நீண்ட நாட்களின் பின்பிள்ளைகளுடன் சந்தோசமான சந்திப்பு | Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 266

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 місяці тому +63

    இந்த Principal அம்மம்மாவின் பாசமான... கரிசனையான அதட்டல்கள் பிடிச்சவங்க தாராளமாக லைக் தரலாம்....!! மிக்க நன்றி!!👌🙏👌
    அம்மம்மா you are so Awesome!!👌🙏👌

  • @winnisathees6699
    @winnisathees6699 3 місяці тому +46

    எத்தனையோ இடத்தில் இருந்த இந்த பிள்ளைகள் எதோ கிருஷ்ணாவ கண்ட அதிர்ஷ்டம் இவ்வளவு அழகாக நல்ல உள்ளங்கள் வந்து வாழ்த்தி பிறந்த நாளை கொண்டாட இறைவன் ஆசீர் வதித்து இருக்கார் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பார் போற்ற வாழ வாழ்த்துக்கள் 🎊💐👐

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 місяці тому +31

    இரண்டு சிறந்த மாமாக்களுடனும்...!!
    இனிமையாக-கண்டிப்பாக இருக்கும் அம்மம்மாவும்...!!
    நேசமான ஆன்ரியுடனும்...!!
    இணைந்து பிறந்தநாள் கொண்டாடும் ஏஞ்சலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!🎉🍰🍰🍰🎉
    குட்டீஸ் இருவருமே ஏஞ்சல்கள்தான்!! வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 місяці тому +10

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் .பார்க்க சந்தோசம்.கடவுள் கொடை.இறைவன் ஆசீர்வார்த்தம் பிள்ளைகளுக்கு என்றும் கிடைக்கும் FROM CANADA

  • @suthesuthe6400
    @suthesuthe6400 3 місяці тому +9

    எங்க கிருஷ்ணா இவர்களை சந்தித்ததும் எவ்வளவோ எவ்வளவு சந்தோசங்கள் நடக்குது இவர்கள் வாழ்க்கையில் அத நினைக்கும் போது அளவற்ற மகிழ்ச்சியாக இருக்கு அத்தோடு இந்த தங்கைக்கு என் மனம் கனிந்த🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இவர்கள் நூறாண்டு காலம் சந்தோசமாக வாழவும் வாழ்த்துகிறேன் வாழ்க நலமுடன்

  • @sothinayagam4238
    @sothinayagam4238 3 місяці тому +8

    இதயம் மகிழும் இனிய அகவைநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடனும் நலமுடனும் 🌷🙏🕊️🕊️🕊️🌷🙏

  • @alagesraja
    @alagesraja 3 місяці тому +2

    பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த பிள்ளைகளின் வாசலுக்கு விடிவு காலம் எட்டிப் பார்க்குது. வருங்காலம் மிக மிக அருமையாக அமையும். இவர்களின் காலம் நல்ல காலமாக அமைய வாழ்த்துக்கள் உங்கள் இருவரின் சேவையும் நற்சேவையாக அமைய நல் வாழ்த்துக்கள்.வாழ்க வாழ்க.

  • @vijidoss9937
    @vijidoss9937 3 місяці тому +6

    ❤❤❤❤❤ கிருஷ்ணா❤❤❤❤❤❤❤ கவிதாஸ்❤❤❤❤❤❤❤❤இந்தப் பிள்ளைகளுக்கு எங்களுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா உன்னால கர்த்தருடைய கிருபையினால் இவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்ததற்கு கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறோம் உனக்காகவும் கவிதா சுக்கும்நன்றி சொல்கிறோம் உங்களைப் பெற்ற தாய் தகப்பனுக்கும் நாங்கள் நன்றி சொல்லுகிறோம் இப்படிப்பட்ட காரியத்தை செய்ய ஆசீர்வாதத்தோடு நாங்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொண்டே இருப்போம்கிருஷ்ணா

  • @uthayansella1666
    @uthayansella1666 3 місяці тому +3

    இரண்டு செல்லங்களும் நல்லா படித்து வர அத்துடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கிஷ்ணா கைவிடமாட்டார்❤❤❤❤❤❤❤

