புதிய துவக்கம் எனக்குத் தந்து ... || WORSHIP BY PASTOR P.S.JUDAH BENHUR || RABBONI MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024

КОМЕНТАРІ • 7

  • @jcrm728
    @jcrm728 День тому +3

    தேவனை தேடுகிற அனைவருக்கும், புதிய துவக்கம் இன்று இயேசு தருகிறார், ஆமென்

  • @gracegrace-d4h
    @gracegrace-d4h 3 години тому

    நன்றி இயேசுவே நண்றி அப்பா🙌🙌🙌🙌🙌✝️🙏

  • @joshuva4335
    @joshuva4335 2 дні тому +2

    ❤ Song Lyrics :-
    புதிய துவக்கம் எனக்கு தந்து
    என்னை மேன்மைபடுத்துனீங்க-ஐயா-2
    களிப்பின் சத்தமும் மகிழ்ச்சியின் சத்தமும்
    திரும்ப கேட்கப்பண்ணீங்க
    துதியின் பாடலும் நாவுல வச்சி
    என்னை மகிழ செஞ்சீங்க
    உயரத்தில் ஏத்தி வச்சீங்க
    என்னை ஓஹோன்னு வாழ வச்சீங்க-2
    1.பொங்கி எழுந்த கடலின் நடுவே
    பாதைய திறந்தீங்க -2
    என்னை துரத்தி வந்த எதிரிய
    அமிழ்ந்து போக பண்ணீங்க -2-உயரத்தில்
    2.பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்
    செழிப்பாய் மாத்திட்டீங்க
    நீங்க பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்
    ஏதேனாய் மாத்திட்டீங்க
    இடிஞ்சி கிடந்த இடங்களை கட்டி
    திரும்ப வாழ வச்சீங்க
    உடைந்து போன இடங்களை கட்டி
    திரும்ப வாழ வச்சீங்க-உயரத்தில்
    Puthiya Thuvakkam Enakku Thanthu
    Ennna Menmapaduthuneenga-Aiya-2
    Kalippin Sathamum Magizhchiyin Sathamum
    Thirumbavum Ketkappannenga
    Thuthiyin Paadalum Naavula Vachi
    Enna Magizha Senjeenga
    Uyarathil Yethi Vacheenga
    Ennai Oohoonnu Vazha Vachenga-2
    1.Pongi Ezhuntha Kadalin Naduvae
    Paathayai Thirantheenga-2
    Ennai Thurathi Vantha Ethiriya
    Amizhnthu Poga Pannenga-2-Uyarathil
    2.Paazhai Kidantha Nilangalai Ellam
    Sezhippai Mathitteenga
    Neenga Paazhai Kidantha Nilangalai Ellam
    Ethenaai Mathiteenga
    Idinji kidantha Idangali Katti
    Thirumba Vazha Vacheenga
    Udainji Pona Idangalai Katti
    Thirumba Vazha Vacheenga-Uyarathil

  • @N.T.C.M
    @N.T.C.M 3 дні тому +2

    🎉🎉🎉 Amen praise God Jesus 🙏🙏🙏

  • @varatharajraj3520
    @varatharajraj3520 3 дні тому +2

    Amen .....this song sang for me bro ❤❤❤🎉🎉🎉🎉

  • @earnestpaul7953
    @earnestpaul7953 2 дні тому +1

    Praise the lord 🙏 anna...

  • @hephzibahdaniel8145
    @hephzibahdaniel8145 3 дні тому +1

    Thank you for your new channel pas