பாபா எனக்கு கொடுத்த மிகப்பெரிய வரம் ! - Niranjan Bharathi | Sai Baba Devotee Experience | IBC Bakthi

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #ibcbakthi #saibaba #niranjanbharathi #saibabaadvice #saibabablessings #saibabamiracles #saibabadevotee #devotional #devotionalchannel #devotionalvideos #tamildevotionalvideos #tamildevotion
    பாபா எனக்கு கொடுத்த மிகப்பெரிய வரம் ! - Niranjan Bharathi | Sai Baba Devotee Experience | IBC Bakthi
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    Periyar Maniammai Institute of Science & Technology
    for admissions : pmu.edu/admiss...
    web : pmu.edu/
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us : 9940882200.
    For more details visit : www.gtholidays.in
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

КОМЕНТАРІ • 175

  • @allikalai9662
    @allikalai9662 3 місяці тому +88

    நான் எத்தனையே தெய்வத்திடம் பேசி இருக்கிறேன் ஆனால் என்னிடம் பேசிய ஒரே தெய்வம் என் சாய் அப்பா மட்டுமே ❤❤❤❤❤

    • @adhir4459
      @adhir4459 3 місяці тому

      Saiappa thunai. Sai my life

    • @sathiyasayi6753
      @sathiyasayi6753 3 місяці тому +1

      உண்மை

    • @vijiG-sf6ei
      @vijiG-sf6ei 3 місяці тому

      என் மகள் லாவண்விற்குஇன்றுபிறந்தநாள்அவள்ஆன்மாசாந்திஅடைபசாப அப்பாவிடம் வேண்டுங்கள்

    • @sathiyasayi6753
      @sathiyasayi6753 3 місяці тому

      @@vijiG-sf6eiஉங்கள் செல்ல மகள் உங்களிடமே ஏதாவது ஒரு வழியில் திரும்ப வருவாள் என்று என் அப்பன் சாய் சொல்கிறார் கவலை வேண்டாம் தாயே அவள் நிச்சயமாக சாயியின் மடியில் உள்ளார்

    • @Sailathafeli4655
      @Sailathafeli4655 3 місяці тому

      Puriyala ma​@@vijiG-sf6ei

  • @xnor__9198
    @xnor__9198 3 місяці тому +38

    You are 💯 true.சாய் அப்பா தான் எனக்கு எல்லாமே

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 3 місяці тому +21

    என் சாய் மட்டுமே எனக்கு எல்லா உறவுமாக இருக்கிறார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சாயி 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @sundaribose5375
    @sundaribose5375 3 місяці тому +31

    நம் கூடவே பாபா இருக்கிறார். அவரின் அற்புதங்களை ஒவ்வொரு நாளும் அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.
    ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 3 місяці тому +5

    ஓம் சாய் ராம். அருமையான பேட்டி. என்னுடனேயே பாபா என் வீட்டில் வாழ்ந்து வருகிறார். எல்லாமுமாகவே இருக்கறார்

  • @FOREFRONT-h7f
    @FOREFRONT-h7f 2 місяці тому +1

    வண்டி முழுமையாக dry ஆகி 12 கிலோ மீட்டர் ஓட்டி இருக்கிறேன்... கோவை ஈஷா மையத்தை சுற்றி... ஜெய் பைரவி என்று சொல்லி தான் அவ்வளவு தூரம் ஓட்டினேன் 10 வருடங்கள் ஆகிறது... வண்டிக்கு எந்த பிரச்சனை என்றாலும் ஜெய் பைரவி மந்திரம் தான் அடுத்த நொடி சரி ஆகிவிடும்... இன்று வரை வண்டி பாதியில் நின்றாதில்லை.. 🤷🏽‍♂️

  • @vilasineearjun
    @vilasineearjun 3 місяці тому +12

    I am Niranjan bharathis periamma. We stay together. As he said when we heard about the status of the child we were worried and even insisted to abort but he was very confident that the child will be born healthy. I am actually till date astonished by his total dedication and surrender to Baba. His daughter is extremely intelligent and seeing that I feel very guilty for what I did then. I can't be like him surrendering totally. I will always have a benefit of doubt even while praying. Maybe I am not matured enough to be like him. Every time I see him i will be awestruck by his devotion. God bless him more and more. 🙏🙏. I actually asked him to forgive me for my stupidity. I am unable to come out of that guilty feeling.

