விளையாட்டு வீரர்களுக்கு இவ்வளவுதான் மரியாதையா? - பாதி வழியில் இறக்கி விடப்பட்ட பரிதாபம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 бер 2022
  • விளையாட்டு வீரர்களுக்கு இவ்வளவுதான் மரியாதையா? - ரயிலில் pole உள்ளிட்ட உபகரணங்கள் இருந்ததால் இறக்கி விடப்பட்ட பரிதாபம்
    #Salem #SportsMan #Train
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 997

  • @muthukumaran8996
    @muthukumaran8996 2 роки тому +976

    அவர்கள் இப்போது தேசிய அளவில் தங்கமும் வெண்கலமும் வென்றுள்ளார்கள்.....🏆🏆👍👍💪🏿💪🏿💪🏿

    • @madgoat9419
      @madgoat9419 2 роки тому +5

      Adhukku ennada panradhu ippaa

    • @devaprakasammuthuraja3915
      @devaprakasammuthuraja3915 2 роки тому +8

      Tamilnadu and kerala ttr paisa poorukipasanga

    • @sengaiyahm9939
      @sengaiyahm9939 2 роки тому +34

      @@madgoat9419 unakku ennaya prechana avaroda karutha avaru soldraru unakku edhukku eriyudhu

    • @muthukumaran8996
      @muthukumaran8996 2 роки тому +2

      🙏❤️

    • @muralidharanambunair663
      @muralidharanambunair663 2 роки тому +13

      இந்தியாவின் வளரும் அதுவும் தேசிய அளவில் பதக்கம் வென்ற இளம் விளையாட்டு வீரர்களை அவமானப்படுத்திய இந்திய ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் மற்றும் RPF ரயில்வே பாதுகாப்பு படையினர் செய்த இந்த இழிவான செயல் மிகவும் கண்டனத்திற்குரியது, ஏன் இந்திய விளையாட்டு வீரர்கள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்ல வாய்ப்பில்லாமல் போகிறது என்பதற்கு மத்திய அரசு ஊழியர்களின் இந்த மிகவும் மட்டமான இழி செயலே உதாரணம். வளரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களை கவுரவமாக நடத்தினால் அவர்களும் மிக ஆர்வத்துடன் பயிற்ச்சி செய்து சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் கண்டிப்பாக பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும் என்பது தான் உண்மை. இதை விடுத்து அவர்களை கேவலப்படுத்தி மன உலைச்சலுக்கு ஆளாக்குவது இந்த தேசத்திற்கு சம்மந்தப்பட்ட இந்திய ரயில்வே ஊழியர்கள் செய்யும் துரோகம். அரசு சம்மந்தப்பட்ட ரயில்வே ஊழியர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

  • @creativei3394
    @creativei3394 2 роки тому +602

    விளையாட்டு வீரர்களுக்கு நம் நாட்டில் மதிப்பு தருவது போல் வேற எந்த நாட்டிலும் இல்லை விளங்கிடும் 👌👌👌

    • @90skidparithapankal27
      @90skidparithapankal27 2 роки тому +3

      அது கேரளா

    • @mohammedazmal2437
      @mohammedazmal2437 2 роки тому +5

      @@90skidparithapankal27 railways kerala control illa nanba , adhu central government control la iruku

    • @monkysonky
      @monkysonky 2 роки тому

      @@mohammedazmal2437 ஆமா ப்ரோ இதுக்கு காரணம் மோடி தான் ப்ரோ ... அப்டித்தானே 😂😂

  • @tamizhtrend9281
    @tamizhtrend9281 2 роки тому +34

    தமிழர் என்பது மட்டுமே அவர்களின் கோபத்திற்கு காரணம்,,,,,ஒரு வேளை உங்களை இறக்காவிடில் நீங்கள் பதக்கங்களை வென்றது எங்கள் யாருக்கும் அறியாமல் போயிருக்கும் .....வாழ்த்துக்கள் பிள்ளைகளே 💐💐💐

  • @kdineshkumar3783
    @kdineshkumar3783 2 роки тому +175

    தமிழனுக்கு மட்டுமே வந்தாரை வாழ வைக்கும் மனப்பான்மை உண்டு 😕✊🏻

    • @jafferalia6406
      @jafferalia6406 2 роки тому +9

      TTR Vada Nadu kamnati pasangaluku ina teryum inda sports ha pati (கழுதைகி தெரிவ்மா கற்புர வாசன)

    • @Revenger_2002
      @Revenger_2002 2 роки тому +1

      😂உங்க ஊர்ல எல்லாரும் நல்லவங்களா bro

    • @gunasekarangunasekaran7315
      @gunasekarangunasekaran7315 2 роки тому

      @@Revenger_2002 epudi tevidya pulla mari pesathinga vrooo🙏 pls

  • @suntharapandipandi3910
    @suntharapandipandi3910 2 роки тому +211

    அரசு உடனடியாக இதை.விசரனை.செய்ய.வோண்டும்.வீரர்களுக்கு.மதிப்பு.குடுக்கதவர்க்கு.பாடம்புகட்ட.வோண்டும்.😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @balajibalaji1422
      @balajibalaji1422 2 роки тому +8

      தமிழகா அரசு விசாரணையா🤣🤣🤣🤣🤣👌👌👌 வாய்பில்லை ராஜா
      Train மத்திய அரசுக்கு சொந்தமானவை அவர்களை
      அசைக்க முடியாது🤣🤣🤣🤣

    • @suntharapandipandi3910
      @suntharapandipandi3910 2 роки тому +1

      @@balajibalaji1422நம் நாட்டுக்கு தான் பெருமையை செக்குரங்க.இது.தவற.இந்தா.மாதிரி.மாணவர்கள்.இல்லை.என்றால்.நம்.நாடு.😊

    • @suntharapandipandi3910
      @suntharapandipandi3910 2 роки тому

      எந்த நிலை

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 роки тому

      @@balajibalaji1422 losu payale 😂😂 train la ipdi kata kudathu da yara iruthlaum rules na rules than.... Nalaiku anda pole nala ethana perchana achina nalaiku rpf ha tha kilipanga...
      Ne school la teacher ha iruka payan sport la irukan phone kondu varan athuku allow panuva nalaiku anda phone nala issue ana allow pana unathana thokkuvanga

    • @balajibalaji1422
      @balajibalaji1422 2 роки тому

      @@ABWMEDIA neenga sollu vathu 💯 percentage correct tha Naa suntharapandi comment kuu comment okay vaa 🤙

  • @murugane375
    @murugane375 2 роки тому +259

    தடகள போட்டிகளில் தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் கிரிக்கெட் விளையாட்டிற்கு தரும் முக்கியத்துவத்தை வேறு எந்த விளையாட்டிற்கும் இவர்கள் தருவதில்லை இதுவே வெட்கக் கேடானது.

