@@gm96919இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர் தேசிய தலைவர் இல்லைனா வேறுயாரை தேசிய தலைவர் என்று கூறுவீர்கள்
எது உண்மையென்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்.... ஆனால் எல்லாருக்கும் தெரிந்த உண்மை, இன்று வரை இரு சமூகமும் இழந்த உயிரிழப்புகள் அதிகம், பிரிவினை அதிகம், கலவரம் அதிகம், பகைமையை மறந்து இனி ஒற்றுமையாய் இருங்கள்...
நாங்கல் எப்போதும் அண்ணன் தம்பியாக தான் இருக்கோம் வரும் தலைமுறையும் ஒற்றுமையாக இருப்போம் அரசியல் வாதிகல் தான் சாாி இல்லை ஓட்டு வாங்க அனைவரையும் பிாிச்சு பாக்குறங்க அனைத்து சாதி மதம் உறவுகள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்
நன்றி நல்ல பதிவு பனிக்கர் தலைமையில் நடந்த கூட்டம் முடிந்ததும் தியாகி இம்மானுவேல் சேகரனார் பரமக்குடி செல்லவில்லை என்றும் அந்த கூட்டம் முடிந்ததும் சில காங்கிரஸ் காரர்கள் அவரை வேறு எங்கோ அழைத்துச் சென்று இரவு தங்க வைக்கப்பட்டார் என்றும் அந்த இரவில்தான் கொலைத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் அந்த திட்டத்திற்கும் ஐயா தேவர் அவர்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் ஆனால் கொலையைச் செய்தது முதுகுளத்தூர் பகுதி மறவர்களால்தான் என்றும் செய்தி இருக்கிறது ஐயா இவற்றின் உண்மைத் தன்மையை விளக்கினால் உண்மையைப் புரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் எதற்காக மீண்டும் இந்து சனாதன மதத்திற்கு வந்து , சனாதன சாதி கட்டாயம் என்ற அமைப்புக்குள் இருக்க வேண்டும். மனிதன் கண்டிப்பாக எங்கும் தன்னை மதிக்கிற அமைப்பில் இணையலாமே!
காமராஜர் காந்திய வழியில் காங்கிரஸ் வலதுசாரி கொள்கை கொண்டவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சுபாஸ் சந்திர போஸ் வழியில் காங்கிரஸ் இடதுசாரி கொள்கை கொண்டவர். ஆக இருவரும் அந்தநாளில் அரசியலில் இருந்துருவங்களாக விளங்கியவர்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த அரசியல் பேராட்டத்தில் மற்றவர்கள் ஏதாவது ஒரு நிலை எடுத்து மோதிக் கொண்டார்கள். ஜாதிய அடிப்படையில் பெரும்பான்மை தேவர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பின்னும்,பெரும்பான்மை நாடார்கள் காமராஜர் பின்னும் நின்றார்கள். பெரும் வசதி படைத்த தேவர்கள் பலர் காமராஜ் பின்னர் நின்றார்கள். அதுவும் உண்மை.
I am 75 years 0ld thiru duraisamy sir speach is very correct,after death of our beloved leaders ,the political leaders coming from other state propagated the this as their own political advantages
காங்கிரசும் காமராசும் சதி (தேவர் &பள்ளர் சாதி மோதலை உருவாக்கியர்கள் ?அதற்கான அரசியல் சூழ்ச்சி இமானுவேல் சேகரனார் கொலை என்று அரசியல் சாணக்கியர் கல் கூறியுள்ளனர் )சிந்திப்போம்
First of all avar oru சுதந்திர போராட்ட வீரர்....... Angaye அவரு ku thiyainu பட்டம் வந்துடுச்சி.......... Apram தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதரவா அவர்களை ஒன்று திரட்டி avainga உரிமை kaga poradunar
அன்று காமராஜர் செய்த வேலையை இன்று உன் போன்ற சாதி வெறிபிடித்த நபர்கள் செய்கிறீர்கள் காரணமே இல்லாமல் பூர்வகுடிகள் சண்டையிட்டு கொள்வதை தடுக்கவேண்டும் உண்மை எடுத்துச்சொல்லி ஒன்றுமை பட வேண்டும் என்பது தான் இந்த பதிவு
@@கழுகு-ள8ல ரத்த வெறிபிடிச்சு வெட்டிக்கிட்டு சாகாத அளவுக்கு படிக்க வைக்கனும்டா! நாடாரெல்லாம் வம்சமா வசதியா படிச்சு இருக்கவங்க, அவங்க கூட மோத மொத படிச்சு செல்வ வளத்தோட வளர்ந்து பிறகு மோதனும். படிக்காத தற்குறி பயலுகளா, சோத்துக்கு செத்துட்டு இருக்கபயலுகளா இருந்துக்கிட்டு மோதி அழிஞ்சு போறது தான் விருப்பம்னா யார் தடுக்க முடியும்! போ! செத்துப்போ!
வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். வன்மமாக மாறிவிடக்கூடாது. இமானுவேல் சேகரன் அவர்களின் சமீக மாற்றத்துக்கான தியாகமும். பசும் பொன்னார் அவர்களின் தேசியமும் ஆன்மீகமும் தனது இரண்டு கண்கள் என முழங்கியதும் நினைவில் கொண்டு மனித நேயம் போற்றி மக்களோடு மக்களாக வாழ்வோம். எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் ஜாதி தீண்டாமை அதை துளிர்வதை அகற்றி விட வேண்டும். இனி வன்மம் வேண்டாம். வாழ்வோம் ஒரே குலமாக.
இதுவரை தனித்தொகுதியில் நின்ற சட்டமன்ற உறுப்பினர்களில் பாராளுமன்ற தொகுதிகளில் நின்று வென்றவர்களில் ஐயா இளையப்பெருமாள் ஐயா கக்கன் அவர்கள் தான் ஓரளவு நிற்கிறார்கள்
தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் கொல்லப்பட்டது அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் சகோதரா.யார் என்பது தேசிய தலைவர் படத்தின் மூலம் தெரியவரும் சகோதரா.
@@dharshandharshan2629 அரச பயங்கரவாத செயல்கள் காங்கிரஸ் கட்சி செய்த படுகொலை யை திசை திருப்பும் வேலை செப்டம்பர் 11 திரு இம்மானுவேல் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார் செப்டம்பர் 12 கீழத்தூவல் ஐந்து பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர் வழக்கு பதிவு செய்ய வில்லை விசாரணை நடத்த வில்லை நேரடியாக தண்டனை
@@muruganramaiyah474 ரவுடிகள் கொலை செய்பவர்களையும் சுட்டுக்கொல்வதில் தவறு இல்லை ...குறிப்பாக அந்த கொடூற குற்றவாளிகளை சுட்டுக்கொன்ற பிறகும் தேவரை கைது செய்த பிறகே கலவரம் கட்டுக்குள் வந்தது...
அவர் வந்து சொன்னது. உன்மை தான். சொல்லி இருக்கிறார். ரவீந்திரன் அவர்கள். தென் மாவட்டங்களில்.மதுரை.தெற்கில் அதிகமாக வாழ் கின்ற.சமுதாயம்.என்றால் நான்கு சமுதாய மக்கள் தான் தமிழக அரசியல் திர்மனிக்கின்ற.சக்தி. தேவர் நாடார் தேவேந்திரகுல.நாயக்கர் இந்த கம்யூனிட்டி தான் மற்ற சமுதாய மக்கள் இவர்களுக்கு அடுத்து தான்.
இவ்வளவு நாளா ரெண்டு பேரையும் பிரித்து அரசியல் பண்ணுனானுக எல்லா கட்சியும். இப்ப ஒற்றுமை யை சொல்லி அரசியல் பண்ணுறானுக முக்குலத்தோரே விழித்துக் கொள்ளுங்கள். நாம் நம்ம வழி யை ப் பார் த்து முன்னேறி செல்லவேண்டும்.
