500/-கட்டணம் செலுத்தி DTCP Approval பெறதவறவிட்டவர்கள் என்ன செய்வது?இனிDTCP Approvalபெறுவது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • 500/-கட்டணம் செலுத்தி DTCP Approval பெறதவறவிட்டவர்கள் என்ன செய்வது?இனிDTCP Approvalபெறுவது எப்படி?
    Rs.500/- கட்டணம் செலுத்தி DTCP Approvalக்கு விண்ணப்பித்தவர்கள் அடுத்து என்ன செய்வது?
    website : advocatecoimbat...
    FB page : / advocatecoim. .
    #சட்டவிளக்கம்
    #sattavilakam
    #legaladvice
    #propertyregistration
    #propertydocumentation
    #registration
    #legalopinion
    #realestate
    #realestateagent
    #propertyrights
    #civillawyer
    #civilcase
    #maintenance
    #maintenancetoparents
    #criminallawyer
    #labourlaw

КОМЕНТАРІ • 57

  • @govindarajk.6490
    @govindarajk.6490 9 місяців тому +1

    வரன்முறை கட்டணம் ஆன்லைனில் கட்டவேண்டும், வளர்ச்சி கட்டணம் (டிடி) யாகவும் கட்டவேண்டும் என்றுசொல்கிறார்கள், எந்த இ சேவை மையத்தில்வரன்முறைகட்டணம்செலுத்தலாம்,எந்தவங்கியில்(டிடி) எடுக்கலாம் என்றுசொல்லுங்கள்மேடம்

  • @Karthikeyan-gm5un
    @Karthikeyan-gm5un 5 місяців тому

    Thank you madam for you right information

  • @user-lx9wc3qy3j
    @user-lx9wc3qy3j Рік тому +1

    நன்றி மேடம்.

  • @selvarajasokkumar6568
    @selvarajasokkumar6568 Місяць тому

    Thanks info.
    Site splitted 2017 what to do.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 10 місяців тому

    Very useful message..The above said problem occurred and faced..Now i am prepared to proced for dtcp approval for a plot..Thanks a lot.

  • @SathishKumar-wh3kh
    @SathishKumar-wh3kh Рік тому +3

    Pachayat office asked me to go to dtcp office only .. What to do??? Pls tell me...

  • @ratha9057
    @ratha9057 11 місяців тому +1

    ₹500 கட்டி ஆன்லைன்ல விண்ணப்பித்து ஆச்சு அடுத்த கட்ட நகர்வு என்ன யாரை சந்திக்க வேண்டும்

    • @sattavilakam2082
      @sattavilakam2082  11 місяців тому +1

      DTCP அலுவலகம் அல்லது மாநகராட்சி அலுவலகத்தை அணுகவும்.

  • @charansathis9768
    @charansathis9768 11 місяців тому

    அக்கா பஞ்சாயத்துக்கு உட்பட்ட நிலங்களுக்கு இந்த அப்ரூவ்டு வாங்குவது எப்படி எங்கு செல்ல வேண்டும் யாரை அணுக வேண்டும் ரியல் எஸ்ட காரரிடம் வாங்கிய நிலம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது என்ன செய்வது

  • @tvday8426
    @tvday8426 5 місяців тому

    But VAO asking me money. What can I do . Even subdivision and patta transfer. Pls advise me.

  • @thoongadevan3525
    @thoongadevan3525 6 місяців тому

    4 acre land la 25 cent sale 2015. Ippo meetham ulla 3.75 acrekku vinnappa fees mattum 500 pothuma madam.

  • @Anand-ih8vz
    @Anand-ih8vz 6 місяців тому +1

    திருப்பூரில் எனது நிலம் மாநகராட்சி எல்லையில் உள்ளது.
    ஒரு சென்ட், டி.டி.சி.பி மற்றும் மேம்பாட்டு கட்டணம் ரூ. 30,000.
    5 சென்ட்டுக்கு, 1.5 லட்சம்.
    எனது அருகில் உள்ள தளம் dtcp அங்கீகரிக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    நான் ரூ. 500 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றனர்.
    தற்போது எனது நிதி நிலைமை மிகவும் இறுக்கமாக உள்ளது.
    பிப்ரவரி 28 க்கு முன் 1.5 லட்சத்தை செலுத்துவது மிகவும் அவசியமா?
    நான் நிலத்தை விற்க திட்டமிட்டால் இது பாதிக்குமா?
    தயவுசெய்து எங்களை வழிநடத்துங்கள்

    • @sattavilakam2082
      @sattavilakam2082  6 місяців тому

      டி.டி.சி.பி அலுவலகத்தில் இது சம்பந்தமாக அணுகவும்.
      நிலத்தை விற்பனை செய்யும் போது இது விலை மற்றும் விற்பனையை பாதிக்கும்.

  • @rajaramasamy5752
    @rajaramasamy5752 Місяць тому

    Madam eppa onlineill open pannuvanga eppavum oppen irukuma please pathil

  • @msaravanan4791
    @msaravanan4791 Рік тому

    Thank you madam

  • @jsviews4997
    @jsviews4997 Рік тому +1

    Ennaku 35000 sq ft land managaratchi limit la varuthu athu yeppu noc vanganu yaruta vanganu solluga please

  • @SathishKumar-go9tt
    @SathishKumar-go9tt Місяць тому

    அப்ளிகேஷன கொடுத்து அதிகபட்சம் எத்தனை நாட்களில் அப்ரூவல் கிடைக்கும்.

