வாழ்கைக்கு தேவையான அபிராமி அந்தாதி 3 ஸ்லோகங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 18 кві 2024
  • #viral #tamil #divotional #shortvideos #trending #astrology #devotational #viralvideos #youtube

КОМЕНТАРІ • 70

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 Місяць тому +15

    ஆமாம் அம்மா நூறு சதவீதம் உண்மை❤. 92 முதல் படிக்கிறேன். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அபிராமி அந்தாதி முழுவதும் இப்போது எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. அன்னை அபிராமி பல அற்புதமான விஷயங்கள் நடத்தி வருகிறார் என் வாழ்க்கையில். நன்றி சகோதரி❤❤❤

  • @vjsha7508
    @vjsha7508 Місяць тому +11

    எனக்கு ஹார்ட் ஆபரேஷன்
    செய்தபோது இந்த பாடலைஆஸ்பிடலில்மனதில்
    சொல்லி கொண்டேயிருந்தேன். கடந்த
    15 ஆண்டு களாக இன்று ம்
    சொல்லிக்கொண்டு தான் உள்ளேன். அம்மாதான் என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றி
    வருகிறார்கள். 🌺🌺🙏🙏

  • @user-re6hd7un7i
    @user-re6hd7un7i 18 днів тому +2

    இந்த ஸ்லோகம் மிக அருமை

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 Місяць тому +1

    My favourite paadal ennaku mikavum piditha abirami thaayaar anthaathi tq

  • @rsethuraman
    @rsethuraman Місяць тому +3

    ஓம் ஶ்ரீ அபிராமி தேவியே போற்றி போற்றி நமஹா நமஹா போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Місяць тому +2

    அருமையான தகவல், நன்றி

  • @indranis795
    @indranis795 День тому

    Ohm srì Abirami amma potri potri

  • @sukanyakrishnamohan6735
    @sukanyakrishnamohan6735 Місяць тому +3

    முதல்பாடல்-பணியேன் ஒருவரை, இரண்டாவது பாடல்-என்னே இனி உன்னை,அச்சுப்பிழை திருத்தவும்

  • @KrishnanIyer-sx1zs
    @KrishnanIyer-sx1zs Місяць тому

    Vaazhga valamudan

  • @deepamaths2221
    @deepamaths2221 5 днів тому

    Om sree abiramai thayae
    thunai 🙏 ammavasai nayagiyae abirama Valli mukkaniyai tholuvarkoru theengiliyae 🙏🌕

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 Місяць тому +5

    Nandri amma.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Maanu1111
    @Maanu1111 Місяць тому +7

    அபிராமிஅந்தாதிபாடல்இதுஸ்லோகம்என்றுசொல்வதைவிடபாடல்என்றுசொல்வதுசரியாகஇருக்கும்

    • @ramanjan46
      @ramanjan46 Місяць тому +2

      இது மந்திரங்கள் அடங்கிய பாடல்கள் ஆதலால் ஸ்லோகம் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பலன் அடங்கியது .

  • @arumugamv4656
    @arumugamv4656 Місяць тому

    Thnx for your valuable message.
    Ohm Sri Maha Periyava Saranam 🙏
    Sri Krishnam Vande Jagatguram 🙏

  • @Jamunaprakash175
    @Jamunaprakash175 25 днів тому +1

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @sumathikannan3340
    @sumathikannan3340 Місяць тому +2

    Nandri Amma

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 Місяць тому +2

    Om Abirami thaye potri potri

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Місяць тому

    Excellent

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 Місяць тому +1

    Thanks akka

  • @user-gp2lw2rl1p
    @user-gp2lw2rl1p Місяць тому

    Super,thank u madam

  • @user-zo9sc9pd4g
    @user-zo9sc9pd4g 27 днів тому

    Om sri abirami thaye potri potri ❤❤🙏🙏🙏🪷🪷🪷🪷🪷

  • @subhasrinivasan3405
    @subhasrinivasan3405 Місяць тому +3

    nantri payanulla thagaval

  • @thenmozhimozhi8521
    @thenmozhimozhi8521 Місяць тому +1

    Thank you mam 🎉

  • @senthilkumarp9537
    @senthilkumarp9537 Місяць тому

    Thaks madam.

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Місяць тому +2

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 Місяць тому

    Very nice slogam. Thank you very much. 🙏🙏

  • @KrishnanIyer-sx1zs
    @KrishnanIyer-sx1zs Місяць тому

    Mikka nandri

  • @yogarasu4509
    @yogarasu4509 Місяць тому

    நன்றி

  • @RajaRaja-vz9pz
    @RajaRaja-vz9pz 29 днів тому

    Thanksyoumam

  • @lsenthilkumar2327
    @lsenthilkumar2327 Місяць тому +1

    Good. If you tell the song number in Abirami Anthathi it will be very convenient.

