கடன் தீர அபிராமி அந்தாதி | அபிராமி அந்தாதி 54 வது பாடல் | Kadan Theera Abirami Anthathi

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 9 тис.

  • @nirmaladevijayakrishnan453
    @nirmaladevijayakrishnan453 4 роки тому +449

    வணக்கம்.நான் 3 மாதங்கள் இந்த பதிகத்தை கூறி அன்னையிடம் என் கடன் பிரச்சினைகள் தீர வேண்டும் என கண்ணீர் மல்க மனதார வேண்டினேன்.தற்போது கடன் தீர்ந்து நிம்மதியாக உள்ளேன்.4 வருடங்கள் அசல் தொகையை விட அதிக வட்டி கட்டினேன்.இந்த பதிகத்தை எனக்கு காட்டிய பிரபஞ்சத்திற்கும் மற்றும் உங்களுக்கும் மனதார நன்றி கூறுகிறேன்.அன்னை அபிராமி அம்மன மலர் பாதங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் பல

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +11

      மிக்க மகிழ்ச்சி சகோதரி, எல்லாம் அன்னையின் அருள்🙏🙏🙏

    • @vaishnaveeseshachalam1220
      @vaishnaveeseshachalam1220 4 роки тому +7

      Super sister your words gives hope to many people

    • @nirmaladevijayakrishnan453
      @nirmaladevijayakrishnan453 4 роки тому +3

      @@vaishnaveeseshachalam1220 நன்றி

    • @priyakarthi2115
      @priyakarthi2115 4 роки тому +3

      We want to say the slogan in morning or evening

    • @kidskichten9044
      @kidskichten9044 4 роки тому +4

      Viratham irunthu sollanuma ma

  • @செல்விசெல்வி-ச4ட

    அம்மா எங்கள் கடன் முழுவதும் அடைத்துவிட்டு நிம்மதியாக வாழ அருள் புரிய வேண்டும் தாயே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @allalone2573
    @allalone2573 2 роки тому +4

    அம்மா அகிலங்களுக்கெல்லாம் அன்னயானவளே நின் மலர்பாதத்திற்கு கோடானகோடி நமஸ்காரம் 🙏. என்னுடைய கடன் மட்டுமல்லது கடன்பட்டு கலங்கி நிற்கும் அனைவரின் கடனும் விரைவில் தீர அருபுரிவாய் அபிராமி அன்னையே 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      கவலை வேண்டாம் சகோ, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @sankarnic
    @sankarnic 2 роки тому +3

    அனுபவப்பூர்வமாக நான் உணர்ந்த பாடல். பாட நினைத்தபோதெல்லாம் கவனம் சிதறாமல் அன்னையை நெஞ்சில் நிறுத்திப் பாடினாலே செவிமடுத்து நம்மைக் காத்திடுவாள் அன்னை அபிராமி.

  • @Thangam369
    @Thangam369 3 роки тому +3

    எனக்கு இப்பதிவை அறிமுகம் செய்த ஈசனுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் நன்றி... நற்பவி... நற்பவி... நற்பவி...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @pandiyanj6679
    @pandiyanj6679 2 роки тому +3

    அபிராமி தாயே எங்க கடன்கள் விரைவில் அடைய வேண்டும் நல்லதேநடக்கும் 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      கவலை வேண்டாம் சகோ, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @barathia7509
    @barathia7509 5 місяців тому +5

    அபிராமி தாயே என்னுடைய கடனை அடைத்து நிம்மதியா வாழ வைமா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VIP-PASANGA
    @VIP-PASANGA 3 роки тому +41

    அபிராமி அம்மா என் கடன் பிரச்சனை அனைத்து இன்னும் பத்து நாட்களில் தீர வேண்டும் அம்மா 🙏

    • @shareknowledge6615
      @shareknowledge6615 2 роки тому

      Don't give any time frame.just believe. Ur problem vl be solved

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE 2 роки тому +7

    அம்மா அபிராமி தாயே எனது கடனை அடைக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது நான் யார் துரோகம் செய்ய கூடாது தாயே எனக்கு அருள் புரிவாயாக

