பணம் கொட்டணுமா, நிச்சயம் நடக்கும்! | Indianmoney Tamil | Dr KS Kamaludeen | Josh Talks Tamil
Вставка
- Опубліковано 5 лют 2025
- Tanjore ஐ சேர்ந்த doctor கே.எஸ். கமாலுதீன் ஒரு [ top businessman ], ஏற்றுமதியாளர் [ trader ] , எழுத்தாளர் [ writer ] மற்றும் மென்டார் [ mentor ]. இவர் 40 ஆயிரத்திற்கும் மேலான மாணவர்களிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் [ life experience ].
"ஒரு தொழில்முனைவோர் அதிக தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும்!" [ creating entrepreneurs ] என்பதை ஆணித்தனமாக நம்புபவர் Doctor கமாலுதீன். தமிழ் மொழி வழியில் கல்வியை பயின்ற கமாலுதீன் தற்போது சர்வதேச ஏற்றுமதியாளராக [ international trader ] உயர்ந்துள்ளார். இந்த video வில் எப்படி successful ஆக உருவாவது, எது நமக்கு சரியான learning என்பதை அறிந்து அது சார்ந்து self learning செய்கிறார். doctor ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த கமாலுதீன் businessman ஆக மாறும் சூழல் ஏற்படுகிறது. இதையடுத்து business management தொடர்பாக அனைத்தையும் சுயமாக கற்கிறார் [ self learning ] குறிப்பாக அதில் business managements குறித்து அறிந்துக் கொள்கிறார். business management இல் உள்ள inventory management , casting , documentation , trial balance என்ன என்பதெல்லாம் குறித்து சுயமாக ஆராய்ந்து தெரிந்துக் கொள்கிறார். குறிப்பாக இந்த business video வில் இவர் engineering பாடத்தில் உள்ள principle of business management புரிந்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விளக்குகிறார். ஒரு business growth இருக்க mindset , money மிகவும் முக்கியம் என இந்த Business Video வில் கமாலுதீன் கூறுகிறார். மேலும் business challenges ஐ எதிர்கொள்ள எதெல்லாம் தேவை என்பது குறித்தும் இந்த வீடியோவில் இவர் விளக்கியுள்ளார்.
doctor ks kamaluddin from Tanjore. is a top businessman, exporter , writer, mentor. He has shared his life experience with more than 40 thousand students.
"An entrepreneur should create more entrepreneurs!" doctor kamaluddin is a staunch believer in [ creating entrepreneurs]. ks kamaluddin, who was educated through the tamil language, has now risen to become an international trader. In this video, how to become successful, knowing what is the right learning for us and doing self learning depending on it. ks kamaluddin, who dreamed of becoming a doctor, becomes a businessman. After that he learns everything related to business management by himself [ self learning] especially in it he learns about Business Managements. In this Business Video, he explains how important it is to understand the principle of business Management in Engineering. kamaluddin says in this business video that mindset and money are very important for a business growth. In this video, he has also explained what is required to face business challenges
business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | how to success in business tamil | tamil best motivational speech | how to become a successful business woman | business woman motivation speech tamil | government schemes for womens business in tamil | how to become successful business woman | best home business to start | less investment more profit business in tamil | how to start successful business | less investment more profit business in tamil | morning business ideas tamil | business ideas for beginners | top 10 business ideas tamil | business ideas from home with small investment | best trading business in india | motivational speech in tamil business | marketing strategies for small business in tamil | how to start bakery business in tamil | which business is best to start in tamil | business ideas for beginners | workshop business ideas tamil | home business tips | business tips for beginners | how to start online business from home in tamil | how to start successful business | best home business to start | top business ideas tamil | food business tamil | business ideas josh talks | josh talks business motivation | business motivation josh talks tamil | motivation
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
*DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#joshtalkstamil #tamil #motivational #success #money #motivation #joshtalks #business #moneymaking #moneymindset #moneymotivation #moneyearning #businesstamil
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
What is tha apps name in IOS
@@gokulg197l
Sir antha book kidaikkave illa. Poi sollathinga
Yes
இதுவரை பார்த்த episode-ல் மிக தெரிவான விளக்க உரை மிக்க மகிழ்ச்சி, மிக பயனுள்ள கருத்து உரையாடல் நன்றி Sir
வாழ்வில் வெற்றி பெற்ற அனைவரும் தமிழக தென் மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்பது மிகவும் பெருமை... தென் மாவட்டங்களில் இருந்து வந்தவர்களைபெரிய பெரிய தொழிலதிபர்களாக மாற்றியது சென்னை என்பது அதைவிட பெரிய பெருமை ...வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்... நம்பி வந்தவர்களை நல்ல இடத்தில் வர வைத்து அழகு பார்ப்பது நம்ம சென்னை....
ரொம்ப நன்றி சார். உங்களின் இந்த சிறந்த ஆலோசனை இளைங்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மிக்க நன்றி.வாழ்க.
வாழ்க வளமுடன் ஐயா உங்களின் வார்தைகளை நான் என் வாழ்க்கைக்கு வழியிகாடியக எடுத்துக் கொள்கிறேன்.
அருமை டாக்டர் அய்யா, உயர்ந்த சிந்தனையை போதித்தீர்!! என் பணிவான வணக்கம் தங்களுக்கு!!
