Bayanthu Kartharin // Rolling Tones // Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 510

  • @peterebenezar1845
    @peterebenezar1845 2 роки тому +133

    குடும்பம் குடும்பமாக பெரியவர்களும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கர்த்தருடைய நாமத்தை பாடுவதை பார்க்க அருமையாக உள்ளது.

  • @felipsphotography6798
    @felipsphotography6798 7 місяців тому +34

    நான் ஒரு Photographer
    C S I ஆலயங்களில் திருமணங்கள் நடைபெறும் போது இந்த பாடல் பாடுவார்கள். கேட்ப்பதற்கு இனிமையாகவும் தெவிட்டாத அமுதமாகவும் இருக்கும்.

  • @devadasankalaiarasan8513
    @devadasankalaiarasan8513 2 роки тому +54

    கேட்க கேட்க தெவிட்டாத அருமையான பாடல். God bless 🙏

  • @kavikutty6414
    @kavikutty6414 Рік тому +33

    Lyrics
    பயந்து கர்த்தரின் தூய வழியில்
    பணிந்து நடப்போன் பாக்கியவான்
    முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)
    முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்
    1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
    தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
    கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)
    எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
    2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
    உயரும் பச்சிளங் கன்றுகள் போல
    மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2)
    மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
    3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
    கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
    கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2)
    கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

  • @fredy2861
    @fredy2861 2 роки тому +32

    பாடலின் வரிகளைப் போன்றே காணொளியில் பங்கேற்ற அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ....பாடல் வரிகளின் படி ஒவ்வொருவரும் வாழ வாஞ்சித்து பாடலின் அனைத்து ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக்கொள்வோமாக

  • @devinjames9433
    @devinjames9433 3 роки тому +80

    CSI traditions are always the best✨ Perfect blend of divinity and culture♥️ May our Lord's name be glorified always!

    • @RAJ-sz7vv
      @RAJ-sz7vv 3 роки тому +9

      CSIயின் நல்ல விசயங்களை இரட்சிக்கபடாத போதகர்களும், லே நிர்வாகிகளும் நாசமாக்குவது தான் மிகுந்த வேதனையை தருகிறது...
      சபைக்காக ஊக்கமாய் ஜெபிக்க வேண்டும்...🙏

    • @joydigital968
      @joydigital968 2 роки тому +8

      Established (CSI) by the dedicated missionaries is now under the team of hooligans..

    • @jeromegsam
      @jeromegsam 2 роки тому +1

      @@joydigital968 I agree with you 💯

    • @gladstondevaraj2103
      @gladstondevaraj2103 Рік тому +1

      csi people are highly educated.Real christian.

    • @helenraph7440
      @helenraph7440 Рік тому

      😅😅😅

  • @robinsonk2505
    @robinsonk2505 7 місяців тому +7

    அருமை அருமை. கேட்டுக் கொண்டே இருக்கலாம். பார்த்துக் கொண்டே இருக்கலாம். கலந்து கொண்ட குடும்பத்தார் மற்றும் தயாரித்தவர்கள் அனைவரையும் கர்த்தர் அளவின்றி ஆசீர்வதிப்பார். தேவனுக்கே மகிமை

  • @vijaykumarchandra6829
    @vijaykumarchandra6829 2 роки тому +50

    இது போன்ற பாமாலைகள் தமிழ் நாட்டில் மலரட்டும். நீங்கள் விதைத்த விதை வீன்போகாது. தொடர்ந்து இப்படிபட்ட பாடல் விதைகளை விதையுங்கள். PRAISE GOD.

    • @nitheeshvi6228
      @nitheeshvi6228 2 роки тому +4

      Idhu paadatha CSI wedding kedayath....

    • @CiceliaStanley
      @CiceliaStanley Рік тому

      @@nitheeshvi6228🎉😢😢😢

    • @sundarrajsweetlin1604
      @sundarrajsweetlin1604 8 місяців тому

      பாடல் அருமையாக உள்ளது. பாடல் பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    • @oralrobertoralrobert8772
      @oralrobertoralrobert8772 7 місяців тому

      Excellent

  • @AshleyThomas144
    @AshleyThomas144 4 місяці тому +5

    Listening to all Tamil Protestant songs, my neighbours think I am from Tamil Nadu, staying in Kerala!!!!!!!

  • @georgepoirier9014
    @georgepoirier9014 2 роки тому +28

    Do not understand the words in their language but I can sense the Spirit of God in their soothing, uplifting voices. GOD bless them in every way.

