ஆமா ஏற்காடு லேடி சிட்டிங் பாய்ண்ட் ல இருக்க குரங்குகளுக்கு பாதி முகம் இல்லை காரணம் கேட்டால் அருகில் உள்ள கடைகளில் தொல்லை செய்வதால் சுடு தண்ணீர் ஊற்றி விரட்டி விடுவார்களாம் பாக்கவே பாவமா இருந்துச்சு..
ஒரு நாள் உணவு போட்டாலும் ஆட்டோ டைவர் தம்பி பாசத்தை காட்டிருக்கார், பதிலுக்கு அந்த குரங்கு பாசத்தை வெளி காட்டிருக்கு 👌👍தம்பிக்கு என் 🌹வாழ்த்துக்கள்ளும் 🤚🌹 🙏நன்றியும் 🙏நன்றி 🙏
உணவுக்கு வந்திருக்கலாம் ஆனால் உணவு மட்டும் அல்ல... அன்பு... எல்லோரிடமும் காட்டாது...... எத்தனை பேர் சாப்பிட கொடுத்திருப்பார்கள்..... இனியும் நிறையா பேர் சாப்பிட கொடுத்தாலும்... அங்க போய் இப்படி தங்குமா.. தங்காது.... ஒரு சிலரிடம் மட்டுமே....... இதில் நடப்பதை உற்று கவனிக்க வேண்டும்.......
வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுப்பதை விட தேன்கனிகோட்டை வாழ் மக்களுக்கு ஓர் வேண்டுகோளை நாம் அனைவரும் விடுப்போம் " நல் உள்ளம் கொண்ட ரவியின் ஆட்டோ வை தவிர்க்காதீர்கள், அந்த குரங்காரால் எந்த இடையூறும் இல்லை என தெரிகிறது.. நீங்கள் கொஞ்சம் பழங்களுடன் அவரது ஆட்டோ வில் பயணம் செய்யுங்கள் அவரும் அவர் குடும்பமும் பசியாரும், குரங்காரும் நீங்கள் தரும் பழங்களால் பசியாருவார். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் இறைவனும் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பார்."
அன்பு இதுதான்யா இந்த அன்பு மனிதர்களிடம் இருக்காது. ஆனா விலங்குகளிடம் இருக்கு அவரோட குடும்பத்தை தொந்தரவு செய்யலே ஆட்டோவில் தங்கி காலை வேலைக்கு செல்லும்போது வழித் துணையாக இருக்கு.
தம்பி ரவி நீங்க பத்து கிலோ மீட்டர் சென்று விட்டாலும் மீண்டும் வந்து விடுவார்..!!.பாரஸ்ட் ஆபிஸில் இருந்து தப்பித்து நேரே உங்களிடம் வந்த நமது ஹீரோ விற்கு பாசம் கொஞ்சம் அதிகம் போல....!!!!! ஜெய் மாருதி 🙏🏼💐💐💐💞💞💞🌷🌷🌷🌷
அண்ணா வணக்கம் நானும் ஒரு ஆட்டோ ஓட்டுனர் தான் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளேன் இந்த அனுமார் அவர்களுடைய பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைத்துள்ளது நீங்கள் தயவு செய்து வனத்துறையிடம் இந்த குரங்கை ஒப்படைப்பது விடாதீர்கள் நீங்கள் தினமும் இந்த குரங்குக் உணவளித்து நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைத்திருக்கிறது தயவுசெய்து அனுமாருக்கு தினமும் உணவளித்து உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தால் அனுமாரை நன்றாக பார்த்துக் கொள்வேன் உங்களுடைய கஷ்ட நஷ்டங்களை போக்க உங்களிடம் அனுமார் வந்து கொண்டார் நீங்கள் தயவு செய்து அந்த அனுமாரை வனத்துறையிடம் இடம் ஒப்படைக்காதீர்கள் நீங்க அவருக்கு உணவளித்து நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் உங்களுடைய வைத்துக்கொள்ளுங்கள் கண்டிப்பாக அவரை வைத்துக் கொண்டே உங்கள் வாடகை ஓட்டலாம் தப்பில்லை உங்களை நம்பி வந்த அனுமாரை நீங்கள் கைவிடாதீர்கள் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தால் அந்த அனுமாரை நன்றாக நான் பார்த்துக் கொண்டிருப்பேன் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைத்திருக்கிறது நீங்கள் தயவு செய்து அந்த அனுமாரை கைவிடாதீர்கள் அண்ணா
வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். சிறை செல்லவும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் இவ்விடயத்தில் மனிதாபிமானத்தை ஒதுக்கி வையுங்கள். வன விலங்குகள் உயிருக்கு போரடினால் மட்டும் உதவுங்கள்.
