தொப்புள் குப்பை; உங்க தொப்புளில் திடீரென இப்படி பஞ்சு போன்ற கழிவுகள் வர என்ன காரணம்? | Belly Button

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2024
  • உங்கள் தொப்புளில் எப்போதாவது மென்மையான, பஞ்சு போன்ற கழிவுகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
    ஏன் அவை தோன்றுகின்றன என நீங்கள் நினைத்துண்டா?
    ஆங்கிலத்தில் லிண்ட் (Lint) என அழைக்கப்படும் இந்த கழிவுகள் குறித்து தெரிந்துகொள்ள இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. முதல் விஷயம், இது அறிவியல் ரீதியாக Naval Fluff அதாவது தொப்புள் தூசுகள் என அழைகக்ப்படுகிறது. எனினும் பரவலாக Belly Button Lint அன அழைக்கப்படுகிறது.
    இரண்டாவது, நடுத்தர வயதுடைய, அதிக ரோமங்களை கொண்ட ஆண்களுக்கு குறிப்பாக சமீபத்தில் எடை அதிகரித்தவர்களுக்கு தொப்புளில் இத்தகைய கழிவுகள் அதிகம் உருவாகின்றன.
    முழு தகவலை இந்த காணொலியில் பார்க்கலாம்.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Belly #Health #Stomach
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

КОМЕНТАРІ • 227

  • @k.n.vijayakumar5519
    @k.n.vijayakumar5519 19 днів тому +80

    பல நாள் சந்தேகத்துக்கு சரியான பதில் கிடைத்துள்ளது. நன்றி BBC News Tamil.

  • @ravichandran.761
    @ravichandran.761 21 день тому +182

    இஃது புதுமையான செய்தி BBC க்கு பாராட்டுக்கள்

  • @kumarsasi9079
    @kumarsasi9079 18 днів тому +24

    சரியாக சொன்னீர்கள். எனக்குத்தான் அவ்வாறு பஞ்சு போல் தொப்புளில் சேர்கிறது என நினைத்தேன்.அதை பற்றி வெளியிட்டமைக்கு நன்றி. ஐயம் தீர்ந்தது.

  • @kathirkathiresan6930
    @kathirkathiresan6930 21 день тому +177

    நாம் அணியும் உள்ளாடை பனியன் உராய்வின் காரணமாக தொப்புளில் பஞ்சு சேருகிறது எனக்கும் இது போல் நடந்துள்ளது தகவலுக்கு நன்றி பிபிசி

  • @JMohaideenBatcha
    @JMohaideenBatcha 21 день тому +48

    அடிக்கடி பஞ்சு போல் வருகிறது என பெரிய கேள்வி இருந்தது. பிறகு இதே பதில் தெரிந்ததும் சமாதானம். ஆனால் இது பலருக்கும் நிகழ்வது தான் என்பது பின்பே தெரிந்தது தொப்புளில் இருந்து ஒவ்வொரு நாளும் பஞ்சை எடுப்பது ஜாலியாக இருக்கும்.

  • @shaiksamsu7608
    @shaiksamsu7608 17 днів тому +5

    ரொம்ப ரொம்ப நன்றி BBC
    என்னுடைய கேள்வியை தெரியாத பல கேள்விகளுக்கு உங்கள்(BBC)மூலம் பதில் அறிந்துள்ளேன் அதில் இதுவும் ஒன்று இந்த பிரச்சினை எனக்கும் உண்டு❤❤❤

  • @sathyarajnanjundagownder
    @sathyarajnanjundagownder 18 днів тому +39

    இந்த ஆண்டு சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதை இவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p 21 день тому +113

    நம்ம பிபிசி க்கு மட்டுமே எப்படி தான் இப்படிப்பட்ட யோசனை எல்லாம் வருமோ 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
    ஆனாலும் எனக்கும் இது போன்று தொப்புளில் பஞ்சு போன்று வந்து கொண்டே இருந்தது அந்த சந்தேகத்தை தீர்த்து வைத்த பிபிசி க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkr1970
    @senthilkr1970 18 днів тому +4

    Long time doubt. Thank you for this video. Very useful. 🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 21 день тому +238

    😂😂😂இதை பெரிய வியாதி நினைச்சு பயந்துருக்கேன் 😂😂😂🤣

  • @RUBYKINGSLY
    @RUBYKINGSLY 21 день тому +33

    Its from t shirt . Because its color based on my t shirt red , blue , black its color based on my t shirt

  • @mafarmeeran5359
    @mafarmeeran5359 21 день тому +6

    Useful information

  • @muthukrishnan597
    @muthukrishnan597 19 днів тому +3

    Very useful information

  • @vinovino5203
    @vinovino5203 21 день тому +62

    நீண்ட நாட்களாக இருந்த ஒரு ஐயத்துக்கு பதில் கிடைத்து விட்டது, நன்றி BBC.

