ரிஷி நல்ல முறையில் விளக்கம் நன்றி நான் ஒரு புதிய வயது முதிர்ந்த சிறு விவசாயி உங்கள் ஆலோசனை படி பவர் வீடர் வாங்க நினைக்கின்றேன் நான் உங்கள் அன்பு ஆர். சக்தி மோகன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்
எப்பவுமே செம்மண் பூமியில் demo காட்டுறீங்க.....தமிழ்நாட்டில் 20 - 30% பேர் களிமண் பூமியில் விவசாயம் செய்பவர்கள்...... களிமண் பூமியிலும் செய்து காட்டினால் நன்றாக இருக்கும்.....
மிசின் வாங்கி விவசாயிகளிடம் நேரடியாக சென்று எவ்வாறு பயன்படுகிறது எனக்கேட்டால் மிகவும் நன்றாக இருக்கும்... டெக்னிசியன் மட்டுமே இதையொட்டி காட்டுகிறார்கள்
இந்த பவர் வீடரை இயற்கைசார் விவசாயம் செய்வோர் பாவிப்பது சிரமமே காரணம் இதன் சுற்றும் வேகம் மண்புழுக்களை இல்லாமலேயே செய்துவிடும் அந்த அளவுக்கு வேகமாகச் சுற்றுகிறது தயாரிப்பாளர்கள் இதில் கவனம் செலுத்தவும்
Yea spares are most important ... I successfully introduced auger in our Village only to find that I couldn't get a proper spare .. maintenance cost is quite high probably many would have opted for a new one ..
நல்ல பயனுள்ள பதிவு. உங்களிடம் இருக்கும் மெசின்களின் விலையையும் , இலங்கை, லண்டன் இரண்டு நாட்டுக்கும் அனுப்புவீகளா எவ்வளவு அனுப்பு கூலி என்பதை தெரியபடுத்துவீர்களா.
I am using varsha multifunction power weeder and backpack brush cutter for last 2 years... absolutely great products with easy maintenance and very good customer support... Previously I purchased a local power weeder seeing youtube from north Indian company and its of no use...it's just a scrap now... So go for good quality Kci products only...
நீங்கள் கூறும் தகவல் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது படிப்பறிவு குறைந்த ஆங்கில படிப்பறிவு குறைந்த மக்கள் எவ்வாறு அதை புரிந்து கொள்வார்கள் முடிந்தவரை கொஞ்சம் தமிழில் எடுத்துக்கூறுங்கள் ஏனென்றால் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும் யூட்யூப் பார்ப்பதில்லை ஆங்கிலம் தெரியாத பாமர மக்களும் பார்க்கின்றன அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே
Dear sir, You had ordered for spares and made payment on 17.8.21 at 5pm...we have dispatched the spares through professional courier at 4pm on 18.8.21...As per our commitment we have dispatched the spares within 24 hours...But still we wonder why this comment from you????We have appointed a seven member special team to dispatch the spares within 24 hours...We are the only company in south India to have an exclusive showroom of 30000 sq feet only for spares...We are working day and night to serve the farming community...
Dear friend, I have one Vijay 10 H. P. Power tiller, with rope start. Because of my old age I face more problem. If you can please help me to convert that to be a electric start Engine.
ரிஷி
நல்ல முறையில் விளக்கம் நன்றி
நான் ஒரு புதிய வயது முதிர்ந்த சிறு விவசாயி உங்கள் ஆலோசனை படி பவர் வீடர் வாங்க நினைக்கின்றேன்
நான் உங்கள் அன்பு
ஆர். சக்தி மோகன்
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர்
எப்பவுமே செம்மண் பூமியில் demo காட்டுறீங்க.....தமிழ்நாட்டில் 20 - 30% பேர் களிமண் பூமியில் விவசாயம் செய்பவர்கள்...... களிமண் பூமியிலும் செய்து காட்டினால் நன்றாக இருக்கும்.....
Na கேக்க நினைத்த கேள்வி👍👍👍
அப்படி என்றால் நம்ம ராமநாதபுரம் மாவட்டம் வந்தால் அங்கே டெமோ காட்டலாம் அனைத்தும் கரிசல் களிமண் வயல்
இவர் கோயம்பத்தூர் தயாரிப்பாளர், கோவையில் பெரும்பாலும் செம்மண் மற்றும் black soil அதனால் இவர் இந்த மண்ணில் demo செய்கிறார்
மிசின் வாங்கி விவசாயிகளிடம் நேரடியாக சென்று எவ்வாறு பயன்படுகிறது எனக்கேட்டால் மிகவும் நன்றாக இருக்கும்...
