22 வயசு,
Вставка
- Опубліковано 18 січ 2023
- 22 வயதாகும் கிருத்திகா பங்குச் சந்தை நிபுணர். ஒரு இளம் பெண்ணாக இவர் எப்படி Stock Market Expert என்பதை நம்முடன் இந்த வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார். மேலும் இவர் இந்த வீடியோவில், ஒருவர் பங்குச் சந்தைகளில் ஈடுபடும்போது எது முக்கியம், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை தனது சொந்த அனுபவங்களிலிருந்து நம்முடன் பகிர்கிறார். Share Market இல் உள்ளவர்கள் மற்றும் அதில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், இந்த வீடியோ சரியான ஒன்றாக இருக்கும். Share Market குறித்து இவர் சொல்லும் கருத்துகள் ரொம்ப Useful ஆக இருப்பதாக நமது Subscribers கருத்துகளை தெரிவிக்கிறார்கள். Share Market ஐ எப்படி அணுக வேண்டும் என இந்த Young age இல் இவர் கூறும் கருத்துகள் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. நிச்சயமாக இந்த Video, உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
22 year old Krithika is a stock market expert. In this video she shares with us how she became a Stock Market Expert as a young woman. And in this video he shares with us from his own experiences what is important, what to do and what not to do when one is involved in stock markets. For those who are in share market and want to invest in it, this video will be perfect for you. Our subscribers comment that his comments about Share Market are very useful. His comments at this young age about how to approach the share market have surprised many people. Surely this video will be useful for you.
Join our Telegram & WhatsApp channel to get instant updates -
🔗 Join - t.me/joshtalkstamil
🔗 Join - whatsapp.com/channel/0029VaC9...
Instagram - _stockink_?...
YT - @stockink8957
உங்களுக்கும் இதே போல தடைகளை வென்று, சாதிக்க வேண்டுமா? உங்கள் பேச்சு திறமையும், ஆங்கிலத்தையும் வளர்த்து தன்னம்பிக்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள் Josh Skills App மூலம். Install now: joshskills.app.link/wHo5aN1CUvb
நீங்கள் இப்போது JoshTalks வீடியோக்களில் உங்கள் ப்ராண்டைக் காட்சிப்படுத்தலாம் மற்றும் விளம்பரப்படுத்தலாம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் varun@joshtalks.com இல் எங்களை அணுகவும்.
You can now showcase and advertise your brand on the Josh Talks videos. Reach out to us at varun@joshtalks.com if you are interested.
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
இன்றைய #breakoutstocks 21/07/2023| swing trading stocks | share market tamil #tamilretailtrader
#joshtalkstamil #money #share #stockmarket #tamil #success #motivation #business #subscribenow
ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம். ஆனால் அவசரம், பேராசை இல்லாமல் நிதானமாக கொக்கு போன்று காத்திருந்து மீன் பிடிக்க வேண்டும். அவசரப்பட்டால் நஷ்டம் நிச்சயம். கடன் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யக்கூடாது.
Learn - Practice - Earn 🔥🎯👍🏼
👍
ua-cam.com/users/shortsFk0-K6prA-Y?si=Y9-dvgFifq2WsP59
“Stock market doesn't only teaches to make money but it also teaches lot about life, patience, persistence and wisdom.”
True
Rightly said
Urutu
And also self discipline
Lu luv❤❤❤❤ LLLLLLL ppll0
பங்கு சந்தைகளில் புதியவர்கள் டிரேடிங்கை தவிர்க்கவும் அதிலும் future & option பக்கமே செல்ல வேண்டாம் முதலில் பங்கு சந்தை பற்றி நிறைய படியுங்கள் அதற்கு பின் நன்கு ஆராய்ந்து பங்கை தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள் செய்யுங்கள் பொறுமையாக மார்கெட்டை கவனியுங்கள் சரியான லாபம் வந்த பின் விற்று விடுங்கள்
ua-cam.com/users/shortsFk0-K6prA-Y?si=Y9-dvgFifq2WsP59
Super
True ❤
Open account in geojit financial services, for proper guidance
@@VickyVicky-hs3pz💘TAMILSHARE💘 Paarunga bro...Dailyum News and Updates and Information kedaikum..EXPERIENCED Person
சகோதரி உங்கள் வெற்றிக்கு காரணம் மன தைரியமும் விடாமுயற்சியும் வாழ்த்துக்கள்
Guys, don't do trading, instead, earn money from a regular job and invest in good stocks consistently, it's the best strategy for becoming rich...
