உன் வீட்டில் கெட்ட சக்தி இருப்பதால் நான் வாசல் தாண்டி உள்ளே வர முடியவில்லை /SAI BABA ADVICE/ANBE SAI

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024

КОМЕНТАРІ • 138

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 3 місяці тому +14

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா 1 ) நினைத்ததை நடந்தால் வரக்கூடிய பிரச்சனை.... மனிதர்கள் சொந்தங்கள் இல்லாமல் நம்மால் வாழமுடியாது அண்ணா.... வாழ்வு குறுகியது தான்.... ஆனால் , ( இன்பம் துன்பம் சோகம் குழப்பம் கஷ்டங்கள் ) இதை துயரங்கள் அனைத்தையும் நமக்கு நல்லது தான்..... ஆனால் அதை வேண்டாம் என்று சொல்வோம் அவர்கள் போவதும் நமக்கு தான் தோல்வியை தவிர போனவர்கள் ( அவர்களுக்கு சொந்தங்களுக்கு தோல்வி கிடையாது ) .... நினைத்தது நடந்தால் நல்லாயிருக்கும் னு சொல்வேன் அண்ணா..... நினைத்தது நடக்கவில்லை என்றால் அதை கவனம் செலுத்தமாட்டேன் அண்ணா.... அது எப்போ நடக்கனுமோ அப்போ நடக்கட்டும் என்று எனக்குள் சொல்வேன் அண்ணா.... 👍🤗💙
    2 ) கெட்ட சக்தியை விரட்டனும் 48 நாட்களில் சாய் அப்பாவின் அருளால் நம்பிக்கையுடன் செய்வோம் அண்ணா அதில் எது வந்தாலும் ஏற்றுக் கொள்வேன் அண்ணா.... நம்மலின் வீட்டை சுத்தம் படுத்துவது.... நமக்கு பிடித்த நறுமணப் பொருள்கள் கடவுளுக்கு செய்வது நம் வீட்டுக்கு செய்வது போல் இருக்கும் அண்ணா.... சாய் அப்பா சாங் ( அ) நமக்கு பிடித்த பாடல்கள் நம் வீட்டில் எதிரொளித்தால் அதன் வீட்டுக்கு உயிர் கொடுப்பதை போன்று உணர்வோம் அண்ணா.... பழைய கதைகள் கொண்டு வரக்கூடாது.... 👍🤗💙
    3 ) சோம்பேறி தனம் அதை அடுத்து விரட்டனும்.... வியர்வை நாற்றம்... நம் அணியும் ஆடையில் நமக்கு ரொம்பவும் அழுக்கா இருக்கும் மற்றும் நீங்கள் சொன்னது உஷ்ணத்துக்காகவே குளியல் நமக்கு நல்லது அண்ணா ..... சோம்பேறிதனத்தில் ஏக்கம் ( மன அழுத்தம் தோல்வி குழப்பம் ) எப்போதும் குடி கொண்டிருக்கும் அண்ணா .... சோம்பேறிகள் எந்த வேலையா இருந்தாலும் இஷ்டப்பட்டு செய்யமாட்டார்கள் அண்ணா.... கஷ்டப்பட்டு செய்வார்கள் அதிலும் அவர்களுக்கு சுறுசுறுப்பு இருக்காது அண்ணா.... 👍🤗💙 .... நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏

    • @saiprakashvr7725
      @saiprakashvr7725 3 місяці тому

      Excellent. 👍👌👌 jai sairam 🙏 Tq

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 3 місяці тому +1

      @@saiprakashvr7725 அன்பு ❤ வணக்கம் சாய்.... Gud Evening சாய் ராம்...... 👍🤗💙

  • @padminirajendran7639
    @padminirajendran7639 3 місяці тому +15

    நல்லதே நடக்கும் அப்பா இருக்கையில் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @alaguroja9827
      @alaguroja9827 3 місяці тому

      🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

    • @SivanuMalani
      @SivanuMalani 3 місяці тому

      ,,,👍😭🤝🤝🤝🤝❤❤❤❤❤👍👍👍👍

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 3 місяці тому +12

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்

    • @alaguroja9827
      @alaguroja9827 3 місяці тому +1

      🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @vimalam9498
    @vimalam9498 3 місяці тому +6

    Om
    Sai
    Appa
    🙏👣👣👣👣👣👣👣👣🙏

    • @sathishprem5153
      @sathishprem5153 3 місяці тому

      Om sai ram 🙏🏻💚💚💚

    • @venkatesang327
      @venkatesang327 3 місяці тому

      🌹அன்பு சாய்ராம் இனிய இரவு வணக்கம் 🌹🙏

  • @suvarnananthasegaran7772
    @suvarnananthasegaran7772 3 місяці тому +11

    ஓம் சாய் அப்பா❤
    நம்ம அப்பாவிற்கு கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அப்பா. 🙏🌼🙏

    • @alaguroja9827
      @alaguroja9827 3 місяці тому

      🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

    • @jagadhambalvenkatesan4441
      @jagadhambalvenkatesan4441 3 місяці тому

      OOM.SAI.RAM❤❤❤❤❤❤
      YENGAL.VEDIL.ENTRANSEL
      IRUNTHU..POOJAI.ROOM.VAERIKUM.APPAVIN❤POTOTHAN.IRUKU.YENGU.
      THIRUPENALUM.APPAVIN
      POODOTHAN.IRUKU
      ❤❤❤.ATHANAL.MANAJUKUL
      ENAKASDAM❤VANTHALUM
      APPA.MARTIVEDUVAR❤❤NAN.KALAI.EALUNTHAUDAN
      KULITHUVEDUVEN❤❤❤APPATHAN.SURSURPAI
      IRUKERATHU❤❤❤❤❤❤INTHA.ADIO.ARPUTHAM❤❤
      SANTHOS❤THAMBIKUM
      ANBE.SAI.SONTHANGALUKUM.APPAUKUM.KODANA❤
      KODI.NANTRIGAL.GOOD❤
      NIGHT.VAZHA.VALAMUDAN
      JAI.SAI.RAM❤❤❤❤❤❤
      ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 3 місяці тому +6

    Om Sai Ram 🙏🙏🙏❤️❤️

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 3 місяці тому +5

    Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏

  • @Anu-h5s2y
    @Anu-h5s2y 3 місяці тому +6

    Om sai ram🎉🎉

  • @Manonmani-zz9mq
    @Manonmani-zz9mq 3 місяці тому +7

    om sri sai ram

  • @saiprakashvr7725
    @saiprakashvr7725 3 місяці тому +5

    Om sairam 🙏anaivarukum iniya iravu vanakkangal 🙏❤️🙏 nandrikal sai appa 🙏❤️🙏 nandrikal sai anna 🙏❤️🙏 sai appa bless you all 🙏🙏🙏

  • @phoenixbird1584
    @phoenixbird1584 3 місяці тому +6

    Padmavathi B
    ஒம் சாய் ராம் 🙏🙏 நம் சாய் அப்பாவுக்கு கோடன கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏

  • @meenatchiramaligam4706
    @meenatchiramaligam4706 3 місяці тому +5

    ஓம் சாய்ராம்❤ என் உயிரான அன்பு நிறைந்த பாசம் மலர்த ஆனந்தம் நிறைம்பியே நம் அன்பேசாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய்ராம்ஸ்❣️ 🙏🏻