    • @Manikandan.S8587
      @Manikandan.S8587 2 роки тому +6

      மனவலியுடன் உண்மைதான்... 😔

    • @vivekkamalanathan8890
      @vivekkamalanathan8890 2 роки тому +3

      Khelo games , pro Kabaddi , pro volleyball ellam pakama pesarthu. Mothalla enna nadakuthunu paaru po

    • @yaayee2886
      @yaayee2886 2 роки тому

      @@vivekkamalanathan8890 naa volleyball player thaan.. Enthe vasathi yum kedeikkathu

    • @harishraja5485
      @harishraja5485 2 роки тому

      Sorry bro ealla games la yum ipdi than pandranga cricket la Tamil Nadu nu illa district la irunthey intha maari pains niraiya patutu irukom Vera vali illama yean namma vilaiyandukitu nu cricket field ah vitu ponavanga rmba athigam athanala intha sports than athigam important kudukuranga intha sports ku kudukurathilanu difference pakatheenga bro ealla sports la yum ipdi than bro

    • @devajirao9944
      @devajirao9944 2 роки тому

      Fact 👍

  • @ganeshn8519
    @ganeshn8519 2 роки тому +113

    அந்த TTR ஐ பணி நீக்கம் செய்ய வேண்டும்

    • @JeevaVvs
      @JeevaVvs 2 роки тому +10

      🤣🤣🤣 avaru pannathu correct than permission vangitu cargo la than eduthutu varanum window la kattitu vandha athu avanga thappu

    • @Erode-karan
      @Erode-karan 7 місяців тому

      கொட்டையை ராவ வேண்டும்...

  • @mksamy7129
    @mksamy7129 2 роки тому +487

    தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களின் நிலைமை இதுதான் , இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் தநா எடுக்குமா என்பது தெரியவில்லை 😤😤😤

    • @monkysonky
      @monkysonky 2 роки тому +15

      தமிழன் உலகத்தின் எந்த மூலையிலும் முட்டாள்தனம் செய்தாலும் .. அதற்க்கு எல்லா தமிழரும் ஆமாம் சாமி சொல்லி செம்படிக்கணும்னு எதிர்பாக்குறது மடமையிலும் மடமை ... இவன் pole கட்டி சிவனேனு போற எவனாவது பயணியோ , ரயில்வே ஸ்டேஷன்ல நடந்து போறவனோ ஏதாவது ஆனாலோ , இல்ல trainukku வெளியில நீட்டிக்கிட்டு இருக்குறதுனால ஏதாவது தகவல் தொழிநுட்ப கோளாறோ வந்தா இவனுக சந்தோசமா வீட்டுக்கு போயிருவானுக அந்த TTR க்கு வேலை போயிரும் ...

    • @oasis1763
      @oasis1763 2 роки тому +1

      நன்றி தெரிவித்து கடிதம் எழுதுவா......

    • @ssakthiaudio
      @ssakthiaudio 2 роки тому +7

      @@monkysonky நண்பா நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் அந்த டிடிஆர் ஏதாவது ஒரு வழி செய்து கொடுத்து இருக்கலாம். அவர்களை இறக்கிவிட்டு அவர்கள் எப்படி போவார்கள்.

    • @karthikdhandapani4542
      @karthikdhandapani4542 2 роки тому

      அவர்கள் நல்லா தானே சொன்னார்கள் காலத்தில் விழளையா ஜன்னல் வெளியே ஜன்னல் வழியாக இல்லை

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 2 роки тому +4

      @Monkey Monkey. ஆம். UKRAINE மாணவர்கள் விஷயத்தில் கூட தமிழக மாணவர்களுக்கு தூதரக அதிகாரிகள் அநீதி விளைவித்து விட்டதை போல் சில டிவி கள் புலம்பின. தமிழக மீனவர்கள் விஷயத்திலும் சரி, ஆந்திராவில் சந்தனமரங்கள் வெட்டுவோர் விஷயத்திலும் சரி தமிழர்கள் என ஒரே கோணத்தில் பார்க்க கூடாது.
      கேரளாவில், அந்த விளையாட்டு உபகரணத்தை ரயில் பெட்டியின் வெளிபுரத்தில் கம்பிகளுக்கு நெடுக்க கட்டும் முன்பு அங்கே ரயில் நிலையத்தில் அதற்கு அனுமதி உண்டா என விசாரித்து இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக அப்படித்தான் எடுத்து வந்தோம் என சொல்கிறார்கள். சில ஊழியர்கள் விதி மீறலை கண்டுகொள்வதில்லை. சிலர் அதனால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
      RAILWAY அதிகாரிகளின் கருத்தை அறியாமல் தமிழக வாலிபர்கள் என்கிற எண்ணத்தில் RAILWAY TTR க்கு எதிராக பதிவிடக் கூடாது. நமக்கு சரிஎன தோன்றினாலும் RAILWAY விதிமுறைகள் மிகவும் முக்கியம்.

  • @prabhuk5303
    @prabhuk5303 2 роки тому +42

    இங்க பணத்துக்கு தான் மரியாதை ..... விளையாட்டு வீரர்களுக்கு எப்போதும் மரியாதை இல்ல..... 😢

  • @Manikandan.S8587
    @Manikandan.S8587 2 роки тому +52

    நானும் pole vault player தான் சேலம் மாவட்டம் இதே போன்று நானும் எனது கல்லூரி பயின்ற போது (2003) இதே நிலை தான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். இவர்களை போன்ற வீரர்களை நாம் ஊக்குவிக்க வேண்டுமே தவிர இப்படி உதாசீனப்படுத்திருக்க கூடாது. 😔

    • @mktamil1287
      @mktamil1287 2 роки тому +3

      Super bro

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 роки тому

      Yen bro train la ipdi katuna suma irupangala ??? Yara iruthlaum rule rule than suma apdi kondu varanum na proper permission kondu varanum

    • @mktamil1287
      @mktamil1287 2 роки тому

      Nanum salem tha

    • @mktamil1287
      @mktamil1287 2 роки тому

      @@ABWMEDIA verra enga broo
      Katrathuu
      Avangaa sports man bro
      India Tamilnadukaga vealaiyaduragaa
      Etheaa kuda katta kudatha
      Train laa saraku.. Tham adikaa rool irukaa

    • @densityofmuscle69
      @densityofmuscle69 2 роки тому

      Semma bro

  • @hemachandrank2070
    @hemachandrank2070 2 роки тому +82

    கண்டிப்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @rajendrann6577
      @rajendrann6577 2 роки тому +1

      Railways Central government pa....