டெக்னிசியன் மட்டுமே இதையொட்டி காட்டுகிறார்கள்
Instablaster.
I am using 5hp petrol machine for 2years really good machine.. And user friendly too.
Thanks to Mr rishi who supported me
Manikantan எனக்கும் வாங்க வேண்டும். நீங்க எந்த ஊர். நேர்ல உபயோக பாக்க வேண்டும்
How much petrol it takes for 1 acre land weed removal
நைசு மண்ணில் ஒகே,கலி மண்ணில் இதன்பயன்படு செய்து காட்டுவோம்.மிக பயனுள்ள பக்கம்.வாங்க ஆசையாக உள்ளது
இந்த பவர் வீடரை இயற்கைசார் விவசாயம் செய்வோர் பாவிப்பது சிரமமே காரணம் இதன் சுற்றும் வேகம் மண்புழுக்களை இல்லாமலேயே செய்துவிடும் அந்த அளவுக்கு வேகமாகச் சுற்றுகிறது தயாரிப்பாளர்கள் இதில் கவனம் செலுத்தவும்
கவனிக்க வேண்டிய விஷயம்..நன்றி
Yea spares are most important ... I successfully introduced auger in our Village only to find that I couldn't get a proper spare .. maintenance cost is quite high probably many would have opted for a new one ..
நல்ல பயனுள்ள பதிவு. உங்களிடம் இருக்கும் மெசின்களின் விலையையும் , இலங்கை, லண்டன் இரண்டு நாட்டுக்கும் அனுப்புவீகளா எவ்வளவு அனுப்பு கூலி என்பதை தெரியபடுத்துவீர்களா.
Contact Numbers:-
9344337456
7305137456
9791222456
Price List: Pls check description
I am using varsha multifunction power weeder and backpack brush cutter for last 2 years... absolutely great products with easy maintenance and very good customer support...
Previously I purchased a local power weeder seeing youtube from north Indian company and its of no use...it's just a scrap now...
So go for good quality Kci products only...
Jing jakku
மிகவும் அருமையான பதிவு 👌👌👌👌👌👌
👍
தமிழ் நாடு அரசு மானியம் கிடைக்குமா விவரம் தெரியப்படுத்தவும்
களிமண், கரிசல் பூமிக்கு தகுந்த மெஷின் தங்களிடம் உள்ளதா?
செம்மண் சரளை காட்டில்( கொய்யா )களை எடுக்க முடியுமா
Bro கரும்பு இடை உழவு பனி செய்யும் கருவி வீடியோ அண்ணா, களிமண் வேலை செய்யும் கருவி அண்ணா, 1.1/2 அடி, பனி செய்யும் கருவி கரும்பு இடை உழவு பனி
Rate plesse
I need a 9hp power weeder diesel with self start with emi facility. What is the procedure.
We want to see directly then we can purchase Sir
You are from which place sir?
Good morning sir 5hp petrol weedar how much please
Varsha Power weeder very good...I'm using it regularly...
How much bro?
நீங்க என்ன power weeder வாங்கி இருக்கீங்க. வாங்கி எவ்ளோ நாள் ஆகிறது. எங்க இருக்கீங்க?
Is this made in India product or assembled in India product
Made in India
நவீன உழவன் தோழருக்கு நன்றிகள். இதன் விலைகளை பற்றியும் விவசாய மானியங்களில் வாங்கலாமா என்பது பற்றியும் பதிவிடுங்களேன். உதவியாக இருக்கும். நன்றி..
Contact Numbers:-
9344337456
7305137456
9791222456
Price List: Pls check description
Bro alluviyal soil ku yetha small tractor pathi sollunga bro,veduppu irukkura kaliman lam ithu suththama uzhuthida mudiyathu
Contact Numbers:-
9344337456
7305137456
9791222456
Price List: Pls check description
Where is South district show room
Sir I want to purchase power weeder for vaikal and counat round pathi 2acre of land mango garden plough ing t ell me which one use and whate price
பவர் டில்லர் மற்றும் மினி டிராக்டர் குறித்த காணொளி பதிவிடுங்கள் நண்பரே....
வண்டல் மண்
கரும்பிற்கு பட்டம் (பார் கெட்டுதல்)
வாய்க்கால் அமைக்க எந்த வகை பவர்வீடர் வாங்க வேண்டும்
Sw9del is the best suitable model sir...