ஒரே குடுமப்த்தில் ஒற்றுமை இருப்பதில்லை. சாதி மதம் ஊர், மாநிலம், நாடு இவையெல்லாம் ஒற்றுமையாக இருக்க இரண்டு வழிகளே. ஒன்று அனைவரும் சமம் என்கிற மனநிலை அல்லது பொருளாதார சூழ்நிலை. அல்லது ஒரு பேரெழவு இரண்டு தரப்புக்கும் போதுவாக நிகழவது.
ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்களே ஐயா தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் கொலைக்கான காரணங்கள் யார் கொலை செய்தார் என்று ஐயா மாதேஷ் அவர்கள் கேட்கும் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை அதை தவிர்த்து மற்ற அனைத்தும் பேசுகிறீர்கள்
தேவர்&தேவேந்திரர் இனி எப்பொழுதும் ஒற்றுமையாக இருப்போம்
தேங்க்ஸ் நண்பா
Yes
C b
👌
மாதேஷ் + R.Dsir 👌👌👌
தேவரும் தேவேந்திரரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
தேவர்கள் தேவேந்திர ர்கள் இனி எப்பவும்மே ஒற்றுமையாக இருப்போம் எங்கள் வச்சு அரசியல்பண்னாதிங்கடா இனி ஏமாறமாட்டோம்
யாரும் பகை கிடையாது அரசியல் வாதிகள் செய்யும் சதி
தேவேந்திரகுல வேளாளர்களின் தெய்வமகன் தேசிய தலைவர் தியாகியார் புகழ் ஓங்குக! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இவர் தேசிய தலைவர?
@@gm96919இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர் தேசிய தலைவர் இல்லைனா வேறுயாரை தேசிய தலைவர் என்று கூறுவீர்கள்
தேசிய தலைவர் பிரபாகரன் தான்டா
@@gm96919
முத்து ராமலிங்கம் தேசிய தலைவரா
@@senthilmurugan8526அவர் ஈழ தேசத்துக்கு
எது உண்மையென்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்.... ஆனால் எல்லாருக்கும் தெரிந்த உண்மை, இன்று வரை இரு சமூகமும் இழந்த உயிரிழப்புகள் அதிகம், பிரிவினை அதிகம், கலவரம் அதிகம், பகைமையை மறந்து இனி ஒற்றுமையாய் இருங்கள்...
🙏🏼🙏🏼🙏🏼
தேவர் And தேவேந்திரர் ஒற்றுமையா இருங்கள்
முத்துராமலிங்கத்தேவர் ஐயா புகழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோ
பருத்தி, சோளம், தானியம் ஆடு திருடன் & மாற்று சமூக மக்களை மிரட்டிய, கொலை மிரட்டல் விடுத்த சாதியவெறியன்
நான் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சார்ந்தவன் . அய்யா முத்துராமலிங்க தேவர் மிகவும் அற்புதமான தலைவர்.
Pundaya pothitu. Poda
இது ஒரு நல்ல ஒரு பதிவு ஐயா, ரவீந்திரன் துரைசாமி அவர்கள் மிகத் தெளிவாகவும் நல்ல ஒரு கருத்தை எடுத்து வைத்தார்.
நெறியாளர் மாதேஷ் அவர்களுக்கும் நன்றி...
நான் சார்ந்துள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@@user-tamilan8 en ethanaal nambakootaathu
@@MuthuKumar-md3tw p
அருமையான நடுநிலையான பதிவு. இதை பார்த்தபிறக்காவது நம் மக்கள் சாதிய தலைவர்கள் பின்னல் செல்லாமல் அனைவரும் ஒன்றிணைவோம்.
அரசியல் விமர்சகர் உண்மையை உள்ளபடி உரக்கச் சொல்லும் ரவிச்சந்திரன் துரைசாமி 💐அவர்களுக்கு தெரிந்து உள்ள வேளாளர் சமூகம் சார்பாக வாழ்த்துக்கள்
பழைய நினைவுகளைப் புறந்தள்ளி அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்
அருமையான முடிவு..
Appo innum vettuvan vangikko
Correct
பழைய நினைவு புதிய நினைவு என்ற உருட்டுலாம் வேண்டாம்.. சீண்டாம இருந்தா சீண்டாமா இருப்போம், அண்ணா இருந்தா அன்பா இருப்போம்.. அடிச்சா திருப்பி அடிப்போம்..