  • @tamilselvanm4372
    @tamilselvanm4372 Рік тому

    Madam spfwn procedures sollunga

  • @sairamsairam4158
    @sairamsairam4158 11 місяців тому

    Apporuval vaanguvatharkku thani patta illaiyenral kidaikkaathaa?

  • @kannanvaradarajan7484
    @kannanvaradarajan7484 6 місяців тому

    Madam , I have already Rs 500 scheme paid online on 02-05- 2018 and got the acknowledge. What can I do now? Please advise.

    • @sattavilakam2082
      @sattavilakam2082  6 місяців тому

      You can get DTCP approval based on that old receipt. No need to pay 500 again. submit your documents to DTCP office and pay the fee to get approval.
      Required Documents:
      1. Document
      2.Parent Document
      3.Aadhar card
      4. Land Sketch/Drawing
      5. Neighbor sites DTCP approval No.

  • @narasimmanp789
    @narasimmanp789 Рік тому

    Hi mam. Na already 500rs pay panita athoda copy iruku. Ipo varum 6 plots than iruku but athula ena issue means park ku area allot pananum soldranga 6 plot ku epdi pana mudium ethuna alternative solunga

  • @Indhiragandhischool
    @Indhiragandhischool 6 місяців тому

    Yarudaiya name la application podanum..2011 la yaru name la irunthucho avanga name ..ila curent la yaru perula land iruko avamga name la apply pananuma..pls solunga

  • @travelerdhana1790
    @travelerdhana1790 Рік тому

    CMDA approval yeppadi apply pannum madam

  • @vjay7471
    @vjay7471 Рік тому

    2840sqft ku municipality la dtcp approval enna selavu agum sister ?

  • @yasiciqbal1589
    @yasiciqbal1589 Рік тому +1

    500 கட்டணம் எவ்வாறு கட்டுவது

    • @sattavilakam2082
      @sattavilakam2082  Рік тому

      DTCP அலுவலகத்தை அணுகவும்

  • @suryasethu3680
    @suryasethu3680 Рік тому +1

    mam, unapproved plot 1993 la divide pannathu. 2019 la vangunen. 2020 la building approval vangi veedu kattiten. Ipo antha plot ku dtcp vangunuma. ennoda plot village la iruku

    • @sattavilakam2082
      @sattavilakam2082  11 місяців тому

      no

    • @user-qu4qf2rd6b
      @user-qu4qf2rd6b 6 місяців тому

      ​@@sattavilakam2082wrong information... அடிமனை அனுமதி இக்கு ₹500 கட்டி விண்ணப்பித்து வைத்து கொள்ள வேண்டும்...

  • @RamKumar-fe3tq
    @RamKumar-fe3tq 6 місяців тому

    They asked for near site dtcp approval for compulsory,is that necessary

    • @sattavilakam2082
      @sattavilakam2082  6 місяців тому

      yes

    • @RamKumar-fe3tq
      @RamKumar-fe3tq 6 місяців тому

      No one gave their dtcp approval copy what to do

    • @RamKumar-fe3tq
      @RamKumar-fe3tq 6 місяців тому

      Or if I am the first person applying for dtcp in that layout how they give approval

    • @RamKumar-fe3tq
      @RamKumar-fe3tq 6 місяців тому

      Where should I contact for the near site approval dtcp office /panchayat office/union office

  • @mysweethomee
    @mysweethomee 10 місяців тому

    Can we construct shop after getting approval for demostic purpose

    • @sattavilakam2082
      @sattavilakam2082  9 місяців тому +1

      no

    • @mysweethomee
      @mysweethomee 9 місяців тому

      TQ ...should we get approval for land bought in 1967

    • @sattavilakam2082
      @sattavilakam2082  9 місяців тому +1

      Yes@@mysweethomee

    • @mysweethomee
      @mysweethomee 9 місяців тому

      Thank you but when I approached the planner he said it was changed to square feet so no need of the approval. Pls confirm me I am confused much.

  • @saravanamurugancbe
    @saravanamurugancbe Рік тому

    madam How To get SPfw

  • @ulaganathan7222
    @ulaganathan7222 4 місяці тому

    hill area dtcp panamuduma

  • @sparker1170
    @sparker1170 8 місяців тому

    Nanga building kattae start panitom withiut approval...nanga apply panalama

  • @tramp_tamilan
    @tramp_tamilan Рік тому

    Natham survey manai ku enna panrathu

    • @kdk94081
      @kdk94081 Рік тому +1

      Athukulam approval thevaila brother

    • @tramp_tamilan
      @tramp_tamilan Рік тому

      @@kdk94081 thank you brother

  • @dhineshv7679
    @dhineshv7679 11 місяців тому

    Hello Sir,
    we are buying sub divided plot 1000 sq ft from the already DTCP Approval plot of 3000 sq ft..
    now i applied for sub division so new separate patta and new survey number created.
    so do I need to get once again DTCP approval after this sub divide of plot??
    Do I need to pay amount for DTCP approval once again for this sub divided land?
    Please let me know.

  • @dubbakar6147
    @dubbakar6147 Рік тому

    500 enga kattaradu