ஆட்டோமேட்டிக் கார் ஓட்ட கற்றுக் கொள்ளுங்கள் - AUTOMATIC CAR DRIVING LESSON IN TAMIL - R? N? A? M+ -?

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 360

  • @syedmarakkayar5574
    @syedmarakkayar5574 5 місяців тому +10

    அண்ணே இந்த. automatic காரை மலையில் ஒட்டி காட்டவும் நன்றி உங்களுடைய அணைத்து காணொளிகள் சிறப்பு

  • @licsekars
    @licsekars Місяць тому +3

    மிக மிக தெளிவான விளக்கம். நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு பலினோ ஆட்டோமேட்டிக் கார் வாங்கியுள்ளேன். முந்தைய கார் பலினோ manual. கியர் மாறும் பொழுது ஒரு lagging இருக்கு. இது கடுப்பேற்றுகிறது. எதிரில் எந்த வாகனமும் வராத போது ஓவர் டேக்கிங் செய்யனும். இடது முழங்கால் வலி இல்லை. நினைத்த மாதிரி ஓவர் டேக்கிங் செய்ய முடியாததால் பாதுகாப்பானது. DCT பற்றி வீடியோ போடவும்.

  • @selvaphilip1223
    @selvaphilip1223 3 місяці тому +4

    தெளிவான விளக்கம்.பயனுள்ள தகவல்கள்.தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள காணொளி.செய்முறை விளக்கத்திற்கு நன்றி ஐயா.

  • @ajmaaafrin496
    @ajmaaafrin496 6 місяців тому +40

    வணக்கம் ராஜேஷ் சார். வழக்கம் போல மிகவும் பயனுள்ள தகவல்.ஆனால் வாகனங்களில் வேறுபாடு உண்டு.புதிய ரக வாகனங்கள் வரவுக்கு ஏற்றார் போல் அந்த வாகனங்களை கொண்டு அதனை பற்றிய தெளிவுரை மற்றும் நடைமுறைகளை மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் எடுத்துத்துறைப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே.இது போன்ற பல பயனுள்ள சேவைகள் தொடர எங்களுடைய ஆதரவு என்றைக்குமே தொடரும். நன்றி ராஜேஷ் சார்.

  • @jayakumar5871
    @jayakumar5871 4 місяці тому +4

    நன்றி,,, நீங்கள் சொல்வதை வைத்தே கத்து கொண்டேன்👍👍👍 practical ஓட்டி பாத்துக்கிறேன்

  • @rajeshkumarc1452
    @rajeshkumarc1452 6 місяців тому +14

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. Automatic கார் பற்றி அறிய வேண்டியவை. நன்றி.

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 2 дні тому

    Very thoroughly explained and very useful. Helpful to people who are shifting to automatic car. Thank you.

  • @senthilrajas9599
    @senthilrajas9599 6 місяців тому +13

    மிகவும் நல்ல பதிவு நான் இப்போது தான் உங்கள் விடியோவை முதல் முறையாக பார்த்தேன் நானும் இதுவரை ஆட்டோமேட்டிக் கார் ஒட்டியது இல்லை இது பயன் உள்ளதாக உள்ளது மிகவும் மகிழ்ச்சி ❤❤❤

    • @rajeshinnovations
      @rajeshinnovations  6 місяців тому +1

      🤝🤝🤝👍👍👍💐💐💐

    • @jaguachandrasekar8152
      @jaguachandrasekar8152 Місяць тому

      உங்கள் பதிவை முதலில் பார்க்கிறேன்.அது ஆண்டிபயாடிக் கார் ஆகிவிட்டது. இருப்பினும் மகிழ்ச்சி. நன்கு உள்ளது புரிகிறது என்பது தான் உண்மை நன்றி. எனவே மேன்வல் கார் பயிற்சி குறித்து இவ்விதம் பதிவிட்டால் என் போன்ற சாமானிய மக்களுக்கு மிகவும் பொருத்தமான பயன் உள்ளதாக அமையும்.இதனை செயல் படுத்த வேண்டும் என்று அன்புடன் வணக்கத்துட ன் அனைவரும் சார்பாக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி மகிழ்ச்சி வணக்கம்.
      ஜே. ஆர். சந்திரசேகர். கோவை .24.
      01.05.2024.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Місяць тому

      @jaguachandrasekar8152 ua-cam.com/video/gunBH1WjF7Y/v-deo.htmlsi=l3tNVSmlcJoA2rVz

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Місяць тому +1

    அருமையான வகையில் புரியும்படி இருந்தது...நன்றி.. நன்றி..!