தேவரும் தேவேந்திரரும் இனத்துலயும் ஒன்னு குணத்திலும் ஒன்னு
🇧🇫🇬🇫 👿🔥💚❤️💚💛
Super
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மள்ளரரும் நாங்களும் சகோதர்கள்தான்
Nice bro
நாங்கல் எப்போதும் அண்ணன் தம்பியாக தான் இருக்கோம் வரும் தலைமுறையும் ஒற்றுமையாக இருப்போம் அரசியல் வாதிகல் தான் சாாி இல்லை ஓட்டு வாங்க அனைவரையும் பிாிச்சு பாக்குறங்க அனைத்து சாதி மதம் உறவுகள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்
பசும்பொன் தெய்வதிருமகன் யாரையும் வாழவைத்தாரே தவிர யாரையும் அழித்ததில்லை...
Poi
@@devineppu5538 can you tell me what is lie
Correct
Thevar is a criminal.
@@magizhadhiyamanperumal9208
Thever is a gentle man and many properties give to sc people....
வரலாற்றை அருமையாக பதிவு செய்த அண்ணன் அவர்களுக்கு நன்றி
Adutha guru poojaikku varumpothu Anai varum Namathu parampariam kummi, woil kathukittu varunkal uravukal
L
very very correct details given by AyyaRavendran Duraiswamy sir,thanks sir,valthukkal
தேவன் 🔰🔥🔰🔥🔰
தியாகி இம்மானுவேல் சேகரன் வாரிசு ❤💚
வரலாற்றை அருமையாக பதிவு செய்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
நன்றி நல்ல பதிவு
பனிக்கர் தலைமையில் நடந்த கூட்டம் முடிந்ததும் தியாகி இம்மானுவேல் சேகரனார் பரமக்குடி செல்லவில்லை என்றும் அந்த கூட்டம் முடிந்ததும் சில காங்கிரஸ் காரர்கள் அவரை வேறு எங்கோ அழைத்துச் சென்று இரவு தங்க வைக்கப்பட்டார் என்றும் அந்த இரவில்தான் கொலைத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் அந்த திட்டத்திற்கும் ஐயா தேவர் அவர்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் ஆனால் கொலையைச் செய்தது முதுகுளத்தூர் பகுதி மறவர்களால்தான் என்றும் செய்தி இருக்கிறது ஐயா இவற்றின் உண்மைத் தன்மையை விளக்கினால் உண்மையைப் புரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நல்ல காமெடி
Murhukulathur kalavaram book vangi padinga
So maravar than resan
கடைசி வரைக்கும் யார் கொன்றார்கள் தியாகியை உண்மையை சொல்லாத துரைசாமி பரவால்ல அருமையான நெறி போங்கடா நீங்களும் உங்க விவாதமும்
காமராஜர் என்று எப்படி சொல்லமுடியும் சொந்த சாதிகாரர் ஆயிற்றே
@@muruganramaiyah474 தேவர் தான் கொன்றார் என எப்படி சொல்வான் காசு பணம் வாங்கியாச்சில.😄😄😄
இப்பதிவினைப்பொருத்தவரையிலும் திரு.இரவீந்திரன் துரைசாமி அவர்கள் சேகரித்த தரவுகளினடிப்படையில் முடிந்தவரையிலும் சரியாகத்தந்திருக்கிறார்.சிலவிசயங்களை பொதுஅமைதிகருதி தவிர்த்திருக்க்கிறார்.கடைசியாகத்தெரிவித்த விசயங்கள் முழுவதும் உண்மை.
🙏
இமானுவேல் சேகரன் அவர்களை கொன்றவர்கள் யார் என்பதற்கு பதில் இல்லையே சார்.
நாடார்
@@-MUKKULATHOR-TN-76 5 பேர் நாய் மாதிரி சுட்டுக் கொல்ப்பட்டது ஏன்? எதற்கு? அவர்கள் யார்?
