AMT -ஆட்டோமேட்டிக் கார் ஓட்ட கற்றுக் கொள்ளுங்கள் - AUTOMATIC CAR DRIVING LESSON

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • #automaticcardriving #cardrivinglessonstamil #cardrivinglessonsvideo

КОМЕНТАРІ • 623

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 2 роки тому +148

    இவ்வளவு தெளிவா டிரைவிங் ஸ்கூலில் கூட சொல்ல மாட்டாங்க செம நண்பா. நண்பர்கள் தின வாழ்த்துக்கள். நீங்களும் என் நண்பனே நண்பா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 роки тому +14

      மிக்க நன்றி 🙏 தங்களுக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்💐💐💐

    • @selvarajcaarumugam6606
      @selvarajcaarumugam6606 Рік тому

      தொடர்ந்து உங்கள் வீடியோ பதிவுகளை பார்த்துக்கொண்டுள்ளோம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி !!!!

  • @dakshiraman5969
    @dakshiraman5969 9 місяців тому +10

    DearMr Rajesh. I am a senior citizen. I have been driving Manual cars for almost 22 years. On my childrens' advice I have just now changed to an AMT (Spresso). Your video was really helpful. I learned the AMT driving techniques in just 5 minutes. Thanks a lot. Looking forward for more such useful videos - Raman

  • @mahimairaj3238
    @mahimairaj3238 Рік тому +4

    உங்கள் அனைத்து முயற்ச்சிகளும் வெற்றியடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் மகிமை ராஜா

  • @anbuanbalagan5566
    @anbuanbalagan5566 5 місяців тому +4

    மவராசா,........நீங்க நல்லாருக்கணும்,...சாமி.
    குழந்தைக்கு சொல்லிக்கொடுக்கிறமாதிரி இருக்கு......! ரொம்ப சந்தோஷம்.நன்றி வணக்கம்.மகிழ்ச்சி.

  • @gopalanl1379
    @gopalanl1379 Рік тому +3

    நிங்க சொல்லி கூடுங்கிறதே பார்த்தா டிரைவிங் school போகதேவை இல்ல போலயே அருமையான விளக்கம் செம்மயா❤

  • @skpalanisamy7066
    @skpalanisamy7066 3 місяці тому +3

    நன்றி நான்ஆட்டோ கீர் எஸ் பிரிசோ vxi + வாங்க பணம் கட்டியுள்ளேன் உங்கள் டிரைவிங் கிளாஸ் ரொம்ப அருமை நன்றி🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 місяці тому

      வாழ்த்துக்கள் 🤝🤝👍👍❤️❤️💐💐💐

  • @ashokans4999
    @ashokans4999 2 роки тому +10

    அருமை.....
    மிக தெளிவான விளக்கம்....
    மிகவும் நன்றி ராஜேஷ்....

  • @jesusforallministriesminis8731

    உடனே வாங்கி ஓட்டத்தோன்றும்படியான தங்களின் கற்றுக்கொடுக்கும்பாணி ...
    வாழ்த்துக்கள் .

  • @palchamy.p
    @palchamy.p 2 роки тому +6

    நானூம் இதே கார் வைத்துள்ளேன்.
    இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ளதை தங்களால் எளிதில் கற்று பயனடைந்தேன்.
    மிகவும் நன்றி ராஜேஷ் சார்🙏

  • @loganathann685
    @loganathann685 2 роки тому +9

    அற்புதமான விளக்கம்
    புதியதாக கார் ஓட்டும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு
    வாழ்த்துக்கள் நன்றி

  • @thangamanit3237
    @thangamanit3237 Рік тому +1

    ஆனால் நீங்கள் கற்றுக் கொடுத்த விதம் மிகவும் அருமையாக இருந்தது நான் ஒரு மாற்றுத்திறனாளி ஆனால் எனக்கு கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளது இந்த தானியங்கி கியர் கார் பற்றி இவ்வளவு தெளிவாக யாரும் தரவில்லை தங்களின் வீடியோ மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mahimairaj3238
    @mahimairaj3238 Рік тому +1

    அற்புதமான பதிவு

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 2 роки тому +26

    I have vxi+amt bought on 15 th July 2020 so far driven 55,774 km, so far no issues, only changed engine oil and oil filter every 10,000km. Now it has scored 3- star rating in Global NCAP. My average fuel economy by tank to tank filling is 23.24km/litre. It's superb car.

