திமுகவில் 30 இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு எப்படி வந்தார் - Former AIADMK MLA K Soundararajan

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 177

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 2 роки тому +7

    wonderful speech with absolute facts...LONG LIVE MR SOUNDERRAJAN SIR

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 3 роки тому +21

    எனக்கு தெரிந்த திமுகா ஐம்பெரும் தலைவர்கள்
    அண்ணா நாவலர் EVK சம்பத்
    Nvநடராசன் மதியழகன்

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +1

      🙏

    • @ramalingam7082
      @ramalingam7082 3 роки тому

      Praadu

    • @subramanianradhakrishnan3489
      @subramanianradhakrishnan3489 3 роки тому +1

      Address இல்லதா இந்த ஆள் சொல்வது எல்லாம் பொய் திருச்சி. கேட்டால் இவரை யாருக்கும் தெரியாது

  • @Tamilanban.T
    @Tamilanban.T 3 роки тому +17

    திராவிட இயக்கத்தில் இருந்த மூத்தவர்களுக்கு இந்த கதை எல்லாம் நன்றாக தெரிந்துதான். என் தந்தை ஒரு முத்த சுயமரியாதை இயக்கத்தவர். நீதிகட்சியில் இருந்து இயக்கத்தில் இருந்தவர்.
    மற்றவர்களுக்கு இந்த நிகழ்வுகள் புதிதாக இருக்கும்.
    கலைஞர் இந்த மக்கள் இயக்கத்தை தனது குடும்ப இயக்கமாக அபகரித்துக் கொண்டது மிகப்பெரிய தவறு...

  • @periyar588
    @periyar588 3 роки тому +18

    வரலாற்று ரீதியாக நீங்கள் எடுத்து வைக்கும் வாதம் அருமை‌ அய்யா..!

  • @kumerasank8022
    @kumerasank8022 3 роки тому +12

    இன்றும் சேலம் மாவட்டம் சின்னசீரகாபாடியில் எனது மாமா வீட்டில், அவருடைய திருமண வாழ்த்து கவிதை படம் உள்ளது... அதில் ஐந்து பேர் கொண்ட படம் உள்ளது... கருணாநிதி படம் இல்லை....

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +1

      ஐந்து பேர் யார் யார்

  • @tamilarasan5936
    @tamilarasan5936 3 роки тому +4

    Very nice interested speech
    Thank you so much ❤️❤️❤️❤️❤️

  • @hussainali-zo3dj
    @hussainali-zo3dj 3 роки тому +18

    Interesting . Please do more interview

  • @antonyraj4999
    @antonyraj4999 3 роки тому +23

    கலைஞர் திமுக வின் அசைக்கமுடியாத சக்தி. அண்ணாவே "நான் பாதி வரலாறு எழுதிவிட்டேன். மீதி என் தம்பி கருணாநிதி எழுதுவார் " என்றார்.

    • @VJA0006
      @VJA0006 3 роки тому

      மீதி வரலாற்றை எழுதிய மாதிரி தெரியலை, முழு வரலாற்றையும் அவருக்கு தகுந்த மாதிரி எழுதின மாதிரி தெரியுது

  • @kadermohideen3651
    @kadermohideen3651 3 роки тому +17

    1957ல் 15MLAக்களில் கலைஞரும் ஒருவர் அதுமட்டுமல்ல கழக சட்டமன்ற கொறடா! உழைப்பால் உயர்ந்தவர். கழக வரலாறு எல்லோருக்கும் தெரியும் உன்னை மாதிரி செல்லா காசுகள் கலைஞரை குறைகூறுவது புதிதல்ல.

  • @vidjeacoumar2562
    @vidjeacoumar2562 3 роки тому

    Arumaiyana padhivu

  • @kabeeraym6986
    @kabeeraym6986 3 роки тому +1

    இவனல்லாம் ஒரு ஆள்

  • @raju1950
    @raju1950 3 роки тому +5

    MGR saved Tamil Nadu
    from.the clutches of karunanidhi gang at a important time.

