பலாலி விமான நிலையத்திலிருந்து உலகம் முழுக்க பறக்கலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 25

  • @VaratharajanSinnarajah-js2vl
    @VaratharajanSinnarajah-js2vl 5 місяців тому +3

    சென்னை டில்லி போன்ற இந்தியாவின் நகரங்களுக்ஊடாக ஏற்கனவே பயணம் செய்தவர்களின் அனுபவங்களை ஒரு முறை. கேட்டுப் பாருங்கள் அதிலும். இலங்கையைர். என்றால். இழக்காரம்

  • @Rathas-q6o
    @Rathas-q6o 5 місяців тому +1

    சிவகங்கை சிறிய கப்பல் ஆதலால், கடல் பயணிகள் பாதுகாப்பு சட்ட விதிகள் , குறைந்த 23 கிலோ பொதி எடைக்கு காரணமாக இருக்கலாம் . ஏற்றப்படும் பயணிகள் எண்ணிக்கையை குறைத்தால் ஒவ்வொருவரும் இன்னும் 7 கிலோ ஆவது மேலதிகமாக எடுத்துச்செல்ல வழி செய்யலாம் . இதை செய்தால்தான் இச் சேவை வெற்றி பெறும் .

  • @thambithambi3717
    @thambithambi3717 5 місяців тому +2

    பலாலி கொழும்பு சேவை உள்ளதா?

  • @ThayaSusi-g6v
    @ThayaSusi-g6v 5 місяців тому

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 5 місяців тому

    How about western countries UK Canada?

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 5 місяців тому

    What about from London?

  • @keerthirahu
    @keerthirahu 5 місяців тому

    Can we fly to Germany? From Germany to Jaffna Airport?

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 5 місяців тому

    😂😂😂😂😂😂

  • @thanapalasuntharansukintha2363
    @thanapalasuntharansukintha2363 5 місяців тому +1

    நிலத்தை நிலம் மாதிரி விடுங்கடா

  • @periyeshivan2006
    @periyeshivan2006 5 місяців тому +1

    வணக்கம்! மகிழ்ச்சி! பலாலியில் இருந்து சென்னையூடாக ஸ்கன்டினேவியன், மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் பற்றி கூற முடியுமா?

  • @vabrosis989
    @vabrosis989 5 місяців тому +1

    Can you tel me extra 30kg
    How much rubbish ?

  • @kanthantheepah7222
    @kanthantheepah7222 5 місяців тому

    😂

  • @ttharmalingam117
    @ttharmalingam117 5 місяців тому

    சென்னை டில்லி போய் போகிறதைவிட பலாலியில் இருந்து கொழும்பு போய் போகிறது இன்னும் சுலபமே சென்னை விமானநிலையத்தில் இலங்கை தமிழர் என்றால் காசு கேட்பான் பொருள்ளை களவெடுப்பான் விமானநிலைத்தில் உள்ள இந்தியன் டில்லி பாம்பே எல்லாரும் கள்ளர் கூட்டம் கொழும்பு வழியாகச் செல்வது சுலபம்

  • @ratnasingamsivaganesh9129
    @ratnasingamsivaganesh9129 5 місяців тому +3

    இந்தியா விசா தேவை தானே சார்?

  • @SteveVasa
    @SteveVasa 5 місяців тому

    Both Alliance air and Indio air ticket prices looks very expensive for the length of the journey

  • @SteveVasa
    @SteveVasa 5 місяців тому

    முதலே Alliance air இருந்தது தானே?

  • @louiesbasti4606
    @louiesbasti4606 5 місяців тому +1

    இந்தியாவில இறங்கி மாற Transit Visa தேவையா இவளவும் சொல்லி முக்கியமான விடயத்த சொல்லல

  • @yoggi9336
    @yoggi9336 5 місяців тому

    Dubai to palaly or LHR TO Palaly

  • @lostlife2938
    @lostlife2938 5 місяців тому +1

    எல்லாத்துக்கும் இந்தியா மாறும் விசா தேவையா

  • @Nisanth220
    @Nisanth220 5 місяців тому

    Financial support panininga enda trip pokalam 😂

  • @periyeshivan2006
    @periyeshivan2006 5 місяців тому

    உங்களை எப்படித் தொடர்பு கொள்வது?

  • @LuxmanTamiliniyan
    @LuxmanTamiliniyan 5 місяців тому

    Hi from France to Jaffna ( round trip) possible?