்தது குடமுழுக்குகள் செய்தோம்.. இன்னும்.. இன்னும் என்னென்னவோ எல்லாம் செய்தோம்..
      கோவில்கள் வளர்ந்தது கிரியைகள் சிறந்தது.. இன, மத, பிற, பிற வேற்றுமைகள் வளர்ந்து
      அமைதி மட்டும் காணாமல் போனது..
      கோவில் வழக்குகளே எண்ணிக்கையில் அதிகமாக ஆனபோதும்.. கோவில்களை விடமுடியாது என்றானது.. கடவுள் குற்றத்திற்கு ஆளாவோம்..
      கோவில்களை எல்லோரும் தொடவும் முடியாது.. ஆதிக்கங்கள் அங்கேயும் தகராறு பண்ணியது,
      நல்லூர்க் கந்தன் மட்டும் எந்த ஆதிக்கங்களுக்கும் உட்படாத ஜகஜோதியாய் எல்லோருக்கும் அருள் பாலித்தான் என்று சொல்ல வேண்டும்.. எல்லோர்க்கும் அவன் முத்தம் சொந்தமாய் ஆனது..
      ..
      11.57
      26.09.2021

    • @manomano403
      @manomano403 3 роки тому

      முழுமைக்குள்தான் பகுதி, சரி.. பகுதிக்குள் முழுமை இல்லைத்தான், உங்கள் பார்வை அது..
      ஒவ்வொரு பகுதியும் தனித்தனி முழுமை என்றே, ஜீவாத்ம பரமாத்ம கோட்பாடு சொல்கிறது..
      ஒவ்வொரு மனிதனதும் சுயாதீனம் கௌரவம் தனித்துவம், அவனவன் வாழ்புலத்திலேயே உறுதிசெய்யப்பட வேண்டும் என்று காலாகாலமாகச் சொல்லப்படுகிறது, சொல்லப்படுவது மட்டுமே இத்தனை காலமாக நடக்கிறது,
      சொல், சொல் என்பது சொல்வதற்குத்தான்..
      செவிகள் இருப்பதும் கேட்கத்தான்..
      தம்பீ, வல்லீறுகள் பொல்லாதவை.. பார்த்துப் பேசு..
      ..
      13.34

    • @manomano403
      @manomano403 3 роки тому

      வரம்பற்ற, வரம்பெற்ற, வார்தைகள், கையகப்படுதல் என்பது வரம்!
      கையகப்படும் வார்த்தைகள் கொண்டு, மெய்தொடுதல், மேதினிக்கெலாம் இன்பம்!! செல்வத்துள் செல்வம், செவிச் செல்வம், அவை, சேமித்த அறிவு கொண்டு, மெய் தொடக் கற்றல் மேன்மை!!!
      எந்த நிலையிலும், தன்னிலை பிறழாமல், பயணிக்கும் கால்கள், தடைகள் கண்டஞ்சுவதில்லை!!!!
      நட..தோழனே நட, கால்மாக்ஸூம் ஜென்னியும் கூட, இந்த வழியாகத்தான் போனார்கள்! முள்முடி தரித்த யேசுபாலன், அவன் வந்த வழியும் இதுதான்!!
      அவர்கள் வாழ்ந்த காலத்திலும், இடர், துன்பங்கள் இருந்தது, அது, அவர்களையும் விரட்டியது..
      கடும் குளிரும், கொடும் வெயிலும் அவர்களை வாட்டியதில்லை.. மனித மனங்களில் பேதமைகண்டுதான் அவர்கள் துடித்துப் போனார்கள் என்றே வரலாறு பேசுகிறது!!!
      இப்படியே நீ நட, மாட்சிமை தங்கிய மகத்தான இன்னும் பல அற்புதங்களை நீ சந்திப்பாய், ஆற்றல்கள் உனக்கு உருவாகும்!!!!
      அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளின் ஆழத்தைவிட, அரும்பும் வார்த்தைகள் அழகானவை!
      இடம் தெரியாமல் ஏவப்படும் கூரிய அம்புகளை விட, மனம் தொடும், மழுங்கியதென நீ வீசிய வசீகரங்கள் அழகானது!! காட்டாற்று வெள்ளங்கள் அதீத வேகத்தில் அள்ளுண்டு போவது போல் அல்லாமல், நீ சொல் கொண்டு நிற்கும், நிதானம் அழகானது!!! எதுவும் முடிந்து போகவில்லை, முடிந்து போவதுமில்லை, எல்லாமே அதனதன் காலப் பகுதியில் தத்தமது வகிபாகத்தை ஆற்றியே தீரும்..என்ற உன் சிந்தனை வரிகள் அழகானது!!!!
      ..
      20.06

    • @manomano403
      @manomano403 3 роки тому

      கற்றவரும் மற்றவரும் கருதவில்லையே.. நாங்கள், கவலை வென்று வாழயாரும் கருதவில்லையே; கருத்தில் இல்லா விடயமொன்றை கருதுவார்களோ, யாரும் கருதுவார்களோ;
      "கல்விகரை சேர்க்கும்" நம்பிக்களம்.. நாம்புகும் வரைக்கும்.. நாங்கள், "கவலைவெல்வம் என்று யாரும் கருதவில்லையே"
      யாரும், கருதுதற்காய்.. இன்று நாங்கள் காத்திருக்கவில்லை,
      கல்வி கரை, சேர்க்குமென்று கால் பதிக்கிறோம்; யாரெவர்க்கும் இன்று நாங்கள் காத்திருக்கவில்லை.. எவர்வரினும் பேசட்டுமே நேர்களம் நின்று; யாவும் வல்ல ஒருவன், மட்டும் துணை நமக்கு.. நாங்கள், செல்லும் பாதை நேரு யார்க்கும் அஞ்சிடமாட்டோம்;
      ..
      - சுபகான் அல்லா.. அல்லா.. சுப கான் அல்லா -

  • @baskaran12345
    @baskaran12345 2 роки тому

    First not to listen your recent craps

  • @muralikannanchinnadurai9222
    @muralikannanchinnadurai9222 2 роки тому

    சாப்பாட்டில் உண்டா பாரம்பரியக்

  • @baladancer7375
    @baladancer7375 3 місяці тому

    🙏🏻