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      கவலை வேண்டாம் சகோ, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 4 роки тому +6

    இந்த பதிவு மிகவும் அருமையான அழகான அற்புதமான ஒன்றாகும் 👍
    கடன் தொல்லையில் தவிப்போர்க்கு ஒரு கலங்கரை விளக்கம் 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

    • @rengarajanpaulchamy5481
      @rengarajanpaulchamy5481 3 роки тому +1

      @@AalayamSelveer thanks for your kalaisavai

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 2 роки тому +8

    அண்ணா 1 வாரம் பாடினேன் 110000 நகை மீட்டு எடுத்தேன் இந்த பணம் என் தம்பி குடுத்தாங்க romba thanks anna

  • @jayachanderp1981
    @jayachanderp1981 6 днів тому +2

    அபிராமியை நம்பிக்கையுடன் வணங்குகிறேன்

  • @vanamalar9311
    @vanamalar9311 3 роки тому +4

    I have nearly 50 lacks as loan , and I paying only the interest for past 7 years. If my worship fulfilled I will be the happiest person in this world.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +2

      Do it with full devotion and belief sister, amma will help you overcome this burden for sure

    • @vanamalar9311
      @vanamalar9311 3 роки тому +1

      @@AalayamSelveer thanks for your words 🙂🙂🙂

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      🙏🙏

  • @Manju7851
    @Manju7851 4 роки тому +7

    Ya i too reading regularly in my daily puja.....very effective....my first loan over....i went for 2nd house purchasing during 2019....dear friends please read....u can read any time...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      Happy to hear it sister, thanks for sharing your views. God bless

    • @nishad862
      @nishad862 4 роки тому

      Hi Mam... Very happy to know Abirami Amma has blessed u immensely 🙏🙏...wish to know if u skipped chanting during periods..? Pls reply...

    • @Manju7851
      @Manju7851 4 роки тому +1

      @@nishad862 ya during 3 days periods i skip my puja...

    • @nishad862
      @nishad862 3 роки тому +1

      @@Manju7851 Thank u sis for ur quick reply.. I started the reciting 2 days back, let's see.. God Bless 🙏🙏

    • @Manju7851
      @Manju7851 3 роки тому +1

      @@nishad862 my hearty wishes and lord agatheeswarar blessings will fulfill all ur needs..🙏

  • @kirubhakaransundararajan9882
    @kirubhakaransundararajan9882 3 роки тому +3

    🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏
    ஸ்ரீ அபிராமி அம்மன் துணை
    🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @maragathavallisethuraman621
    @maragathavallisethuraman621 3 роки тому +2

    அபிராமி அன்னையே எங்கள் வீட்டிலும் தீராத கடன் பிரச்சினை ரொம்ப வருஷமா உள்ளது அம்மா, நீ தான் அபிராமி அன்னையே எங்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அன்னையே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @venibala3244
    @venibala3244 Рік тому +5

    100% உண்மை. நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

    • @mugunthank3223
      @mugunthank3223 Рік тому +1

      Yes

  • @omsairam9116
    @omsairam9116 Рік тому +3

    🙏🏻🙏🏻 nanri nanri 🙏🏻🙏🏻 Om namah shivaya 🙏🏻🙏🏻

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 3 роки тому +3

    அபிராமி அம்மன் போற்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @selvarajahsinathurai4989
    @selvarajahsinathurai4989 3 роки тому +2

    அபிராமி அந்தாதி பாடலுக்கு மிக்க நன்றிகள் வாழ்துகள் வணக்கம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @hemanthikasri3433
    @hemanthikasri3433 3 роки тому +3

    வணக்கம் சகோதரன் 🙏🏻 அபிராமி அந்தாதி (முழுவதும்) கணபதி பாடல், 1 முதல் 101 பாடலையும் நீங்கள் தயவு செய்து உங்கள் குரலில் படித்து கட்டுங்கள். உங்கள் குரலில் கேட்கும் பொது எளிமையாகவும் மிக தெளிவாக இருக்கிறது நாங்கள் படிப்பதற்கு, ஆகையினால் வணங்கி 🙏🏻கேட்கின்றேன். நீங்கள் இந்த பதிகம் பாடினால் எங்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கும் நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 please...............