    • @vinovino5203
      @vinovino5203 20 днів тому

      @@santhoshsprings எனக்கும் இதுபோன்று இருந்தது.

    • @santhoshsprings
      @santhoshsprings 20 днів тому

      @@vinovino5203 girls 👭 also va?!
      உங்களுக்கும் hair iruka enna?!

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible 17 днів тому

      ​@@santhoshsprings iruku

    • @vinovino5203
      @vinovino5203 12 днів тому

      @@santhoshsprings ஆம்.

    • @santhoshsprings
      @santhoshsprings 12 днів тому

      @@vinovino5203 but தொப்புல்ல எப்படி girls ku poi hair irukum?!

  • @RaSi00092
    @RaSi00092 21 день тому +5

    Thank you so much for this update i have been doubting long time where from coming this kinds of dusty

  • @ajithpadmanaban7061
    @ajithpadmanaban7061 21 день тому +6

    Superw Explain mam

  • @manikandank3976
    @manikandank3976 14 днів тому

    அற்புதமான பதிவு

  • @SirajDeen4663
    @SirajDeen4663 16 днів тому +1

    சந்தேகங்களை நிவர்த்தி செய்து விளக்கமாக எடுத்துச் சொன்னீர்கள்.
    நன்றி.

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 21 день тому +2

    Thank you BBC

  • @tankasistreetfight9882
    @tankasistreetfight9882 21 день тому +33

    இதை போல் எனக்கும் இருக்கு

  • @johnjohm2438
    @johnjohm2438 21 день тому +7

    Enoda explanation
    Itu hair ilukratum iruntalum
    Kulikrapo dress la Ula fibres
    Thopul Ula water pogum
    Apo wateroda fibre Ula poirum
    So actually
    Kulikrapo water topul kula porapo
    Dress fibres Ula poirum
    Enku nobel kudungaaaa

  • @manic6205
    @manic6205 19 днів тому +4

    Thanks BBC for clarifying long time doubt. Even I was wondering from where this cotton comes.

  • @madhan-nk4xt
    @madhan-nk4xt 17 днів тому

    Super bbc thanks

  • @KalaiRaj-dd5fd
    @KalaiRaj-dd5fd 14 днів тому

    நன்றி

  • @sharmilaa7806
    @sharmilaa7806 14 днів тому

    Thank you 🙏

  • @kimyangKo
    @kimyangKo 16 днів тому +1

    Itha na romba nala yosichitu irundan

  • @ramesrames6347
    @ramesrames6347 17 днів тому +1

    எனக்கும் தொப்புளில் இந்த மாதிரியான கழிவு இருக்கும் அதற்கான சந்தேகம் இப்போது தீர்ந்தது..!

  • @rajahairaj7659
    @rajahairaj7659 16 днів тому

    சூப்பர்

  • @badrinarayanan.g3844
    @badrinarayanan.g3844 19 днів тому +1

    Common. Need not fear

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 21 день тому +4

    இந்த அனுபவம் எனக்கும் உண்டு 😮

  • @SheikBaseer-3989
    @SheikBaseer-3989 21 день тому +5

    Yes🙋‍♂

  • @hubertstephen1
    @hubertstephen1 16 днів тому

    This I knew before lockdown itself because the color of the vest will be that same sponge type

  • @syedibrahim2734
    @syedibrahim2734 17 днів тому

    Super

  • @hasifhasif9150
    @hasifhasif9150 19 днів тому +2

    எனக்கு வரும்போது நான் கவலைபடுவதுண்டு...
    தற்போது தெளிவாகியுள்ளேன்.🎉

  • @vgsentertainment6290
    @vgsentertainment6290 19 днів тому +1

    Finally I got the answer

  • @shyjinjustin6569
    @shyjinjustin6569 6 днів тому

    Nan itha nanave kandu pudichen, t shirt color a vachu..

