#sharemarket
Вставка
- Опубліковано 8 лис 2022
- கோமதி சங்கர், நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து, ஒரு Share Market Expert ஆக உருவெடுத்துள்ளார். இவர் பள்ளி பருவத்தில் சராசரி மாணவராக இருந்துள்ளார் என்றும் தனது சொந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அனைவரும் தன்னை மிகவும் ஏளனம் செய்து பல தேவையற்ற விமர்சனங்களை முன் வைப்பார்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால் அதையெல்லாம் விட கோமதி சங்கருக்கு சாதிக்க வேண்டும் என்ற வெறி, பணக்காரராக இருக்க வேண்டும் என்ற வெறி தனது பல்வேறு சூழ்நிலை காரணமாக இருந்துள்ளது. இதற்கிடையே தனது கல்லூரி காலத்தில் Share Market குறித்து அறிந்துக் கொண்ட கோமதி சங்கர், அதில் அதிக ஆர்வம் கொண்டு ரூ. 70 ஆயிரத்தை Share Market இல் போட்டு அதை இழந்துள்ளார். பணத்தை இழந்தாலும் Share Market மீது இருந்த ஆர்வம் கோமதி சங்கருக்கு குறையவில்லை. இதனால் அவர் தொடர்ந்து Share Market குறித்து அறிந்துக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கிறார். Share Market தொடர்பாக இயங்கும் நிறுவனங்களில் வேலை செய்கிறார், Share Market வகுப்பிற்கு பணம் செலுத்தி சென்று வந்த தனது நண்பரிடம் Stock Market Share Market குறித்து கேட்டுக்கொள்கிறார். அதன்பின் தான் கற்றதை வைத்து UA-cam சேணல் ஒன்றையும் கோமதி சங்கர் தொடங்குகிறார். இதில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, Share Market தொடர்பாக வகுப்புகளையும் எடுக்கிறார். தற்போது கோமதி சங்கர் Share Market இல் மாதம் ரூபாய் 10 இலட்சம் #money சம்பாரித்து வருவதாக கூறுகிறார். Share Market ஒருவர் வாழ்க்கையை இவ்வளவு தூரம் மாற்றியுள்ளது, நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது!
@cprbykgs Gomati Shankar hails from a middle class family and is a share market expert. He said that he was an average student in school and that all his own family and friends used to make fun of him and give him lots of unnecessary criticism. But more than all that, Gomati Shankar's desire to achieve, his desire to be rich is due to his various circumstances.
Gomati Shankar, who came to know about the Share Market during his college days, became very interested in it and invested Rs. 70 thousand in share market and lost it. Despite losing money, Gomati Shankar's interest in the share market did not diminish. Thus he constantly makes many efforts to learn about the share market. Working in share market related companies, asks his friend about stock market share market who has paid for share market class. Gomati Shankar then started a UA-cam channel based on what he learned. Getting a good response, he also takes classes on Share Market. Currently Gomti Shankar claims to be earning Rs 10 lakh money per month in share market. Share Market has changed someone's life so far and is inspiring to us!
உங்களுக்கும் இதே போல தடைகளை வென்று, சாதிக்க வேண்டுமா? உங்கள் பேச்சு திறமையும், ஆங்கிலத்தையும் வளர்த்து தன்னம்பிக்கையை மேம்படுத்திக் கொள்ள Josh Skills App மூலம். Install now: joshskills.app.link/KSyq3KCdDtb
India's best spoken English course is now in Tamil! Learn grammar, vocabulary and personality development tips with real-time live practice.
You can now showcase and advertise your brand on the JoshTalks videos. Reach out to us at akashkarupasamy@joshtalks.com if you are interested.
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#stockmarket #joshtalkstamil #tamilmotivation #motivation #motivational #tamil #subscribenow #success #middleclass
நானும் மாதம் 5 லட்சம் வெளிநாட்டில் சம்பாதித்தேன்....இன்று முழு நேர விவசாயி....நஞ்சில்லா உணவு நாட்டுக்கு கிடைக்கசெய்யவேண்டும் என்பதை லட்சியமாககொண்டு ஓடுகிறேன்.....வாழ்க வளமுடன்...உங்கள் உழைப்பு மகத்தானது...
