நாட்டு மக்களை போராட வைப்பது சரியா முறையா? வேதனை அடைய செய்வது வாழ்வியலை இழக்கச் செய்வது சரியானதா??வாழ்விடத்தை பறிப்பது முறையானதா??? சொந்த நாட்டு மக்களை கண்ணீர் வரவழைப்பது ஒரு தலைவனுக்கு அழகா????
படிக்காத மக்கள் மலைக்காகவும் மண்ணுக்காகவும் போராடுகிறார்கள் ஆனால் படித்த மக்கள்(ஆசிரியர்) பணத்துக்காக போராடுகிறார்கள் இதில் யார் குடிமக்கள் வாழ்த்துக்கள் மதுரை மக்கள் குறிப்பாக அரிட்டாபட்டி
ஆமாம் மக்கள் மண்ணுக்காக போராடுகிறார்கள் ஆசிரியர்கள் பணத்துக்காக போராடுகிறார்கள் நீங்க என்ன பண்றிங்க சார்.. வீடியோஸ் பார்த்து கமெண்ட் போட்டு இருக்கீங்களா..
இனிமேல் தமிழ்நாட்டில் மக்கள் வாழ்விடம். மலை கனிம வளங்களை திருடும் அரசை கண்டிப்பாக புறக்கனிக்க வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே. கெஞ்சுவதற்காக வா வாக்களித்தோம்.?
இயற்கை எழில் மிக்க ஒரு கிராமம், எந்த அரசும், இது போன்ற கிராமம் உருவாக்கி மக்களுக்கு கொடுக்க முடியுமா??? நல்ல அரசு என்பது மக்களுக்கு தானே தவிர, எதிரா இருப்பது அல்ல.
நெய்வேலி வாழ் மக்களே கேட்டுக்குங்க... சேத்தியாத்தோப்பு சேப்பளாநத்தம் வடலூர் வாழ் மக்களே கேட்டுக்குங்க... இதுக்கு நா பொருப்பு இல்லை... நம்ம இடத்தை விட்டு விட்டு நாட்டுக்கு மின்சாரம் தந்தோம் ஆனால் மதுரை வாழ் மக்களை பார்த்தீங்களா
Import the tungsten. Why government is spoil the ecosystem, archaeological wealth, agricultural wealth, water resources everything spoiled. Madurai people are brave and courageous don't lose your temper till the victory destination fight. Victory Victory Victory. Madurai Meenakshi will help you.
Observe 2:05 to 2:45 points to be noted. Previous human habitat never touch those natural resources, including British. New human habitat shall learn the lesson from story of crow drinking pot water.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கர்கள் வன்முறை இல்லாமல் அமைதியாக போராடி வெற்றிப்பெறுவோம் என்று கூறும் மக்களுக்கு வாழ்த்துக்கள். மக்களுக்கு சொந்தமான இடங்களை விட்டு விடுங்கள் இயற்கையை அழிப்பதை நிறுத்துங்கள் ...........
மலைவாழ் மக்கள் நினைத்துப் பாருங்கள் அவர்களுக்கு இன்று பிறகு உழைத்து அவர்கள் காத்து வந்த வானம் இன்று அவர்கள் எந்த உதவியும் தர முடியாத நிலை முழுநேரம் மது புரியல பிரியர்களாக ஆகி
Tungsten may be a rare and valuable metal, but the lives of farmers are far more precious. Vallalapatti, a picturesque village with a rich heritage, stands as a testament to harmony, where people live without distinctions of caste or religion. This unity is evident even in their protests. We appeal to leave Madurai untouched and allow us to live peacefully.