  • @babubalasingh2720
    @babubalasingh2720 3 роки тому +48

    When my father’s friend was in end stage cancer we made it a point to visit him every week. This song is one of his favourite one. My children played the music and my wife used to sing this song. The song comforted him and he used to sing with us. I cherish those memories as a precious one .I thank our Lord for using us as a vessel to glorify Him. Praise be to the Lord

  • @ThaNSKvillage
    @ThaNSKvillage 3 роки тому +58

    கர்த்தர் உன் வீட்டை கட்டாராகில் கட்டுவோர் முயற்சி வினாகாதே ...... என்னா ஒரு வார்த்த.... நாம் எல்லாரும் குடுத்து வச்சவங்க.. Amen....

  • @nirmalanirmala4616
    @nirmalanirmala4616 3 роки тому +20

    அருமை அருமை I love this song கர்த்தர் உங்கள் எல்லாரையும் அவர் ஆசிர்வதிக்கட்டும் எவ்வளவு அருமையான சாங்ஸ் பரிசுத்த வந்ததே சாங்.

  • @mm.jebamanimani3943
    @mm.jebamanimani3943 3 роки тому +9

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையாக நேர்த்தியாக சூப்பராக

  • @SindhanaRoy
    @SindhanaRoy 3 роки тому +22

    Audio & Video are nicely done! Such a beautiful Christian wedding song!
    Praying Psalms 128 over every couple💑 watching this...

  • @samstarlin
    @samstarlin Рік тому +4

    Expect more video like that

  • @djayaseelan9559
    @djayaseelan9559 3 роки тому +6

    கர்த்தர் தாமே உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக

  • @devasagayam3982
    @devasagayam3982 Рік тому +3

    Old is Gold

  • @christalsutha9248
    @christalsutha9248 3 роки тому +6

    இயேசுவின பாதையை தேர்தெடுத்து செய்கிற இறைமக்களுக்கு பணி தொடர வாழ்த்துகள்💐💐💐💐💐

  • @MrJeypaul
    @MrJeypaul 2 роки тому +5

    Children shall inherit the blessings a godly man. Surely this is the blessings of pastor Sam Packianthan…

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar Рік тому +2

    30 years ago, you could hear the morning prayers with songs of this kind in most of the Christian houses in Nagercoil. I don't know now because I have been away right from 1995.

    • @chrisryan1518
      @chrisryan1518 Рік тому +1

      Yes my amma loves this song very much... Yenoda marriage ku church la last la intha song kandipa padanum nu adampidichanga... But nerya per ku theriyala intha song.... Lovely song

    • @chrisryan1518
      @chrisryan1518 Рік тому +1

      From colachel

  • @philipthomas67
    @philipthomas67 11 місяців тому +1

    Awesome...Song..Melody..Video

  • @RajkumarRaj-hv1gj
    @RajkumarRaj-hv1gj Рік тому +2

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super God bless you

  • @நமதுதிராவிடஇயக்கம்

    Living in 7th cross st shenoy nagar I am friend of yur Leo I am yur fan fr this wonderful choir beautiful song may god bles this choir abudantly this should go throughout this world fr his blessings is countless

  • @oilvder
    @oilvder Рік тому +2

    லூக்கா 14
    26: யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
    If any man come to me, and hate not his father, and mother, and wife, and children, and brethren, and sisters, yea, and his own life also, he cannot be my disciple. (KJV)

  • @04220118
    @04220118 10 місяців тому +1

    Yes halleluyah praise the lord 🙏 my holy father Jesus Christ family today halleluyah god bless to all my holy family today halleluyah and thanks for this worship prayers god 🙏 and respect human resources today halleluyah amen amen southerantes southerantes southerantes

  • @jebasingh363
    @jebasingh363 11 місяців тому +2

    Richy Video shoot and grand Appreals... Royal Decorations.. Everything grand..... But participants are having tea in paper cup....😮

  • @afrineshiny6313
    @afrineshiny6313 Рік тому +1

    Those are present here please keep me in your prayers for my wedding to happen soon

    • @BlessinaJoeBee-fm2pr
      @BlessinaJoeBee-fm2pr Рік тому +1

      Sure. Our God will surely bless your family life if you fear Him.

    • @afrineshiny6313
      @afrineshiny6313 Рік тому

      @@BlessinaJoeBee-fm2pr sure sissy always I fear him

  • @jacobmeshacks
    @jacobmeshacks 2 роки тому +8

    Excellent choir. All Honour and glory to Jesus Christ.

