வணக்கம் ஐயா, எனக்கு எப்ப தான் இந்த வாழ்க்கை முடியும் சொல்லுங்க ஐயா, எனக்கு நினைவு தெரிஞ்சதிலிருந்து வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுறேன் ஐயா, நோய் நொடியால் ரொம்ப கஷ்டப்படுகிறேன் ஐயா, வழி தாங்க முடியல ஐயா, வாழவும் முடியல சாகவும் முடியல ஆறுதல் சொல்லுவும் ஆளும் இல்லை, என்ன பாவம் செஞ்சனோ தெரியல ஐயா, சாவறதுக்கு தைரியம் இல்ல, வேலையும் இல்ல, என்ன ரொம்ப கேவலமா நடத்துறாங்க ஐயா எல்லாரும், 11.8.1999, 3.45am, vellore........
நன்றி ஐயா