@@-MUKKULATHOR-TN-76 ஆதாரம்
@@சிவந்திராஜ்.ரா காமராஜ் அரசியல் லாபத்துக்காக
@@-MUKKULATHOR-TN-76 காமராஜர் அரசியலில் எவ்வளவு சம்பாதிதார்???
கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் எதற்காக மீண்டும் இந்து சனாதன மதத்திற்கு வந்து , சனாதன சாதி கட்டாயம் என்ற அமைப்புக்குள் இருக்க வேண்டும். மனிதன் கண்டிப்பாக எங்கும் தன்னை மதிக்கிற அமைப்பில் இணையலாமே!
வீரமற்ற விவேகம் கோழைத்தனம் விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் 🔰
Manithanayamikka manathamilan iya Immanuel iya🎉🎉🎉🎉🎉🎉
வாழ்க வாழ்கவே தேவரின் புகழ் 👍
உன்மையான பதிவு வாழ்த்துக்கள்
சமூகத்தில் ஒற்றுமையாக இருங்க. தமிழன்டா இந்தியன்டா என மனிஷானா
The great leader அய்யா இமானுவேல் சேகரன்
நேர்மையான பதில்கள்
தேவேந்திரர் சார்ந்த வணக்கம்
எங்க ஐயாவ பத்தி எவனும் பேசவேண்டாம் தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் எங்கள் குல தெய்வம்...
Unmai ya sonna 😂😂😂😂😂
Koothi theivam 😂😂
நேரிடையான நேர்மையான ரவீந்திரன் துரைசாமியின் பேட்டி அந்த சமூகங்களின் ஒற்றுமைக்கு வலுசேர்க்கட்டும்.
காமராஜர் காந்திய வழியில் காங்கிரஸ் வலதுசாரி கொள்கை கொண்டவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சுபாஸ் சந்திர போஸ் வழியில் காங்கிரஸ் இடதுசாரி கொள்கை கொண்டவர். ஆக இருவரும் அந்தநாளில் அரசியலில் இருந்துருவங்களாக விளங்கியவர்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த அரசியல் பேராட்டத்தில் மற்றவர்கள் ஏதாவது ஒரு நிலை எடுத்து மோதிக் கொண்டார்கள். ஜாதிய அடிப்படையில் பெரும்பான்மை தேவர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பின்னும்,பெரும்பான்மை நாடார்கள் காமராஜர் பின்னும் நின்றார்கள். பெரும் வசதி படைத்த தேவர்கள் பலர் காமராஜ் பின்னர் நின்றார்கள். அதுவும் உண்மை.
@@veeran_official இதான் உண்மை.
@@veeran_official poi devar than
Ayyaimaanuvelseaar😢😢
தேசிய தலைவரும்,தியாகி ஐயா இம்மானுவேல் சேகரனாரும் நட்பு பாராட்டி இருக்கிறது தெரிய வருகிறது...
மக்களே இதை பகிருங்கள் ஏனென்றாள் அறியா மனிதர்கள் நிறையபேர் உள்ளார்கள் இதில் யார் உண்மையானவர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள்👍
தமிழ் சமூகங்கள் பாகுபாடின்றி ஒன்றிணைந்து தமிழ் தேசியத்தை நிறுவ வேண்டும்
I am 75 years 0ld thiru duraisamy sir speach is very correct,after death of our beloved leaders ,the political leaders coming from other state propagated the this as their own political advantages
இமானுவேல் சேகரனை யார் தான் கொன்றது அதற்கான விளக்கத்தை சொல்லுங்கள் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்...
காங்கிரசும் காமராசும் சதி (தேவர் &பள்ளர் சாதி மோதலை உருவாக்கியர்கள் ?அதற்கான அரசியல் சூழ்ச்சி இமானுவேல் சேகரனார் கொலை என்று அரசியல் சாணக்கியர் கல் கூறியுள்ளனர் )சிந்திப்போம்
@@PandiPandi-qb3sw யாருப்பா அந்த அரசியல் சாணக்கியர் “கல்”?
அவரே அவர வெட்டிக்கிட்டு செத்துட்டாருனு சொல்லுவாய்ங்க…
@@philipthandal997 கொஞ்ச நாள் கழித்து மாடு முட்டி இறந்தார்னு சொல்லுவாங்க...