  • @reubenjesudas216
    @reubenjesudas216 2 роки тому +3

    DrReubenVellore I listen to this Melodies daily TWICE

  • @jasonjoseph864
    @jasonjoseph864 3 місяці тому +1

    Amen Alleluia

  • @ranjithedison3419
    @ranjithedison3419 Рік тому +3

    Super song

  • @vijayakumari409
    @vijayakumari409 3 роки тому +5

    Very well. I think shooting at your home sweetlin. May God bless you all and use for his glory

  • @innermostbeing
    @innermostbeing 3 роки тому +19

    Melodious singing, well-balanced arrangement, perfectly synched harmony, cool background and natural setting of floral arrangement. May His blessings overflow on all those involved in this music journey!

  • @psrv5664
    @psrv5664 Рік тому +7

    Everlasting traditional song
    Well handled

  • @richardbenny4166
    @richardbenny4166 Рік тому +2

    Joe mama ur awesome

  • @shiv-yj3vr7
    @shiv-yj3vr7 2 роки тому +14

    பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
    பணிந்து நடப்போன் பாக்கியவான்
    முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)
    முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்
    1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
    தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
    கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)
    எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
    2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
    உயரும் பச்சிளங் கன்றுகள் போல
    மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2)
    மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
    3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
    கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
    கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2)
    கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

    • @goodsamaritan1481
      @goodsamaritan1481 2 роки тому +3

      Thanks for typing the whole song..... God bless you

    • @shiv-yj3vr7
      @shiv-yj3vr7 3 місяці тому

      ​@@goodsamaritan1481😅❤thanks😢

    • @shiv-yj3vr7
      @shiv-yj3vr7 3 місяці тому

      ​@@goodsamaritan1481 praise the lord❤

  • @solomonraj865
    @solomonraj865 Рік тому +3

    A very uniform voice everyone sung very nice

  • @nirmalajoe3821
    @nirmalajoe3821 2 роки тому +5

    Thank you all for your valuable comments. All glory to our Great God alone.

  • @freddyjerry7266
    @freddyjerry7266 3 роки тому +10

    My favourite Wedding 💒 Song ... ❤️❤️❤️❤️
    Nice and Sweet voice...to all dear ones

  • @samueljohnson5011
    @samueljohnson5011 Місяць тому

    You tube recap says I have listened to this song for 163 minutes in the year 2024.

  • @antonyjeyaseelan
    @antonyjeyaseelan 2 роки тому +2

    Intha paadal arumai...aanaal athil Irai Yesu Illaai--Ungal Pagatte therigirathu -----

  • @hepsibastella3742
    @hepsibastella3742 3 роки тому +4

    Looks like a family... for a moment I forget that this a Rolling Tone Choir singing... Great!! For giving a family like appearance...

  • @linganjohnson2667
    @linganjohnson2667 3 роки тому +13

    அருமை அருமை அற்புதமான பாடல்

  • @jabesonesim7831
    @jabesonesim7831 3 роки тому +6

    Please pray for my family.super song and voice.

  • @jestinr1021
    @jestinr1021 2 роки тому +7

    Beautiful song. It's echoing in ears. Wonderfully depiction of Christian family in South India

  • @FrancisD-ce8tf
    @FrancisD-ce8tf 3 місяці тому +1

    Classic
    Songs ✨🧬🍁✨🧬🎉🎉🎉🎉😂
    DR FRANCIS AND DR VIMALLA and I
    Children in USA

  • @selvamraj2354
    @selvamraj2354 Рік тому +3

    This song is so close to my heart

  • @vanathinvasal7849
    @vanathinvasal7849 10 місяців тому +1

    Super song The choir of Reverends of KK Dist is very Good God bless you all Glory to Jesus Koil George Mani Asirvathapuram Pastorate Tenkasi Dt

  • @vinoseaugustinraj3900
    @vinoseaugustinraj3900 4 місяці тому +1

    Humming Beautiful - Roaring Lion Sounds On Sleep - God of Apostle-Didimus Blessed On Earth.

  • @hephzibahnoah9452
    @hephzibahnoah9452 3 роки тому +9

    Wonderful song, Good cooperative team,. Nice music accompaniment.🙏May God bless your team..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sharmz8266
    @sharmz8266 4 місяці тому +1

    பயந்து கர்த்தரின் பக்தி வழியில்…பணிந்து நடப்போன் பாக்கியவான்…
முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)……முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்….
    1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்…தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்….
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)……எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்….
    2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே……உயரும் பச்சிளங் கன்றுகள் போல…
மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2). ….மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே..
    3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை………கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை…
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2). …கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை…..

