Mayay / மாயை /Dr.C.K.Nandhagopalan

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • @Dr.C.K.Nandagopalan
    #shorts
    ckninnovations...
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
    Monday to Sunday for Products
    Sunday - Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/...
    ckninnovations...
    / @dr.c.k.nandagopalan8043
    #Drcknandagopalan
    #ckn
    #CKNinnovations
    #TheGreatestTamilScience
    #stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
    #herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality

КОМЕНТАРІ • 103

  • @jansijegan6073
    @jansijegan6073 7 місяців тому +19

    Rajesh sir ku பொறுமை அதிகம் ❤❤

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 5 місяців тому +2

    காலம்( Time)தான் உண்மையான மாயை....அந்த காலத்தின்ஒற்றை சிறு துளி நேரத்திற்கு அளவில்லாத நிகழ்வுகள் நிகழ்த்த முடிகிறது....நிற்கமுடியாமல் பொங்கி ஓடும் காட்டாறு போல ஓடும் கால வெள்ளத்தின் ,சுழலும்
    சுழிவுகளும் நீர்துளிகளும்,நீராவிகளும் என மாயை .....

  • @ramameiappan7540
    @ramameiappan7540 7 місяців тому +15

    நம்மளைப் போல் விவரம் தெரிந்த ஒருவருடன் பேச வேண்டும். அதே நேரம் பேட்டியில் அவர் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு இருக்கவேண்டும்

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 6 місяців тому +22

    CKN Sir கொஞ்சம் அவர பேச விடுங்க Sir நீங்கள் தனியா நல்லா நிறைந்த ஞானம் உடையவர் தான் அவர பேசவிட்டால் அவர் மூலமாக புதிய விஷயங்களை அறிய ஆவல் எந்த பேட்டியாளர்களும் வந்த நபரை பேச விடுங்கள❤❤ Astro தேனி சுந்தரம்

  • @villavang4799
    @villavang4799 7 місяців тому +36

    ராஜேஸ் சார் எதோ சொல்ல வருகிறார் நீங்கள் இடைமறித்து விட்டீர்கள் சொல்லிவிடுங்கள் நல்ல விஷயம் வெளிப்படும்

  • @swamyvivekanantham3658
    @swamyvivekanantham3658 7 місяців тому +4

    மாயை இருக்கும் இடத்தில் உண்மை இல்லை உண்மை இருக்கும் இடத்தில் மாயை இல்லை எப்படி அறிந்து கொள்வது யார் அறிந்து கொள்வது தூக்கத்தில் கனவு காண்பவன் கனவு உண்மை என்று நம்புகிறான் விழித்தபோது கனவு கனவாகி விடுகிறது அதுபோல் உன்னுள் ஆழ்ந்து மூழ்கினால் மனமும் உடலும் கடந்த ஏன் பிரபஞ்சமும் கடந்த ஓர் இரண்டு அற்ற வெறுமையான ஓர் உண்மை நிலையில் அனைத்தும் மாயையாய் இருப்பது புரியும் .........

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 7 місяців тому +4

    நமது இந்தியாவில் முக்கியமாக தென்னிந்தியாவில் அகஸ்திய முனி தான் ஆன்மீகத்தை வாழ்க்கை முறையாக வழங்கி சென்றுள்ளார். எனவே ஆன்மீகத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது உணர்ந்து மட்டுமே பார்க்க இயலும். அதற்கு தனிமனித முயற்சி தேவை.

  • @boysilaya8372
    @boysilaya8372 6 місяців тому +4

    ராஜேஷ் அவர்களே தனியாக வீடியோ போடுங்க.