    • @pasumaikavingyan3338
      @pasumaikavingyan3338 3 місяці тому +4

      Thanks for your heartfelt and heart melt words Perima. No need to feel guilty . All is well that ends well 😊😊 AUM SAIRAM 😊😊😊🙏🙏🙏💪💪💪

    • @arrtirameshbabu1020
      @arrtirameshbabu1020 3 місяці тому +2

      Rarely v get that confidence during our hard or testing times.only Baba gave him that courage I hope so.om sai ram

    • @lakshmimoorthy638
      @lakshmimoorthy638 3 місяці тому

      அம்மா இவர் பாரதியாரின் மறுபிறவி.மிகுந்த நம்பிக்கையான உண்மையான ஒரு சானலில் கிடைத்த தகவல்.நம்புங்கள்.

    • @lakshmimoorthy638
      @lakshmimoorthy638 3 місяці тому

      ​@@pasumaikavingyan3338நீங்கள் பாரதியாரின் மறுபிறவி.நிறைய உணர்ந்து இருப்பீர்கள் ஐயா.என்னை போன்ற பலருக்கு உங்களை மிகவும் பிடிக்கும்.நான் தற்செயலாக தான் இந்த நேர்காணலை பார்த்தேன்.அப்பொழுதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.ஆத்மாக்களிடம் பேசும் ஒரு சேனலில் முன் ஜென்ம பாரதியாரின் ஆத்மா கூறினார்.தற்போது நிரஞ்சன் பாரதியாராக பாரதியார் வழி குடும்பத்தில் பிறந்தாக.சேனலின் பெயர் Kathir vlog channel

    • @usharamakrishnan6904
      @usharamakrishnan6904 3 місяці тому

      This podcast moves me to tears

  • @chandraraj3943
    @chandraraj3943 3 місяці тому +3

    எல்லாம் என் சாயிநாதரே என் குழந்தையை எனக்காக காப்பாற்றி கொடுத்தவர்! 🙏🙏🙏🙏🙏🙏

  • @ranihhamadi
    @ranihhamadi 3 місяці тому +10

    இவர் அனைத்தும் உண்மை ❤💯💯💯💯💯 தாயாகவும் தந்தையாகவும் எம்மை காக்கும் தெய்வமே உங்கள் பொற்பாதம் போற்றி வணங்குகிறேன் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saijaanu1229
    @saijaanu1229 3 місяці тому +6

    Yanakum yallam my Sai 🫂 அப்பா தான் ❤❤

  • @mahapara1722
    @mahapara1722 3 місяці тому +4

    ஓம்சாயிநாதாய நமக ஓம்சாயிநாதாய நமக ஓம்சாயிநாதாய நமக எல்லாம் சாய் அப்பா தான். அப்பக கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடான கோடி நன்றிகள. அப்பா அம்மா சரணம் சரணம் சரணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @manrayanithya5044
      @manrayanithya5044 3 місяці тому

      😃
      👌👏👏👏👏👏

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 3 місяці тому

      RAMA RAMA RAMA
      At Chennai, India, RAMA Nama Bank sells note books to write
      RAMA,
      SRI RAMA JAYAM,
      HARE RAMA, HARE KRUSHNA Mahamanthra
      and other namas.
      I thought of telling you about distributing /selling note books to write RAMA.
      I paste details below.
      .................
      Chanting, writing RAMA Nama can change bad fate as a good fate. Chanting, writing RAMA Nama will be effective, can remove all planet related problems.
      SRI RAMA NAMA BANK at Chennai (Branches at many places in Tamilnadu) sells books to write RAMA or SIVA, and note books to write SRI RAMAJAYAM or OM NAMASIVAYA. You can write in any language which is easy for You. (Can receive by courier also. Charges for notebooks & courier apply)
      (After writing we can give the note books to Sri Rama Nama Bank)
      Contact : SriRamaNamaBank
      +91 9025560078.
      94456 93295
      044 - 24893736
      WebSite:-
      www.namalayam.org
      e-mail:-
      ramamanthiram@gmail.com
      (Please forward this message to many persons)
      RAMA RAMA RAMA,

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 2 місяці тому +2

    ஓம் சாய் அப்பா அல்லா மாலிக்

  • @manrayanithya5044
    @manrayanithya5044 3 місяці тому +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭
    🌷மிக மிக அற்புதம்🌷
    🌹தாயின் தந்தையின்🌹
    ஆட்கொள்ளும் ஆற்றலை
    மிகவும் அழகாகவும் தெளிவாகவும்
    நேர்த்தியாகவும் கூறியுள்ளார்👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vijiG-sf6ei
    @vijiG-sf6ei 3 місяці тому +1

    என் மகள் இறந்து விட்டால்அவள்ஆன்மாசாந்திஅடையசாய்அப்பாவிடம்பிராத்தனைசெய்யவேண்டுகிறேன்