இந்த ஆட்சியில் நிச்சயமாக சொல்கிறேன்.. நாங்கள் மணலை தெரியாமல் சுரண்டி எடுப்பது போல.. உட்கட்டமைப்பு வசதி என்ற பெயரில் வளங்கள் சுரண்டப்படும்😂 இப்படிக்கு விடியல்🎉
சென்னை ஆதம்பாக்கம்(பரங்கிமலை) சாக்கடை ஏரி கூட பார்க்க இப்படித் தான் இங்கு நீங்கள் வீடியோவில் வர்ணிப்பது போல் சுத்தமான ஏரி போல் கண்ணுக்குத் தெரியும். பெரும்பாலும் கிராமங்களில் பலமான உள்ளூர் பக்கத்து ஆள் 24 மணி நேரமும் வெடி வைத்து மலையை உடைத்து லாரியில் கல் எடுத்தாலும் சரி , மோட்டார் போட்டு லாரியில் தண்ணீர் திருடி விற்றாலும் சரி பெரும்பாலும் வாய் திறக்க மாட்டார்கள் டயலாக் பேச மாட்டார்கள். இதே மேலூர் பக்கம் முன்பு ஒரு அஞ்சா நெஞ்சன் அரசியல்வாதி மலையை உடைந்தார் கல் எடுத்தார் என்று ...சகாயம்.. ...சகாப்தம்... ஹை கோர்ட் கேஸ் என்று பேச்சு எல்லாம் அடிபட்டது. பிறகு அடங்கி விட்டது. முகம் தெரியாத ஆள் என்றால் , யார் ஏவி விடாமலும்? , போராட்டம் போல் தைரியமாக நடக்கும் கிராமங்களில். ஆனால் முன்பு போராட்டம் பண்ணி(?) அதனால் மூடிய ஸ்டெர்லைட்டை மீண்டும் திறந்து விடுங்க ன்னு கூட தூத்துக்குடியில் போராட்டம் ன்னு பத்திரிகைகளில் செய்திகள். வைகுண்டவாசனுக்கே வெளிச்சம்??!!
"Oil" is another reason for clashes in Manipur'. The Kuki- "Zo" are "aware" of this rich resource in their areas and feel the Meitei push for ST status is because of this reason.'
Farmers last every things and losing every day - Farmers are the only community who can't decide price for their produce - Raw material input like fertiliser, pesticides,seeds all these price will go up every years but the farmers price will remain same - We are all enjoying our luxury thtougy the cost of this selfless farmers now we want steal their land by giving them meager money - With current inflation the compensation that the Government will provide will evaporate soon - Just leave alone - Mr.Anil Agarwal got lots of money and hardly stay in india ask him to explore tungsten at UK and Europe and face the challenges
அமைச்சர் மூர்த்தி மதுரையில் தன் ஜாதி மக்களுக்கு மட்டுமே பிரச்சனை என்றால் உதவ ஏற்பாடு செய்வார். மதுரையில் மற்ற மக்கள் பிரச்சனை பற்றி கண்டுகொள்ள மாட்டார். அவர் இவர்களுக்கு ஆலோசனை செய்வாரோ
பிபிசி தமிழ் செய்தியாளர் அழகான தமிழ் உச்சரிப்பில் இந்தச் செய்தி அருமை அருமை
😢
ஆங்கில வழி கல்வி படித்தவர்கள் தமிழ் செய்தி வாசிக்கிறார்கள்...
தமிழ் வழி கல்வி படித்தவர்கள் ஆங்கில ஊடகத்தில் பணி புரிகிறார்கள்...
இது என் மண். எங்கள் வாழ்வும் சாவும் இங்கே தான்.
நாட்டை சுரண்டும் கூட்டம் !!! தனியார் மயமாக்கும் கூட்டங்கள் !!! விடக்கூடாது ✌
கன்யாகுமரி தெரியுமா??? திமுக கொல்லை
As a typical middle class how can we help them other than giving comments, as we have daya to day work to run the family?
BBC தமிழ் எப்போதும் மக்கள் கூட இருக்கனும்னு கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🥹
நாட்டு மக்களை போராட வைப்பது சரியா முறையா? வேதனை அடைய செய்வது வாழ்வியலை இழக்கச் செய்வது சரியானதா??வாழ்விடத்தை பறிப்பது முறையானதா??? சொந்த நாட்டு மக்களை கண்ணீர் வரவழைப்பது ஒரு தலைவனுக்கு அழகா????