  • @shivsarankavis
    @shivsarankavis Місяць тому +14

    எல்லாம் சொன்னீங்க reverse பற்றி சொல்லவே இல்லை சகோ

  • @essaar2010
    @essaar2010 4 місяці тому +2

    Excellent training session 👍

  • @JaiKumar-kp2bg
    @JaiKumar-kp2bg Місяць тому +1

    Rajesh hats of to u.very well best detailed practical the drive of Automatic cars.

  • @ksnataraj8
    @ksnataraj8 5 місяців тому +4

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி சார்...

  • @rameshk2358
    @rameshk2358 5 місяців тому +2

    Very nice teacher you are !! God bless you sir

  • @karthikeyan.nkarthi3787
    @karthikeyan.nkarthi3787 5 місяців тому

    Super.Excellant Explanation sir

  • @smileyshiny86
    @smileyshiny86 4 місяці тому

    Wonderful explanation.... Hat's off

  • @rami3535
    @rami3535 3 місяці тому +1

    Super bro excellent explanation very easy irkku auto mode manual mode 👍🔥👏👌

  • @therithik_bala5129
    @therithik_bala5129 6 місяців тому +8

    எனக்கு, சிறப்பான தரமான மகிழ்ச்சி யான Revision ஆக இருந்தது. நன்றி அண்ணே, திருநெல்வேலி.🙏💐💐💐💐

  • @bharanir4960
    @bharanir4960 5 місяців тому +3

    Your learning is very super.

  • @ramsekar2111
    @ramsekar2111 3 місяці тому

    Useful information Thanks for your update

  • @SubramanianR-bl3xm
    @SubramanianR-bl3xm Місяць тому

    Excellent explanation Sir. I have purchased a new tata Nexon DCT model. Your explanation is very useful. Thank you

  • @sbala896
    @sbala896 5 місяців тому +1

    நன்றி
    மிகவும் அருமையாக தெளிவாக புரியவைத்தீர்கள்
    நன்றி

  • @Kavinkumar_Adv
    @Kavinkumar_Adv 5 місяців тому

    அருமையான பதிவு, நன்றி நண்பா 🙏🏾

  • @SureshMohanr
    @SureshMohanr 22 дні тому

    Wonderful explanation Rajesh brother. This shows passion towards teaching to others. I learned many things about car from you and today I learned about automatic car. I booked new car after watching your used car reviews videos. Thanks for educating and pushing people on safe in car. 🚙🚗👏👏👏👏

  • @premkumarkumar5607
    @premkumarkumar5607 Місяць тому

    Excellent demo bro. Thank you so much ❤.

  • @steffisharons09
    @steffisharons09 17 днів тому

    Superb Teaching. Thanks a lot

  • @charlescollins9610
    @charlescollins9610 4 місяці тому

    Very clearly explained and easy to understand.. thanks for ur efforts, bro... keep rocking...

  • @vickyjohn860
    @vickyjohn860 4 місяці тому

    Beautifull explanation brother

  • @1061954
    @1061954 3 місяці тому +1

    Very good and useful.

  • @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
    @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN 5 місяців тому +1

    Thanks for making this video, i commented in one of your video for asking to explain the Tata AMT gear box, you well explained with practical... well done 👍👏👏👏

  • @ramasamymohan4004
    @ramasamymohan4004 3 місяці тому +1

    Very nice.....Sairam Bless you sir...

  • @saravanakumar-dk6kd
    @saravanakumar-dk6kd 5 місяців тому

    மிகவும் அருமையான பதிவு👌🏼👌🏼

  • @murugan.a7629
    @murugan.a7629 6 місяців тому +3

    மிகவும் நன்றி சுப்பர்❤❤❤

  • @kalaimanithiyagarajan6692
    @kalaimanithiyagarajan6692 Місяць тому

    வணக்கம் ஐயா, சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  • @allan459415
    @allan459415 5 місяців тому +2

    Very informative bro, thank you for the effort to explain every important information regarding ATs.

