எங்களை ஏமாற்றிய சுவிஸ் அண்ணா | இடையில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்து | Tamil | SK VIEW

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 204

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 4 місяці тому +1

    மூன்று மகன்மாரையும் கர்த்தர் நிறைவாய் ஆசீர்வதிப்பார்

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 4 місяці тому +1

    தம்பிமார் இப்படியே மகிழ்வுடன் வாழவாழ்த்துக்கள்

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 5 місяців тому +2

    இது தான் அன்பு...
    அழகான அன்பான குடும்பம்❤❤❤
    அந்த அண்ணாவும் நல்ல பகிடி❤❤❤
    இப்படி அன்பான கணவன் மனைவிக்கு அன்பான வாழ்த்துக்கள் ❤
    இதைவிட வேறு என்ன வேண்டும் கிருஷ்ணா ❤ கவிதாஸ் ❤ ஜது

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 5 місяців тому +13

    ரொம்ப அன்பான குடும்பம்..!!
    அன்பான உறவுகளை சந்திக்க வைக்க.... அட்டகாசமான Suprise-தான் Brother செய்தது...!!👌💯👌
    வாழ்த்துக்கள் குரு-சிஷ்ஷன்ஸ் சிஸ்ஸிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தியதற்கு!! So cute meeting!!👌🥰👌
    வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @suthesuthe6400
    @suthesuthe6400 5 місяців тому +10

    ஆத்தே 3 பேர் படிச்ச பாட்டும் சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்👌👌👌👌👌👌

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 5 місяців тому +6

    மகன்மார் நீங்கள் மகிழ்வாய் இருப்பதைப் பார்க்கும்பபோது எமக்கும் சந்தோசமாயிருக்கிறதுவாழ்த்துக்கள்

    • @yogendrankandiah
      @yogendrankandiah 5 місяців тому +2

      Yuor family's depending you tube in come no people's knows don't make foul us

    • @VijayanAntony-z8h
      @VijayanAntony-z8h 5 місяців тому

      In the world UA-cam also job you can also start UA-cam job

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 5 місяців тому +19

    மஞ்சள் கோட்டுக்குதான் எப்பவும் முன்னுரிமை வாகனத்தில் செல்பவர்கள் பார்த்து செல்ல வேண்டும் அதுவும் பள்ளிபிள்ளைகளுக்கு முன் உரிமை

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 5 місяців тому +17

    அக்கினியின் பாடல் சுப்பர்

  • @AbiiZayn
    @AbiiZayn 4 місяці тому +1

    Nanum uga 3perodayum mihaperiya fan bro 🤗 🤗 🤗 ugala neerla pakanum endazu enoda dream 😢 In sha allah ❤❤❤❤❤❤❤❤ Iam w8ing for that beautiful moment 😍 😍

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 5 місяців тому +3

    மூவருக்கும் வணக்கம் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்💞💞என்றும் இறைவன் துணை💞💞என்றும் உங்கள் சகோதரி💞wasee💞

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 4 місяці тому

    Chris kavi yathu அன்புச்செல்வங்களை அனைவருக்குமேபிடிக்கும்

  • @packianathanthirunavukaras8741
    @packianathanthirunavukaras8741 5 місяців тому

    பாஸ்கரன் குடும்பத்தினரை கிருஷ்ணாவுடன் பார்த்ததில் மிக்க சந்தோசம். எனது அன்புள்ள உறவு, எனது ஊரவர். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 4 місяці тому

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @alagesraja
    @alagesraja 5 місяців тому

    ❤❤❤இதயத்தை தொடும் குடும்பம். பார்ப்பதற்கு இனிமையாக இருந்தது.. வாழ்க வாழ்க

  • @jeyarajah9224
    @jeyarajah9224 5 місяців тому

    சிறந்த குடும்பம் வாழ்த்துக்கள்.

