உங்கள் வாழ்க்கை துணையின் குணங்கள் | ஏழாம் பாவம் | ungal valkai thunai

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • ஒருவர் பிறந்த லக்னப்படி அவரின் வாழ்க்கை துணையின் குணம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சுருக்கமான நான்கு வரி செய்திகள்.
    Image Credit - pixabay.com
    creativecommon...

КОМЕНТАРІ • 181

  • @chitraj3145
    @chitraj3145 4 роки тому +3

    உண்மையான பதிவு
    தொடர்ந்து எதிர் பார்க்கி
    றோம் .நன்றி .

  • @ayyanarjayyanar5454
    @ayyanarjayyanar5454 Рік тому +1

    புதிய பதிவு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஐயா

  • @ArunmozhiCholan-v8j
    @ArunmozhiCholan-v8j 5 років тому +36

    கடக லக்னம் 5.10

  • @perumalr9919
    @perumalr9919 3 роки тому +1

    உங்களின் குரல் மற்றும் சொல்லும் விதம் exelent

  • @durkkairaja7750
    @durkkairaja7750 2 роки тому +1

    🙏🏻 thank you message Guru

  • @gogreen...9745
    @gogreen...9745 5 років тому +5

    Kadaka lagnam semma ...kalakkiteenga ponga

  • @balajianu6244
    @balajianu6244 5 років тому +3

    மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா

  • @priyam1865
    @priyam1865 5 років тому +2

    காலை வணக்கம் ஐயா. பதிவு மிக அருமை. உண்மை நான் மேஷ லக்னம்.

  • @agcreativelines5307
    @agcreativelines5307 5 років тому +5

    Vanakkam guruvae. Yepdi erukinga... guruvae....

  • @psakthivel9485
    @psakthivel9485 5 років тому +1

    இலக்கண ரீதியாக இது போன்ற ஒரு பதிவு என்ற ஞாபகம்

  • @vinodkumars6923
    @vinodkumars6923 5 років тому +14

    I am simha lagna yes when my parents talk about my marriage I get blood pressure inside very much any parigaram Sir

  • @ramanram3517
    @ramanram3517 5 років тому +3

    Fantastic explanation thanks for your valuable information brother 🙏 🙏 🙏 🙏

  • @anbudm4545
    @anbudm4545 4 роки тому +8

    ரிஷபம் லக்னம் 100% உண்மை 👌👌👌👍👍👍🙏🙏

  • @SaiRam-ui6ll
    @SaiRam-ui6ll 5 років тому +2

    Na risapam.....neenga sonnathu 100 % unmai ...nantri

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 4 роки тому +1

    ஐயா உங்களின் குரலின் இனிமை தேவலோகத்து குரல் போல ஒலிக்கிறது. கணீர் கணீர் என்ற குரல். உங்கள் குரலை வைத்து உங்களுக்கு வேறொரு உருவம் கொடுத்திருந்தேன் உங்களை பார்க்கதவரை.

  • @logesh7363
    @logesh7363 4 роки тому +2

    Sir
    Rasi:..Mesa
    Nakshathra:.barani pada 4
    Lagnam :: rishbam
    Venus in 7 th house ( socropio sign) ....

  • @gevangevan2938
    @gevangevan2938 4 роки тому +1

    🆒

  • @maluviji9007
    @maluviji9007 5 років тому

    எப்படி இவ்வளவு சரியா சொல்றீங்க நான் தனுசு லக்னம் சொந்தத்தில் தான் திருமணம் நடந்தது மிகவும் சரியான கணிப்பு

  • @goodscarrer7499
    @goodscarrer7499 5 років тому +2

    இரவில் சமாதானமா 🙏🙏🙏

  • @suriyan4589
    @suriyan4589 5 років тому +2

    THANKS again THANKS
    ☆G. THIRUPATHY

  • @jayalakshmia7545
    @jayalakshmia7545 5 років тому +13

    Rasiyum lagnamum ore rasiyaga irunthal epadi vazhgai amaiyum oru pathivu podunga ayya pls

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 5 років тому +2

    Nice.

  • @blobofconsciousness
    @blobofconsciousness 5 років тому +56

    ஐயா தாங்கள் பெண்களை குறிப்பிடும் போது, "அது ..இது" என்று அஃறிணையில் அழைப்பதை தவிருங்கள்..
    இதை தொடர்ச்சியாக தங்கள் பதிவுகளில் நான் கண்ட ஒன்று..

