12 லக்னங்களில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் | 12 rasi character | 12 lakana kunam

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • 12 லக்னங்களில் பிறந்தவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிட்டால் அதை எப்படி சமாளிப்பார்கள் என்பதைப் பற்றிய கண்ணோட்டம்
    #12lagnamintamil #lagnapalangal #meshamtomeenam

КОМЕНТАРІ • 308

  • @srisailakshmifoodspureveg4098
    @srisailakshmifoodspureveg4098 4 роки тому +14

    சிம்ம் இலக்கணம் பதிவு மிக சரியான கணிப்பு அய்யா
    ஆச்சரியம் அற்புதம்

  • @mugilanit
    @mugilanit 4 роки тому +5

    you're pronunciation of Tamil language in all the videos are superb..No body present's the astrology videos like you..Great .Your voice will be very much suited for Tamil FM radio.

  • @dinakaranponkathir
    @dinakaranponkathir 3 роки тому +1

    அத்தனையும் உண்மை.. மீன லக்னம் 🎉.. 🙏
    நன்றி அண்ணா 😀..
    உங்கள் பதிவுகள் அனைத்தும் உண்மை அழகு

  • @UP.Sasha16
    @UP.Sasha16 3 роки тому +1

    நான் மிதுன ராசி,கும்ப லக்னம்..நீங்க சொன்னது எல்லாம் 2 மடங்கு என்கிட்ட இருக்கு ..சொன்னது அனைத்தும் உண்மை..🙏
    என் கணவர் கும்ப ராசி,சிம்ம லக்னம்.கும்பம்,சிம்மம் ரெண்டும் கலந்த குணம்..

  • @jpmoorthy8287
    @jpmoorthy8287 4 роки тому

    உங்கள் பல காணொளிகளை நான் பார்த்ததுண்டு.. கருத்தும் அதை விளக்கும் விதமும் மிக அருமை.. உங்களை தொடர்பு கொள்ளும் வழியை சொன்னால் நன்றாக இருக்கும் ஜி

  • @visalatchyganapathy6040
    @visalatchyganapathy6040 4 роки тому +13

    I really admire of your voice

  • @rahula5117
    @rahula5117 4 роки тому +4

    200% true sir.wonderful👍👍👍👍👍👍👍👍

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 роки тому +3

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய மாலை வணக்கம் 🙏

  • @jayaraj8156
    @jayaraj8156 4 роки тому +1

    நன்றி நல்ல செய்தி வாழ்க வளமுடன்

  • @NirmalaDevi-od4mu
    @NirmalaDevi-od4mu 4 роки тому +8

    வணக்கம் தனுசு லக்னம் 100/ உண்மை

  • @rms2361
    @rms2361 4 роки тому +69

    கெடு பலன் எல்லாம் பலிக்கிது நல்ல பலன் ஏதும் பலிக்க மாட்டுது

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +48

      இந்த மைன்ட் செட்டை மாத்துங்க.... நமக்கு நல்லது நடக்குதுன்னு... சின்ன விஷயமா இருந்தாலும் பெரிசா யோசியுங்க..

    • @jayasrivijai2476
      @jayasrivijai2476 4 роки тому +2

      True

    • @rms2361
      @rms2361 4 роки тому +2

      @@thamizhanmediaa ஆமாவா

    • @SENTHILKUMAR-gj9bg
      @SENTHILKUMAR-gj9bg 4 роки тому +2

      Correct

    • @vigneshrvt7839
      @vigneshrvt7839 4 роки тому

      @@thamizhanmediaa no

  • @kavikutty7597
    @kavikutty7597 3 роки тому +1

    மிகவும் சரி விருச்சிக லக்கனம்

  • @manikam-j3j
    @manikam-j3j 4 роки тому +13

    Viruchigam.... Attanans... Please...
    Na... Viruchigam....