  • @ramt4643
    @ramt4643 3 роки тому +6

    Superb Interview 👍

  • @srndata8798
    @srndata8798 3 роки тому +8

    அருமை விளக்கம் அய்யா

  • @chandranr2010
    @chandranr2010 Рік тому

    கட்சியின் வரலாறு தெரிந்தவர்கள் இன்று கட்சியில் இல்லை.சந்தர்பம்சிலரை மந்திரியாக மாவட்டசெயலாளராக்கிவிட்டது

  • @kadermohideen3651
    @kadermohideen3651 3 роки тому +6

    1952ல் திமுக முதல் மாநிலமாநாட்டில் மாநாட்டுத் தலைவராக அண்ணாவை வழிமொழிந்தவர் தலைவர் கலைஞர்

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 роки тому +23

    ❇️ பிளாக்மெயில் செய்வதில் கலைஞரை மிஞ்சுவதற்கு யாரும் கிடையாது

    • @KUMAR-cu3cn
      @KUMAR-cu3cn 3 роки тому +1

      Karunanithiyai nakkalana thookkam varathu. Karunanithi seithal criminal thanam mathavan seuthaal sanakiya thanam . Ivar solra SDS bus padikattil thongiyavan.

    • @messieeveara7206
      @messieeveara7206 3 роки тому +1

      உங்கொம்மாவ blackmail பண்ணாறா

  • @sithan4813
    @sithan4813 3 роки тому

    Good leader's are here

  • @Ranchit_M
    @Ranchit_M 3 роки тому +46

    இன்னும் பெரிய பேட்டியா எடுக்கவேண்டியதுதான்யா? ஏன் பாதிலயே முடிச்சிட்டீங்க?

  • @duraibaskar6037
    @duraibaskar6037 3 роки тому +12

    அன்பில் தர்மலிங்கம் ஒரு பெண் பித்தன்

  • @ramaswamyradhakrishnan9433
    @ramaswamyradhakrishnan9433 3 роки тому +28

    கலைஞர் மட்டும் இல்லேன்னா இந்நேரம் ஒட்டு மொத்தமா நம்மல காலி பண்ணி தமிழ் மொழிய மறந்து இந்தி பேசறவனுங்களா ஆக்கிருப்பானுங்க

    • @mkeerthikamkeerthika4096
      @mkeerthikamkeerthika4096 3 роки тому +2

      Potta punda

    • @maheejaya
      @maheejaya 3 роки тому

      But avanga mattum school nadathi hindi valathuvaanga. Government school la padikara normal makkal la mutaalaa vechuku vaanga

  • @azhagirisamyg943
    @azhagirisamyg943 3 роки тому +10

    ஜெயலலிதா அதிமுகவில் சேரும்போது 10000000வது இடத்தில்தானே இருந்தார்?(அப்போது அதிமுகவில் ஒரு கோடி உறுப்பினர்கள்!) அவர் முதலிடத்தில் வரவில்லையா?

  • @arivazhaganponnan8134
    @arivazhaganponnan8134 3 роки тому +36

    உழைப்பால் இரண்டாம் கட்டதலைவராகயிருந்து முதலாவது வந்தவரை அரசியல் அடையளம்தொலைத்த நீ பேசுகூடாது

    • @9planets467
      @9planets467 3 роки тому

      ஏன் சார் இப்படி பேசுறீங்க விடுங்க பாவம் அவரு வயசு

  • @kalidoss1489
    @kalidoss1489 3 роки тому +7

    கிராமத்தில் இருந்து முயல் வேட்டை க்கு போவார்கள் முயல் தப்பிவிட்டால் பெரிய முயல் போய்விட்டது என்பார்கள் அவர்கள் மாதிரி இவர்

  • @mohankumar8890
    @mohankumar8890 3 роки тому +15

    பேட்டி எடுக்கும் மனிதர்களே, பிணங்களிடம் பேட்டி எடுப்பதை விட்டு விட்டு இனி தமிழக வளர்ச்சியை பற்றி வாழ்பவர்களிடம் பேட்டி எடுங்கள்

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 3 роки тому +17

    கலைஞர் ஜெயலலிதா இருக்கும் வரை ஆலகானோம் இப்ப கலர்கலரா பிலிம் உடுரீங்க.

