மற்றவர் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் சூட்சுமம்! How to Read Anyone's Mind Instantly?

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 264

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  Рік тому +26

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR UA-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058
    Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

  • @bharathiv9582
    @bharathiv9582 Рік тому +41

    தம்பி உன்இந்த செயல் மிக மிக பெரிய அரிதான செயல் ஆகையால் இன்னும் நிறைய நாட்கள் இருந்து மக்களை காப்பாற்றி நல்வழி படுத்தி நிறைவு கொள்வாயாக மனமாற கேட்டுக்கொள்கிறேன் நன்றி மகனே💐👍🙏

  • @annalakshmikannan29
    @annalakshmikannan29 5 місяців тому +12

    ஈ ன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய். என்ற குரலுக் கேற்ப விளங்கும் மகனே உன் தாய்க்கு தலைவணங்குகிறேன். சொல்லின் செல்வனே நீர் வாழ்க ! வையகம் போற்ற வாழ்க!!

  • @2k...mariya....752
    @2k...mariya....752 Рік тому +172

    அண்ணா எங்கள விட்டுட்டு சீக்கிரமா போகாதீர்கள் அண்ணா இறைவன் கிட்ட எங்களையும் கரைசெற்த்து விட்டு போங்க அண்ணா உங்கள நான் இன்னும் நேர்ல கூட பாக்கல... ✨

  • @KarpagaselviSelvi
    @KarpagaselviSelvi Рік тому +8

    மாதம் ஒருமுறை நாங்க உங்களை பார்க்க முடிந்தால் நன்றாக இருக்கும். பயிற்சி செய்து கொண்டிருக்கும் எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிக்கொள்கிறேன்

  • @jos2838
    @jos2838 Рік тому +26

    குருவே சரணம் 🙏🙏🙏 சிறப்பு சகோ ❣️ உம்மால் பல ஆத்துமாக்கள் பயனடைய வேண்டும் சகோ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥 💕💕💕

    • @Pinky_q99
      @Pinky_q99 3 місяці тому

      Ungaluku neengaley comand kudukaringa

  • @SonuSonu-it6cn
    @SonuSonu-it6cn Рік тому +3

    குருவே சரணம்...உலகில் பல தீய செயல்கள் தலைவிரித்து ஆடி கொண்டு இருக்கும் இந்த வேளையில்....மக்களை நல் வழி படுத்தும் யோகமும் பயிற்சியும் தந்து மக்களை இறை உணர்வையும் ....பிரபஞ்ச பேராற்றலின் ரகசியத்தையும்...மக்களுக்கு எளிதில் சொல்லி மக்களை நல்வழி படுத்தும் உங்களின் சேவை தொடர ஆத்மார்த்தமான வாழ்த்துகள்

  • @aadhiyumneeyeanthamumneeye7348
    @aadhiyumneeyeanthamumneeye7348 Рік тому +31

    அண்ணா இன்னொரு தரம் எப்போ போவெனு சொல்லாதீங்க பல பேரு இன்று மகிழ்ச்சி அடைகின்றனர் உங்க நாள அது வாழ்நாள் முழுதும் தொடர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 guruvea saranam❤️

  • @dhanusaicreations
    @dhanusaicreations Рік тому +31

    பல ஆன்மாகள் வாழ்வில் முன்னேற உங்களின் வழிகாட்டுதல் தேவை சகோதரே .அதனால் உங்களின் இந்த சேவையை இறைவனின் ஆசீர்வாதத்தோடு மேலும் சிறப்பானதாகவே இருக்கும். வாழ்த்துக்கள்.💐💐💐சகோதரே🙏🙏🙏

  • @m.magizhan1791
    @m.magizhan1791 Рік тому +5

    🙏ஓம் சிவாய நம🙏 அருமை ஐயா உங்களுடைய வகுப்பில் நான் கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன் மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன் அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் ஐயா மோட்ச பாதையில் எங்களைக் கொண்டு செல்லுங்கள் ஐயா

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 Рік тому +3

    குருவே சரணம் உங்களை அவ்வளவு விரைவில் விட மாட்டோம் எங்கள் குழந்தைகளுக்கும் தாங்கள் ஆண்மீக அறிவுரை தேவை

  • @shanthisambooranam3427
    @shanthisambooranam3427 Рік тому +3

    உலக முடிவில் மனிதனிடம் அறிவு பெருகும்!! அன்பு தணியும்!! இந்த நாட்களில் இது நடந்து கொண்டிருப்பதை நாம் வாழ்வில் பார்க்கிறோம்!!! இது படைத்தவன் கூறின வார்த்தை!!!!!!

