Asthangam & Asthamanam Interpretation//கிரங்க அஸ்தமனம் & அஸ்தங்கம் விளக்கம்//in Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • வணக்கம்
    இந்த பதிவில் ஒரு கிரகம் எப்பொழுது
    அஸ்தமனம் & அஸ்தங்கம் அடையும் என்பதன் விளக்கம்
    ஆதி சித்தன்
    ஜோதிடர்
    வாக்கு வடிவேல்
    கோவை
    cell-9942337773

КОМЕНТАРІ • 11

  • @arumugama7454
    @arumugama7454 8 місяців тому

    நல்ல விளக்கங்கள் ஐயா!
    நன்றி!புதன் அஸ்தமனம் தெரியும்.
    புதன் வக்ர கதி இப்போது புரிகிறது.

    • @arumugama7454
      @arumugama7454 8 місяців тому

      அதாவது அஸ்தங்கம் பலன்கள் புரிகிறது.
      நன்றி ஐயா.

  • @asr4659
    @asr4659 Рік тому

    அருமை

  • @jagadeeshwaranalagar8614
    @jagadeeshwaranalagar8614 2 роки тому

    அருமையான தகவல்.. 💐🙏🏻🌹

  • @sankarsiva1017
    @sankarsiva1017 2 роки тому

    அருமை ஐயா

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 2 роки тому

    அருமை ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம்.சூரியனிடம் பின் இருக்கும் ஒரு கிரகம் வக்ரம் ஆனால் என்ன பலன் தரும் ஐயா
    சூரியன் பின்னாடி புதன் 11 டிகிரி அஸ்தமனம் அடைந்து வக்ரம் பெற்று இருந்தால் என்ன பலன் தரும்

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Рік тому

    ஐயா இதுவே கட்டம் போட்டு சூரியன்னுக்கு இத்தனை கட்ட வித்தியாசத்தில் இது கிரகம் உள்ளது (புதனோ.. குருஓ.. சனியோ எதோ கிரக போட்டு டிகிரி படி மறைவு... அஸ் தங்கம் என்று

  • @rajat3256
    @rajat3256 2 роки тому

    🙏

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Рік тому

    சூரியன் முன் 12. சந்திரன்மறைவு சொன்னது கட்டம் போட்டு காட்டினால் புரியும்...... சூரியன் முன் (உதாரணம் ).. மேஷம். சூரியன் முன் ரிஷபம்... மிதுனம்.. கடகம் இதில் சந்திரன் இருந்தால் மறைவா என்று கட்டஅமைப்பு விளக்கவும்

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 2 роки тому

    ஐயா வணக்கம்.ஒரு ஜாதகத்தில் பத்தாம் அதிபதி எட்டில் மறைந்து இருந்தால் எந்த வேலையும் தொழிலும் ஒரு ஜாதகருக்கு கிடைக்காத?? ஐயா

    • @vishaltry
      @vishaltry 2 роки тому +1

      அந்த கிரகம் வாங்கிய சாரம் அந்த கிரகம் பெற்ற பார்வையை பார்த்துத்தான் சொல்லமுடியும்