Vatta Mesai Vivaatham | இந்த கதை எல்லாம் இங்க வேணாம்... உங்க லட்சணம் தெரியும்: தமிழன் பிரசன்னா | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 678

  • @maniappadurai4496
    @maniappadurai4496 Рік тому +137

    மிகவும் அருமையான, தெளிவான விளக்கம். இதுபோன்ற நபர்கள் தான் ED யின் முகத்திரையை கிழிக்க முடியும். நண்பர் பிரசன்னா வாழ்க.

  • @mohanramamoorthy530
    @mohanramamoorthy530 9 місяців тому +19

    பிரசன்னா அண்ணா அருமையான பேச்சு நிறைய விசயங்கள் தெரிகிறது அதுவும் யாரும் அறியாத விசயத்தை வெளுத்து வாங்குறீங்க அண்ணே தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @h.kadersheriff7378
    @h.kadersheriff7378 Рік тому +95

    நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை,,Adv. பிரசன்னாவின் விளக்கம் அருமை❤

  • @balasubramanian4645
    @balasubramanian4645 Рік тому +55

    சூப்பர் பிரசண்ணா, வாய்மையே வெல்லும். சங்கிகளை அலர வைத்த சம்பவம், பாராட்டுக்குரியது.

  • @elangovankailasham9960
    @elangovankailasham9960 Рік тому +29

    சிறப்போ சிறப்பு தம்பி தமிழன் பிரசன்னாவின் இடி முழக்கம் !!
    👏👏👏👏👏

  • @muralidharant6954
    @muralidharant6954 8 місяців тому +13

    எங்கள். தங்கம்
    திராவிட. சிங்கம்
    திரு. தமிழண். பிரசண்ணா. வாழ்த. வளமுடன். நலமுடன் நன்றி

  • @christophythangaraj2819
    @christophythangaraj2819 Рік тому +23

    Prasanna very good speech. Congratulations

  • @muralikrishnan2805
    @muralikrishnan2805 10 місяців тому +19

    இந்தியா கூட்டிடையே வெற்றி பெற செய்யுங்கள். விவசாயிகளின் பிரச்சனை தீரும் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும்.

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Рік тому +75

    தான் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பன்தான் உண்மையான ஆம்பளை சரியானயான பதிலடி. ஆனால் அவர்களுக்கு சூடு ,சொரணை, மானம், வெட்கம் இவைகள் எல்லாம் ஏது???.

  • @ursparrowkd6108
    @ursparrowkd6108 Рік тому +107

    தமிழன் பிரசன்னா அவர்களின் தைரியமான பேச்சு 👏👏👏👍

    • @aishr8125
      @aishr8125 Рік тому +3

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Рік тому

      இரண்டு கூட்டமும் வேசி கூட்டம் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் தேவை இல்லாத கூட்டம்

    • @kanniappanim917
      @kanniappanim917 Рік тому +5

      Prasanna the great 👍👍👍👍

    • @AravindMurugan-ee5vt
      @AravindMurugan-ee5vt Рік тому +1

      Ooooo

    • @msowndar4246
      @msowndar4246 Рік тому +2

      திருடன் தெளிவா தான் டா பேசுவான்...

  • @ahamedhassan6381
    @ahamedhassan6381 Рік тому +55

    பிரசன்னாவின் தோழுறிப் பேச்சு அருமை!இவர்களை திருத்த 2024 தான் ஒரே வழி.நிச்சயம் ராகுல்காந்தி இந்திய திரு நாட்டின் தலைமை பொருப்பேற்பார்.

  • @srinivasankasinathan8770
    @srinivasankasinathan8770 Рік тому +48

    இதற்குமேல் பா.ஜ.கவை அசி ங்கப்படுத்த முடியாது சூப்பர் சூப்பர் பிரசன்னா

    • @nm-fo9tv
      @nm-fo9tv Рік тому

      👌

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Рік тому +1

      இதுக்கு மேல உண்ண மாதிரி கொத்தடிமை தாய் எலி திருத்த முடியாது😂😂

  • @rishwan0073
    @rishwan0073 Рік тому +16

    Excellent mass speech

  • @sprabhakaran6483
    @sprabhakaran6483 Рік тому +5

    சகோதரர் பிரசன்னா பேச்சு அருமை.திருப்பூரிலிருந்து புரட்சித் தலைவியின் தொண்டன் ஜோ.பாண்டியன்.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Рік тому +39

    சிறப்பு பிரசன்னா🎉🎉🎉

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 Рік тому +23

    பிரசன்னா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @soundharrajan8827
      @soundharrajan8827 Рік тому +1

      பிரசன்னா உங்கள் பேச்சு அருமை. பிஜேபி செய்யrra உடல்நிலை அப்பல் படுத்தியதற்கு நன்றி

  • @thangarajvellingiri3675
    @thangarajvellingiri3675 Рік тому +32

    வாழ்த்துகள் பிரசன்னா.