மண் மணம் மாறாத மக்கள்,உங்கள் நினைத்து பெருமை கொள்கிறோம், விழித்துக் கொண்ட மக்களுக்கு வாழ்த்துகள்.
படிக்காத மக்கள் மலைக்காகவும் மண்ணுக்காகவும் போராடுகிறார்கள் ஆனால் படித்த மக்கள்(ஆசிரியர்) பணத்துக்காக போராடுகிறார்கள் இதில் யார் குடிமக்கள் வாழ்த்துக்கள் மதுரை மக்கள் குறிப்பாக அரிட்டாபட்டி
ஆமாம் மக்கள் மண்ணுக்காக போராடுகிறார்கள் ஆசிரியர்கள் பணத்துக்காக போராடுகிறார்கள் நீங்க என்ன பண்றிங்க சார்.. வீடியோஸ் பார்த்து கமெண்ட் போட்டு இருக்கீங்களா..
@@andrewc9910அவர் தனது கருத்தை தெரிவித்து தனது விருப்பத்தை தெரிவிக்கிறார்.
@@andrewc9910appo neenga teacher 😂 evvalavuthaan increment kodupathu ungalukku..😂
தமிழகமே! தமிழர்களின் மரபுரிமை தாயகமாக காப்பு செய்யப்பட வேண்டும் தமிழ்நாடு முழுவதும் .. ❤ .... ..🎉
தஞ்சை பகுதியை போல் பாதுகாக்கபட் வேளான் மண்டலமாக தமிழ்நாட்டின் விவசாய பகுதிகள் அனைத்தையும் அறிவிகக வேண்டும்
இனிமேல் தமிழ்நாட்டில் மக்கள் வாழ்விடம். மலை கனிம வளங்களை திருடும் அரசை கண்டிப்பாக புறக்கனிக்க வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே. கெஞ்சுவதற்காக வா வாக்களித்தோம்.?
Save Madurai distrct.👍
தமிழ் நாட்டில் எதாவது பிரச்சனை பண்ணிக்கொண்டே இருக்கு பிஜேபி எல்லோரும் சேர்ந்து போராடுவோம்
Onnum theriyalaina mooditu irukanum!! Noothula oruthan BJP nu varuvan... State permission illama central government onnum pana mudiyathu!!
அய்யா சாமி முருகா உன்
மக்களையும் மண்ணையும் காப்பாத்து
கைவிட்டுடாத ஓம் முருகா
இமயமலையில் பல கோடி டங்டன் உல்லன அங்கே போங்கள்
6:30 இது வரை வாழ்ந்தது போல் இனி வாழமுடியாது என மக்கள் முடிவெடுத்து விட்டால் புரட்சி வெடிக்கும் சீமான் சொன்னது
என்ன அழகு.தமிழனின் பாரம்பரியத்தை காப்போம்.உணவு இருப்பிடத்திற்கு பின்னரே அனைத்தும.அதையே அழிக்க முயல்வது எவ்வாறு நியாயமாகும்.
எல்லோரையும் வெளியேற்றிவிட்டு யாரை வாழவைக்க இவ்வகை நிலைப்பாடுகள் எஃகா. பரந்தூர், மீத்தேன், மதுரை .....
இயற்கை எழில் மிக்க ஒரு கிராமம், எந்த அரசும், இது போன்ற கிராமம் உருவாக்கி மக்களுக்கு கொடுக்க முடியுமா??? நல்ல அரசு என்பது மக்களுக்கு தானே தவிர, எதிரா இருப்பது அல்ல.
Save madurai 😢😢😢😢😢
பதிவு அருமை❤❤
மாநில அரசு லட்சனம் அப்படி நம்பிக்கை இல்லை .
