காசியில் விஸ்வநாதர் கோயிலுக்கு எப்படி போகலாம்|HOW TO GO TO KASHI VISHWANATH TEMPLE|ஆட்டோ எவ்ளோ?

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 21

  • @l.rajamariappan4350
    @l.rajamariappan4350 2 місяці тому +7

    காசிக்கு விமாண சேவை சிறப்பாக உள்ளது ஆறு மாதங்களுக்கு முன்னரே புக்செய்துவிட்டால் 3500to 4500 க்குள்ளாகவே புக்செய்து விடலாம் இரண்டரை மனிநேர பயணத்தில் சுலபமாக காசியை அடைந்துவிடலாம் அதேபோல ரிட்டர்ண் டிக்கெட் அலகாபாத் திரிவேணி சங்கமம் பார்த்து அயோத்தி தரிசணம் செய்து அங்கிருந்து ரிட்டர்ண் ஆகலாம் அல்லது ஹரித்வார் ரிஷிகேஷ் பார்த்து டெஹ்ராடூனிலிருந்து ரிட்டர்ண் டிக்கெட் போட்டுக்கொள்ள வேண்டும் ....காசியில் சாப்பாட்டு பிரச்சணையே இருக்காது காரணம் விஸ்வநாதர் கோவிலிலும் சாப்பாடு உண்டு அண்ணபூரணி யிலும் காலை 11 முதல் இரவு 9மனி வரை இலவச சாப்பாடு மிக அருமையாக இருக்கும் அதேபோல நமது குழந்தைகள் பிறந்த தினத்துக்கு பூஜை செய்ய அண்ணதானம் செய்ய 1500கட்டி பதிந்து விட்டால் வருடா வருடம் நமது வீட்டுக்கு பிரசாதம் வந்துகொண்டே இருக்கும்

    • @gotemple
      @gotemple  2 місяці тому

      அற்புதமான தகவல் திரு . ராஜா மாறியாப்பன் ஐயா .

  • @ashasivakumar6503
    @ashasivakumar6503 3 місяці тому +1

    Beautiful video subhash! Loved your last comment on Ganga Mata!

    • @gotemple
      @gotemple  3 місяці тому

      Thank you for watching the full video. Ganga Teaches us spiritual lessons.

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 3 місяці тому +1

    Very Well Detailed Explanation
    Will be so Useful to all of us who visit Kasi hereafter
    Thank You 🙏🏻

    • @gotemple
      @gotemple  3 місяці тому +1

      Thank you. Yes this video will be helpful for every one who wants to visit KASHI

  • @sudarsonsahbirdmanofchenna2525
    @sudarsonsahbirdmanofchenna2525 3 місяці тому +2

    Om namah shivaya 🦜🦜🦜🦜🙏

    • @gotemple
      @gotemple  3 місяці тому

      Om Namah Shivaya 🙏🙏

  • @sugunakavee4564
    @sugunakavee4564 3 місяці тому +1

    Super
    Vazghavalamudhan
    Vazghavalamudhan
    Vazghavalamudhan

  • @l.rajamariappan4350
    @l.rajamariappan4350 2 місяці тому +2

    ரயிலில் விமானத்தில் வருவோர் நகரின் மையப்பகுதியான குதோலியா (உயரமான தூணில் நந்தி சிலை இருக்கும் இதுதான் அடையாளம் )வில் இரங்கி கிழக்காக நடந்தான் கோவிலுக்கு போகும் ஆர்ச் வந்துவிடும்..... நந்திசிலை ..... நாட்கோட் சத்தர் என்பதுதான் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் தீபாவளி சமயம் தவிற மற்றநாட்களில் மிகக்குறைந்த 200 to 500 விலையில் ரூம்கள் கிடைக்கும் நம்மூர் சாப்பாடும் அங்கே கிடைக்கும் இட்லி தோசை சர்வசாதாரணமாக கிடைக்கும்

    • @gotemple
      @gotemple  2 місяці тому

      மிக சரியாக தகவல்களை நமது நேயர்களுக்கு கொடுக்கிறீர்கள் மிக்க நன்றி

  • @nageshwarannantriayya3377
    @nageshwarannantriayya3377 2 місяці тому +1

    Very nice sir

    • @gotemple
      @gotemple  2 місяці тому

      🙏🙏🙏 Thank you

  • @Shanthi-m6k
    @Shanthi-m6k 2 місяці тому +1

    Sir food in Kasi yatra you can adopt it ha sir because my uncle said it won't suit our south india it may cause stomach upset it's true or myth sir

    • @gotemple
      @gotemple  2 місяці тому

      💯 food doesn't suit. Only poori and potato sabji as morning breakfast is available. That doesn't suit. Idli we rarely can find. Nattukottai chettiyar chathiram is there. There we can get south indian food annadhanam.

    • @Shanthi-m6k
      @Shanthi-m6k 2 місяці тому

      @@gotemple ok sir thank you

    • @gotemple
      @gotemple  2 місяці тому

      More information connect with us using the mail gotempleindia@gmail.com