    • @sivank9214
      @sivank9214 2 роки тому +1

      Yes same for me

    • @sureshs3s
      @sureshs3s 2 роки тому +1

      Did you recommend AGS?

    • @sivank9214
      @sivank9214 2 роки тому +1

      @@sureshs3s ss, till now its very good

    • @sureshs3s
      @sureshs3s 2 роки тому

      @@sivank9214 thank you for your reply

    • @MsAkash1995
      @MsAkash1995 Рік тому +3

      Well said bro.
      There is a big misconception that automatic transmission vehicles are not fuel efficient. This was true around 25 to 30 years ago because automatic gearbox was heavy and was not accurate in shifting gears.
      However, with advancements in technology, automatic transmission are equally or better fuel efficient than manual 👍🏽

  • @sureshjayan9638
    @sureshjayan9638 Рік тому +5

    Crystal clear explanation for beginners.. Thanq bro👍

  • @Bhuvaneshwaran-y6q
    @Bhuvaneshwaran-y6q 9 місяців тому +1

    Super Fantastic,sir Romba Nalla irukku sir, Thanks sir ❤

  • @sivasmasssamayal3178
    @sivasmasssamayal3178 Рік тому +4

    நான் எனது டாடா நானோ காரை 2013 ல் இருந்து இன்று வரை சிங்கிள் ஹேண்டில் ஆக பயன்படுத்தி வருகிறேன்.
    எனக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26 கி.மீ மைலேஜ் கொடுப்பதால் வண்டியை மாற்றவே மனமில்லை.
    அதுவுமில்லாமல்
    புதிய டயர் மாற்றி
    வீல் அலாய்மென்ட்டுக்காக செய்த செலவை தவிர வேறு எந்த பெரிய செலவையும் செய்ததில்லை..

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 3 дні тому

    Excellent Teaching. Car company should give you atleast 1000 ra from every purchase done by those who see this video then book a car.. A big thx for you and I have subscribed hour channel and will share yo my friends those who are going to buy automatic car. Iam ready to give you 500rs while I will be booking my car . A great thx. You made your parents proud. Excellent Teacher.

  • @ramasamyc557
    @ramasamyc557 Рік тому +2

    அண்ணா சூப்பர் விளக்கம் மிக அற்புதமான விளக்கம் 🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      மிக்க நன்றி 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @jerryjs7
    @jerryjs7 Місяць тому

    Dear Rajesh, your clear and detailed explanation gave me confidence to rent and drive Automatic car first time in my Goa trip.. Big Thank You !!!

  • @vishnuvarthan1788
    @vishnuvarthan1788 3 місяці тому

    அருமையான விளக்கம் அண்ணா
    மிகவும் குழப்பத்தில் இருந்தேன்
    இப்போது தெளிவாக உள்ளது

  • @simplesmart8613
    @simplesmart8613 Рік тому +2

    மிகவும் சிறப்பான உங்கள் விளக்கம் நானே கார் ஒட்டிய ஒரு அனுபவத்தை தந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      மிக்க நன்றி 🤝🙏🤝 youtube.com/@rajeshinnovations

  • @dakshiraman5969
    @dakshiraman5969 10 місяців тому +1

    I am planning to change from Manual to AMT drive mode car. Your video is very informative & helpful. Thanks a lot. - Raman

  • @banumathimathi4645
    @banumathimathi4645 11 місяців тому

    வாழ்க வளமுடன் மிகவும் உபயோகமாக இருந்தது எனது கார்AGS I am learner driving mode லவ் தான் நிறுத்த வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி sir

  • @sivachandran264
    @sivachandran264 2 місяці тому

    உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, நன்றி தோழர்.