  • @sudhakarseetharam8901
    @sudhakarseetharam8901 5 років тому +2

    THANKS again

  • @sripriya955
    @sripriya955 Рік тому +1

    My husband kadagam lagam true oly 🤣🤣

  • @sumathisowmiya2126
    @sumathisowmiya2126 5 років тому +6

    காலை வணக்கம் ஐயா!!
    பிரதோஷம் என்றால் என்ன? பிரதோஷ விரதம் எப்படி எடுத்துக் கொள்வது?? பதில் சொல்லுங்கள் ஐயா...

  • @avayambigaijothi417
    @avayambigaijothi417 5 років тому +1

    Unga pathivill epozhudum unmai uladhu... vazhalthukal sir

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p6460 5 років тому +1

    சுப்பர் குருஜி.. நான் கன்னி லக்னம் 9th பாவ குரு..
    மனைவி விருச்சக லக்னம் 7th பாவ சுக்கிரன் ஆட்சி ...
    நீங்கள் சொன்னது போல் திருமணத்திற்க்கு அதிக செலவு செய்தேன்.. அவங்க பெற்றோர் கூட வர்ல..
    நீங்க சொன்னது சரிதான்..
    மனைவிக்கு , ஆட்சி பெற்ற சுக்கிர திசை நடக்குது.. சிறு சிறு சண்ட வருது.. நாங்கள் ஒற்றுமையாக வாழ ஆசியுங்கள்.. நன்றி..
    இந்த திசை நல்லதா?? லக்னம் சிவ ராஜ குரு வக்ரம்.. சுக்கரன் சூரியன் 27 டீகிரி தள்ளி..

  • @lathamahesh241
    @lathamahesh241 4 роки тому

    நன்றிகள்

  • @rajeswariv2052
    @rajeswariv2052 5 років тому +1

    💯 correct statement...

  • @vishunuvishunu6688
    @vishunuvishunu6688 5 років тому +2

    Semma sir

  • @viswanathans1781
    @viswanathans1781 5 років тому +1

    அருமை

  • @yogeshprem9529
    @yogeshprem9529 4 роки тому

    Super sir

  • @shanmugamsriram7592
    @shanmugamsriram7592 5 років тому +1

    super 👌

  • @vetrimurugan4078
    @vetrimurugan4078 5 років тому

    Aha arumai arputham 🙏🙏🙏

  • @vijay-tt8np
    @vijay-tt8np Рік тому +1

    திருமண பொருத்தம் ராசி இக்கு 7 ம் இட மா, லக்னத்துக்கு 7 ம் இடமா.... எது ஆக சிறந்தது.....

  • @தமிழராய்வெல்வோம்

    நன்றி நல்ல தகவல்கள் மேஷலக்னம் சந்திரன் சூரியன் சுக்கிரன் துலாம் ராசியில் சனி செவ்வாய் இருவரும் வக்கிரம்ஒரு குறிப்பில் செவ்வாய் சனி துலாமில் செர்ந்திருந்நால் மணைவி துரோகம் செய்வால் என்று சொல்லியிருந்திர்கல் அது இந்த ஜாதகருக்கு பொருந்துமா?

  • @hariishwar7895
    @hariishwar7895 5 років тому

    Iyya arumai mikka nandri

  • @yogasundaramthangavelayuth7146
    @yogasundaramthangavelayuth7146 4 роки тому

    ஐயா.. சரியாக.சொன்னீர்கள்

  • @SathishKumar-hz2hp
    @SathishKumar-hz2hp 5 років тому +2

    Iyya ungalidam jathagam parka vendum.pls sir .

  • @nithyam2120
    @nithyam2120 4 роки тому

    Thank you sir

  • @Yogithashorts
    @Yogithashorts 5 років тому

    🙏🙏🙏🙏👌👌👌👌

  • @RaviShankar-bc4vc
    @RaviShankar-bc4vc 5 років тому

    😍😍😍 💯 true sir...

  • @manoharmano2202
    @manoharmano2202 5 років тому

    அருமை ஜி

  • @thirusarathivelvel7373
    @thirusarathivelvel7373 5 років тому

    Good prediction

  • @ramarni538
    @ramarni538 5 років тому

    👌👌👌

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan9879 3 роки тому +1

    தனுசு லக்னத்திற்கு எப்படி அமைவார்?

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg 5 років тому

    Meeka nantri sir

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 5 років тому

    "மணமார்ந்த நன்றி"பிரியமுடன் மதிய வணக்கம்,என் லக்கனபடி தாங்கள் கூறியவை முழுவதும் உண்மை.