  • @s.n.jothika3958
    @s.n.jothika3958 Рік тому +64

    மாவீரர் அண்ணன் பிரசன்னா 🙏🙏🙏🙏🙏 பேச்சு புலி 🐯🐅

    • @aishr8125
      @aishr8125 Рік тому +2

      THU

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y Рік тому

      Oatha, avan crypto Christian hiding behind a Hindu name, vetkankettavan, Maveerana?? he is believed to have killed his wife, a f king corrupt and dynastic gopalapuram family bootlicker 😛

    • @manjunathan4923
      @manjunathan4923 Рік тому +1

      இவன் ஒரு ஆளு

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 Рік тому +31

    பிரசன்னா அவர்கள் மிகவும் சிறந்த பேச்சாளர் எப்போதும் போல பிஜேபி யை கிழித்து தொங்க விட்டார்

  • @rajeshti-d6q
    @rajeshti-d6q Рік тому +35

    பிரசன்னா அவர்களின் பேச்சைக் கேட்டு பிஜேபி காரன் நாண்டுக்கிட்டு சாகனும்

    • @veluswamy7665
      @veluswamy7665 Рік тому

      Prasanna , we need this wife dead secret first, did you killed you wife and make it suicide, because you are a dmk slave lawyers

  • @jabezblesson5040
    @jabezblesson5040 Рік тому +15

    Thamilan prasanna mass

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 8 місяців тому +2

    Congrats Prasanna sir. Your fitting reply is very super and continue your speech vehimentl. Thank you.

  • @kaliaperumalkrishnasamy7030
    @kaliaperumalkrishnasamy7030 Рік тому +6

    சபாழ்டா தம்பி நீ என்னிலும்
    இளையோன் ஆனாலும்
    உன்னை வணங்குகிறேன்
    வாழ்த்துகிறேன்.தேங்காதுன்
    தனிப்போக்கு மேலும் மேலும்
    திடம்படட்டும்.

  • @rajad2609
    @rajad2609 Рік тому +22

    தி௫. கார்த்திகேயன் சார். வேந்த௫க்கும். ED. அதிகாரிகள் வ௫வார்கள். அது நிச்சயம்

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 Рік тому +7

    Congrats Mr. Prasana sir 👏

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 Рік тому +7

    Prasanna super speech

  • @muthumani7604
    @muthumani7604 Рік тому +7

    Mass Mass speech

  • @JanakiramanJanaki-oq2pn
    @JanakiramanJanaki-oq2pn Рік тому +8

    Prasanna always super.nobody can counter ur points.

    • @joker-he3ww
      @joker-he3ww Рік тому

      Ivan pondati eppadi sethu ponanga

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd Рік тому

      ​@@joker-he3wwUngoththaa Pundai eppadi okkapattaal 😂😂😂😂😂😂😂

    • @joker-he3ww
      @joker-he3ww Рік тому

      @@CBE-dy2pd birthday ku cake vangi kodukalanu sethu poita

  • @Think-le3gr
    @Think-le3gr Рік тому +45

    செருப்படி பதிவு பிரசன்னா 💥

    • @kanniappanim917
      @kanniappanim917 Рік тому

      Beware of Sanghies.

    • @veluswamy7665
      @veluswamy7665 Рік тому

      Prasanna , you speech bodly in stage, what about your wife dead case,

    • @sivasssshhhh
      @sivasssshhhh Рік тому +1

      Unnidam ketta kelvi enna?? Manipur un congress senja set up da ..

  • @sakthivelshanmugam2287
    @sakthivelshanmugam2287 Рік тому +13

    Super bro

  • @Selva916-m1p
    @Selva916-m1p Рік тому +8

    ஃப்ரசன்னா💪💪💪

  • @sais533
    @sais533 Рік тому +4

    Super Sir ..... Rightly said.....

