ஒருத்தருன்னு சொல்லி 4 பேர்😭S*x Workers-ன் சொல்ல முடியாத அளவு வலி.. திடீரென உடைந்து அழுத Anchor..

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 952

  • @Moviesgallery7
    @Moviesgallery7 Рік тому +311

    பண்ணது தப்பு இதுல அழுகை வேர, யாரும் இல்லாமல் தனியா உழைத்து சாப்புடுற பெண்கள் எவ்வளவு பேர் இருகாங்க 😑

    • @SmrajanSmrajan
      @SmrajanSmrajan 8 місяців тому

      இது தான் வாழ்க்கை னு போனவளுக்கு சிம்பத்தி எதுக்கு? உழைச்சி குடும்பத்த காக்கும் பெண்கள் கோடி பேர் இருக்காங்க.பண்றது தேவிடியா தொழில் நியாயம் பேச என்ன தகுதி இருக்கு.உன்னவிட உன் புருஷன் நல்லவனா இருப்பான் போல என்றுதான் சொல்ல முடியும்

    • @DarkDevilGaming.3
      @DarkDevilGaming.3 3 місяці тому

      Ama bro 😢

  • @Preethi_24
    @Preethi_24 Рік тому +64

    Engalukku enga amma mattum tha na ippo 3rd year clg finish panna poren and en sister 1 st year clg govt seat la padikirom nanga govt schl la tha padichom na 1 st std padikkum pothu enga appa oru accident la engala vittu poitaru💔 appothula irundhu ippo varaikum enga amma 15000 rs salary la maavu kadaila daily leave illama nyt mrng vela senji engala kaapathi ivlo thooram valathurukanha🥹🥹❤️ enga amma va nenacha engalukku romba proud ah irukku💯💯 because enga appa death aanapo enga ammakum chinna vayasu tha🥺🥺 but avanga olungamaa irunthanga🥹❤️ I love you Mummy😭❤️ kandippa ungala okkara vechi na velaiku poi ungalukku sappadu poduven❤️❤️ neega aasa patta mathiri namakunu sonthama own house vanguven yepdiyavathu kashta pattavathu ungala nalla paathupen💯💯❤️😘😘

  • @Cholanviji
    @Cholanviji Рік тому +40

    எங்க அம்மாவும் ஒரு குடிகாரனுக்கு வாக்கபட்டு கொடுமைகளை அனுபவிச்சி 2 பெண்குந்தைகளை கையில பிடிச்சிகிட்டு சித்தால் வேலை செஞ்சி பூ வித்து தனி ஆளா கஷ்ட்ட பட்டு எங்கள படிக்க வச்சி ஆளாக்கினாங்க, அம்மா அடிக்கடி சொன்ன வார்த்தை 2 குழந்தைகளும் சூரியன் ஒன்னு சந்திரன் ஒன்னு இதுங்கதான் என் உலகம்னு நெருப்பு போல வாழ்ந்தாங்க, ஒருநாளும் இப்படி தவறான வழில சம்பாதிக்கனும்னு நினைத்து இல்லை, வாழ நல்ல வழிகள் இருக்கு தவறான வழில போய்தான் உயிர காப்பாத்திகனுமா ??? எங்க அம்மா அந்த தெய்வத்திற்கும் அப்பார் பட்டவங்க.
    நீங்க கையில ஒரே ஆண்பிள்ளைய வச்சிகிட்டு வாழ தெரியல வழி இல்லைனு பிள்ளையும் பரி கொடுத்து இருக்கிங்க,எங்க அம்மா போல சிங்க பெண்ணா இருங்க இப்படி இருக்காதிங்க....

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Рік тому +1589

    வீட்டு வேலை செய்ய போயிருக்கலாம், அல்லது ஒரு கோயில் வாசலில் பூக்கடை வேலை செய்து வாழலாம்..... இது பெரும் தவறு.....

    • @pugazhkaviyan3217
      @pugazhkaviyan3217 Рік тому +31

      Adhe thaan. Idhu vera yaaro oruthar thappa poga kooda vaaipagumla. Indha pettiyoda nokkame thappa irukku.

    • @jasminejasmine3030
      @jasminejasmine3030 Рік тому +52

      Ladies ku yenga workku ponalum problem erukka thana seithu...easya namma paysidrom...

    • @vjeeva123
      @vjeeva123 Рік тому

      ஒழுக்கம் கெட்ட நாய்... பேசாம சுருக்கு போட்டு செத்து தொலைத்திருக்கலாம் சனியன் இன்னொருத்தர் குடும்பத்தையும் கெடுத்து தூ

    • @sivamaster4914
      @sivamaster4914 Рік тому

      ​@@jasminejasmine3030100/correct my duty hospital ladies full target manager doctor anty And girl sexual users

    • @ARPUTHARAJA-mc9jy
      @ARPUTHARAJA-mc9jy Рік тому +12

      Unmai ladisku engum intha problem undu vai irukunnu enna venalum pesalam antha sulnilayil irunduparungal purium

  • @arunachalampalaniappan9586
    @arunachalampalaniappan9586 Рік тому +732

    நீ தப்பான வழியில போயிட்டு அதை அடுத்தவர்களை குறை கூற வேண்டாம் நீ ஒழுங்கான பாதையில் போயிருந்தால் உன் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும்

    • @arunasofia3862
      @arunasofia3862 Рік тому +2

      ஒழுங்கா ஒழுக்கமா வாலுற பெண்ணை இந்த சமுதாயம் சும்மா விட்டு வைகிறதா மனசாட்சி தொட்டு பதில் சொல்லுங்கள்

    • @bs2tamizhfashions453
      @bs2tamizhfashions453 Рік тому +17

      True

    • @BALAMURUGAN-rv7lo
      @BALAMURUGAN-rv7lo Рік тому +5

      Wrong mistakes

    • @rkbt6684
      @rkbt6684 Рік тому +4

      😅

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal Рік тому +23

      முற்றிலும் உண்மை தப்பான தொழிலை செய்து கொண்டு நல்லவர்கள் போல வடை சுட கூடாது.