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 11 місяців тому +1

    அனுபவித்ததை அற்புதமாக தெளிவுடனும் உரை அற்புதம் இறையருள் பரிபூரணமாக நம்மை வந்தடைந்து கொண்டேயிருக்கிறது Super சகோதரா❤❤

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Рік тому +8

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🧘🧘🧘👸👸👸👸💜💜💜💜💜💜💜💜☺️☺️💞💞💞💞💞 I love u all 💕💕💕💕💕💕💕💜💜💜

  • @boothathan90
    @boothathan90 7 місяців тому +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன்

  • @rojadevi2613
    @rojadevi2613 Рік тому +3

    நல்ல விளக்கம் விபத்துகள் இல்லாத உலகமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் உங்கள் பதிவுகள் நல்ல மனநிலையை உருவாக்கும் மிக்க நன்றி 🙏

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Рік тому +13

    சிவ சிவ 📿🧘🏻‍♂️ மஹாவிஷ்ணு ❤️

  • @lemonTube-2
    @lemonTube-2 15 днів тому

    Dear Young Generous, Appreciate the continuous efforts for divinity seeing for each one of the people. Really amazing person you are ...".Paramborul" will save you to continue his work through you !!!

  • @kovarthani
    @kovarthani 3 місяці тому +1

    அண்ணா நீங்கள் கூறுவது ஆழமான கடினமான விஷயம் அதை உணர்வதே மிக மிக மிக கடினம். அதை அறிந்து எங்களுக்கு புரியம்படி மிக அழகாக பேசுறீங்க. உங்களுக்கு என் மனப்பூரவ நன்றிகள்

  • @amuthashanmugam3604
    @amuthashanmugam3604 Рік тому +1

    VanakamAyyah. I Wish i could attend your classes to awaken myself

  • @gurusrinath1280
    @gurusrinath1280 Рік тому +2

    உங்களின் தொண்டு இந்த உலகத்திற்கு அவசியமானது...

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Рік тому +1

    உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் எங்கள் பொக்கிஷம்❤

  • @d___s__24
    @d___s__24 Рік тому +10

    Your God gift bro . God blessed your life.keep doing your continue good job 💐💐💐 thankyou so much bro
    Your all videos useful informations💞💐💐💐

  • @shivasrii
    @shivasrii Рік тому +21

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏 இன்றைய இளைஞர்களுக்கு இளைய சமுதாயத்தினருக்கு ஆன்மீகத்தை சிறுவயதிலேயே தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்பது 🙏உங்களைப் போன்ற சிறு வயது ஆன்மீகவாதி இந்த உலகிற்கு தேவை பக்தியை பத்தி நாங்க என்ன சொன்னாலும் நீங்க கேட்கல நம்ப மாட்டேங்குது உங்கள் அறிவுரை ஆன்மீக அறிவு நேரில் பார்த்தும் கேட்டும் புரிந்தாலே பிள்ளைகள் உணரும் எல்லாருமே கிளம்பிட்டீங்கன்னா இந்த உலகத்தை யார் தான் காப்பாத்தறது ஈசன் ஏதாவது ஐடியா சொல்லி இருக்காரு ஏன் நீங்களும் சீக்கிரமாக கிளம்ப நினைக்கிறீங்க எல்லாம் அவன் செயல் உங்கிட்ட அப்பா என்ன சொல்லி இருக்காரு யாருக்கு தெரியும் அதான் மறைமுகமாக சொல்றீங்க உங்கள் ஆன்மீக சிவத்தொண்டு நிறைய என் மனசுக்கு விழிப்புணர்வு தந்திருக்கிறது புரியாத ரகசியத்தை சொல்லி இருக்கிறது நான் உங்களை நேரில் சந்திக்கணும் இந்த ஆவல் தான் அதற்கு ஈசன் எப்ப கருணை காட்டப் போறாரு தெரியல என் வாழ்நாளில் நானும் பல சித்தர்களிடம் ஆசி பெற வேண்டுமென்று மனதில் உறுதி வைத்திருக்கிறேன் மேலும் வாழ்க உங்கள் சிவத்தொண்டு இளைய சமுதாயத்தினருக்காக இலவச ஆன்மீக வகுப்பு நடத்தினால் என் பிள்ளைகளை கொண்டு வந்து உங்க ஆசி வாங்கலாம்னு ஒரு ஆசை பாப்போம் ஈசன் என்ன நினைக்கிறாரோ வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏பிரபஞ்சத்தை படைத்த ஈசனும் வாழ்க🙏 நன்றி 🙏