    • @monkysonky
      @monkysonky 2 роки тому +5

      தமிழன் உலகத்தின் எந்த மூலையிலும் முட்டாள்தனம் செய்தாலும் .. அதற்க்கு எல்லா தமிழரும் ஆமாம் சாமி சொல்லி செம்படிக்கணும்னு எதிர்பாக்குறது மடமையிலும் மடமை ... இவன் pole கட்டி சிவனேனு போற எவனாவது பயணியோ , ரயில்வே ஸ்டேஷன்ல நடந்து போறவனோ ஏதாவது ஆனாலோ , இல்ல trainukku வெளியில நீட்டிக்கிட்டு இருக்குறதுனால ஏதாவது தகவல் தொழிநுட்ப கோளாறோ வந்தா இவனுக சந்தோசமா வீட்டுக்கு போயிருவானுக அந்த ttr க்கு வேலை போயிரும் ...

  • @user-sb5kr9jm3u
    @user-sb5kr9jm3u 2 роки тому +238

    தகுதி இல்லாதவர்களையும் அறிவு இல்லாதவர்களையும் ரயில்வே துறையில் பணியமர்த்திய நிர்வாகம் பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பிக்காத நிர்வாணம் இதுபோன்று நடவடிக்கை செய்தேன் அதிகாரிகள் என்ன செய்யும்

    • @monkysonky
      @monkysonky 2 роки тому +16

      தமிழன் உலகத்தின் எந்த மூலையிலும் முட்டாள்தனம் செய்தாலும் .. அதற்க்கு எல்லா தமிழரும் ஆமாம் சாமி சொல்லி செம்படிக்கணும்னு எதிர்பாக்குறது மடமையிலும் மடமை ... இவன் pole கட்டி சிவனேனு போற எவனாவது பயணியோ , ரயில்வே ஸ்டேஷன்ல நடந்து போறவனோ ஏதாவது ஆனாலோ , இல்ல trainukku வெளியில நீட்டிக்கிட்டு இருக்குறதுனால ஏதாவது தகவல் தொழிநுட்ப கோளாறோ வந்தா இவனுக சந்தோசமா வீட்டுக்கு போயிருவானுக அந்த ttr க்கு வேலை போயிரும் ...

    • @samsudeenm1478
      @samsudeenm1478 2 роки тому +4

      @@monkysonky antha point of view la yarum yosikka mattakanga

    • @gopi646
      @gopi646 2 роки тому +4

      @@monkysonky நீ யார்டா வநதேரி எல்லா கமென்ட்லேயும்

    • @lydiajayapalan2467
      @lydiajayapalan2467 2 роки тому +5

      @@monkysonky இதற்கு ஒரு தீர்வையும் நீங்களே சொல்லுங்கள். வேலையை காப்பாற்றிக் கொண்டால் போதும் என நினைக்காமல் ஒவ்வொருவரும் கடமையோடு கூட
      சேவையும் செய்தால் அதுவே மனிதம்

    • @monkysonky
      @monkysonky 2 роки тому +5

      @@RajRkGaming 10 varusama avan ponaanu solratha yetha vachu nambureenga ... Apdi poyirunthalum antha TTR yellam mada payala irunthurukaanuga enbathu thaan unmai..

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 2 роки тому +137

    இவர்கள் நம் நாட்டில் உள்ள விளையாட்டுகளை மதிக்காத வரை எங்கும் நமக்கு அவமானம் வந்து சேரும்... மட்டைப்பந்து விளையாட்டை தவிர மற்ற விளையாட்டுகளுக்கும் அவமதிப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது... இதுதான் இந்தியா நாட்டிலேயே நடக்கும்... ஏனென்றால் அவர்களுக்கு மற்ற விளையாட்டுகளை மதிக்க தெரியாது...

  • @sris8041
    @sris8041 2 роки тому +22

    அரசு அதிகாரிகள்... நாட்டுக்கும் மக்களுக்கும் சேவகர்கள் என்பதை உணரவேண்டும்....
    மரியாதை மிக்கவர்களை எப்படி நடத்துவது பற்றி முறையான பயிற்சி அளிக்க படவேண்டும்...

  • @karthikkarthik-ix8tg
    @karthikkarthik-ix8tg 2 роки тому +101

    கேரள ரயில்வே பரிசோதர்களின் அலப்பறை அதிகம் நானும் பாதிக்கப்பட்டவன் தான்

    • @baskarcr7lover
      @baskarcr7lover 2 роки тому +5

      David pullainga ellam.. 😂

    • @Selene6588
      @Selene6588 2 роки тому +9

      Avangalukku tamizhannaley romba elakkaranam dhan ..

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 роки тому

      @@baskarcr7lover haha

    • @mohanbabu1333
      @mohanbabu1333 2 роки тому

      It's central government but under Southern railway

  • @DINESHKUMAR-qt2fr
    @DINESHKUMAR-qt2fr 2 роки тому +27

    இவர்கள் யாருமே நடவடிக்கைகள் எடுக்க மாட்டார்கள் நண்பா,மற்றும் எனது வாழ்த்துக்கள் பதக்கங்களுக்கு

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +39

    TN Government should take steps immediately and help Tamilnadu students please

  • @sivapp2000
    @sivapp2000 2 роки тому +38

    ஊடகம் செய்தி போட்டால் மட்டும் போதாது. தமிழக, மத்திய, ரயில்வே உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதிலும் பங்காற்ற வேண்டும்.

  • @tharshithascutzz7672
    @tharshithascutzz7672 2 роки тому +15

    விளையாட்டு வீரர்களை இப்படி பாதி வழியில் இறக்கி விடுவது தவறு தான்... ஆனால் விளையாட்டு உபகரணங்களை நீங்கள் சரக்கு பெட்டியில் பாதுகாப்பாக கொண்டு வந்து இருக்க வேண்டும்.... அது கழன்று படியில் நிற்பவர்களை அல்லது நிலையத்தில் நிர்ப்பவர்கள் யாரையாவது காயப்படுத்த வாய்ப்பும் உள்ளது... இதற்கு அரசு தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும்...

  • @guruzinbox
    @guruzinbox 2 роки тому +5

    தம்பி, உரிய முறையில் இரயில்வே நிர்வாகத்துக்கு முன்னரே தெரிவித்து அதை கொண்டு சென்றால் தடுக்க முடியாது. உங்களின் ஆதங்கம் புரிகிறது.