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 3 місяці тому +4

    ஜெர்மனி அண்ணா நீங்கள் கடவுள் அனுப்பிய உருவம்❤❤❤❤

  • @vanithavasanathakumar2032
    @vanithavasanathakumar2032 3 місяці тому +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎂💐❤️ தங்கச்சி கிருஸ்ணா அண்ணாவின் அன்பையும் உதவியையும் சரியாகப் பயன்படுத்தி முன்னேறி நல்ல இடத்துக்கு வருவதே நீங்கள் அவர்களுக்கு செய்யும் நன்றி தங்கைகள்
    👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sathuthilakarasa
    @sathuthilakarasa 3 місяці тому +1

    இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க தங்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🤝🤝

  • @samsanBanu
    @samsanBanu 3 місяці тому +7

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா 👌👌👌

  • @rajiraja5515
    @rajiraja5515 3 місяці тому +3

    Happy birthday girl may god bless you with a great wisdom and knowledge always be happy take care of your mom and sister ❤

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 3 місяці тому +7

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️🙏🏽

  • @sujanidhan847
    @sujanidhan847 3 місяці тому +7

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 3 місяці тому +3

    Happy Birthday to Sisters , and help panniya helpersikkum valthukkal,and kavi, kirush are both of you Valthukkal.

  • @shamilasavarimuthi6915
    @shamilasavarimuthi6915 3 місяці тому +4

    இனியபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  • @syamalasrivarapathy1854
    @syamalasrivarapathy1854 3 місяці тому +10

    இனிய பிறந்த தின வாழ்த்துகள். அருமை

  • @ashachelvan3584
    @ashachelvan3584 3 місяці тому

    ivargal uyirullavarai krishnavai marakka koodadhu. 🤲🤲🤲from sweden

  • @thariniswindrakumar6628
    @thariniswindrakumar6628 3 місяці тому +2

    ௭ன்னுடைய பேரப்பிள்ளைகளுக்கு என் மனமாா்ந்தபிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @thusysanu9400
    @thusysanu9400 3 місяці тому +8

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @LusiyaPrasan-gl7ng
    @LusiyaPrasan-gl7ng 3 місяці тому +6

    அண்ணா I really proud of you. 🎉 Happy birthday sister ❤

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 3 місяці тому +6

    அந்த அக்காவின் மனசு கடவுளின் மனசு இந்த பிள்ளைகளுக்கு நீங்கள் கிடைத்த பரிசு. ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉வாவாழ்த்துக்கள்.

  • @mohanarubajesuraj8341
    @mohanarubajesuraj8341 3 місяці тому +2

    இரண்டு மாமாக்களுடன் பிறந்தநாள் கொண்டாடும் குட்டிகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @TalksByTharani
    @TalksByTharani 21 день тому

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤நன்றி❤

  • @52169
    @52169 3 місяці тому +1

    Sister happy birthday wishes to you. Ammamma always great❤❤ammamma's love is great luckiest kids study very well. Ammamma, london akka family german anna family brothers ❤❤❤❤❤❤god bless all of you.

  • @NAHEEMA-t9o
    @NAHEEMA-t9o 3 місяці тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @Mirna-v9s
    @Mirna-v9s 3 місяці тому +3

    Thami ummayaa nalla manasu❤

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 3 місяці тому +1

    இருக்கும் வணக்கம் அண்ணா💞💞இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிஸ்டர்🎂🎂💐💐என்றும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் ❤சிஸ்டர் நீங்கள் இருவரும் நன்றாக படித்து நல்ல நிலமைக்கு வர வேண்டும் உங்களுக்கு உதவி சைதவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும்🌹🌹 என்றும் இறைவன் துணை🤲🤲💞🌹💞was🌹💞

  • @jiniponniah530
    @jiniponniah530 3 місяці тому +2

    Haii every one. Today birth day video is super and mother and two dauter again happy to see. Thank you krishna. Happy birth day 🎉🎉🎉🎉🎉🎉🎉. Sk team blessing take care of your health

  • @SafeenaBegum-e2s
    @SafeenaBegum-e2s 3 місяці тому +2

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் sister ❤🎉

  • @kirupaarul9657
    @kirupaarul9657 3 місяці тому

    Happy birthday to you little girl hope you must study well and get the job and settle your future life this is to your sister also God bless you both

  • @wijeselvarajah9802
    @wijeselvarajah9802 3 місяці тому +4

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் 🎂

  • @Sacuntary
    @Sacuntary 3 місяці тому

    Happy birthday to you manymore happy returns of the day 🎂🎊❤ God bless you 🙏

  • @theepatheepa6890
    @theepatheepa6890 3 місяці тому

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @shanthim5993
    @shanthim5993 3 місяці тому