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      வணக்கம் சகோதரி, கட்டாயம் வரும் நாட்களில் செய்கிறோம், நன்றி🙏🙏

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 роки тому +6

    ஓம்
    சக்தி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

  • @sundarselva979
    @sundarselva979 Рік тому +3

    அபிராமி அந்தாதி என்றும்,அபிராமி அந்தாதி பதிகம் என்று உள்ளதா அண்ணா,இதில் எதை படுத்தால் போதும்.நூற்பயன் பாடலோடு அபிராமிக்கு எதை தொடர்ந்து படிக்க வேண்டும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      அபிராமி அந்தாதி சகோ, அதில் உள்ள நூல் பயன் பாடல்

  • @aravindhnatarajan6122
    @aravindhnatarajan6122 3 роки тому +1

    மிகுந்த ‌நம்பிக்கையோடும் எதிர்பார்ப்புடனும் இக்காணொளியில் உள்ளவாறு பிரார்த்தனை செய்கிறேன். அம்மன் எங்கள் கடன்‌‌ தொல்லைகள் தீர அருள்புரிய வேண்டும்.🙇🏻‍♂️🙏🏼தாயே சரணம் 🙏🏼

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      அம்மாவின் அருளால் நல்லதே நடக்கும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோ

    • @aravindhnatarajan6122
      @aravindhnatarajan6122 3 роки тому +1

      @@AalayamSelveer நன்றி நண்பரே

  • @rubdhacreations5772
    @rubdhacreations5772 4 роки тому +8

    100% உண்மை 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @marudhamuthu3925
    @marudhamuthu3925 2 роки тому +3

    Ohm sakhthi Amma,yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @mekalarajani3864
    @mekalarajani3864 2 роки тому +4

    அடகு வைத்த நகையை மீட்க என்ன பதிகம் பாறாயனம் செய்ய
    வேண்டும் அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      இந்த பதிகத்தையே பின்பற்றாலம் சகோதரி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      இதையும் பின்பற்றாலம் சகோதரி ua-cam.com/video/3-YuP7odcck/v-deo.html

    • @loganayakilogu8715
      @loganayakilogu8715 2 роки тому

      @@AalayamSelveer lyrics poduga ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Check video description sister

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 9 днів тому +1

    🙏🏻🙏🏻😭😭🙏🏻🙏🏻 இன்னொரு முறை நான் சிரித்துக் கொண்டு comment செய்ய வேண்டும் என் கடன்கள் அடைய வேண்டும் விளிம்பில் நிற்கின்றேன் நிம்மதி தாரும் அம்மா தயவு செய்து நிம்மதி தாரும் நீயின்றி எனக்கு வேறு யாரும் இல்லை அம்மா.... ஓம் சக்தி ஓம்...🙏🏻🙏🏻🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 днів тому

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும். நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்🙏🙏

  • @skynskyn6705
    @skynskyn6705 4 роки тому +5

    ஐயா
    தயவு செய்து ல ள ழ வித்தியாசம் தெரிந்து உச்சரியுங்கள். அப்பொழுது தான் தாங்கள் கூறுவதை மனம் ஒன்றி கேட்க முடியும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +2

      சரிங்க ஐயா 🙏🙏🙏🙏

    • @vilvamspillai4161
      @vilvamspillai4161 4 роки тому +3

      SKYN SKYN sir please let us know how to pronounce above name first.😜

    • @sethuram7039
      @sethuram7039 4 роки тому +2

      SKYÑ SKYÑ ஐயா,அது ஒரு சிறிய விஷயம் தான்.பதிவின் பொருளை மனம் புரிந்து கொண்டாலே போதுமே.அன்னையை மனதில் நினைத்து கேட்கும் போது இந்த சிறு குறை பெரிதல்ல.