  • @Omsairam-o2h
    @Omsairam-o2h 3 місяці тому +7

    Om sai appa🙏

  • @sathishprem5153
    @sathishprem5153 3 місяці тому +7

    Om sai ram appa 🙏🏻🙏🏻🙏🏻

  • @sarulendran4011
    @sarulendran4011 3 місяці тому +6

    ஓம்சாய்ராம்.நன்றி

  • @shanthiv8243
    @shanthiv8243 3 місяці тому +4

    Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐

  • @ravilalitha-fe8iy
    @ravilalitha-fe8iy 3 місяці тому +6

    En anbana appa

  • @powerpointpowerpoint9302
    @powerpointpowerpoint9302 3 місяці тому +4

    , என் வீட்டில் இந்த பிரச்சனை இருக்கிறது அந்தத் தீய சக்தியை சாய்பாபா விரட்டுவார்

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 3 місяці тому +7

    சாய் ராம் ஆடியோ அருமைசூப்பாராகசொன்னிர்கள்சாய்ராம்❤

  • @powerpointpowerpoint9302
    @powerpointpowerpoint9302 3 місяці тому +5

    , இந்த கெட்ட சக்தி எங்க குடும்பத்தையே ஆட்டிப்படைக்கிறது சாய்பாபா அதிலிருந்து எங்களுக்கு விடுதலை தாருங்கள் சாய்பாபா

  • @achuammuR
    @achuammuR 3 місяці тому +7

    Om sai appa saranam 🙏 ❤

  • @arumugamyoga83
    @arumugamyoga83 3 місяці тому +6

    Om sai ram appa all anbesai family member's good health and happiness god blessings om sai ram

  • @Chitra-cr4sd
    @Chitra-cr4sd 3 місяці тому +3

    Om Sai Appa om Sai ram 🙏🙏🙏

  • @jagadhambalvenkatesan4441
    @jagadhambalvenkatesan4441 3 місяці тому +3

    ❤km.sai.ram❤❤❤
    Appa.ungal❤varukaiku
    Kodana.kodi.nandrigal
    Jai.sai.ram

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 3 місяці тому +10

    அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்

    • @alaguroja9827
      @alaguroja9827 3 місяці тому +1

      🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @நிர்மலா-ன9த
    @நிர்மலா-ன9த 3 місяці тому +7

    ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️ அப்பா உங்க வருகைக்கு பல கோடி நன்றிகள் குருவே சரணம் குருவே துணை இந்த நாளை நன்றாக கொடுத்த அப்பாவுக்கு பல கோடி ❤️🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷 எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு கோடான கோடி நன்றிகள் நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த இரவு 🌷🙏🏻❤️♥️❤️❤️❤️♥️❤️♥️வணக்கம்

    • @alaguroja9827
      @alaguroja9827 3 місяці тому

      🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @veejordan9067
    @veejordan9067 3 місяці тому +2

    OmSai Appa ❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏👏👏

  • @nikesh1174
    @nikesh1174 3 місяці тому +3

    Om Sri Sai ram... Love you Sai appa

  • @venkatesang327
    @venkatesang327 3 місяці тому +7

    ❤❤என் அன்பான உயிரான அன்பே சாய் அப்பாவிற்கு இனிய நன்றிகள் 🙏🙏நம் அன்பே சாய் உறவுகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏🙏வாழ்க வளமுடன் 💓🌹

    • @alaguroja9827
      @alaguroja9827 3 місяці тому

      🌹🙏🌹🌹🙏🌹🌹🙏

  • @themnozhip5588
    @themnozhip5588 3 місяці тому +6

    Sai Anna appa 🙏 Super Anna 🙏🙏🙏

  • @radhikaraman235
    @radhikaraman235 3 місяці тому +3

    Om Sai Ram 🙏🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi IravuVanakkam 💖💖💖🌿🌿🍀🍀 💚💚🍀🍀💚💚😅 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🌹❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saju3969
    @saju3969 3 місяці тому +8

    ஓம் சாய் ராம்🙏நன்றி சாய் அப்பா🙏🙏🙏

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 3 місяці тому +10

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா சோம்பேறி தனம் நீங்கி நான் உற்சாகமாக வாழணும் சாய் அப்பா எனக்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் சாய் அப்பா பொறுமையும் சகிப்புத்தன்மை தைரியமும் தன்னம்பிக்கையும் முயற்சியும் உழைப்பும் வேண்டும் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤

  • @srisaktheeswari5635
    @srisaktheeswari5635 3 місяці тому +4

    ஓம் சாய் ராம் ❤❤அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤❤இது எனக்கான பதிவா நினைக்கிறேன் என்னால் கொஞ்சநாட்களாக சரிவர அதிகாலையில்எழுந்ததிருக்க முடியல😔😔எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறேன் முடியல 😢இந்த பதிவுநல்ல மாற்றத்தை தரும் என நம்புகிறேன் நன்றி 🙏🙏🙏❤❤ஜெய்சாய்ராம்

  • @ramalakshmik1255
    @ramalakshmik1255 3 місяці тому +2

    ❤❤❤om Sri Jai Jai Sai Ram Appa thunai

  • @TalalTalaltalal-z8t
    @TalalTalaltalal-z8t 3 місяці тому +6

    ஓம் சாய் ராம் சாய் அப்பாவுக்கு எனது இனிய இரவு வணக்கம் ஓம் சாய் ராம் ஓம் சாயி ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் 🙏🙏🙏

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 3 місяці тому +3

    ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻
    வாழ்க வளமுடன்

  • @Mepk21
    @Mepk21 3 місяці тому +7

    ஓம் சாய் ராம் இனிய இரவு வணக்கம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @GovindarajaGOVINDARAJA-u1n
    @GovindarajaGOVINDARAJA-u1n 3 місяці тому +2

    ஓம் சாய் ராம் அப்பா வீடு சுதீதமாக ழவைதீது இருக்கிறேன்க சாமி

  • @vasukisuresh1872
    @vasukisuresh1872 3 місяці тому +2

    🌹OM🌹SAI APPA 🙏🏼💛💛💛 Thank You So Much APPA 🙏🏼 🙏🏼🙏🏼 Thank You So much Shantosh Sai Ram for this audio 🙏🏼 have a good night 🙏🏼

  • @MStart-rd2dn
    @MStart-rd2dn 3 місяці тому +2

    Om sai appa nandri ❤❤

  • @sagivmanohar7405
    @sagivmanohar7405 3 місяці тому +3

    Sai appa ninaipadhu nadandhal vazhkai nandraga irukum. Om jai Sai Ram

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 3 місяці тому +8

    ❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️ இனிய இரவு வணக்கம் அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் நன்றி 🙏💐🙏🪴🙏🪴🙏🪴🙏 நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @alaguroja9827
      @alaguroja9827 3 місяці тому

      🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @hemaramesh5596
    @hemaramesh5596 3 місяці тому +1

    Om sai ram..kandipaga nangal seyalpaduvom...nandri anbe sai appa❤❤❤

  • @chandrakalasivakumar2280
    @chandrakalasivakumar2280 3 місяці тому +6

    Om sai appa ❤❤❤anbe sai ram ❤❤❤Om sai ram ❤❤❤❤❤thank you sai appa ❤❤❤good night sai ram ❤❤❤❤🎉🎉🎉

    • @LogeswariSadanam
      @LogeswariSadanam 3 місяці тому

      ஓம் சாயப்பா துணை உலகத்த காப்பு தெய்வமே துணை அப்பா உங்கள் காலடி போற்றி போற்றி போற்றி நன்றி அப்பா வணக்கம்

  • @mallikamallika5826
    @mallikamallika5826 3 місяці тому +7

    அன்பு..சாய்...ராம்..அப்பாஉங்கள்..அன்பு..பசம்மும்...என்றும்..எல்லாருக்கும்..கேடக்கினும்..அப்பா...❤அன்பே..சாய்...அப்பா..அன்பு..சாய்..குடும்பம்..அனைவருக்கும்...அன்பன..சாய்..தம்பிகள்...என்..அனை..ஜீவராசிகளும்....இனிய.இரவு.வணக்கம்..வழ்க.வ வளமுடன்..❤❤❤❤❤❤❤❤