  • @dreamsworld4145
    @dreamsworld4145 5 років тому +5

    Ayyayo yenakku simma lakkanam en life epdiya?😞.... naan nalla pullai😭... parikaaram yethum erukka sir???? Pls sollunga sir

    • @abinayaabinaya7192
      @abinayaabinaya7192 5 років тому

      Ithellam romba crct ah la irukathu don't wry

    • @KavithaKavitha-kd1zd
      @KavithaKavitha-kd1zd 4 роки тому +3

      😁😁😁enga appa nalamai ithuthan my dad simmam

    • @kalees4547
      @kalees4547 4 роки тому +1

      எனக்கு சிம்ம லக்கினம், கும்பராசி.. ஜோசியர் எல்லாரும் இதே சொல்ராங்க.. பிரிவு பற்றியே சொல்ராங்க.. எனக்கு வரப்போகும் மனைவிஉடன் நல்லா வாழணும்னு ரொம்ப ஆசை.. ஆனா இப்டி சொல்ராங்க.. 😢😢😢

  • @gayugayathri448
    @gayugayathri448 5 років тому +3

    9.30 meenam

  • @jayalakshmia7545
    @jayalakshmia7545 5 років тому +2

    Nan magara rasi magara lagnam en vazhkai epadi irukum sir pls sollunga

  • @thiyagusarasu3464
    @thiyagusarasu3464 5 років тому

    அய்யா.உங்கள்.ஆய்வு.அருமை.

  • @kaliamoorthimoorhi7714
    @kaliamoorthimoorhi7714 4 роки тому +1

    S

  • @sriabiramisakthikumar5271
    @sriabiramisakthikumar5271 5 років тому +2

    சார், நான் மேஷம் எங்க வீட்டுக்காரர் தனுசு லக்கினம் பாதி சரியா இருக்க மாதிரி இருக்கு sir...

  • @logeshwaria9789
    @logeshwaria9789 4 роки тому +1

    Sir correct simma laganum. Parigarram solluga

  • @skmoorthysubbiah7108
    @skmoorthysubbiah7108 5 років тому

    💯 true

  • @ashokr3879
    @ashokr3879 5 років тому

    super

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 років тому

    வணக்கம் வாழிய நலம்.

  • @KavithaKavitha-kd1zd
    @KavithaKavitha-kd1zd 4 роки тому +2

    Me nd my husband same lagnam kanni 10 years complete agiduchu engala perikanum patha perika mudiyathu 2 perum short temper 10 years life eppadi pochunu theriyilla 7 years baby illama ipa 2 years baby erruku fight neraya poduvom ana perika midiyathu

    • @RameshKumar-tx9tt
      @RameshKumar-tx9tt 4 роки тому

      ஒரே லக்கினம் என்றால் ஒரே குணம் இருவருக்கும் மிக உயர்ந்த பொருத்தம்

  • @sangeetharaju1890
    @sangeetharaju1890 5 років тому

    Very true sir

  • @navaneethakrishnanv0243
    @navaneethakrishnanv0243 5 років тому +5

    Sir astrology sollikodunga

  • @yohavignesh2102
    @yohavignesh2102 4 роки тому

    Super sir 🍭

  • @thayavijay8231
    @thayavijay8231 5 років тому

    True sir

  • @ilakkiyakumar
    @ilakkiyakumar 5 років тому +1

    Ayya vanakkam...... Ungaledam jathagam parka vendum....
    Ungalai epti anuguvathuu??

  • @jaijagadish241
    @jaijagadish241 5 років тому

    Nice

  • @binusidharth9953
    @binusidharth9953 5 років тому +1

    jenma lakinam vachu thane pakanum solluga

  • @ramachandrang4045
    @ramachandrang4045 5 років тому +1

    rempo nantri ayya na masha lagnam

  • @sivansekar8814
    @sivansekar8814 4 роки тому +1

    ஐயா இந்த பதிவில் கடகம், மகரம் மட்டும் விதிவிளக்கு சொல்லுறீங்க எதுக்காக இப்போ மகரராசி கடக லக்கனமா இருந்தா என்ன நடக்கும் ஐயா

  • @sharathsiva48
    @sharathsiva48 5 років тому +1

    Piramaatham

  • @venkatesh2743
    @venkatesh2743 4 роки тому +1

    Anna rasi ena , lakganam ena anna two vera veraraiya pls sollunga anna

  • @amutha9466
    @amutha9466 3 роки тому +1

    Kanni 6.22

  • @thevalakshmi1387
    @thevalakshmi1387 5 років тому

    💑 👨‍👩‍👦 👨‍👩‍👧 😊😊

  • @krishnaveni3383
    @krishnaveni3383 5 років тому

    🙏🙏🙏

  • @Kacademy2022
    @Kacademy2022 4 роки тому

    Well...நான் சிம்ம லக்னம், சிம்ம ராசி இரண்டும்..

