வணக்கம் சார் , லக்கின அதிபதி சுக்ரன் மற்றும் 5ம் அதிபதி புதன் பரிவர்த்தனையில் இருவரும் ஆட்சி பெறுகின்றனர் . லக்கின அதிபதி சுக்ரன் 6ல் ஆட்சி பெறுகிறார் . சுக்ரன் நீச்சம் இல்லை . 7ம் அதிபதி செவ்வாய் 10ம் அதிபதி சனி இருவரும் பரிவர்த்தனையில் ஆட்சி பெறுகின்றனர் . 4ல் அஷ்டமாதிபதி குரு உள்ளார் , வீடுகொடுத்த சூரியன் நீச்சம் . என்பதால் ஜாதகரின் சுகம் கெடும் . சுக்ரன் நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு பெண்களால் சுகம் கிடைக்காது . இவற்றுக்கு பல பெண்களுடன் தொடர்பு எவ்வாறு ஏற்பட்டது சார் .
சுக்ரன் நீச்சம் பெற்றால் பெண் சுகம் கிடைக்காது என்பது தவறு கண்டிப்பாக கிடைக்கும், ஆனால் Sex ல் மாறுபட்ட விதமாக நடந்து கொள்வார். சனி, செவ்வாய், சுக்ரன், புதன் பரிவர்த்தனை இருந்ததால் தான் அவருக்கு 40 வயதுக்கு மேல் திருமணம் ஆகி அதில் 2வது திருமணம் நிலைத்து 2 ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளது. என்னதான் பரிவர்த்தனைகள் இருந்தாலும் கிரகங்கள் எல்லாம் மிகவும் பலம் இழந்துள்ளது.
Very good explanations by this Astrologer. Hats off to him
Dear Sir
Can you please mention this native’s place of Birth??
உத்திராடம் இல்லை ஐயா உத்திர நட்சத்திரம்
22 12 1988 time 1.15 pm pathu video podunga sir
நன்றி அய்யா 🙏
பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்.
தொடர்பு8754958108
இந்த லக்னத்திற்கு குரு பார்வ நல்லதா கெட்டதா ?
இந்த ஜாதகத்தில் குருவுக்கு பார்வையே இல்லை.
எப்படி பார்வை இல்லாமல் போகும்?@@kandasamypandian8617
வணக்கம் சார் , லக்கின அதிபதி சுக்ரன் மற்றும் 5ம் அதிபதி புதன் பரிவர்த்தனையில் இருவரும்
ஆட்சி பெறுகின்றனர் . லக்கின அதிபதி சுக்ரன் 6ல் ஆட்சி பெறுகிறார் . சுக்ரன் நீச்சம் இல்லை .
7ம் அதிபதி செவ்வாய் 10ம் அதிபதி சனி இருவரும் பரிவர்த்தனையில் ஆட்சி பெறுகின்றனர் .
4ல் அஷ்டமாதிபதி குரு உள்ளார் , வீடுகொடுத்த சூரியன் நீச்சம் . என்பதால் ஜாதகரின் சுகம் கெடும் .
சுக்ரன் நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு பெண்களால் சுகம் கிடைக்காது . இவற்றுக்கு பல பெண்களுடன்
தொடர்பு எவ்வாறு ஏற்பட்டது சார் .
சுக்ரன் நீச்சம் பெற்றால் பெண் சுகம் கிடைக்காது என்பது தவறு கண்டிப்பாக கிடைக்கும், ஆனால் Sex ல் மாறுபட்ட விதமாக நடந்து கொள்வார்.
சனி, செவ்வாய், சுக்ரன், புதன் பரிவர்த்தனை இருந்ததால் தான் அவருக்கு 40 வயதுக்கு மேல் திருமணம் ஆகி அதில் 2வது திருமணம் நிலைத்து 2 ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளது.
என்னதான் பரிவர்த்தனைகள் இருந்தாலும் கிரகங்கள் எல்லாம் மிகவும் பலம் இழந்துள்ளது.
Parivarthanai sani sevvai;puthan sukren
Very good explanations by this Astrologer. Hats off to him