Pls suggest some shares
@@nirmalsmart5368 Follow Indian Investor
Infosys is now trading low. Buy them. Other stocks include BEL BHEL COAL INDIA DEEPAK NITRITE ITC SBI - all these may not give you immediate profit but they will give you long run profit
Consult Geojit
Good
எல்லாரும் சொந்த கதை சோக கதைதான் சொல்றிங்க எப்படி டிரேடிங் பண்றதுன்னு யாருமே சொல்ல மாற்றிங்க 😅
Naan solran
Consult geojit financial services
Hi
இது சோக கதைக்கான இடம்
எப்படி பண்ணனும் னா அந்த இடத்த தேடுப்பா 😅
I m working in share market brokerage...trading epdi pannanum nu detail a solanum na 3 masam agum
மிகவும் சிறந்த மற்றும் தெளிவான பங்குச்சந்தை கணிப்பு.முதலீடு செய்வது குறித்து தெளிவான.சிறந்த முன்னுதாரணமாக.உங்கள் பேச்சு இருந்தது.. ஷேர் மார்க்கெட்டில் புதிதாக உள்நுழைபர்களுக்கு. ஒரு மிகச்சிறந்த உதாரணம் நீங்கள். உங்கள் பேச்சைக் கேட்டவுடன் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் நானும் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.நன்றி வாழ்த்துக்கள் சகோதரி👍👍👏👏🤝💐
Salute to this Brave Girl STOCK Market la earn panrathu avalavu easy illa athey mathiri athula earn panra mathiri vera ethulayum earn panna mudiyathu
Hard work - patience - Success - Super Sister...😀
Vaalkayila adi pattavaga mattum than indha madhiri confident ah pesamudiyum.. saadhikka mudiyum.. all the best sister
Learning ...practice...earn.. whatever is it..this formula works
once upon a time every pro was a beginner ⚡💥
she now also a beginner
@@_stockups_tamiltraders5558 thug da xd
@@_stockups_tamiltraders5558why
வாழ்த்துக்கள் சகோ. பங்குச் சந்தையில் ஈடுபடும் எல்லோரும் சந்தை சம்பந்தப்பட்ட அனைத்து சொற்களையும் ஆங்கிலத்தில் அப்படியே பயன்படுத்துகிறார்கள். உங்களை போன்ற பிரபலமானவர்கள் கொஞ்சம் தமிழில் மொழி பெயர்த்துப் பயன்படுத்தினால் நிறைய பேர் பின் பற்ற வருவார்கள். மொழியும் வளரும். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன்.
Yen ungalukku Tamil theriyadha?
Yes
First you have to understand the websites you use for trading are full of English if she teaches everything in Tamil how people can understand just think before commenting
@@SethuRaman-qw7ct இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? ஆங்கிலம் என்பது மொழி பெயர்க்கப்படவே முடியாத ஒரு மொழி என்கிறீர்களா? இல்லை அந்தப் பெண்ணால் மொழி பெயர்க்க இயலாது என்கிறீர்களா?
@@SethuRaman-qw7ctoogi aducha ammanu kathuviya mummy nu kathuviya Suma Peter vitut
Superb krithika Keep Rocking 😍😍💯💯🔥🔥🔥
Stock Market is not bad only trading...investment,dividend also part of the investment
Last words for money is correct 👌 krithika well done 👏
Proud to sister.iam also lot of losses .now iam practice only.
Congratulations 🎉🎉🎉🎉👏👏👏🎉
superb.inspiring talk.thank you.
Stay invested, buy in dips, patience is the key and long-term investment are some the key for earning in stock market.
Well said...
ua-cam.com/users/shortsFk0-K6prA-Y?si=Y9-dvgFifq2WsP59
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்😀 நன்றி ஜோஷ் டாக்ஸ். சூப்பர் பதிவு.
Wonderful possitive speech
Really good experience with strong confidence. Yes people will know full of share market statistics.
நான் share office ல் வேலை செய்துள்ளேன். நிறைய customers ன் இழய்புகளையும் , ஒரு சிலரின் மரணத்தையும் யார்த்துள்ளேன்... so ,
No intraday trading
No f & o
Do only cash market.. long term investment.... this is safe...
Don't tempt in others words.... that is impossible..
Correct
😢😢😢
@@barakath3😊0
This is really an inspiring journey. All the best for your future endeavours.
Expecting a live trade with patience 😊
Money is not happiness,but money can buy Happiness 🤟🏼
அது பொது கருத்து.பணமின்றியிருப்பவருக்குஏராளமான கஷ்டம்.அது அவருக்கு சுவாசக் காற்று.
Yes.super
Yes. Sharing and donating it does
ua-cam.com/users/shortsFk0-K6prA-Y?si=Y9-dvgFifq2WsP59
Super Thangam..
ஷேர் மார்க்கெட்ல எப்படி பண்ணினீங்கனு சொல்லவே இல்லை.
அருமை சகோதரி உங்களை போல் பெண்கள் தாய்மார்கள் பங்கு சந்தையில் முதலீடு முதலில் செய்து பழக வேண்டும் பிறகு வர்த்தகமும் செய்ய வேண்டும் நானும் இப்போது 7 மாதமாக டிரேடிங் செய்து வருகிறேன் 47k லாஸ்ஸில் உள்ளேன் இப்போது தான் சைக்காலஜிக்கள் சரி செய்து வருகிறேன் நிச்சயமாக சம்பாரித்து வாழ முயற்சி செய்து வருகிறேன்
All the best Sister ... keep going forward ...