இருவருக்கும் இனம் புரியாத அன்பு.. ஏழைக்கு உதவ மனமிருந்தாலும் உழைத்தால் தான் சோறு.
Mr Sam, really u are correct.
Yes🙏🏻
Intha manasu thaanga 😇😘.Ithuvae Panakaarana irruntha antha koranga adichi thorathi irrupaan💯
ரொம்ப சரியா சொன்னிங்க
👌🏻
மனுசங்கள தவிர மற்ற எல்லா ஜீவனும் நன்றியோட தான் இருக்கிறது.. 😍
Correct 💯 right the animals is better than human in this world
💯💯💯, உண்மை 🙏 from Europe
@@janu5077 Unmai from Jermmany
@@prabakaran5597 fact from ukraine russia border
Fact
விலங்குகளுக்கு கூட. எவ்வளவு ஒரு அன்பு ஆசையா இருக்கு❣️ நம் மனிதனுக்கு கூட இருக்காது
ஐந்தறிவு படைத்த ஜீவன் நம்மளை விட்டு விலகவே இல்லை என்றால் அவன் விரும்புகின்றான் அவன் இறைவன் பிள்ளை ❤️
சூப்பர் டா குரங்கு தம்பி, ஆனாலும் பாவம் டா செல்லம் அந்த ஆட்டோ அண்ணா ... நீ உன் இனத்தோடு இரு அது தான் உனக்கு பாதுகாப்பு 🥰🥰🥰
குரங்கு கடிக்கும் ஆனால் அந்த ரவிவை ஒன்றும் செய்ய வில்லை அதற்கு சாப்பாடு முக்கியம் என்று தெரிந்து கொண்டது 👌👌
சாப்பாடு எல்லாரும் போடுவாங்க... ஆனா ஏன் அவர் கூட இருக்க குரங்கு ஆசை பட்டுச்சினு தெரியல... ❤❤
அன்பு என்றால் இதுதான் என்பதை மனிதன் உணரட்டும்
Yes
Goodanimal
Panam erukum varey now manam marrum verma?
💯
மனிதன் தான் மிக கொடூர மணம் படைத்தவன்.விலங்குகள் அன்பானவை நன்றிணர்வு மிக்கவை
மனிதனை தவிர மற்ற எல்லா ஜீவனும் நன்றியோடு தான் இருக்கிறது
ஒரு பக்கம் சிரிப்பா இருக்கு ஒரு பக்கம் சந்தோசமா இருக்கு 😍😍😍❤️😍❤️🤩
மனிதா்களிடம் இல்லாத ஒன்று அந்த வாயில்லா ஜீவனிடம் இருக்கிறது
அதுதான்
👇👇
"உப்பிட்டவரை உள்ளளவும் நினை. உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே".
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
உண்மை சில மனித ஜென்மங்கள் ஐந்தறிவு விலங்குகளை விட மனசாட்சி இல்லாதவர்கள்
Yes bro
True
தமிழ் பாட்டி அவ்வை சொன்னது அதற்கு தெரிந்து உள்ளது 😊
✍️ இதற்குப் பெயர்தான் ஒரு இனம் புரியாத உணர்வு உறவு ஒருவேளை பூர்வ ஜென்ம பந்தமா இருக்குமோ🐵🐵🐒🐒 🙏
Yes.very ,very truthful.sasthrathil appadithan sollappadugirathu.
