கஷ்டத்திலும் தந்தையை கைவிடாத மகள்

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 30

  • @dhasnavam2798
    @dhasnavam2798 5 місяців тому +2

    வணக்கம் கார்த்திக் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் நன்றி கார்த்திக்
    ❤❤❤❤❤❤❤❤❤
    அப்பாவுக்கு..சுகயினம்.ஏன்றல்..பிள்ளைகள்தான்..பார்க்கவேண்டும்..பணம்.இருந்தாள்
    சுத்திவலைத்து
    நிற்பார்கள்.. அனல்
    ஜயாவுடன்..பணம்
    இல்லை..என்ன
    செய்வது.. ஒருத்தர்
    குடா.. திரும்பி.பார்கா
    மாட்டார்கள்.. இதுதான்.. உன்மை
    சில நேரங்களில்
    வெளிநாட்டு உதவி
    கிடைத்தால்.. சில
    நேரம்.. பிள்ளைகள்
    வரலாம் போறுத்து
    இருந்து.‌..பார்போம்
    😂😂😂😂😂😂😂😂
    😂😂😂😂😂😂😂😂
    Vvt..... UK....... தாஸ்

  • @sivakalai9091
    @sivakalai9091 5 місяців тому +1

    பொறாமை குணம் எல்லா இடமும் உள்ளது தான் 😂😂 தம்பி Nice look சேட் super ,ஐயா பாவம் பிள்ளைகள் தான் யோசிக்கனும் ❤

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 5 місяців тому +3

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂💐

  • @Sacuntary
    @Sacuntary 5 місяців тому +1

    Super 👍👌🙏🙏

  • @Kalai-s4z
    @Kalai-s4z 5 місяців тому

    சகோதரி வீட்ட வந்தால் உதவி செய்யவேண்டும் என்பதுக்காக வருவதில்லை என்று நினைகிறேன்.

  • @varmivarmi9633
    @varmivarmi9633 5 місяців тому

    பணிதொடரவாழ்த்துக்கள்கார்த்திக்

  • @kamaladevilingamoorthy8294
    @kamaladevilingamoorthy8294 5 місяців тому +1

    Vanni great jop vanni godbless you

  • @bairathymani
    @bairathymani 5 місяців тому

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @francis4260
    @francis4260 5 місяців тому +2

    Super 👏👏

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 5 місяців тому

    Nanri.makan ❤❤❤❤❤

  • @kunaaJeeva
    @kunaaJeeva 5 місяців тому

    Kaarthi Fine God bless u

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 5 місяців тому

    Hi .Nanri.makan ❤❤❤

  • @silverglen5632
    @silverglen5632 5 місяців тому +2

    பரிதாபமான நிலைமை, இந்த நிலைமைக்கு காரணம் குடும்பங்களுக்கிடையிடையே ஒற்றுமை இல்லாதமை. பாசமுள்ள கடைசிமகளின் அன்பான பராமரிப்பு. கணவர் மூன்றுநாட்கள் மட்டும் வேலை?. வெளிநாட்டில் அநேகமானோர் எழுநாளும் வேலை. கணவனின் பங்களிப்பு வரவேற்கத்தக்கது.பெற்ற தந்தையை பார்க்கும் கடமையில் மற்ற சகோதரர்களும் பங்கெடுக்கவேண்டும். வீட்டுதிட்ட வீட்டில் ஜன்னல், கதவுகளை காணோம் என்ன நடந்தது ? கொஞ்சமாவது சுயமுயற்சி இல்லை என்பது தெளிவு, இருந்தால் வீட்டை கொஞ்சமாவது சீரமைத்திருப்பார்கள். இது கலியுகத்தின் சோதனை. கார்த்தீகன் பலவிடயங்களை தொகுக்காமல் சொல்லியுள்ளேன். நன்றி வாழ்க வளமுடன்.