  • @ananthic7937
    @ananthic7937 4 роки тому

    Super மிகவும்சரியாக. சொன்னீர்கள்

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 4 роки тому +7

    வணக்கம் ஐயா🙏பதிவிற்கு நன்றி 🙏உங்கள் தொடர்பு எண்ணை பகிர்ந்தால் மிகவும் உதவியாக இருக்கும் நன்றி 🙏

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 4 роки тому +8

    Thanush lakanam is Always Crt 😊😂😂

  • @saranyamoorthi1720
    @saranyamoorthi1720 4 роки тому +36

    சார் விருச்சகராசி அனுச நச்சதிரத்துக்கு ஒரு வீடியோ போடுங்க சார் பிலிஸ்

    • @abhinathk5315
      @abhinathk5315 4 роки тому

      ஆமாம்

    • @huchgandhin2952
      @huchgandhin2952 4 роки тому +5

      ஆமாம் எங்களுக்கு அனைத்து ஜோதிடர்களும் தனியாக ஸ்பெஷல் வீடியோ போடும் போ‌து நீங்கள் மட்டும் போடாமல்இருந்தால் தப்பு தானே

    • @sakthipandurangan2185
      @sakthipandurangan2185 4 роки тому

      Ph no pls sir

  • @sathyanarayanandhanuskodi1734
    @sathyanarayanandhanuskodi1734 4 роки тому +1

    நான் கடக லக்னம் விருச்சிக ராசி. நீங்க சொன்ன பலன் உண்மை.

  • @munipallavavarman9583
    @munipallavavarman9583 4 роки тому

    I am happy ungal parthum
    Good massage💆‍♀️

  • @ammuv
    @ammuv 4 роки тому

    Unga videos Ellam correct iruku , Na romba nalla subagarha thoosham pathi Kettutu irukan Pls consider about

  • @shankar138
    @shankar138 4 роки тому +1

    Sir .. good looking..I listened your voice and video ..you say seriously astrology predictions and also joking..the way you presentation is great..

  • @soulmatemedia8337
    @soulmatemedia8337 4 роки тому +6

    ஐயா பலமுறை கேட்டேன் பதிலில்லை பலமாதம் ஆகிறது
    தமிழ் மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் பதிவு தொடர்ச்சி ஐப்பசி மாதத்தோடு நிற்கிறது...
    அடுத்தடுத்த மாத பதிவுகளை தொடருங்கள்...

    • @umapathipathi
      @umapathipathi 4 роки тому +1

      நானும் எதிர்பாத்து காத்து இருக்கிறேன் மாசி மாதம் போடுங்கள்

  • @jpmoorthy8287
    @jpmoorthy8287 4 роки тому

    சூப்பர் சார். ரிஷபத்துக்கு சுருக்கமா சொல்லிட்டீங்க.. இன்னும் கொஞ்சம் தகவல் சொல்லி இருந்தால் நன்றாக இருந்துருக்குமே என்ற ஒரு ஏக்கம் வந்துவிட்டது.. நன்றி அய்யா

  • @sathyat5222
    @sathyat5222 4 роки тому +4

    Super...sir....kadaga laknam...mesha rasi...crt neenga sonathu aellam...thappu Panna aellrutaium...appo appo thitum vanguvain avanga pesuna pesavum seirain....

  • @geethajeevanandham2341
    @geethajeevanandham2341 4 роки тому +2

    Exactly correct sir. Thank you

  • @agcreativelines5307
    @agcreativelines5307 4 роки тому

    வணக்கம் குருவே. மீன லக்கினம், கடகம் ராசி 100% சரியே.... இன்று நான் ஏன் இப்படி இருக்கிறேன்... என்ற சிந்தனையில் நாள் துவங்கியது.... அதற்கு சரியான பதில், கிடைத்தது... இந்த பதிவு... எனக்கானவை போல தோன்றியது. நன்றி குருவே. மகிழ்ச்சி.