  • @vigneshbathran793
    @vigneshbathran793 2 роки тому +101

    South indian railways need to take action ... U need to support this sports person for future olympics ...

  • @kannank1966
    @kannank1966 2 роки тому +101

    தமிழ்நாடு என்றாலே அவனுகளுக்கு இளக்காரம்

    • @tyson5081
      @tyson5081 2 роки тому +1

      Unmai

    • @monkysonky
      @monkysonky 2 роки тому +5

      தமிழன் உலகத்தின் எந்த மூலையிலும் முட்டாள்தனம் செய்தாலும் .. அதற்க்கு எல்லா தமிழரும் ஆமாம் சாமி சொல்லி செம்படிக்கணும்னு எதிர்பாக்குறது மடமையிலும் மடமை ... இவன் pole கட்டி சிவனேனு போற எவனாவது பயணியோ , ரயில்வே ஸ்டேஷன்ல நடந்து போறவனோ ஏதாவது ஆனாலோ , இல்ல trainukku வெளியில நீட்டிக்கிட்டு இருக்குறதுனால ஏதாவது தகவல் தொழிநுட்ப கோளாறோ வந்தா இவனுக சந்தோசமா வீட்டுக்கு போயிருவானுக அந்த TTR க்கு வேலை போயிரும் ...

    • @aravind270
      @aravind270 2 роки тому +1

      தமிழ் நாடு என்றாலே இளக்காரம் இல்லை..தமிழ் நாடு என்றாலே வயத்தெறிச்சல்...பழமையான மொழி...வளர்ந்த மாநிலம்...

    • @raj1980kamal
      @raj1980kamal 2 роки тому

      @@monkysonky R u made.

  • @Venkatesh-16
    @Venkatesh-16 2 роки тому +89

    Treating sports person this way is definitely condemble.. however tieing the pole to train window is high risk. authorities should take incharge for handling the sports equipments via train cargo.

  • @ashwin2003
    @ashwin2003 2 роки тому +38

    Tamilnadu state must condemn Kerala govt for treating TN sportsmen like this.

    • @girirajrdx7277
      @girirajrdx7277 2 роки тому +3

      P**** mavane athu Central da

    • @raj1980kamal
      @raj1980kamal 2 роки тому +10

      Malayalies like that only.

    • @shakirudeenfarook
      @shakirudeenfarook 2 роки тому

      Railways comes under Central Government.

    • @mano1204
      @mano1204 2 роки тому

      Railway comes under central government,not Kerala government.

    • @Shekar.19
      @Shekar.19 2 роки тому

      I have doubt RPF is from central government or State governments.

  • @nithuprincy7548
    @nithuprincy7548 2 роки тому +104

    Proper action has to be taken.... There are very few who are getting into sports field in this generation . So need to respect and encourage them. Kindly all support to get justice 🙏

  • @velayuthamdharmalingam5500
    @velayuthamdharmalingam5500 2 роки тому +140

    முதல்வர் ஸ்டாலின் இதைப் பற்றி பேசுவதற்கு வாயைத் திறக்க மாட்டார்கள்..

    • @js7238
      @js7238 2 роки тому +8

      ஏன் என்றால் ரயில்வே சங்கிகுரூப்து

    • @guru_0074
      @guru_0074 2 роки тому +1

      Ithu than bjp seiyalaye vera ethukku peasanum...

    • @manikandanl2544
      @manikandanl2544 2 роки тому +1

      Malayali gethu

    • @kirthanaagencieschennai4017
      @kirthanaagencieschennai4017 2 роки тому +4

      எந்த பிரச்சினைக்கும் வாய் திறக்காத மவுனி மோடி அவர்களுக்கு இதையும் அனுப்பி வையுங்கள்

    • @thilagar975
      @thilagar975 2 роки тому +7

      @@manikandanl2544 malayali soothu thevadiya mona

  • @logicalbrain4338
    @logicalbrain4338 2 роки тому +45

    Comments பார்த்தால் தெரியவில்லையா அதுவும் தமிழ்நாட்டில்

  • @arunlogu6827
    @arunlogu6827 2 роки тому +31

    வட இந்தியாவில் இது நடந்து இருந்தால் குரல் கொடுப்பார்கள். இப்போது கேரளாவில் நடந்ததால் தான் பேசாமல் உள்ளனர்

  • @vanathir7026
    @vanathir7026 2 роки тому +8

    I'm an athlete myself, I've faced similar situations like this through out my life. When seeing other state athletes I use to envy them. They get all sort of support from their state, where as here none.

  • @NR-dr9sc
    @NR-dr9sc 2 роки тому +16

    I remember these students practice very hardly daily morning in the ground... It is very risky sport and they are very talented... Govt should take action on this.. They are so disciplined I noticed that when I go for walking.. No worries guys you will get support... First congratulations on your Medals.. Just enjoy your winning moment and ignore such people... All the best and we would like to see you guys playing for India... ❤

  • @bharath6492
    @bharath6492 2 роки тому +31

    Tamilnadu government ku sports department eruka? Minister unda?

    • @arjunameera5992
      @arjunameera5992 2 роки тому +3

      அரசியல்தான் அவிங்க விளையாட்டு.

    • @gokulakrishnan6628
      @gokulakrishnan6628 2 роки тому +1

      Irukku bro ....minister of youth welfare and sports development.....waste meyyanathan

  • @user-sx9jl4zd1m
    @user-sx9jl4zd1m 2 роки тому +5

    மாற வேண்டியது நாம் தான் வீரர்களே

  • @sridharmu
    @sridharmu 2 роки тому +13

    TN Sports department should respond to this.

  • @dineshsubramanian3340
    @dineshsubramanian3340 2 роки тому +7

    You are allowed to take the things inside the train only not outside the train, this not share auto or load lorry to put the things outside or above the roof and this doesn't show the disrespect for sports, this is precaution only ,it is riskier to everyone one when you hang the sports equipments outside the train. Take proper permission and then carry your things,( don't put replies, this is my point of view)

  • @sarasubala5560
    @sarasubala5560 2 роки тому +16

    Antha TT ya suspension pannunga 😡😡😡😡

    • @monkysonky
      @monkysonky 2 роки тому +2

      தமிழன் உலகத்தின் எந்த மூலையிலும் முட்டாள்தனம் செய்தாலும் .. அதற்க்கு எல்லா தமிழரும் ஆமாம் சாமி சொல்லி செம்படிக்கணும்னு எதிர்பாக்குறது மடமையிலும் மடமை ... இவன் pole கட்டி சிவனேனு போற எவனாவது பயணியோ , ரயில்வே ஸ்டேஷன்ல நடந்து போறவனோ ஏதாவது ஆனாலோ , இல்ல trainukku வெளியில நீட்டிக்கிட்டு இருக்குறதுனால ஏதாவது தகவல் தொழிநுட்ப கோளாறோ வந்தா இவனுக சந்தோசமா வீட்டுக்கு போயிருவானுக அந்த TTR க்கு வேலை போயிரும் ...