    ❤❤❤🎉🎉 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செல்லம்

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 3 місяці тому +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉🎉❤❤

  • @jenittajeni7679
    @jenittajeni7679 3 місяці тому

    Super congratulations Happy birthday thanga valththukkal thampinkala

  • @MylanSellathurai
    @MylanSellathurai 3 місяці тому +5

    Happy birthday God bless you 🌹🌹🌹🇩🇪

  • @Krvlog22
    @Krvlog22 3 місяці тому +4

    Happy birthday too u தங்கச்சி 🎉🎉🎉

  • @sasivathanymurugesu6897
    @sasivathanymurugesu6897 3 місяці тому +2

    Happy birthday to you 🎉🎊🎂💐🥰 God bless you.

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 3 місяці тому

    இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்❤

  • @Suresh-Aakash0311
    @Suresh-Aakash0311 3 місяці тому +5

    Unmaya krishna Anna niga hero than ❤ anbu kudathu kuraudu illa love you and anda Sister ku Happy birthday god bless ❤

  • @devarajankavi6477
    @devarajankavi6477 3 місяці тому

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தங்கை 💕💕💕💕

  • @banusyed1703
    @banusyed1703 3 місяці тому

    Wish you happy birthday 🎈🎂 clm epavum unga family yota santhosama erukanum 💐 Allah bless your family

  • @mabelmunnabai1999
    @mabelmunnabai1999 3 місяці тому +2

    Happy birthday dear God bless you 🙏🎉

  • @ArulsingamThankamalar
    @ArulsingamThankamalar 3 місяці тому

    கிருஷ்ணா வாழ்த்துக்கள்❤❤

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 3 місяці тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி🎉

  • @varmivarmi9633
    @varmivarmi9633 3 місяці тому

    கிருஷ்ணாமாமாவின்சொல்லைக்கேட்டால்அவன்இதைவிட உங்களைஇன்னும்முன்னேறவைப்பான் பிறந்தநாள்வாழ்த்துக்கள்தங்கை

  • @lolalouise123
    @lolalouise123 3 місяці тому +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 3 місяці тому

    வாழ்த்துக்கள் கிஸ்ணா வாழ்க வளமுடன்

  • @RebeccaRuba-fm2gz
    @RebeccaRuba-fm2gz 3 місяці тому

    வாழ்த்துக்கள் தங்கச்சி god bless you

  • @anetakanthasamy7268
    @anetakanthasamy7268 3 місяці тому

    Happy birthday sweet girl🥀🥀🥀🌹🌹🌹💐💐💐🌛cod bless Krishna and kavithas

  • @RajuRaju-kl7hn
    @RajuRaju-kl7hn 3 місяці тому

    ❤❤❤❤ பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி 🎉🎉🎉🎉

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr 3 місяці тому +1

    🎉🎊HAPPY BIRTH 🎂 DAY 🎉🎊 SISTER 🥰 🥳🥳 GOD BLESS ❤️ YOU 🙏🏻🙏🏻🙏🏻

  • @VaryAsokan
    @VaryAsokan 3 місяці тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 3 місяці тому

    Happy Birthday God Bless you Best wishes

  • @TharankiniTharankini
    @TharankiniTharankini Місяць тому +1

    Happy😮😮😮😮😮

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 3 місяці тому +2

    Happy birthday sis,&bro,s🎉🎉🎉❤❤❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali 3 місяці тому

    மகன் முதலில் உங்களுக்குநன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 3 місяці тому

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!

  • @Kscreative9
    @Kscreative9 3 місяці тому

    Sister happy birthday wishes to you. God bless all of your success life super brothers❤❤money helped relatives thank you so much ❤🙏

  • @seneeeeedthiram1554
    @seneeeeedthiram1554 3 місяці тому +2

    🎉 happy birthday to you Holland akka
    Jesu God blees you
    🎉

  • @phillipfromdenmark7571
    @phillipfromdenmark7571 3 місяці тому +4

    Happy birthday god bless you🎈🎂🎉🎊

  • @vasanthisritharan7127
    @vasanthisritharan7127 3 місяці тому +8

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤❤

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 3 місяці тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 місяці тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🌹🎂🌹