சிறப்பான பதிவு. அருமையான உச்சரிப்பு
Good true news channel
நெய்வேலி வாழ் மக்களே கேட்டுக்குங்க... சேத்தியாத்தோப்பு சேப்பளாநத்தம் வடலூர் வாழ் மக்களே கேட்டுக்குங்க... இதுக்கு நா பொருப்பு இல்லை...
நம்ம இடத்தை விட்டு விட்டு நாட்டுக்கு மின்சாரம் தந்தோம் ஆனால் மதுரை வாழ் மக்களை பார்த்தீங்களா
எங்க என்ன இருக்கிறது என்று தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்... கார்ப்பரேட்... தற்சார்பு முறை மட்டுமே தமிழ்நாட்டின் விடுதலை 🎉
தமிழ் மக்களுக்கு எதிராக pm மோடி நடத்தும் அதிகார அரசியல்
இதே பகுதியில் PRP Granite Exports என்ற நிறுவனம் பற்றி போசவும்..
ஏ மக்கள் எதிர்க்கிர ஒரு விசியத்தை மத்திய அரசு பன்னியே ஆகனும்னு நினைக்குது
ஒரு கையெழுத்தில் நீட் ஒழித்த மாதிரியா முதல்வரே....
கூமுட்டை
Very very good I like tamilians
Tamilnadu government playing double game.😢
தாமரை வந்தால் தமிழ்நாடே காணமல் போய்விடும்
Permission kuduthathey sooriyan than daw matti😂
@@shriramsaravanaa21 Adei venna Yelam vittadhu Ondriya BJP government ra Mudevi sangi thayoli, yeppa parthalum DMK sunniya umbikite irukada
மக்கள் போராட்டம் வெற்றி பெற வேண்டும் மண்ணும் மலையும் போதும் எங்களுக்கு wifi net எதுவும் வேணாம் எங்கள் மண்ணில் விளைவதை சாப்பிட்டு நிம்மதியாக இருப்போம்
Import the tungsten. Why government is spoil the ecosystem, archaeological wealth, agricultural wealth, water resources everything spoiled. Madurai people are brave and courageous don't lose your temper till the victory destination fight. Victory Victory Victory. Madurai Meenakshi will help you.
vetri adaiya vazhthukkal
நம்பிக்கை வர்றமாதிரி அரசு நடந்துக்கனும்,பல வாக்குறுதிகள் மீறப்பட்டதால் அவநம்பிக்கை.(பரந்தூர் விமான நிலையத்தை தடுக்கனும்,8-வழிசாலையை நிருத்தனும்)
Observe 2:05 to 2:45 points to be noted.
Previous human habitat never touch those natural resources, including British.
New human habitat shall learn the lesson from story of crow drinking pot water.
நீட் தீர்மானம் போல் இதுவும் ஆகிவிடும் என்ற அச்சத்தால் தான் 😢
Under 110sec, CM Agriculture protected area of melur. Taluk
மக்கள் தெளிவாக இருக்கிறார்கர்கள் வன்முறை இல்லாமல் அமைதியாக போராடி வெற்றிப்பெறுவோம் என்று கூறும் மக்களுக்கு வாழ்த்துக்கள். மக்களுக்கு சொந்தமான இடங்களை விட்டு விடுங்கள் இயற்கையை அழிப்பதை நிறுத்துங்கள் ...........
#savemadurai
மலைவாழ் மக்கள் நினைத்துப் பாருங்கள் அவர்களுக்கு இன்று பிறகு உழைத்து அவர்கள் காத்து வந்த வானம் இன்று அவர்கள் எந்த உதவியும் தர முடியாத நிலை முழுநேரம் மது புரியல பிரியர்களாக ஆகி
Tungsten may be a rare and valuable metal, but the lives of farmers are far more precious. Vallalapatti, a picturesque village with a rich heritage, stands as a testament to harmony, where people live without distinctions of caste or religion. This unity is evident even in their protests. We appeal to leave Madurai untouched and allow us to live peacefully.