  • @GIN36999
    @GIN36999 6 місяців тому +3

    ராஜேஷ் சார் நீங்க பேசாம ஒரு தனி சேனல் ஆரம்பிச்சுடுங்க உங்களோட speech flow தடங்கல் வருது. உங்களுடைய நாலேஜ் எல்லாத்தையும் interruption இல்லாம நாங்க கேட்கணும்னு ஆசைப்படுகிறோம். நிறைய விஷயங்கள் உங்களால் பேச முடியவில்லை இண்டர்வியூல... எனவே தயவு செய்து ஒரு தனி சேனல் ஆரம்பித்து உங்களுடைய கருத்துக்களை ஷேர் பண்ணலாம்.❤❤❤❤

    • @anburosesarangan8335
      @anburosesarangan8335 6 місяців тому

      என்ன விமர்சனம் செய்கிறீர்கள் விமர்சர்களே?
      நடிகர் ராஜேஷ் அவர்கள் டாக்டர் நந்தகோபால் சாரிடம்
      பேசும்போது நடிகர் ராஜேஷை
      இடையில் பேசக்கூடாது என்கிறீர்கள். இந்தக் காணொலியில் டாக்டரை பேசக்கூடாது என்கிறீர்கள்.
      என்னய்யா நியாயம் இது.
      பேட்டி எடுத்து காணொலி போடுகிறவர்களையே பேசக்கூடாது என்று கூறும் நண்பர்களே உங்களுக்கே அடுக்குமா இந்த கேள்வி?

  • @JeevanSiva
    @JeevanSiva 7 місяців тому +7

    Thank you for another informative video, Please allow Rajesh sir to speak, its humble request, he can complete his view point.

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 6 місяців тому

    என்னைப் போன்றவர்கள் எல்லாம் விரும்பிக் கேட்கின்ற வகையில் உங்கள் உரையாடல்கள் இருக்கிறதா ஐயா மிகவும்

  • @premrajpremraj1507
    @premrajpremraj1507 6 місяців тому +4

    மிக அருமையான தலைப்பு. என்னைப் போன்றவர்களுக்கு நீங்கள் இருவரும் கூறும் செய்திகள் மிகவும் சிந்திக்கக்கூடியதாகவும் அறிவு முதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது நன்றி ஐயா மேலும் இது போன்ற நல்ல தலைப்புகளில் பேசுங்கள் ஐயா.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 місяців тому