  • @thangamuthuveerappan8599
    @thangamuthuveerappan8599 15 днів тому

    Nantri amma🎉🎉🎉🎉🎉🎉

  • @rajeswarik6805
    @rajeswarik6805 10 днів тому

    ஓம் அபிராமிஅம்மனின் திருவடிகள் சரணம் சரணம் சரணம் அம்மா

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 20 днів тому

    Om Abirami Thaye Charanam

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 Місяць тому

    Abirami thunai

  • @gayathrisathyanarayanan4757
    @gayathrisathyanarayanan4757 Місяць тому

    Thank u very much

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym Місяць тому

    அருமை அம்மா.

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 Місяць тому +2

    Mikavum importenl pathivukal sakothari

  • @shanthiguna8811
    @shanthiguna8811 Місяць тому +1

    🙏🙏🙏🙏

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 24 дні тому

    Om sakthi thayae om sakthi thayae ❤❤❤🙏🙏🙏

  • @chandrakumarinb3655
    @chandrakumarinb3655 Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @latha8585
    @latha8585 Місяць тому

    🙏🙏

  • @raja081257
    @raja081257 Місяць тому +3

    பாடல்கள் 24, 25 மற்றும் 80

  • @sujathasreenivasan2723
    @sujathasreenivasan2723 28 днів тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @GeethaKumar-fc5si
    @GeethaKumar-fc5si 16 днів тому

    Tq

  • @rajamrajalingaraja8493
    @rajamrajalingaraja8493 28 днів тому

    🙏VAAZLHA NARBAVI AMMA THANKS AMMA🙏👍👌💕

  • @baskersaro
    @baskersaro 16 днів тому

    Devi saranam saranam.

  • @radhasrinivasan4721
    @radhasrinivasan4721 Місяць тому +1

    Tq so much
    Mudinja yennaku 33 vadu slogam sollugha please.

  • @meenakshisundaramthirunavu4830
    @meenakshisundaramthirunavu4830 Місяць тому +1

    நூற்பயன் வரியில் பிழை உள்ளது. மூன்றாவது வரியை கீழ்க்கண்டவாறு திருத்திக்கொள்ளவும்.
    காத்தாளை, அங்கையில் பாசாங் குசமும் கரும்பு வில்லும்

  • @meemas9169
    @meemas9169 Місяць тому

    Omsakthipotre

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Місяць тому +10

    அருமையான பாடல்கள்..அருமையான விளக்கம்.நன்றி...அபிராமி அன்னையே போற்றி! போற்றி!!

  • @ranganathan4286
    @ranganathan4286 Місяць тому +1

    ENGAL GURUJI UDAL AROKYAM MATRUM NEENDAAYULUDAN VAZHZAVENDUM AMMAM ARUL PURIYAVENDUM

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Місяць тому

    We should chant the 108 th Slokam first and then chant the 3 slokas as you said.

  • @gajalakshmiasokan2320
    @gajalakshmiasokan2320 Місяць тому

    In Abirami anthathi song no. 24 , 25 , 80

  • @heinebursch8940
    @heinebursch8940 Місяць тому

    Thank you amma

  • @shanthih9780
    @shanthih9780 Місяць тому

    Good effort. எழுத்து பிழைகளை திருத்தி போடுங்க...இதை நிறைய பேர் பார்த்து தப்பாக படித்து விட கூடாது

  • @shanthisankar1703
    @shanthisankar1703 Місяць тому

    🎉என் பையனுக்கு அக்கவுண்ட் ஜாப் ல் வேலை கிடைக்க ணும் அதுக்கு எந்த ஸலோகம்

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  Місяць тому

      பதிவு போடுகிறேன் அம்மா 🙏

    • @maragathavalli7973
      @maragathavalli7973 Місяць тому +2

      மேம் பாம்பன் சாமி கள் எழு தி ய ச ஸ் திர ப தந் தம் படி யுங் க ள்
      27டைம்ஸ் டெய்லி

  • @umamaheswari6459
    @umamaheswari6459 Місяць тому +1

    Husband and wife two persons are always quarelling she is not interested in cooking and to do other household work she is always tension now she is carrying 3monthsold and having back pain &diabetes ithuku entha slogam solla
    Num she is Karthika star rishbarasi Raghu dasai please madam help me because iam 73yrold motherinlaw she went to her mother's house and please help me Madam

    • @raja081257
      @raja081257 Місяць тому

      90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க
      வருந்தா வகைஎன் மனத்தாமரையினில் வந்துபுதுந்து
      இருந்தாள் பழைய இருப்பிடமாக இனிஎனக்குப்
      பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு
      விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

    • @raja081257
      @raja081257 Місяць тому +1

      அபிராமி அந்தாதி தினமும் கேளுங்கள்.

    • @jeevanyaayyandurai1674
      @jeevanyaayyandurai1674 Місяць тому

      தீரா நோய் தீரும் பாட 24

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Місяць тому +1

    ஓம் ஶ்ரீ அபிராமி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 Місяць тому +1

    🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🌸🌸🌸🌸