  • @shancsk28
    @shancsk28 2 роки тому +23

    Actually players did offence, no things should tie in windows of train, if it fell down, it gives fire, so it will make major accident, actually they must get proper permission Or they put poles in cargo of same train. It's a matter of safe, not about degrade of national players

    • @Shekar.19
      @Shekar.19 2 роки тому

      Is it ohhh we don't no ,kerala always gives priority for safety first we understood.

    • @MuthuRamanKing_Of_All
      @MuthuRamanKing_Of_All 2 роки тому

      this is disrespectful, it won't make any big issue. they just over reacted

    • @MuthuRamanKing_Of_All
      @MuthuRamanKing_Of_All 2 роки тому

      if they give priority for safety of a train, why don't they care about that pole, where does the safety go when remove & throw it on ground. Where their safety go when pushes a human

    • @MuthuRamanKing_Of_All
      @MuthuRamanKing_Of_All 2 роки тому

      If u care about unity, they don't block the nature's gift water to us.

    • @shancsk28
      @shancsk28 2 роки тому

      @@MuthuRamanKing_Of_All bro, learn about TTE and RPF work module, they check tickets, cared for passenger and train safety. That pole matter, students booked the cargo along with train ticket. If you see the news then you understood, students didn't knew how to get the pole, bcoz previous TTE allowed them, now they caught by strict TTE, he just does his job, here after students will learn, that's all.

  • @silent2.075
    @silent2.075 2 роки тому +17

    Kerala da no hindi Karan

    • @thoufee26
      @thoufee26 2 роки тому

      TTR is North india bro...

    • @jonathfernandez3146
      @jonathfernandez3146 2 роки тому

      Yen da loosu tamilnadu la train la tamizhan mattum than work la irukanga south India fulla maxm Hindi kaaran than then railways centre govt..ttr Hindi kaaran ithula yenga da malayali vanthan unaku yethu yentha govt control nu kuda theriyama kollam nu ooru pera ketathum comment poda vanthutiya

  • @ThamizhanVanakkaM
    @ThamizhanVanakkaM 2 роки тому +6

    இவர்களை அவமதித்த மனிதர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு
    அதற்க்கான அந்த புறிதலை அரசாங்கம் நிச்சயம் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது

  • @amarnitipatiperuvaluti9224
    @amarnitipatiperuvaluti9224 2 роки тому +10

    விளையாட்டு வீரர்கள் தான் ரயில்வேயில் அதிக பணியில் இருக்கிறார்கள் இதன் அருமை அவர்களுக்கு தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்

  • @jonnyimranjonnyimran654
    @jonnyimranjonnyimran654 2 роки тому +35

    தமிழர்களுக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் இதுதான் நிலை போல.
    மத்தியில் கூட்டணி வைத்து நல்ல பதவிகளை அனுபவித்ததை தான் திமுக, அதிமுக கட்சிகள் செய்தன போல.

  • @bearaffiliate
    @bearaffiliate 2 роки тому +26

    🏅 வாங்கிட்டு வந்தா மட்டும் தான் அரசாங்கம் மதிக்கும்.

  • @samuel6472
    @samuel6472 2 роки тому +5

    நாட்டுக்காக ஒன்றும் செய்ய வேண்டாம்..... போய் வீட்டை பாருங்க.. அதுதான் நல்லது

  • @vijayakumar-ir4nm
    @vijayakumar-ir4nm 2 роки тому +3

    Tag this video on twitter to the railway minister.... It will make action on them

  • @Priyankha_Masthani
    @Priyankha_Masthani 2 роки тому

    The Ttr have to ask sorry...all people have to give a respect to the players...

  • @japantamilbros
    @japantamilbros 2 роки тому +7

    But tie pole in train like that is very dangerous it is basic commonsense , imagine if the pole hit someone out side the track or platform? Only the owner knows the value of pole not necessarily others. Train is not your property it is common for all if everyone has there own belongings imagine how train looks like.

    • @chellamsudarsan881
      @chellamsudarsan881 2 роки тому +2

      Yeah they do have common sense, then what will they do to go to their respective places.. they have done the same way for so many years.. they know the risk of injury more than anyone.. they are in sports. But yes, I agress if some mistake happens that would take a life for sure.. but the ttr should have shown a other way to take their equipments, not just throw as garage out..
      You know they held the equipments as their gods . Give a other option to take their equipments.. cant u hear they told they spent a whole year to buy those equipments...

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 2 роки тому

      @@chellamsudarsan881 they shld bring those sports kit thru cargo service not along with passenger service.

    • @chellamsudarsan881
      @chellamsudarsan881 2 роки тому

      @@kuchelananandakumar506 sounds great.. but do u know the actual stage of a mere sports player.. they literally beg for the families to go for the competition which the travel ,food, accomadation are barred by themselves.. the government has not even plucked a single hair for them till now.. they have to do by themselves. But the amount allocated were used by the politicians and authorities to fill their tanks.. I am also a mother of a current player, who still thinks that my son will make proud to my country.. but the government gives always these type of shits in return..

    • @chellamsudarsan881
      @chellamsudarsan881 2 роки тому

      @@kuchelananandakumar506 ofcourse the cargo ... we very well know how they handle it and we dont wanna break our equipment of lakh worth.. it's the government to provide a special place in the railway to place their equipments safely and to give free travel allowance to those go for competitions.. This is only way to support them..

    • @monkysonky
      @monkysonky 2 роки тому

      @@chellamsudarsan881 சில ஊழியர்கள் விதி மீறலை கண்டுகொள்வதில்லை. சிலர் அதனால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்... TTR has nothing to do with a passengers luggage .. He has no responsibility to arrange space for a passenger's luggage .. that is not a part of his job ..

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 роки тому +28

    இப்படி இருந்தால் நாட்டில் விளையாட்டு பெரிய அளவில் எப்படி வளரும்🤦‍♀️

  • @mmastrology6659
    @mmastrology6659 2 роки тому +2

    Complaint to national sports commission

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    Thank u for the video

  • @nareshroma
    @nareshroma 2 роки тому +6

    You need follow the protocol when you travel in public transport.