      அவர் ஒருத்தர் தானே பேசுரார்

  • @user-jb8oi2io1y
    @user-jb8oi2io1y 5 місяців тому

    மிகுந்த மகிழ்ச்சி உங்களது உரையாடல் பயனுல்லதாக உள்ளது

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 7 місяців тому +3

    அய்யாவின் பதிவுகள் அருமை ஐயா.சில விசயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ஐயா.முதலில் நமக்கு கிழத்தன்மை ஏன் வருகிறது?நம் உடலுக்கு அறிவு அதிகம் ஐயா ஆனால் நாம் தான் அது என்ன சொல்ல வருகிறது என்பதை புரிந்து கொள்வது இல்லை.நம் உடலில் பல செல்கள் அதன் பணி முடித்து விட்டு கழிவாக தேங்கி விடுகிறது.இதை உடலால் ஒரளவு தான் வெளியில் தள்ள முடிகிறது ஒழிய ஒரேயடியாக வெளியில் தள்ள முடியாமல் உடலில் ஆங்காங்கே தங்கி விடுகின்றது.இந்த செல்களின் கழிவுகள் தான் மனிதருக்கு கிழத் தன்மையை கொடுக்கிறது இதை சிறிது காலம் தள்ளி கொண்டு போகலாம் ஆனால் முழுமையாக முடியாது.வயோதிகம் என்பது வந்தே தீரும்.இதை தான் கிருஷ்ணர் அவதாரமாக காட்டி இருப்பார்.மிகுந்த சித்தி பெற்ற ஒருவரால் இதை தடுத்து பல நூறு ஆண்டுகள் வாழ முடியும் என்றால் அவர்கள் எவ்வளவு ஞானம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.அதை எல்லாம் நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது.எகிப்து மம்மிகள் பற்றி விளக்கம் கூறி இருந்தீர்கள்.மம்மிகள் செய்யப்பட்டதற்கு நிறைய காரணங்கள் உண்டு.நீங்கள் யோசித்து பாருங்கள் நைல் நதிக்கு வரலாறு எழுதியவர்கள்.பல விசயங்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர்கள் இவர்களுக்கு தெரியாதா? என்ன? பிரிந்த உயிர் மீண்டும் இவ்வுடலில் வந்து புகுந்து கொள்வது கடினம் அதுவும் மன்னர்கள் என்றால் இது நடவாத காரியம் என்று.அப்படி என்றால் அவர்கள் எதையோ மறைத்து உள்ளனர்.மற்றவர்களை முட்டாள்கள் ஆக்க என்று ஏன் உங்களுக்கு தோன்றவில்லை.அதில் ஒரு காரணம் மட்டும் இப்போது கூறி முடித்து கொள்கிறேன்.மன்னன் அரசி இவர்களின் வாரிசுகள் என்று கூறி கொண்டு எவரேனும் வந்தால் டி என் ஏ.என்னும் மரப்பணுக்களை கண்டறிய தெரிந்து கொள்ள இருக்க வேண்டும்.ஏனென்றால் அப்போது இருந்த மனிதர்களுக்கு அறிவு மிக அதிகம்.இல்லையென்றால் ஃபிர்அவ்ன் உடலை பதப்படுத்தி வைக்க என்ன காரணம்? குரோமோசோம்கள் மரபணுக்கள் ஜீன்கள் ரத்த பிரிவு என்று எல்லாவற்றையும் மிக எளிதாக ஆராய்ச்சி செய்ய.இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.என் தந்தை இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே என்னை அழைத்து போக சிவப்பு வண்டியில் சிலர் காத்து கொண்டு இருக்கிறார்கள் என்று கூறி கொண்டே இருந்தார்.எல்லோரும் ஏன் நானும் மன நலப்பாதிப்பு என்று கூறினாலும் போக போக புரிந்து கொண்டேன் என் தந்தை பொய் சொல்லவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.

  • @sridharansozhavaram4981
    @sridharansozhavaram4981 6 місяців тому +3

    நந்தகோபால் சார் பேசிகிட்டே இருக்கட்டும். ராஜேஷ் சார் நீங்க தலையை மட்டும் ஆட்டினால் போதும். உங்கள பேசவிட மாட்டார்.

  • @jayabalan2304
    @jayabalan2304 5 місяців тому

    அருமை 😮

  • @ArunKumar-di5oo
    @ArunKumar-di5oo 5 місяців тому

    Iyya great speak all new listen one one words very important in life to listen iyyya God bless your family

  • @subasharavind4185
    @subasharavind4185 5 місяців тому

    எண்ணங்களாலும் மன அமைப்பை சீரமைப்பதாலும் சிறப்பாக ஆக்குவதாலும் மனித வளத்தை உயர்த்தலாம்

  • @adhithyanarayan373
    @adhithyanarayan373 7 місяців тому +2

    Mr. Nanthagopal ithu migasirantha thalaippu. Aanal anaithu makkalum purinthukolla vendum endral mr.rajesh avargalai muluthum pesa vidungal. Intha thalaippu sirithu time eduthu purinthu kolla vendiyathu Neengal anaithum arinthavar. Ungalai pol anivarum speeda purinthukola mudiyathe . So pls.

  • @saranjaisuryasurya2320
    @saranjaisuryasurya2320 6 місяців тому +3

    மாயோன் முருகா மாயோன் கிருஷ்ணன்

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 2 місяці тому +1

    🔯🕉️⚛️

  • @jaitv6337
    @jaitv6337 7 місяців тому +1

    Supreme means light that is infinitive light there is no starting,end that is god
    In that light the whole universe is there just like dust
    In that dust our galaxy
    Inside the galaxy our sun family, inside the sun family,our earth, inside the earth, our India, inside the India, our Tamil Nadu, inside the Tamil Nadu, our Chennai, inside the Chennai ur place, inside the ur place u both talking about mayayi ....

