தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. நடந்தது என்ன..? காவல் ஆணையர் முழு விளக்கம் | Anna University

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 115

  • @padmanathanpadmanathan7228
    @padmanathanpadmanathan7228 18 днів тому +26

    நான் ஒரு software developera சொல்றேன் இவர் சொல்றது அனைத்தும் பொய் ஒரு கிளீச் ஏற்பட்டால் டெம்ப்ரவரி மால்பன்சன் ஆகலாம் ஆனால் ஒரு பைலை நம்பளால் டவுன்லோடு பண்ண முடியாது ஏனென்றால் glitch நடக்கும்பொழுது அந்த பைல் அப்லோட் ஆகவே ஆகாது அவர்கள் use பண்ணுவது HTTPS secure சர்வரை தொடர்பு கொள்வார்கள் அதிலும் internal authentication தேவைப்படும் இவர் சொல்லும் பதில்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை மற்றும் மிகவும் பொறுப்பற்ற முறையில் பேசுகிற மாதிரி எனக்கு தோன்றுகிறது. ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்னாடியே தடுப்பது தான் ஒரு நல்ல அட்மினிஸ்ட்ரேஷனின் பொறுப்பு நடந்தது பின் அல்ல.

    • @TitusThangam
      @TitusThangam 17 днів тому +3

      சரியாக சொன்னீர்கள்,,,, இவரை பற்றி மொத்த தமிழ்நாட்டுக்கே தெரியும்....

    • @ramasubbu8249
      @ramasubbu8249 17 днів тому +2

      பீய திங்கிற தமிழ்நாட்டு மக்களுக்கு நீ சொல்றதெல்லாம் ரொம்ப புரிஞ்சிடும்

  • @balamuruhann.a.5243
    @balamuruhann.a.5243 18 днів тому +26

    பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிற மாதிரிதான் FIR போடுவார்களா ? இதெல்லாம் நம்புகிற மாதிரியாக இருக்கிறது. வேறு ஏதாவது பொருந்தும்படியாக சொல்லவும்.

    • @tojithomas7951
      @tojithomas7951 18 днів тому

      😮😮😮😅😅😅😊😊😊

    • @sinndoss
      @sinndoss 18 днів тому +1

      This Gnansekaran is wearing a plastercast on his hand and leg. The police claim he was injured. That is a lie !! He is not injured at all. It is the police ploy to create sympathy for him !!!

    • @Crabblackwhite
      @Crabblackwhite 17 днів тому

      Victim oda own words la exact scenario eludhanum

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 16 днів тому +4

    Attitude of Mr.Arun itself is wrong

  • @ntr5788
    @ntr5788 18 днів тому +24

    இப்பிரச்சனைக்கு செய்தியாளர் சந்திப்பு தரும் காவல் ஆணையர். நெல்லை நீதிமன்றம் முன்பு நடைபெற்ற படுகொலை தொடர்பாக விளக்கம் கொடுக்காதது ஏன்.

  • @vibinj6341
    @vibinj6341 17 днів тому +5

    பதவியை தக்க வைக்க மிகவும் கவனமாக பேசுகிறார்

  • @rajendreanvellingiri1919
    @rajendreanvellingiri1919 18 днів тому +6

    பதில்களில் தடுமாற்றம்.

  • @ntr5788
    @ntr5788 18 днів тому +25

    இவரை போன்ற நபர்களால் தான் நீதிமன்ற பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது.

  • @sanjaygandhil
    @sanjaygandhil 18 днів тому +8

    எப்படி இவருக்கு சிரிப்பு வருது 😡

    • @TitusThangam
      @TitusThangam 17 днів тому +1

      பாதிக்கப்பட்டது எவனோ தானே!!!

  • @balamuruganbala2082
    @balamuruganbala2082 18 днів тому +9

    ஐயா காவல் துறை ஆணையர் அவர்களே FIR லீக் ஆயிருச்சு லாக் ஆக கால தாமதம் ஆயிருச்சு னு எவ்வளவு அசால்ட்டாக பதில் சொல்கிறீர்களே ...
    யாருக்கும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கக் கூடாது இருந்தாலும் இதுவே உங்க வீட்டு பெண்கள் அல்லது ஸ்டாலின் வீட்டு பெண்கள் இதுபோன்று பாதிக்கப்பட்டு இருந்தாலும் இப்படித்தான் பதில் சொல்வீர்களா?

  • @aradurai6155
    @aradurai6155 18 днів тому +12

    Police answering in a threatening way like dmk spoke person

  • @vinothkumar7285
    @vinothkumar7285 17 днів тому +2

    இன்னோஒரு சாரே இவர் தான்

  • @iyyappanm8860
    @iyyappanm8860 18 днів тому +5

    நீங்க எல்லாம் சேனல் நடத்துவதற்கு பிச்சை எடுத்து சாப்பிடலாமே

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 18 днів тому +2

    மூலைக்குல் வேறு விசயம் ஓடுது...பதில் ஏனே தனேன்னு வருது

  • @VellasamyThamilbabu
    @VellasamyThamilbabu 18 днів тому +5

    அரசு நடத்துர கல்லூரியில ஏ இத்தானை கேமரா வேலை செய்யாலா

  • @Mohan-xw2ls
    @Mohan-xw2ls 18 днів тому +9

    ஞானசேகரன் மீது 2019க்கு பிறகு வழக்கு ஏதும் இல்லை என்று கூறுகிறார் உண்மைதான் காரணம் திமுக ஆட்சிக்காலம் அது

  • @Venkybharat5637
    @Venkybharat5637 18 днів тому +7

    CCTV work aagala....?
    Lock late?...so fir?....