SUPER/மிக மிக அருமை வாழ்த்துக்கள் congratulations 🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்மிக மிக அருமை நல்ல பயனுள்ள செய்தி நீதி நேர்மை நியாயம் அனைத்தையும் ஒன்று சேர்த்து தந்த கலவை வாழ்த்துக்கள் நன்றி ஐயா.🙏🌹🙏🌹🙏
Sir… Sema Sir…. , nanum tamil medium sir… same ungha life blue print tha nanum sir… ipa nan 15 years software experience, but yenaku business panum atha azei, ipa tha export and import learn panito irruken… I am following you sir…
வாழ்த்துக்கள்
நிலை தடுமாரும் மனதை நிலை நிருத்தும் வாசகங்கள் உங்களை அனுக வழி சொன்னால் நன்று ஐயா மிக்க மகிழ்ச்சி--
Bose Adiram pattinam
Sir , I'm tamil medium students...but my aim is export business man sir
Masha allah
Nandri Nandri Nandri vanakam valha valha pallanduhal valha valha valha
அண்ணா நான் பெராவூரணி அருகில்.. வாழ்த்துக்கள்...$
How many of u noticed?,he forget about fifth "M"
Thank you sir,help me .
வாழ்க வளமுடன்
நன்றி🙏💕
முகவரி சார்🙏
Valthukkal valha valha pallanduhal valha
Congratulations to your success sir
I was attended his class in msme very inspiring person thankyou sir
Sir msme gundy la irukea adhuvaa sir
Thank yoy for sharing Gentleman 🙏☺ so Inspiration
வாழ்க. வளர்க உம் சேவை.
மிக சிறப்பு விளக்கம் வாழ்த்துக்கள் சார்
I found that 5th one thank u sir
அருமை...
Really inspiring talk Sir
நன்றி வாழ்த்துக்கள் சார். ❤️💐
வாழ்துக்கள். Management ( தமிழில்) கிடைக்கும்மா சார்) சென்னையில் கிடைக்கும்மா.எங்ககு கிடைக்கும்.எமது பெயர் தாஜுதீன்.தர்சமை மலேஷியாவில் இருக்கிறேன்.
சிறந்த உருவாக்கம் சிறப்பு...👌
அது என்ன தமிழ் மீடியம் தான் என்று அழுத்தி ஏதோ தாழ்வாக கூறுகின்றீர்கள்
அருமை சகோ
இவருடைய company எங்கே உள்ளது? ஆர்வமாக உள்ளேன் இவருடைய கம்பெனியில் பணியாற்ற... முகவரி கிடைக்குமா?
I'm really happy to wath this video .
நன்று.என்ன தொழில் வணிகம் செய்வது என்று கடைசிவரைக்கும் சொல்லவில்லை.
Awesome speech congratulations sir
Inspiration for young Entrepreneurs
Sir I am in kottaipattinam congratulations sir
Mashaallah great my student sir
Awesome sir neenga.
Yes im ennkkum niraya arvem irokku sri please help me
Super Sir 🎉
Role model of youngsters 🔥🔥🔥
Yar intha naveen eallam video laum varaga
நல்ல தகவலுக்காக நன்றி
Super sir. Very inspiring
Good 🎉🎉 message thanks sir..
Own brother pesura mathiri irrukku sir🎉
Thank-you sir
Thank you Sir🙏
You are great sir
5th one is message
Management 👍
5th 'M' eanna sir?
Sir ungala mathiri enakku Business pannanum aasai niraiya arvam irkku vazhi nadadhavo vazhikattavoo yarum illa
very nice experience.
Sir kuda epdi contact pannurathu sollunka
SIR VANAKAM , UNGAL OFFICE ADDRESS, CONDACT NO KODUNGA ..THANKS
Thanks for your valuable information
Super sir 👍👍 congratulations 🙏🙏
Assalamualaikum
Kaka
எந்த தெரு
Great person❤
Very good business motivation speech.. God bless you sir and keep it up 👍🙏🙏
Thanks sir
Mashaallha. Jaza kallha
Congratulations sir continue your journey 👏👏👏👏🙏👏🙏
Congrats 👏🏻👏🏻👏🏻
Sir indha kalathula Avan Avan munerathukutha pakura.. aduthavana munethunu vanalaperiaala agamudiyathula..
Excellent sir
Tq sir
Best. Adviceser
உண்மையை மட்டும் பேசும் உத்தமர்.
proud of adirampattinam
Iam a fresh graduate. 2022 passed out...
My aim is to become a entrepreneur.
How to approach him kindly let me know.
Hello sir, I wish to a entrepreneur ...how to contact sir....thankyou
Great 👍
Unga office enga erukuthu sir. Class enga eppothu edukerunga sir
Thank you
What is fifth one?
Sir I am 50 years age I left my job due to covid situation can I get trained and start a export business
Super brother eppadi ungala contact panrathu brother
Where is you office sir
Nice motivation speech 🎉🎉
Asalamu alzaikkum brother
Subhanallah very nice
Video la ellam nalla vaazhapazham maari pesuvanunga echai naainga..nerla poi wrk ketta experience iruka adhu iruka idhu irukanu 1000 question kepanunga...😅
Antha website link or app name soluga
சிறப்பு 👌 வாழ்த்துக்கள் 🌹💐
Maasha allah great
Your phone number
How can I meet you sir?
7years ago.,I searched this type of person for export bussiness
உங்கள் வீடியோ சூப்பர் அண்ணா
Super Sir!!
Congratulations
அய்யா உங்களை எப்படி தொடர்பு கொள்வது
May I know your office Location in Chennai
Pls ?
செமசெமசெமetcetcetc..................................................
Tq sir ☺
அருமை...Mob நம்பர் தேவை தொடர்புக்கு...
Sir yapadi ongala contact panrathu
தங்களின் அலைபேசி நம்பர் தரவும் தயவுடண் கேட்கிறேன்
Opportunity kudunga
Only for eaducated ?