  • @Ay.s.nagulu
    @Ay.s.nagulu Рік тому +261

    ஒரு வீட்டில் சமையல் வேலை செய்யலாம் கூலி வேலை செய்து கௌரவத்துடன் வாழலாம்

    • @amulbuji3888
      @amulbuji3888 Рік тому

      iva kitta andha anchor v2 🏠 velai ku poirundhu irukalam la nu kettu irundha odane ava andha house 🏠 owner shot poda kupitaru poitu vantha nu solirupa 💔

  • @TamilChristianCultWatch
    @TamilChristianCultWatch Рік тому +219

    14:55 விரசமான கதைகளை மட்டுமே ஆர்வமாய் கேட்கும் நெறியாளர் பெண்மணி அவருடைய மகன் எப்படி இறந்தான் என்று உடனே கேட்டிருக்கலாம். இதுதான் சமூகத்தின் உண்மையான நிலவரம், இதில் மிகைப்படுத்தப்பட்டு எதுவும் இல்லை.

  • @venkatesh5666
    @venkatesh5666 Рік тому +181

    ஏன் மா பெண்கள் தனியாக வாழ முடியாது .... ஒழுக்கமாக வாழ்ந்தால் சந்தோஷமாக மரியாதை செலுத்த பல ஆண்கள் இருக்காங்க.... பெண்கள் பார்த்ததாதான் பார்ப்பாங்க.... சுயமரியாதையோடு வாழ்ந்து பாரு....சீண்டக் கூட மாட்டாங்க ....

  • @prajan8197
    @prajan8197 Рік тому +118

    வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் தாய்மார்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் ஆனால் வாழவே முடியாதது போல் பேசுகிறார் இவரு வசதியாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார் என்று நினைக்கிறேன் அதனால் நாள் தான் எவ்வளவு கேவலபட்டாலும் பரவாயில்லை என்று இப்படியும் பிழைப்பு நடத்தினால் எப்படி அதை நியாயம் படுத்துவது கேவலம்

  • @vikky7262
    @vikky7262 Рік тому +311

    லட்சம், கோடி விதவை பெண்கள் இருக்காங்க.. உன்ன மாதிரியா மாணங்கெட்டு அலயுறாங்க 😮😢 சரியான லம்பாடி பொம்பளையா இருப்பா போல..

    • @dhanyasridhanyasri-cg1we
      @dhanyasridhanyasri-cg1we Рік тому +8

      பாவம் பா...

    • @userxx007
      @userxx007 Рік тому +15

      ​@@dhanyasridhanyasri-cg1weஅவர் சொல்வது சரி தானே இதில் என்ன தவறு இருக்கிறது. தான் செய்யும் இந்த தொழிலை நியாயப்படுத்துவது தவறு.

    • @suthan.S.007
      @suthan.S.007 Рік тому +18

      இந்த தொழில்.. ல விதவை.. ன்னு மட்டும் கிடையாது காலேஜ் பொண்ணு.. புருஷன் இருக்குற பொண்னுகலும் இருக்காலுக அதுல சிலது வெளியே தெரிஞ்சி அசிங்கபடுராலுக சிலது கமுக்கமா கம்மூனு இருக்காலுக... இந்த பொண்ணு அதை ஒப்பனா சொல்லுதா😊

    • @vjeeva123
      @vjeeva123 Рік тому +13

      சாகலாமமே சனியன்

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Рік тому +8

      @@suthan.S.007 ithu ponnu illapa🤣😂 paati

  • @nansuresh
    @nansuresh Рік тому +135

    நெறியாளர் அவர்களே நீங்கள் அந்த பெண்ணுக்கு உங்கள் அலுவலகத்தில் அல்லது உங்களுக்கு தெரிந்த இடத்தில் நல்ல வேலை வாங்கி கொடுக்கலாம்...

  • @karthikmeenu2764
    @karthikmeenu2764 Рік тому +550

    நெறியாளர் ஒன்றும் தெரியாதது போல் அருமையாக நடித்திருக்கிறார்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Рік тому +228

    தாய்மார்களே உஷார் உங்கள் மனதை கெடுக்கும் இந்த பேட்டி நமது குடும்பத்தை கெடுப்பதற்காக சிலர் தேவையில்லாமல் பேட்டி கொடுத்து நமது மனதை புண்படுத்துகிறது இதை உணர வேண்டும் மக்கள் மக்கள் மக்கள் மக்கள் மக்கள் தாய்மார்கள்

    • @mohanambalgovindaraj9275
      @mohanambalgovindaraj9275 Рік тому +10

      நீங்கள் சொன்னது நிதர்சனமான உண்மை.....

    • @pethankuppamfoodspasanga2773
      @pethankuppamfoodspasanga2773 Рік тому +1

      Unmaiyana varthai bro

    • @anishasidd7682
      @anishasidd7682 Рік тому

      Ada loosu ... Ethalam patha purusan kuda sanda podakudathu mutittu erukkanumnu tha penkalukku thonum...

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 Рік тому +48

    வீட்டு வேலை செய்பவர் பூ விற்பவர்களும் சில சமயம் சீரளிகின்றனர்.

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 Рік тому +52

    பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை!