  • @baabrajsharmababu1920
    @baabrajsharmababu1920 4 роки тому

    Moksha rasi patri podungal sir pls

  • @appuct837
    @appuct837 5 років тому +1

    வணக்கம் ஐயா உங்கள் பொது வேவை தொடர வாழ்த்துக்கள் நான் பலமுறை தங்களது சந்திப்புக்கு நேரம் கேட்டிருந்தேன் எனக்கு மட்டும் மறுக்கபடுகிறது என்ன காரணம் ஐயா

  • @srmwor86
    @srmwor86 3 роки тому

    Then i better stay single.. For being Kadaka Lagnam.. Waited till 35.. Still 5 more years. i will atleast live free.. :)

  • @drawdiy259
    @drawdiy259 4 роки тому

    என்னுடைய மகன் வலது தொடையில் மீன் மச்சம் உள்ளது sir இதற்கு ஏதேனும் பலன் இருக்கின்றதா?
    Kindly please reply sir

  • @laymaninfinancialmarket6054
    @laymaninfinancialmarket6054 5 років тому

    Sir could you make a video( sun +mars+rahu) combination in viruchigam for kanniya lagnam 3ed house from lagnam .rahu dasa going on please help me out date of birth 28/11/1993 time 1.43am place thiruvanathapuram kerala. Please help me sir

  • @kalaiselvirakesh8580
    @kalaiselvirakesh8580 5 років тому +2

    i am first comments.

  • @amutha9466
    @amutha9466 3 роки тому

    Mithunam 4.30

  • @moonshine8568
    @moonshine8568 3 роки тому

    Thanushu lagnam yengaa

  • @karthikaammu8239
    @karthikaammu8239 5 років тому +1

    I am magaram

  • @muneeswaran303
    @muneeswaran303 5 років тому +6

    Arumai super, 😍😍ayya ungalidam nann jathagam parka vendum ungaludaiya ph num pls 👍👍👌👌

  • @karthikthevar7864
    @karthikthevar7864 5 років тому +1

    Sir I want become samy Vivekananda say about

  • @gopigopi3925
    @gopigopi3925 5 років тому

    ஐயா மீனலக்னம் கடகத்தில் தனித்த புதன் உள்ளது Plz sollunga

  • @ssdsghvffivc6107
    @ssdsghvffivc6107 3 роки тому

    Peyar paduvachi yeppadi parpathu please put a video

  • @harrismon210
    @harrismon210 4 роки тому

    sir , I would like to consult you, how can I contact you

  • @karthikapetchimuthu9399
    @karthikapetchimuthu9399 5 років тому

    iyya na viruchaga rasi anusham ana enaku laknam kadaga lagnam aiyya ennoda laknam strong illa nu sonnanga APO na unlucky aiyya sollunga plz rly pannunga

  • @pandiyansakkarai3125
    @pandiyansakkarai3125 4 роки тому

    Sir entha planet engga iruntha entthna digiri sollungga

  • @chithrar898
    @chithrar898 3 роки тому

    Lagnam enral rasi than solringala sir

  • @sathish9705
    @sathish9705 5 років тому

    sir nan kumbam lagnam 1st place la sani atchipetrueruku avar direct ya sevvai 7th place agierukar evunga rendu peru parvai enna benefits sir almost 7th place il sevai thosam ellanu sonnaga but ennaku future la eppadi erukum , Entha nimsham varaium valka enda valrunu eruku 😭 eni vara pogakudiya future vathu nallaerukuma sir please reply sir

  • @gayugayathri448
    @gayugayathri448 5 років тому

    3.10mesham

  • @sangeethak223
    @sangeethak223 5 років тому +1

    Buddy kumba laknam Ku husband epadinu Niga theliva vea sollala buddy.. konjam clear ah soluga.

  • @gayugayathri448
    @gayugayathri448 5 років тому +1

    3.50 rishabam

  • @sudhakarseetharam8901
    @sudhakarseetharam8901 5 років тому

    Dear Sir, Tell me about Jeeva Nadi, please sir.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 років тому

      9865848488 இந்த நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள். ஜீவநாடி ஜெகதீஸ்வரன்தான் செய்கிறார்

    • @sudhakarseetharam8901
      @sudhakarseetharam8901 5 років тому

      Thanks you very much sir

  • @ambikakitchen9596
    @ambikakitchen9596 5 років тому

    My Lagnam mithunam rasi viruchagam husband Lagnam viruchagam rasi kadagam life la problems ah iruku

  • @divyamai31
    @divyamai31 5 років тому +1

    Hai first view and first comment

  • @surendervenkata7025
    @surendervenkata7025 3 роки тому

    இது ராசி கட்டத்திற்கு பார்க்கவேண்டும அல்லது நாவாம்சம் கட்டத்திற்கு பார்க்கவேண்டும