Already pollution in air,and,water in sipcot areas because of factory norms r not following 😢 by concern production or job work units
One solution to all problems- Bring back ADMK govt 🌱✌🏻
தமிழ்த் தேசியக் கருத்தியல் தமிழ்நாட்டைக் காப்பாற்றும்❤
#BanTungsten #saveArittapatti
Tamil நாட்டில் தமிழன் ஆள வேண்டும்
அதிகாரம் தமிழனிடம் இல்லை வடக்கனிடம் உள்ளது
இந்த ஆட்சியில் நிச்சயமாக சொல்கிறேன்.. நாங்கள் மணலை தெரியாமல் சுரண்டி எடுப்பது போல.. உட்கட்டமைப்பு வசதி என்ற பெயரில் வளங்கள் சுரண்டப்படும்😂 இப்படிக்கு விடியல்🎉
மாஞ்சோலை மக்களுக்கு யாரும் போராட வரவில்லை
Manithanayamikka manathamilalargal ondrinivom 🙏🏻🙏🏻🙏🏻
Please 🙏🙏🙏🙏, support us(them).
சாட்டைல தன்னை தானே அடிச்சு விளம்பரம் பண்ணுனானே அவன் எங்க இப்போ??
Save அரிட்டாபட்டி
மோடி ஒரு புரோக்கர் புரோக்கர் புத்தி தான் இருக்கும்
மக்கள் உறுதியாக இருந்தால் எந்த அரசும் எதுவும் செய்ய முடியாது
கீழடியை தோண்டுங்க, பூம்புகாரைப் பாருங்கனா ஒரு பய வரமாட்டான்😢😢😢
இத தோண்டுனா காசு வரும்… கீழடிய தோண்டுனா மயிரா வரும்????😂
பணம்னா பீய கூட திண்பானுங்க
சொல் அல்ல செயல் கட்டணும்
We will support namma valre idam nammatha pooradanum.....arasiyal vathi yaraiyum namathinge
அது என்ன ஏலம் விட்டாலும் சரின்னா அதுக்கு பின் மக்கள் போராட்டமும் அத ஆளுற அரசு பதுக்கிடு இருக்கும் இது தன் அரசு வேலையா? இதுக்கு தான் அரசா?
👏
சென்னை ஆதம்பாக்கம்(பரங்கிமலை) சாக்கடை ஏரி கூட பார்க்க இப்படித் தான் இங்கு நீங்கள் வீடியோவில் வர்ணிப்பது போல் சுத்தமான ஏரி போல் கண்ணுக்குத் தெரியும். பெரும்பாலும் கிராமங்களில் பலமான உள்ளூர் பக்கத்து ஆள் 24 மணி நேரமும் வெடி வைத்து மலையை உடைத்து லாரியில் கல் எடுத்தாலும் சரி , மோட்டார் போட்டு லாரியில் தண்ணீர் திருடி விற்றாலும் சரி பெரும்பாலும் வாய் திறக்க மாட்டார்கள் டயலாக் பேச மாட்டார்கள். இதே மேலூர் பக்கம் முன்பு ஒரு அஞ்சா நெஞ்சன் அரசியல்வாதி மலையை உடைந்தார் கல் எடுத்தார் என்று ...சகாயம்.. ...சகாப்தம்... ஹை கோர்ட் கேஸ் என்று பேச்சு எல்லாம் அடிபட்டது. பிறகு அடங்கி விட்டது. முகம் தெரியாத ஆள் என்றால் , யார் ஏவி விடாமலும்? , போராட்டம் போல் தைரியமாக நடக்கும் கிராமங்களில். ஆனால் முன்பு போராட்டம் பண்ணி(?) அதனால் மூடிய ஸ்டெர்லைட்டை மீண்டும் திறந்து விடுங்க ன்னு கூட தூத்துக்குடியில் போராட்டம் ன்னு பத்திரிகைகளில் செய்திகள். வைகுண்டவாசனுக்கே வெளிச்சம்??!!