  • @shannugasundharam1962
    @shannugasundharam1962 4 роки тому +1

    சார் உங்கள் முகத்தை இப்போதான் பார்த்தேன் மகிழ்ச்சி

  • @sakthivel5630
    @sakthivel5630 4 роки тому +2

    ஐயோ சார் துலாம் லக்கினம் சொன்னது 1000%சரி சார்

  • @chandruvmy6192
    @chandruvmy6192 4 роки тому +2

    சார் நீங்க கூரிய சிம்மம் லக்னம் பலன் ரொம்ப சரி.நன்றி சார்

  • @manimani-jp2dj
    @manimani-jp2dj 4 роки тому

    ஐயா வணக்கம் மிக அருமையான பதிவு லக்கனத்திற்கு சொன்னிங்களே நூற்றுக்கு 100 உண்மையாக இருந்தது ஐயா எனது கஷ்டங்களை இதுவரைக்கும் நான் யாரிடமும் சொன்னது கிடையாது நீங்கள் கூறியது அனைத்தும் சரியாக இருந்தது ஐயா

  • @Elansugan
    @Elansugan 4 роки тому

    ஐயா நல்ல தகவல் பயனுள்ளதாக இருந்தது

  • @ragavi6887
    @ragavi6887 2 роки тому

    What u said thulam laknam is Crt 100%

  • @sangeerthvasan1543
    @sangeerthvasan1543 4 роки тому

    Arumaiyana pathivu nandri sir

  • @inbaminbam4189
    @inbaminbam4189 4 роки тому +9

    கடக லக்கினம் சூப்பர்

  • @vkvk1541
    @vkvk1541 4 роки тому +1

    Super 💯% correct I am thulam laknam

  • @pudhumozhi5219
    @pudhumozhi5219 3 роки тому

    ஐயா வணக்கம்.தங்களின் குரல் வளம் அருமை.

  • @selvietamel5548
    @selvietamel5548 4 роки тому

    மிகவும் ஜயா நன்றிகள் 🌸🌷🌹🌹🌹🍀🌸💐🌸🍀🌹🌻🌻🌺🌺

  • @junke25
    @junke25 4 роки тому

    Super sir.... Appidiye xact a sonneenga.... Thanks...

  • @suryaer7905
    @suryaer7905 4 роки тому +1

    ஐயா எனக்கு ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் கடக லக்னம் ... நீங்கள் கூறியதில் இரண்டிலுமே ஒரு சில கருத்துக்கள் ஒத்து போகிறது ... எதை பின் பற்றுவது ...

  • @vanithacse6253
    @vanithacse6253 4 роки тому +5

    Good morning sir

  • @vishwanaath3666
    @vishwanaath3666 4 роки тому +1

    True
    Sema👌👌👌

  • @anuradhaparthasarathy2683
    @anuradhaparthasarathy2683 3 роки тому

    Mesha lagnam is perfect for me sir arumai

  • @gawyesindur5790
    @gawyesindur5790 4 роки тому

    Exactly right about viruchiga lagnam

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 4 роки тому

    அருமை ஐயா, தகவலுக்கு நன்றி! கடந்த சில நாட்களாக தங்களின் பதிவுகளை அரசியல் பணி காரணமாக பார்க்க இயலவில்லை ... ....ஐயா,
    உற்சாகம் குறைந்த உங்கள் முகத்தை விடவும் துள்ளலலோடு கூடிய உங்கள் முகம் காண காத்திருக்கிறேன்....தங்கள் கண்கள் உறக்கம் இன்றி தவிப்பதாய் தெரிகிறதே!please bring activeness in your face. Thanks.

  • @alameluchockalingam7559
    @alameluchockalingam7559 4 роки тому

    Iyya thelivana vilakkam arumai mikka nandri

  • @pragathi_cutie_pie
    @pragathi_cutie_pie 4 роки тому

    Super sir enakku romba match aakuthu arumayana pathivu

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 3 роки тому

    Super sir👍

  • @pandurangan4843
    @pandurangan4843 4 роки тому

    Iya namaskaar arumai arumai 🙏🙏

  • @aishwaryaperumal
    @aishwaryaperumal 4 роки тому +1

    Unmai aiyya nantri

  • @vmeraavenkatachalam9990
    @vmeraavenkatachalam9990 4 роки тому

    Hi aiya. Dhanusu lagnam very true. Nandri

  • @balamurugank2212
    @balamurugank2212 4 роки тому +3

    தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை மற்றும் அறிவுப்பூர்வமானது என்றே சொல்லலாம்.