சினிமாவை மிஞ்சிய உண்மை கதை....... அருமை
மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது 👍🌹🌹 ஆஞ்சிநேயரே உன்கூட இருக்கார் அப்பறம் என்ன கவலை. 👍
பிழைப்பு போய்விடுமோ என்று பயந்து தவறான முடிவெடுக்காமல் வனத்துறையிடம் சென்றீர்களே. அதுவே போதும் உங்கள் குணம் அறிய. 🙏🙏🙏🙏
ஆமா ஏற்காடு லேடி சிட்டிங் பாய்ண்ட் ல இருக்க குரங்குகளுக்கு பாதி முகம் இல்லை காரணம் கேட்டால் அருகில் உள்ள கடைகளில் தொல்லை செய்வதால் சுடு தண்ணீர் ஊற்றி விரட்டி விடுவார்களாம் பாக்கவே பாவமா இருந்துச்சு..
Mmmmmmmk
@@closetomyheart6147
Kasukaga manasatchi illama pandranuga 😡
Ella uyir irukura varaikum dha ,apram aandavan kudukura thandana idha vida mosama irukum.🙏
மனிதனை தவிர மற்ற அனைத்து ஜீவன்களும் நன்றியுடன் தான் இருக்கிறது
நன்றினா என்னன்னு கேக்குற சில மானங்கெட்ட ஜென்மங்கள் மத்தியில நன்றி மறக்காத விலங்கு... 💞💞💞 ஆனா ஆட்டோகாரருக்கு தான் பாவம் கஷ்டம்.. 🙁🙁🙁
9
@@paramasivams2750 un pera evan kettan
அத நீங்க விட்டுட்டு போகும் போது எனக்கு கவலையா இருக்கு பாவம் அது... அது மனசு எப்படி கவலை பட்டு இருக்கும்... அது unga வீட்டிலயே வளத்து இருக்கலாம்....
இன்னும் ஒன்றை கவனித்தீர்களா??? வனத்துறையினரிடம் குரங்கு செல்லாமல் கையை தட்டிவிடுகிறது!!!
ஒரு நாள் உணவு போட்டாலும்
ஆட்டோ டைவர் தம்பி பாசத்தை
காட்டிருக்கார், பதிலுக்கு அந்த
குரங்கு பாசத்தை வெளி
காட்டிருக்கு 👌👍தம்பிக்கு
என் 🌹வாழ்த்துக்கள்ளும் 🤚🌹
🙏நன்றியும் 🙏நன்றி 🙏
அன்பு தான் எல்லாம் ❤️
ஆறறிவு மிருகத்தை விட ஐந்தறிவு ஜீவன் நன்மையே....
யாரு மேலயும் தப்பு இல்லை மனமார்ந்த நன்றிகள் நண்பரே தாங்கள் கூறுவது அந்த அன்புதான் என்னைக்குமே நானும் மக்களின் ஒருவன்
இதுதான் அன்புதொல்லை🥰
குரங்கு சேட்டை😍😍😍😍😍
என்னமே போங்க
இருக்கும் இடமிருந்தால் அனைவருக்கும் நல்லதே
கலப்படமில்லாத அன்பு மட்டும் உள்ளது ஐந்தறிவு விலங்குகளுக்கு.....
குரங்கு இவரை மறக்காது. எப்படியும் கண்டுபிடித்து விடும்.😃😃😃😃😃
Mask potu escape aagalam
@@royaltsunami2372 மனிதனை விட குரங்கு,5 மடங்கு மோப்ப திறன் கொண்டது டோய்...
குரங்குகள்,யானை எல்லாம் புத்திசாலியான விலங்குகள்..
மறக்காது..
Payamuruthatheenga😂😂😂😂
@@rajalakshmikarthikeyan1242 aama🤭
S
நன்றி காட்டலாம் ஆனா இவவ்வாலோ ஆகாது.❤❤❤
பாசத்திற்கு ஏங்கும் குரங்கா இருக்கும் போல🤷♀️
Life 💯 lines
நமது முன்னோர்கள்.....❤️
அடே நீங்க ஏங்கருந்துடா வாரீங்க
@@karthikkattan1808 நீ ...எங்கெருந்து வந்தியோ ....அங்கேயே தான்...😎
@Rider 7654 மனுசனுக்குதான் பொறந்தீரு"ஆனா புத்திபூராமே குரங்குபுத்தியாவுல்ல இருக்கு உங்களுக்கு sorry
எல்லார் மனைவியும் இப்படி பாசமாக இருந்தால் நலமாக இருக்கும் ❤️
ஆசைதான். அதுவும் பேராசை.