  • @Jjravi
    @Jjravi Рік тому

    அய்யா சவுந்தர் ராஜன். கருணாநிதி எவனையும் பிடித்து 30 வது இடத்தில் இருந்து. அண்ணா வுக்கு அடுத்து வரவில்லை

  • @susindransusi4472
    @susindransusi4472 3 роки тому +9

    பதினான்காவது வயதில் அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி
    சௌந்தரராஜனுக்கு என்ன வயசு

    • @Thagaval_tamilan
      @Thagaval_tamilan 3 роки тому +3

      இவன் வயித்தெரிச்சல்காரங்க

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 3 роки тому +4

    வயதிற்கேற்ற பக்குவமில்லை இவரிடம்

  • @Srun-x7g
    @Srun-x7g 3 роки тому

    😎good leader now only know

  • @chandrusaba9646
    @chandrusaba9646 3 роки тому +4

    அற்புதமான பதிவு நன்றி

  • @DP-qp8wr
    @DP-qp8wr 3 роки тому +3

    கலைஞர் எப்போதுமே முதல்வரிசைத் தலைவர்.

  • @messieeveara7206
    @messieeveara7206 3 роки тому +18

    30வது இடத்தில் இருந்த கலைஞர எப்படிடா பெரியார் முதல்வர் ஆக்கனும்னு சொன்னாரு ஓலாண்டி ?

  • @deivasubramaniam1281
    @deivasubramaniam1281 3 роки тому +7

    இன்னும் நிறையா கேட்டிருக்கலாம் simple ah முடிச்சுடிங்க

  • @josephandrews5467
    @josephandrews5467 2 роки тому

    30 வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு வருபவன் தான் அரசியலுக்கு ஏற்றவன் .

  • @vimaleshr2195
    @vimaleshr2195 3 роки тому +2

    Ivar romba nermaya, straight forward ah irukkaru. Ungala madiri alunga ippa admk la irundurukanum Sir

    • @Arun-pn7qs
      @Arun-pn7qs 3 роки тому

      😄😄😄😄😄😄👌👌👌👌

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 3 роки тому

      😭😭😭😭😭😂😂😂😂

  • @j.s.kannan9516
    @j.s.kannan9516 3 роки тому +3

    Mgr பற்றி தெரிந்தது .நன்றி.
    ஆனால் விவசாய பிரசினையில் தலைவர் முன் பயந்து ஒன்னுக்கு பொய்டிங்கன்னு சொன்னாங்க உண்மையா,?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 роки тому +1

      Nalla vedikkai! Pinnale aavesamnale munnale ..lalthane !

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 3 роки тому +1

      அப்போ ஒன்னுக்குன்னு போனவர் இப்ப தான் வந்திருக்கார் வாங்கய்யா பேசுங்கய்யா

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 3 роки тому +2

      எம் ஜி ஆரை நீங்க இவ்வளவு பேசி அட்டாகாசம் செய்தும் அவர் ஒன்றுமே சொல்லாமல் அமைதியா இருந்தாங்க என்று சொல்லுகிறீங்க அப்போ எம் ஜி ஆர் ரொம்ப ரொம்ப நல்லவர்

  • @SN-zr3rf
    @SN-zr3rf 3 роки тому +3

    MGR did not start ADMK just because of dispute with karunanidhi...MGR was having big plan to start the party prior to float ADMK.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 3 роки тому

      No. He did so at the instance of congress(I) and cpi. He was mortally scared that cases will be booked against him for violating FERA, while shooting the film Ulagam sutrum vaaliban. A coward ,for selfish interest, spoke big things and eclipsed a great leader like Kamaraj.Congress proved itself a heretic. There was none except DMK to recognise it prior to 71 victory. People got carried away by the slogan on eradication of poverty.

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 2 роки тому

      Mgr was thinked since 1958. He just used dmk banner for his growth. But kalingnar not used dmk he used his own talent for his growth.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 роки тому

    Poramai, vaiyitherichchal, , kaazppunarchi all in ONE, better luck next election!

