மிகவும் அருமைங்க.. எவ்வளவு உழைப்பை நேரத்தை செலவழித்து உருவாக்கியிருப்பார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இதை பதிவிட்ட உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி சகோதரா ❤️❤️ சரவணனுக்கும் ஒரு சல்யூட்
OMG! Wowwwwww! What a Spectacular "MINIATURE" park! I never seen before in my life! I have feel like to seen Netherlands 🇳🇱 in actual life! Aweosme Creation!👌You are so lucky dude! 😎 Wonderful Imagination! Hell yeah! 😎 💚✌ 🎉 🔥 🇳🇱
Madurodam video ist super.What an amazing video! The compliments given to you by the tamil family is super.Netherlands tamilan is known all over the world.May God bless him!
குட்டியா இருந்தது எல்லாமே அழகு தான். ஆனால் ரொம்ப கஷ்டம். இந்த இடத்தில் அதிக கவனமாக மிக சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள். மிக சிறப்பு.இந்த ஏர்போட்டில் லக்கேஜ் போவது சூப்பர். வார்த்தைகள் இல்லை பாராட்டுவதற்கு
நாங்கள் 2019ல் அங்கு வந்த போது ஜார்ஜ்ஜின் வரலாற்று வீடியோவை நான்கு projector வழியாக (70mmஐ விட பெரிய திரை) திரையில் பார்த்த போது பிரம்மிப்பாக இருந்தது. இப்போது தங்கள் பதிவை பார்த்த போது அதே அனுபவம் கிடைத்தது.
( நெஞ்சே உன் ஆசை என்ன, நீ நினைத்தால் ஆகாததென்ன இந்த பூமி அந்த வானம் இடி மின்னலை தாங்குவதென்ன.) நெதர்லாந்தின் பூமி, வானம் இடையே கொட்டிக்கிகண்கின்ற அழகு இயற்கைக்கு ........ 💪சவால்
Ithu pola oru idam Coolie nra Tamil movie song la oru idathula varu...and konja naal munna Brexit announcement vandha appo ithu pola miniature irukka idathula irundhu london bridge miniature edukka porathaa news vandhutu...romba super aa irukku indha place
அப்பப்பா என்ன ஒரு நுணுக்கம். ஒரு name board வெச்சு ஒவ்வொரு இடத்தை பற்றி எழுதி வெச்சா இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. உங்கள் தமிழ் விளக்கம் அருமை. எங்கெங்கு காணினும் ஒரு தமிழன்டா....எப்படியோ ஒரு தமிழனை இனங்கண்டு பேட்டி எடுத்து விடுகிறீர். Wax museum போய் இருக்கிறேன். ரொம்ப தத்ரூபமான சிலைகள் இருக்கும். நானே நெதர்லாந்தில் இருக்கிறா மாதிரி ஒரு feeling வரவழைத்து விட்டீர்கள்
மூக்கின் நாசியில் தேங்காய் எண்ணெய் எப்போதும் வைத்து கொள்ள நமது தமிழ் உள்ளங்கள் கொரானா கொடிய நோய் தாக்குதலில் தப்பித்து கொள்ளலாம்.(B.M.Hegdae advice naturopathy doctor. வாழ்த்துக்கள் 🌹
அண்ணா உங்க வீடியோ இப்பதான் பார்த்தேன், எதோ நெதர்லாந்து இருக்க மாதிரி ஃபீல் அண்ணா🤣😂🤗😍😘😎 சூப்பர்னா🌹💓
Bro yesterday video pakkala today than pathan superb bro
மிகவும் அருமைங்க.. எவ்வளவு உழைப்பை நேரத்தை செலவழித்து உருவாக்கியிருப்பார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இதை பதிவிட்ட உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி சகோதரா ❤️❤️ சரவணனுக்கும் ஒரு சல்யூட்
Attagasam Ganesh bro
Anna super
Very nice Ganesh
OMG! Wowwwwww! What a Spectacular "MINIATURE" park! I never seen before in my life! I have feel like to seen Netherlands 🇳🇱 in actual life! Aweosme Creation!👌You are so lucky dude! 😎 Wonderful Imagination! Hell yeah! 😎 💚✌ 🎉 🔥 🇳🇱
Madurodam video ist super.What an amazing video! The compliments given to you by the tamil family is super.Netherlands tamilan is known all over the world.May God bless him!