  • @radhikaraman235
    @radhikaraman235 3 місяці тому +4

    Kuzhathy Bhaghyam Noyatra Vazhvum Bodhypazhakkam Kadan prachany prayer Complete Dr Appa Prayer Completed Dr Appvukku KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🌹❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @patturpattur4317
    @patturpattur4317 3 місяці тому

    ஓம் சாய்ராம் அப்பா காலை வணக்கம் அப்பா நன்றி நன்றி

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 3 місяці тому +5

    Om sai ram Sri sai ram jai sai ram Unga arulum aservatham eanakku eappothum vendum sai appa ❤ 🙏 💙 sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum ❤ 💖 😘 endrum Unga valiyel sai appa ❤ 💖 😘

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 3 місяці тому +9

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்....... 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏

    • @alaguroja9827
      @alaguroja9827 3 місяці тому

      🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 3 місяці тому

      ​@@alaguroja9827அன்பு ❤ வணக்கம் சாய்.... Gud Night சாய் ராம்.... 👍🤗💙

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 3 місяці тому

      @@Gomathi11.11jothi அன்பு ❤ வணக்கம் சாய்.... Gud Night சாய் ராம்.... 👍🤗💙

  • @vikram2264
    @vikram2264 3 місяці тому +3

    Omsairam

  • @sulochana376
    @sulochana376 3 місяці тому +6

    Good Night Anbu Appa
    Good Night Anbe Sai Sonthangal
    Om Sairam
    Anbe Sairam om Saiappa
    Jai Saiappa
    Saranam Saiappa
    Thanks Saiappa
    ❤️🙏💙🙏💛🙏💚🙏💜🙏🩷🙏❤️

  • @sathyayoganathan2477
    @sathyayoganathan2477 3 місяці тому +13

    கண்டிப்பா செய்றேன் சாய் அப்பா. வீடு சுத்தமாக வைத்திருக்க வேண்டு்ம் என தினமும் நினைக்கிறேன். ஆனாலும் செயல்படுத்த முடியல. உடல் சோர்வை முதலில் சரிப்படுத்த நினைக்கிறேன். நன்றி சாய் அப்பா 🙏💚🙏💚🙏💚

    • @GovindarajaGOVINDARAJA-u1n
      @GovindarajaGOVINDARAJA-u1n 3 місяці тому +1

      சாய் அப்பா எனக்கு வரவேண்டிய பணம் நகைகள் 5ஆம்தேதி வரவேண்டும் இன்று தேதி 19ஆச்சு பணம் வரவில்லைங்க சாமி இதை உடனா வழங்க வேண்டும் சாமி ❤️❤️🙏🙏🎉🙏🎉

    • @GovindarajaGOVINDARAJA-u1n
      @GovindarajaGOVINDARAJA-u1n 3 місяці тому +1

      எனக்கு காது கேட்காது நல்லா விபரமாக எழுதி கொடுங்கள் சாமி 🙏🙏🎉🙏❤❤❤❤

  • @SaiRevathi5
    @SaiRevathi5 3 місяці тому +3

    Om sai ram ❤

  • @vinothiniselvarasa8210
    @vinothiniselvarasa8210 3 місяці тому +6

    Thanks appa 💞 om sai ram 🙏🙏🙏💐

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 3 місяці тому +9

    இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி அனைத்தும் நீயே எங்கும் எதிலும் எல்லாம் நீயே சாய் அப்பா உங்கள் திருவடிகளை வணங்குகிறோம் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் காத்தருளும் கருணை கடலே போற்றி போற்றி போற்றி உங்கள் அன்பால் உதியால் உடல் ஆரோக்கியத்தை பெறுகிறோம் கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் 🙏🙏🙏🙏🙏🪻🍂🌲🌺🌻🌼💐🌹🍁🌾🌸🌷🪴🪷🕉️✝️☪️💯💯💯❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰

    • @alaguroja9827
      @alaguroja9827 3 місяці тому

      🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @gomathyashokkumar9676
    @gomathyashokkumar9676 3 місяці тому +1

    Om Sai Ram 🙏

  • @AJITHADR
    @AJITHADR 3 місяці тому +1

    OAM SREE SAIRAM

  • @ahbee-lk9wn
    @ahbee-lk9wn 3 місяці тому

    Om sai ram 🙏🙏jai jai sai ram 🙏🙏 Allah Malik 🙏🙏🙏

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl 3 місяці тому +2

    Omsairam❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthaselvarajah2281
    @amuthaselvarajah2281 3 місяці тому +1

    om sai appa

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 3 місяці тому +3

    omsairam

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y 3 місяці тому +4

    ❤❤❤❤❤ ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா ஆமா😊😅😊😅

  • @ganapathysankar2361
    @ganapathysankar2361 3 місяці тому +5

    Om Sai Appa

  • @ArunGowtham-o8i
    @ArunGowtham-o8i 3 місяці тому +5

    உக்ஷ்ணம் குறையும் பித்தம் நீங்கும் நாம் குளிக்கும் போது காலில் இருந்து நீரை ஊற்றி குளிக்க வேண்டும் ஓம் சாய் ராம் 🙏 சந்தோஷ் தம்பிக்கும் விஷ்ணு தம்பிக்கும் அன்பே சாய் குடும்பத்திற்கும் இனிய இரவு வணக்கம் 🙏

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 3 місяці тому +7

    உள்ள தூய்மை புறதூய்மை அஸ்தி சூடு குறையும்

  • @saikavi4129
    @saikavi4129 3 місяці тому +5

    Om sai appa thunai...nijam than appa one month ha naan Rambo somabira than irruken appa ......one month ha naan 3:30ku ethuka mudiyal leat than appa ku Pooja pandren appa

  • @sairam3473
    @sairam3473 3 місяці тому +5

    ❤SAIRAM❤
    LOVE YOU.....❤ANBE SAI Saiappa❤
    ❤....LOVE YOU🥰🤗

  • @anithashanmugan2170
    @anithashanmugan2170 3 місяці тому +5

    Om Sai Ram...

  • @powerpointpowerpoint9302
    @powerpointpowerpoint9302 3 місяці тому +2

    ,, நான் நினைச்சது நடக்கணும் என்று ஆசை எனக்கு வராது சாய்பாபா

  • @ellamsai3475
    @ellamsai3475 3 місяці тому +1

    Romba super ra sonninga nanga ellarum follow pannuvom Anna thankyou so much Sai Anna appa om Jai Sai Ram namaga 🙏🏻🙏🏻

  • @sai__anbe
    @sai__anbe 3 місяці тому +2

    Anna super 😊

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 3 місяці тому +6

    என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

    • @alaguroja9827
      @alaguroja9827 3 місяці тому

      🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @kumar-qq4xt
    @kumar-qq4xt 3 місяці тому +7

    OM Sai Ram HAPPY Tuesday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri

  • @nisha-3865
    @nisha-3865 3 місяці тому +3

    ஓம் சாயிராம் நல்லாதே நினை நல்லதே நடக்கும் சாயாப்பா வின் அன்பு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்🎉🎉 ஓம்சாயிராம்