100 ahker erukum athu nala sollu Vega
Hi nice
Work erutha sollunga bro pls
Great bro
மிகவும் அருமை.வாழ்க வளமுடன்
If you want to be successful in trading, follow these few steps : 1) Learn technical trading from right person / institute. 2) start with Swing trading, don't touch options. 3) Invest minimum 50K with 10 stocks, No paper trading. 4) use these 10 stocks and 50K for your learning . 5) Practice minimum 3 yrs to see some profit 6) don't pump any additional money. 7) don't buy any new stuff like computer or table etc., for trading. 8) Use journal and study the journal every week and monthly once to rectify your mistake. 9) once you see consistent profit for 6 month or 1 yr, increase your investment from 50K to 1 lac. 10) if you cant follow these rules and cant control your emotion, trading is not for you. I am a swing trader past three yrs, my overall P&L is positive, still my learning is going on with consistent profit with limited amount, once my constancy increased to 6 months I will pump more money in trading. What you are watching in UA-cam is not real. Thanks from India.
Which is best academy?
ua-cam.com/video/QW7BdwHLVgI/v-deo.htmlsi=rRagjjNTb40Z5Q5R
சம்பாதிக்கிறவன் யாரும் தான் சம்பாதித்ததைவெளியே சொல்ல மாட்டான். இதை பார்க்கும் போது உங்களுக்கு ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசையை தூண்டுனா போதும் என்ற படத்தின் வரிகள் ஞாபகம் வர வேண்டும்.. இதுல போய் ஏமாந்து லாஸ் பண்ணாதீங்க.. ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட் பண்ணுங்க.கண்டிப்பா ஜெயிப்பீங்க .. நம்மைப் போல சாதாரண மனிதர்கள் டிரேடிங்கில் ஜெயிப்பது போல தோன்றும். பின்பு அது நாம் எடுத்த பணத்தை எல்லாம் trading எடுத்துக் கொள்ளும்.. பத்து லட்சம் மாதத்திற்கு சம்பாதிப்பவர் ஏன் கிளாஸ் எடுத்து சம்பாதிக்கணும்.. யோசிங்க நண்பர்களே..
இது கிளாஸ் இல்லை.... அனுபவ பதிவு.... பயமும் பேராசையும் இல்லையென்றால் நீங்களும் சம்பாதிக்கலாம்.....
You're correct bro
@vengadesandharuman correct_aa sonninga
Yes 💯🖐️💯
I'm also a trader. I have lost almost 45 lacs . It's a very difficult job. In my experience indicators does not work. Don't get fooled by cpr indicator. I have tried it for years and it doesn't work. I think this guy makes money in course. Dont get fooled by his story. My suggestion learn is learn from expert who understand market based on data and not based on indicator
Correct
Yes learn price action... indicators doesn't work
Sure none of the indicators will always work.
You make money in markets by cutting your losses when the indication fails and run profits when they work!
In short, RISK MANAGEMENT with Positive Expectancy!
ua-cam.com/video/QW7BdwHLVgI/v-deo.htmlsi=rRagjjNTb40Z5Q5R
ua-cam.com/video/QW7BdwHLVgI/v-deo.htmlsi=rRagjjNTb40Z5Q5R
இந்த தூத்துக்குடி காரனும் போராடிக் கொண்டிருக்கிறேன்.. வெற்றி பெற நிச்சயம் வெற்றி பெறுவேன்..
வெற்றி நிச்சயம் சகோ.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
வெற்றி உண்டாகும் சகோதர
@@paseviretrieverkennal6858 ஏன் இந்த கொலவெறி
Namma area
Me too brother
திரும்பவும் சொல்றேன் தயவு செய்து நம்பி ஏமாரதிர்கள் 💵💸 பணத்தை கட்ட சொல்லுவானுங்க கட்டதிங்க join பண்ண சொல்லுவான் அதுக்கு தனி 💵💸கட்ட சொல்லுவான் அந்த 💵💸பணத்தை வச்சி அவன் சந்தோஷமா இருப்பான்
பேச்சு அருமை சகோதரா.வெல்க.!