நான் சொல்லவா?
நன்றி மாதேஷ் RD sir🙏
Dhuraisamy Ayya avargalin arumaiyana vilakkathirku nantri 🙏👍🤝
Thiyagi Emmanu vel sekaranar valaga valaga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏u🙏🙏🙏🙏🙏🙏
ஐயா இம்மானுவேலர் யாரை எதிர்த்து போராடினார் என சொல்ல மாட்டேங்குறான்.
தியாகி நு சொன்னால் என்ன அர்த்தம் தெரியாத?
First of all avar oru சுதந்திர போராட்ட வீரர்....... Angaye அவரு ku thiyainu பட்டம் வந்துடுச்சி.......... Apram தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதரவா அவர்களை ஒன்று திரட்டி avainga உரிமை kaga poradunar
Ne ella videolayum ithayea kealu @dharshan
அன்று காமராஜர் செய்த வேலையை இன்று உன் போன்ற சாதி வெறிபிடித்த நபர்கள் செய்கிறீர்கள்
காரணமே இல்லாமல் பூர்வகுடிகள் சண்டையிட்டு கொள்வதை தடுக்கவேண்டும் உண்மை எடுத்துச்சொல்லி ஒன்றுமை பட வேண்டும் என்பது தான்
இந்த பதிவு
@@muruganramaiyah474 கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா வெண்னை. முதலில் சக மனிதனை
மனிதனாக நினையுங்கடா. பிறகு
ஒற்றுமையை பற்றி பேசு...
தியாகி இமானுவேல் சேகரனின் வாரிசுகள்
அண்ணன் மாவீரன் பசுபதி பாண்டியன் 💚♥️
டேய் போய் படிங்கடா! புள்ளகுட்டிங்கள படிக்க வைங்கடா!
@@philipthandal997 nee padika vachu ti ya
@@கழுகு-ள8ல ரத்த வெறிபிடிச்சு வெட்டிக்கிட்டு சாகாத அளவுக்கு படிக்க வைக்கனும்டா! நாடாரெல்லாம் வம்சமா வசதியா படிச்சு இருக்கவங்க, அவங்க கூட மோத மொத படிச்சு செல்வ வளத்தோட வளர்ந்து பிறகு மோதனும். படிக்காத தற்குறி பயலுகளா, சோத்துக்கு செத்துட்டு இருக்கபயலுகளா இருந்துக்கிட்டு மோதி அழிஞ்சு போறது தான் விருப்பம்னா யார் தடுக்க முடியும்! போ! செத்துப்போ!
@@philipthandal997 nee ena padichu irka
@@philipthandal997 nee padicha thay waste, unoda parvai broad ah illa, un thinking um seri illa
தேவர் ஜய்யா வாழ்க
எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து இருப்பது நல்லது
இம்மானுவேல் சேகரன் நினைவு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும். அவசியம் ஆண்டு தோறும் அரசு விழா நடைபெற ஆணையிட வேண்டும்.
வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். வன்மமாக மாறிவிடக்கூடாது. இமானுவேல் சேகரன் அவர்களின் சமீக மாற்றத்துக்கான தியாகமும். பசும் பொன்னார் அவர்களின் தேசியமும் ஆன்மீகமும் தனது இரண்டு கண்கள் என முழங்கியதும் நினைவில் கொண்டு மனித நேயம் போற்றி மக்களோடு மக்களாக வாழ்வோம். எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் ஜாதி தீண்டாமை அதை துளிர்வதை அகற்றி விட வேண்டும். இனி வன்மம் வேண்டாம். வாழ்வோம் ஒரே குலமாக.
அரசியல் ஆதாயம்
Good speech
ஜாதி மதம் என்பது வெறும் வார்த்தை தான் அதை நாம் யாரும் தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டாம் இப்படி இருந்தால்தான் அனைவருக்கும் நல்லது💯
ரவீந்திரானரின் வரலாற்று தேடல் தொடரவேண்டும்
Thanks
சூப்பர் அய்யா ரவீந்திரன் ததுரைசாமி அவர்களே
அய்யா ரவீந்திரன் துரை அவர்களே இமானுவேல் தியாகியரை கொன்றது யார், மழுப்பாமல் சொல்லுங்கள், சும்மா கதையெல்லாம் விடாதீர்கள்
காம..