Bro supper video, I never seen like this place. Wonderful job. Well done 👏
Seen Madurodam miniatures in 2013. But they look more beautiful through the camera eyes of Ganesh. Thanks for bringing back memories of my visit.
Rich Countrie Rich People Rich life super Sir Tq
V.nice video clip.
Really I like it.pl. go ahead.waiting another interesting video.
Vera level na 🔥🔥
பார்ப்பதற்கு மிகவும் அருமையாகவும் வியக்கத்தக்கதாக இருக்கிறது அண்ணா...
Good morning Thambi Ganesh...
Wonderful miniature....
குட்டியா இருந்தது எல்லாமே அழகு தான். ஆனால் ரொம்ப கஷ்டம். இந்த இடத்தில் அதிக கவனமாக மிக சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள். மிக சிறப்பு.இந்த ஏர்போட்டில் லக்கேஜ் போவது சூப்பர். வார்த்தைகள் இல்லை பாராட்டுவதற்கு
நாங்கள் 2019ல் அங்கு வந்த போது
ஜார்ஜ்ஜின் வரலாற்று வீடியோவை நான்கு projector வழியாக (70mmஐ விட பெரிய திரை) திரையில் பார்த்த போது பிரம்மிப்பாக இருந்தது.
இப்போது தங்கள் பதிவை பார்த்த போது அதே அனுபவம் கிடைத்தது.
வணக்கம் நண்பா உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு நண்பா 👌👌👌👍🙏🙏🙏🙏
Beautiful miniature Brother 👍🏼👍🏼👍🏼
அருமையான Place.. சுற்றி காட்டியதற்கு நன்றி 🙏 🙏
Wow Beautiful Place Nice Video
ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு சென்னை தமிழ எல்லா தமிழா
Proudly Netherland tourism's best wishes......
சூப்பர் ப்ரோ அருமையான வீடியோ அனைத்தும் அப்படியே தத்ரூபமாக உள்ளது வாழ்த்துக்கள் 🥰💖
Hands Off to all 👍 Ivvalavu pannanga madurodan oda miniature pannama vetutanga 🤔🤔panneruntha vera vera vera level ah irrukum.......
Hello bro super place thank u for video
17,18 நிமிடத்தில் முழு நெதர்லாந்தை கான்பித்ததுக்கு மிக்க நன்றி வேரலெவல் புரோ
Very cute place n post👌👌👌 u r become kids entertainer. costume vera level thala👍
I went to it twice its an amazing park 2nd time I went with my family from Canada. They really enjoyed it a great place to tourism
Amazing bro. Evalo uzhappu ithula irukku nu nenachale romba bramippa irukku. Nanga engo oru edathula irunthalum engalukku ithellam video eduthu kattiyatharkku nandri.
அருமை அருமை அருமை
பார்த்தாலே பரவசம் 😍😍😍😍😍👌👍
Very interesting
Really super thala
ஒட்டு மொத்த நேதர்லண்ட் நாட்டை சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி கணேஷ் அண்ணா 🙏🏻🙏🏻எனக்கு ஒரு சிறு சந்தேகம் இந்த இடம் மழை வந்தால் என்ன ஆகும்
i enjoyed Madurodam
Super 👍💐
Super review brother
Kadaisila paatu arumai bro you are awesome👏😊
என்ன ஒருசந்தோசம்அண்ணாமலைசைக்கிள்ரைடுசூப்பர்தம்பி
Superb brother, thank you.