  • @thangaveluvelu4317
    @thangaveluvelu4317 Рік тому +42

    இது போன்ற வீடியோக்களை தடை செய்ய வேண்டும்

  • @vinithav3312
    @vinithav3312 Рік тому +15

    Yesappa va thedunga akka indha thozhil vendam karthar ungala pathuparu amen 🙏✝️

  • @SrinivasanSJS
    @SrinivasanSJS Рік тому +115

    உனக்கு வேலைக்கு போக பிடிக்கலனு சொல்லு

  • @senthamilansenthamilan3923
    @senthamilansenthamilan3923 Рік тому +54

    இதெல்லாம் சும்மா ,,யாரும் இல்லனா எல்லாரும் இப்படித்தான் போவங்களா 🤦🤦🤦🤦பணம் வேணும் அவ்ளோதான் இவங்களுக்கு

  • @sharmilaR-rq7hh
    @sharmilaR-rq7hh Рік тому +19

    இந்த உலகத்தில் எத்தனையோ வேலை இருக்கிறது இந்த வேலையை தவிர ஒழுக்கம் ரெம்ப முக்கியம்

  • @tadcohameedhomeplaza6774
    @tadcohameedhomeplaza6774 Рік тому +59

    இந்த கதையைக் கேட்கும் போது சோக கதைய மாதிரி அல்ல? காம கதை சொல்வது போல் இருக்கு

  • @jackulinjackulin5139
    @jackulinjackulin5139 Рік тому +32

    அனாதை ஆசிரமம் இருக்கு அங்கபோய்இருக்கலாம் வீட்டுவேலை செய்து பிழைப்புநடத்தலாம் இதெல்லாம் ஒரு பொழப்பு இவர்கள் எல்லாம் ஒரு இடத்துல இருக்கமாட்டார்கள

  • @kannanveera6472
    @kannanveera6472 Рік тому +111

    எல்லாரு சினிமாவுக்குள்ள போய் தான் junior artist unmai 💯💯💯

  • @sathyaseelan100
    @sathyaseelan100 8 місяців тому +3

    நடக்க முடியாத கிழவிங்க கூட எதாவது பழம் பூ அப்படின்னு வித்து பொழப்பு நடத்துறாங்க, அந்த மாதிரி ஆளை பார்த்து வாழ்ந்து இருக்கலாம்...

  • @purplegirlytn25
    @purplegirlytn25 Рік тому +50

    உங்கள் வலி பகிர்ந்ததும்.. உங்கள் மனது கொஞ்சம் லேசா ஆகிர்க்கும் நம்புரன் 😢😢 பலருக்கு நீங்கள் செய்வது தவறாக தெரியலாம். ஆனால், உங்கள் வலி புரிகிறது 😢😢

  • @success04
    @success04 Рік тому +72

    இளம் வயதில் நீங்கள் அசிங்கமான செயல்களை செய்கிறீர்கள் அப்புறம் இதைப்போல் நியாயம் பேசுகிறீர்கள், எனக்கு தெரிந்த அக்கா ஒருவர் வீட்டு வேலை செய்து இரண்டு மகன்களை, ஒரு பையன் BE, ஒரு பையன் 10th படிக்க வைத்தார்கள், அந்த அக்காவின் 10th படித்த பையனுக்கு எனது கம்பெனியில் 35 ஆயிரம் சம்பளத்தில் வேலை கொடுத்துள்ளேன், திறமையான பையன் நன்றாக வேலை செய்கிறான், உதவுதற்கு நல்லவர்கள் இருக்கிறார்கள் நீங்கள் செய்யும் தவறான செயலை நியாயப்படுத்தாதீர்கள்

    • @Say843
      @Say843 Рік тому +4

      Well said, ennoda uravu murai athai kooda, thanoda rendu ponungala Nala valathurukanga, 10th than mudichurunthalum Nala salary kudukurenga, valthukal anna

    • @merarachelimmanuel-py4uf
      @merarachelimmanuel-py4uf Рік тому +2

      ,super sir

    • @spalanivel1222
      @spalanivel1222 Рік тому +1

      Please change your place and change present work choose a village work and live aindipenat life

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому +1

      Successsiva sir na b.e mudichurken enaku ethavathu velai irukuma sir 20000rs ethir pakuren sir entha velai nalum seyven ethavathu kathutu varasonnalum kathutu varen sir..

    • @NaveenKumar-rj2nj
      @NaveenKumar-rj2nj Рік тому

      @@spalanivel1222

  • @vjeeva123
    @vjeeva123 Рік тому +269

    150 ரூபாய் இருந்தால் 4 முழம் கயிறு வாங்கலாம் 😢. இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு அது மேல் 😢 மகனை இழந்து கணவன் இல்லாமல் சுய ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை உனக்கு அவசியமா? அட்ரஸ் கொடு நான் கயிறு வாங்கி அனுப்பறேன்...😂😂

    • @meenatchin2710
      @meenatchin2710 Рік тому +8

      Edu oru perumaya nee savudi

    • @vjeeva123
      @vjeeva123 Рік тому +15

      @@meenatchin2710 நீ அவளை கல்யாணம் பண்ணிக்க பாவம் 🤪

    • @adiraimelatherutenpuramaww9537
      @adiraimelatherutenpuramaww9537 Рік тому +10

      ​@@meenatchin2710நீங்க இந்த மாதிரி பொம்பள கூடத்தானே இருக்கீங்க.அதுதான் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது.