    • @C.Sathian
      @C.Sathian 2 роки тому

      Is there a protocol for this scenario? When officers say it is wrong to travel this way then it is there responsibility to say the right way or alternative solution for this. They can't just ask them to leave when they have reserved tickets. They represent a state they deserve basic respect.. This is not how you treat our athletes

  • @ganeshvenkatraman3612
    @ganeshvenkatraman3612 2 роки тому +16

    All over India, pls give respect to (sportsperson) - them. We are responsible to support. Indian Govt. should give them, special care for good facilities, and identity....

  • @sikkandarbasha615
    @sikkandarbasha615 2 роки тому

    Sports man mathippu thara veandum Tamil Nadu government ethai visarikka veandum... God bless you brother and sister.. all the best ..

  • @jetgaming_yt
    @jetgaming_yt 2 роки тому +1

    Really a shame on that TTR and the Rpf.

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf 2 роки тому +4

    Our Government employees dedication.
    Anyway should get permission before carrying these kind of sports valuable items.

  • @davidsharma7128
    @davidsharma7128 2 роки тому +4

    So sad

  • @panneerselvampanagudi
    @panneerselvampanagudi 2 роки тому +1

    Southern railway responds to complaint immediately even if it's midnight. Sad they didn't raise complaint

  • @dhanrajsridharan5145
    @dhanrajsridharan5145 2 роки тому +1

    Government should look into this matter, and facilitie the sports persons.

  • @jessieyesudhason5608
    @jessieyesudhason5608 2 роки тому +4

    Bring to our & kerala chief ministers
    Jealousy people

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 2 роки тому +65

    This is how Tamils are treated all over as Tamils keep on electing non Tamils to rule the states and worship non Tamil actors as god.Rise up and unite as Tamils irrespective of your cast.

    • @janakiram123
      @janakiram123 2 роки тому +9

      Yo....ithuku nee central govt ah kora சொல்லணும்....yaara entha vishiyathuku thittanum nu theriyama thitrathu.....🤣🤣

    • @MuralisankarBpharm
      @MuralisankarBpharm 2 роки тому

      @@janakiram123 😂naan thamizhar gosti

    • @user-iy9lp4ft3g
      @user-iy9lp4ft3g 2 роки тому

      @@janakiram123 avar solvadhai innum 10 வருடங்களில் purindhu kolvaai....summa yedhuvum Theriyaama polamba koodadhu

    • @user-iy9lp4ft3g
      @user-iy9lp4ft3g 2 роки тому

      @@MuralisankarBpharm ne telungan alladhu kannada aaga iruppai...tamil yennum porvaikkul...unakku naangal pesavillai yen tamil sondhangalil meelchikkaaga pesugirom

    • @swasthiswetha07
      @swasthiswetha07 2 роки тому

      Veliya poi patthathanae theriyum.niraya பேருக்கு தெரியாத விடயம் இது பக்கத்து State karan oruthankooda nammala madhikkamatranuga.adhum mallus sollave வேண்டாம்.very worst

  • @GOKULM20598
    @GOKULM20598 2 роки тому +2

    Salem do or die sports club students....thangamagan marriyappan anga tha practice pannuvaru... ❤️❤️❤️❤️ Do or die team paka romba assaiya irukum rombavey fit ah irupanga avanga events practice pandrathu pathutey irukalam ... interesting ah irukum but avangalukey intha nelaimaiya romba kastama iruku

  • @veluvimalanathan82
    @veluvimalanathan82 2 роки тому +2

    The authorities should look into this kind of problems to help our sports personnel, even if we are not helping we should not give them problems or stress...please

  • @tamiljayam1917
    @tamiljayam1917 2 роки тому +18

    Its safety issue. Luckily they are not fined for doing it. What happens if the pole is loose and two trains cross each other ? The pole will injure passengers in both trains. There is high chance the pole will hit some one waiting to board train in platform. There are lot of unknown risks. It is not load auto to tie something and take it. If its worth lakhs proper handling needs to be done .

    • @seshoo76
      @seshoo76 2 роки тому +3

      True. Very risky task they have made.

    • @NR-dr9sc
      @NR-dr9sc 2 роки тому +4

      Agreed bro.. They should advise and give proper arrangements since they are well educated, they can't ask them to get out from the train.. They are students what they will do...

    • @VSMPRK
      @VSMPRK 2 роки тому +1

      Ok,accept safety issue.
      But the Railway officials can give alternate arraangement in train.
      I think goods guard compartment is ok for sports equiment

  • @Flower-kh8pm
    @Flower-kh8pm 2 роки тому +7

    இரயில்வே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது, மத்திய அரசின் விளையாட்டு துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @elangvanp414
    @elangvanp414 2 роки тому +2

    எதிரி வெளியில் இல்லை நம்மொடுதான் பயணிக்கிறார்கள்.

  • @ssenthilkumar4209
    @ssenthilkumar4209 2 роки тому +2

    Severe actions should be taken and officials should be punished proper enquires should be conducted.

  • @Skcinemas1157
    @Skcinemas1157 2 роки тому +3

    இந்த அவமதிப்பு நடந்தது நமது பக்கத்து மாநிலமான கேரளத்தில் .. விளையாட்டு வீரர்களான இவர்களை பழி வாங்கி என்ன பயன் ....

  • @fearlessfalcon2011
    @fearlessfalcon2011 2 роки тому +3

    Don't we have a sports ministry ??They should take care .

  • @s.a.tirumalai
    @s.a.tirumalai 2 роки тому +1

    Very sorry to see what happened. Please do not hate our nation for the mistakes of a few individuals. I also thank you all for participating and winning medals for our state and country,

  • @m.h.mohamedfarookalifarook5705
    @m.h.mohamedfarookalifarook5705 2 роки тому

    இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு ஒரு முடிவு எடுக்க வேண்டும் .ஏழை எளிய வீரர்களுக்கு பாதுகாப்பும் உதவியும் செய்ய வேண்டும்

  • @isaacdevanand5280
    @isaacdevanand5280 2 роки тому +8

    Where's Kerala Government

    • @user-ks1ou5xh8x
      @user-ks1ou5xh8x 2 роки тому

      Where is qnnamalai

    • @jonathfernandez3146
      @jonathfernandez3146 2 роки тому

      Railway kerala govt under la ila sir.atha purinchikitu pesunga. U will ask to center govt

    • @user-ej2xm4wz5g
      @user-ej2xm4wz5g 2 роки тому

      அடேய் ரயில்வே ஒன்றிய அரசாங்கத்தோடதுடா மாநில அரசுக்கு அதுல உரிமையே இல்லை நம்ம ஜுயத்தான்டா நீங்க கேட்கனும்

  • @MrSanthoshkumar2010
    @MrSanthoshkumar2010 2 роки тому +8

    Rules are rules for common people.. Rules will bend and break only for the rich and powerful.. I hope you guys won't come under these..