    • @jaitv6337
      @jaitv6337 7 місяців тому

      It means we are all inside the god light
      God is everywhere

    • @jaitv6337
      @jaitv6337 7 місяців тому

      Now what I said u can
      see only by soul using astral body ie soul travel

  • @knsk268
    @knsk268 6 місяців тому

    Nice discussions. These are not to be taken as it is but should trigger the soul inside everyone to explore, experience and know the ultimate truth and to achieve the merger. Meditation will help us to travel inwards and reach the place where nothing exists.

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 7 місяців тому +3

    உயிர் பிரியும் தருணத்தில் கடைசி 40 நொடிகளில் கிடைக்கும் அந்த வாய்ப்பு குறித்து சொல்லுங்கள் .

  • @mavavasanth6715
    @mavavasanth6715 6 місяців тому

    ஒரு செயல் முழுமை அடையவில்லை என்றால் அது மாயை அல்ல நமக்குத் தெரியவில்லை என்று அர்த்தம் ஆகத்தான் இருக்க முடியும் ஐயா,அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தோன்றுகிறது,

  • @MuralidharanDhamodharan
    @MuralidharanDhamodharan 7 місяців тому +1

    AYYA VERY SUPER 🎉🎉🎉🙏🙏🙏

  • @Young-India-lotus.
    @Young-India-lotus. 7 місяців тому +1

    Good clarity sir...

  • @narain1971
    @narain1971 7 місяців тому

    need of the hour....talks like these will help get answer at some point of time ,if we positively approach things

  • @rajathihema9670
    @rajathihema9670 7 місяців тому +1

    Superb sir, Thank you so much❤❤❤

  • @1947kamu
    @1947kamu 6 місяців тому +1

    Dear Mr. CNK, are u a interviewer or interviewee .......?

  • @deenadeen3765
    @deenadeen3765 7 місяців тому +2

    Mr. நந்த பால்கோ! சாரி இந்த ராஜேஷ் சிரிப்பு உங்க ராஜேஷ் அண்ணா மேல்!? வாழ்த்துக்கள் :)!

  • @spktrustspktrust4474
    @spktrustspktrust4474 7 місяців тому +2

    🙏 அய்யா உடல் மாயை அல்ல, இப்பிறப்பும், இவ்வுலகமும் தான் மாயை, நூல் அறிவு மாயை, தாங்கள் இருவரும் புத்திசாலி என்ற ஆணவம் மாயை, இதை விளங்க வைக்க உங்களுக்கு, அறிவும், அனுபவம் போதாது,( உ. ம் ) சிவபெருமான் அடிமுடி காண முயன்ற மால், அயன் போல். தாங்கள் நூல் அறிவின் மூலம் தெரிந்து வைத்ததை கொண்டு, மக்களுக்கும் நல்லவை செய்து, நீஙகளும் பிழைப்பை, செய்து கொள்ளுங்கள்.

    • @gopaln8448
      @gopaln8448 2 місяці тому

      உடல் மாயை அல்ல இந்த பிறப்பு மட்டும் மாயையா சற்று விளக்கி கூற இயலுமா? மாயையை சரியாக விளக்கி கூறவும்

  • @kumarp8405
    @kumarp8405 7 місяців тому +1

    நமசிவய
    மா -என்றால் மண்
    யா-என்றால் ஆகாயம்
    திடப் பொருள்
    வெட்டவெளி
    கலந்தது எல்லாம்
    மாயா
    உயிர் ஒன்றை
    தரிசிக்க முடியும்
    இறை உணர்ந்த யோகியை சந்தித்தால்
    அவர்
    யோக அப்யாசம்
    சொல்லிக் கொடுப்பார்
    உடல் உயிர் மனம்
    விளக்கினால் எல்லாம் புரியும்
    நீ கடவுளை கண்டாயா
    அது எப்படி இருக்கிறது
    எனக்கு உணர பயிற்சி தரமுடியுமா என கேள்விகேட்டு
    பதிலளிக்கும்
    ஒரு யோகியை
    பார்த்தால்
    உயிர் பார்க்க முடியும்
    சாத்தியம்