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 3 місяці тому +2

    Happy birthday makal god blease you

  • @rathykakarunakaran8794
    @rathykakarunakaran8794 3 місяці тому +1

    Happy birthday 🎂 God bless you 🎉🎉🎉🎉🎉

  • @santhinisanthini9815
    @santhinisanthini9815 3 місяці тому

    வாழ்த்துகள் தம்பிகள் வாழ்த்துகள் ❤❤🎉தம்பி எனக்கு போன் எடுங்கள்

  • @rathanirathani1872
    @rathanirathani1872 3 місяці тому

    Piranthanal vaalththukkal sis

  • @srisubs3504
    @srisubs3504 3 місяці тому +3

    Happy Birthday 🎉

  • @GowryGowryka
    @GowryGowryka 3 місяці тому

    Vaalththukkl 👍👍👍 thankykale wish your happy reddenc of the day ❤❤❤❤ ethy. Selpered setha kerusna ❤ kavethas unkaalukkum vaalththukkl ❤

  • @Ruvi-RS
    @Ruvi-RS 3 місяці тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கை

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 3 місяці тому

    Happy birthday sellam god bless you ❤❤❤❤❤❤

  • @SuthasennSuthasenn
    @SuthasennSuthasenn 3 місяці тому

    Happy birthday தங்கச்சி

  • @seli4682
    @seli4682 3 місяці тому

    Happy birthday kutti amma Gott bless you 🎂 🎂 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @arikzaarulnesan7120
    @arikzaarulnesan7120 3 місяці тому +4

    Happy Birthday 🎂❤️

  • @bramamano5235
    @bramamano5235 День тому

    Happy birthday 🍁🇨🇦

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 3 місяці тому

    Alles gute zum Geburtag viel Glück ❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il 3 місяці тому

    Wish you a happy birthday god bless you

  • @justinanthonypillai-ut2ft
    @justinanthonypillai-ut2ft 3 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @ArulkaranArulkaran
    @ArulkaranArulkaran 3 місяці тому +5

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வேவி❤❤❤❤❤

  • @jesudaniel8693
    @jesudaniel8693 3 місяці тому +4

    YOUR KINGDOM COME JESUS

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 3 місяці тому +4

    Happy birthday sister 🎉🎉🎉🎉

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj 3 місяці тому +4

    Happy birthday to you 🎉🎉🎉🎊🎈🎁👍

  • @thavarasamanoja9320
    @thavarasamanoja9320 3 місяці тому +3

    Super brothers ❤

  • @nageswarythurairajah7205
    @nageswarythurairajah7205 3 місяці тому

    Happy birthday sweety

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 3 місяці тому +2

    Happy birthday sister tanks brother

  • @Kirishanth13
    @Kirishanth13 3 місяці тому +3

    Happy birthday 🎉🎊 ❤❤❤

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 3 місяці тому +3

    Happy birthday ❤❤🎉🎉🎉

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 3 місяці тому +4

    Happy birthday 🎂

  • @Thanu-h5d
    @Thanu-h5d 3 місяці тому +1

    🎉🎉happy. Birthday. Thakka🎉🎉

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx 2 місяці тому

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் இந்த பிள்ளைகளுக் இந்த உதவியை செய்யும் அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் கிஷ்ணா கவிதாஸ் அக்கினி உங்களுக்கும் நன்றி நீங்கள் செய்யும் உதவி றோம்ப பெரியது இயேசு உதவி செய்வார் பிள்ளைகலையும் கடவுள் பாதுகாக்க வேண்டும் சகல விதமான வசதிகள் கிடைத்து சுகமாக இருக்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉❤❤ ஆமென்

  • @rajendramsinnathamby1103
    @rajendramsinnathamby1103 3 місяці тому +4

    Happy Birthday

  • @jamiladeen8188
    @jamiladeen8188 3 місяці тому

    Super krisna❤❤❤❤❤

  • @MohamedIsmail-bj1ut
    @MohamedIsmail-bj1ut 3 місяці тому +1

    Happy birthday to 🎉❤❤❤❤

  • @RajiththaRajiththa
    @RajiththaRajiththa 3 місяці тому

    Ennudai pinthiya pirantha naal vaalthukal thankaishi

  • @Jeamsraja
    @Jeamsraja 3 місяці тому

    wish you happy Birthday.Sisdars..