160 வருட செட்டிஹல்லி தேவாலயம் | Shettihalli Church Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 109

  • @ragulgandhisundarrajan6107
    @ragulgandhisundarrajan6107 3 роки тому +3

    நண்பரே உங்களுக்கு அரசு சார்பாக விரைவில் கௌரவ விருது கிடைக்க பிராத்திக்கின்றேன் மற்றும் நல்வாழ்த்துக்கள்.உங்கள் அனைத்து பதிவும் அருமை மற்றும் பயனுள்ள பதிவுகள்..
    🙏🙏🙏🙏🙏☝

  • @venkatbabu928
    @venkatbabu928 3 роки тому +12

    வரலாற்று தோகுப்பு இந்த2000நூற்றாண்டின் நாயகன் திரு கர்ணா அவர்களுக்கு நன்றி நன்றி கர்ணா அவர்களின் அனைத்து நண்பர்கள் சார்பில் மிக்க நன்றி மிகுந்த மகிழ்ச்சி

  • @kathirveladavan
    @kathirveladavan 3 роки тому +3

    மிக அருமையான இடம்,அழகான தேவாலயம்...தம்பி கர்ணா...👌👌👌

  • @pariparthipan4895
    @pariparthipan4895 3 роки тому +9

    அண்ணா Angkor wat கோயில் பத்தி போடுங்க அண்ணா

  • @jeniferbeni7389
    @jeniferbeni7389 3 роки тому +36

    இது போலவே சேலம் மேட்டூர் dam ல ஒரு church, ஒரு கோவில் நந்தி சிலை இருக்கு...

  • @menakasaravanan119
    @menakasaravanan119 2 роки тому

    Parpatharkey migavum azhagaga ullathu .... Thanks for this video bro..... 😊🙏🤝👍

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 роки тому +2

    கர்ணா அண்ணா நீங்கள் இலங்கை சென்று அங்கு தமிழ் டிரக்கர் சந்தித்து அவர்கள் உடன் காணோளி வெளியிட வேண்டும்

  • @tonygeorge009-g4s
    @tonygeorge009-g4s 3 роки тому +3

    Beautiful. Thank you 🙏

  • @selva1991kumar
    @selva1991kumar 3 роки тому +1

    சூப்பர் கர்ணா

  • @praja7844
    @praja7844 3 роки тому +1

    Fantastic & Brilliant 👏
    Hardwork Never Falls....
    Keep it up bro.....👌

  • @arunvijay4820
    @arunvijay4820 3 роки тому

    கர்ணா , ரொம்ப நாளா நான் எதிர்பார்த்த விஷயம் 💞

  • @marvinnirmalkumar4886
    @marvinnirmalkumar4886 2 роки тому

    சிறப்பு சகோ

  • @rajkumarr2234
    @rajkumarr2234 3 роки тому +1

    Excellent translation/sub titles... Good work...

  • @punithakumarp.k5166
    @punithakumarp.k5166 3 роки тому

    Always like ur background music 😘😘😘😘😘all videos ......

  • @muthukumar3559
    @muthukumar3559 3 роки тому +6

    ஹாய் கருணா அண்ணா என்னுடைய பெயர் மதன் நான் ரொம்ப வருஷமா உங்களுடைய வரலாற்று வீடியோ எல்லாமே பார்த்துகிட்டு இருக்கேன் செவன்த் படிக்கிறேன் அண்ணா மேலும் மேலும் வளர்ச்சி பெற வேண்டும் அடுத்த வீடியோ எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்க