😂😂😂
உணவுக்கு வந்திருக்கலாம்
ஆனால் உணவு மட்டும் அல்ல...
அன்பு... எல்லோரிடமும் காட்டாது......
எத்தனை பேர் சாப்பிட கொடுத்திருப்பார்கள்.....
இனியும் நிறையா பேர் சாப்பிட கொடுத்தாலும்...
அங்க போய் இப்படி தங்குமா..
தங்காது....
ஒரு சிலரிடம் மட்டுமே.......
இதில் நடப்பதை உற்று கவனிக்க வேண்டும்.......
இரத்த பாசம் 🐒, from 🇱🇰
வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுப்பதை விட தேன்கனிகோட்டை வாழ் மக்களுக்கு ஓர் வேண்டுகோளை நாம் அனைவரும் விடுப்போம்
" நல் உள்ளம் கொண்ட ரவியின் ஆட்டோ வை தவிர்க்காதீர்கள், அந்த குரங்காரால் எந்த இடையூறும் இல்லை என தெரிகிறது.. நீங்கள் கொஞ்சம் பழங்களுடன் அவரது ஆட்டோ வில் பயணம் செய்யுங்கள் அவரும் அவர் குடும்பமும் பசியாரும், குரங்காரும் நீங்கள் தரும் பழங்களால் பசியாருவார். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் இறைவனும் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பார்."
என்னடா இது ஆட்டோ காரனுக்கு வந்த சோதனை😂🤣😂
😂
🤣🤣🤣
🤣🤣
🥰உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது இதுதாங்க...👏
அது குரங்கோ கடவுளோ😊❣️
Hanuman koodavey irukkirar.
அன்பு விலைமதிப்பற்றது ❣️❣️❣️
அந்த மனசு தான் sir கடவுள்......
ஆழமான அன்பு
அழியாத உறவு
அழகான வாழ்வு
விலங்குகளிடம் இருக்கிறது உண்மை
அந்த குரங்கு விடாதீங்க ப்ரோ பாவம் அது ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடப் போகுது வாங்கி கொடுங்க வீட்ல வளர்க்கலாமே
அன்புக்கு நான் அடிமை அது போலத்தான் இந்த ஜீவனும் ஆகவே நாம் அன்பை மறந்தது இந்த ஜீவன் நமக்கு நினைவூட்டுகிறது
இதுதான் அன்பு தொல்லை.
brother & நல்ல மனிதன் நீ போன பிறவியில் செய்த பலன் god bless ur family
மனிதனே மனிதன் மீது அன்பு செலுத்த தவறிவிட்டான் விலங்குகள் அன்பு செலுத்த தவறுவதில்லை ஆனால் நம் புத்தி வராமல் இருந்த சரி...
அவருக்கு அரசு உதவ வேண்டும் இதை பயன்படுத்தி சவாரியை அதிக படுத்தலாம்
தேடி போனாலும் கிடைக்காத சொந்தம் கீதைத்தது அதை தவிர விட்டுடையா நண்பா
ஆட்டோ பாதுகாப்புக்கு சம்பளமில்லாத ஆல் கிடைச்சிருக்கு ரவி வாழ்த்துக்கள்..,🤗😄🤣
குரங்கிற்கு சாப்பாடு போட்டு கூடவே வைத்து அதை யூடிப்பில் பதிவிடுங்கள். பாரின்காரங்க குரங்கை வைத்து ஓஹோன்னு சம்பாதிக்கிறார்கள் 🙏🏼🙏🏼🙏🏼
Yes he can become rich by taking care of the monkey.
Nala idea
Correct
வனத்துறையினர் பயன் போட்டுவிடுவார்கள்.