    • @adiraimelatherutenpuramaww9537
      @adiraimelatherutenpuramaww9537 Рік тому

      ​@@meenatchin2710வீட்டுவேலையோ அல்லது கட்டிட வேலையோ செய்தால் கடைசி காலத்தில் (முடியாத காலத்தில்) யாராவது சோறுபோட்டு செத்தா தூக்கிபோடுவாங்க.அந்த பிணத்திற்கு கூட ஒரு கௌரவம் இருக்கும். இந்தப் பொம்பல நான் வாழனும்ல நான் வாழனும்ல அப்படினு சொல்லி பல குடும்பத்த காலிபண்ணுது.கடைசி வரைக்கும் உழைக்காமல் படுத்துக்கிட்டே சோறு திங்கனும்னு நினைக்குது. (வயதான பிறகு ஒருத்தனும் சீண்ட மாட்டான் அன்று தற்கொலை பண்ணிக்கிட்டுதான் சாவும்) இந்த பொம்பலயோட மகன் எப்படி இறந்திருப்பான் என்று தீர விசாரித்தால் தற்கொலை செய்துகொண்டு இறந்திருப்பான்.அல்லது கொலை செய்யப்பட்டு இறந்துயிருப்பான்.

    • @khalifahussain9461
      @khalifahussain9461 Рік тому +3

      Actualy.ivolo kasta yean home work eriku ma neraya suya tholil eriku ma?mutal mutal? Agede person 150 rsku tan ma poraga work ku...un mudivo tan reason..un mydivo unaiya ceralichudum.

  • @annerose8922
    @annerose8922 Рік тому +5

    பாத்திரம் விளக்கலாம்.good job.ஒழுக்கம் நிம்மதி தரும்

  • @chandranr1313
    @chandranr1313 Рік тому +131

    முதலில் தமிழகத்தில் தொழில் செய்யும் இவர்கள் இதை ஒலி பதிவு செய்யும் இவர்கள் கைது செய்ய வேண்டும்

    • @sivaps...3310
      @sivaps...3310 Рік тому +2

      உன்மை தான், பிழைப்பு நடத்த தான்...

    • @tipsttricks124
      @tipsttricks124 Рік тому +1

      Atheppadi that is called DK aatchi😂

    • @gnanaselvam4332
      @gnanaselvam4332 8 місяців тому

      yes....

  • @phandu7288
    @phandu7288 Рік тому +242

    மாணம் கெட்ட வாக்கை வாழ்வதற்கு சாகலாம் ஒரே நாளில் முடித்திருக்கும். எத்தனை இன்பம் ,துன்பம் கண்டாலும் மரணம் நிரந்தரம்.

    • @elavarasiarasi9741
      @elavarasiarasi9741 Рік тому +2

      Yes pro

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 Рік тому +2

      YES

    • @brandbeero
      @brandbeero Рік тому +8

      சொல்வது சுலபம் நீங்கள் செத்து பாருங்களேன்

    • @radjesvarybalassoupramanie3198
      @radjesvarybalassoupramanie3198 Рік тому

      ​@@brandbeeroyes சரியா சொன்னிங்க 😢

    • @inpursuitofhappiness366
      @inpursuitofhappiness366 Рік тому +1

      Prostitution must be legalized to stop crimes like this
      Elarukum ponnu kedaikaathu boss. Sila bera ponnunga reject panikittte thaan irupaanga

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv Рік тому +24

    இதில் கேள்வி கேட்பவர் ஒன்னாநம்பர்...பி.....டு ஒன்றும் .தெரியாத பாப்பா மாதிரி கேள்வி கேட்கிறா.😡😡😡

  • @ragragul6102
    @ragragul6102 Рік тому +21

    எத்தனை பெண்கள் மானம் மரியாதையோட கூலி வேலை செய்து வாழறாங்க

  • @Thiruchelvam-eu5sf
    @Thiruchelvam-eu5sf Рік тому +86

    இந்த செய்தியை வெளியிடும் ஊடகவியலாளருக்கு ஒரு கேள்வி இந்த செய்தியை வலைதளத்தில் இவ்வளவு விலாவாரீயாக வெளியிட்டு உள்ளீர்கள் இப்படி செய்தி வெளி விடுகிறார்கள் இது அவசியம்தானா இந்த செய்தியை உங்கள் வீட்டில் மனைவி மக்கள் உங்கள் உறவு பெண்மணகளை கூட்டி வைத்து இப்படி விளக்கமாக விவரிப்பீர்களாசற்று சிந்தியுங்கள்

    • @joeraviravi8677
      @joeraviravi8677 Рік тому +2

      பணம் வருதில்ல

    • @YoutubeO0fr
      @YoutubeO0fr Рік тому +3

      Valuable comment

    • @YoutubeO0fr
      @YoutubeO0fr Рік тому +5

      உங்கள் கருத்து மிகவும் உபயோகமானது

  • @skarumalai1976
    @skarumalai1976 Рік тому +165

    அத்தனையும் பொய் சமூகத்தின் மீது பழி போடுவது தவறு

  • @subramaniants2286
    @subramaniants2286 Рік тому +30

    தெரிந்தே தப்பான வழியில் சென்று வருமானம் தேடி வாழ்வது, வாழ்க்கையை நரகமாக்கி விடும் என்பது தெரியாதா ? அல்லது தெரிந்தே இந்த வாழ்க்கையை விரும்பி ஏற்றுக் கொள்வதா ?
    எச்சில் பழத்தை திரும்பத் திரும்ப எப்படித் தான் சாப்பிடுவதோ ? கேவலம் என்பது இரு பாலாரிடமும் உள்ளது. வாழ நினைத்தால் சரியாக வாழலாம் என்பதே உண்மை. நல்லதை நினைக்க வேண்டுமே. அதை யார் தீர்மானிப்பது ? அங்கே தான் பிரச்சினை ஆரம்பம்.
    வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

    • @gnanaselvam4332
      @gnanaselvam4332 8 місяців тому

      athane entha comment lirunthu ulakil nallavarkalum iill entru ninaithiruntha nan erukkurarkal entru santhosama irukkirathu

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou Рік тому +30

    இந்தப் பெண்ணை முதலில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் .