    • @sabari_eesan
      @sabari_eesan 3 роки тому +1

      Hi - வணக்கம்
      Video - காணொலி
      வருஷம் - ஆண்டு

  • @RaviKumar-bk3nm
    @RaviKumar-bk3nm 3 роки тому

    அருமையான பதிவு கர்ணன் bro

  • @akshayaakshaya1018
    @akshayaakshaya1018 3 роки тому +1

    Very nice Church beautiful place thanku bro for seeing this place at home

  • @rakivela1126
    @rakivela1126 2 роки тому

    Excellent report 👌

  • @KarthikKarthik-xy7wr
    @KarthikKarthik-xy7wr 2 роки тому +1

    Super keep it up

  • @ரோஹித்-ஞ4ல
    @ரோஹித்-ஞ4ல 3 роки тому +1

    Super vro💖

  • @salmankms7420
    @salmankms7420 3 роки тому +1

    NAMAKKAL ,senthamangalam
    NAINA MALAI TEMPLE
    plz visit bro

  • @mohamedshafi
    @mohamedshafi 2 роки тому

    இளம் வயதில் சிறந்த பணி இன்று உங்களை ஊக்கப்படுத்த மாதம் சந்தாதராக ஆகியுள்ளேன் உங்கள் சேனலில்.

  • @thangamanigold3465
    @thangamanigold3465 3 роки тому +2

    கர்ணா... வள்ளலார் கோவிலுக்கு வடலூர் மருதூர் மற்றும் திருவொற்றியூர் கருங்குழி போன்ற அவர் வாழ்ந்த இடங்களுக்கு சென்று வரலாற்றை பதிவிடவும்..அவரின் அற்புதங்கள் சீடர்கள் நூல்கள் ஆங்கிலேய அரசின் குறிப்புகளை பதிவிடவும்...மேலும் உயிர் நேயத்தை அவரைப் போல் போதித்த ஞானி உலகில் இல்லை...சைவமே நம் உணவு என்றார்்...சாதியையும் மதத்தையும் எதிர்த்தார்..Very modern ....இன்னும் சாதி மதம் மனித நேயம் பேசும் மக்கள் பண்படாமல் இருக்கிறோம்..உயிர் நேயம் பேசுவது எப்போது!!!!.உங்களால் அவர் வீடீயோ வர வேண்டும் நன்றி-காந்திஜி பாரதியார் வாரியார் பெரியார் அம்பேத்கர் ஊர்களுக்கு சென்றும் பதிவிடுங்கள்...மேலும் வட மதுரையில கள்ளியடி பியம்மம் என்ற சித்தர் தன் உடலை உயிரிலிருந்து பிரித்து காட்டி அதை புகைப்படம எடுத்து் மக்கள் பார்வைக்கு வைத்துள்ள கோவில் உள்ளது அங்கு செல்லவும்...உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் நண்பா💐

  • @vizdam9537
    @vizdam9537 3 роки тому

    Bro , wonderful way of narration and presentation…. Earned yur subscription

  • @tiptoptamila88350
    @tiptoptamila88350 3 роки тому +10

    Hard work never fails... Keep rocking brother ❤

  • @krishnas9042
    @krishnas9042 3 роки тому +4

    அண்ணா எங்கள் ஊர் ஏரி நடுவே நீர் சூழ்ந்த அரண்மனை இருக்கு

  • @suresharumugam346
    @suresharumugam346 3 роки тому

    அருமையான பதிவு

  • @krishnamoorthykr2763
    @krishnamoorthykr2763 3 роки тому

    Excellent presentation

  • @lavanyatamil7900
    @lavanyatamil7900 3 роки тому +4

    கர்ணா வேள்பாரி பற்றி பேசுங்கள் ப்ளீஸ் lavanya Tamil Boutique

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc 3 роки тому +2

    கடின உழைப்பு கண்டிப்பாக வெற்றி பெரும் வாழ்த்துக்கள் கர்ணா 👍

  • @Saravanan_Devaraj
    @Saravanan_Devaraj 3 роки тому

    Bro your doing just amazing 🔥🔥🔥
    Do more N more videos... Keep going bro 👏🏼

  • @ரோஹித்-ஞ4ல
    @ரோஹித்-ஞ4ல 3 роки тому +1

    Anna yy did you delete therikaddu video

  • @Kishor_Manisha
    @Kishor_Manisha 3 роки тому +1

    Bro welcome to Karnataka

  • @AnandKumar-lm4wm
    @AnandKumar-lm4wm Рік тому +1

    ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அந்த சர்ச் ஐ உரிய முறையில் இடித்து அகற்றி நீர் வளத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்....