  • @GokulkYoga
    @GokulkYoga 4 місяці тому +1

    Mr. Rajesh has possessed Teaching power.. Thread Bare Discussion ( Akku veru Aanni veru) Good Teacher cum instructor.. Senior citizen & Ladies are immensely benefited... Anybody can easily Drive without Difficulty... Please Rapt attention may be giiven mr. Rajesh lecturer.. Frequent Hear is the Best & master of Automatic car.. Ihave been heard 1000 car video till date.. Car Driving is very very easy.. Abundant caution should be exercised... Live and Drive in present movement... One salute to mr. Rajesh Transparent good modous operandi Teaching... Whole- Heart thanks mr. Rajesh...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 місяці тому

      Thank you so much for your valuable words sir🙏🙏🙏

  • @ziyamuhsin5408
    @ziyamuhsin5408 Рік тому +1

    மிகவும் தெளிவாக எல்லோருமே புரிந்துகொள்ளும்படி உங்களது வார்த்தை இருந்தது மிக்க நன்றி

  • @chinnamurugan5051
    @chinnamurugan5051 2 місяці тому

    It's really very helpful to drive automatic car first time. It's delay to appreciating your efforts but really worth to watch this video. Thank you brother 🙏

  • @bikelover7696
    @bikelover7696 2 роки тому +2

    Confusion ilama theliva puriyuthu anna semma 🤝👍

  • @Pragukutty
    @Pragukutty 9 місяців тому +1

    To being a lady i believed myself i can also learn driving and can handle this car. Just booked this car and myside also so negative comments as soap box now i got clear vision on this.thanks a lot❤

  • @omvetrivel
    @omvetrivel 2 роки тому +2

    பயனுள்ள அளவில் மிகத் தெளிவான விளக்கம் . நன்றி நண்பரே . . . !

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 роки тому +2

    அருமையான பதிவு.மிகமிகதெளிவான விளக்கம்.ஆட்டோமேட்டிங் கார் களில் பிரேக் சிஸ்டம் கிளட்ச் வேலையும் செய்கிறது.

  • @JayaKumar-fu3tz
    @JayaKumar-fu3tz Рік тому

    உங்கள் விளக்கம் மிக நன்று வாழ்த்துக்கள் நண்பரே

  • @tn32drivervlogs73
    @tn32drivervlogs73 Рік тому +1

    மிக மிக தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @honeybear1370
    @honeybear1370 Рік тому +3

    Clearly explained in just 20 mins..really superb..keep going..Thanks!!

  • @prasannasvlog3514
    @prasannasvlog3514 11 місяців тому

    Great bro..theliva enakiruntha Ella doubt clear panniting..Thanks a lot ❤

  • @Pinkpandadance8404
    @Pinkpandadance8404 9 місяців тому

    Rajesh Bro... Thank you so much for your detailed explanation. Today I have booked Dzire vxi Automatic car and came to know lot from your explanation. Once again thank you bro...

  • @prasannakumaredward8018
    @prasannakumaredward8018 6 місяців тому +1

    Mr Rajesh, you are a really professional, teacher. Hats off to you.

  • @dinakaran9414
    @dinakaran9414 Рік тому

    அருமையான பதிவு தெளிவான விளக்கம்👌👌👌👌

  • @sriramkannan317
    @sriramkannan317 2 роки тому +8

    Cleared the thousand doubts I had.. Marvelous explanation!!

  • @arumugamarumugam5902
    @arumugamarumugam5902 Рік тому +1

    First time otturavangalukku ivvalavu theliva yarum sollamattanga silar solrathukku tensan avanga ana neenga vera leval sir very supper

  • @chandranperumal5662
    @chandranperumal5662 Рік тому

    மிக தெளிவான விளக்கம். அருமையான பதிவு

  • @srinivasanraghunathan8656
    @srinivasanraghunathan8656 Рік тому

    சிறப்பான செய்முறை விளக்கம். பாராட்டுக்கள்.