  • @karthijobs
    @karthijobs 21 день тому +1

    Yanaku ippadi tthan varudhu

  • @sundial_network
    @sundial_network 21 день тому

    இந்த ஆராச்சியின் முடிவு எனக்கு ஆச்சரியம் ஏற்படுத்தியது எனக்கு கூட இப்படி பஞ்சு போல் சேரும் எனது உடம்பில் முடி அதிகமாக இருக்கிறது ஆனால் இப்போது பஞ்சு சேர்வது இல்லை?

  • @ramasubramaniansubramanian4822
    @ramasubramaniansubramanian4822 16 днів тому

    நல்ல தகவல். ல, ள, ன, ண போன்ற வார்த்தைகளின் உச்சரிப்பு வேறுபாட்டை உணர்ந்து பேசுங்கள்.

  • @RajadevRaja-nr5cl
    @RajadevRaja-nr5cl 21 день тому +2

    இந்த மாதிரி தொப்புள்ள தூசி சேரும்போது தொப்புள சுத்தி அரிப்பு கிளம்பும்.... தொப்புளுக்குள்ள விரல விட்டு நோண்டி பாத்தா தான் தெரியிது உள்ள தூசி போயி கட்டியாகி அழுக்கா மாறியிருக்குனு. ரொம்ப நாள் ஆகிடிச்சுனா கல்லு மாதிரி ஆகிடும். இது என்னுடைய அனுபவம்

  • @AnandS-uf5hn
    @AnandS-uf5hn 20 днів тому +1

    இது உண்மை தான்

  • @abdulrahman-sd8zq
    @abdulrahman-sd8zq 21 день тому +11

    It happened for me

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 20 днів тому +2

    Nana nenaichen dress oda punch thanu nenaichen..thanks ipa than theriuthu

  • @nandagopi179
    @nandagopi179 21 день тому +38

    நான் கூட எனக்கு super power கிடைச்சுட்டு போல நினைச்சுடருந்தேன் 😂😂😂

  • @anbudansnegethi4717
    @anbudansnegethi4717 16 днів тому

    Thanks for this news 🥰en husband ku pala varudama🙄intha problem iruku ipothan ithuku answer kidaichathu.. Thanks

  • @kanchanamani3310
    @kanchanamani3310 13 днів тому

    I have said the same when i was in 7 th std

  • @saranya.v3659
    @saranya.v3659 18 днів тому +3

    3:18 u can get the answer

  • @abdulhaji100
    @abdulhaji100 20 днів тому +1

    நன்றி பி பி சி எனக்கும் பிரச்சனை இருந்து நான் பயந்த காலங்கள் உண்டு😅

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t 21 день тому

    கடந்த ஒரு மாதத்தில் எனக்கு இது போல் இரண்டு மூன்று தடவை இருந்தது .

  • @Chandrupapade
    @Chandrupapade 21 день тому +1

    Sun News And BBC News Tamil Tamilnadu No 1 genuine news channel😂😂😂😂😂😂

  • @saranyapalani8922
    @saranyapalani8922 9 днів тому

    Ada pavigala etha nane 10yrs before kandu pudichuten

  • @alexkoki8473
    @alexkoki8473 21 день тому +4

    தலையணை செய்யத்தான் 😅😅

  • @BillaTamil007
    @BillaTamil007 21 день тому +6

    இந்த கேள்வி எனக்கு யோசிக்க தெரிந்த காலத்தில் இருந்து உள்ளது... பெரிய பயம் இல்லை ஆனால் அதன் துர்நாற்றம் எனக்கு பிடிப்பதில்லை...

  • @karthikeyanshanmugam7846
    @karthikeyanshanmugam7846 21 день тому +1

    Enakum

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 15 днів тому

    I think,Leaked stool cellulose due constipation from belly button entry from inside too cause apart from above mentioned 😊😢

  • @dkraja5419
    @dkraja5419 18 днів тому +2

    எழுத்தாளர் சுஜாதா வே தொப்புள் கழிவு எப்படி சேருது என்று குழம்பியது உண்டு. இப்போ அவர் இருந்து இருந்தால் இதைக் கேள்விப்பட்டு சந்தோஷப்பட்டு இருப்பார்...