    • @krishnansamy4413
      @krishnansamy4413 7 місяців тому

      மா என்றால் நீர் சமி

  • @vidyak4384
    @vidyak4384 6 місяців тому +1

    Please allow the other person to talk. That's the quality of the interviewer.

  • @Selvam-zc1lz
    @Selvam-zc1lz 6 місяців тому

    Thank you sir

  • @dnpodcast9485
    @dnpodcast9485 2 місяці тому

    இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக வரும் ராஜேஷ் மிகவும் அறிவார்ந்தவராகவும், அதே நேரத்தில் சுய-கட்டுப்பாடு கொண்டவராகவும், பணிவான இயல்புடையவராகவும் தோன்றுகிறார். ஆனால் பாவம், அவர் தொடர்ந்து பேசுவதை விட, சி.கே.என் அதிகமாக பேசுகிரார். இருவரிடமிருந்தும் மூன்றாவது நபர் ஒருவர் கேள்விகளை கேட்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் இருவருமே தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியும்.

  • @hemakarthick3903
    @hemakarthick3903 7 місяців тому +1

    Vallalar epdi Jothi agi maranidaru nu science method la sollunga sir🙏🙏

  • @ManiKandan-ds5ft
    @ManiKandan-ds5ft 7 місяців тому

    Wow

  • @dineshrajendran848
    @dineshrajendran848 6 місяців тому

    👍

  • @jansijegan6073
    @jansijegan6073 7 місяців тому

    ❤❤❤

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 7 місяців тому +7

    ஒரே உரையில் இரு கத்தி

  • @dvtv8546
    @dvtv8546 7 місяців тому

    Good

  • @radhapremlall3791
    @radhapremlall3791 6 місяців тому +1

    Pls allow Rajesh sir to complete his explanation.

    • @vicky5013
      @vicky5013 6 місяців тому

      வாழ்க வாழ்வாங்கு

  • @Bala_murugan1986
    @Bala_murugan1986 6 місяців тому

    இந்தக் காலத்திலும் இவ்வாறு பேசக்கூடிய அறிஞர்களில் இவர்களே கடைசியாக இருப்பார்கள் என நான் நினைக்கின்றேன் இனிவரும் காலங்களில் இம்மாதிரியான சிந்தனை கொண்ட அறிஞர் பெருமக்களை காண முடியாது.

  • @selvarajugovindasamy9702
    @selvarajugovindasamy9702 3 місяці тому

    This topic is based on yourself from static to the real, which is subject to the elevation of humans on real and reality completely different from normal to ......
    Beyond norma ohm aham bramam

  • @KK-xt3ug
    @KK-xt3ug 7 місяців тому +2

    It’s annoying that he interrupts the opponent’s speach

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 7 місяців тому +1

    என்ன சொல்ல வர்றீங்க.
    நிறைய அறிவியல் குப்பை.
    இறை அருளால் மட்டுமே குணமாகவும் குணமாக்கவும் முடியும் ❤

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 7 місяців тому

    ❤❤❤❤❤❤.

  • @chitrasudhakar8115
    @chitrasudhakar8115 7 місяців тому

    கர்ப்பப்பை இறக்கத்திற்கான தீர்வு சொல்லுங்கள் சார் ப்ளீஸ்

  • @jayashree2122
    @jayashree2122 7 місяців тому

    🙏🙏🙏💐💐💐💐💐

  • @meenamalu992
    @meenamalu992 6 місяців тому +1

    Etho solla varraru athukulla ckn sir nengal interruption

  • @ramalingamsar756
    @ramalingamsar756 7 місяців тому +1

    அந்த வெற்றிடத்த எல்லாத்தியும் சுறிக்கிட்டிங்கனா நீ ஒரு கடுகளவுஆயிடுற,அந்த வெற்றிடத்த எஸ்பிளன்ட் பன்னினா நீ வானாளவி நிப்ப🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்.