  • @karthidurai8882
    @karthidurai8882 7 місяців тому

    It is true ...
    He comes in my dream also....
    I saw his videos for two days continously....
    ❤❤
    🙏🙏

  • @bharanidharans529
    @bharanidharans529 Рік тому +3

    Love you bro.. ♥️♥️
    அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🏻..♥️💫

  • @RahimKhan-pv7rt
    @RahimKhan-pv7rt Рік тому

    ஆத்ம நன்றி வணக்கம் தோழர் எனக்கு பயிற்சிகள் செய்வது மிகவும் சலிப்பு தன்மையாகவே உள்ளது ஆனால் நீங்கள் சொல்வது அனைத்தும் புரிகிறது

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Рік тому +6

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏

  • @INTVChannel21
    @INTVChannel21 Рік тому +7

    ❤❤❤குருவே சரணம்❤❤❤
    எமக்கு கிடைத்தது போல் அனைவருக்கும் உங்கள் திரு கரத்தில் தீக்க்ஷை அளிக்க வேண்டும்❤❤❤ அன்பே சிவம் அதுவே தவம்🙏🙏🙏🙏

  • @vijayalakshmi.m2372
    @vijayalakshmi.m2372 Рік тому +2

    குருவே சரணம்🙏🙏🙏 நன்றி தம்பி🙏🙏

  • @ramyarengan
    @ramyarengan Рік тому +1

    Na unga video eppo konjam naala follow panrean Anna
    Rompa nala erugu. Motivation na erugu.

  • @muthulakshmia65
    @muthulakshmia65 Рік тому +3

    Nandri nandri ❤️❤️🙏🙏🙏🌷 omnamashivaya 🙏🙏🙏🌷 omnamashivaya 🙏🙏🌷🌺🌹🌷 omnamashivaya 🙏🌷🌹🌷🌺🌹🌺

  • @dinudharsh8675
    @dinudharsh8675 Рік тому +3

    Valga valamudan
    ✋🏻😇🤚🏻

  • @pandis7080
    @pandis7080 Рік тому +6

    Iam waiting for madurai class.😍❤️🙏🙏🙏🙏

  • @mohanrajmohanraj5448
    @mohanrajmohanraj5448 Рік тому +17

    உங்களை கடைசி வரை சந்திக்க முடியவில்லை என்றால் இந்த உடலில் இந்த உயிர் இருந்தும் புண்ணியம் இல்லை

  • @gunaseelanarumoliselvan9552
    @gunaseelanarumoliselvan9552 2 місяці тому

    Na ongala mattu ninape.. Neega engala vittu poga koodathu அண்ணா குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @MrShivan_sk
    @MrShivan_sk Рік тому +6

    Enga annaaaaa needuli valaga.... ❤❤❤❤

  • @tamilselvi7281
    @tamilselvi7281 Рік тому +1

    Valzha valamuden guruve saranam

  • @sivananthkumargodsongs6460
    @sivananthkumargodsongs6460 5 місяців тому

    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ramasamyalagusundar4210
    @ramasamyalagusundar4210 4 місяці тому +1

    Guruvae saranam Thankyou Annan super ❤❤

  • @mithrabai3281
    @mithrabai3281 3 місяці тому

    Neengo ungalaiye thiyagam sedhu irukairnga engalaku rombo useful iruku neenda kalam vazga bro

  • @nazeeralu7856
    @nazeeralu7856 Рік тому +15

    Masha allah ❤❤❤❤

  • @_kanmani4064
    @_kanmani4064 Рік тому +2

    நன்றி குருஜி

  • @kavividhya
    @kavividhya Рік тому +1

    Vazhga pallandu.🙏🙏🙏

  • @rangharajr6968
    @rangharajr6968 Рік тому +2

    Guruve saranam, iraivan arulaal needoodi valveergal, yellorudaya vendudhalum idhudhan. Nandri guruve saranam vaalga valamudan