  • @kumarhsr.ddevaraj.k8569
    @kumarhsr.ddevaraj.k8569 Рік тому +1

    நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி

  • @ranjithkannan5959
    @ranjithkannan5959 28 днів тому

    Wow semaya explain panringa sir

  • @balajinatarajan6189
    @balajinatarajan6189 2 роки тому +1

    பொறுமைக்கு பெருமை
    சேர்க்கும் விதமாக
    உங்களின் இந்த பதிவு,
    விளக்கம் வேறலெவல்
    என்னைப்போன்றோருக்கு
    நன்கு புரியுபடி விளக்கம்
    தந்தமைக்கு மிக்கநன்றி
    தங்கள் பனிமேன்மேலும் தொடர
    எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்
    நன்றியுடன் வணக்கம்
    👌💐🤝💐👌🤝💐🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 роки тому

      மிக்க நன்றி 🤝🤝🤝🙏🙏🙏

  • @darshini6583
    @darshini6583 Рік тому +1

    Romba thanks Anna..ivlo theliva explain panadhuku romba useful a irku

  • @semgprmanager9467
    @semgprmanager9467 Рік тому +4

    rajesh sir after seeing this video i had a great clarity in understanding and bought a new wagonr zxi ags today,hearty thanks to you

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому +1

      🤝🤝🤝💐💐💐

    • @semgprmanager9467
      @semgprmanager9467 Рік тому

      TOOK A TRIP TO MADURAI AND CAME BACK TO CHENNAI IMMEDIATELY AFTER BUYING ,COMFORT ABD DRIVING IS SO SMOOTH ,A BIG BIG THANKS TO RAJESH SIR.AGS IS A BIG BOON FOR A 56 YEAR OLD LIKE ME@@Rajeshinnovations

    • @maheswaransivanandam6995
      @maheswaransivanandam6995 Рік тому +1

      I am also planning to buy Wagon r zxi ags. How is the comfort and driving in city and highways

    • @semgprmanager9467
      @semgprmanager9467 Рік тому +2

      @@maheswaransivanandam6995 sir im enjoying it, to be true driven fromchennai to madurai n came back. driving every day in city now,extremely comfortable in tight traffic as well as hiways

    • @maheswaransivanandam6995
      @maheswaransivanandam6995 Рік тому

      @@semgprmanager9467 thanks. I am also living in chennai,i am looking for city travel and to my native trichy. Maruthi performs well in all aspects except build, it enough for regular use

  • @johnsamson1987
    @johnsamson1987 Рік тому +2

    Legend sir..good clear explain

  • @fashionmanofashionmano102
    @fashionmanofashionmano102 4 місяці тому

    மிக அருமையான விளக்கம் 👍

  • @venkatjyo94
    @venkatjyo94 2 роки тому +1

    clear ah ellarukum puriyera maari solringa bro nice

  • @sjccimmanualchadran4608
    @sjccimmanualchadran4608 Рік тому +1

    நீங்கள் கற்றுக்கொடுக்கும் முறை மிக மிக அருமை.
    நண்பா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      மிக்க நன்றி 🙏🙏🙏 ua-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @jaganr2815
    @jaganr2815 7 місяців тому