  • @anbarasi.p5452
    @anbarasi.p5452 3 місяці тому +6

    ஓம் அப்பா துணை ❤️வாழ்க வளமுடன் சாய் ராம் ❤️❤️

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 3 місяці тому +1

    Om Shri Sai Ram ❤

  • @saipravee1379
    @saipravee1379 3 місяці тому +4

    🙏 Nandri 🙏 saiappa 🙏

  • @nagu3795
    @nagu3795 3 місяці тому

    Om sai ram🙏🙏🙏🙏🙏🙏

  • @alaguroja9827
    @alaguroja9827 3 місяці тому +5

    ஓம் சாய்ராம் அன்பே சாய் அப்பா நான் செஞ்சிகிட்டு இருப்பது தவருதன் அப்பா நன்செய்த தவருக்கு என்னை மன்னியுங்கள் அப்பா சோம்பேரிதனம் கோஞ்சம் குடஇல்லத ஒரு மனிதன நான் வழனம் அதற்கு உங்க அசிர்வதமும் வேண்டும் அப்பா நான் செய்வது தவறு தன்னு நேனச்சிதன் தப்புகள் செய்து இருக்கேன் அண்ணா மன்னிக்கனும் அப்பா இனி இந்த மதிரியன தவருகள் நடக்கமபந்து கோல் கிரேன் அப்பா அண்ணா தினமும் குளிப்பது நீங்கசோன்னமதிரி காலை குளியல் நம்ம உடம்பில் உல்ல உஸ்னத்தை போக்கும் மாலை குளியல் நம்ம அன்னக்கி முழுவதும் வேலை செய்கிறோம் வேர்வை வருது உடம்ப அசதிய இருக்கும் வீட்டுக்கு வந்த உடனே குளிச்ச உடனே ஒரு உர்சகம் வரும் ஆண்ணா தினம்தினம் அனுபவிச்ச நல்ல இருக்கும் அண்ணா அதனல தினம்தினம் குளிக்க வேண்டும் அண்ணா ஜெய் சாய்ராம்🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

    • @venkatesang327
      @venkatesang327 3 місяці тому +1

      🌹அன்பு சாய்ராம் இனிய இரவு வணக்கம் 🙏வாழ்க வளமுடன் 🙏🌹

    • @ramparames5804
      @ramparames5804 3 місяці тому

      Anna yen kovam tholvi somberithanam ethai agaruben yennaku appa amma yellam sai appa matumthan entha valkail nanum jeithu katuven love you sai appa❤

  • @dineshdiyagu
    @dineshdiyagu 3 місяці тому

    Jai Sai Ram
    Sirappana pechu Anna
    Nandri🙏

  • @sathyayoganathan2477
    @sathyayoganathan2477 3 місяці тому +5

    உண்மை உண்மை சாய் அப்பா நீங்க என்கூட தான் இருக்கீங்க. 100% நம்புறேன் சாய்அப்பா. நன்றி சாய் அப்பா நன்றி நன்றி கோடன கோடி நன்றிகள்🙏🙏🙏 சாய்அப்பா🙏🙏🙏

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed 3 місяці тому +6

    Ovvoru naalum sai appa kudave nakarthidditukku ellaam nallathe nadakkum nampikkaiyoda etuppom 🙏🙏🙏🙏

  • @saraswathin2426
    @saraswathin2426 3 місяці тому +4

    Omsairam 🙏

  • @Vgamingoffical
    @Vgamingoffical 3 місяці тому +4

    ஓம் சாய் ராம் நன்றி அண்ணா நீங்கள் சொல்வது போல நான் 48 நீங்கள் சொல்வது ப

  • @raniamma1123
    @raniamma1123 3 місяці тому

    Om Sai ram 🙏 🪷

  • @patturpattur4317
    @patturpattur4317 3 місяці тому

    ஓம் சாய்ராம் அப்பா காலை வணக்கம் தாயே நன்றி அம்மா வராஷி தாயே போற்றி போற்றி நான் 3 48க்கு எழுந்து6.12வீட்டு வேலை பிறகு 7.15மணிமுதல் என்னுடைய ஆபிஸ் வேலை 5மணிக்குமுடியும் அதன் ‌பறகுவீட்டுக்கு சமையல் மற்றும் சாமிக்கு ஆர்த்தி எடுத்தல்‌. உங்கள்ஆடியோ கேட்டல் 10மணி வர