  • @ஆறாம்அறிவு

    அருமை அருமை சகோதரரே

  • @devikarm3418
    @devikarm3418 Рік тому +2

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @supertraders9564
    @supertraders9564 Рік тому

    அருமையான பதிவு நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி

  • @muthiahm216
    @muthiahm216 Рік тому +9

    குருவே சரணம்🙏🙏🙏

  • @Kirubha392
    @Kirubha392 Рік тому +1

    Yarum kavala padatheenga nambala vitu mahavishnu poga matanga eana namaku vera yarum ilanu avaruku puriyum guruve saranam

  • @user-nk2ur4sk6f
    @user-nk2ur4sk6f Місяць тому

    ஓம் நமசிவாய போற்றி 🧡🧡🧡
    குருவே சரணம் 🧡🧡🧡

  • @chitravinoth5245
    @chitravinoth5245 4 місяці тому

    உண்மை அண்ணா என்னை தியானம் பண்ண கூடாது சொன்னஙக இப்போ யாரிடமும் எதையும் சொல்றது இல்லை நன்றி நன்றி அண்ணா 🌍🙏

  • @ZenPriya
    @ZenPriya 4 місяці тому

    Tambi vaalha pallandu ❤❤❤❤❤ mahavishnu Valha vaalha ❤❤❤❤

  • @UniverseGirl_369
    @UniverseGirl_369 Рік тому +6

    Bro, can u do a video how to understand our intuition? Thank you bro

  • @RizardAbdul
    @RizardAbdul 4 місяці тому

    Hi, brother How are you doing? I hope you're doing well 💗

  • @kavithaPunniyam-rn7wz
    @kavithaPunniyam-rn7wz Рік тому +1

    anna unga video patha manasukku nimmathiya erukku

  • @radhakannan7873
    @radhakannan7873 Рік тому +3

    நன்றி🌹🌹🙏🙏❤️❤️💎💎

  • @rukmanirukmani6922
    @rukmanirukmani6922 Рік тому

    நீண்ட ஆயுள்யோடு வாழ வேண்டும் குருவே

  • @ravan17894
    @ravan17894 Рік тому +3

    குருவே சரணம் .

  • @jayaprakashjayaprakash5693
    @jayaprakashjayaprakash5693 Рік тому +1

    Tq anna ☺ for magical words😍

  • @kkanaga7513
    @kkanaga7513 Рік тому +6

    Guruve saranam 🙏

  • @deepfake-u9e
    @deepfake-u9e Рік тому +3

    Guruvae Saranam 🙏

  • @kalaivani4562
    @kalaivani4562 Рік тому +1

    வாழ்க மகனே

  • @haniabi786-tm4uh
    @haniabi786-tm4uh 8 місяців тому +1

    Thank you universe❤❤❤

  • @nilukshankamal579
    @nilukshankamal579 6 місяців тому

    அருமை.. அருமை

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 Рік тому +2

    Guru ve saranam Gurudev thunai

  • @anusuyasubramanium8397
    @anusuyasubramanium8397 Рік тому +1

    ஐயா மஹாவிஷ்ணு! நான் இலங்கையில் வாழ்கிறேன். தங்களை ஒருமுறை தரிசிக்க விருப்புகிறைன்? இது சாத்தியமாகுவது தங்கள் கருணையின்படிதான்.

  • @ThenmozhiSaravanan-jh5jo
    @ThenmozhiSaravanan-jh5jo Рік тому +1

    ❤💥Guruve yengalai vittu pogathiga guruve.....manasu rompa..... valikuthu💔😢😭😰🙏💦🙏🙏🙏🙏🙏

  • @Entrepreneur765
    @Entrepreneur765 Рік тому

    How much is your paramporul program? It's a very good business to get in. 👌

  • @kalaiteacher777
    @kalaiteacher777 Місяць тому

    Neenga sarchaaiyul seekiyathala than nan unga video parkka vaizuppu kiduchudhu

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Рік тому +1

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @murugarajramasamy5815
    @murugarajramasamy5815 Рік тому +2

    அருமை அண்ணா 🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому +5

    Guruve saranam💙💙💙💙💙

  • @Rani-ue7ie
    @Rani-ue7ie 3 місяці тому +1

    Thanks god

  • @ronyarokiasamy9750
    @ronyarokiasamy9750 Рік тому +3

    Guruve sharanam ❤️🙏 very grateful for all the guidance mahavishnu thambi ❤️🙏

  • @poornapushkala25
    @poornapushkala25 Рік тому +1

    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏
    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @saamraat1643
    @saamraat1643 8 місяців тому

    Super thala....clarity speech.....