  • @Aurl-ic5ur
    @Aurl-ic5ur 6 місяців тому

    Cooling glass sir antha sir a pesa vidunga

  • @shylashmacky5555
    @shylashmacky5555 7 місяців тому

    Sir in Bible thr is a saying.... First in the tis world sound only came thn only other things came n human also came

  • @chitrasudhakar8115
    @chitrasudhakar8115 7 місяців тому

    பெண்களுக்கான எக்ஸர்சைஸ் என்ன சார்

  • @srilatha8081
    @srilatha8081 5 місяців тому

    Ckn sir why are you not allowing rajesh sir to talk at all
    He is cmng to say something and you interript and mask him. You know so much we don't deny
    Adhukkaga neengalae parsittaaeeeer poorengalae
    First kindly learn the att of listening sir. Then only all your knowledge is worthy sir😮

  • @srilatha8081
    @srilatha8081 6 місяців тому

    Sorry sir
    Pl allow rajesh yo talk sir

  • @RAVIKUMAR-gt2rp
    @RAVIKUMAR-gt2rp 7 місяців тому +3

    Hello c.k.n sir when you call genius to discuss allow him to talk you don't involve in his brain 🧠

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 6 місяців тому +1

    ராஜேஷ் சார் ப்ளீஸ் தனியா பேசுங்க....

  • @santharam3827
    @santharam3827 5 місяців тому

    😅

  • @bharatx143
    @bharatx143 6 місяців тому

    100

  • @venkatsanjeevi2759
    @venkatsanjeevi2759 6 місяців тому

    😢😮😮

  • @gunasekaranb9107
    @gunasekaranb9107 5 місяців тому

    ...............................

  • @swarnalathaganapathi4042
    @swarnalathaganapathi4042 6 місяців тому +1

    கடைசியில் ராஜேஷ் ஐயாதான் இவரை பேட்டி கண்டுள்ளார் ..? ஆமா.. ஆமான்னு..😂😂😂

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 6 місяців тому

    Scientific field is connected to life. Science may be called as God. God is a name given to celestial wonder. Fear anxiety pain etc are also responsible for the word God. Even in embryo stage the emotions like lust anger worry fear love were printed in our brain and as per that we are living. Morality discipline were not present in Aadhi humen life. Gradually everything have come to existence. Relationship also might have been established later years. Now all things confuse us. Even pious are finding difficultty. Bad are enjoying. Good are suffering. Is it destiny or karma what?. Life is not favourable to our situation. Why life has come. God and antigod status threatens. Nobody is in peace'. People are living that is all.

  • @JothiMani-hh7ky
    @JothiMani-hh7ky 7 місяців тому

    எல்லாம் தமிழ் பெயர் மட்டும் ஆங்கிலம் CK N

  • @kumarg2190
    @kumarg2190 6 місяців тому

    கடவுள் தேவர்கள் சாகாவரம் ( அமிர்தம் கிடைத்த பிறகு கடவுள் களுக்கு) வாரிசு கிடைக்க வில்லை

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 6 місяців тому +2

    பேச்சுன்ற மாயைல இருந்து வெளிலவாங்க டாக்டர்..10 முறைக்குமேல பல்லு கடிச்சேன்..அவ்வளவு இடையூறு...தனியா போடுங்க வீடியோ...ராஜேஷ் முகத்துல அவ்ளோதேஜஸ்.....அவர் ஞானத்த தை பேசவேவிடல...பாதிலியே கட் பண்ணிட்டேன்...ச்சே சம எரிச்சல்.. கொஞ்சம் மாறுங்க

  • @sridharr3589
    @sridharr3589 7 місяців тому

    ஒரு டம்மிய வெச்சுக்கிட்டு சார் அவரது அறிவை வெளிப்படுத்துகிறார்...