  • @SathishKumar-ci6vr
    @SathishKumar-ci6vr 2 місяці тому +1

    விளக்கம் அருமையாக இருந்தது

  • @veeramanih8917
    @veeramanih8917 3 місяці тому

    It's a good information 👏👏

  • @user-xw4fz2ep9w
    @user-xw4fz2ep9w 2 місяці тому +2

    Very good speech about the technical of the car and driving method keep it up bro😊🎉

  • @v268457
    @v268457 5 днів тому

    Thank you sir for your lovely information. Because I am having Automatic i 10 car

  • @muthukumar4148
    @muthukumar4148 Місяць тому

    மிக தெளிவான பதிவு நன்றி அண்ணா ❤

  • @rs4688
    @rs4688 6 місяців тому +2

    Wonderful video, Bro... Many basic concepts/doubts are well explained in the most simplistic layman terms... You & Birlas Parvai are two best YT based Tamil Driving instructors... Kudos...

  • @Stephen_raj7
    @Stephen_raj7 Місяць тому

    That was really helpful sir, thank you

  • @sivashri2858
    @sivashri2858 5 місяців тому

    Excellent Demonstration sir , keep rocking

  • @KRAJAH2106
    @KRAJAH2106 Місяць тому

    நல்ல சுவையான தகவல்.. நன்றி

  • @kovaishan5250
    @kovaishan5250 5 місяців тому

    Thank you brother... awareness video

  • @ezhilprasadh1305
    @ezhilprasadh1305 4 місяці тому

    Good information ❤

  • @RajagopalVenkatappa
    @RajagopalVenkatappa 23 дні тому +1

    Excellent training narration.Thank you for the very useful teaching about AMT version driving.👌👍👏🤝

    • @rajeshinnovations
      @rajeshinnovations  23 дні тому

      🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=2OYaKuGmLEYlwTCr

  • @asn9652
    @asn9652 19 днів тому

    Bro very informative thank you

  • @sthilakan
    @sthilakan 24 дні тому

    Your driving class very useful and excellent

  • @parimalamoffice7095
    @parimalamoffice7095 2 місяці тому

    THANKS FOR YOUR VALUABLE WORK BRO

  • @saravanansaran2539
    @saravanansaran2539 5 місяців тому

    Very good explanation brother thanks 👍

  • @maximusdecimus6125
    @maximusdecimus6125 3 місяці тому

    nandri Mr. Rajesh

  • @srinivasanknps5208
    @srinivasanknps5208 Місяць тому

    Sir, very useful demo

  • @7475866
    @7475866 20 днів тому

    சூப்பர் சார் great I got your taught

  • @dhineshwarrajan9041
    @dhineshwarrajan9041 3 місяці тому

    I had some confusion in choosing AMT over Manual. But thanks for clearing it. Will choose Amt as my family wants.

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 6 місяців тому +2

    Great coverage. Thank you

  • @sekarperiyasamy7299
    @sekarperiyasamy7299 4 місяці тому +2

    அற்புதமான பதிவு
    👍👍👍👍👍👍👍👍

  • @godsongifty
    @godsongifty 6 місяців тому +3

    I learned many from your videos... thank you ....God Bless you

  • @venkatkumar6944
    @venkatkumar6944 11 днів тому

    Very Very nice tq for videos Brother 😊😮

  • @pathmanathannathan1812
    @pathmanathannathan1812 2 місяці тому +1

    This video very well.Automatic car reverse and parking video please

  • @vinishasudhir3493
    @vinishasudhir3493 22 дні тому

    Super explanation bro

  • @srinivasant979
    @srinivasant979 5 місяців тому

    Super bro, Very useful video

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Місяць тому

    Thanku well explained.

  • @lordanjaneya7538
    @lordanjaneya7538 6 місяців тому +2

    Rajesh sir your videos always useful for beginners pls maruti eritga car review

  • @shafimhsafimh2444
    @shafimhsafimh2444 3 місяці тому

    Thanks very very useful message

  • @gokulautomobile
    @gokulautomobile 6 місяців тому +4

    Very use full yours video sir🎉🎉🎉

  • @rajahs9871
    @rajahs9871 6 місяців тому

    Super tips Rajesh

  • @rajansubbiah7198
    @rajansubbiah7198 Місяць тому

    Useful information

  • @Krishna-tp9on
    @Krishna-tp9on 22 дні тому +1

    U r a best driving Guru. My blessings

  • @GhanashyamGvghanashyam
    @GhanashyamGvghanashyam 4 місяці тому

    Good information

  • @yuvarajd6970
    @yuvarajd6970 4 місяці тому

    He is the best teacher for driving

  • @rajaarya5881
    @rajaarya5881 6 місяців тому +2

    அருமையான அறிவுரை காணொளி.நன்றி... மகிந்திரா மார்ஷல் ரக வாகனத்தை விமர்சனம் செய்து ஒரு காணொளி பதிவிடவும்.நன்றி.