  • @malathidevi8299
    @malathidevi8299 3 місяці тому +4

    உண்மை யான விளக்கம் நன்றி சகோதரா

  • @APS12-Alamankurichi.
    @APS12-Alamankurichi. 3 місяці тому +3

    ஓம் சாய் ராம்..
    சச்சிதானந்த சாய்நாத் மஹாராஜ் கீ ஜெய் 🙏🏻🙏🏻🙏🏻

  • @mohanapriyamanikandan7943
    @mohanapriyamanikandan7943 3 місяці тому +3

    Om Sai Ram , Om Sai Ram , Om sai Ram ❤. Om Sai Ram, Om Sai Ram ❤, Om Sai Ram ❤, Om Sai Ram ❤, Om Sai Ram ❤,Om Sai Ram ❤. Avan arulale avan thal vanangi 🙏🏻 . Everything is my Sai Appa , Sai Amma ❤ 🙏🏻 ❤

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 3 місяці тому +3

    i request IBC Bakthi to meet sri sai suganthi Thaiyarammal

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 3 місяці тому +2

    ராஜா ராமா ராஜா ராமா ராஜா ராமா ராஜா ராமா ராஜா ராமா ராஜா ராமா ராஜா ராமா ராஜா ராமா ராஜா ராமா ராஜா ராமா ராஜா ராமா

  • @gowsalyaramasamy4364
    @gowsalyaramasamy4364 3 місяці тому +2

    En paiyan name சாய் அகவன்

  • @suganyarsuganya647
    @suganyarsuganya647 3 місяці тому +3

    100% true. Sai appa than yellam

  • @radhashandicraft3288
    @radhashandicraft3288 2 місяці тому

    Om Sai Ram ennoda vazhikaiyul neriya samaiyaigalil enaku udhavi panniyurikirar. Ennoda vettu vasalil direct ha vandhu irrukirar naan parthen idhu sathiyam. Wn life la nerya anubhavum (Sai) ulladhu . Eppadi theriya padutheriadhu ennaku thweiyalai

  • @prabhasuresh775
    @prabhasuresh775 3 місяці тому +1

    மிகவும் அருமயான பேட்டி.
    Could relate to every sentiment expressed by the Sai devotee .
    வாழ்க வளர்க உங்கள் சேவை .
    சாய் அருட்பா விரைவில் வர சாய் அருள் புரியட்டும். ❤❤❤❤❤❤

  • @masthanibegum5823
    @masthanibegum5823 3 місяці тому +2

    Omsairam Abba ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @SowndhSowndhSowndhSowndh-oq8rk
    @SowndhSowndhSowndhSowndh-oq8rk 3 місяці тому +2

    ஓம் சாய்ராம் அப்பா.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sjayalakshmi1952
    @sjayalakshmi1952 3 місяці тому +2

    ஓம் சாய்
    ஸ்ரீ சாய்
    ஜெய் ஜெய் சாய்
    சத்குரு சாய்

  • @abiramivijayakumar7757
    @abiramivijayakumar7757 3 місяці тому +4

    Om sairam

  • @janakivenkatraman843
    @janakivenkatraman843 3 місяці тому +1

    I am a true SAI DEVOTEE. His Highness is everything for me. I have handwritten the SATCHARITA WHOLE book EIGHT TIMES. SEVERAL MIRACLES have taken place in my life. He crosses seven seas and rescues every devotee and l am one. He has Shed Tears along with me. That photo is my DP.❤

  • @Sailathafeli4655
    @Sailathafeli4655 3 місяці тому

    Enakum sai appa neraya arputham seiyhar naan tha avaru soldra pecha kekarathe illa😢

  • @RajeshkarthikaRK
    @RajeshkarthikaRK 3 місяці тому +3

    Sai nambikkai matrum porumai

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 3 місяці тому +1

    நான் கூட கோபபட்டு திட்டி இருக்கேன் ஆனா என்ன அவர் சபிக்கலை மாறாக என்னை அரவனைத்தார்

  • @padmauppili6473
    @padmauppili6473 3 місяці тому +2

    Sairam neengha sollavdu ellam unnmai,jai sriram jaisairam

  • @kameshpriya4494
    @kameshpriya4494 Місяць тому

    Arumayana pathiu nanri ayya, OM sairam 💐🙏🙏

  • @vibesofsai
    @vibesofsai 3 місяці тому +1

    My Sai is my Asset .37 yrs into Swami's fold .I have never seen Swami like all other bhakhats But the miracles Swami did to take me into his fold .Went through many tormoils in life ,loosing all in life Lost daughter lost house ,but my devotion to Sai is growing more Sai ram Swami made me start Vibes of Sai in my dream SO talking all spiritual Vibes. SAI RAM

