Already House is there with panchayat approval , eb & water connection. But it is located unapproved layout plot. Is DTCP APPROVAL is need or not. Shall we get DTCP APPROVAL.
Mam ennoda user id password vechi enakum en relative ku apply panna mudiyuma .... Oru password vechi plot layout, sub division layout and regularisation of layout munnum panna mudiyuma .... If means eppadi pannanum solunga mam... Naa promoter ula poitan aana individual plot than enaku ulathu ipom eppadi seri seiyanum
சார், திருப்பூரில் எனது நிலம் மாநகராட்சி எல்லையில் உள்ளது. ஒரு சென்ட், டி.டி.சி.பி மற்றும் மேம்பாட்டு கட்டணம் ரூ. 30,000. 5 சென்ட்டுக்கு, 1.5 லட்சம். எனது அருகில் உள்ள தளம் dtcp அங்கீகரிக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நான் ரூ. 500 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றனர். தற்போது எனது நிதி நிலைமை மிகவும் இறுக்கமாக உள்ளது. பிப்ரவரி 28 க்கு முன் 1.5 லட்சத்தை செலுத்துவது மிகவும் அவசியமா? நான் நிலத்தை விற்க திட்டமிட்டால் இது பாதிக்குமா? தயவுசெய்து எங்களை வழிநடத்துங்கள்
வணக்கம் மேடம் நான் நவம்பர் மாதம் 7/11/2023 சதுரஅடி2050. திருவள்ளுர் DTCP ஆபீஸில் framework செய்து cd யுடன்கொடுத்தேன் பதிவு எண் தந்துவிட்டனர் எவ்வித கடிததொடர்பும் அங்கிருந்து வரவில்லை இதுவரை இல்லை மேற்கொண்டு என்னசெய்யவேண்டும்
மேடம் வணக்கம், அப்ரூவல் இல்லாத நிலத்தில் வீடுகட்டிவிட்டேன்,2010 க்கு முன்னால் வாங்கிய நிலம், முதலாம் நிலை நகராட்சி ஆகும், (2400 சதுரடி) அப்ரூவல் வாங்க என்ன செய்யவேண்டும் ? முடித்து கொடுக்க ஆவன செய்ய வேண்டுகிறேன். தங்கள் பதிலை எதிர்பார்கிறேன் நன்றி 🙏
மேடம், 100 சென்ட் பூர்விக நிலத்தை அண்ணனும் தம்பியும் சரி பாதியாக பாக பிரிவினை 2005ல் செய்தாகி விட்டது. இதுவரை நிலத்தில் கொஞ்சம் கூட விற்க வில்லை, இதற்கும் DTCP அப்ரூவல் வாங்க வேண்டுமா?
Medam, நான் TNHB (Rural Area)ல் ஒரு மனை 2000ல் எனது பெயரில் ஒதுக்கீடு பெற்று 2023ல் எனது பெயரில் பத்திரம் பதிந்து உள்ளேன். அதற்கும் DTCP பிளாட் LAYOUT APPROVAL வாங்க வேண்டுமா?தங்கள் பதிலை எதிர் பார்கிறேன்.
Madam thani idam cent la iruku. Athukku dtcp vanganum. Intha idam NH otti iruku. Athukku enna process. Office la keta NH otti irukka nala 7.2mt road othukkanum nu solranga. Athu illama panna mudiuma. Illa athu sambanthamana Go's share pannunga
Mam, I am planning to buy an unapproved land in corporation limit in Tirunelveli. Should i ask the seller to get the approvals? Also, what is the difference between regularisation and approval? Kindly clarify.
Mam i paid a scheme plot to the promotors,but still it is not registered.the promotors sold half of their லேண்ட், the other half they r not reafy to get approval.what to do mam
Hi mam, pudhusa unapproved Land but patta irka land cent aa (3cents) layout potu sale panranga ... so Atha vangalama mam ... Patta clear aa irku 2 acres ku ..athula unapproved plots sale panranga but squre feets aa register agathu 3 cent nu register agumnu solranga
Already House is there with panchayat approval , eb & water connection. But it is located unapproved layout plot. Is DTCP APPROVAL is need or not. Shall we get DTCP APPROVAL.
Mam ennoda user id password vechi enakum en relative ku apply panna mudiyuma .... Oru password vechi plot layout, sub division layout and regularisation of layout munnum panna mudiyuma .... If means eppadi pannanum solunga mam... Naa promoter ula poitan aana individual plot than enaku ulathu ipom eppadi seri seiyanum
Mam Good Explain call panna atten pannu vingala madam
Sister next G.O.order eppo varum sister please reply sis
மேடம்,
வணக்கம்,
விஜிபி அவர்கள் போட்ட layout பிளாட்ல், மீண்டும் Dtcp approval வாங்கணுமா.
Good explain❤
madam....1980 la plot vangunathu athukkum DTCP approval vanganuma pls update..pannunga madam.... aparam G.O.118 pdf upload pannunga madam...thank u
Mam 2004la 3200 sq feet oru plot vangunan ... athuku munthaiya owner 1984la vangirukaru atha ipom plot approval vanganuma ila vangirukanu eppadi check pannanum
Na puthusa veedu katta poren enakku veetukku pinnadi Power lines poguthu approval kodupangala nana kiramam
சார், திருப்பூரில் எனது நிலம் மாநகராட்சி எல்லையில் உள்ளது.
ஒரு சென்ட், டி.டி.சி.பி மற்றும் மேம்பாட்டு கட்டணம் ரூ. 30,000.
5 சென்ட்டுக்கு, 1.5 லட்சம்.