  • @heartbreakkid552
    @heartbreakkid552 2 місяці тому

    Informative.

  • @saisaran.s9975
    @saisaran.s9975 6 місяців тому +1

    Super excellent explanation Rajesh

  • @Selvamkumar8311
    @Selvamkumar8311 23 дні тому

    Good teaching 👏👏👏👏👍

  • @balakrishnan3146
    @balakrishnan3146 3 місяці тому

    Nice explanation

  • @rajahs9871
    @rajahs9871 6 місяців тому

    Super Rajesh vaalgha valamudan family members

  • @vijay1111kumar
    @vijay1111kumar 5 місяців тому +4

    தெளிவான மிகவும் பயனுள்ள விளக்கங்கள் நன்றி சார்

  • @ajayajanthan2467
    @ajayajanthan2467 5 місяців тому

    Good job 🎉❤

  • @balamuralinanjundan5945
    @balamuralinanjundan5945 Місяць тому

    Good info. Pls show hill driving with automatic car

  • @tamilselvan3158
    @tamilselvan3158 Місяць тому +1

    Very clear explanation, congrats,keep it up.

  • @suriyakumarg7630
    @suriyakumarg7630 2 місяці тому

    Super bro sir all of use sir

  • @Rajarm08
    @Rajarm08 5 місяців тому

    Sir Frist time car buyer kwid vs K10 yentha car yedukalam comparison video podunga bro

  • @ganeshs7448
    @ganeshs7448 Місяць тому

    சூப்பர் நண்பா சரியான விளக்கம் நன்றி🤔🤔🤔🤔🤔🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @richardpaul9476
    @richardpaul9476 3 місяці тому

    Very useful video

  • @tnecmedia
    @tnecmedia 2 місяці тому

    SUPER SIR...NANDRI GURUVE...

  • @user-so4ze5cb8c
    @user-so4ze5cb8c 5 місяців тому

    பயன் உள்ள தகவல் நன்றி சகோ

  • @user-zi4os7it1n
    @user-zi4os7it1n Місяць тому

    Great 👍 sir

  • @grkarthik6098
    @grkarthik6098 5 місяців тому +1

    Well informative vlog thanks sir.

  • @nagarajanrani229
    @nagarajanrani229 3 місяці тому

    Thanks brother video super

  • @terrythomsong5841
    @terrythomsong5841 3 місяці тому +1

    Excellent

  • @SAIGRANDMATRIMONY
    @SAIGRANDMATRIMONY 6 місяців тому +3

    VERY VERY EXCELLENT AND USEFUL INFORMATION. THANK YOU SIR.

  • @prabhubanumadurai6480
    @prabhubanumadurai6480 2 місяці тому

    Ji.. your videos are very useful... I am using i10 nios AMT.. can you put video for AMT drivings tips for hill station driving

  • @srikarthikeyan2007
    @srikarthikeyan2007 5 місяців тому +2

    Your video is very useful sir. Especially how to use the auto mode during parking of the car in a slope. I am having Nexon AMT and faced problem when parked in slops. I did try put the gear in auto mode after switching off the ignition and I didn't work out. I enquired about this in TATA service center but unfortunately they themselves doesn't know this trick. Thank you so much.

  • @joellinson3508
    @joellinson3508 6 місяців тому +1

    அருமை நல்ல தகவல் வாழ்த்துக்கள்

  • @KesavanKesavan-lj9is
    @KesavanKesavan-lj9is Місяць тому +2

    Super super super bro

  • @sritharsri4165
    @sritharsri4165 3 місяці тому

    Very good teaching

  • @VijayAutomotives
    @VijayAutomotives 6 місяців тому +1

    அருமையான பதிவு அண்ணா❤

  • @rajathenmoli5171
    @rajathenmoli5171 2 місяці тому

    Very nice Anna

  • @sethu5782
    @sethu5782 6 місяців тому +1

    Super sir very well explained tks.👌👍👍🙏