  • @SurendranSure-se7bg
    @SurendranSure-se7bg 3 місяці тому +3

    ஓம் சாய் ராம்

  • @radhashandicraft3288
    @radhashandicraft3288 2 місяці тому

    Sai appa ennodave irrukirar

  • @Sujenthini
    @Sujenthini 3 місяці тому +1

    Om sai ram it's true 💯❤ enakum sai appa kanavil varuvaru kanavil vanthu soluvar sai app ellam❤ om sai ram ❤🙏 kasddam irunthalum kasddam theriyathu om sai❤ ram ❤❤❤❤❤

  • @VasidevanTR-ny3rn
    @VasidevanTR-ny3rn 2 місяці тому

    Sairam thunai♥️♥️

  • @saraswathysa8447
    @saraswathysa8447 3 місяці тому +1

    நன்றி

  • @ckarthikeyan7437
    @ckarthikeyan7437 3 місяці тому +2

    உண் மை சத் தி சா ய் ராம்

  • @jayashreej6359
    @jayashreej6359 3 місяці тому +2

    💯💯💯💯💯💯💯💯💯💯💯 true Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dharanidharani5173
    @dharanidharani5173 3 місяці тому +1

    Om Sai ram appa thanks appa thanks appa thanks appa my dear appa 💐🙏🏻❤️

  • @yasomahalingam7585
    @yasomahalingam7585 2 місяці тому +1

    ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 3 місяці тому +2

    சகலமும் சாய்

  • @VasidevanTR-ny3rn
    @VasidevanTR-ny3rn 2 місяці тому

    Om Sairam Om Sri Sai Ramajayam

  • @adhir4459
    @adhir4459 3 місяці тому +2

    Saiappa thunai

  • @hariharangopalakrishnan6449
    @hariharangopalakrishnan6449 3 місяці тому +1

    Every word what he he told is fact..fact..fact..om sairam🎉

  • @yogeswaryvalsyanandan9610
    @yogeswaryvalsyanandan9610 3 місяці тому +4

    Yes ivar sollvathu Ellam satyame,Sai baba Hamara Malik ❤

  • @gowrieashwar
    @gowrieashwar 3 місяці тому +3

    Om sairam

  • @rositondeepa4668
    @rositondeepa4668 3 місяці тому

    Sairam Ur Spech True Endha Anupavam Ennakum Neraye Nadanthu Eruku Sairam Naan Rajee 64 Years Old Nellai Sai appa Win Arputhangal Ennil Adangadhathu Sairam Mekaum Negilchiyana Spech Tq Sairam

  • @NandhiniS-ui4ex
    @NandhiniS-ui4ex 3 місяці тому +2

    Thank you saiappa....

  • @abiramikrishnamoorthy1564
    @abiramikrishnamoorthy1564 3 місяці тому +2

    Sai sai sai sai appa

  • @krishnagovind495
    @krishnagovind495 3 місяці тому

    சாய் ராம் அப்பா எத்தனை அட்புதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️🤍

  • @BindhuBalashanmugam
    @BindhuBalashanmugam 3 місяці тому +3

    Om sai ram

  • @rcdind2071
    @rcdind2071 3 місяці тому +1

    ஓம் சாய்ராம் 😊

  • @neetumukundan3020
    @neetumukundan3020 2 місяці тому

    Sai appa is everything to me❤
    I had a clear dream of sai appa and thus i started worshiping him
    He's always there to protect and guide....faith is important

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 3 місяці тому +3

    Om Sai ram

  • @tamilbakthitime
    @tamilbakthitime 3 місяці тому

    It's true engum thondruvar

  • @shanthiraj7523
    @shanthiraj7523 3 місяці тому

    Yenna sir appadiye yennaiya mathiriye yosithirikkenga namloda thanthai thumbs aanavar thanthai aannavar nam sai romba nalla Betty mikka nandri sir om sai ram

  • @mrani616
    @mrani616 3 місяці тому

    En Sai Appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏼

  • @sasikalasaravanan880
    @sasikalasaravanan880 3 місяці тому +1

    Om sairam

  • @shanthiraj7523
    @shanthiraj7523 3 місяці тому

    Athanaium unmai nan unarntha unarvu kal yennai nee padichava thane sai sainu paithiyama irrukkennu kekkuranga saiyans unarthavangalukkuthan purim om sai ram

  • @thanthan1037
    @thanthan1037 3 місяці тому +2

    Om sai ram

  • @maniaparna5561
    @maniaparna5561 2 місяці тому

    Appa❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priyakannan2624
    @priyakannan2624 3 місяці тому

    Yes... Sai is truly a powerful God... I always speak with him.. He will answer all my questions... He is my world an my soul.. I love Sai eternally...