@@summerwind3217இதை எங்க கொள்ளுத் தாத்தாவும் தாத்தாவும் பேசக் கேட்டுள்ளேன் அரசியல் ஆதாயம்
Kallar- pallar
Maravar - mallar
Agamudyar -kudumbar
Devar -Devendrar
Rendu perum veerangna
Super thala ❤
Super
Mass 👍👍👌
காமராசு வளர்த்தகடா மார்பில்பாய்ந்த கதை
விர தேவேந்திரன் சார்ந்த வணக்கம் 🙏
Theiva thirumaganar pasumpon muthuramalinga thevar 🔰
இதுவரை தனித்தொகுதியில் நின்ற சட்டமன்ற உறுப்பினர்களில் பாராளுமன்ற தொகுதிகளில் நின்று வென்றவர்களில் ஐயா இளையப்பெருமாள் ஐயா கக்கன் அவர்கள் தான் ஓரளவு நிற்கிறார்கள்
பறையர் சமூகத்தை சார்ந்த என் சிவராஜ் அம்பேத்கர் கட்சி குடியஅரசு சார்பாக 1957 செங்கல்பட்டு இரட்டை மெம்பெர் தொகுதியில் .வெற்றி பெற்று mp ஆனார் .
Both Kakkan and Elayaperumal were congress men
DKV❤💚
Very good best deal your TV show wonderful greatest happy
தியாகி இமானுவேல் சேகரனை கொலை செய்தவர்கள் யார் என்பதற்கு ஆன பதில் இல்லை சார்.மற்ற அனைத்தும் தகவல்கள் சிறப்பாக இருந்தது சார்
Itharku pathil Kamarajarukuthan theriyum
தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் கொல்லப்பட்டது அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் சகோதரா.யார் என்பது தேசிய தலைவர் படத்தின் மூலம் தெரியவரும் சகோதரா.
@@mariselvam.d90 5 பேர் ஏன் சுட்டுக் கொல்லப்பட்டனர்?
@@dharshandharshan2629 அரச பயங்கரவாத செயல்கள் காங்கிரஸ் கட்சி செய்த படுகொலை யை திசை திருப்பும் வேலை
செப்டம்பர் 11 திரு இம்மானுவேல் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்
செப்டம்பர் 12 கீழத்தூவல் ஐந்து பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்
வழக்கு பதிவு செய்ய வில்லை
விசாரணை நடத்த வில்லை
நேரடியாக தண்டனை
@@muruganramaiyah474 ரவுடிகள் கொலை செய்பவர்களையும் சுட்டுக்கொல்வதில் தவறு இல்லை ...குறிப்பாக அந்த கொடூற குற்றவாளிகளை சுட்டுக்கொன்ற பிறகும் தேவரை கைது செய்த பிறகே கலவரம் கட்டுக்குள் வந்தது...
Nan saarntha deventhira kula vealalar sarpaka nantriyai thearivithu kolkirean🇧🇫🇧🇫🙏🙏🙏
Iam.devar . I love and I like devendirakulavrllalar makkal
ஐயா ரவீந்திரன் துரைசாமி பத்திரிக்கை ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
நடந்தது நடந்து போகட்டும் எல்லாரும் சேர்ந்து ஒற்றுமையாக வாழுங்கள்
இரண்டு நபர்களும் சேர்ந்து இன்னும் பல ஜாதி சண்டைகளை ஏற்படுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்
அவர் வந்து சொன்னது. உன்மை தான். சொல்லி இருக்கிறார். ரவீந்திரன் அவர்கள். தென் மாவட்டங்களில்.மதுரை.தெற்கில் அதிகமாக வாழ் கின்ற.சமுதாயம்.என்றால் நான்கு சமுதாய மக்கள் தான் தமிழக அரசியல் திர்மனிக்கின்ற.சக்தி. தேவர் நாடார் தேவேந்திரகுல.நாயக்கர் இந்த கம்யூனிட்டி தான் மற்ற சமுதாய மக்கள் இவர்களுக்கு அடுத்து தான்.