  • @anithanimesh7135
    @anithanimesh7135 3 місяці тому

    Om Sai i Namo Namah🙏

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 3 місяці тому +13

    என்னுடைய வீட்டில் இந்த பிரச்சினை இருக்கிறது அதை சாய் அப்பா மாற்றி தருவார் என்று முழுமையாக நம்புகிறேன் சாய் அப்பா ❤❤❤

    • @alaguroja9827
      @alaguroja9827 3 місяці тому +1

      🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

    • @hemaramesh5596
      @hemaramesh5596 3 місяці тому +1

      Namma sai appa kandipaga matri tharuvar...Nandri Sai appa

  • @InthumathyKanen
    @InthumathyKanen 3 місяці тому

    Omsairam omsairam omsairam

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y 3 місяці тому +2

    ❤❤❤❤❤ ஓம் சாய் ராம் அப்பா நன்றி அப் பா சோம்பேறி தனத்தை அழிக்க வேண்டும் நன்றி அப் பா 😊😅😊😅

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 3 місяці тому +8

    ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 3 місяці тому +1

      இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்.

    • @savithirikanagaraj3730
      @savithirikanagaraj3730 3 місяці тому

      @@lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி வாழ்க வளமுடன்

  • @mumtajmumtaj8824
    @mumtajmumtaj8824 3 місяці тому +3

    29:17

  • @GovindarajaGOVINDARAJA-u1n
    @GovindarajaGOVINDARAJA-u1n 3 місяці тому +4

    சாய் அப்பா என்ன பிரச்சனைகள் என்ன என்று எழுதி கொடுங்கள் நான் செய் கிறேன்ங்க சாமி 🙏🙏🙏🙏🙏🙏

    • @GovindarajaGOVINDARAJA-u1n
      @GovindarajaGOVINDARAJA-u1n 3 місяці тому

      எனக்கு காது கேட்காது நீங்கள் தான் எனக்கு துணை யாக வேண்டும் சாமி ❤️❤️🙏🙏🎉🎉🎉🙏🙏🙏

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 3 місяці тому

      ​@@GovindarajaGOVINDARAJA-u1nஅன்பு ❤ சாய் எல்லாருடைய கமெண்ட் படிங்கள் சாய் ராம்... அதில் அண்ணாவின் வார்த்தைகள் இருக்கும் சாய் ராம்.... என் கமெண்ட் படித்தால் அதில் மாற்றங்கள் வருவது உண்டு சாய் ராம்... 👍🤗💙

  • @saju3969
    @saju3969 3 місяці тому +4

    29:15 குளித்தால் உடம்பில் எல்லா கலங்களும் சீராக இயங்கும்

    • @alaguroja9827
      @alaguroja9827 3 місяці тому +1

      🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @padminirajendran7639
    @padminirajendran7639 3 місяці тому +5

    குளிப்பது நல்லது சூடுகுறையும் அதுவும் அதிகாலையில் குளிப்பது மிக நன்று குளிர்ச்சிபெறும் குளித்துவிட்டுதான் எந்த பொருளையும். தொடனும் சோம்பலை விரட்டனும் போராடுவோம் வெற்றிபெறுவோம்....🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-v4c
    @SivaKumar-v4c 3 місяці тому

    Sai ram enga settlement three years Lenka sonnathu polythene erukku Nan Sai appathan nampy erukken Nandri Sai Ram

  • @Mahalakshmi-fh9mp
    @Mahalakshmi-fh9mp 3 місяці тому

    En hasband kudi pazakkaththiliruthu velliya vatha pothum om sai ram

  • @powerpointpowerpoint9302
    @powerpointpowerpoint9302 3 місяці тому +2

    , ரெண்டு வருஷமா எங்க வீட்ல மாடு கோழி உயிர் பலியாவது தன்னாலே சாய்பாபா

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 3 місяці тому +2

    சாரி தம்பி.இது எனக்கானது