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 2 роки тому +3

    . எத்தனை முறைமுறை பாராயணம் செய்ய வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      பதிவில் சொன்னது போல், தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து விட்டு நம் பணிகளை தொடங்கும் முன்னர் திருவிளக்கு ஏற்றி வைத்து அபிராமி அன்னையை மனதார வேண்டி முதலில் நூல் பயன் பாடலை 3 முறை பாராயணம் செய்து விட்டு, பின்னர் இந்த காரிய சித்தி பாடலை 3 முறை பாராயணம் செய்ய வேண்டும்

  • @malusai8446
    @malusai8446 4 роки тому +4

    Sir itha na mathavanga kadan pbm kaga na itha solli vendalama avangalukaga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Yes sister for blood relations you can tell

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому

    அபிராபி அண்ணையே எல்லோருடைய துன்பங்களையும் கடன் பிரச்சினைகளையும் நீக்கி சந்தோசமாக மகிழ்ச்சியாக எல்லோரும் வாழ்ந்திட வேண்டுகிறேன் எங்கள் குலதெய்வம் காமாட்சி அம்மாதாயேவணங்குகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @santhibangarusamy6448
    @santhibangarusamy6448 3 роки тому +3

    ஐயா வணக்கம் நான் சிறிய மளிகை கடை வைத்து உள்ளேன் வியாபாரம் மிகவும் குறைந்து உள்ளது வியாபார விருத்தி பாடல் வேண்டும் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      வணக்கம் சகோதரி, இதை பின்பற்றுங்கள் விரைவில் நல்ல முன்னேற்றம் வரும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்
      ua-cam.com/video/5aCp8r_Ae34/v-deo.html
      ua-cam.com/video/UnRCoyAl_6k/v-deo.html
      ua-cam.com/video/gP1B-AQGbTU/v-deo.html

  • @rachaelspeldewinde2233
    @rachaelspeldewinde2233 2 роки тому +3

    Amma I want to go abroad to my daughters please give me a athathi padal amma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Follow this sister ua-cam.com/video/6UcK9g4TU8M/v-deo.html

  • @neelaperumalt1168
    @neelaperumalt1168 4 роки тому +8

    விளக்கம்நன்றாக இருக்கிறது. ஆனால் லகரழகர உச்சரிப்பு சரியாக இல்லை.

  • @karthiksadhana1205
    @karthiksadhana1205 2 роки тому +1

    அம்மா என் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் ஓம் சக்தி தாயே நீயே துணை.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      கவலை வேண்டாம் சகோ, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @kavithapatteeswaran166
    @kavithapatteeswaran166 2 роки тому +3

    Yes 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @muniandymuniandy8768
    @muniandymuniandy8768 2 роки тому +2

    ஓம் சிவசக்தி ஓம்பராசக்தி ஓம் அபிராமா (பட்டர்)தாயே காத்தருளும் தாயே துணை புரிய வேண்டும் தாயே கடந்த சில ஆண்டுகளாக சிம்பி(CIMB) வங்கியும் ஓசிபிசி(OCBC) வங்கியின் அதிகாரிகள் பல லட்சம் டாலர் லஞ்சம் கேட்டு முடக்கி வைத்துள்ளனர் இதனால் நான் என் வீட்டை விற்று மனைவி உடன் பிறந்தோர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அன்பும் பாசமும் ஆதரவு மரியாதை எல்லாம் இழந்து தவிக்கும் ஒரு ஜீவன் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறேன் அருள் புரிய வேண்டும் தாயே துணை

  • @rajagopalramamoorthy7104
    @rajagopalramamoorthy7104 6 місяців тому +4

    Yes i need

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 місяців тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @ganeshanm9710
    @ganeshanm9710 3 роки тому +3

    Aam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @lusiyajayaseeli9294
    @lusiyajayaseeli9294 3 роки тому +2

    🙏எனக்கும் கடன் பிரச்சினை நிறைய உள்ளது இந்த அன்னைதான் காப்பாற்ற வேண்டும் 🙏

  • @vijayanvijayan8664
    @vijayanvijayan8664 2 роки тому +3

    yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @rdl3067
    @rdl3067 3 роки тому +1