Really glad to see persons like you as a tamilan
How long tamilan.
வாழ்த்துக்கள் ஷேர் மார்க்கெட் என்பது ஒரு மாயை ஒருவன் ஷேர் மார்க்கெட்டில் ஜெயிக்க வேண்டுமென்றால் ஒருவன் தோற்க வேண்டும் எப்போதுமே ஷேர் மார்க்கெட் இயங்க வேண்டும் என்றால் அதற்கான ஆட்கள் தேவை அதற்கான விளம்பரம் இதுதான்
It's true 😅
Ungaluku than mayai kannai maraikuthu nanba.
@sudhagarmurugan152 10 பேர் வெல்ல 90 பேர் தோற்க்க வேண்டும்
தவறு
Do not encourage common people to do options trading
Clear cut messages , Much Motivated bro :)
மக்களே தயவுசெய்து உங்கள் பணத்தை பங்கு சந்தையில் போடாதீர்கள் உங்கள் பணம் வீணாகிவிடும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உடல் உழைப்பை மட்டும் நம்பி இருங்கள்
Neenga yevulo loss panna
நீண்டகால முதலீட்டில் நிறைய லாபம் தரும்
டிரேடிங் மட்டும் கஷ்டத்தை தரும்
That’s very true I too faced same problem in school vs real world. In schools u have to be high grade to enter any competition if it’s dance u have to be white skin tone
Excellent journey of this art of trading sir !! @Gomathi Shankar 🎉
Best wishes bro ... good motivational person ....
மிக்க நன்றி
வாழ்க வளமுடன்
Happy to see you successfully 👍
One of the best teacher in India stock market, thank you sir
Evlo fees inga?
Motivational speech அண்ணா
Excellent narration
very inspirational video good luck gomathi shankar.
only 1% out of 100 traders are successful.
Your are the best sir 🙏
Every Traders are facing the same situation Great Inspirational Video Sir
He says that he lost 70k in two days... Complete lie, and revenge trading in the actual cause of loss...
Nothing being said is true, for example he said he joined a company and his boss taught him how trading works, later his rich friend told him about moving averages... What a lie...y didn't ur first trading boss told u this... Hahahaha
This guy seems to be a lier about trading... Just think there aren't any negative comments or solid questions which he cannot answer?
Because utube provides options to remove a comment to the channel owner or even bann the user against him.
வருங்காலத்தில் இதே இடத்தில் B4 TRADING TAMIL சேனலின் நிறுவனர் சந்தோஷ் பேசுவார் அவரும் மிகப்பெரிய வர்த்தகர் ஆனால் யாருக்கும் தெரியவில்லை நான் அவருடைய மாணவன் தான் மிக அருமையாக சொல்லித் தருவார்
haha.... avarala enaku loss than bro
@@senthilvelan6111 எப்படி நஷ்டமானது உங்களுக்கு அது கொஞ்சம் சொல்லுங்க தெளிவாக கேட்போம்
@@senthilvelan6111 pona week poirpinga sl hit ah 😂
செந்தில் வேலன் சகோ ஒருநாள் வாய்ப்பில் நீங்கள் முடிவு எடுத்தால் உங்களுக்கு தான் நல்ல வாய்ப்பை தவறவிடுகிறீர்கள் என்று அர்த்தம்.
Contact address cell numbers send me sir
இந்த இடத்தில் உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி
95 % of peoples are losing money in stock market
Good Motivational Talk, But every trader needs to be smart and lucky. Follow and understand the trends to get success in Trades!!!
Inspiring Gomathy Shankar great impacting lives
In which course you will teach some option strategy? Sir I show one of your strategy in elearnmarket i want to leave the adjustment part and more option strategy.. please advise which course I need to attend...please reply
Really your speech motivated me.. am also still struggling in this... I am also your student only... but still am a looser.. but I never give up..