  • @bakkiarajshanmugam5718
    @bakkiarajshanmugam5718 Рік тому +15

    நல்ல சிறந்த நடிப்பு.... கேவலம் வெற்றுக் காகிதத்திற்கு கொடுக்கும் மரியாதை.

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 Рік тому +48

    தவறான பாதையில் சென்றால் தவறான இடத்தை சேரவேண்டும்

  • @noobgamers81
    @noobgamers81 Рік тому +23

    அக்கா வாழ்க்கை முழுக்க கஞ்சி ஊத்துறது எதிர்பார்த்து இருந்துடுச்சு.
    நாலு பாத்திரம் தேய்ச்சு பிழைச்சிருக்கலாம்

  • @thangasuba9999
    @thangasuba9999 Рік тому +92

    நீ போய் வேலை செஞ்சி சாப்பிட வேண்டியதான அத விட்டு அங்க போனேன் எங்க போனேன் னு சொல்லாத 😡

    • @go15944
      @go15944 Рік тому +2

      Velaiku poraduku somberi thanam

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Рік тому +82

    இவ. எதுக்கு உயிரோட இருக்கனும்னே தெரியாம வாழ்ந்துட்டு இருக்கா.

  • @monkeyking9579
    @monkeyking9579 Рік тому +7

    இது வடபழனி bus stand க்கு advertisement பண்ற மாதிரி இருக்கே 😂😂😂

  • @sswell5455
    @sswell5455 Рік тому +12

    என்ன நீங்க விட்டு வேலைக்கு போகளாம் உங்களை நினைக்கும் போழது வருத்தமா இருக்கு

  • @monkeyking9579
    @monkeyking9579 Рік тому +6

    கேள்வி கேட்கிற பொண்ணு அப்படியே ஒண்ணும் தெரியாத மாதிரி கேள்வி கேட்குது 😂😂😂

  • @RajeawariRajeawari-oi2rt
    @RajeawariRajeawari-oi2rt Рік тому +7

    மனிதர்கள் இப்படியும் இருக்கிறார்களா😢😔😟

  • @GaneshMS-k7p
    @GaneshMS-k7p 9 місяців тому +3

    ஐயோ‌ 😂😂 பேட்டி எடுப்பவருக்கு‌ செக்ஸ் அப்படினா‌ என்னான்னு‌ தெரியாது போல‌ 😂😂😂

  • @mageswarykarruppiah6741
    @mageswarykarruppiah6741 Рік тому +29

    நம் வாழ்க்கை நமது கர்மாவை அடிப்படையாகக் கொண்டது.
    ஆன்மா...

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Рік тому +19

    நேர்மையாக வாழ ஆயிரம் வழி இருக்கிறது வேலை இருக்கிறது. இதெல்லாம் தேவையில்லாத காரணம். வேண்டும் என்று விரும்பி இந்த தொழிலை செய்து விட்டு இப்போது வருத்தபடுவதை நேர்மறையான மனிதர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உப்பை தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் தப்பை செய்தால் தண்டனை பெற்று தான் தீர வேண்டும்

  • @gkrider6438
    @gkrider6438 Рік тому +79

    வேற ஆள பாக்கலாம் சொல்லுறியே தவிர வேற வேலைக்கு போகனும் வாய் லா வருதா பாரு 😂😂😂

    • @mohanambalgovindaraj9275
      @mohanambalgovindaraj9275 Рік тому +2

      இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க....

    • @ezeeclick6681
      @ezeeclick6681 10 місяців тому

      😂😂😂 correct

  • @balakrishnasamy2778
    @balakrishnasamy2778 Місяць тому +1

    இவர்கள் புனித மாணவர்கள் இவர்கள் சேவை நாம் பாராட்ட வேண்டும்

  • @thirumalais1969
    @thirumalais1969 Рік тому +13

    ஹாஸ்பிட்டல..... ஹாஸ்டல்....... ஆயாமா..... வேலைஇக்கு போகல்லாம்..... ஸ்வீட் கடைக்கு.... ஜூஸ் கடைக்கு ..... வேலை இக்கு போகலாம்.......??????....!!!!!!..

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 Рік тому +133

    அக்கா நிறைய பேரை பிடிச்சிருக்கிறார் அது வேற விசயம் நெறியாளர் மிகவும் அருமையாக நடிக்கிறார் 😂இவர்தான் ஒரு நல்ல அருமையான நடிகை 😂😂😂 என்ன தான் காரணம் சொன்னாலும் நீங்கள் தேர்ந்தேடுத்த இந்த தொழில் தவறானது தான் ஊரில் எவ்வளவோ தொழில் இருக்கிறது அதை தேர்ந்தேடுத்த இருக்கலாம் கண்ணகி போல் பேசுவது தவறு

    • @samynathanp1404
      @samynathanp1404 Рік тому +1

      கொடூரம்
      . சினிமாதொழிலில்இவ்வளவுகேவலமா. நடிகைகள்வாழ்க்கைஇவ்வளவுமோசமா

    • @jagadeesanjagan1600
      @jagadeesanjagan1600 Рік тому

      @@samynathanp1404 இருக்கலாம்

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd Рік тому +8

    நம்மை மாதிரி ஆள்களுக்கு
    தெய்வம் துணை தோழர்

  • @3ye3yeyyeywhhehs-oi7zz
    @3ye3yeyyeywhhehs-oi7zz Рік тому +5

    தங்கையே மானத்தோடு வாழ பல வழிகள் உண்டு நீங்கள் செய்த தப்புக்கு நியாயம் கற்ப்பிக்க முடியாது ரோட்டோரத்தில் தள்ளுவண்டி கடைபோட்டாலே நீங்களும் உங்கள் மகனாரும் நிம்மதியாக இருந்து இருக்கலாம் மகனாரையும் பரிக்கொடுத்த நீங்கள் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுங்கள் இறைவன் தந்த வாழ்க்கையை துணிந்து வாழ உங்களை தயார் படுத்திக் கொள்ளுகங்கள்.