👌👌👌
Great effort.Thank you
Thank you share your experiences ❤️
Hats off sister👏🏼👏🏼👏🏼..
Great ma god bless you
Experience seen in the speech 🎉🤩👍🏻
Highly inspired
Learn - practice - execute- failure- learn - practice - success it's a method of options or forex
Super tips akka beginners ku motivate akka❤❤❤❤❤
Excellent...thanks for sharing...
Excellent speech papa👍
Inspiration ❤......
Great. Congrats. Well done. Keep it up👌👍
Failure is the parents of success....
5:15 point mam
Super explanation ma👌💐
Success hits different when nobody believed in you...
DONT ASK MOTHER AND FATHER WHAT YOU HAVE DONE IS CORRECT AND GOOD ADVICE
Learn practice learn super...mony mony mony. Money is a not life...but நமக்கு மற்றும் நம்மல சுத்தி இருக்குறவங்கல சந்தோசமா வச்சுக்குற Money தேவை
Money is not happiness but money make happiness
Yes
I am on the same line.One day I will get credit for my practice
World number one product money, money is everything,
Good.she should have shared how she made success in share trading.
Super speech....sister....thank u....best wiahes...
Kiruthi! U made it🥹💙
Hats off sister 👏🏻👏🏻👏🏻❤️❤️❤️👍🏻
She don’t have much knowledge to take classes, just reels and marketing mattum than but class la sollekura alavuku ella. Avanga trade panne profit vanthatha oru reels Koda erukathu. They must improve the quality of class.
crct bro
true
Damn true lamo
Therinja dhana
Channel name
Superb speech.
Congrats.. keep going
Your 100% correct, All losers in the market, is only due to their own mistakes, if we can control us in the live market, then we are king in the market
It grt effort .... N hardwork....
To understand stock market n succeed...
Congrats.... Sister...,💐😊
ua-cam.com/users/shortsFk0-K6prA-Y?si=Y9-dvgFifq2WsP59
Sister, Neenga Market Cipher Tradingview Indicator Use Panni irukingalaa ???
Well said.. Learn.. Practice..Earn..
👍
Akkaa 🥰🥰🥰 stocklink 🥰 unexpected video
Good speech appadiye enna strategy use panregana nega solrathu unmaiya poiya nu therijudum
Once you accept your failure... Success start.
👍
Super sister u r my role model
Thank you sister
You really spoke well and from your heart. Like your though process and the way you expressed. All the best to you ❤
ua-cam.com/users/shortsFk0-K6prA-Y?si=Y9-dvgFifq2WsP59
One think any success men or women never showed there account details of success...but we all think she is success full ..many peoples in market makes money by teaching market...
Super sis ...but how to learning lose amount mam please explain
சூப்பர் 💐💐👍👍
வாழ்த்துக்கள் சகோதரி...
அருமை சகோதரி
வாழ்த்துக்கள் சகோதரி
Learn practice earn
Superb
apdiye neenga trade pandra stratergy sonna helpfulla irukum sister......
She earns mainly through classes
Yessss crct
Wats her channel name
Yesss every trading coach is a scammer 😂😂. Coz if they knew trading well . They won't he wasting their time teaching for small money
Like Theatres earing more income from foods and snacks rather than the tickets 😜
Risk free money
Congratulations sis
GREAT SISTER.
Hats opp u sisters🎉🎉 eppadi trading pannanum enge thodanganunnu sollitharingla?
God bless you
8:47 💯most of us fail to do this
Expected more from your talk...like you do in options, futures or in cash segment and how you overcame ur losses
Yes no info. Looks like day trader but it is not advisable in long term. May be, she found some strategy working for her. Learning and perseverance matters in market.
ua-cam.com/users/shortsFk0-K6prA-Y?si=Y9-dvgFifq2WsP59
எடுத்த உடனே பெற்றோரை போட்டு குடுக்கிறேயே ம்மா...வாழ்க வளர்க
RIGHT AGE TO ENTER. INTIALLY FOR 6 MONTHS ON PAPER TRADING. CONGRATS
நல்ல பேச்சு...
Congratulations Sister🎉
Congratulations
அருமை
About share market starts from 5:27
Learning/Planing/ practice/ discipline/ risk / continues regularly
After you successfully grow
Great to see you sister in the trading community
This video is motivational video
You are not telling about the market
ua-cam.com/users/shortsFk0-K6prA-Y?si=Y9-dvgFifq2WsP59
Never inspire for trade, inspire for invest
my mentor 😇
Ok sis neenga enga yarkitte share market pathi kathukiteenga tell me pls
Super sister, inspiring one 👍
👍
Awesome talk despite Young....
Super 👍