இத்தகைய கேள்வி கேட்டும் நெரியார் எத்தறும் செய்யாத மனிதர் போல் பேசி கின்றார்.
Well done Mr Ravindran ji
தியாகி இமானுவேல் சேகரன் யார?1957ல் ஒதுக்கப்பட்ட மக்களின் சமூக போராளிகளின் நாயகன் எங்கள் தெய்வம் புரிஞ்சிக்க வேண்டும் என்று சொல்லுகிறார் 👉😎👈💥⚔️💥❤️💚🗡️🫂
இவ்வளவு நாளா ரெண்டு பேரையும் பிரித்து அரசியல் பண்ணுனானுக எல்லா கட்சியும். இப்ப ஒற்றுமை யை சொல்லி அரசியல் பண்ணுறானுக முக்குலத்தோரே விழித்துக் கொள்ளுங்கள். நாம் நம்ம வழி யை ப் பார் த்து முன்னேறி செல்லவேண்டும்.
Opena pesura aadhan ku vazhthukal
Thamizh people should unite 🔥
நாம் தமிழர் நாமே தமிழர்
Very super
Super video 💯💯💯 true
தேவேந்திர குல வேளாளர்களின் சிங்கம்
ஒரே குடுமப்த்தில் ஒற்றுமை இருப்பதில்லை. சாதி மதம் ஊர், மாநிலம், நாடு இவையெல்லாம் ஒற்றுமையாக இருக்க இரண்டு வழிகளே. ஒன்று அனைவரும் சமம் என்கிற மனநிலை அல்லது பொருளாதார சூழ்நிலை. அல்லது ஒரு பேரெழவு இரண்டு தரப்புக்கும் போதுவாக நிகழவது.
எல்லோரும் மனிதர்கள்தான் ஒற்றுமையாக வாழ்வோம் சாதி மதம் தேவையில்லை
கள்ளனும் பள்ளனும் அண்ணன் தம்பி தானே
யோவ் எதிரீங்கயா????
இவன் எப்போழுதுமே முக்குலத்தோர்களுக்குள்ளயே பிரிவினை ஏற்படுத்தும் எண்ணம் கொண்டு விமர்சனங்கள் செய்பவன் தானே நீ.
தேவேந்திரகுல குலத்தில் கடவுள் ஐயா 🙏🙏🙏
ரவீந்திரன் துரைசாமி அவர்கள் முன்னாள் நேர்மையான அரசியல் விமர்சகர்.. கடந்த தேர்தலுக்கு முன்னர் இருந்து திமுக சார்பாக பேசுகிரார்...
இம்மானுவேல் அவர்களை யார்கொன்றார்கள் என்பதை துரைச்சாமி சொல்லமறுப்பதற்குள் தான் முடிச்சு இருக்கிறது .
கா _______
@@summerwind3217 yes brother
@@summerwind3217 ka **********. Sa ,,,, n
@@summerwind3217 crt bro
@@devendran9139 குற்ற பரம்பரை
தமிழ் குடிகளுக்குள் சண்டை செய்ய வேண்டும் இதுதான் ஆரிய திராவிட சதி.
Great explanation sir
Madhesh nalla virivakam supar
Sema 🇧🇾🇧🇾🇧🇾
Super ravindran sir
வணக்கம் மாதேஷ்👌
தேசியமும் தெய்விகமும் எனது இரு கண்கள்
பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்
😎
ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்களே ஐயா தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் கொலைக்கான காரணங்கள் யார் கொலை செய்தார் என்று ஐயா மாதேஷ் அவர்கள் கேட்கும் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை அதை தவிர்த்து மற்ற அனைத்தும் பேசுகிறீர்கள்
ரவீந்திரன் சார் வாழ்த்துக்கள், நீங்க சொன்ன மாதிரி ஸ்டாலின்செய்தித்திட்டார்,
Thanks for this Pathivu..
Super sri