  • @b-fitaccademyfoundation60
    @b-fitaccademyfoundation60 3 роки тому +7

    That clive's hostels incidents was 100% true. That clive’s hostel is belongs Joseph college Trichy. Ex Chennai Commissioner mr Vijaykumar also studied in that time

  • @ashwin18987
    @ashwin18987 3 роки тому +1

    Very informative.. host could be a bit more engaging and respectful….

  • @devendhiran3617
    @devendhiran3617 Рік тому

    எட்டாதபழத்துக்குகொட்டாவிட்டநரிபோல்பேட்டிகொடுக்கிறார்

  • @mohankumar8890
    @mohankumar8890 3 роки тому +9

    இந்த ஆள் கல்லைறையில் இருந்து எப்போது வெளியே வந்தார்

    • @shakthi3581
      @shakthi3581 3 роки тому

      un ammala sorri naayi okkumbodhu vandhar...

  • @ajith1573
    @ajith1573 3 роки тому

    அண்ணா நிம்மதியா தூங்கணும் ன்னு சொன்னாலே... கலைஞரோட கோபாலபுரத்து வீட்டுக்கு தான் வருவாரு... இதான் வரலாறு...
    ஆனா இந்த ஆளு... அதே அதிமுக காரன் கெளப்புற வெட்டி கதையான அண்ணா வே கலைஞரை ஏத்துக்கல ன்னு 50 வருஷமா சொல்லி பாக்குறாங்க..
    சொல்றவன் அதே நாலு ரோட்டுல நின்னு தான் கத்திட்டு இருக்கானுங்க . .
    அனால் கலைஞர் மிக பெரிய அரசியல் ஆளுமையாக உருவெடுத்து... தனி வரலாற்றை உருவாக்கி மறைந்தார்

  • @புனைபெயர்
    @புனைபெயர் 3 роки тому +1

    பேட்டி எடுப்பவர் தெனாவட்டு தோணியில் இருக்கிறார்!! இது எப்போதில் இருந்து?

  • @johnbose8147
    @johnbose8147 3 роки тому

    கலைஞர் முப்பதாவது இடமென்றால் எம்ஜிஆர் எத்தனாவது அண்ணா இறந்த பிறகு எப்படி எம்ஜிஆர் மூன்றாவது இடத்திற்கு வந்தார் அதைப் பத்தியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாமே ...

  • @rameshpavithran7930
    @rameshpavithran7930 3 роки тому +1

    பழுத்த அனுபவம் உள்ள அரசியல் வாதி......பல விடயங்கள் இருக்கும் இவரிடம்.... ஏன் இப்படி அரைகுறை பேட்டி எடுக்கறீங்க

  • @perfumegarden2904
    @perfumegarden2904 3 роки тому

    What is this incompleted interview

  • @Jjravi
    @Jjravi Рік тому +1

    யார் 30 வது இடத்தில் இருந்தார்
    கருணாநிதி யா ?
    கூட நடித்து படுத்தவர் உங்களுக்கு தலைவர். ஒரே இடத்தில் சாமாதி
    வெட்கமாக இல்லை

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 3 роки тому +2

    Anna maraivukkupin M.K.vai thaan T.Nattuku mudhalvaraga pogirar endru yuga seithigal vandha poludhu yen appa kooriyadhu innum nandraga nabagam ulladhu. M.K.vai vida senior alugal niraya per irukkirargal, M.K. vai yarum therndhu edukka mattargal yendrar.

  • @rgsenthilkumar6394
    @rgsenthilkumar6394 3 роки тому

    பெ ரு ம் பு ல வ ர் மா தி ரி பே ட் டி கொ டு க் கு றா ன் பு ண் டா க ழு தை

  • @navikrish
    @navikrish 3 роки тому +2

    Sir super bt avar kaala vilugura matter solla vanthar athu unmai thanmai ya iruntha mathiri (i mean mathiri ) irunthuchu bt apa nenga stop panitinga

  • @tamilpuvi9057
    @tamilpuvi9057 3 роки тому +3

    காத்திருந்தேன்

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 3 роки тому +3

    முன்னேறுவது தவறா???

  • @MrVinodcsn
    @MrVinodcsn 2 роки тому

    Katchiyil mgr sir aal valarnthu indru avarai peyar solli nee mgr sir vida periya aal maariyum avar unaku bayapadra maariyum poi solli makkala emaathra ?