  • @samiarul4322
    @samiarul4322 Рік тому +23

    பிரசன்னா அண்ணா அவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகளின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் தொடர்ந்து சங்கைகளை கதறவிடும் அண்ணன் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்
    ̓̓💙💙💙💙❤❤❤❤💐💐

  • @KannanKannan-l4j
    @KannanKannan-l4j Рік тому +1

    Very good sir Mr.Prasanna . good speech 🎉🎉🎉🎉🎉🎉

  • @showedoa9535
    @showedoa9535 Рік тому +3

    பிரசன்னா பேச்சு அருமை

  • @subramonib119
    @subramonib119 Рік тому +26

    தமிழன் பிரசன்னா போன்றவர்களால் தான் இடி போன்ற ஒன்றிய அரசுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும்...

  • @ksjayabal7081
    @ksjayabal7081 9 місяців тому +2

    அருமை அருமை அருமை

  • @amuthaamutha8728
    @amuthaamutha8728 Рік тому +7

    சூப்பர்

  • @manohar7832
    @manohar7832 Рік тому +8

    Super Prasanna 👌

  • @kajamohideen3271
    @kajamohideen3271 Рік тому +6

    அருமை சூப்பர் தமிழன் பிரசன்னா

  • @dharaninaveen
    @dharaninaveen Рік тому +5

    Mass prasanna

  • @antonisamy7764
    @antonisamy7764 Рік тому +10

    God bless you prasanna sir

  • @tamilmani9740
    @tamilmani9740 9 місяців тому +3

    Superb Anna

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 Рік тому +1

    ஊழல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி தி.மு.க.
    ஊழலில் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற போட்டியே இன்றைய அரசியல். வேதனை.

  • @wilsong2011
    @wilsong2011 Рік тому +8

    Super speech prasanna sir

  • @samsudeenhaja5421
    @samsudeenhaja5421 Рік тому +5

    Good speech

  • @venmathip3098
    @venmathip3098 9 місяців тому +1

    ❤பிரசன்னா மாஸ்

  • @அச்சம்தவீர்-ண9ப

    தமிழன்டா பிரசன்னா 👌

  • @ramasami247
    @ramasami247 Рік тому +7

    Super excited

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 Рік тому +66

    புதிய தலைமுறை இல்லை.புடுங்கிய தலைமுறை!நடுங்கிய தலைமுறை!(பிரசன்னா அடிங்க உங்க முரசண்ணா!)

    • @Swamy202
      @Swamy202 Рік тому +7

      420 BJP க்கு மற்ற கட்சியினர் பரவாயில்லை

    • @govindhc4522
      @govindhc4522 Рік тому +7

      பிரசன்னாவின் தைரியமான பேச்சு வாழ்த்துக்கள்

    • @TAXBOSE
      @TAXBOSE 11 місяців тому +1

      Pachaimuthu channel

    • @masilamanimurugasen8510
      @masilamanimurugasen8510 6 місяців тому

      மோடியின் ஷு நக்கிய தலைமுறை😂😂😂

  • @parthasarathy663
    @parthasarathy663 Рік тому +3

    இதில் ஒன்று மட்டுமே புரிகிறது யார் ஆட்சிக்கு வந்தாலும் அதிகாரத்தை பயன்படுத்தி எப்படி பந்துடுவது பழிதீர்ப்பது என்பது எல்லா கட்சிகளும் பொருந்தும்

  • @vsyldancer2683
    @vsyldancer2683 9 місяців тому +1

    பிரஸ்சன்னா சூப்பர்

  • @mmarimuthu2624
    @mmarimuthu2624 Рік тому +51

    எத்தனை முறை ED வந்தாலும் யார் துன்புறத்தினாலும்,
    நேர்மை இருந்தால் எந்த அரசியல்வாதியும் பயப்பட தேவை இல்லை

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Рік тому +7

      Appadi yaarum dmk la illai ..😂

    • @jainabtrends5
      @jainabtrends5 Рік тому +3

      அந்த ED நேர்மையா செயல் பட வேண்டும் அல்லவா? அது பற்றி பேச நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்?