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu 17 днів тому +1

    உயிர் நாடியே தொப்புள்கொடி நவ துவாரங்களில் முதன்மையானது

  • @dandanakka23
    @dandanakka23 18 днів тому

    When I was a kid I used to play with my dad and used to wonder the cotton candy grown every night

  • @vetrivel4434
    @vetrivel4434 13 днів тому

    Enakum varum.. 🤷‍♂️

  • @AzferanafAzferanafnadha
    @AzferanafAzferanafnadha 17 днів тому +1

    Yen husband ku adi kadi ipadi varudu

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 19 днів тому +3

    I think this may happen people with pre diabetes(Type 2), due to static electricity and ph. Anyway this is my thought needs to be analyzed in lab

  • @balanbalan7854
    @balanbalan7854 21 день тому +2

    எனக்கு எப்போதாவது இல்லை. நிறைய நேரங்களில். இதுபோல்.வருகிறது. ஆனால். அது. என் போர்வையில் இருந்து. வருகிறது என்று நான் நம்புகிறேன்

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b 16 днів тому

    நம் பயன்படுத்தும் துணிகளின் பஞ்சுதான் இவை.

  • @azhagudurai7627
    @azhagudurai7627 21 день тому +8

    அப்பாடி விடை கிடைச்சுருச்சு

  • @பாரதியார்
    @பாரதியார் 15 днів тому +2

    I thought for me only coming 😂
    After seeing comments i satisfy , for most people coming 😂😂😂

  • @arunkumar1610
    @arunkumar1610 15 днів тому +1

    Adhu vayru ah illa cotton pillow ah..

  • @thanioruvanthanioruvan6036
    @thanioruvanthanioruvan6036 15 днів тому +1

    நான் பனியன் போடும்போது மட்டும் எனக்கு தொப்புளிள் நிறைய பஞ்சு இருக்கும். ஆனால் வலியோ எரிச்சலோ எதுவும் இருக்காது.. எனக்கு நிறைய முடி இருக்கு.

  • @user-me6ky3wv5k
    @user-me6ky3wv5k 21 день тому

    சிறப்பு சிறப்பான பயனுள்ள செய்தி வாழ்த்துக்கள் BBC நாம் தமிழர் ❤️❤️❤️

    • @Manian0592
      @Manian0592 21 день тому

      Mental spotted 😂😂

  • @alphachesscentaur6392
    @alphachesscentaur6392 18 днів тому

    Itha naanga eppayo kandupudichutom....

  • @tamilmovieclips7282
    @tamilmovieclips7282 20 днів тому +1

    Enakkum idu pola irukku. Thoppul mudinalada anda cotton serudhunu konja nallaye therunjuruchu...😅😅😅😅

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 21 день тому +20

    தொப்புளில் அடிக்கடி பம்பரம் விட்டால், பருத்தியோ தூசோ சேராமல் சுத்தமா இருக்கும்.

  • @infodailydata8439
    @infodailydata8439 16 днів тому

    இதை பல வருடத்திற்கு முன்பே நான் கணித்துவிட்டேன் இருப்பினும் இந்த காணொளியை கண்டதும் அதை உறுதி செய்ய முடிந்தது

  • @RibanM
    @RibanM 21 день тому +4

    இந்த வீடியோவை பார்த்து கொண்டே யார் எல்லாம் உங்கள் தொப்புளை பார்த்தீர்கள்

  • @viswanathan180
    @viswanathan180 14 днів тому

    ஆம் 🙌🏻

  • @sudarkodibalakumar5711
    @sudarkodibalakumar5711 15 днів тому +1

    Girls ku varuma

  • @santhoshsprings
    @santhoshsprings 21 день тому

    Yes!😮😢

  • @rajas2252
    @rajas2252 18 днів тому

    Amanga ama

  • @fathimafazminafazmina6556
    @fathimafazminafazmina6556 21 день тому +1

    Idhu thaan etkaname theriyume😅

  • @mmmms-vj2st
    @mmmms-vj2st 21 день тому

    நாலாந்தர ஊடகத்தின் முன்பு bbc இது போன்ற தகவ‌ல் மூலம் bbcன் தன் வித்தியாசமான தகவல்.