  • @ChithraS-c6o
    @ChithraS-c6o Рік тому +14

    இந்த மாதிரி பொம்பள சுடுட்டு கொள்ளணும்

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 Рік тому +117

    உன்னோட கதையை கேக்குறோம் பாரு எங்கள சொல்லனும் வீட்டுக்காரன் இல்லை புள்ள இல்லை னா வேற தொழில் இல்லையா உனக்கு குப்பை பெருக்கலாம் மன்னிச்சிடுங்கபா யார் மனதையும் காயப்படுத்த கூடாது னு சொல்றேன் சாரி

    • @SreekhaNaturalcareproducts
      @SreekhaNaturalcareproducts Рік тому +1

      ❤❤❤

    • @magicalstore1128
      @magicalstore1128 Рік тому +1

      Correct

    • @rizzyprince1783
      @rizzyprince1783 Рік тому

      SolrDhu easy dhan

    • @arasurajaprabhu6391
      @arasurajaprabhu6391 Рік тому

      @@rizzyprince1783 வீட்டுக்காரன் சரியில்லை புள்ளை சரியில்லாத பெண்கள் எல்லாம் இப்படி தான் இருக்காங்களா எத்தனை பெண்கள் வீட்டு வேலைக்கும் சித்தாள் வேலைக்கும் செல்கிறார்கள் தெரியாதா உங்களுக்கு

    • @arasurajaprabhu6391
      @arasurajaprabhu6391 Рік тому +3

      இவங்களுக்காக கண்ணீர் விடுவதை விட்டு அவங்க தொழிலை மாற்ற வழி செய்யுங்க போதும்

  • @praburamasamy4036
    @praburamasamy4036 Рік тому +40

    இந்த மாதிரி ஆண்கள் நம்ம வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்று ஏன் உணர மறுக்கிறார்கள்?

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal Рік тому +10

      யாரும் கற்பழிக்கவில்லை இவளா தான் தொழிலுக்கு போனாள்.

    • @prabupraba3910
      @prabupraba3910 Рік тому +3

      ​@@mohamedkhalithfaizalசரியாக சொன்னீங்க 👍

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 Рік тому +62

    நீங்க50 வயதுக்கு மேல் என்ன பண்ணுவிங்க எப்படி வாடகை கொடுப்பிங்க....எப்படி வாழ போறிங்க....வயதாகிட்டா விபசார தொழில் பார்க்க முடியாதே....

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Рік тому +11

      Already ivuluku 50 ku mela irukkum 😂🤣😂

    • @madhavan4747
      @madhavan4747 Рік тому +10

      மாமா வேலை பார்ப்பாங்க

    • @prabupraba3910
      @prabupraba3910 Рік тому +5

      ​@@madhavan4747correct thalaiva😂😂ivala matheriyea nalla ponnuka life aium keaduthiruva sago

    • @kandasamyayyanar4972
      @kandasamyayyanar4972 10 місяців тому

      L​

  • @selvathassunmugam4488
    @selvathassunmugam4488 Рік тому +26

    உலகத்துல மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவது சுலபம் ஆனால் அவர்சொல்வதை கேளுங்க அவர்அவர்களுக்கு வந்தாத்தான் தெரியும்

    • @tipsttricks124
      @tipsttricks124 Рік тому +1

      Unmai than Nanba but namma oralavuku ozhukkama vaazha try panalam.. ipo TG nu pathalae sex workers nu pooi konjam konjam ah munneritu varanga.. aana pen na eppadi???? Aakum sakthi azhikum sakthi irukarava.. Iva poi avalae azhinjika try panna oru vamsamae poidum athu avaluku puriyala avlo than.. tailoring theriyalana idli kada podalam ila bonda bajji podalam education ae ilaiya kuppa kuda allalam kuppa alli gowravama vazntha oruthara ithae youtube peti eduthirukae theriyuma.. so work is depend upon ur laziness unaku short ah salary varanum romba neram work panakudathuna uneducated itha than choose panuvanga (talent ilathavanga)🤦‍♂️

  • @naniladducute....7529
    @naniladducute....7529 Рік тому +6

    அம்மா நீங்க எதோ உலக சாதனை பண்ணமாதிரி பேசுறீங்க 😡😡😡😡அசிங்கமா இல்ல சீஈஈ
    என் அம்மாக்கு 13yrs la கல்யாணம் ஆச்சி 16yrs la நாங்க 3பசங்க.....25yrs எங்க அம்மாக்கு age எங்க அப்பா death ஆயிட்டாங்க..... எங்க அம்மா பூ கட்டுனாங்க, காட்டு வேலைக்கு போனாங்க, டைலரிங் கத்துக்கிட்டாங்க, வீட்டு வேலைக்கு போனாங்க, கொளுத்து வேலைக்கு போனாங்க, கூடை போட்டு வித்தாங்க, காலை timela வருக்கி வித்தாங்க,ஹோட்டல்ல பாத்திரம் கழுவ போனாங்க, எங்க teacher வீட்டுக்கே வேலைக்கு போனாங்க, கடைசியா ஹாஸ்பிடல்ல வேலைக்கு போனாங்க.. காலைல 5மணிக்கு 2வீட்டுக்கு வேலைக்கு போவாங்க 7.30ku வீட்டுக்கு வந்து எங்கள ஸ்கூலுக்கு அனுப்புவாங்க 10மணிக்கு hospital வேலைக்கு போவாங்க 3மணிக்கு வீட்டுக்கு வந்து காலைல போன வீட்டுல துணி ஊற வெச்சிருப்பாங்க அத தொவச்சி போட்டுட்டு 5மணிக்கு ஹாஸ்பிடல் போவாங்க நைட் 9மணிக்கு வீட்டுக்கு வந்து எங்களுக்கு சாப்பாடு செஞ்சி குடுப்பாங்க...இவ்வளவு செஞ்ச என் அம்மாக்கு கர்ப்பப்பை கேன்சர் 13yrs ah இருந்துருக்கு 4th stage timela 3month டிரீட்மென்ட் பாத்தோம் ஆனா எங்களுக்கு கஷ்டம் குடுக்க கூடாதுன்னு வலி தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்கிட்டாங்க 😭😭😭😭😭😭😭😭😭😭
    இப்படி கேவலமா பண்ணிட்டு அதுக்கு ஒரு நியாயம் வேற பேசுறீங்க கருமம் 😡😡😡😡