  • @vmuthukumar3165
    @vmuthukumar3165 3 роки тому +1

    What is the rank of MGR in DMK when Karunanithi was at 30. It is only popularity and acceptance among the DMK cadre and the public that matter most and not the seniority. Why EVK Sampath and Kannadasan should quit DMK for their quarrel with the person ranked 30?. Because they do not have any hold on the policies of DMK and that is the reason why they quit DMK and Anna. Politics is the game of quick witted persons and not the dull heads. When AIADMK JJ came to power, what were the ranks of Sasikala and Natarajan and how they could dominate the party? Politics is a different ball game. K.Soundarajan does not have any right to criticise tall leader like Karunanidhi.

    • @muganeshamoorthy8604
      @muganeshamoorthy8604 3 роки тому

      Yes muthu kumar.
      Kalingar does not need an certificate from this fellow for his credit.
      No one in india would have not kept the dmk alive even after many election defects. Kalingar an legend.

    • @mkeerthikamkeerthika4096
      @mkeerthikamkeerthika4096 3 роки тому

      Ellam ego than,nee irukura idathula ellam na irukuradhanu

  • @maleegold9104
    @maleegold9104 3 роки тому

    திருச்சி சௌந்தரராஜன்... உடுறா. உடுரா. நல்லா கவுரு திருச்சி . திருச்சி . உடுடா
    கருணாநிதி சொன்னதெல்லாம் பொய். நீ சொல்லுறது மட்டுமே சத்தியம். சத்தியம் .. சத்தியம்..

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 3 роки тому +1

    The person who served for Tamil is a criminal for you ? Why are you talking all bad things about Karunanidhi? You must know all the people who are cursed talking against Karunanidhi . Why you need this in your old age?

    • @maheejaya
      @maheejaya 3 роки тому

      Ivar solaavitaalum karuna vin perumai oor ariyum.

  • @MrVinodcsn
    @MrVinodcsn 2 роки тому

    U lie. No one can raise the sound infront of mgr sir

  • @sivas0308
    @sivas0308 7 місяців тому

    😅😅

  • @vivekaero1730
    @vivekaero1730 3 роки тому +8

    கதறல் பயங்கரமா இருக்கே.....உண்மையெல்லாம் சொல்றாறே

  • @lakshmikanthans.b9479
    @lakshmikanthans.b9479 3 роки тому +10

    ஐயா ஒரு முக்கிய விஷயம் நான் 1970 ல் கேள்விபட்டேன் அண்ணா அவர்கள் கட்சி விஷயமாக தனிபட்டமுறையில் முக்கியமாக நாவலர் பேராசிரியர் மற்றும் சிலரை மட்டும் வீட்டிற்க்கு அழைத்து வீட்டின் பின்புறம் தோட்டத்தில் கலந்து ஆலோசிப்பாராம் தப்பித்தவறி கருணாநிதி வந்தால் வீட்டிற்க்கு வெளியே திண்ணையில் பேசி வீட்டிற்க்கு உள்ளே விடாமல் திருப்பி அனுப்பி விடுவாராம் கருணாநிதியை மனிதனாககூட மதிக்க மாட்டாராம் இது உண்மையா?

    • @கலைஞன்-ழ5ச
      @கலைஞன்-ழ5ச 3 роки тому +2

      இல்லை பொய்

    • @Mathi2729
      @Mathi2729 3 роки тому

      1969 Anna died

    • @lakshmikanthans.b9479
      @lakshmikanthans.b9479 3 роки тому

      @@கலைஞன்-ழ5ச இந்த சம்பவம் நடந்தது 1962 to. 1967 நான் இந்த விஷயத்தை கேள்விப்பட்டது 1970ல் நான் கல்லூரியில் படிக்கும் போது. நானும் அகமுடைய முதலியார் வகுப்பை சேர்ந்தவன். அண்ணா அவர்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அகமுடையார் இனத்தை FC to BC ஆக மாற்றுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர் செய்தும் காட்டினார் அதனால்தான் திமுக அந்த நேரத்தில் முதலியார் கட்சியாக இருந்தது

    • @lakshmikanthans.b9479
      @lakshmikanthans.b9479 3 роки тому

      @@Mathi2729 இப்போது ஒரு செய்தி D Karthik க்கு பதிவு செய்து உள்ளேன் பார்க்கவும் 100 க்கு 100 உண்மை அதனால்தான் அண்ணா மறைவிற்குப் பின் கருணாநிதி ராணி அம்மாவை கண்டு கொள்ளாமல் இருந்து பழி வாங்கினார்.