  • @cvelmurugan2174
    @cvelmurugan2174 4 роки тому

    Arumai sir sariya soneega

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 4 роки тому

    sir exact statement kudukaringa. yela josiyarum December la 6Graham vara podhu romba bayamurutinanga. neenga sonadhudhan sariya irundhuchu. ipodhum apadidhan

  • @balajianu6244
    @balajianu6244 4 роки тому

    மிக துல்லியமாக இருக்கு நான் தனுசு என் மகன் மேஷம் லக்னம்

  • @sharathsiva48
    @sharathsiva48 4 роки тому

    Arumaiyana pathivu aiyaa

  • @beautlinjohn2746
    @beautlinjohn2746 3 роки тому +1

    Sir. மகரம் ராசிக்கு 2021 எப்டி இருக்கு sir

  • @elangos850
    @elangos850 4 роки тому

    ஐயா.நான் ரிஷப ராசி ,கிருத்திகை2ம் பாதம்,துலாம் லக்னம். நீங்கள் சொல்வது 100%உண்மை தான்.

  • @arthiram1189
    @arthiram1189 4 роки тому

    Good morning ayya . Simple video but very interesting to hear 😊👍🙏

  • @balajianu6244
    @balajianu6244 4 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @Rajaraja-it3oc
    @Rajaraja-it3oc 4 роки тому +1

    Yes sir thanusu lakanam.ethileyum ethukum kavalai paduvathu illai.

  • @priyaganesan3168
    @priyaganesan3168 4 роки тому +1

    Thank you so much

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 роки тому +1

    Sir,
    THANKS again THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @pandyaharini5328
    @pandyaharini5328 4 роки тому +1

    Wow...100% correct!

  • @crajendran930
    @crajendran930 4 роки тому

    Thank you sir vaazga vazhamutam🙏👌👌🤓💞💞sir nengalsolvatu enadhu lifeil appatiye natakkirathu
    .

  • @sakthiveljosmani4204
    @sakthiveljosmani4204 4 роки тому

    நன்றி ஐயா

  • @baabrajsharmababu1920
    @baabrajsharmababu1920 4 роки тому

    Iyya.naan meash lagnam mithuna rasi aruthra nakshthram.maatram iruppen therivikkavum.nandri.

  • @user-rf4xw6ob4i
    @user-rf4xw6ob4i 4 роки тому +13

    உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் வழி சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்

  • @pathanjalithirupathi230
    @pathanjalithirupathi230 4 роки тому

    நன்றி சகோதரா

  • @sathyavani6644
    @sathyavani6644 4 роки тому +2

    100% correct sir.👏👏👏

  • @priyasundar5048
    @priyasundar5048 4 роки тому +1

    Crct ah slringa

  • @shannugasundharam1962
    @shannugasundharam1962 4 роки тому

    சார் உங்கள் இப்போதான் பார்த்தேன் மகிழ்ச்சி

  • @rajeswaric596
    @rajeswaric596 4 роки тому +4

    துலாம்
    விருச்சிகம்
    💯 உண்மை

  • @sakti.s2496
    @sakti.s2496 4 роки тому +1

    Unmaiyaana pathivu

  • @pushparanisrikanthakumar8397
    @pushparanisrikanthakumar8397 4 роки тому

    Rompa nandri ayya

  • @teenaraj1044
    @teenaraj1044 4 роки тому +1

    Kumbam true sir.....

  • @rizwathbanu3077
    @rizwathbanu3077 4 роки тому

    Namastay sir,
    Stay bless .
    Wish you happy new year to you and your family have a successful and prosperity year ahead😊

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 4 роки тому +1

    Me thanusu laknam லக்னத்தில் சனி mithunam rasi 100% correct

  • @anumaare607
    @anumaare607 3 роки тому

    Super sar👌👌😂😂😂😂😘😘😘

  • @Priyathangam3004
    @Priyathangam3004 4 роки тому +1

    Crt sir....

  • @ranikumar4613
    @ranikumar4613 4 роки тому

    100%correct jii.. Super 👍👍

  • @rajeshbandari20041989
    @rajeshbandari20041989 4 роки тому

    Aiya always bad happening for me
    I am kanni raasi, simma lagnam, chithra natchathiram..,
    Sandhosam 5 minutes irundha sogam 1 day iruku....ipadithan from childhood enaku
    Evalavo positive mindset kondu vara try pannalum...... Career, personal life, studies ellamey sodhapal than enaku nadanthuchu.....valavey pudikala analum kolaya iruka koodathu nu iruken avalothan......