  • @balasubramani985
    @balasubramani985 2 роки тому

    மிகவும் வேதனை அளிக்கிறது.

  • @jayashreer895
    @jayashreer895 2 роки тому +1

    இவர்களிடம் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @pandeeswarir6972
    @pandeeswarir6972 2 роки тому +6

    Tamil Nadu Government total waste 😡

    • @tonytony2925
      @tonytony2925 2 роки тому +2

      கொஞ்சமாவது அறிவு என்று உங்களுக்கு இருக்கிறதா ரயில்வே துறையை மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது இதில் தமிழக அரசு அரசு எங்கு வந்தது 🤦

    • @saran-uf5ni
      @saran-uf5ni 2 роки тому

      Central government odathu dhaan railways nu theriyaama comment panra nee dhaan waste uhh 🤣

  • @vipinlal3389
    @vipinlal3389 2 роки тому +9

    Naaiga ,never respect sport people in India ,this issue should be taken internationally

    • @guru_0074
      @guru_0074 2 роки тому

      Yaaru neeya povaya.... BJP senja thanda ithellam thappu nu Tamil nadula othupanunga.... Ipo poi kalaigner news paaru stalin vazhga DMK Vella nu than Kodi pudichittu irukkum avanunga ennatha poduranungalo athu than TN people solluvanga.....

  • @gouthamsmilee825
    @gouthamsmilee825 2 роки тому

    Very proud about oru country....

  • @kelvinmoses7777777
    @kelvinmoses7777777 2 роки тому

    அருமை அருமை. அகண்ட பாரதம், ஜெய்.

  • @shri2947
    @shri2947 2 роки тому +11

    I'm a Tamilian. They could have booked equipments via railway parcel service way ahead of events.

  • @jasima2390
    @jasima2390 2 роки тому +3

    Serious action has to be taken against that culprits

  • @johnsparrow9694
    @johnsparrow9694 2 роки тому +1

    Tamil Nadu Chief Minister should take action

  • @krishv2399
    @krishv2399 2 роки тому +1

    👏👏 super players...but you don't want tie a pole on train outer ..It may case some accident like crash at light ost and electrical Board

  • @amarnanivlogz2554
    @amarnanivlogz2554 2 роки тому +16

    TTR தனது வேலையை சரியாக செய்துள்ளார்.
    இவர்களுக்கு தனி உரிமை கொடுக்க வேண்டியது விளையாட்டு துறையிடம் தான் கேட்க வேண்டும்.

    • @dharshuchannel8192
      @dharshuchannel8192 2 роки тому +7

      இது தான் உங்க ஊர்ல சரியா நடந்துக்கிதா

    • @gunasekarangunasekaran7315
      @gunasekarangunasekaran7315 2 роки тому

      Epudi tevidya pulla mari pesathinga vrooo😅🙏

  • @parathi6210
    @parathi6210 2 роки тому +16

    கேரளா காரனுகள வச்சி செய்யனும் தமிழர்களே

    • @speed2x964
      @speed2x964 2 роки тому

      இந்தியன் ரயில்வே ttr confirm வடக்கன் தாயாளிதா

    • @Krish90551
      @Krish90551 2 роки тому

      Vaaipuilla mallus venuna uniya vatchu seivan

    • @mbmmani8164
      @mbmmani8164 2 роки тому

      Ttr ஒரு ஹிந்தி காரன் பாஸ்

    • @monkysonky
      @monkysonky 2 роки тому

      தமிழன் உலகத்தின் எந்த மூலையிலும் முட்டாள்தனம் செய்தாலும் .. அதற்க்கு எல்லா தமிழரும் ஆமாம் சாமி சொல்லி செம்படிக்கணும்னு எதிர்பாக்குறது மடமையிலும் மடமை ... இவன் pole கட்டி சிவனேனு போற எவனாவது பயணியோ , ரயில்வே ஸ்டேஷன்ல நடந்து போறவனோ ஏதாவது ஆனாலோ , இல்ல trainukku வெளியில நீட்டிக்கிட்டு இருக்குறதுனால ஏதாவது தகவல் தொழிநுட்ப கோளாறோ வந்தா இவனுக சந்தோசமா வீட்டுக்கு போயிருவானுக அந்த TTR க்கு வேலை போயிரும் ...

    • @thilagar975
      @thilagar975 2 роки тому +2

      @@Krish90551 malaiyali thallaiyavoli🤬🤬🤬🤬🤬

  • @anithashree6666
    @anithashree6666 2 роки тому

    மனிதாபிமானம் செத்து போச்சி சில மனித மிருகங்கள் இருக்கத் தான் செய்கின்றனர் கவலைப்பட வேண்டாம் தங்கங்களே ஒரு அவமானத்திற்கு பின்பு தான் வெற்றி கிடைக்கும் இனி தங்களின் வாழ்க்கை வெற்றி பாதையை நோக்கி மனம் தளர வேண்டாம் வாழ்த்துக்கள்

  • @selvam5866
    @selvam5866 2 роки тому +1

    railway team vachirupanga, sports playersa railway velaikuy edupaanga, sports equipements kondupoga koodaathaa, munnadiyellaam flamable items mattum thaan trainla kondupoga koodaathunu sonnaanga, ippomlaam sports equipments kondu pogarathu permission illaya romba nallaaruku

  • @athisram3568
    @athisram3568 2 роки тому +4

    டேய் கேரளாவ பத்தி புகழ்ந்து பேசுறவன் இந்த வீடியோவ பாருங்கடா. இது தான் கேரளா தமிழனுக்கு கொடுத்த மரியாதை.

    • @lovedogs1359
      @lovedogs1359 2 роки тому

      Bro antha saniyanuka vadakan thitharanuka sabatham ellama

    • @frankjeffy7125
      @frankjeffy7125 2 роки тому

      TTR a sollirukaanga... Its bcoz of 1 person... Don't spread racism bro.... I have malayali frnds too...