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 21 день тому +5

    ஆமணக்கு எண்ணெய் வைத்தால் சுத்தமாகும். இது ஒரு செய்தி

    • @motonandha8649
      @motonandha8649 21 день тому

      Do u have proof?

    • @Spp8301
      @Spp8301 19 днів тому

      Yenga vaikanum? 😂😂

    • @Sundar-in8du
      @Sundar-in8du 18 днів тому

      ​@@Spp8301 தொப்புள் ல தான்

  • @jayaramant3386
    @jayaramant3386 21 день тому +16

    நம்ம தமிழ் சினிமாவில் தொப்புள் ஆராய்ச்சி எப்போதே செய்துவிட்டார்கள்.😊 நோபல் பரிசு தரவில்லை 😢

    • @anand9563
      @anand9563 14 днів тому

      Love birds aii vallal chinna gounder doubles etc.,😅😅😅

  • @shaikabdulla7016
    @shaikabdulla7016 21 день тому +1

    3:13

  • @av.._..
    @av.._.. 21 день тому +2

    ஆடைகளின் தரம் குறைந்து விட்டதால் ஏற்படுகிறது...

  • @LovelybrothersArmy786
    @LovelybrothersArmy786 19 днів тому +1

    My hubby ku varum
    Ennaku full double ah iruntuchi

  • @Akash-dl8nh
    @Akash-dl8nh 21 день тому +2

    ரொம்ப வருஷமா இருக்குற யோசனை

    • @Sundar-in8du
      @Sundar-in8du 18 днів тому

      இதுக்கு ரொம்ப வருசமா யோசனை இருக்கா?🤔

  • @EZHILVANATHIR-lg5vy
    @EZHILVANATHIR-lg5vy 18 днів тому

    Na kuda yen husband thoppil la paapa nariya mudi irukum banion nool nu nanachite... Athu discharge nu ipotha purithu..

  • @goodlife6116
    @goodlife6116 19 днів тому +1

    10 varudam munbe naan kandupidithu vitten

  • @babarsyed4574
    @babarsyed4574 14 днів тому +1

    Enaku thopulla ottye illa😁

  • @andaman_sureshsviews2259
    @andaman_sureshsviews2259 15 днів тому

    Enakum varukirathu..but enaku romangal kedaiyathu

  • @ganesan3453
    @ganesan3453 21 день тому +2

    It is observed from banion through belly

  • @TamimansariAnsari-ii1nj
    @TamimansariAnsari-ii1nj 17 днів тому

    எனக்கும் வருகின்றது இப்படி

  • @banupriya4632
    @banupriya4632 20 днів тому +3

    Thoppul discharge ku ena pandrathu mam

    • @anand9563
      @anand9563 14 днів тому

      Next video poduvanga 😅

    • @anand9563
      @anand9563 14 днів тому

      All happen bbc 🙏😂

    • @anand9563
      @anand9563 14 днів тому

      What happen 😊

  • @robert.m3339
    @robert.m3339 21 день тому +1

    Athu onnu kalivu illa panju ithu oru kandu podippa

  • @sweetdreams2026
    @sweetdreams2026 21 день тому

    நானும் இதே யொம்ப நாளாக யோசித்துக் கொண்டிருந்தேன்....
    இப்போது தெளிவான விடயம் கிடைத்து விட்டது.
    ஆனால் இதற்கான ஆராய்ச்சி ஓவர்தான்...

  • @faarismohamad284
    @faarismohamad284 16 днів тому +1

    இதுவே உங்களுக்கு இப்பதானா தெரியும்.

  • @tvenkatesh2467
    @tvenkatesh2467 17 днів тому

    The culprit is Washine machine!!!!!!!

  • @smartsharif8933
    @smartsharif8933 21 день тому

    Apudiya 😮😮😮

  • @anandvr2273
    @anandvr2273 21 день тому +3

    Enakum nadakum, dress la irunthu varum nu theyrium but electro static effect naala varuthunu ninachen

  • @Vijay-he5bb
    @Vijay-he5bb 21 день тому +2

    அது கழிவு சொல்லி கருமாந்த்ர ஃபீல் கொண்டு வராதீங்க.

  • @user-gw7kn8cm1t
    @user-gw7kn8cm1t 21 день тому +1

    இதனால் தங்கள் சொல்ல வருவது