இவை எல்லா மண் வளத்துக்கும் ஏற்ற இயந்திரமா இல்லை செம்மண் மணல் போன்ற இடங்களில் பயன்படுத்த மட்டும்தானா இல்லை கரிசல் களிமண் பகுதிகளில் பயன்படுத்தலாமா
Contact Numbers:-
9344337456
7305137456
9791222456
Price List: Pls check description
ரிஷி சார் மிகத்தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி
மல்ட்டி பங்ஷன் 9 hp diesal with 9 attachements பவர் வீடரின் விலை என்ன?.
Chidambara ragasiyam
125000
6.5 hp modal subsidy kadaikuma
ரிஷி சார் செல்ஃப் ஸ்டார்ட் 9hp பவர்வீடரில் தஞ்சையில் களை எடுக்க முடியுமா அதற்கான உபகரணங்கள் உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்
Wet land weeding vidio post pannunga sir
ரிஷி சார் உங்க உங்க போன் நம்பர் கொடுங்க இந்த பவர் வீடர் கொண்டு சேற்றில் உழுது நெல் நடவு செய்ய முடியுமா
சகோ 🌱 செடி 🌿🌳 மரங்களில் 🌴🐛 கம்பளி புழு 🐛 தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் 🤔🤔🤔😓pls reply BRO
மேனூபேக்ச்சரிங் யூனிட் காண்பிக்க முடியுமா
Rishi sir
Your packing comes as VARSHA SHENRAY
Any explanation
China pack
BCS power tiller video podunga
Rishi sir please tell me champhion price
Bro useful vedios unga vedios Ellam Vera level. Then tirunelveli pakkam ulla cow farm vedio podunga bro
Sure..
மிக அருமை சர் நேரில் வருகின்றோம் சர்
Sir களிமண் வயலில் உள்ள கோரை புல் நீக்க ஏதாவது கருவிகள் இருந்தால் பதிவிடுங்கள்..
நிச்சயம், விரைவில் திரு பாலா
Sir how much price list power wedder s
Nalla machine .Champion machine vanguna Mr Kishore sir nalla guide pannaru. thothatuku ku vanthu free ah demo kudukuranga.. machine nalla iruku
Good machine I'm using it regularly multi function power weeder ...
1 acre Ku weed removal Ku how much petrol it takes....pls give ur phone number mugunthan
அருமை நண்பா
நீங்கள் கூறும் தகவல் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது படிப்பறிவு குறைந்த ஆங்கில படிப்பறிவு குறைந்த மக்கள் எவ்வாறு அதை புரிந்து கொள்வார்கள் முடிந்தவரை கொஞ்சம் தமிழில் எடுத்துக்கூறுங்கள் ஏனென்றால் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும் யூட்யூப் பார்ப்பதில்லை ஆங்கிலம் தெரியாத பாமர மக்களும் பார்க்கின்றன அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே
தென்னை மரம் எப்படி போடுவாங்க
Hector seems to be a good choice. I need more info about it. Sent you the message, pls reply.
Good
Contact Numbers:-
9344337456
7305137456
9791222456
Price List: Pls check description
High density farming pathi video podunga bro
Sure..
Pls provide price also.
சாம்பியன் மாடல்ல தென்னைக்குவடரடப்பாத்தி எடுக்கலாமா...சகொ
Very useful info Dinesh- prathap
Vibration eppadi? Maintenance eppadi? Details please
Do u have battery operated hacker machine.. To plant 4 feet trees
வாழைக்கு எந்த வீரர் உடன் தேவை
Sir this video same telugu anguuage video plz
Bro plz upload power wedder trolley video and manufacturing
Contact Numbers:-
9344337456
7305137456
9791222456
Price List: Pls check description
What is the price of multifunction 9hp power weeder
மிக அருமை
வணக்கம் அய்யா. தென்னைக்கு வட்ட பாத்தி எடுக்க மட்டுமே ஒரு இயந்திரம் வேண்டும் என்றால், எந்த மாடல் வாங்குவது?
You can for model 9del sir ..
Contact Numbers:-
9344337456
7305137456
9791222456
Price List: Pls check description
இலங்கைக்கு அனுப்பமுடியுமா ? Bro
வேலூர் திருவண்ணாமலை உங்களுடைய டீலர்சீப் இருக்கா.இருந்தால் விவரம் தெரிவிக்கவும்.
Very thankful for your vedio brother
👍
You can send to Sri Lanka?
நன்றி சகோ
Thennai Maram paathi poduvathai viriva video podunga
Price sollunga bro and clay soil ku suit aguma????
Contact Numbers:-
9344337456
7305137456
9791222456
Price List: Pls check description
🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌விவசாயிகளுக்கு அருமையான தகவல் வாழ்த்துக்கள்🙏🙏🙏🔥🎉🔥🎉🎉🎉
I have ideas.. Tq this video..
