சிங்கார சென்னையின் கம்பீரத்தை பறைசாற்றும் மெரினா கடற்கரை பற்றிய வரலாறை மிக அழகாக எடுத்து கூறிய Big Bang Bogan க்கு மிக்க நன்றி 😇❤️🙏. அருமையான காணொளி 😊👍
Indha dipawali ku thaan chennai vanthen bro... Such a nice experience, Tirupur la irunthu bike la vanthen... I love marina, rendu naalum angaye thaan irunthen... Kilambum podhu anga irunthu vara manase illa... Night 9'O clock varaikkum angaye irunthuttu aprom thaan kilambunen..
Expected a lot, video quick ah mudunjatha oru feel, marina ooda 12 km ah beat pana kudathu nu muduchutinglo...... Apparam take care of your voice bro... Cold pola..... Good video, hats off.. Miles to go... Al d best
Correct-dan. I am from Chennai but hardly 4-6 times only visited. That too only when some guests arrived to our home. Pakkatula irunda arumai theriyadu..
அப்ப இது இயற்கையா உருவாகவில்லையா ... மனிதனின் முயற்சி தானா ... நன்றி நண்பா
அட அப்படியா?
உலகிலேயே இரண்டாவது நீளமான செயற்கை கடற்கரை இது(13 km).
வரலாற்று ஆசிரியர்களுக்கும் வரலாறு கற்று கொடுக்கும் Mr. போகன் அவர்களே வாழ்க ...
ஆமாம்👍
சிங்கார சென்னையின் கம்பீரத்தை பறைசாற்றும் மெரினா கடற்கரை பற்றிய வரலாறை மிக அழகாக எடுத்து கூறிய Big Bang Bogan க்கு மிக்க நன்றி 😇❤️🙏. அருமையான காணொளி 😊👍
Indha dipawali ku thaan chennai vanthen bro...
Such a nice experience, Tirupur la irunthu bike la vanthen...
I love marina, rendu naalum angaye thaan irunthen...
Kilambum podhu anga irunthu vara manase illa...
Night 9'O clock varaikkum angaye irunthuttu aprom thaan kilambunen..
அடுத்த வீடியோவுக்கு Hinttu கொடுக்கலையேன்னு கேக்குற பாய்ஸ் சார்பாக இந்த காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்......
I'm getting addicted to your channel. You are really good at this.
W s editor John?
தலைப்பு : " மெரினா கடற்கரை"
கால இடைவெளி: 11:02
"கடற்கரை" என்ற சொல் உச்சிக்கப்பட்ட தடவைகள் : 1
சிறப்பு!
மெரினா கடற்கரை பற்றிய பதிவு அருமை 🤩 அடுத்த வீடியோ என்னன்னு சொல்லுங்க....
சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்
அருமையான பதிவு
BigBangBogan ayya vaazhga ❤❤❤
Leonard da vinci hestory and monalisa painting secret video panunga bro & beaver dam pathium pesunga bro
Big Fan Of You... Keep Rocking
😍🙏🔥
Arumai Arumai arputham excellent work vaazhththukkal 💐🙏👌👏👍
மெரினா கடற்கரையை உருவாக்கியவர்களுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Nice video brother and saying last social awareness is super we will try to follow...
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்...
Good information and I again remember to you Brother we want about Laurel and Hardy
Super bro
Albert einstein patti oru video podunga
keep rocking bro... expert video
கடலூர் பற்றி போடுங்க அண்ணா
2 time vandhuruken brother but enga thanjavur side la aathula kulikkura feel varala 🥰
சிலம்பாட்டம் வரலாறு
கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு,
Ashok Leyland story
Video போடுங்க
இஸ்ரேல் மொசாட் பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பா
அற்புதமான பதிவு ஐயா 👍🎉❤️
Super INFORMATIVE
Kindly make about ravindra kaushik A SPY.
Yes bro
Rameshwaram, Thoothukudi, thirunelveli, kanyakumari la edhukku irukku
hiii bro frist comment unka vdo yellam supb🙏🙏🙏🙏🙏🙏 wowww vera leval
நம்ம இனிமே Friends ok 👍
Good information thanks lots
super ji
Expected a lot, video quick ah mudunjatha oru feel, marina ooda 12 km ah beat pana kudathu nu muduchutinglo...... Apparam take care of your voice bro... Cold pola..... Good video, hats off.. Miles to go... Al d best
bro cuddalore pathi video panunga bro neraya history iruku
Notification lata ah varuthu bro
Jaguar cars history pathi pesunga brother
Super video & Tq bogan brothers
bro north sentinel Island pathi video podunga
தோழர் ஓட்டகத்தை பற்றி விடியோ போடுங்க
நன்றி போகன் 🙏💐💐💐
Super information
My college and hostel are near marina beach, so lots of memories...😍
wow, so lucky
My olden memory ✨✨
Correct-dan. I am from Chennai but hardly 4-6 times only visited. That too only when some guests arrived to our home. Pakkatula irunda arumai theriyadu..
Hi
Try Thiruvanmiyur beach for compact view and less crowd.