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 15 днів тому

    வணக்கம் காவல்துறை அதிகாரி அவர்களே இந்தக் காமக் கொடூரன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் நீங்கள் விசாரிக்க தேவையில்லை அவரை எங்க வுண்டர் பண்ணியிருக்கலாம் உங்களை தமிழ் மக்கள் மாலை போட்டு மருயாதை செய்திருப்பார்கள் எனியும் இப்படி ஒரு சம்பவம் எந்தபெண்ணுக்கும் நடக்கக்கூடாது தமிழ்நாட்டு அரசு பெண்களுக்கு பாதுகாப்பான சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்

  • @vinothkumar7285
    @vinothkumar7285 17 днів тому +1

    சொல்லுவது எல்லம் பொய்

  • @eddie43210
    @eddie43210 17 днів тому +1

    Incompetent commissioner

  • @chitrakasara5464
    @chitrakasara5464 17 днів тому +1

    I request you sir how a person committed and accused in 20 cases allowed to be in front of educational institution

  • @alphamed58
    @alphamed58 17 днів тому +2

    Sirikirar ivar

  • @royaldinesh100
    @royaldinesh100 18 днів тому +3

    ஏரோ பிலேன் மோடு ல போட்டா டவர் ல எப்படி காட்டும்

  • @arunvp4580
    @arunvp4580 18 днів тому +5

    No is asking about who is second person..

  • @drkrishnakumar9371
    @drkrishnakumar9371 18 днів тому +1

    Advice that annamalai sir

  • @vikks106
    @vikks106 18 днів тому +2

    This is not explanation, this is safeguarding and facin media on behalf of dmk

  • @sathishkumar1023
    @sathishkumar1023 17 днів тому +2

    Ivlo periya pathaviyul intha mari al yapdi vanthar...he giving statement like play school kids...
    How he able to smile and speak cool

  • @Gmanikandan1995
    @Gmanikandan1995 18 днів тому +6

    20 வழக்குள்ளவர் திமுக பிரமுகர் 6 அதில் தண்டனை விதிக்கப்பட்டது மேலும் புகார் வரவில்லை பதில் விசித்திரமானது இது திராவிட மாடல்

  • @vinayp371
    @vinayp371 18 днів тому +3

    Fraud

  • @Fhjjvsdgvb
    @Fhjjvsdgvb 18 днів тому +1

    எப்படியோ Sir தப்பித்தார்

  • @TitusThangam
    @TitusThangam 17 днів тому +2

    உலகமகா நடிப்புடா !!!

  • @naveennaths.k3647
    @naveennaths.k3647 17 днів тому +1

    To blacmail that girl, to save that SIR ,,oolice itself released her identity,,ivanunga jallikattu apove veeta koluthipottu kalavaram start pananga,,if this incident happed to commmissioner daughter will he accept this…shame on tn police

  • @ungalalnan3834
    @ungalalnan3834 18 днів тому +1

    The Most Lethorgic way of Answering to the press people .. Rembember That the Press is one of the pillars of the Indian Constitution

  • @GhajabiramSriramulu
    @GhajabiramSriramulu 18 днів тому +2

    FIR apdiye pottuduratha maathiri

  • @gurusamyk5487
    @gurusamyk5487 18 днів тому +1

    not clear answer sir

  • @joseanto2758
    @joseanto2758 18 днів тому +2

    200₹ police

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 18 днів тому +4

    இனிமேல் யார் புகார் கொடுத்தாலும் வெளியே தெரியாமல் பார்த்து கொள்வார்கள்

  • @alagappanalagappan3071
    @alagappanalagappan3071 18 днів тому +4

    Nalla reel vedurar. Fir relise panninathay mudhal kuttram

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 18 днів тому +2

    Press reporters need not be taught

  • @Venkybharat5637
    @Venkybharat5637 18 днів тому +3

    Nermaiyaana badhila?..... wasted

  • @AshokRaj-r6p
    @AshokRaj-r6p 15 днів тому

    Dmk labour ivan ❤❤❤

  • @RadhaKrishnan-h9i
    @RadhaKrishnan-h9i 18 днів тому +1

    Why fir.release

  • @karthikak9579
    @karthikak9579 18 днів тому +1

    Power against always with powerless people,
    From 2013 to 2024 why 20 cases are pending on him ?