    அண்ணா மிகவும் எனக்கு பயன் நன்றி அண்ணா

  • @senthilkumarr7672
    @senthilkumarr7672 Рік тому +1

    Thanks bro very useful for new users like me

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 Рік тому

    சிறந்தவராக வாழ வாழ்த்துகிறேன்

  • @muhassin93
    @muhassin93 Рік тому +2

    கோடான கோடி நன்றிகள் 👌

  • @sarvanlsrsar30
    @sarvanlsrsar30 2 роки тому +2

    அருமையான விளக்கம் 🔥💥👏

  • @asirvatham8890
    @asirvatham8890 11 місяців тому

    வெற்றி பயணம் தொடரட்டும் அண்ணா ❤❤

  • @mohamedsameeranwar
    @mohamedsameeranwar Рік тому +2

    Superb amd clear explanation brother 👏 👌

  • @vsrinivasan5369
    @vsrinivasan5369 2 роки тому +1

    அருமையான விளக்கம் நன்றி பாஸ்

  • @rajkumarairtelengineer1164
    @rajkumarairtelengineer1164 Рік тому

    மிக அருமை சொன்னிங்க

  • @Craftworld-y4w
    @Craftworld-y4w Рік тому

    அண்ணா மிகவும் சிறப்பு நன்றி நன்றி

  • @dineshmaheshsofttek
    @dineshmaheshsofttek 2 роки тому +6

    Good video. It changed my thoughts on maruti.
    Help me to select best car with below requirement
    1. Safety High priority, not a skilled driver.
    2. Automatic with hill hold control/ hill Start assist.
    3. Below 10L onroad.
    4. Best comfortable for 5 seaters.

  • @BharaniKumar-op3ho
    @BharaniKumar-op3ho 2 роки тому +7

    Excellent video bro.. really helpful for those who are new to AMT..

  • @leosebastine459
    @leosebastine459 Рік тому

    Bro unga review super niraya peruku usepula erukum valthukal 💐💐💐

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 Рік тому +1

    WONDERFUL EXPLANATION BRO

  • @travalwithgayan3796
    @travalwithgayan3796 28 днів тому

    அருமை நல்ல தகவல்

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 2 роки тому +3

    Anna semma model, I was dreaming like this without clutch, really i like this without clutch. Super super

  • @RAJAS-q9g
    @RAJAS-q9g 8 місяців тому

    நான் கொஞ்சம் மர மண்டை சீக்கிரம் புரியாது ஆனா நீங்க சொல்றது மட்டும் அப்படி புரியுது சூப்பர் சார் நீங்க💯💯💯💯

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  8 місяців тому

      மிக்க நன்றி 🙏youtube.com/@rajeshinnovations?si=uGoUfl0uQYgyjdKH

  • @thiyagud6846
    @thiyagud6846 10 місяців тому

    Very good explanation sir
    Very useful and informative
    Thankyou

  • @balamuruganmuthukrishnan9124
    @balamuruganmuthukrishnan9124 2 місяці тому

    Very nice teaching bro Very useful well done

  • @KK-xd7bg
    @KK-xd7bg 2 роки тому +12

    Superb Review! You explained all features very nicely!

  • @divakaranm6478
    @divakaranm6478 Рік тому

    Bro still I didn't know how to drive an amt cars. But your video is very useful for me. thanks a lot..

  • @prasannaganapathyj3589
    @prasannaganapathyj3589 Рік тому +2

    Useful video super...

  • @abc21000
    @abc21000 Рік тому +1

    Superb Explanation Bro.
    Thanks a lot.

  • @govindarajulu7054
    @govindarajulu7054 Рік тому

    Excellent sir,very helpful tips to automatic car driving thank you very much sir, வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @garymeyers2389
    @garymeyers2389 Рік тому +2

    Excellent explanation and detailed tutorial, keep up the good work. I felt like I was in the car.

  • @dhildar
    @dhildar 2 роки тому +5

    Very fine explanation about auto gear vehicle. Continue further explanation more about auto gear cars thank you.

  • @josephdcunha9269
    @josephdcunha9269 Рік тому

    Super thala, I liked your explanation. I will be purchasing a spresso car next. Very handy information.

  • @Mr.nirovloger93
    @Mr.nirovloger93 Рік тому +1

    அண்ணா வேற லெவல் அண்ணா நீங்க 🫂ஸ்கூல் ல கூட இப்டி சொல்லி தர மாட்டாங்க

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      🤝🤝🤝👍👍👍💐💐💐youtube.com/@rajeshinnovations

  • @DB-tl3uk
    @DB-tl3uk Рік тому +2

    Excellent explanation without even a single mistake sir . Very good

  • @stellastella2446
    @stellastella2446 Рік тому +1

    Very good explanation bro

  • @ஞானரஜ்-ச3ற
    @ஞானரஜ்-ச3ற Рік тому +1

    மிக்க.நன்றி💚

  • @GokulkYoga
    @GokulkYoga 4 місяці тому

    I love Tata Nano car Lx manuval car... Thanks mr. Ranesh you have appreciated Tata Nano car Good salute to Rathan Tata ji valga vallamudan Nonagenarian life..