  • @jasisuntharalingam5685
    @jasisuntharalingam5685 5 місяців тому +1

    பிறரிடம் உதவி கேட்குமுன் உங்கள் சகோதரங்களிடம் demand பண்ணுங்கள்
    அவர்களுக்கு சூடு சுறணை வர பேசுங்கள்.

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 5 місяців тому +1

    Happy birthday ❤❤❤

  • @suprasupra6729
    @suprasupra6729 5 місяців тому +3

    இவா ஏன் சகோதரத்தை கேட்கவில்லை அவர்களுடன் கதைத்து கேட்க வேண்டும் கேட்காமல் விட்டால் அவைகள் தரமாட்டார்கள் எந்த பிள்ளையு யோசித்து செய்ய மாட்டார்கள்

    • @dhasnavam2798
      @dhasnavam2798 5 місяців тому +2

      சகோதரத்தை.. என்
      கேக்கவேனும்மோ
      பிள்ளைகள் அப்பாவுக்கு.. வருத்தம்
      என்றால்.உடனே
      வரவேண்டும்.சொத்து
      இருந்தால் எல்லோரும்.. நிற்பார்கள்.. ஒன்றும் இல்லை ஒருதார்குடா
      வரமாட்டார்கள்.. இது தான் உண்மை
      வாழ்த்துக்கள்.இந்த
      உதவி செய்த.. நல்ல
      உள்ளங்களுக்கும்
      ஏமது அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் 😂😂😂😂😂😂😂😂😂😂😂
      😂😂😂😂😂😂😂😂😂
      Vvt......, UK........ தாஸ்

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🤗🤗🤗🤗🤗

  • @Kalai-s4z
    @Kalai-s4z 5 місяців тому

    அல்லதுபலகையில் செய்து வைக்கலாம் தேவைபடாத நேரத்தில் எடுத்திடலாம்

  • @sivananthanrajah
    @sivananthanrajah 5 місяців тому

    தமிழண்க்...௨ழ்விநயா😅😅😅

  • @kailawaran5055
    @kailawaran5055 5 місяців тому +2

    Please, please help🎉 this woman.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 місяців тому

    கருத்துச் சுதந்திரத்தில்..... கருத்தை கருத்தால் எதிர்கொள்ள துணிவு வேண்டும்... இந்த மனுஷன் எதிர் கருத்து வைப்பதற்கு துப்பற்றவர்..... மக்களுக்கு வாழ்வாதார முன்னேற்றத்திற்கான தொழில் முறை பயிற்சிகளையும் தொழிலையும் ஏற்படுத்திக் கொடுப்பதை விடுத்து கை நிறுத்தி பிச்சை எடுக்க பழக்குகிறது.... பொருளாதார தடை இருந்த காலத்திலேயே நாங்கள் பொறுமியத்தில் மேம்பட்டு நிற்பதற்கு... நாம் ஒவ்வொருவராகவும் தனிப்பட்ட தொழில் முயற்சியை காரணம் ... புரிந்து கொள்ளுமா தியாகிதம்பி பவனீசன்
    தயவு செய்து உங்களது தற்போதய பயணம் முடிந்ததும் ஒரு முறை நல்லூர் சென்று யாழ்பாணம் தியாகியிடம் சென்று அவரிடம் பயப்படாது பேட்டி கண்டு மக்களுக்கு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @kayamatheepan8190
    @kayamatheepan8190 5 місяців тому

    I left my child at 12 months old when I went back to work. I also had heart issue and low pressure, low sugar. Get off the high horse and get a job.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 5 місяців тому

    What to tell

  • @kayamatheepan8190
    @kayamatheepan8190 5 місяців тому

    Everyone is sick, stop complaining and talk to your siblings ask for help. Also get a job, that’s what is everyone is doing

  • @NishanthFarsana
    @NishanthFarsana 5 місяців тому

    Unmaithan kodunkal

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 5 місяців тому

    Stop doing illegal brokerage. 😤

  • @sivananthanrajah
    @sivananthanrajah 5 місяців тому

    ௮தான்...௨ண்மை...௭௭ன்.௮ப்டி