எனது அருகில் உள்ள தளம் dtcp அங்கீகரிக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
நான் ரூ. 500 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றனர்.
தற்போது எனது நிதி நிலைமை மிகவும் இறுக்கமாக உள்ளது.
பிப்ரவரி 28 க்கு முன் 1.5 லட்சத்தை செலுத்துவது மிகவும் அவசியமா?
நான் நிலத்தை விற்க திட்டமிட்டால் இது பாதிக்குமா?
தயவுசெய்து எங்களை வழிநடத்துங்கள்
வணக்கம் மேடம் நான் நவம்பர் மாதம் 7/11/2023 சதுரஅடி2050. திருவள்ளுர் DTCP ஆபீஸில் framework செய்து cd யுடன்கொடுத்தேன் பதிவு எண் தந்துவிட்டனர் எவ்வித கடிததொடர்பும் அங்கிருந்து வரவில்லை இதுவரை இல்லை மேற்கொண்டு என்னசெய்யவேண்டும்
Please use better mic.. very hard to hear
மேடம் 500 ருபாய் செலுத்தி பதிவு செய்துள்ளேன்.
அனுமதிகட்டணத்தை 29-2-2024 க்கு பிறகும் கட்டலாமா?
1963 documents kku dtcp approval vanganuma
Madam please let me know if you can help to get dtcp approved for land in Chennai ? Thank you
அம்மா வம்சாவாளியாக பாகப்பிரிவினையாக வந்த நிலத்திற்கும் approval வாங்க வேண்டுமா
மேடம் வணக்கம், அப்ரூவல் இல்லாத நிலத்தில் வீடுகட்டிவிட்டேன்,2010 க்கு முன்னால் வாங்கிய நிலம், முதலாம் நிலை நகராட்சி ஆகும், (2400 சதுரடி) அப்ரூவல் வாங்க என்ன செய்யவேண்டும் ? முடித்து கொடுக்க ஆவன செய்ய வேண்டுகிறேன். தங்கள் பதிலை எதிர்பார்கிறேன் நன்றி 🙏
இதே நிலைமை தான் எனக்கும் பதில் தந்து உதவவும்...🙏
Govt noticed some restriction given in the G.O.hence some
burden available in the govt order pl clarify to public
மேடம், 100 சென்ட் பூர்விக நிலத்தை அண்ணனும் தம்பியும் சரி பாதியாக பாக பிரிவினை 2005ல் செய்தாகி விட்டது. இதுவரை நிலத்தில் கொஞ்சம் கூட விற்க வில்லை, இதற்கும் DTCP அப்ரூவல் வாங்க வேண்டுமா?
Single window portal epadi open pana madam kindly video poduga
வரன்முறை கட்டணம் ஆன்லைனில் எப்படிசெலுத்துவதுவளர்ச்சிகட்டணம்எங்குசெலுத்தவேண்டும்ணுசொல்லுங்கமேடம்
Medam, நான் TNHB (Rural Area)ல் ஒரு மனை 2000ல் எனது பெயரில் ஒதுக்கீடு பெற்று 2023ல் எனது பெயரில் பத்திரம் பதிந்து உள்ளேன். அதற்கும் DTCP பிளாட் LAYOUT APPROVAL வாங்க வேண்டுமா?தங்கள் பதிலை எதிர் பார்கிறேன்.
Madam thani idam cent la iruku. Athukku dtcp vanganum. Intha idam NH otti iruku. Athukku enna process. Office la keta NH otti irukka nala 7.2mt road othukkanum nu solranga. Athu illama panna mudiuma. Illa athu sambanthamana Go's share pannunga
Same doubt bro.. Approve vangitingala
1978 vankiyathu ku dtcp vankanu ma
Mam,
I am planning to buy an unapproved land in corporation limit in Tirunelveli. Should i ask the seller to get the approvals?
Also, what is the difference between regularisation and approval? Kindly clarify.
Mam i paid a scheme plot to the promotors,but still it is not registered.the promotors sold half of their லேண்ட், the other half they r not reafy to get approval.what to do mam
மாநகராட்சி க்குள் 1000.சதுரடி வணிகக்ட்டிட.வரைபட அனுமதி பெற எவ்வளவு செலவு.ஆகும்
Mam,
Can we buy a panchayat approved land ?? If i bought whether i can sell and register
2020 un approval flatku approval vanga mudiuma mam
Approval ilatha plot la vedu katirukanga atha vangalama.
Madam, if I am applying in the name of old owner, then who should sign. The old owner is not signing then what to do
கையெழுத்து தேவையில்லை அவர்கள் பெயரில் அப்ளை செய்தால் போதுமானது கையெழுத்து எதுவும் தேவை இல்லை
தனி காலி மனைக்கு Dtcp apply செய்துவிட்டேன் பிறகு என்ன செய்வது?
😊
Sir நான் 2011 3600 சதுர அடியில் plot வாங்கினேன் நான் இரண்டாவது பர்ச்சேஸ் இது 1966 ஆம் ஆண்டு லேவுட் இதற்கு,DTCP Regulation approval வாங்க முடியுமா?
இது மிகவும் பழைய லேஅவுட் அதனால் அப்ரூவ்டு லேஅவுட் ஆக ஆகியிருக்க வாய்ப்பு உள்ளது அதனால் நன்றாக விசாரித்து செயல்படவும்
Hi mam, pudhusa unapproved Land but patta irka land cent aa (3cents) layout potu sale panranga ... so Atha vangalama mam ...
Patta clear aa irku 2 acres ku ..athula unapproved plots sale panranga but squre feets aa register agathu 3 cent nu register agumnu solranga
Same thaa enakum, enna pannenga brother?