@@nivethamobiles7716 நம்ம சட்டதிட்டம் அப்படீங்களா? சீனாக்காரனும் கொரியாகாரனும் தாய்லாந்துகாரனும் பல குரங்குகளை வீட்டிலே வளர்க்குறாங்க சகோ🤔🤔🤔
Polimer நியூஸ்கராங்க bgm எங்க தான் தேடி போடுறாங்களே 🤔 இந்த ஒரு வீடியோக்கு ரெண்டு மூணு bgm 😂 0:57 வேற லெவல் 😂
100% நன்றி மறவாத ஜீவன்
ஒரு வருடம் சோறு போட்டாலும் திரும்பி பார்க்காத மனிதன் , ஒரு நேரம் சாப்பாடு போட்டதுக்கு நன்றியுடன் இருக்கும் ஜீவன்
அன்பு இதுதான்யா இந்த அன்பு மனிதர்களிடம் இருக்காது. ஆனா விலங்குகளிடம் இருக்கு அவரோட குடும்பத்தை தொந்தரவு செய்யலே ஆட்டோவில் தங்கி காலை வேலைக்கு செல்லும்போது வழித் துணையாக இருக்கு.
உண்மையான அன்பு
Ultimate குரங்கு ❤❤❤❤
தம்பி ரவி நீங்க பத்து கிலோ மீட்டர் சென்று விட்டாலும் மீண்டும் வந்து விடுவார்..!!.பாரஸ்ட் ஆபிஸில் இருந்து தப்பித்து நேரே உங்களிடம் வந்த நமது ஹீரோ விற்கு பாசம் கொஞ்சம் அதிகம் போல....!!!!! ஜெய் மாருதி 🙏🏼💐💐💐💞💞💞🌷🌷🌷🌷
People can forgot the help done by anyone, But animals never forgot the help till his life end.
💯crt bro
உன்னையும் சேர்த்து
Intha Mari news kekka manasuku Santhoshama iruke..
Animals heart are so beautiful ❤️
Me too bro
We have to support Mr.Ravi financially!
😂
Avaru auto oti polachuparu
🤣😂
Apdiye tnhb la ooru veedu kuduthuralam la ....
@@commonman1738 Appidiye unn komanathaiyum uruvi kuduthudulaam lae!
POLIMER உங்க BGM உங்க VOICE SUPPER SUPPER
அன்பும் அரவணை்பும் இருகிற்ற இடம் சொர்கம்
THIS GUY HAS A HEART OF GOLD
அந்த குரங்கு உங்கள் வீட்டை அடையாளம் பார்த்து வைத்து இருக்கும் நீங்க அதை எங்கே கொண்டு விட்டாலும் உங்கள் வீட்டிற்கு வந்து விடும் 🙏
வாழ்க வாழ்க❤❤❤❤❤
எப்படியோ பாலிக்கு கண்டண்ட் கிடைத்ததுபோங்க !!
😁😁😁😁😁
இதை பார்த்த உடன் எனக்கு வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது
நாய்க்கு ஒரு பிஸ்கட் வாங்கி கொடுத்து படும் பாடுதான்
Correct bro
"உப்பிட்டவரை உள்ளனவும் நினை"
இப்பழமொழியில் அதிகம் வெல்வது 5 அறிவு ஜீவன்கள்தான் என்றால் அது மிகையல்ல!!
1.35 இதனால் கடும் அவதி அடைந்த ரவியின் சொல்லும் போது சிரிப்பு வந்துருச்சு நியூஸ் வாசிக்கிற உங்களுக்கு
🐒அதுக்கு உங்கள் அன்பு தேவை
ஆட்டோ நண்பரே ஆஞ்சநேய ஸ்வாமியை பாதுகாப்பாக வைத்திருங்கள் உங்களுக்கு எல்லா செல்வமும் கிடைக்கும். பெரிய பாக்யம்
நம்ம இனம் தானே அண்ணா👍
இது தான்.. குரங்கு இன் பாசம்❤
Unmaiyana Anbu ❤
சோகம் - மகிழ்ச்சி இரண்டுமே தந்த செய்தி இது.
நன்றி மறவாத ஜீவன் விலங்குகள்
அன்பு தானே எல்லாம்
ஜெய் ஆஞ்சநேயர் பொற்பாதம் வணங்குகிறேன் வணங்கி மகிழ்கிறேன்
பாவம் .ஆஞ்சனேயா.அதனை விரட்டாதீர்கள் . அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்.ஆண்டவனே இறங்கி வந்து அருள் பொழிவான்.பாவம் துரத்தாதீர்கள்
எவ்வளவு பணம் சம்பாதித்தாலும்.. இந்த தூய அன்பிற்கு ஈடாகாது..
புரிந்து கொள்ளுங்கள் ரவி..