  • @bishopcrosswin2958
    @bishopcrosswin2958 3 роки тому +7

    மிகவும் அருமை. கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென். 👏

  • @rajasekarp2789
    @rajasekarp2789 2 роки тому +3

    சிறப்பு.......

  • @ThyAbraham
    @ThyAbraham 2 роки тому +2

    💒GOD bless you all abundantly💕🕊️
    💙Jesus Christ Loves You All💙

  • @MonikaKannan-m9u
    @MonikaKannan-m9u 5 місяців тому +1

    Sam one day நாம் வீட்டில் இப்படியான ஆசீர்வாதங்கள் கர்த்தர் தருவார் ...

  • @amal.v9343
    @amal.v9343 3 роки тому +7

    Nice Beautiful singing. Nice video recording and editing. GOD BLESS YOU all. Glory To GOD Amen.🙏🙏🙏🙋👌👍👏🙌❤💖

  • @jeyaseelanchandrasekar1591
    @jeyaseelanchandrasekar1591 2 роки тому +3

    இப்போது கேட்கும்போதும்....திருமண நாளின் இனிய தருணம் நெஞ்சில் நிறைத்து....இந்த ஆசீர்வாதத்தை பெற்றுவாழ இப்பாடல்...இருதயத்தை ஏவி எழுப்புகிறது...

  • @jebakumarsteephan5861
    @jebakumarsteephan5861 3 роки тому +3

    Always, all time this song hits song, God bless world.

  • @robinsonk2505
    @robinsonk2505 6 місяців тому +1

    What a beautiful song. What makes it so special is the manner in which it has been picturised on wonderful members of families. God bless you all abundantly

  • @annallaksmin5120
    @annallaksmin5120 3 роки тому +8

    PRAISE THE LORD 🙏
    ALL SISTERS
    ALL BROTHERS SUPER SUPER
    MY LIKE THIS SONG
    💐

  • @back2uster
    @back2uster 2 місяці тому

    I love listening to all the tamil Christian songs all thou I'm from an Anglo indian family, and I love Tamil fellowship songs. You'll our amazing God bless ❤❤❤

  • @udayalazarus5422
    @udayalazarus5422 5 місяців тому

    PLease pray that the many thousands of young men and women who remain unmarried be united in Holy Matrimony by our Lord Jesus Christ so that they will experience His blessings. Pray that families will be able to conduct the marriages without any financial difficulty ..many cannot conduct the marriages due to high cost of marriages and lack of finances...for them its a distant dream and many have remained bachelors and spinsters and have died too...While celebrating marriages or attending any marriage kindly please pray for this special prayer point. Let us not be carried away by our joy but think of those who cannot marry or conduct a marriages. God Bless.

  • @jebajason4517
    @jebajason4517 2 роки тому +1

    Chema chema song

  • @sajudaniel6092
    @sajudaniel6092 3 роки тому +7

    I generally don't listen to melodius songs, but this was a Beautiful song, Has powerful Lyrics. Praise God!!! 😊😊

  • @daudibarak4594
    @daudibarak4594 3 роки тому +5

    Praise the Lord our brethrens from Colombo city.

  • @vimalacharles7224
    @vimalacharles7224 Рік тому +2

    Super song. Praise God🙏

  • @christanandchellappa9395
    @christanandchellappa9395 3 роки тому +7

    I have all my life (80 yrs ) admired.and enjoyed this song. I have great respect and regard for Rev.Samuel Packiyanathan as a poet and lyricist and preacher of gospel . For this song,In all his wisdom he chose this beautiful tune to be befitting for his amazing words.
    I think that the tune itself was composed by the great legend Naushad Ali for probably a Hindhi or Urdu Gazal. Please let me know if I am wrong regarding this matter.If what I think is correct and the great Naushad is the creator of the tune, then Praise and glory be to our Lord Jesus Christ for bringing the minds of two great men to create a jewel which we will all cherish for ever. The singing, the the programing by Paul Vijay, and the
    choral arrangement by my dear friend Augustine Paul are beautiful.
    Wish you all a Merry Christmas and a blessed New year
    Christanand Chellappa

    • @PaulVijay._
      @PaulVijay._ 3 роки тому

      Thanks for your appreciation uncle🙏🏼 I am Henry Asirvatham's (from Madurai East gate) elder brother Richard's son.

  • @Matthew72014
    @Matthew72014 3 роки тому +5

    Nicely song

  • @albinviji4831
    @albinviji4831 2 роки тому +5

    அருமையான பாடல், அருமையான குழு.
    அருமையான உழைப்பு.
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் .