தொடர்ச்சியா ஆறவது வீடியோ கண்டுபிடுச்சுட்டேன் ஐயா ஜாலி
Super bro,
மண் எங்கே இருந்து எடுத்துக் கோட்டப் பட்டது?
Chennai harbor எப்படி கட்டப்பட்டது" என்று ஒரு video poduga bro.
அவரோட காதலி பெற இருக்கும்னு நினைச்சேன்🤣🤣🤣
சிறப்பு 🔥🔥
🔥Virudhunagar Madhurai thirunelveli Thoothukudi tenkasi kanyakumari Ramanathapuram sivagangai dindukal theni 🔥
Bro joker heath ledger pathi oru video potuinga pls💐
Interested story 🙂🤠
எப்படி க இப்படி பேச முடியுது. அருமையான பகிர்வு 👍
Remember: தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 தயவுசெய்து மறந்துவிட வேண்டாம் அண்ணாs....
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
SIR PLEAS SAY ABOUT COOKING OIL
களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா
ப்ரோ கோடரி தைலம் பற்றிய வீடியோ போடுங்க இப்படிக்கு உங்கள் ரசிகன் குவைத் நாட்டில் இருந்து
சூப்பர் bro 🙏🙏🙏
Bro please put one video on tamil kaduval Murugan
'Indian' nu oru motorcycle brand irukku atha pathi video podunga bro
யோ.. உங்களுக்கு தான்... மெரினா கடற்கரைல.... Vibe....பண்ணுவிங்க... நாங்கள் லாம்... திருச்சி.... காவேரி...இல்ல... கொள்ளிடம்...பாலத்துல.... தான்...VibUuu...🥳🎉🎊🥂
Bro naan redume pannuven because irukardhu chennai la vacation ku Trichy dhan poven
காவிரியோ கொள்ளிடமோ கலப்பது மெரினா பீச் கடலான வங்கால விரிகூடாவுலதான் அந்த ஆறுகளின் கடைசி தஞ்சம்
Sema sema na ❤ Annah jack ma history pls
Light house history podung bro please
Marina beach appalam than 🤤🤤🤤🤤marakkave mudiyathu bro
Sema anna
Sylvester Stallone pathi oru video podunga thalaiva 🙏
நண்பா ஜல்லிக்கட்டு போராட்டம் பத்தி சொல்லிருக்கலாம்
Super Anna
நம்ம மேட்டூர் அணை வரலாறு பற்றிய வீடியோ வேண்டும் நண்பா 🙏🙏🙏
🤗🤗🤗
Vanakam bro, please do video about zamzam well in makkah
Bro asia le irukkure ovvoru country ode history pathi pesunga bro unmaiya ve romba interesting ah irukkum especially south east asia.
சந்தோசம் னே சந்தோசம்😍🔥😍♥️
Hello what about andaman nicobar islands
Bro field hockey pathi video podunga
Thanks you so much 💞💕💕🥰🥰💕🥰🥰💕
historian sriram has already spoken in detail about this
அண்ணா தையல் கலை வரலாறு கூறுங்கள்
,...... Please.......🙏🙏🙏
Not only marina all seashore also a divine, appadiya namma bicycle vedio bro
அரிச்சந்திரன் பத்தி சொல்லுங்க அண்ணா
Anna please upload video about history of chocolate 🍫😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏
Bro Expected more this video, Like Jallikuttu Protest....
Super video bro
Toyota car company pathi video podunga bro please
Bro Meenakshi Amman kovil history podunga
வணக்கம் பாஸ்
சன்னி லியோன் / மீயா கலிபா , இவர்கள் இருவர்கள் பற்றி ஒரு பதிவு போடுங்க
Nalla karuthu bro ❤
Super 👌
ஒரு மாதிரி ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்து கதைக்காமல் கிளம்பிவிட்டீர்கள் ஐயா 👋👋👋
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
Beach merina la ulla poochi but ennore la ulla vanthuduchu
Got married and moved to kovai. Missing Chennai badly😞
SEGA company history pathi video podunga bro please 🙏😘.
Next video etha pathi nu hint kodukala bro last 5 video correct ah sollitean
Hi Nanbha Malabar Special Police pathina history ah sollunga
Birsa munda pathi video poedunga bcubers😇💪
Chennai makkal kanduka maatoma? Office pogum bothu varum bothum merina beach road la ponumnu enakulla ezhutha padatha sattamey iruku bro.
comment no #70, bogan bubble gum or chewing gum pathi oru short video aavathu pannunga bro 🙏🏻🙏🏻🙏🏻
Brother vadalur pakkam vanga.
Marina ku pinnadi ippadi oru intresting story aa!!
4:18 enna bro vanmatha kakkitiga pola 2k kids mind voice vanmam
Bro,Football la offside goal na ena nu oru video podunga
வந்துட்டான்யா வந்துட்டான்யா என் குருநாதன் வந்துட்டான்யா
வணக்கம்
சின்ன பாஸ்
@@arvindnaidu1109 vanakkam boss
ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா ❤️
Super