    • @athisram3568
      @athisram3568 2 роки тому +1

      @@frankjeffy7125 டேய் கேரளாவுக்கு தமிழ்நாடு காரங்க பைக்ல போனா ஹெல்மெட். மாஸ்க். போட்டு இருந்தாலும் தமிழ்நாடு பைக்னு சும்மா சும்மா கேரளா போலீஸ் நிப்படுறாங்க. இதுக்கு பதில் சொல்லு டா

    • @frankjeffy7125
      @frankjeffy7125 2 роки тому

      @@athisram3568 adhu inga namma state la kooda nadakudhu da dei... Un personal experience vachi moththa state um apdi dhah nu solladha...

    • @athisram3568
      @athisram3568 2 роки тому +1

      @@frankjeffy7125 dai pathil sollu da

  • @saffrondominic4585
    @saffrondominic4585 2 роки тому +6

    What the hell? Are these athletes representing the state of TN? Athletes need to be treated with full respect. What these guys gone through is truly a shame to the Tamil Nadu government!!! Dummy piece movie actors kudukere mariyatheiyei konjam veleiyaatu veerargelukkum konjam kudunge

  • @leocham4108
    @leocham4108 2 роки тому

    Mr. Polimer u r one main seperating the people....

  • @MrAnnamalaiAero
    @MrAnnamalaiAero 2 роки тому +1

    All tha Best guys ❤
    Then RRB & note tha point news!

  • @Maheshkumar-ci7jj
    @Maheshkumar-ci7jj 2 роки тому +4

    Malaiyali puthi avanga state la pona ippadita pannuvaga. Tamilnaduku vantha anna kala nakkuva.

    • @monkysonky
      @monkysonky 2 роки тому

      தமிழன் உலகத்தின் எந்த மூலையிலும் முட்டாள்தனம் செய்தாலும் .. அதற்க்கு எல்லா தமிழரும் ஆமாம் சாமி சொல்லி செம்படிக்கணும்னு எதிர்பாக்குறது மடமையிலும் மடமை ... இவன் pole கட்டி சிவனேனு போற எவனாவது பயணியோ , ரயில்வே ஸ்டேஷன்ல நடந்து போறவனோ ஏதாவது ஆனாலோ , இல்ல trainukku வெளியில நீட்டிக்கிட்டு இருக்குறதுனால ஏதாவது தகவல் தொழிநுட்ப கோளாறோ வந்தா இவனுக சந்தோசமா வீட்டுக்கு போயிருவானுக அந்த TTR க்கு வேலை போயிரும் ...

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 2 роки тому +8

    Vedhanai😡😡

  • @TiagoTravellers
    @TiagoTravellers 2 роки тому +1

    Humanitarian first duty next, this is democratic country, Keep growing guys!! Way to go!!

  • @caringrecipestamil4490
    @caringrecipestamil4490 2 роки тому

    நம் நாட்டின் மதிப்பு உலக அளவில் தெரியப்படுத்துவது விளையாட்டுத்துறையே... பதக்கம் வென்று நமக்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களை அவமதித்தது நம் நாட்டையே அவமதித்தது போன்ற செயல் . அதிகாரி கண்டிப்பாக உடணடியாக கண்டிக்கபட வேண்டும்.. வாழ்த்துக்கள் வீரர்களே...

  • @mahe7147
    @mahe7147 2 роки тому +3

    Send the message to southern railway GENERAL MANAGER CHENNAI and Railway board (Twitter and email)

  • @pandeeswarir6972
    @pandeeswarir6972 2 роки тому +7

    Tamil Nadu Minister Worst . Tamil Nadu Government Worst 😡😡😡

  • @baskar.s9693
    @baskar.s9693 2 роки тому

    மிகவும் வேதனையை தருகின்றது

  • @NaveenKumar-my2so
    @NaveenKumar-my2so 2 роки тому

    Migavum vedhanayaga irukiradhu video parkum bodhu..!! But you guys don't worry about it..!! Proud of you.

  • @MOHANRAJ-kk8zw
    @MOHANRAJ-kk8zw 2 роки тому +6

    இந்தியாவிற்கே தமிழகம் தான் அதிக வரி செலுத்துகிறது ஆனால் தமிழகத்திற்கு எந்த ஒரு மரியாதையும் இந்தியா கொடுப்பது கிடையாது எனவே இந்தியாவிடம் இருந்து தனியாக பிரிவது தான் ஒரே வழி....

    • @chiranjeevim5604
      @chiranjeevim5604 2 роки тому

      Apoo Ukraine mathiri tha agum. Summa pesanum nu muttal mathrri pesatha

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 роки тому +10

    இவர்களின் வேதனை பிரதமருக்கு ம் இரயில்வே அமைச்சருக்கும் புரியனும் புரிந்தால் அதற்கான நடவடிக்கையை எடுக்கனும்

    • @muthukumarrajammal343
      @muthukumarrajammal343 2 роки тому

      எல்லா பிரச்சினையும் மோடி பார்த்தால் தமிழ்நாட்டில் ஸ்டாலின் எதற்கு

    • @sugamsukha3746
      @sugamsukha3746 2 роки тому

      @@muthukumarrajammal343 ரயில்வே துறை மத்திய அரசை சேர்ந்தது ப்ரோ

    • @muthukumarrajammal343
      @muthukumarrajammal343 2 роки тому +1

      @@sugamsukha3746 ஆம் நண்பா இதை திமுக தலைவர் ஸ்டாலின் ஒத்து கொள்ளாமல் ஒன்றிய அரசு என்று சொல்கிறது அதனால்தான் தமிழ்நாட்டின் பிரச்சினையினை ஸ்டாலின் பார்கட்டும் இது திராவிட மண் என்கிறது இப்போது அந்த மண்ணால் ஒன்று செய்ய முடியாத அது இப்போது தமிழ்நாட்டின் பிரச்சினையினை ஒன்றிய அரசு ஏன் கண்டுகொள்ள வேண்டும்

    • @sugamsukha3746
      @sugamsukha3746 2 роки тому

      @@muthukumarrajammal343 சரிதான் அகம்பாவத்திற்கு மருந்தே இல்லை
      இனிமேலாவது மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை தான் வேற என்ன செய்ய முடியும் குடிமக்கள்

  • @mohank2901
    @mohank2901 2 роки тому

    நம் முதல்வர் அய்யா அவர்கள் இது சம்பந்தமாக தக்க தீர்வு எடுக்க வேண்டும் சென்னை மட்டும் அல்ல எல்லா ஊர்களிலும் எல்லா விலையாட்டிர்க்கும் முக்கிய தத்துவம் தருகிறார் நம் முதல்வர் அதனால் நடவடிக்கை எடுக்கலாம்

  • @johnnadar3253
    @johnnadar3253 2 роки тому

    Jealousy ..brother ...dnt worry God will give them ...mind & peace ..u will achieve that's proved by their action.