  • @sarathbabu9395
    @sarathbabu9395 18 днів тому +1

    Evaru ellam kandu pudichi pudingiduvaru, solliraddu ellam poi, same of you peoples yedhu convince panni avunga FIR details um veliya vittu innoru kudumbathayum nasam pannuradhukka 😢😢😢😢😢😢😢

  • @TitusThangam
    @TitusThangam 17 днів тому

    யப்பா பயங்கரம்டா உங்கள் புலன் விசாரணை....

  • @murugesanr7206
    @murugesanr7206 18 днів тому

    Reporter anandan super

  • @aktrend2878
    @aktrend2878 18 днів тому

    13.26 sec crct time sema questions

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 18 днів тому

    டிஜிபி சார் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க சார். Very nice and brilliant, honest police officer. Iam very proud of your rapid police actions, congradulations ( kms, advocate, high Court )

    • @gopalmagesh8696
      @gopalmagesh8696 18 днів тому

      இதுக்கு தொங்கி😂😂

  • @vigneshans
    @vigneshans 18 днів тому +3

    Dummy Baava

  • @ramkiramki5509
    @ramkiramki5509 18 днів тому +1

    70/56 CCTV not working, tn govt.

  • @salahuddinliaz
    @salahuddinliaz 17 днів тому

    Useless puthiya thalaimurai journalist. They didn't listening properly. Repeating same questions

  • @worldarebig7315
    @worldarebig7315 16 днів тому

    If you give your daughter name?

  • @BalaMurugan-v3w
    @BalaMurugan-v3w 18 днів тому +1

    Neenga amstrang casla enna panringa ayya!

  • @kiribalan
    @kiribalan 18 днів тому

    Katha koodathu....Reorters are just asking questions ...You just said Mr Commisioner that you just filed FIR for who leaks the FIR but you are saying that no one from police department is leaked ..clearely shows how the investigation will goes..

  • @keerthivasan3643
    @keerthivasan3643 18 днів тому +2

    Ivanaa chee

  • @bharathreddy6395
    @bharathreddy6395 15 днів тому

    Ips west

  • @gm4485
    @gm4485 18 днів тому

    CCTV BACK UP DAYS HOW MANY DAYS🎉

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 18 днів тому +6

    4 பேர் கொண்ட தலைமை.. ல😅
    நாலாபக்கமும் தேடல் 😅
    நாலு பேர் புடிச்சு கேள்வி 😅😅😅😅
    என்னாமா கூவுறான்😅

  • @arulkumarsasi1242
    @arulkumarsasi1242 18 днів тому +3

    Appo enna pusuga poriga sir

  • @AshokRaj-r6p
    @AshokRaj-r6p 15 днів тому

    Ivan dmk kulikaran ❤❤❤

  • @freefolk1986
    @freefolk1986 18 днів тому +4

    The campus incharge VP and President of universities is governor. Both are answerable for this.

    • @trueindian001
      @trueindian001 18 днів тому +3

      Protection comes under state government bro

    • @trueindian001
      @trueindian001 18 днів тому +1

      Protection comes under state government bro

    • @trueindian001
      @trueindian001 18 днів тому +1

      Protection comes under state government bro

  • @rameshgeeva5465
    @rameshgeeva5465 18 днів тому

    Virendra model arasu

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 18 днів тому

    Regardless of govt's wooly like explanation:
    The crime reveals weak management of order in the said campus by police.
    Assuming superiority is not synanimous with Exchequer born service.

  • @GopiGreatgopi
    @GopiGreatgopi 18 днів тому

    70la. 57 velaseyyuthu. Veranu appadiye. Skip. Aahavidaama kelviketkaatha reporter. Aravekkaadu

  • @scienceisreligion5618
    @scienceisreligion5618 18 днів тому +3

    Its VERY UNFORTUNATE that whatever Media representatives asked from anyone or from PT media representative, Mr. Arun, commisioner, replies in very bad way not pleasing the media questions instead like "unaku ena da prechana.. apadi dan panuvom" like that he gives anwers indirectly.
    Its saddened to see.
    Even the old Commisioner Mr. Rathore was pleasing to Media whatever the question was raised from reps.
    Its sad to see Media reps. dont get "Clear answers" but feels like kind of drunken state.
    Initially, Mr. Arun joining time, "Policing is enough", that will control the state" but now it seems Anna University which is center of chennai and near to Raj bhavan got this issue.
    Where is "policing" now?
    Second, answering out of 75 cameras, 50 cameras only work😮
    Its ashamed to say that. How 25 got issue? Why poor monitoring was done? Is there a poor quality CCTV brought by Anna universities?
    Its the Anna University Chief Also has to be QUESTIONED... REGARDING NEGLIGENCE INSIDE CAMPUS. Is that wandely done from Anna University Chief?

  • @sinndoss
    @sinndoss 18 днів тому +1

    😠

  • @balasundaram1454
    @balasundaram1454 18 днів тому +3

    Fir yathuku veliya vedara

  • @gm4485
    @gm4485 18 днів тому

    Wasted thanks

  • @ramkiramki5509
    @ramkiramki5509 18 днів тому

    Answer pannunga sir

  • @TitusThangam
    @TitusThangam 17 днів тому +1

    Fraud