  • @purniscrafts1433
    @purniscrafts1433 4 роки тому

    Perfect sir am simma lagnam

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 роки тому

    *ஐயா இனிய காலை வணக்கம்.... பதிவு அருமை... எனக்கு துலாம் லக்கினம் கும்ப ராசி இதில் குரு உச்சம், சூரியன் ஆட்சி,சுக்கிரன் நீசம்... இதில் எது திக் பலம் ஐயா....உங்கள் அருளால் நிச்சயம் இனிவரும் காலம் எனக்கு திருமணம் கைகூட உங்கள் பிரதனையும் உங்கள் ஆசியும் தேவை இக்கணமே...ஐயா... நன்றி👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐*

  • @sssathya5291
    @sssathya5291 4 роки тому +2

    Iyya enaku mithuna rasi mind seri ila pls tips sollunga

  • @cv-ve2gy
    @cv-ve2gy 4 роки тому

    Chandra tharisanam mathri sankadahara chathurthiku ethun palan Iruka sir?en appa pala varushama follow panrar.

  • @bhanumathisridhar8536
    @bhanumathisridhar8536 4 роки тому +4

    Me Simma Lagnam . perfect

  • @rameshsutha9875
    @rameshsutha9875 4 роки тому +1

    Iyya ellam crt ah sonninga maglichi ....

  • @vennilajayaraman2387
    @vennilajayaraman2387 4 роки тому

    Super predictions 🙏🙏🙏🙏🙏

  • @SoundProof3
    @SoundProof3 4 роки тому +1

    Thank u sir

  • @kadhaikelu282
    @kadhaikelu282 4 роки тому

    ஐயா என் மகன் 08.05.2005 பிறந்தார், ரேவதி 2பாதம், 15 வயது, புதன் திசை 10 வருடம் முடிந்து, கேது திசை 7வருடத்தில் 5வருடம் முடிந்தது, 2வருடம் கழித்து சுக்கிரன் திசை வருகிறது, சரியாக தான் உள்ளதா ஐயா, +12 முடித்ததும் சுக்கிர திசை கல்லூரி படிப்பை பாதிக்கும் என்றும், அதனால் 10th முடிந்ததும் டிப்ளோமோ சேர்த்த சொல்கிறார்கள், +1 சோர்த்தாலமா, இல்லை டிப்ளோமோ சேர்த்தலம்மா என்று தயவு செய்து கூறவும்,குழப்பமா உள்ளது, பதில் கூறவும்,pls

  • @manoharmano2202
    @manoharmano2202 4 роки тому

    அருமை ஜி

  • @prabavathi4176
    @prabavathi4176 4 роки тому

    Nandri ayya

  • @ganesanvellaiyan2373
    @ganesanvellaiyan2373 4 роки тому

    மிதுன லக்னம், தனுர் ராசி. லக்ன பாவர்கள் ராசி சுபர்கள். 10ல் குரு , சூரியன் ராகு சேர்க்கை. 9ல் புதன், 8 ல் சுக்கிரன், 6சனி, 11செவ்வாய்.செவ்வாய் தசா குரு புத்தி. இப்போது ராசிநாதன் லக்ன நாதன் யார் அவர்களின் வேலையே சரியாக செய்வார்கள்?

  • @mathematicsideas3953
    @mathematicsideas3953 3 роки тому

    Sir unga voice
    I like it very much sir

  • @kgopinathan2148
    @kgopinathan2148 4 роки тому

    I liked it.

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 4 роки тому

    Nanri sir

  • @sandyyyy231
    @sandyyyy231 4 роки тому

    Rishabha rasi lagnam Nambikkai throkoigal. It's true.

  • @jayasrivijai2476
    @jayasrivijai2476 4 роки тому +4

    💯% true sir ... Iam maragram langanam

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 4 роки тому

    Thanks.Sir....

  • @ganesanvenkateswaran8795
    @ganesanvenkateswaran8795 4 роки тому

    Very true sir