@@aruljothiramu3173 ஆம் மற்றும் கபிலர் அவதரித்த ஸ்தலம் கோவில் அருகே மாணிக்கவாசகருக்கு தனியாக கோவில் உண்டு பக்தர்கள் திருவாசகம் படிக்க பெரிய மண்டபமும் கட்டி உள்ளார்கள் 🙏
இந்த தளம் மாணிக்கவாசகர் அவதரித்த திருத்தலம் இதற்கு அருகாமையிலேயே மாணிக்கவாசகர் பிறந்த இடம் உள்ளது அங்கு கோவை அரண் பனி அறக்கட்டளை சார்பாக நாள்தோறும் திருவாசகம் படிக்கிறார்கள்
@@MrMathav ஆமாம். தோண்டி திருத்தப்பட்ட தாயார் சந்நதி நுழைவாயில், சாமி சந்நதியில் திருத்தப்பட்ட சிற்பங்கள், மதில் சுவர் மற்றும் இன்னும் சில அடையாளங்கள் உண்டு. சமயக் குரவர்கள் தோன்றிய காலத்தில் சமணம் செழித்து அமைதியாக இருந்தது மதுரையில்.
மாணிக்கவாசகர் அவதரித்த ஸ்தலம் 🙏
@@aruljothiramu3173 ஆம் மற்றும் கபிலர் அவதரித்த ஸ்தலம் கோவில் அருகே மாணிக்கவாசகருக்கு தனியாக கோவில் உண்டு பக்தர்கள் திருவாசகம் படிக்க பெரிய மண்டபமும் கட்டி உள்ளார்கள் 🙏
Oil abishekam, for vada patients , all threetham, sins goes , listening to such small stories , thanks for sharing this wonderful information
Thank you...
இந்த தளம் மாணிக்கவாசகர் அவதரித்த திருத்தலம் இதற்கு அருகாமையிலேயே மாணிக்கவாசகர் பிறந்த இடம் உள்ளது அங்கு கோவை அரண் பனி அறக்கட்டளை சார்பாக நாள்தோறும் திருவாசகம் படிக்கிறார்கள்
நன்றி ஐயா 😊
சிவசிவ
My oouri i happy ❤😂
இது ஒரு சமண பள்ளியாக இருந்து பின்னர் மாற்றம் செய்யப்பட்ட ஆதாரங்களை அங்கங்கே காணலாம்
உண்மையாகவா?ஆச்சரியமாக இருக்கே
@@MrMathav ஆமாம். தோண்டி திருத்தப்பட்ட தாயார் சந்நதி நுழைவாயில், சாமி சந்நதியில் திருத்தப்பட்ட சிற்பங்கள், மதில் சுவர் மற்றும் இன்னும் சில அடையாளங்கள் உண்டு. சமயக் குரவர்கள் தோன்றிய காலத்தில் சமணம் செழித்து அமைதியாக இருந்தது மதுரையில்.
மாணிக்கவாசகர் பிறந்த இடத்தை ஏன் காண்பிக்கவில்லை.
அந்தக் கோவிலை கோவையை சேர்ந்த அன்பர்கள் பராமரித்து வருகிறார்கள்.
கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய முக்கியமான கோவில் next visit will do
ஒத்தக்கடைசிலகி, மீ,
🙏🙏🙏🪷🪷🪷