மணோன்மணி கண்ணையா அவர்களின் நினைவாக அன்னதானம் வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றிகள். அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். மேலும் பொன்னுத்துரை வள்ளிப்பிள்ளை அவர்களின் நினைவாக உலர் உணவுப் பொதிகளை வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றிகள். மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
தான் பிறந்து வளர்ந்த இடத்தை மறக்காமல் வந்து தனது கையாலே அன்னதானமும் பொருட்களும் வழங்கி வைத்திருக்கின்றார் இப்படி எல்லோரும் தாங்கள் தங்கள் தங்கள் பிறந்த இடங்களில் உணர்வுகளோடு அவர்கள இருக்க வேண்டும்

உதவி செய்த அண்ணா குடும்பத்தார்களுக்கு வாழ்த்துக்கள் ,❤ நன்றி
தான் பிறந்து வளர்ந்த இடத்தை மறக்காமல் வந்து தனது கையாலே அன்னதானமும் பொருட்களும் வழங்கி வைத்திருக்கின்றார் இப்படி எல்லோரும் தாங்கள் தங்கள் தங்கள் பிறந்த இடங்களில் உணர்வுகளோடு அவர்கள இருக்க வேண்டும்
Fantastic job 🎉🎉🎉🎉❤❤❤❤
வாழ்த்துக்கள். இவர்கள் எங்க ஊரில் தான் இருக்கிறார்கள்
Thanks for help Saree, groceries and Food
Great work congratulations ❤❤
God bless you bno. Wish you all the best.to you❤
Wishing you all best
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌👌
Hi Anna please can you tell me how much will cost to do like this I want to give like this on July please let me know thanks
Next time support schools
🙏🏻🙏🏻🙏🏻
வீடியோ தலையங்கம் பிழை. சுவிஸ் என்று போடவும்.
எந்த நாடு?