Super bro. Button manufacturing machine pathi podunga bro
Sure...
நீங்கள் போட்ட வீடியோ சரியாக இல்லை ஒரு ஒன்று அல்லது இரண்டு செகண்டுகள் மட்டுமே உள்ளதால் அதனுடைய பெர்பார்மன்ஸ் எங்களால் கணிக்க முடியவில்லை
Super explaination
அரசு மானியம் வழங்கப்படும் என்றால் இந்த வீடார் வாங்கலாம் முழுதொகையும் நாமே ஏற்பது என்றால் கொஞ்சம் சிரமமாக இருக்கும்
Please call us at 9381936356 for more details on pricing
யூடிப்ல உங்கள் பவர்வீடர் விடியோ தான் பெஸ்டாக உள்ள து
I want to get please advise the price
Please call us at 9381936356 to get complete details on our power weeders
Dry land la mattum tha use pannanuma sir, ila wet land kum use pannalama?
All...
விலை சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்
Contact Numbers:-
9344337456
7305137456
9791222456
Price List: Pls check description
மலைப்பாங்கான சரளைக்கற்கள் கலந்த நிலத்தில் இந்த பவர் வீடர் வேலை செய்யுமா
Stone landla drive Panna mudiyuma bro
Contact Numbers:-
9344337456
7305137456
9791222456
Price List: Pls check description
Mulberry garden ku use pana mudiuma sir
Can we use this machine for preparing parry field?
Contact Numbers:-
9344337456
7305137456
9791222456
Price List: Pls check description
What is price this matchine
வணக்கம் ஐயா ஒரு வீல் பவர் வீடர் கிடைக்குமா.
Price list ple6
what about government subsidy ?
Contact Numbers:-
9344337456
7305137456
9791222456
Price List: Pls check description
Please keep caption for this video
Sir, மண்புழு உழழைவர்களின் நண்பன் அதை இதன் மூழம் பாதுகாப்பார்த்து மிகவும் சிரமம், please upgrade this machine this is my request
Bro chambian model la spriyar attach pannalama
Video making very nice
Excellent explanation for rishi...
And equipments are very nice.......
All the best keep it up...
என்னுடைய அனுபவத்தில் பார்த்தது...விற்பனை செய்வதில் உள்ள வேகம்.. உதிரி பாகம் அனுப்பி வைப்பதில் இல்லை
இவர்களிடம் 9 hp multi power weeder வாங்கியுள்ளேன்
Dear sir,
You had ordered for spares and made payment on 17.8.21 at 5pm...we have dispatched the spares through professional courier at 4pm on 18.8.21...As per our commitment we have dispatched the spares within 24 hours...But still we wonder why this comment from you????We have appointed a seven member special team to dispatch the spares within 24 hours...We are the only company in south India to have an exclusive showroom of 30000 sq feet only for spares...We are working day and night to serve the farming community...
@@kovaiclassicindustries 19.08.2021
11.25 am courier details send pannanga...
Bro unga products ku govt subsidy kidaikumaaaa.....
Multi fuction power weeder 9hp ku....
Contact Numbers:-
9344337456
7305137456
9791222456
Price List: Pls check description
Bro 6.5 h.p.multifunction power weeder price sollunga
Contact Numbers:-
9344337456
7305137456
9791222456
Price List: Pls check description
இதற்கு மானியம் கிடைக்குமா
நீங்கள் ஒவ்வொரு டைப் மெசினுக்கும் ஏன் விலையை கொடுத்தால் என்ன???
இலங்கயில் வாங்குவது எப்படி சகோதரா
Warranty?
Why not make agriculture sprying drones in KCI
Vaikal eduka Innu advance aha... Venu... Bro... Irukkuma...
Eppadi use panrathu
Which place is this?
அரசு மாணியம் உண்டா நண்பா ?
Undu nanba
What's the procedure ?
நவீன உழவன் ப்ரோ மினி டிராக்டர் பத்தி வீடியோ போடுங்க அதன் தேவைகள் அதிகமாக இருக்கு🙏
நிச்சயம் நண்பரே
@@naveenauzhavan படித்து விட்டு கடந்து விடுவீர்கள் என்று நினைத்தேன் . உங்கள் பதிலுக்கு நன்றி❤️🙏🙏
Dear friend, I have one Vijay 10 H. P. Power tiller, with rope start. Because of my old age I face more problem. If you can please help me to convert that to be a electric start Engine.
சூப்பர் நண்பா