    Romba nandri , koudi punniyam ungalai vandhu sera Abirami ammavai vendikolkiren...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @narayananganesh7389
    @narayananganesh7389 2 роки тому +1

    ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி. ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி.. ஓம் அம்மா அபிராமி தாயே... ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி.... ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி..... ஓம் அம்மா அபிராமி தாயே என்னை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு என்னால் குறித்த நேரத்தில் திருப்பி கொடுக்க முடியாமல் அசிங்கபட்டு தேவைப்பட்டது அவமானப்பட்டு கூனிக் குருதி வாழ்வதற்கே தகுதி இல்லாமல் இருக்கிறேன். நான் செய்யும் அனைத்து வியாபார முயற்சிகள் தடங்கல் ஏற்பட்டு மன அமைதி இன்றி தவிக்கிறேன். அம்மா தாயே என்னை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு எந்த தடையும் இல்லாமல் அவர்கள் பணம் திரும்ப கிடைக்க அருள் செய்யும்படி கண்ணீர் மல்க வேண்டுகிறேன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      கவலை வேண்டாம் சகோ, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

    • @gayatrivasudevan2525
      @gayatrivasudevan2525 2 роки тому

      Same problems

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 2 роки тому +1

    ஐயா வணக்கம், தாங்கள் பதிவிட்டு வரும் அபிராமி அந்தாதி பாடல்கள் மிக அருமையாக விளக்கம் தந்து கொண்டு இருக்கிறீர்கள் நன்றி, இருப்பினும் முதல் பாடல் கடைசி பாடல்கள் வரை எதிர்பார்க்கிறேன், நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம் கட்டாயம் செய்கிறோம், நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws 7 місяців тому +1

    ஐயாநல்ல சேதியை சொன்ன. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🕉️🙏🌹

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 місяців тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @PSVADVOCATE
    @PSVADVOCATE 2 роки тому +3

    ஆம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @palasooriyakumarthadsa5862
    @palasooriyakumarthadsa5862 Рік тому +3

    Yes please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @narayananganesh7389
    @narayananganesh7389 3 роки тому +2

    ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி. ஓம் அம்மா அபிராமி தாயே... ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி... ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி.... ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @Aara_times.
    @Aara_times. Рік тому +3

    எனக்கும் கடன் பிரிசனை இருக்கு அது சரி ஆகனும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @kiruthinandheesh2490
    @kiruthinandheesh2490 6 місяців тому +2

    கடனில் சிக்கி தவிக்கும் என்னை காப்பாற்று அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 місяців тому

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @rk1855
    @rk1855 Рік тому +3

    Ohm abirami thaye potri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @nithyamohanasundaram4425
    @nithyamohanasundaram4425 2 роки тому +2

    அம்மா உன் அருள் கிடைக்க வேண்டும்

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 3 роки тому +1

    ஐயா, நான் தீராத கடனில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்... நானும் பல வருடங்களாக முயற்சி செய்கிறேன். முடியவில்லை. நான் தங்களுடைய இந்த பதிவை கண்டு மகிழ்கிறேன்.. கடந்த சில நாட்களாக தாங்கள் கூறியபடி இந்த பதிகத்தை பாராயணம் செய்து வருகிறேன்..... அன்னை​ அபிராமி தாயாரின் அருள் கிடைத்து என் கடன் முழுவதும் தீர ஒரு வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனதார அபிராமி தாயாரை வணங்கி வருகிறேன்.
    தாங்கள் இது போன்ற நல்ல பதிகங்கள் கொடுத்ததற்கு மிகவும் நன்றி....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      கவலை வேண்டாம் சகோ, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும். நாங்களும் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறோம்

  • @geetharadhakrishnan2438
    @geetharadhakrishnan2438 2 роки тому +3

    S

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @geethasiva5044
    @geethasiva5044 4 роки тому +4