  • @ThushanthThushanth-go7le
    @ThushanthThushanth-go7le Місяць тому

    Kirushna Jadu akkini❤ great

  • @sashankuwait2831
    @sashankuwait2831 5 місяців тому +5

    சந்தோஷம் எப்பவும் இதுபோல் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤கிருமகன்❤❤❤❤கவிமகன்❤❤❤❤ஐதுமகன்❤❤❤❤❤

  • @selvikm1502
    @selvikm1502 5 місяців тому +39

    எத்தனைவிதமான கணவர்மார் உலகத்தில் இருக்கிறார்கள் அதேபோல தான் மனைவிமாரும் இருக்கினம் சில கணவர்மார் உதவிசெய்வார்கள் பிறகு சாகமட்டும் சொல்லிகாட்டியே உயிரோடு சகடித்துவிடுவார்கள் என்னை பொறுத்தவரை தன்கையே தனககுதவி என்று வாழவேண்டும், 😂😂😂😂

  • @Angeline433
    @Angeline433 5 місяців тому

    Really happy to see the loving Swiss couple for meeting our dear and favourite Krishna and team. Stay blessed dears 🙏🏻🎊♥️✝️💞

  • @srisrilanka7087
    @srisrilanka7087 5 місяців тому +4

    🧑‍🏫ஹாய் வணக்கம் அண்ணா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்🤝

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 5 місяців тому +3

    வாழ்த்துகள் தம்பிகள் மகிழ்ச்சி 😊😊😊😊😊❤❤❤❤❤❤❤

  • @uthayansella1666
    @uthayansella1666 5 місяців тому

    முன்று பேரின் பாட்டும் சூப்பர்ட நல்ல அருமையான குடும்பம்❤❤❤❤❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 5 місяців тому +1

    Seems to be very happy profit it with the loving people enjoy God bless you all

  • @MylanSellathurai
    @MylanSellathurai 5 місяців тому +4

    Familie God bless you 👍🇩🇪

  • @52169
    @52169 5 місяців тому +2

    Jathu song super ❤ brothers ❤❤❤❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 5 місяців тому

    மகிழ்ச்சி ❤❤❤❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 5 місяців тому +1

    சுவிஸ் அங்கிளுக்கும் ஆன்ரிக்கும்வாழ்த்துக்கள் நல்ல ஜோக்கர். கோவிச்சாலும் அவர் சமாளிச்சுப் போடுவார். கவி, கிரு.ஷ்ணா,யது எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 місяців тому +4

    இன்றைக்கு வெள்ளை டிரஸ் அழகாக இருக்கிறது.நாங்களும் விடியோவை எதிர்பார்த்து பார்த்துவிட்டு தான் மிச்ச வேலை பார்ப்போம்.பொழுது போகும்.கிருஷ்ணா என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும்.வெண்ணை திருடி தின்னும் பொழுது கிருஷ்ணன் அழகு தனி அழகு.ஜோக் ஒரு தனி அழகு.FROM CANADA

  • @RKA3002
    @RKA3002 5 місяців тому +1

    Nice viedo I love swiss familly ❤👌 ❤❤❤correct answer kutty thambi(Yathu)1 tonne - 1000Kg.

  • @thamilvarnan2919
    @thamilvarnan2919 5 місяців тому

    விஐய் அண்ணாட பாட்டு[தவிச்ச மனதில் அன்ப விதைத்த கடவுள் நீதான்டா] இந்த பாடல் வரி உங்களுக்கு 100% பொருந்தும் ❤😊❤

  • @jenittajeni7679
    @jenittajeni7679 5 місяців тому

    Super valththukkal thampinkala

  • @Skanush
    @Skanush 5 місяців тому

    Sellakiliappa, brothers happy Father’s Day wishes to all of you. God bless all of you.❤❤❤❤❤❤❤❤

  • @ThayaKrish-fm9wj
    @ThayaKrish-fm9wj 5 місяців тому +1

    கிருஷ்ண அண்ணா என்றால் எல்லாருக்குமே விருப்பம்

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 5 місяців тому +4

    அண்ணா ❤கடைசி ஆசை ❤😂❤ஆத்தே என் செல்லம் ❤🔥😂🔥❤

  • @DilipkumarThiyagaraja
    @DilipkumarThiyagaraja 5 місяців тому +1

    God bless your family members are friends ammamma from kandy super three brother enjoy

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 5 місяців тому

    Super song 🎉❤❤❤

  • @Krvlog22
    @Krvlog22 5 місяців тому +7

    அருமை தம்பிங்களா எனக்கு இண்டைக்கு சரியான மனக்கஷ்டம் உங்க வீடியோ பாத்து மனசுக்கு கொஞ்சம் நல்லா இருக்கு தம்பிங்களா 🙏

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 5 місяців тому

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 5 місяців тому

    Hi team God bless you ❤❤❤❤❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 5 місяців тому +3

