Sir I bought one ground in Tiruvallur but not apply for approval before 29.2.24 . Is there any extension of time allowed to get approval . Guide me please
வணக்கம்.🙏.29.2.2024 ற்க்கு பிறகு இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை தமிழக அரசு வெளியிடவில்லை.Wait and see before Election.இது குறித்து அறிவிப்பு வந்தவுடனே ஒரு update video வை விரைவில் வெளியீடு செய்கிறேன்.நன்றி,🙏😀.
@SaraTamilnutpam-rs2tvm sir (28/022024) அதற்கு பின் ஏக்கர் ஆக பதிவு செய்த நிலத்தை மட்டுமே விற்க முடியும் என்று கூறினார்கள் 35 சென்ட் க்குள் இருந்தாள் அதை பிளாட் ஆக பதிவு செய்து மட்டுமே விற்க முடியும் என்று சொன்னார்கள் (எங்கள் இடத்தை தற்போது விற்க முடியவில்லை) (எங்களுடையது 25 சென்ட்)
@@nethajikumar3543 வணக்கம். அப்படியென்றால் நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் கேட்பவர்களுக்கு பிரித்து விற்றுவிடுங்கள்.சைட் ஆக பிரிக்க வேண்டாம். பிரித்தால் நீங்கள்தான் அந்த இடத்திற்கு சாலை மற்றும் பூங்காவிற்கு இடம் ஒதுக்க வேண்டும். அதற்கு இந்த இடம் போதாது. நன்றி.
சார் இது சென்னை மட்டும் தானா??? ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி ல எங்க இடம் இருக்கு அதுக்கு DTCP APPROVAL வாங்கணும் இதுலயே முடியுமா?? மற்றும் இன்னும் பஞ்சாயத்து approval வாகவில்லை So முதலில் பஞ்சாயத்து approval வாங்கணுமா or நேரடியா DTCP Approval வங்காளமா?
வணக்கம். இது குறித்து ஒரு தெளிவான விளக்கம் கொடுத்து உள்ளேன். இது மலையிட மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள அனைத்து அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு மட்டும் பொருந்தும். DTCP அனுமதி வாங்கி விட்டால் பஞ்சாயத்து அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இல்லை.சென்னையில் இல்லை. கொஞ்ச நாள் பொறுங்கள். விரைவில் அறிவிப்பு வரும்.அது குறித்த காணொளி விரைவில் வெளியாகும். நன்றி!
Sir I bought one ground in Tiruvallur but not apply for approval before 29.2.24 . Is there any extension of time allowed to get approval . Guide me please
வணக்கம்.🙏.29.2.2024 ற்க்கு பிறகு இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை தமிழக அரசு வெளியிடவில்லை.Wait and see before Election.இது குறித்து அறிவிப்பு வந்தவுடனே ஒரு update video வை விரைவில் வெளியீடு செய்கிறேன்.நன்றி,🙏😀.
Bro normal place land ku approval open asnaa sollunga bro...
Don't worry brother? I will upload video for updated this content . Thanks for your comment.🙏
எப்போதும் வேண்டும் ஆனால் apply பண்ணலாமா ஐயா.
வணக்கம்.30/11/2024வரைக்கும் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
Cent ஆக பதிவு செய்த நிலத்தை பிரித்து விற்க முடியாதா
வணக்கம். எத்தனை சதுரடியாக இருந்தாலும் ,யாருக்கு எவ்வளவு தேவையோ, அதை மட்டும் பிரித்து விற்கலாம்.
@SaraTamilnutpam-rs2tvm sir (28/022024) அதற்கு பின் ஏக்கர் ஆக பதிவு செய்த நிலத்தை மட்டுமே விற்க முடியும் என்று கூறினார்கள்
35 சென்ட் க்குள் இருந்தாள் அதை பிளாட் ஆக பதிவு செய்து மட்டுமே விற்க முடியும் என்று சொன்னார்கள் (எங்கள் இடத்தை தற்போது விற்க முடியவில்லை) (எங்களுடையது 25 சென்ட்)
@@nethajikumar3543 வணக்கம். அப்படியென்றால் நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் கேட்பவர்களுக்கு பிரித்து விற்றுவிடுங்கள்.சைட் ஆக பிரிக்க வேண்டாம். பிரித்தால் நீங்கள்தான் அந்த இடத்திற்கு சாலை மற்றும் பூங்காவிற்கு இடம் ஒதுக்க வேண்டும். அதற்கு இந்த இடம் போதாது. நன்றி.
அனைத்து இடங்களுக்கும், மலை பகுதி களுக்கு மட்டும
வணக்கம். இப்போது மலை மற்றும் மலைஅடிவார பகுதியில் மட்டும் தான். மற்ற பகுதிகளில் இல்லை.