Super
( நெஞ்சே உன் ஆசை என்ன, நீ நினைத்தால் ஆகாததென்ன இந்த பூமி அந்த வானம் இடி மின்னலை தாங்குவதென்ன.) நெதர்லாந்தின் பூமி, வானம் இடையே கொட்டிக்கிகண்கின்ற அழகு இயற்கைக்கு ........ 💪சவால்
கணேஸ் அண்ணா வேற லெவல் , Efteling park super ஆ இருக்கும் அடுத்ததாக அதை காட்டுங்க . உங்கள் வீடியோ சுப்பர் .👍👍👍
சூப்பர் அண்ணா
I am from tamilnadu
இத பார்க்கவே நெதர்லாந்து வர வேண்டும்னு ஆசை வருது சகோ, நன்றி.
Manadu flim public review podunghaa👍🏻👍🏻👍🏻
Anna Eppo annamalaya marininga?
Brother love your videos.when are you doing one on Delft 🙏. waiting for it.Tjank you and God bless you 🙏
I have visited to this miniature park in 2015. Feeling nostalgic...
❤️ Super ❤️ brother ❤️
What a creature 🥰🥰😍😍😍
Vanakkam ganesh.
Thank you and God bless you
Ithu pola oru idam Coolie nra Tamil movie song la oru idathula varu...and konja naal munna Brexit announcement vandha appo ithu pola miniature irukka idathula irundhu london bridge miniature edukka porathaa news vandhutu...romba super aa irukku indha place
Anna video super camara man nu konjam katuka avakalum kongam happy ya eruparu ples repla💕😇
Awesome creativity sir wow
Chancey illa Anna, Nijamaveyy Vera level... எவ்ளோ தத்ரூபமா Create pannirukkaanga...👌👌👌
அப்பப்பா என்ன ஒரு நுணுக்கம். ஒரு name board வெச்சு ஒவ்வொரு இடத்தை பற்றி எழுதி வெச்சா இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. உங்கள் தமிழ் விளக்கம் அருமை.
எங்கெங்கு காணினும் ஒரு தமிழன்டா....எப்படியோ ஒரு தமிழனை இனங்கண்டு பேட்டி எடுத்து விடுகிறீர்.
Wax museum போய் இருக்கிறேன். ரொம்ப தத்ரூபமான சிலைகள் இருக்கும்.
நானே நெதர்லாந்தில் இருக்கிறா மாதிரி ஒரு feeling வரவழைத்து விட்டீர்கள்
Anne safe ah irunga ❤️
Super Bro
God bless you dear brother ❤️
1st view bro
Anna oru job la Sethu vidunga anna help me..
" உல்லாச பறவைகள்"... படத்தில் வரும் இடம் தானே....!
Yentha work nalum seiven anna
Nega tn la etha ooru
Daily video podunga sir , subscriber , increase aagum
Unga periya fan bro❤️
Super anna
Brilliant ❤️
Vanakam sir Netherlands thamilan ❤️
Bro work erukuma bro eathuva erunthalum ok bro store keeper , driving,waiter, pls bro
மூக்கின் நாசியில்
தேங்காய் எண்ணெய் எப்போதும் வைத்து கொள்ள நமது தமிழ் உள்ளங்கள் கொரானா கொடிய நோய் தாக்குதலில் தப்பித்து கொள்ளலாம்.(B.M.Hegdae advice naturopathy doctor.
வாழ்த்துக்கள் 🌹
Netherlands job pathi sollunga
👍 😊 💐
Anna Netherlands train metro la oru vlog pannuga
Edhu mathree Chennai ae miniature ae panna pathi naal Chennai Bar ku povama Thaniliyae erukum
Anna ippo Netherland la lockdown nu soldranga Indians passport allowed ah?
Anna work erutha solluga
வணக்கம் கணேஷ் அண்ணா 🔥🔥🔥
Ennum oru 1 year la Nigae Irfan view ku Equal ae maranumunu my Prayers 🔥🔥
1940 Second World war time bro
Brother Enaku ethavathu work iruntha Sollunga bro
Driving work or diploma EEE related
Hi bro how to contact you
Hi bro
why you never introduce your wife ya....😄
ua-cam.com/video/HfW07G0HNlQ/v-deo.html
Super