    Kirushna Anna ❤️❤️❤️❤️❤️kavithaash anna ♥️♥️♥️♥️♥️

  • @ArunRitharithan
    @ArunRitharithan 5 місяців тому

    சுவிஸ் என்ன சொன்னது உண்மைதான் கோடியில் ஒருவனாக எனது குடும்பத்தையும் சேர்த்து விடுங்கள்....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 5 місяців тому

    Anna nalla oru songs padichchi irunthegka vera leval anna super Anna valththukkal anna

  • @NimrodBenielAiden
    @NimrodBenielAiden 2 місяці тому

    Nalla Fun Family ❤

  • @sugirthaveluppillai8318
    @sugirthaveluppillai8318 5 місяців тому +2

    சூப்பர்🎉👌

  • @rajinis1671
    @rajinis1671 5 місяців тому

    சூப்பர் அப்பு ❤️

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 5 місяців тому

    Neegka padichcha paadalkala kedkum pothu eanakku rompa santhosamavum irukku athe neram rompa emotionalaavum irukku anna valththukkal anna God bless you anna

  • @jayatharmasuntharalingam1343
    @jayatharmasuntharalingam1343 5 місяців тому +2

    Good Luck sk❤❤🙏

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 5 місяців тому +2

    Krishna Kavithas Akkini Super God bless you from Germany 🇩🇪

  • @TalksByTharani
    @TalksByTharani 5 місяців тому

    மூவருக்கும்வாழ்த்துக்கள்நன்றி

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 5 місяців тому

    நன்றி🎉

  • @sibyllejoseph
    @sibyllejoseph 5 місяців тому

    Super 🙏🙏

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 5 місяців тому

    Supar God bless you ❤❤❤

  • @DinesInitha
    @DinesInitha 5 місяців тому

    Super song brothers

  • @sakayarubyruby2364
    @sakayarubyruby2364 5 місяців тому

    Nalla oru family semma fun adikurar😂😂😂

  • @jiniponniah530
    @jiniponniah530 5 місяців тому

    Haii every one. To day nice video. Thank you krishna. I really enjoy and. Fruit icream wow super. Sk team take care of your health

  • @thavarasamanoja9320
    @thavarasamanoja9320 5 місяців тому

    Super brothers ❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 5 місяців тому

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 5 місяців тому

    வாழ்க வளமுடன்🙏

  • @52169
    @52169 5 місяців тому

    Super brothers & swiss family ❤❤❤❤❤❤

  • @52169
    @52169 5 місяців тому

    Super brothers Swiss family ❤❤❤

  • @sasisasisasi966
    @sasisasisasi966 5 місяців тому

    ❤super❤super

  • @papaaugustin9215
    @papaaugustin9215 5 місяців тому +1

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥ யது இன்றும் பிழை விட்டவார் வேண்டிய(கணககு பில்)வாய்ஜ துடைக்கிறார்?நீங்கள் மட்டம் தட்டியதில் பிழையில்லை ★★★★★★★★★★★★.nandri..France. .erundhu:17:6:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @kichapiraveenmydearsweethearts
    @kichapiraveenmydearsweethearts 5 місяців тому +5

    Aவண்க்கம் தம்பிகள் அக்கினி செல்லம் முகத்தில் சந்தோஷம் இல்லை என்?❤❤❤

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 5 місяців тому +4

    மூன்று பேருக்கும் வணக்கம் அப்பா எப்படி உள்ளார் நான் அந்தமானிலிருந்து

  • @MajiMaji-pt5nu
    @MajiMaji-pt5nu 5 місяців тому

    Super song

  • @RajesVillos-te2pe
    @RajesVillos-te2pe 5 місяців тому

    Super sk Team

  • @sathiyaseelankulasingam2878
    @sathiyaseelankulasingam2878 5 місяців тому +4

    ❤❤❤❤கனடா

  • @Skanush
    @Skanush 5 місяців тому

    Skanush kavi mithu jathu brothers ❤❤❤❤❤😍😍😍😍😍

  • @bbgcricket5995
    @bbgcricket5995 5 місяців тому

    Super Super

  • @Rajaonlisababa786Rajaonlisabab
    @Rajaonlisababa786Rajaonlisabab 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 5 місяців тому