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 3 місяці тому

    Super eniki na valra valkai baba pota pichai karunai en theivam kanvil thodri enai vala vaitathu.. anaivaraiyum vzhala vaipar.. jai sairam 🙏🌹❤

  • @revathins9628
    @revathins9628 3 місяці тому +1

    அருமை நிரஞ்சன்

  • @kishoremummy7545
    @kishoremummy7545 3 місяці тому +2

    Om Sai Ram

  • @4rajagopal
    @4rajagopal 2 місяці тому

    Om Sai Ram ❤❤

  • @yendaippadi3140
    @yendaippadi3140 18 днів тому

    Om sai ram❤

  • @SuthaSudar
    @SuthaSudar 3 місяці тому +1

    ஓம் சாயிராம்

  • @sivasuppu23
    @sivasuppu23 3 місяці тому +1

    Om Sai Sri Sai Jai jai sai

  • @sudharaj4982
    @sudharaj4982 2 місяці тому

    Om Sri Sai

  • @shibo8511
    @shibo8511 3 місяці тому

    Naanae pesuvadhu pol ulladhu ivar solvadhu anaithum

  • @nagaprabu1155
    @nagaprabu1155 3 місяці тому +2

    Om sai ram

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 3 місяці тому +1

    Om Sairam. 100% True.

  • @murughanathamm3322
    @murughanathamm3322 3 місяці тому

    Sir sai disciples are eating non.veg food .What is your opinion?

  • @dr.bhavaniganesan5409
    @dr.bhavaniganesan5409 3 місяці тому

    Just now I brought a Sai baba statue from shop now I am seeing this video

  • @sakunthalam9353
    @sakunthalam9353 3 місяці тому +1

    Sai is very great

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 3 місяці тому +1

    sai.appa om.sai.ram 🙏🙏🙏

  • @Vidhya-oz4tj
    @Vidhya-oz4tj 3 місяці тому

    En appa sai ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @padmauppili6473
    @padmauppili6473 3 місяці тому +1

    Jaisriram jaisairam

  • @pradeeparavichandran6857
    @pradeeparavichandran6857 2 місяці тому

    Ellam saii parthupar❤om Sai Ram

  • @kumaresank3061
    @kumaresank3061 3 місяці тому +1

    Om Sri Sai Ram

  • @arunachandru7216
    @arunachandru7216 3 місяці тому

    Anna 100 percent unmai sai baba always with me om sai ram

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 3 місяці тому +1

    🙏Jai sairam 🙏🌹❤

  • @VijayaLakshmi-lm6ke
    @VijayaLakshmi-lm6ke 2 місяці тому

    Om sai ram, beautifully explained

  • @m.d.parameswaran6619
    @m.d.parameswaran6619 3 місяці тому +1

    Om sairam 🙏

  • @vijayakumarip1215
    @vijayakumarip1215 3 місяці тому

    En sai appathan enaku ellam

  • @growingbamboo
    @growingbamboo 3 місяці тому +1

    Om Sai Ram 🙏🙏🙏🌹🌹🌹🪷🪷🪷

  • @geethpriyasaravanan8460
    @geethpriyasaravanan8460 3 місяці тому +1

    Om Sairam🙏🙏🙏

  • @passiondance9504
    @passiondance9504 3 місяці тому +1

    Om Sairam 🙏

  • @Selvi-cc1dn
    @Selvi-cc1dn 3 місяці тому +1

    Om Sai Ram Om Sai Ram 🙏🙏

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 3 місяці тому

    எல்லாமே சாய் அப்பா❤❤❤❤❤❤❤

  • @anandabaskaran46
    @anandabaskaran46 2 місяці тому

    ஓம் ஶ்ரீ சாய்ராம்

  • @HemaLatha-fp4jk
    @HemaLatha-fp4jk 3 місяці тому +1

    Om sai ram🙏🙏🙏

  • @PriyaPrabhu-e6o
    @PriyaPrabhu-e6o 3 місяці тому +1

    Om Sri Sai ram ❤

  • @kaminijagadish8423
    @kaminijagadish8423 3 місяці тому +1

    Om Sai Ram 🤲🙏🤲

  • @mahalakshmic2799
    @mahalakshmic2799 3 місяці тому +1

    Om Sai Ram

  • @AnithaJeyaRam-qi1cz
    @AnithaJeyaRam-qi1cz 3 місяці тому +1

    Om Sai Ram 🙏🙏🙏