    ￰ஆம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

    • @kaarthicr7257
      @kaarthicr7257 3 роки тому

      Yes

  • @gandhimathi5926
    @gandhimathi5926 4 роки тому +5

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/ZIenqkP9xv0/v-deo.html

  • @punithasreenagasaamyd1158
    @punithasreenagasaamyd1158 3 роки тому +1

    ஆம்,மிக்க நன்றி,வாழ்க நல வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @kavithamurugesanmurugesan6878
    @kavithamurugesanmurugesan6878 2 роки тому +3

    Narpavi

  • @santhanakarthi5677
    @santhanakarthi5677 2 роки тому +2

    அம்மா என்னுடைய கடன் முழுவதும் இன்னும் 10 நாட்களில் தீரா வேண்டும் 🙏

  • @harishr6399
    @harishr6399 2 роки тому +2

    கடன் காணாமல் போக வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @சிவபிரியன்-hb8ji

    மிக்க நன்றி பகவானே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @Susha-n3e
    @Susha-n3e 2 роки тому +1

    அம்மா வட்டி கடன் அடைய அருள் புரிவாய் அம்மா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      கவலை வேண்டாம் சகோ, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @rangarajan1412
    @rangarajan1412 10 місяців тому +1

    நான் கடந்த 6மாதங்களாக தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் சொல்லி வருகிறேன். மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது

  • @akhilbrittos9691
    @akhilbrittos9691 2 роки тому

    En pillaikal kadanal thavikkirarkal. Avarkalin kadan theerthu nimmathiyaka vazha vendum. Please pray for my childrens. Thank you so much. 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @jayanthip.1817
    @jayanthip.1817 2 роки тому +1

    அம்மா எனக்கு மிகப்பெரிய கடன் உள்ளது என்னை காப்பாற்றுங்கள் தாயே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @kaliyamoorthym6904
    @kaliyamoorthym6904 2 роки тому +1

    சிவாய நம
    அபிராமி அம்மா தாயே.என்கடனை.விரைவில்.அடைக்கவேண்டும்தாயே.எவ்வளவுவந்தாலும்பணம்தங்கவில்லை.
    என்கடனைஅடைக்கவழிக்காட்டுதாயே.. அம்மா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      கவலை வேண்டாம் சகோ, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @indiancounty
    @indiancounty 2 роки тому +1

    நன்றி ஆன்மீக நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @janakisrinu2814
    @janakisrinu2814 2 роки тому

    தாயே எங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் வட்டி பணம் அசல் பணத்தை விட அதிகமா கட்டி கொண்டு இருக்கிறேன் எங்களுக்கு கடன் சுமை முழுமையாக தீரவேண்டும் தாயே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @saranyasundar1535
    @saranyasundar1535 2 роки тому

    அபிராமி அம்மா எங்களுக்கு துணை இருக்கனும் அம்மா அம்மா எங்கள் கடன் தீர வேண்டும் அம்மா எங்கள் நகை கடன் தீர வேண்டும் அம்மா விரைவில் எங்கள் கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா அபிராமி அம்மா போற்றி போற்றி அபிராமி அம்மா போற்றி போற்றி அபிராமி அம்மா போற்றி போற்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @Vibes-USIndia
    @Vibes-USIndia 2 дні тому +1

    Mikka nandri

  • @aravinthank5524
    @aravinthank5524 3 роки тому +2

    நன்றிகள் கோடி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @venbamom5949
    @venbamom5949 2 роки тому +1

    Nan abirami anthathi padala thinamum padichen .... Antha Amma enakku nalla life amaichu kuduthurukanga....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி🙏🙏

  • @SharmiPugalendi
    @SharmiPugalendi 5 місяців тому +2

    Intha padalai inikuthan kekuran thaey en kadanai theerthu vai inu val nalil kadan vanga mattan🙏🏻🙏🏻🙏🏻😭😭😭

  • @omsairamsai8414
    @omsairamsai8414 2 роки тому +2

    அபீராமி தாயே போற்றி

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 2 роки тому +1

    Ayya vanakkam. Give songs for good health. I am suffering from rheumatoid arthritis diseases.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Vanakkam ua-cam.com/video/Fr8tfxavNDQ/v-deo.html