    உண்மையிலே அந்தண்ணாவின் பகிடிகள்எல்லாம் ஒழிவுமறைவில்லாத கதை போற்றத்தக்கது.அந்த விபத்து அரந்தப்பு யாரில்பிழைஇருந்தாலும் பள்ளிக்கூடம் இருக்கும் இடம் மஞ்சள்கோடு இவைஇரண்டிலும் ஓட்டுனர்கள் அவதானம் வேண்டும்❤❤❤

  • @Navm-ki8nn
    @Navm-ki8nn 5 місяців тому

    கிஸ்ணாஎனக்கும்றொம்பபிடிக்கும்உங்களைஅனாநீங்கள்வெளிநாட்டுக்காறர்களைத்தான்பாக்குறிங்கள்நாங்கள்கஸ்ரப்பட்டவங்கள்அனாலும்நான்உனைமறக்கமட்டன்❤❤❤❤❤❤❤❤வாழ்துக்கள்கவிகிஸ்ணாயதுநன்றிவாய்வாய்❤❤❤❤

  • @sripriya4785
    @sripriya4785 5 місяців тому

    Good couple touch wood

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 5 місяців тому +5

    மனிதனின் நாக்கு மாரி மாரி பேசும் எதையும் பொருட்படுத்தாதீங்க சமூகத்துல நீங்க இன்னும் உயரனும் 👍🏻

  • @suthasutha5335
    @suthasutha5335 5 місяців тому

    Thampy kishnava enakkum aasai thamy

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 5 місяців тому

    Super super 👌 Super

  • @GowryGowryka
    @GowryGowryka 5 місяців тому

    Suppara erukku movaren padal kerusna ❤ kavethas ❤ akkene ❤

  • @pirasanthanpirasan6866
    @pirasanthanpirasan6866 5 місяців тому

    Anna super comedy

  • @TheivendranVeerasingam
    @TheivendranVeerasingam 5 місяців тому +1

    Sk Kavi akkini
    Valththukkal Krishna neenkal super star

  • @DisanthiniDisanthini-f9m
    @DisanthiniDisanthini-f9m 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤ 0:33

  • @52169
    @52169 5 місяців тому

    Anusiyaakkavukkum ungalalal mudintha happiness kudukkalam. Ella marumakkalodum sernthu videos podunga

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 5 місяців тому

    Supper krishna

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 5 місяців тому +5

    அக்கினி சோகம் y

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 5 місяців тому

    Berry supper

  • @SuthaSopa
    @SuthaSopa 5 місяців тому

    Unmay nankalum kisna payththiyam thaan 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @A.R.Vimarginiya
    @A.R.Vimarginiya 5 місяців тому

    ❤❤❤❤🎉🎉🎉

  • @mssuhan7464
    @mssuhan7464 5 місяців тому

    Akkini very nice shirt and jeans

  • @kamaleswarypasupathy7140
    @kamaleswarypasupathy7140 5 місяців тому +3

    கிஷ்ணர என் கணவர் இப்படி தான் கிஷ்ணர பைத்தியம் அடிக்கடி சொல்லுவர்

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 5 місяців тому

    Super😮

  • @karunaseelisritharan7428
    @karunaseelisritharan7428 5 місяців тому

    My friend

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 5 місяців тому

    Super❤❤❤❤

  • @MathivathaniSuthakaran
    @MathivathaniSuthakaran Місяць тому

    Hello kirsna kavi akkini how are you

  • @MrSutharman
    @MrSutharman 5 місяців тому

    வணக்கம் கிறிஸ் புறோ, விடிஞ்சா பொழுதுபட்டா எந்நேரமும் உங்க வீடியோவ பார்க்கிற இன்னுமொரு ஆள் இப்ப அங்க ஊர்ல தான் நிக்கிறா...😀😀😀😀😀😀😀

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 5 місяців тому

    👌🙏❤️❤️❤️👌🙏

  • @kuthayakumaran3229
    @kuthayakumaran3229 5 місяців тому

    Super ❤
    Saudi Arabia

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 5 місяців тому

    👍👍👍👍👍👍👍👍🌹

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 5 місяців тому +2

    Hi Annakkal

  • @srisubs3504
    @srisubs3504 5 місяців тому

    Hi thampigal ❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 5 місяців тому

    Super ❤❤❤❤❤sk

  • @canistermariadas
    @canistermariadas 5 місяців тому

    Nice couple