யாராலும் தர முடியாத சந்தோஷம் இயேசு தந்தாரு இயேசப்ப வந்ததனால உன் வாழ்க்கை மாறிடும் பாரு.. Don't worry..Be happy அழகாக உன்ன படைச்சாரு.. அதற்காக சந்தோஷப்படு... நீங்காத இரட்சிப்ப தந்தாரு.. அதற்காக சந்தோஷப்படு... Don't worry..Be happy ஜீவனுள்ள வார்த்தையை அதற்காக சந்தோஷப்படு... நித்திய ஜீவனை தந்தாரு அதற்காக சந்தோஷப்படு Don't worry..Be happy
யாராலும் தர முடியாத
சந்தோஷம் இயேசு தந்தாரு
இயேசப்ப வந்ததனால
உன் வாழ்க்கை மாறிடும் பாரு..
Don't worry..Be happy
அழகாக உன்ன படைச்சாரு..
அதற்காக சந்தோஷப்படு...
நீங்காத இரட்சிப்ப தந்தாரு..
அதற்காக சந்தோஷப்படு...
Don't worry..Be happy
ஜீவனுள்ள வார்த்தையை
அதற்காக சந்தோஷப்படு...
நித்திய ஜீவனை தந்தாரு
அதற்காக சந்தோஷப்படு
Don't worry..Be happy
பாடல் வரிகள் பதிவிட்டால் பயனுள்ளதாயிருக்கும்
Lyrics veanum