    • @BalaKrishnan-tn3nx
      @BalaKrishnan-tn3nx 3 роки тому

      He only m g r rasigarmanram . not DMK

  • @sethubalan2112
    @sethubalan2112 3 роки тому +3

    Old rowdy poiyar

  • @kovalant6400
    @kovalant6400 3 роки тому +3

    Sir, what is the relationship between Mohan Breweries Saraya Udayar & MGR. It is believed that they are business partners. Is that true.

  • @gowrisankar1493
    @gowrisankar1493 3 роки тому +2

    Who knows ur mistake sir... Y u not open all this for this much year.... Jealous

  • @SuperKp100
    @SuperKp100 3 роки тому +4

    அண்ணா கூட ஆமைக்கறி சாப்பிட்டாத சொல்லவே இல்ல

  • @ShanmugamDilli
    @ShanmugamDilli 27 днів тому

    கூட நடித்ததை தலைவி ஏற்ற கூட்டம்தானே நீங்க

  • @subashsekhar415
    @subashsekhar415 3 роки тому +5

    Ivaruku andha thiramei ila ..elarum avan avan mela varathu dhan papanga ..pakathu veetu karan mela varanum nu aah vela seivanga 😂

  • @baladirects
    @baladirects 3 роки тому +4

    Dei Anchor ena da posukunu nadri ethoda pothumngra mari muduchuta...antha manusan inum neraya pesuvar pola theriuthu...

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 3 роки тому +1

      Onnumea seiyamaa ! Kurai mattumea sollikittu , intha aalu unkaantha idathula irunthu kusu vittukittu irrukkura vetti paya2 ivan. Karunanithi aatchiyil TAMIL NADU Minneariya maanilamaaga irrukirathu. Nee moodu.

    • @Myself_44
      @Myself_44 3 роки тому

      @@sudhakarmohan7098 🙌

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 3 роки тому +1

    Eppadiyeoruoruvaraga
    Petyendrapeyaril
    Edhayavadhusollvadhu
    Oruvadikai.edhnal
    Endhapayanumella

  • @velanbazinable
    @velanbazinable 3 роки тому +2

    Pachaibpoi

  • @bhaskaranthiruvazhi2251
    @bhaskaranthiruvazhi2251 3 роки тому +2

    loose talk

  • @socialviews5868
    @socialviews5868 3 роки тому +6

    Loosu

  • @mailforcontact4719
    @mailforcontact4719 3 роки тому +3

    Poi poi poi Ivan solra ellarum sethutanga, Maruppu solla yarum illa.

  • @vjtargarrow8802
    @vjtargarrow8802 3 роки тому

    Interview could have been longer.
    Edho kadamai ku interview edutha madhiri andha paiyan eduthurukan...
    Indha madhiri aalunga kita history neraya irukum...
    Alaga thatti thookanum...
    Paiyan innum kathukanum...

  • @johnbose8147
    @johnbose8147 3 роки тому

    எனக்கு தெரிஞ்சு கலைஞர் 8 அல்லது 9வது இடம் இவர் பொய் சொல்லுகிறார் 30வது இடமென்று

  • @jayaprakash8725
    @jayaprakash8725 3 роки тому +1

    Kaduppathan irukku, but interesting.

  • @ravimanjularavimanjula893
    @ravimanjularavimanjula893 3 роки тому +2

    எவ்வளவு காசு வாங்கினே.

  • @tamilkudimahanbalu1638
    @tamilkudimahanbalu1638 3 роки тому

    யாரா நீ கோமாளி

  • @angusamasugna9089
    @angusamasugna9089 3 роки тому

    டுபாகூர்

  • @sethubalan2112
    @sethubalan2112 3 роки тому +3

    Old rowdy poiyar