Thalaivan sariya eruntha naga enda porada porom
What state government is doing
"Oil" is another reason for clashes in Manipur'. The Kuki- "Zo" are "aware" of this rich resource in their areas and feel the Meitei push for ST status is because of this reason.'
Madurai aatchiyar urankukirar pola
இன்று நாங்கள் விழித்து கொண்டோம் இனி உங்கள் சங்கு சத்தம் எங்களிடம் கேட்காது
திமுக அரசின் கொடுமைகளை மடைமாற்ற திமுகவினர் நடத்தும் நாடகம்
🎉🎉😢
VIDUTHALAI
Mairu
🙏🙏🙏🌾🌾🌾🌾🌾
Granite ku ethira poratunga
😢
Farmers last every things and losing every day - Farmers are the only community who can't decide price for their produce - Raw material input like fertiliser, pesticides,seeds all these price will go up every years but the farmers price will remain same - We are all enjoying our luxury thtougy the cost of this selfless farmers now we want steal their land by giving them meager money - With current inflation the compensation that the Government will provide will evaporate soon - Just leave alone - Mr.Anil Agarwal got lots of money and hardly stay in india ask him to explore tungsten at UK and Europe and face the challenges
Thiravida model, we strongly need Tamil Arasu
A Podcast: ua-cam.com/video/X6c6_SdXgrk/v-deo.html
என்ன சுரங்கம் உள்ளது
ஸ்டாலின் நிச்சயமா என்று சொன்னாலே தமிழக மக்களுக்கு பிம்பிலிக்கி பிலாபிதான்🤣😂🤣🤣
Makkalinvariyil,aachi cheiyum arasu, nastiness kanimangalai,tender vittu arasu pantheism kaiyaalvathu, makkalai aemaatruvathu, arasiyalammaippu, padi tavaranathu
Neenga entha poradunalum anga eduka tha poringa.😢😢😢
அங்கே என்னா இருக்கு
Vedanta Owner Mr. Anil Agarwal shall take these people's sin.
Not believe government
அண்ணாமலை ஏ இதபத்தி மத்தியரசுகிட்ட இதபத்தி பேசமாட்டிங்கரார்
Sudalai naie vararu vidiyal tharau
மக்களுக்காக, மக்கள் அமைத்த அரசு அரசுக்காக மக்கள் இல்லை.
Tungsten ஒழிக
Yelei..vedanta... Thoothukudi la vanguna adi paththatha... Sketch pottu, vedanta owner and family ah london la poi podungala...why porattam
Tamil nattaiyee yenta kurivaikiringa???
Makkaluku nallathu seiyalanum parava ila avanga la nimmathiya iruka vitunga
Modi ji vote பொட்டவங்க கை துக்குங்க பா அன்னன் அண்ணாமலை எங்க பா போனரு
துரை முருகன் அந்த கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை
அமைச்சர் மூர்த்தி மதுரையில் தன் ஜாதி மக்களுக்கு மட்டுமே பிரச்சனை என்றால் உதவ ஏற்பாடு செய்வார். மதுரையில் மற்ற மக்கள் பிரச்சனை பற்றி கண்டுகொள்ள மாட்டார். அவர் இவர்களுக்கு ஆலோசனை செய்வாரோ
Where is sanghiiiiisssss
TN Arasu Buruda Arasu? Namba Mudiathu Enbathal
TamilNadu e prachanai le than iruku
Ellarum onnu seruvom inaki aridapatti nalaki namma ooru vedakudathu
பணம்கொடுக்மால்யாரவதுகளத்துக்குவருவார்கள
Bbc caste parkum chanal
Tamil tamil nu solra aprm dravida devidiyakal vote poduvenga😂😂😂
Poda potta thevudiya... Nanga apdi than vote potom poduvom...
Ne oombutu iru