  • @jainwinn
    @jainwinn 2 роки тому +1

    அபிராமி அம்மா என் கடன் பிரச்சினை தீராவேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @balasubramonianm6711
    @balasubramonianm6711 24 дні тому +1

    ஆம் மிக்க நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  22 дні тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @rathnajayapalanrathnajayap7666
    @rathnajayapalanrathnajayap7666 2 роки тому +1

    YES " GURUJI" I like ABIRAMIANDADI ammaji too- much,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @samayakkalkavi1895
    @samayakkalkavi1895 2 роки тому +1

    பிரம்ம முகூர்த்தம் வேளையில் விளக்கேற்றி படிப்பது சிறப்பு உங்கள் பணதேவையை நீங்கள் எதிர்பார்ராத நேரத்தில் கை கொண்டு சேர்க்கும்

  • @indiancounty
    @indiancounty 2 роки тому +2

    அபிராமி தாயே போற்றி போற்றி போற்றி✅

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @babuganesh5653
    @babuganesh5653 2 роки тому +1

    ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை 🙏

  • @ramanidive152
    @ramanidive152 3 роки тому +1

    ஓம் பராசக்தி
    ஓம் பராசக்தி
    ஓம் பராசக்தி

  • @shanmugams8106
    @shanmugams8106 3 роки тому +1

    உங்கள் தெய்வபணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @jayanthyarigasamy1955
    @jayanthyarigasamy1955 3 роки тому

    Titikkum Abirami Antati... Love it very much... Awesome and beautiful song 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      நன்றி sister. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

    • @jayanthyarigasamy1955
      @jayanthyarigasamy1955 3 роки тому

      @@AalayamSelveer Thanks for the blessings 🙏

  • @mganesan6019
    @mganesan6019 3 роки тому +1

    ஓம் சக்தி பராசக்தி ஆதி பராசக்தி,,,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @kmkm3054
    @kmkm3054 3 роки тому +1

    Thank you very much sir we need this

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @rejina9282
    @rejina9282 2 роки тому +1

    சாமி எங்களுக்கு 10 லட்சம் கடன் இருக்கு விரைவில் கடன் அடைய வேண்டும் சாமி

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 Рік тому +1

    அன்னை அபிராமி போற்றி
    அன்னை அபிராமி போற்றி
    அன்னை அபிராமி போற்றி
    ஆம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @abiabirami9135
    @abiabirami9135 3 роки тому +2

    நன்றி அய்யா 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @harimathavan4813
    @harimathavan4813 Рік тому +2

    அம்மா நீயே துணை

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 2 роки тому +1

    எனது கடன்கள் திரவேண்டும்ஃ 🌹🌹🌹🙏🙏🙏

  • @chitrasrinivasan5046
    @chitrasrinivasan5046 2 роки тому

    அம்மா தாயே கடந் தீர அருள் புரிய வேண்டும் அம்மா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @santhimv8074
    @santhimv8074 3 роки тому +1

    நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @balasubramonianm6711
    @balasubramonianm6711 Місяць тому +1

    Aama நல்ல பதிவு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Місяць тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @kmcram6970
    @kmcram6970 11 місяців тому +1

    நன்றி🌹🌹🌹 மகிழ்ச்சி🌹🌹🌹🌹

  • @rathnajrathna4852
    @rathnajrathna4852 3 роки тому +1

    Very,very nice to heard guruji, U can proceed," YES",👌❤️❣️,👃👃👃👃👃👃👃👃👃,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @rajendrans9404
    @rajendrans9404 2 місяці тому +1

    ஐயா நான் தினமும் படித்து வருகிறேன். அம்பாள் எங்கள் கடன் பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

  • @satya6964
    @satya6964 3 роки тому +1

    Thankyou very much 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ua-cam.com/video/CJRB4uydoi4/v-deo.html

  • @ranibalu5188
    @ranibalu5188 2 роки тому +2

    அபிராமி தாயே போற்றி