Don't do option buy....
@@jameelahamed6897Assalamualaikum
Need to know how to earn in Trading
I've been struggling as a 19yrs old with the same struggles he had struggled with. I arrange money and lose it, I don't know what to do but I keep trying, I believe something big is waiting for me.
Bro profitable trader agitingala?
He would have left the market
Super Bro
Thanks again god bless you
Great. வாழ்த்துக்கள் சார்.
super bro all the best👍👍👌👌
Happy to see you here. You are an excellent teacher. Loved ur trading tricks.
This guy charging 5k per course 10hrs only😂only recorded link. Business Seiyravangala vida, business seiya kathukodukravanga adigamaitaanga😅. B’coz adhla profit adigam. All dubaakoors.
correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. UA-cam layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
Yes train and trade there secret
Not trade and earn
எல்லாம் விளம்பரத்திற்காக.
ட்ரேடிங்லாம் சாதாரண விஷயம் இல்ல. ஆனந்த் சீனிவாசன் அவர்களுடைய Money Pechu ஃபேஸ்புக் பாருங்க. நிறைய விஷயங்கள் சும்மாவே சொல்லித்தர்றார்.
@@kadirvelselvam.294 trading is education business with business mindset not 10th pass 12 th pass degree can't do it's purely hard education
Very inspired to know about your story .. could relate to many incidents with my life as trader.. one day my story wil inspire others in a positive way too.... Congrats sir
நான் கூட நல்ல்லாஆஆ… பேசுவேன்.
ஆனா பேசறதுக்கும் செய்யறதுக்கும் சம்பந்தம் இருக்காது.
பேசறது அடுத்தவங்களுக்கு
செய்யறது எனக்கு.
மக்களே ஜாக்கிரதை.
correct ah sonninga ivanunga ipi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. UA-cam layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
Good story be awareness take own minimum risk brothers
Happy to see my Guru
Which app we want to invest??..or any websites???
Very inspirational and motivated video...
Congrats Bro... you are a good trainer
Reality speech
I request Josh talks to verify the PNL personally of these speakers especially from Share market. If they had been consistent in the past 5 years accept them as motivational speakers.
Great to see you
Congratulations to all your followers
including me.i follow your cpr videos
நீங்க மாசம் பத்து லட்ச ரூபாய் எடுக்கிறீங்கன்னா எதுக்கு youtube சேனல்ல 5000 , 10000 ரூபாய்க்கு கிளாஸ் எடுத்து அந்த இன்கம் எதிர்பார்க்கிறீங்க எனக்கு அது மட்டும் புரியல..
அத நீங்க கட்டாயம் ஏனென்று கண்டுபிடியுங்க, இல்லனா உங்களால நீங்க இருக்கிற இடத்தில இருந்து ஒரு பட கூட ஏற முடியாது. இன்னும் கீள போக்கூட வாய்புண்டு. Think, search or seriously ask the same question to many different successful people.👍
Namakku therinjatha naalu perukku sollikodukkalamngara nalla ennad than
We have to create an investment mindset not a trading mindset
Much awaited guru 😊❤️👍
All the very best wishes 👍👍👍
Supper bro 💐💐
Inspirational For Traders.. Belive the system and trade 🔥🔥
Don't believe any system
Mlm ah
@@Dhanasekaransekaran correct ah sonninga ivanunga ipidi than panranga, fees ah vacha crores la earn paranunga. ivan madras trader ellam. UA-cam layeh ellam irukum podhu indha mari alu kitta makkal poi yen emaruranganu therila
Athava oc Ivan founder mathiri pesuvan
Don't believe in anything people say... Specially utubers 🤣 cos they can delete solid negative comments to which they cannot answer
Vaalthukkal bro
Wow excellent bro
தம்பி staffs என்று சொல்லக்கூடாது.
Staff members என்று சொல்லவும்.
வாழ்த்துக்கள்!