    • @kavinjithu8294
      @kavinjithu8294 Рік тому +1

      உங்கள் அம்மா தெய்வம்

  • @தமிழர்இனம்-ல4ப

    இந்த நெரியாளருக்கு இது போன்ற நிகழ்ச்சி தேவையா ?

  • @michumuner
    @michumuner 3 місяці тому

    MAN HER PAIN IN HER VOICE😭😭😭😭😭😭😭😭

  • @renukasam9143
    @renukasam9143 Рік тому +7

    உழைத்து சம்பாதிக்கலாமே ஏன் இந்த பிழைப்பு.....இதை நியாயப்படுத்துவது தவறு.... உழைத்து பிழைத்து இருக்கலாம்

  • @caaveirylavakumar412
    @caaveirylavakumar412 3 місяці тому

    நெறியாளரோ அல்லது இந்த சேனல் காரரோ யாராவது இந்தப் பொண்ணுக்கு உதவி செய்வீர்களா

  • @prinshajeba5240
    @prinshajeba5240 Рік тому +16

    கடவுளை இவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் அப்பா

  • @sriangalaparmeshwerisrisak1436

    நான் வீட்ல வேலை செஞ்சு சாப்பிட்டு இருக்கலாம் இல்ல நாலு வீட்ல வேலை செஞ்சு கொடும் படிச்சு இருக்கலாம் ஏன் இப்படிப்பட்ட ஒரு தெய்வம் மூலிகை உங்க பிள்ளையை காப்பாத்துவாங்க

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Рік тому +10

    அம்மா வீட்டுகாரர் இல்லை என்றால் தவறாக தான் போக வேண்டுமா? குடும்ப சூழ்நிலைக்காக தவறான தொழிலுக்கு தான் போக வேண்டுமா? இது மற்ற பெண்களும் பார்த்தால் தவறான எண்ணம் தானே வரும் 😮😮😮😮
    இருந்தாலும் இது கொடுமை தான் 😮😮😮

  • @jacobsamuel6858
    @jacobsamuel6858 Рік тому

    நெறியாளர் அருமையான நடிப்பு. ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி நடித்திருக்கிறார்.

  • @immanimman3134
    @immanimman3134 Рік тому +14

    வடிவேல் காமெடில குண்டு உள்ள சோடா வேணுமா குண்டே இல்லாத சோடா வேணுமா கேப்பாங்களே அந்த லேடி மாதிரியே இருக்காங்களே

  • @run6079
    @run6079 Рік тому +60

    உன்னுடைய நிலைமைக்கு நீ தான் காரணம் 😅😅😅

  • @rohinirohini.2791
    @rohinirohini.2791 Рік тому +20

    கோவையில் அட்டென்டர் வேலைக்கு ஆள் தேவை . சம்பளம். 23. ஆயிரம்

  • @Sonamusic-qs4ly
    @Sonamusic-qs4ly Рік тому +2

    நானும் ஒரு பெண்தான் உழைத்து வாழ்வதற்கு எவ்வளவு வேலை இருக்கு மா நெறியாளர் இந்த மாதிரி பேட்டிகள் எடுப்பதைப் தவிர்க்க வேண்டும்

  • @NoorMohammed-rs7do
    @NoorMohammed-rs7do Рік тому +40

    அதுக்கு நீ போய் சாகளாம்

  • @TemplecityTemplecity
    @TemplecityTemplecity Рік тому +1

    வீதியில் இட்லி கடை போட்டு பிழைக்கலாம் பம்ப் செட்ல தண்ணீர் வருவது வருமானம் தேடுவது சட்டத்துக்கு புறம்பான வழிகளில் மட்டும் சொட்டுநீர் போல வருமானம் மேலானது என்று நினைப்பவர்களுக்கு மட்டுமே ஆபத்து என்றும் இருக்காது

  • @deviravindran9031
    @deviravindran9031 Рік тому +16

    Dont put this type of news. Is it necessary for the society?

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 Рік тому +4

    Beautiful fantastic program hattoff to chanal🙏👍

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Рік тому +19

    ஆசையால் அழிந்தவர் அமுது பயனில்லை😮😮

  • @kanesan5909
    @kanesan5909 Рік тому +1

    ஒழுக்கமா இருந்தா எந்ந ஆம்பிளையும் கைவிடமாட்டான்.

  • @rajiraji4919
    @rajiraji4919 Рік тому +38

    மது, மட்டும் அல்ல மாதுவும் வீட்டுக்கும், நாட்டுக்கும் கெடு...