    • @sankarganeshsankarganesh9820
      @sankarganeshsankarganesh9820 Рік тому

      பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி பாஜக தான்

    • @a.manikannanauditor7944
      @a.manikannanauditor7944 Рік тому +1

      @@rameshkannan2500ohooooooo? ADMK Vila, Illa BJP yila? 😂😂😂😂😂😂😂😂

    • @segarantony6147
      @segarantony6147 Рік тому

      ஈடி சோதனை என்ற பெயரில் எதிர்கட்சியினரை இரவுபகலாக சித்திரவதை செய்து வலுக்கட்டாயமாக பாஜகவிற்கு ஆதரவாக மாற்றுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

  • @abishclinton4635
    @abishclinton4635 Рік тому +5

    welcome bro ❤❤❤

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 Рік тому +17

    எல்லோரும் சரியாக, , நியாயமாக , உண்மையாக பேசுகின்றனர். எல்லோருடைய உண்மை முகம் மக்களுக்குத் தெரிய வருகின்றது. அனைவரும் தண்டனைக்கு தகுந்தவர்களா? என்பதை நீதிமன்றங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 9 місяців тому

      Nedhimandrangal.nolibangal
      Kaiyel.sendruvittadu

  • @karunakarankaruna7132
    @karunakarankaruna7132 Рік тому +48

    சங்கிகளை கதற விடும் வழக்கறிஞர் அண்ணன் தமிழன் பிரசன்னா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @aishr8125
      @aishr8125 Рік тому +5

      Nee Urutu...200 Rs Opi

    • @viswa19861
      @viswa19861 Рік тому

      ​@@aishr8125enna Manipur enna Rs .2 jalsa...

    • @Madhubalacute
      @Madhubalacute Рік тому

      ​@@aishr8125okn 2rs sanghi

    • @veluswamy7665
      @veluswamy7665 Рік тому

      ​@@viswa19861in srilanka lot and lot tamilan women raped and killed that time congress and dmk can't arise the voice, ups you all shut the mouth, manipur riots behind Pakistan and china in back round, but the truth you don't knows

    • @venkatachalamv4067
      @venkatachalamv4067 Рік тому

      @@aishr8125 indhada Rs2

  • @crazydevilcricket4180
    @crazydevilcricket4180 Рік тому +4

    super persanna Anna

  • @sakthisakthivel1160
    @sakthisakthivel1160 9 місяців тому +1

    Super na

  • @sankarganeshsankarganesh9820
    @sankarganeshsankarganesh9820 Рік тому +10

    பாலியல் ஜல்சா பார்ட்டி

  • @natarajp5762
    @natarajp5762 Рік тому +8

    மாஸ்.அருமை

  • @crazydevilcricket4180
    @crazydevilcricket4180 Рік тому +6

    super Anna

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 Рік тому +31

    எங்களுக்கு ஆட்சி பிடிச்ச நேர் வழி எங்களுக்கு பிடிக்காது எங்கள் வலி குறுக்கு வழி

  • @bashaadam5914
    @bashaadam5914 Рік тому +2

    Prasana anna mass ❤️💙👍👌

  • @neethie2055
    @neethie2055 8 місяців тому

    நல்ல நல்ல கருத்துக்கள் பிரசண்ணா அவர்களே உங்களைப் போன்ற நல் உள்ளங்கள் எங்களுக்கு தேவை

  • @RamaSamy-v4v
    @RamaSamy-v4v 9 місяців тому +1

    சங்கிகளின் சங்கை அறுத்த தமிழன் பிரசன்னா வாழ்த்துக்கள்🔥🔥🔥🌄🌄🌄

  • @sujathaa6496
    @sujathaa6496 Рік тому +9

    👌 prasanna 👌Tq.

  • @shaiksaleemshaiksaleemabdu5481

    Prasanna sir Excellent

  • @pmchandran4907
    @pmchandran4907 Рік тому +2

    Arumi🙏🙏 brother👍🌹👍🌹

  • @nathannathan1181
    @nathannathan1181 Рік тому +6

    பி.பீ பிரசன்னா உன் மனைவி யாருடன் இருக்கிறாள்

  • @enbarajenba7947
    @enbarajenba7947 Рік тому +2

    Annan Prasanna 🔥

  • @murasan738
    @murasan738 Рік тому +4

    திராவிட ஆண்மகன் பிரசன்னா

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 9 місяців тому

    Excellent speach by presenna🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayaprakasheswar1220
    @jayaprakasheswar1220 9 місяців тому +1

    👏👏👏👌👌👌💜💜👍

  • @bakyarajyuvaraj4664
    @bakyarajyuvaraj4664 Рік тому +4

    Aiyooo
    What explain super 👌

  • @தனசேகர்
    @தனசேகர் Рік тому +16

    தமிழன் பிரசன்னா பொண்டாட்டி எப்படி இறந்தார்கள் 🤔

    • @nightpanther9209
      @nightpanther9209 Рік тому

      UNPONDATI EVAN KUDA PADUTHADA ATHAI MUTHALLA SOLLUDA NAYE

    • @kirarisankirarissn3442
      @kirarisankirarissn3442 Рік тому +7

      எல்லாம் உண் அம்மாவால்...........😆😄😄😁

  • @RamasamyurpRamasamyurp
    @RamasamyurpRamasamyurp 4 місяці тому

    அருமை மிஸ்டர் brother prasanna

  • @ravananpandiyan2309
    @ravananpandiyan2309 Рік тому +1

    ஆக ௮னைவரும் திருடர்கள். நன்றி. மக்கள் திருடும் கூட்டத்திற்கு வாக்களிக்கும் நிலை மாற வேண்டும்.