  • @keepgoing6430
    @keepgoing6430 3 роки тому +2

    Good. But don't enter such untouched construction, chances to break... Keep going..

  • @DigitalVisionOfVillage
    @DigitalVisionOfVillage 3 роки тому +1

    Nice

  • @SundarJeganJ
    @SundarJeganJ 3 роки тому

    Informative video...thank you...

  • @smile1543
    @smile1543 3 роки тому

    Super video bro 🔥🔥

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 3 роки тому +6

    ,very beautiful church , the leftover frames show how beautiful this church should be, how about those temples? Do you know the names?

  • @SURESHRAIDER
    @SURESHRAIDER 3 роки тому +1

    BRO firste sollindhaa naa vandhirkve. I am your subscriber.yege ooru adhaa bro.miss ayuche shettihalli

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 3 роки тому

    Superb 👍👍

  • @Arunkumar.M---A1
    @Arunkumar.M---A1 3 роки тому +1

    *Enjoy for life* 💖💖💖💖💐💥✨✨

  • @ranimeenakshi5217
    @ranimeenakshi5217 3 роки тому

    Super hard work.. Very good 👌👍

  • @ManojKumar-oi4ne
    @ManojKumar-oi4ne 3 роки тому

    Super bro 👍👍

  • @mayandimayandi7196
    @mayandimayandi7196 3 роки тому

    Hi கர்ணா

  • @JRBrothersOfficial
    @JRBrothersOfficial 3 роки тому

    I wish you the best and thank you for doing this beautiful video Anne ❤️❤️😍

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 роки тому

    Thagavaluku nandre

  • @PraveenKing_143
    @PraveenKing_143 Рік тому

    Bro Underwater layum camera vachu kaati irukkalam bro

  • @richardxavier7903
    @richardxavier7903 3 роки тому

    Bro you are great
    RICHARD Dubai tamilian

  • @nageswarinageswari8639
    @nageswarinageswari8639 3 роки тому +1

    Hai Karna 🙏

  • @precilamadhi196
    @precilamadhi196 3 роки тому

    Welcome to our place, bro

  • @tamilmann72
    @tamilmann72 3 роки тому +2

    U talk about historical temple's & churches. Hopefully awaiting to see some historical mosque as well inorder to cover major Indian religions of hindu Christians and muslims which increases more viewers as well. Hubble suggestion. Consider it. Some Atrangarai Pallivaal and all famous n Islam religious. By the way am hindu and i like all ur videos.

  • @thetrader9746
    @thetrader9746 3 роки тому +1

    Thanks bro

  • @raramas1
    @raramas1 2 роки тому

    Superb

  • @n.mahalakshmilakshmi5701
    @n.mahalakshmilakshmi5701 3 роки тому +4

    Thiruvarur temple pathi podunga bro pls.

  • @muneeswari6236
    @muneeswari6236 3 роки тому +1

    Super bro

  • @Heart_steeler
    @Heart_steeler 3 роки тому

    Super 😘 bro

  • @irudayasamysamyirudaya4612
    @irudayasamysamyirudaya4612 3 роки тому

    Super love you bro

  • @karunanidhiudaiyar1102
    @karunanidhiudaiyar1102 2 роки тому

    Superrr

  • @vijivijitnj
    @vijivijitnj 3 роки тому +1

    சூப்பர்

  • @balamurugan191
    @balamurugan191 3 роки тому

    Theri kadu video removed ?