  • @gansm7529
    @gansm7529 13 днів тому

    Avan indri Orr anuvum asaiyathu. Avane anu.

  • @srilatha8081
    @srilatha8081 6 місяців тому

    Sir please rajesh sir to talk wt he wants to complete. Always you are Interrupted sir
    With due Apology I am telling you sir 4:37 4:41 4:42

  • @Murugamuruga-ft8yx
    @Murugamuruga-ft8yx 7 місяців тому

    ஏதோ ஒன்னு இருக்கு அதனால்தான் இல்லாதொன்ன தேடிக்கொண்டிருக்கிறோமா தேடல்தான் கடவுளா
    அதுதான் மாயையா மெளனம் ம் ம்

  • @venkatsanjeevi2759
    @venkatsanjeevi2759 6 місяців тому

    😂❤😢

  • @vnabarajithan7894
    @vnabarajithan7894 6 місяців тому

    Instead of interviewing you alone can speak like a news channels...first allow him to express his point & expertise...What is the purpose of calling him making him to sit in front of the camera and you alone keep interrupting his speech...let him finish his point fully and then you can rise your question

  • @Omvaalai
    @Omvaalai 7 місяців тому +3

    மஞ்சள் சட்டை அவர பேச விடுங்கள் முடியல 😂

  • @ebanesh6027
    @ebanesh6027 7 місяців тому

    Back round irritating so off this

  • @devaraj.m7524
    @devaraj.m7524 7 місяців тому

    தமிழ் விஞ்ஞானத்தை பற்றி சொல்லவில்லை.(வேதம்) பற்றியே சொன்னீர்

  • @XEROSPAWN
    @XEROSPAWN 7 місяців тому

    Sangis

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 6 місяців тому

    வள வள வள..பேசவிடாம ச்சே..எரிச்சல்

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 7 місяців тому

    When I know my birth secret (who am I) next second you will die.

  • @subbiahandrian6365
    @subbiahandrian6365 6 місяців тому

    மனிதனால் அறிய முடியாததை அறிந்ததாக சொல்வது தவறாங வழிகாட்டுதல்கள்.

  • @subasharavind4185
    @subasharavind4185 5 місяців тому

    ராஜேஷ் சாரை முழுமையாக பேச விடுங்கள்.அப்போது தான் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியும்.மாயை பற்றி முழுமையாக உதாரணத்தோடு விளக்கும் போது குறுக்கிடுகிறீர்கள்...

  • @saranjaisuryasurya2320
    @saranjaisuryasurya2320 6 місяців тому

    அகத்தியர் 800 வருடம் வாழ்ந்தார் இளமையாக எப்படி

  • @swamyvivekanantham3658
    @swamyvivekanantham3658 7 місяців тому +1

    மாயை இருக்கும் இடத்தில் உண்மை இல்லை உண்மை இருக்கும் இடத்தில் மாயை இல்லை எப்படி அறிந்து கொள்வது யார் அறிந்து கொள்வது தூக்கத்தில் கனவு காண்பவன் கனவு உண்மை என்று நம்புகிறான் விழித்தபோது கனவு கனவாகி விடுகிறது அதுபோல் உன்னுள் ஆழ்ந்து மூழ்கினால் மனமும் உடலும் கடந்த ஏன் பிரபஞ்சமும் கடந்த ஓர் இரண்டு அற்ற வெறுமையான ஓர் உண்மை நிலையில் அனைத்தும் மாயையாய் இருப்பது புரியும் .........

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 7 місяців тому

    ❤❤❤

  • @vijaysiva3987
    @vijaysiva3987 7 місяців тому

    ❤❤❤❤