  • @jeyapauldhas6675
    @jeyapauldhas6675 Рік тому +2

    வாழ்த்துக்கள் Mr. பிரசன்ன.

  • @selvarajp7279
    @selvarajp7279 Рік тому +1

    Sekar super explain

  • @johnj820
    @johnj820 9 місяців тому

    Excellent speech, Prasana. We need people like u in our country to talk the truth

  • @nagarajanm5059
    @nagarajanm5059 Рік тому +7

    Bjp = Ed= kedi.

  • @santhisubramaniyan5053
    @santhisubramaniyan5053 Рік тому +2

    Wel done prasanna.

  • @nallathambi1074
    @nallathambi1074 11 місяців тому +1

    ❤❤modi ji annamalai ❤❤❤

  • @ramachandranps499
    @ramachandranps499 Рік тому +6

    D.M.K = பொய் பேசுவதுதான் திறமை வாய்ந்த அரசியல் வாதிகள்.

    • @jacobsouza8002
      @jacobsouza8002 Рік тому

      பிரசன்னா பேசியதில் எது பொய்??? பொய்யே பேசும் களவானிகள்தான் ஆர்.எஸ்.எஸ்( பாஜக).

    • @rameshd7021
      @rameshd7021 Рік тому +1

      Modi mendal

    • @venkatachalamv4067
      @venkatachalamv4067 Рік тому

      Poda pikkali payale

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 7 місяців тому

    ❤super 👌 speech by Prasanna ❤

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 8 місяців тому

    பி.ரசன்னாவின் பேச்சு சிறப்பு

  • @JanakiramanJanaki-oq2pn
    @JanakiramanJanaki-oq2pn Рік тому +24

    After joining bjp Narayana ranae has become God narayana.

    • @rajadurai1872
      @rajadurai1872 Рік тому +1

      😅😅😅

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y Рік тому

      Didn't senthil balaji become senthil andavar after joining DMK?😛 courts will follow up with the cases with Narayan Rane. What's your f king narrative 😛??

    • @Madhubalacute
      @Madhubalacute Рік тому +1

      ​@@KrishnaB-r3ycourts are yet to follow up cases of narayana ranae, thats the f king narative

  • @mohanramamoorthy530
    @mohanramamoorthy530 Рік тому

    Super speech edapaadi vijayabaaskar udhayakumar Pollachi Jayaram vittu vellungane

  • @venkatesh-l6y
    @venkatesh-l6y 4 місяці тому

    Super speach very good and very correct

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 Рік тому +5

    சூப்பர் கருத்தை பதிவு செய்துள்ளார்.

  • @amanullah4419
    @amanullah4419 Рік тому

    Super 👌 👍 sir

  • @AsifAhmed-x8m
    @AsifAhmed-x8m 2 місяці тому

    Prasanna ji amazing ji

  • @Pandi-s3w
    @Pandi-s3w 8 місяців тому

    அருமை அண்ணா

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y 8 місяців тому

    Nda.கூட்டணி மாபெரும் கூட்டணி வெற்றி உறுதி,,,,,,🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @haran9020
    @haran9020 Рік тому +4

    நடுநிலை அற்ற ஊடகம்

  • @MSOMASUNDARAM
    @MSOMASUNDARAM Рік тому

    அருமை பிரசன்னா அண்ணா

  • @mercyg4447
    @mercyg4447 8 місяців тому

    Good.Good. Good. Good.. 👌👌👌👌

  • @chinnapparaj2905
    @chinnapparaj2905 Рік тому

    மணிப்பூர் கொடூரத்தை பார்க்காமல் கொடூர மனிதன் மோடி தமிழகத்தில் தேவையில்லாமல் பிரச்சனை செய்துகொண்டிருக்கிறார்

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 17 днів тому

    Super Speach

  • @Sakthivelu1998
    @Sakthivelu1998 Рік тому

    Super 👌