  • @revathykannaian6085
    @revathykannaian6085 Рік тому +1

    Super fentastic teaching pa.

  • @KrishnaMohan-vb8wk
    @KrishnaMohan-vb8wk Рік тому

    Superr anna..
    Nalla.deliva solikiduthinga

  • @senthiljd123
    @senthiljd123 Місяць тому

    very clear explanation.. thanks :)

  • @yuvarajd6970
    @yuvarajd6970 10 місяців тому +1

    One of the best videos bro

  • @நாகராஜன்நாகராஜ்

    மிக்க நன்றி நண்பரே

  • @elangovan33
    @elangovan33 2 роки тому +3

    நான் ஆட்டோமேடிக் செல்லேரியோ வைத்திருங்கிறேன். எனக்கு மிகவும் வசதியாக உள்ளது. மைலேஜ் மற்றும் ரேஷ் டிரைவிங் இவற்றை கருத்தில் கொள்ளலாமல் நான் எனது வசதிக்காக மற்றும் டென்ஷன் ஃபிரீயாக இருக்க ஆட்டோமேடிக் கார் சிறந்தது. சின்ன சின்ன லேங்கிங் இருந்தாலும் மைன்ட் ரிலாக்ஸேஸன் ஆட்டோமேடிக் கார்களில் கிடைக்கும்.

  • @Arun_Kumar_unique
    @Arun_Kumar_unique 3 місяці тому

    Wow😮 what a driving lesson ❤❤❤❤❤❤

  • @kavikavi5871
    @kavikavi5871 Рік тому

    Arumaiyana explain sir

  • @sabeenabeggamsabeenabegam376
    @sabeenabeggamsabeenabegam376 Рік тому +1

    அண்ணா உங்கள்விலக்கம்👌இந்தகார் இப்பேநாங்கே வாங்கீடோம் 😊நான்கார்ரைவிங் பழகிகொண்டுஇருக்கேன் வழ்துங்கள்அண்ணா

  • @sathyapalanr6096
    @sathyapalanr6096 Рік тому

    You have good talent in teaching

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=4Hn3jifS1BZLzWFO

  • @vijayr8614
    @vijayr8614 2 роки тому +6

    I am very comfortable in driving santro sportz amt.. Went to Kodaikanal, ooty, munnar... Those who wants comfort in driving can go for amt(based on budget Or choose higher automatic types) .
    10k km driven in last 8 months and never felt disappointed

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 роки тому

      👍👍👍

    • @anvardheenjabarullah1992
      @anvardheenjabarullah1992 2 роки тому +1

      Hills la earaila irangaila any tips or anything we have to follow specially?

    • @vijayr8614
      @vijayr8614 2 роки тому

      @@anvardheenjabarullah1992 .. use accelerator lightly.. First go to kodiakanal(drive day time)..maintain speed 30-40

  • @shanmugaprabhu1128
    @shanmugaprabhu1128 Рік тому

    அருமையான வீடியோ..... வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @ravindranbalakrishnan6705
    @ravindranbalakrishnan6705 Рік тому +1

    Really superb Rajesh.Nobody can explain like u with kindness 👌

  • @PrabhuG-hn8eh
    @PrabhuG-hn8eh 6 місяців тому

    Excellent teaching 👌👏

  • @narayanaya5519
    @narayanaya5519 Місяць тому

    Good explanation sir thanks for your information

  • @arulpirakasam8163
    @arulpirakasam8163 2 роки тому +5

    Very good post. You could have added how to stop in traffic light (red), what will be the gear shift position when stopped and waiting and how to restart.
    Also please add stopping at flyover bridge and inching forward without sliding back. Thanks.

  • @monishasamuel8430
    @monishasamuel8430 Рік тому

    Super bro... Useful tips... Frm tmrw I'm going to learn driving . Thx a lot... So useful fr me