  • @ஆனந்சரிதாஆனந்சரிதா

    நீ தப்பு செஞ்சிட்டு சமுதாயத்து மேல பழி போட தேவையில்லை 😡😡😡😡 முன்னேற வேண்டும் என்றால் இதுதான் வலி கிடையாது கஷ்டப்பட்டு உழைச்சு நல்ல பொண்ணா வாழ்ந்தா போதும்

  • @algaiyamuniyandi1200
    @algaiyamuniyandi1200 Рік тому +4

    எத்தனையோ தொழில் இழுக்கும் எதுக்கு இந்த பண்ண தேவையில்லை😊

  • @RohiniUmeshkumar
    @RohiniUmeshkumar Місяць тому +2

    What karunandharam story idhu😅😅😅

  • @Remo056
    @Remo056 Рік тому +81

    Rs 8000 is more than enough to lead a lower middle class life, once she is experienced then she would have got more. I have seen tailors earning 15 to 20k per month.

  • @palani4789
    @palani4789 Рік тому +1

    நன்றித்தங்கை.

  • @veluvinayagam2865
    @veluvinayagam2865 Рік тому +10

    Dei galatta நீங்க பெரிய மணிரத்னம் Silhouette ல தான் எடுப்பீங்களாடா...

  • @kanesan5909
    @kanesan5909 Рік тому

    உன்ன மாதிரி ஆளுக்கு இதை விட மோசமான நிலை வரும்.

  • @mohanrms3919
    @mohanrms3919 Рік тому +27

    உழைக்காமல் எதுவும் கிடைக்காது. ஷோகாட்டினா இதுதான் கதி

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Рік тому +1

    உலகத்துல எவ்வளவோ நேர்மையான தொழில் இருக்கு. அதை விட்டுட்டு... 🤦🏻‍♂️😤😡🤬😒🔞

  • @saranyaselvaraj5780
    @saranyaselvaraj5780 Рік тому +2

    வேறு வேலைக்கு சென்று சம்பாதிக்கலாம் . என் வாழ்க்கை ஒரு பெண்ணால் தான் போச்சே..... ‌

  • @justinstoner219
    @justinstoner219 Рік тому +13

    கேள்வி கேட்கிற சகோதரி ஒன்றுமே தனக்கு தெரியாது இதை நான் மொபைல்லகூட வீடியோ பார்க்கவில்லை போல என்ன தன்னை காட்டிக்கொண்டிருக்கிறது😮😮😮😮😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 என்னதான் தெரிந்தாலும் தெரியாதுபோல இருப்பதும் நல்லதுதான்😂😂😂😂😂😂😂😂ஒரு கேள்விகேக்குராங்க இந்த நான்கு பேரு மத்தியில் எப்படி உங்களுக்கு இருந்தது?😊😊😊😊😊

  • @chandranagarajan171
    @chandranagarajan171 3 місяці тому

    கேட்கும்போதே கஷ்டமாக இருக்கு மா

  • @KrishnaKumar-gw4yc
    @KrishnaKumar-gw4yc Рік тому +3

    Cinema la daily nadakkum - new entry in cinema wishers

  • @lvijayakanthan1726
    @lvijayakanthan1726 10 місяців тому +1

    இன்னைக்கு கூலி வேலை செய்றவங்ககூட கௌரமா ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கறாங்கமா.. நீங்க அந்த வேலைய செய்யவேண்டியதுதானே அதவிட்டிட்டு இந்த தொழில்தான் உங்களுக்கு கிடைச்சிதம்மா....... உங்களுக்கு பணம் நிறைய சம்பாதிக்கனும்னு பேராசை அதன் விளைவுதான் நீங்கள் இப்படி அழுது புலம்புவது ......இப்பகூட ஒன்னும் கெட்டுபோகல ஒழுங்க ஒரு வேலைக்கு போய் கௌரவமா வாழபாருங்க ...பண்றத பண்ணிட்டு கதைசொல்லிக்கிட்டு இருக்கீங்க

  • @Anita-ij6nn
    @Anita-ij6nn Рік тому +12

    Why be a sex worker, make idli, vada and sell, her husband had money for drugs, these people always cry for everything. Do house keeping.look at the way she is talking,

  • @radhikar.radhiga4968
    @radhikar.radhiga4968 Рік тому +1

    ரேசண் அரிசி 20கிலேலா பொடராங்க ஆயில்1லி அதை வாங்கி சமைக்கலாம் அதடா வேலைக்கூ பொகலாம்

  • @divyaprasannaa8277
    @divyaprasannaa8277 Рік тому +5

    Interviewer -adeggappa idhu ulaga maga nadippuda saami😂😂😂😂😂

  • @amigo4558
    @amigo4558 10 місяців тому +1

    இளம் விதவைகள் நிலை அதுவும் குறிப்பாக பொருளாதார வசதி இல்லாத விதவைகள் நிலை மோசமாக உள்ளது. இளம் விதவைகட்கு முதலில் உறவினர் ஆதரவு அளிக்க வேண்டும்.

  • @lydiajames5529
    @lydiajames5529 Рік тому +15

    In bangalore maids are getting 2k per house that job is better than this

    • @Pathipeaceful
      @Pathipeaceful Рік тому

      😳

    • @coolguy0719
      @coolguy0719 Рік тому

      Man... 4k/house... Which age you are in 🤣🤣🤣

    • @coolguy0719
      @coolguy0719 Рік тому

      ​@@Pathipeaceful
      Why getting shocked 🤣🤣🤣🤣

    • @coolguy0719
      @coolguy0719 Рік тому +2

      For cooking minimum 8k/house

  • @harishharish5895
    @harishharish5895 Рік тому +1

    Onnala avan kudtitu poii vetti ⚔️⚔️ poturukkanum 😂miss aidichi 😔 nenga ipdi poringunu payyan sethtan pola😢so sad 😢

  • @BinishKannan-s9l
    @BinishKannan-s9l Рік тому +7

    இந்த பொம்பள நடிகர் சங்க ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இது எல்லாம் பேக் ரொம்ப மோசம் சொல்றட்டெல்லாம் நம்பாதீங்க