அன்பு சில நேரத்தில் தொல்லை ஆவதும் உண்டு🙂
😆😆😆😆😆
Animals are more kind then humans.
அந்த குரங்குவிற்கு தெரியவில்லை அவரை தொந்தரவு செய்கிறோம் என்று அது மூன்று வேலை நன்றாக சாப்பிடுவோம் என்றுதான் அவரிடம் தஞ்சம் அடைந்துள்ளது 😭🙏
That automan is a blessed soul
எனக்கு பிடித்த விலங்குகள் யானை, மான், பூனை, நாய், லோவெபோர்ட்ஸ், மீன், மாடு, குரங்கு, கிளி, அணில், முயல், எனக்கு பிடித்த விலங்குகள் 😂😂
He should use his smartness. And see this as an opportunity to attract passengers.
அண்ணா வணக்கம் நானும் ஒரு ஆட்டோ ஓட்டுனர் தான் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளேன் இந்த அனுமார் அவர்களுடைய பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைத்துள்ளது நீங்கள் தயவு செய்து வனத்துறையிடம் இந்த குரங்கை ஒப்படைப்பது விடாதீர்கள் நீங்கள் தினமும் இந்த குரங்குக் உணவளித்து நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைத்திருக்கிறது தயவுசெய்து அனுமாருக்கு தினமும் உணவளித்து உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தால் அனுமாரை நன்றாக பார்த்துக் கொள்வேன் உங்களுடைய கஷ்ட நஷ்டங்களை போக்க உங்களிடம் அனுமார் வந்து கொண்டார் நீங்கள் தயவு செய்து அந்த அனுமாரை வனத்துறையிடம் இடம் ஒப்படைக்காதீர்கள் நீங்க அவருக்கு உணவளித்து நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் உங்களுடைய வைத்துக்கொள்ளுங்கள் கண்டிப்பாக அவரை வைத்துக் கொண்டே உங்கள் வாடகை ஓட்டலாம் தப்பில்லை உங்களை நம்பி வந்த அனுமாரை நீங்கள் கைவிடாதீர்கள் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தால் அந்த அனுமாரை நன்றாக நான் பார்த்துக் கொண்டிருப்பேன் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைத்திருக்கிறது நீங்கள் தயவு செய்து அந்த அனுமாரை
கைவிடாதீர்கள் அண்ணா
Polimer bgm vera level 🔥🔥🔥🔥🔥
அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் அது இது தானோ 😎😎
இக்காலத்தில் மனிதர்கள் இல்லாத நன்றி கூட விலங்குகளுக்கு அந்தநன்றி இருக்கு
நமக்கு ஒரு சிறந்த அடிமை கிடைத்து விட்டான் என்று நினைத்துக் கொண்டது குரங்கு
ஐயோ சமத்து பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு... நம்பல லா பார்த்தா கடிக்க தான் வருது... 😅😂🤣
0.58 un bgm side gap la podriye velraj...🤗
Background music🎶 vera level 😆😍😘
Enna song but bgm super
நன்றி உள்ள உயிர்... 🙏💐💗✌🏽😍😍
இது என்னடா புதுசா இருக்கு...
மனித இனங்களிடையே அன்பு என்ற சொல் மறைந்து விட்டது ஒவ்வொரு மனிதனும் கத்தியின்றி ரத்தமின்றி வேறு ஒரு மனிதனை மறைமுகமாகத் தின்கிறான்.... என்பதே உண்மை
கொடுத்து வச்ச குரங்குயா...சாப்பாடும் சவாரியும் கிடைத்திருக்கு
பெட்ரோல் விலைக்கு ஆட்டோவிற்கு பதில் குரங்கு வித்தை செய்து பிழைப்பை நடத்திக் கொள்ளுங்கள் தோழரே இப்படிக்கு அடியேன்...🙏🎉👍
ஒருவேளை சொத்துக்காக இவ்ளோ விசுவாசம் இந்த காலத்துல மனிதர்கள் பாக்குறாங்களா
வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். சிறை செல்லவும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் இவ்விடயத்தில் மனிதாபிமானத்தை ஒதுக்கி வையுங்கள். வன விலங்குகள் உயிருக்கு போரடினால் மட்டும் உதவுங்கள்.