  • @ainikumar691
    @ainikumar691 Рік тому +11

    Guruve saranam...♥️🧘

  • @studioremix6325
    @studioremix6325 Рік тому +1

    Nandri anna🥰 Guruvay Saranam

  • @gnddhana8817
    @gnddhana8817 Рік тому +2

    மற்றவர்கள் மனதில் இருப்பதை அறிந்து கொள்ளும் வழி என்று தலைப்பு போட்டு விட்டு எதையும் சொல்லாமல் சுற்றி சுற்றி நன்கொடை அளிக்க வேண்டும் என்று முடித்து விட்டீர்கள்....இறைவழி தேடி அலையும் போது அது பணம் சம்பந்தப்பட்டதாக முடியும் போது வருத்தமாகவே முடிகிறது.....

  • @abhinisha3420
    @abhinisha3420 Рік тому +2

    Guruvey saranam 🙂

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 Рік тому +6

    We too don't need another birth.We need to reach God.

  • @thirugnanaselvis7607
    @thirugnanaselvis7607 3 місяці тому

    Thank you Anna for your love❤❤❤❤❤❤❤❤

  • @varathan-sy7mq
    @varathan-sy7mq Рік тому

    குருவே சரணம் குருவே நான் தீட்சை வாங்க வேண்டும் எனக்கு உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு மிக கண்டிப்பாக வேண்டும்

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому +2

    Allam valla ereevaa sarvathum saranam 🙏

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 Рік тому +2

    Guruve saranam😊😊😊

  • @dharvintharansegar6108
    @dharvintharansegar6108 Рік тому +2

    Guruve saranam

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Рік тому +6

    Omsivaya omsivaya omsivaya omsivaya omsivaya omsivaya namah nandri nandri nandri nandri nandri nandri 🙏❤️🙏🙏

  • @shivashri
    @shivashri Рік тому +2

    True 👍brother

  • @UmaaShankaranKoviB-bf6fd
    @UmaaShankaranKoviB-bf6fd Рік тому +1

    எனக்கு Super Concious mind தெரிகிறது ஆனால் Sub concious mind அறிய சற்று கடினமாக இருக்கிறது. இதற்கு தீர்வு சொல்லுங்களேன்
    நன்றி

  • @jegathasubakaran9707
    @jegathasubakaran9707 Рік тому +3

    🙏🙏🙏🙏குருவே சரணம்🙏🙏🙏🙏

  • @partheebanlogeswari3241
    @partheebanlogeswari3241 Рік тому +1

    தம்பி நான் பூட்டிய கதவாய் கிடக்கிறேன்.சாவியை தேடி அலைகிறேன்.ஏதோ அந்த சாவி உங்ககிட்ட இருப்பதாக உணர்கிறேன். என் மனகதவை திறந்து வையப்பா.பிறவி பயனை அடைய.குருவே சரணம். குருவே சரணம் .குருவே சரணம்

  • @mukkayahmukkayah7270
    @mukkayahmukkayah7270 Рік тому +1

    நன்றி அண்ணா🙏🙏🙏🌿

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh Рік тому

    மகிழ்வுடன் வாழ்க

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc Рік тому +4

    குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🙇❤️💛🍋🎉🎉

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Рік тому +8

    6:52 அந்த நாள்க்கு காத்துக் கொண்டு இருக்கேன் 🥺🙏🏻

  • @duraianusiya2722
    @duraianusiya2722 Рік тому

    குருவே சரணம் சகோ 🙏🙏🙏

  • @AlexaAlli-y3g
    @AlexaAlli-y3g 10 місяців тому

    5 yer vinthukattivachirken athavachu yogam selfe yoga thetcha kedaikumaa annney

  • @Maryial1809
    @Maryial1809 8 місяців тому +1

    அண்ணனை விட கடவுளை அதிகமாக நினைத்துக் கொள்ளுங்கள் இதைவிட அதிகமாக உங்களுக்கு செய்வார். கடவுள் செய்வது நிரந்தரமானது தோழி.

  • @senthilkumarangnanapragass6087

    Matravar ninaipadhai naam yen therindhukolla vendum..adhu avasiyam dhana?