  • @maduramg9649
    @maduramg9649 2 роки тому +2

    அருமையான வரிகள் அழகிய ராகம் ஈடு இணையற்ற பாடல் கேட்க கேட்க தெவிட்டாத தேமதுரப் பாடல் பரலோகத்தில் இருப்பதைப் போன்ற ஒரு உணர்வு மேலிடுகிறது மேலும் சிறக்க குழுவினருக்கு வாழ்த்துகள்

    • @devabalachandar720
      @devabalachandar720 2 роки тому

      உலகத்திலேயே பைபிளுக்கு அடுத்ததாக அச்சிடப்படுகிற புத்தகம் ஞானப்பாட்டு தான்

  • @solomonraj865
    @solomonraj865 Рік тому +2

    I should sing in the church choir

  • @cmallwin8601
    @cmallwin8601 2 роки тому +1

    தேவன் பெரியவர் அவர் நாமம் துதிக்கபடுவதாக ஆமென்❤️

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 роки тому +7

    Fabulous Christian Devotional Gospel Song. Fabulous Choir, HatsOff

  • @John14-06
    @John14-06 2 роки тому +4

    Praise GOD for the testimony of HIS Children worldwide!!

  • @Raj-sp1ib
    @Raj-sp1ib 3 роки тому +7

    Heart touching song. Arrangements are good.

  • @jasonpandian5061
    @jasonpandian5061 3 роки тому +5

    Excellent singing, Music, and Harmony by Bro. Augustine Paul.. Congrats.Expect many more keerthanas.

  • @BiblePromise11
    @BiblePromise11 Рік тому +2

    ❤Super like everyone Blessed Family ❣️🤍this song is a real Blessing 🎉❤God Bless 💕

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 3 роки тому +6

    Beautiful composition
    May Lord Jesus Christ bless the team.

  • @franklinezra5434
    @franklinezra5434 3 роки тому +5

    Glory to God for old meaningful song. Really touched me.Good team work.
    Plesase do upload old keerthani songs. May God bless all your effort to God'd glory.

  • @lindamannix1247
    @lindamannix1247 Рік тому +3

    Beautiful .. USA

  • @cpmmissionaries3035
    @cpmmissionaries3035 2 роки тому +1

    Pray for a revival in india

  • @jebazdurai
    @jebazdurai Рік тому +3

    👏👏👏👏👏👏👏

  • @seebaseeba7754
    @seebaseeba7754 2 роки тому +5

    மிகுந்த அழகாக உள்ளது

  • @godwinsuthan5954
    @godwinsuthan5954 3 роки тому +30

    அழகான பாடல் அருமையான இசை தொடரட்டும் உங்கள் இறைபணி

  • @jebarajalovechemistry4562
    @jebarajalovechemistry4562 Рік тому +1

    குழு பாடல் அருமை

  • @reubenjesudas216
    @reubenjesudas216 2 роки тому +1

    DrReubenVellore 45 years ago my wife and myself got married This song remains of that DAY

  • @Joseph-Thangaiah
    @Joseph-Thangaiah Рік тому +1

    Nellai Csi church songs all awesome 🎉

  • @CJMediavision
    @CJMediavision 2 роки тому +1

    This song is the best of all time productions I have seen in Tamil Christian Music in the recent times
    God bless all you do
    Please bring many productions of this kind
    God bless
    C J Charles

  • @nathannathan1805
    @nathannathan1805 2 роки тому +4

    Praise GOD

  • @MostakAhamed-n6w
    @MostakAhamed-n6w 9 місяців тому

    Nice godbless.

  • @msw1174
    @msw1174 2 роки тому +1

    Wow wow wow

  • @veronicaphilip5370
    @veronicaphilip5370 3 роки тому +7

    Fabulous and melody Sony.💙💙💙💙💙

  • @margaretjohn5590
    @margaretjohn5590 2 роки тому +3

    Beautiful,lovely,God bless you all.wish you to do more pamalai and keerthanai tamil songs.Let the spirit of praise and worship fill the earth.Amen.

  • @selvipremila9267
    @selvipremila9267 2 роки тому +2

    🌹👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹 அருமை

  • @yeshuamedia8483
    @yeshuamedia8483 2 роки тому +4

    Very very nice song Rolling tones family god bless you all✨️

  • @ernestxavier9911
    @ernestxavier9911 3 роки тому +4

    Fantastic ochestration

  • @princejeyaseelan9313
    @princejeyaseelan9313 Рік тому +1

    அருமை அருமை

  • @eliahcharles6482
    @eliahcharles6482 3 роки тому +1

    சிறப்பு

  • @samueldhinakaran1691
    @samueldhinakaran1691 3 роки тому +5

    Excellent video very beautiful presentation