Love it
Super bro thanks
Paravalla bro ungalukku support Panna friends irunthanga😍
Nowadays I hear lot of the success stories from Tuticorin youngsters. Don't know what the reasons. Anyway keep going guys 👍👏🔥
Is very true lines
Congrats ji
Great'nga 👏👏👏
Very nice brother.
Story super
Superb....
Trading is addictive.
What ever you do , do from heart definitely every one will achieve
Ama beginning traders ku oru inspire ra erukanum
I have been following you for last 1 year, very happy to see you in this position, I am double happy when I came to know that you are from my native Thoothukudi.Interested in seeing you soon personally
How to join in your class
Pl give your pH no to call you
@@mathivanank1236 R u looking for a good trainer?
@@mathivanank1236 how to join
I don't understand but I like from my side...
Good . All the Best .But Foreign book name and author name didn't tell . Kindly let me know
வாழ்க வளமுடன்
Good 👍👍
Bro, what's the name of books? Author?You read for share mkt
Another one unsung excellent Trader nd mentor is B4TT Tamil Santhosh bro 🎉❤ Hidden gem he s ! Beginners ku ivangala maaari traders and mentors lam irukaradhu romba useful Ah iruku seriously! Good job @Josh Talks indha maaari topics lam cover panringa ! Bring more speeches like this ❤
B4tt family
@@ganeshk1368 yes 🙌
Sandy great mentor
@@rajasekarsubbaryalu8584 how to connect and contact bro
neengaley kaththukonga don't anyone to teach u or don't take any trade based on others view
Thank you so much bro,,, Really proud of you bro,,,,
Salute to tuty guy 💪
Very inspiring… instead tell us how do you make money and where you went down. This will surely help young investors
good luck gomathi
Josh talks should include their portfolio along with their P&L . I think his main source of income is from his academy .
Awesome 🎉
Lol, he earned from training rather than trading. That is the blunt truth. 😂😅😂😂
நன்றி
I studied your cpr method and still I am using that one it's very useful to identify the market sentiment.
Glad to hear that keep it up..!
@@cprbykgs 👌
@@cprbykgs inspiring bro!! 🎉 Can you please name the Foreign book author
@@cprbykgs foreign book author name please
Secret of pivot boss
Super lae...
Hatsoff really
thank you sir
தயவுசெய்து பங்கு சந்தையில் நீங்கள் உழைத்த பணத்தை போடாதீர்கள் அது குடிக்கு அடிமையானவர்கள் போல் நீங்கள் ஆகி விடுவீர்கள் 🙏🙏🙏🙏
உழைத்த பணத்தைப்போடலன்னா பின்ன கொள்ளையடிச்சு போடணுமா சகோ
மிகச்சரி.
@@TheJoshucan 😅😅என் அனுபவத்தில் சொல்கிறேன், கேட்டால் உங்களுக்கு நல்லது இல்லையென்றால் நீங்கள் உழைத்த பணத்தை கொண்டு போய் செலுத்துங்கள்
@@prabakaran4090 Ena bro nenga potu fulla loss panitingala
காரணம் சொன்னால் நன்றாக இருக்கும் நண்பரே
Verygood sir thank you sir
Super
Mass speech
Super sir
Super bro.. Pls let me know what all books you've went through..
Super 💞
Nice experience
Foriners book name needed sir
நானும் ட்ரேடிங அக்கவுண்ட் வைத்துள்ளன். 15 வருடங்கள் ஆகிவிட்டது. ட்ரேடிங பண்ணி.அப்பொழுது கார்வியில் அக்கவுண்ட் வைத்து இருந்தேன்.மீண்டும் தொடர் எப்படி ஆரம்பிப்பது? பதில் தேவை
i'm very proud to be your student. What an wonderful journey sir. Miles to go.
Thank you sir 🙂
How to join ?
@@cprbykgs how to join sir. Please help
@@deepas1909 this way he made 10L through training
@@cprbykgs hi pa r u from KVCET ...proud to see u here ..all the best
Even after learning basic, it is impossible to lose every time