  • @vizdam9537
    @vizdam9537 3 роки тому

    Super

  • @deepanraj4624
    @deepanraj4624 3 роки тому

    Therikadu video yen delete panitinga bro 😐

  • @RajiSettu-fp9jj
    @RajiSettu-fp9jj 3 роки тому

    Anna Nampa oorula kuda vanga bro

  • @eniyanmuniraj
    @eniyanmuniraj 3 роки тому

    கிருஷ்ணகிரியில் பல அதிசயங்கள் உள்ளது
    தஞ்சை பெருவுடையார் கோவில் எங்கள் ஊரில் அமைந்துள்ள

  • @jasavariraj3143
    @jasavariraj3143 3 роки тому

    wow super sir

  • @ka5643
    @ka5643 3 роки тому +1

    Sr! Come to kallakurichi ALC church bungalow ! Say about Denmark history

  • @svvedtiz
    @svvedtiz 3 роки тому +1

    Hi bro...❤️

  • @jeusulovefamily
    @jeusulovefamily 3 роки тому +1

    Super Anna God bless you

  • @Yuvastanza
    @Yuvastanza 3 роки тому +1

    Hello Buddy, thank you for sharing which nature has left some remnants / traces of historical places... additionally I want to point out about pronouncing the names. In English we call Debois (de-bo-Is), however in French it will sound like (de-bo-va). Thanks

  • @ANTHONYRANIAnthonyrani
    @ANTHONYRANIAnthonyrani 6 місяців тому

    ❤❤❤❤❤

  • @RajiSettu-fp9jj
    @RajiSettu-fp9jj 3 роки тому

    Rompa old temple iruku bro அந்த place ...Ellarukum theriyanum plz bro

  • @isacsunil7248
    @isacsunil7248 3 роки тому +1

    Hi thala

  • @RajiSettu-fp9jj
    @RajiSettu-fp9jj 3 роки тому

    Nampa Area Arakonam pakkam sembedu village....name Raji

  • @mohammedhinas5967
    @mohammedhinas5967 2 роки тому

    இலங்கை பற்றியும் சொல்லுங்க

  • @aboveandbeyound9605
    @aboveandbeyound9605 3 роки тому +1

    Jesus Christ loves you all

  • @mother_mary_maracles
    @mother_mary_maracles Рік тому

    Ave mariya

  • @prasannavenkateahs.6919
    @prasannavenkateahs.6919 3 роки тому +2

    Hi bro

  • @nandakumar3295
    @nandakumar3295 3 роки тому +3

    பழைய இசை எங்கே 😡🤔🎶🎶🎶

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 3 роки тому +3

    Super brother 👍🏻 praise the lord 🙏🏻 Amen Jesus loves you brother(Deepa seenivasan)

  • @arunkumart23
    @arunkumart23 3 роки тому

    This is the beauty of our language . Please try to pronounce it correctly .

  • @gmurali3735
    @gmurali3735 3 роки тому +1

    👏👏👏👏👏👏

  • @selvamlalitha2060
    @selvamlalitha2060 3 роки тому

    👌👌👌👌👌👌

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 3 роки тому +2

    Atleast the BLUE PRINT of that old Church is Captured by your DRONE SHOTS in a Crystal clear way now.

  • @Akiljaron
    @Akiljaron 3 роки тому

    TamilR varalatrulendhu velagi english, sanskrit ku poitapla

  • @tomypc8122
    @tomypc8122 3 роки тому

    👍

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 роки тому

    👍👍👍👌👌👌👌💐💐💐

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 3 роки тому

    👏

  • @செந்தில்நாதன்தங்கராஜா

    நாம் தமிழர் 🐯🐯

  • @arunkumart23
    @arunkumart23 3 роки тому

    Please pronounce azhagu correctly in tamizh , you are pronouncing it like alagu .

  • @santhoshkumarparamesh8198
    @santhoshkumarparamesh8198 3 роки тому +8

    இந்தியாவிற்கு சம்மந்தம் இல்லாத
    ஒன்று இருந்தால் என்ன?
    இல்லாவிட்டால் என்ன?

  • @yeoviljoel5946
    @yeoviljoel5946 3 роки тому

    Unga nala mudija Jesus Christ iruntha idathukku poi video podu

  • @mkmano3022
    @mkmano3022 3 роки тому

    Super anna

  • @GaneshGanesh-mf7rz
    @GaneshGanesh-mf7rz 3 роки тому

    Super